Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூச்சத்தை 1
கூசிப்பார்க்கிறாள் 1
கூட்டமாய் 1
கூட்டமிடச்செய்தே 1
கூட்டி 2
கூட்டிவா 2
கூட 1
கூடப்பிறந்த 1
கூடலுக்கும் 1
கூடி 6
கூடினால் 1
கூடுகொம்பன் 1
கூடும் 3
கூத்தன் 1
கூத்தாடியே 1
கூத்துக்கும் 1
கூந்தலும் 1
கூப்பிட்டு 2
கூப்பிடாதே 1
கூப்பிடுகுதே 1
கூர்வாளும் 1
கூரும் 1
கூவாய் 13
கூவும் 4
கூழைப்பிச்சியை 1
கூற 1
கூறிய 3
கூறினரே 1
கூறினனே 2
கூறு 1
கூறும் 1
கூனி 1

கூச்சத்தை (1)

ஏச்சுக்கு பிறந்தான் வரவர கூச்சத்தை மறந்தான் இளையவள் இளமையை குறித்தான் முதிரும் என் வளமையை பறித்தான் – முக்-பள்ளு:90/1

மேல்

கூசிப்பார்க்கிறாள் (1)

குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்த சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ள பேசிப்பார்க்கும் ஆசையால் – முக்-பள்ளு:133/3

மேல்

கூட்டமாய் (1)

தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்கலாய்க்கும் சோற்றுக்கும் தாமதப்படவே மற்றது ஒன்றை சாட்டி மேட்டில் கூட்டமாய்
எங்கும் காப்பு ஒலி பொங்கவே அதற்கு எதிராய் சங்கிலி அதிரவே இலங்கும் முலைகள் குலுங்கவே காதில் இசையும் பணிகள் அசையவே – முக்-பள்ளு:130/2,3

மேல்

கூட்டமிடச்செய்தே (1)

தள்ளாடிக்கொண்டு நடச்செய்தே பள்ளர் துள்ளாடி கூட்டமிடச்செய்தே தையலி மகள் பொய்யலி கிட்ட சாடி பெரியான் ஓடிப்போய் – முக்-பள்ளு:131/3

மேல்

கூட்டி (2)

கொத்து வகை அத்தனையும் கூட்டி வரத்தும் செலவும் – முக்-பள்ளு:66/3
நாடியே காவை அம்பலவாணநயினார் பேரில் பின் பாதியும் கூட்டி
தேடினால் அவர் முன் நின்ற பாதியும் சேர்த்துக்கொள்வர் மகாராசர்தாமே – முக்-பள்ளு:70/2,3

மேல்

கூட்டிவா (2)

கோதிலான் அந்த சாதி இடையனை கூட்டிவா பள்ளா கூட்டிவா என்றான் – முக்-பள்ளு:75/4
கோதிலான் அந்த சாதி இடையனை கூட்டிவா பள்ளா கூட்டிவா என்றான் – முக்-பள்ளு:75/4

மேல்

கூட (1)

வளர்ந்த நாற்றை முகம் கண்டான் சேரி மள்ளர் கூட மது உண்டான் – முக்-பள்ளு:123/1

மேல்

கூடப்பிறந்த (1)

கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய் கொண்டையை பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:134/4

மேல்

கூடலுக்கும் (1)

செஞ்சிக்கும் கூடலுக்கும் தஞ்சைக்கும் ஆணை செல்லும் செங்கோல் வடமலேந்த்ரன் எங்கள் ஊரே – முக்-பள்ளு:14/1

மேல்

கூடி (6)

வென்றல்லோவிடுவேன் என வேள் இருள் வேழம் கூடி மதி குடை தாவ – முக்-பள்ளு:18/1
குற்றால திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடி பொருநை நாடி திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே – முக்-பள்ளு:51/1
கூத்தன் முதலாய் உள்ள பள்ளர் எல்லாம் குரவையிட்டு ஏரை பூட்டி கூடி உழுதார் – முக்-பள்ளு:114/4
மறுபடி அவன் சொன்ன வகை நன்று என்ன மள்ளர் பலரும் நாடி வயலில் கூடி
உறு தெய்வநிலை போற்றி உரிமை சாற்றி ஓங்கு நாள் கதிர் செய்தார் உவகை செய்தார் – முக்-பள்ளு:137/2,3
கூடி நெய்யில் கையிட்டானும் கொண்டல் அல்லோடி – முக்-பள்ளு:162/4
சூழ்ந்திருக்க நாமே கூடி வாழ்ந்திருக்கலாம் – முக்-பள்ளு:174/2

மேல்

கூடினால் (1)

கூடினால் கூடும் வல் வித்தை எல்லாம் குருகைமாறனை கேளும் காண் ஆண்டே – முக்-பள்ளு:70/4

மேல்

கூடுகொம்பன் (1)

குடைக்கொம்பன் செம்மறையன் குத்துக்குளம்பன் மேழை குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன்
மடப்புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக்கண்ணன் மட்டைக்கொம்பன் கருப்பன் மஞ்சள்வாலன் – முக்-பள்ளு:109/1,2

மேல்

கூடும் (3)

உத்தர பாகமான சித்திர நதிக்கு தென்பால் ஓடும் பொருநையுடன் கூடும் போதே – முக்-பள்ளு:13/1
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும் – முக்-பள்ளு:19/1
கூடினால் கூடும் வல் வித்தை எல்லாம் குருகைமாறனை கேளும் காண் ஆண்டே – முக்-பள்ளு:70/4

மேல்

கூத்தன் (1)

