கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கிட்ட 1
கிட்டக்கிட்ட 1
கிடக்கவே 1
கிடக்கிறான் 1
கிடந்த 3
கிடந்தாய் 1
கிடப்பேன் 1
கிடை 8
கிடைக்கும் 1
கிடைத்திடாமை 1
கிடைதான் 1
கிடையும் 1
கிடையோ 2
கிண்டும் 1
கிழக்குமேற்கோ 1
கிழட்டு 1
கிழமை-தோறும் 1
கிழித்த 2
கிளை 2
கிளையும் 1
கிட்ட (1)
தள்ளாடிக்கொண்டு நடச்செய்தே பள்ளர் துள்ளாடி கூட்டமிடச்செய்தே தையலி மகள் பொய்யலி கிட்ட சாடி பெரியான் ஓடிப்போய் – முக்-பள்ளு:131/3
கிட்டக்கிட்ட (1)
எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/4
கிடக்கவே (1)
கிழமை-தோறும் கதிர் முளைத்தாலும் கிடக்கவே ஒட்டுமோ பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:67/4
கிடக்கிறான் (1)
எங்கே கிடக்கிறான் பள்ளன் நயினாரே ஏறா விண்ணப்பம் ஒன்று உண்டு – முக்-பள்ளு:96/1
கிடந்த (3)
குடிலில் கிடந்த பள்ளனை முக்கூடல்பள்ளி கூப்பிட்டு எழுப்பி முந்தாநாள் – முக்-பள்ளு:59/1
வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா – முக்-பள்ளு:83/2
துடிக்கும் இதழை கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:129/4
கிடந்தாய் (1)
தடுத்து நீ ஏன் மாட்டை தொடர்ந்தாய் முக்கூடல் சதுரி பார்த்து சிரிக்கவோ கிடந்தாய்
அடுத்து இதுவும் உனக்கு வர முறையோ மலையின் மேல் ஐயா பூலாவுடையார் குறையோ – முக்-பள்ளு:118/2,3
கிடப்பேன் (1)
மக்கள் ஆணை என் ஆணை உன் ஆணை நீ வார்த்த கஞ்சி குடித்து கிடப்பேன்
விக்கல் வாய் பண்ணை ஆண்டையை கேட்டு என்னை மீட்டுக்கொள்ளடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:101/3,4
கிடை (8)
முதிரும் பாறு முறையிட கழுகு உதிரும் பாறு சிறையிட முள் வேல் எயின கிடை எழ பதி வெள் வேல் எயின படை எழ – முக்-பள்ளு:42/2
கோல் ஒரு கை கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கி கோனேரிக்கோன் ஆட்டு கிடை கொண்டுவந்தான் – முக்-பள்ளு:82/4
வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா – முக்-பள்ளு:83/2
வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா – முக்-பள்ளு:83/2
கிடை நமக்கு நல்ல கிடை என சென்றான் குடும்பன் – முக்-பள்ளு:84/2
கிடை நமக்கு நல்ல கிடை என சென்றான் குடும்பன் – முக்-பள்ளு:84/2
படுத்த கிடை எழுந்திருந்து கொள்ளாய் வடிவழகர் பாதம் மறவாத பண்ணை குடும்பா – முக்-பள்ளு:118/4
குடை குன்றாய் பசு கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ – முக்-பள்ளு:128/2
கிடைக்கும் (1)
நித்தம் சாறு அயர் சித்ரம் படைக்கும் நிதி எல்லாம் தன் பதியில் கிடைக்கும்
மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:24/3,4
கிடைத்திடாமை (1)
பகுந்து நுழை அ பட்டினம் திரை முகந்து நுழையப்பட்டு இனம் படைத்திடாமை நிகழவே நிலை கிடைத்திடாமை இகழவே – முக்-பள்ளு:48/2
கிடைதான் (1)
அடுத்திடும் வீட்டார் சொல்லிக்கொடுத்திடமாட்டார் கிடைதான் ஆட்டினில் கிடையோ இளையவள் வீட்டினில் கிடையோ – முக்-பள்ளு:85/1
கிடையும் (1)
துடிக்கும் இதழை கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:129/4
கிடையோ (2)
அடுத்திடும் வீட்டார் சொல்லிக்கொடுத்திடமாட்டார் கிடைதான் ஆட்டினில் கிடையோ இளையவள் வீட்டினில் கிடையோ – முக்-பள்ளு:85/1
அடுத்திடும் வீட்டார் சொல்லிக்கொடுத்திடமாட்டார் கிடைதான் ஆட்டினில் கிடையோ இளையவள் வீட்டினில் கிடையோ
படுத்திடும் பள்ளன் வேலையை கெடுத்திடும் கள்ளன் எனை கண்டு பதறியே விழுந்தான் கைகால் உதறியே எழுந்தான் – முக்-பள்ளு:85/1,2
கிண்டும் (1)
கொழியல் அரிசி இட்டாலும் குப்பை கிண்டும் கோழி என்பதை புதுக்கினாள் – முக்-பள்ளு:94/3
கிழக்குமேற்கோ (1)
உழக்கில் கிழக்குமேற்கோ முக்கூடல்பள்ளி மறித்து – முக்-பள்ளு:155/3
கிழட்டு (1)
கெட்டி கெட்டி இளையவள் சொல் அல்லால் கிழட்டு பள்ளி சொல் பண்ணையார்க்கு ஆமோ – முக்-பள்ளு:100/2
கிழமை-தோறும் (1)
கிழமை-தோறும் கதிர் முளைத்தாலும் கிடக்கவே ஒட்டுமோ பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:67/4
கிழித்த (2)
கள்ள புள் வாய் கிழித்த கார் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:12/3
புள்ளின் கடைவாய் கிழித்த புங்கவனார் முக்கூடல் – முக்-பள்ளு:116/3
கிளை (2)
ஏருக்குள் மாடும் முந்தின காருக்குள் சூடும் தன் கிளை எவருக்கும் பொதுவாம் ஆட்கொள்ளும் அவருக்கும் அதுவாம் – முக்-பள்ளு:88/3
சொன்னால் என்ன நீயும் பொறு நானும் பொறுத்தேன் கிளை
சூழ்ந்திருக்க நாமே கூடி வாழ்ந்திருக்கலாம் – முக்-பள்ளு:174/1,2
கிளையும் (1)
பாவலர்க்கு உபகாரி காவை அம்பலவாணன் பல கிளையும் தழைக்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/3