Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆக்காதே 1
ஆக்கி 2
ஆக்கிவைத்தானாம் 1
ஆக 1
ஆகாதது 1
ஆகாதே 1
ஆகாதோ 1
ஆகானோ 1
ஆகி 2
ஆச்சு 2
ஆச்சே 1
ஆசூர் 5
ஆசை 1
ஆசைதான் 1
ஆசைப்பட்ட 1
ஆசைப்பட்டு 1
ஆசைப்பட்டே 1
ஆசைப்பட 1
ஆசையால் 1
ஆசைவலையையும் 1
ஆட்கொள்ளும் 1
ஆட்டத்தை 1
ஆட்டினில் 1
ஆட்டு 2
ஆட்டெழுங்கால் 1
ஆட்டை 2
ஆட்பட்டு 1
ஆடல் 2
ஆடவர் 1
ஆடவேண்டாம் 1
ஆடி 2
ஆடிப்பாடி 2
ஆடிப்பாடுவோமே 1
ஆடிய 1
ஆடீர் 1
ஆடு 4
ஆடுதே 1
ஆடுவைத்து 1
ஆண்டது 1
ஆண்டவர் 3
ஆண்டவர்க்கு 1
ஆண்டவனார் 3
ஆண்டே 55
ஆண்டையை 2
ஆணுக்கும் 1
ஆணை 4
ஆதாயமும் 1
ஆதி 3
ஆதிக்கோன் 1
ஆதிநாதர் 1
ஆதியர் 1
ஆந்தை 1
ஆந்தைக்குளமும் 1
ஆமக்களை 1
ஆமே 3
ஆமோ 2
ஆயர் 1
ஆயிரம் 5
ஆயிரம்தான் 1
ஆயிரமல்லியன் 1
ஆயும் 1
ஆர் 4
ஆரடி 1
ஆரத்தன 1
ஆரம் 2
ஆரால் 1
ஆருக்கும் 1
ஆரும் 2
ஆல் 1
ஆலி 1
ஆலை 1
ஆவலன் 1
ஆவலினாலே 1
ஆழ்வானை 1
ஆழி 1
ஆழிக்கு 1
ஆளார் 1
ஆளை 1
ஆற்ற 1
ஆற்றமாட்டாமல் 1
ஆற்றி 1
ஆற்று 2
ஆற்றுக்காலாட்டிய 1
ஆறாயிரம் 1
ஆறு 5
ஆறும் 1
ஆறை 1
ஆன 1
ஆனாண்டே 1
ஆனேன் 1
ஆனேனே 1
ஆனை 2

ஆக்காதே (1)

கடுக நீ போய்விடு சும்மா சகதியிலே கல் எறிந்த கதை ஆக்காதே
வடு வந்தால் மறைக்கப்போமோ வருவது எல்லாம் வந்துதீரும் மருதூர்ப்பள்ளி – முக்-பள்ளு:95/3,4

மேல்

ஆக்கி (2)

திருவாய்மொழி கல்லாரை இரு கால் மாடுகள் ஆக்கி தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே – முக்-பள்ளு:11/4
குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4

மேல்

ஆக்கிவைத்தானாம் (1)

செங்கான் எனக்கு மூத்தவன் ஏதுக்கோ தெய்வத்துக்கு ஆக்கிவைத்தானாம்
அங்கேயிருந்து சட்டியில் கறியும் சோறும் அனுப்பினான் நான் தனித்து உண்பேனோ – முக்-பள்ளு:96/2,3

மேல்

ஆக (1)

அணி அரவணை தூயவர் மாயவர் அடியர் மன பூரணர் காரணர் அழகர் பள் இசை பா வளம் நா வளம் ஆக தருவோர் – முக்-பள்ளு:1/2

மேல்

ஆகாதது (1)

என்னாலே ஆகாதது உண்டோ முக்கூடல்பள்ளி பள்ளன் – முக்-பள்ளு:153/3

மேல்

ஆகாதே (1)