கூத்தன் முதலாய் உள்ள பள்ளர் எல்லாம் குரவையிட்டு ஏரை பூட்டி கூடி உழுதார் – முக்-பள்ளு:114/4

மேல்

கூத்தாடியே (1)

தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே தொழுது தொழுது வேண்டும் மழைபெய்யவே – முக்-பள்ளு:33/3

மேல்

கூத்துக்கும் (1)

வரத்தினை மீறும் செலவுக்கு தரித்திரம் ஏறும் பேய் கொடை மட்டுக்கட்டு இல்லான் கூத்துக்கும் கொட்டுக்கும் நல்லான் – முக்-பள்ளு:86/1

மேல்

கூந்தலும் (1)

துடிக்கும் இதழை கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:129/4

மேல்

கூப்பிட்டு (2)

குடிலில் கிடந்த பள்ளனை முக்கூடல்பள்ளி கூப்பிட்டு எழுப்பி முந்தாநாள் – முக்-பள்ளு:59/1
தொண்டைகட்ட கூப்பிடாதே கூப்பிட்டு என்னை வைது – முக்-பள்ளு:152/3

மேல்

கூப்பிடாதே (1)

தொண்டைகட்ட கூப்பிடாதே கூப்பிட்டு என்னை வைது – முக்-பள்ளு:152/3

மேல்

கூப்பிடுகுதே (1)

நேற்றும் இன்றும் கொம்புசுற்றி காற்று அடிக்குதே கேணி நீர்ப்படு சொறி தவளை கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே மழை தேடி ஒரு கோடி வானம்பாடி ஆடுதே – முக்-பள்ளு:35/2,3

மேல்

கூர்வாளும் (1)

குலங்களுடன் மடிந்த கொலை வாள் அரக்கர் வேலும் கூர்வாளும் சேர்த்து அடித்த கொழு ஆயிரம் – முக்-பள்ளு:111/3

மேல்

கூரும் (1)

கூரும் முகிழ்த்தம் குடும்பனுடன் சொன்னானே – முக்-பள்ளு:112/4

மேல்

கூவாய் (13)

கூவாய் என்று அந்த குயில் மொழியை கொண்டாரே – முக்-பள்ளு:27/4
கார் பூத்த வண்ணனார் கண்ணனார் அழகர்படி கட்டளைகள் உயரவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/1
பேர் பூத்த முக்கூடல் மிக்க ராமானுச பீடம் மிக விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/2
பார் பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும் பரிசனமும் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/3
சீர் பூத்த அருவி வரு திருமலைக்கொழுந்து முகில் செங்கோன்மை ஓங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/4
சீவலப்பேரி தமிழ் மூவகை கல்வியும் செல்வமும் பெருகவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/1
மா வளத்துடன் அழகர் தாவளக்குடி வாழ மருதூரை வாழ்த்தியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/2
பாவலர்க்கு உபகாரி காவை அம்பலவாணன் பல கிளையும் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/3
காவலர்க்கு உயர் பெருமை மேவு தேர்ப்பால்_அழகர் கட்டளைகள் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/4
பொருநை அம் திருநதியின் இரு கரையும் இரு பூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/1
அருள் பெறும் தரும நிதி சாத்தூரில் பெரியநம்பிஅய்யங்கார் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/2
பெரு வளம் தரு நாடு திங்கள் மும்மாரியும் பெய்ய மழை வேண்டியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/3
கரு நெடும் புயல் அழகர் மருவு சந்நிதி கற்பகாலங்கள் விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/4

மேல்

கூவும் (4)

வாடை ஓடிவர கோழி கூவும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:17/4
தென்றல் ஓடிவர கோழி கூவும் சீவல மங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:18/4
பொங்கரூடு இளம் பைங்கிளி மேவும் பூவை மாடப்புறா இனம் கூவும்
வங்க வாரிதி வெம் கடு உண்ட மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:20/3,4
கன்றை கழுத்து அணைத்து கற்றாவை கூவும் அண்டர் – முக்-பள்ளு:45/3

மேல்

கூழைப்பிச்சியை (1)

மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய் – முக்-பள்ளு:132/3

மேல்

கூற (1)

முறுக விளைந்தவாறு முற்றும் தேற்ற முக்கூடல் பண்ணைக்காரன் முன்பு கூற
மறுபடி அவன் சொன்ன வகை நன்று என்ன மள்ளர் பலரும் நாடி வயலில் கூடி – முக்-பள்ளு:137/1,2

மேல்

கூறிய (3)

துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே – முக்-பள்ளு:1/3
கோட்டு வளம் கூறிய முக்கூடல் அலங்காரர் திரு – முக்-பள்ளு:16/1
நாவால் வழுத்தி வளநாட்டு இயல்பு கூறிய பின் – முக்-பள்ளு:27/2

மேல்

கூறினரே (1)

கொள்ள தமது குடித்தரங்கள் கூறினரே – முக்-பள்ளு:மேல்

கூறினனே (2)

கசையால் அடிப்பன் என்று கண் சிவந்து கூறினனே – முக்-பள்ளு:/66

மேல்

கூறு (1)

மாறுகண்ணும் பருத்திப்பை கூறு வயிறும் கீரை மத்து போல் தலையும் சுரை வித்து போல் பல்லும் – முக்-பள்ளு:53/1

மேல்

கூறும் (1)

கூறும் பணி தலைமேல்கொண்டு பள்ளன் மீண்டானே – முக்-பள்ளு:124/4

மேல்

கூனி (1)

வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/2

மேல்