கொன்றை குழல் பூங்குழலி செவிக்கு ஆகாதே – முக்-பள்ளு:மேல்

ஆகாதோ (1)

பள்ள கணவன் எனின் பாவனை வேறு ஆகாதோ
கள்ள புள் வாய் கிழித்த கார் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:12/2,3

மேல்

ஆகானோ (1)

வகை வந்தால் பள்ளனும் என் வசம் ஆகானோ – முக்-பள்ளு:மேல்

ஆகி (2)

தாவி பறந்து பணிகள் பதுங்க கோவித்து எழுந்த கருடனும் தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய் – முக்-பள்ளு:38/3
தாவி பறந்து பணிகள் பதுங்க கோவித்து எழுந்த கருடனும் தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய் – முக்-பள்ளு:38/3

மேல்

ஆச்சு (2)

விடிய போ வேலையில் என்றாள் அவனும் போனான் வெள்ளமும் மேல்வரத்து ஆச்சு
கடின பிரவத்தி ஏதோ திரும்பிவர கண்டிலேன் இன்று மூன்று நாள் – முக்-பள்ளு:59/2,3
எங்கும் போற்றும் பெருவெள்ளை முன்னம் இராமர் சேனைக்கு உண்டாம்படி ஆச்சு
தங்கும் பேரை குலைவாழை காய்த்தது சற்றுமோ நெல் அரிசி காணாது – முக்-பள்ளு:69/1,2

மேல்

ஆச்சே (1)

ஆடி காலாவதி வெள்ளாமை நாள் ஆச்சே ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:105/1

மேல்

ஆசூர் (5)

ஆவலினாலே அழகர் ஆசூர் வளநாடும் – முக்-பள்ளு:5/2
வாடை ஓடிவர கோழி கூவும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:17/4
மறைபட்டுள்ளது அரும் பொருள் செய்யுள் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:21/4
மாதுளம் கொம்பு வாழையை தாங்கும் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:25/4
ஆசூர் நல் நாட்டில் மழையும் அந்த வண்ணம் அன்றோ – முக்-பள்ளு:37/2

மேல்

ஆசை (1)

வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும் – முக்-பள்ளு:129/3

மேல்

ஆசைதான் (1)

பள்ளனுக்கு மருதூரில் பள்ளி ஆசைதான் இன்னும் பற்று விட்டதில்லை பாடுபட்டும் அறியான் – முக்-பள்ளு:151/1

மேல்

ஆசைப்பட்ட (1)

ஆசைப்பட்ட குடும்பனை அஞ்ச சொல்லடி – முக்-பள்ளு:158/2

மேல்

ஆசைப்பட்டு (1)

மாது ஒருத்திக்கு ஆசைப்பட்டு பொன்னின் மயமாம் பனிமலை – முக்-பள்ளு:164/1

மேல்

ஆசைப்பட்டே (1)

கஞ்சிக்கும் தன்னிலே தான் கெஞ்சி புகுந்தவள் அல்ல கண்டு ஆசைப்பட்டே கொள்ளும் பெண்டானவள் – முக்-பள்ளு:14/3

மேல்

ஆசைப்பட (1)

ஆரத்தன பார திரு உற்று ஆசைப்பட ஓசை திரை நெட்டு ஆழிக்கு இசை ஊழி சயனத்து அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:2/2

மேல்

ஆசையால் (1)

குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்த சிறுக்கியும் கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ள பேசிப்பார்க்கும் ஆசையால்
எத்த துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை எடுக்கிறா போல கிட்டக்கிட்ட போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:133/3,4

மேல்

ஆசைவலையையும் (1)

தான் உட்கை போலும் சளம்செய்து மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையையும் காட்டி எனக்கு ஆசைவலையையும் பூட்டி – முக்-பள்ளு:87/1

மேல்

ஆட்கொள்ளும் (1)

ஏருக்குள் மாடும் முந்தின காருக்குள் சூடும் தன் கிளை எவருக்கும் பொதுவாம் ஆட்கொள்ளும் அவருக்கும் அதுவாம் – முக்-பள்ளு:88/3

மேல்

ஆட்டத்தை (1)

தூக்குணி பள்ளன் ஏய்க்கிற ஆட்டத்தை துக்குணி கேளும் முக்காலும் சொன்னேன் – முக்-பள்ளு:56/1

மேல்

ஆட்டினில் (1)

அடுத்திடும் வீட்டார் சொல்லிக்கொடுத்திடமாட்டார் கிடைதான் ஆட்டினில் கிடையோ இளையவள் வீட்டினில் கிடையோ – முக்-பள்ளு:85/1

மேல்

ஆட்டு (2)

குட்டிகளும் கொண்டு சிறு குடில்களையும் கொண்டு ஆட்டு
பட்டிகளும் கொண்டு இன்று பகல் வருவேன் ஆண்டே – முக்-பள்ளு:79/1,2
கோல் ஒரு கை கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கி கோனேரிக்கோன் ஆட்டு கிடை கொண்டுவந்தான் – முக்-பள்ளு:82/4

மேல்

ஆட்டெழுங்கால் (1)

ஆற்றுக்காலாட்டிய உள் ஆட்டெழுங்கால் பண்ணை நடும் – முக்-பள்ளு:127/3

மேல்

ஆட்டை (2)

பூதக்கோன் பொது ஆட்டை வாதுக்கே ஒரு பாம்பும் புலியும் காத்திருக்கும் அது கலி கண்டாய் குடும்பா – முக்-பள்ளு:83/1
தாதக்கோன் ஆட்டை முதல் சோதித்தேன் பணத்துக்கே தனதாக நிறுத்தினது உன் மனது அறியும் குடும்பா – முக்-பள்ளு:83/3

மேல்

ஆட்பட்டு (1)

ஆதி மருதீசருக்கும் ஆட்பட்டு அழகருக்கும் – முக்-பள்ளு:9/1

மேல்

ஆடல் (2)

கோர சிறை வீர புய முக்கூடல் பதி ஆடல் கருட கோனை பெரியோனை பரவ குறைவிலை நமக்கே – முக்-பள்ளு:2/4
வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:131/1

மேல்

ஆடவர் (1)

குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலை குன்றில் பதுங்க – முக்-பள்ளு:18/2

மேல்

ஆடவேண்டாம் (1)

வீவியாட்டம் ஆடவேண்டாம் முக்கூடல்பள்ளி பேச்சில் – முக்-பள்ளு:157/3

மேல்

ஆடி (2)

ஆடி காலாவதி வெள்ளாமை நாள் ஆச்சே ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:105/1
ஆடி திருநாளுக்கு நெல் ஆறாயிரம் கோட்டை நெட்டை – முக்-பள்ளு:142/1

மேல்

ஆடிப்பாடி (2)

போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணை சேரி புள்ளி பள்ளர் ஆடிப்பாடி துள்ளிக்கொள்வோமே – முக்-பள்ளு:35/4
அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்து குலைத்து நடச்செய்தே – முக்-பள்ளு:129/2

மேல்

ஆடிப்பாடுவோமே (1)

மலர் வாழ்த்தி ஆடிப்பாடுவோமே – முக்-பள்ளு:மேல்

ஆடிய (1)

பன்னகத்தில் ஆடிய முக்கூடல் அழகர் திருப்பாத – முக்-பள்ளு:174/3

மேல்

ஆடீர் (1)

முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர் முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர் – முக்-பள்ளு:மேல்

ஆடு (4)

ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்த – முக்-பள்ளு:75/3
அப்படியே தப்பாமல் ஆடு வைக்கவேணும் என்றே – முக்-பள்ளு:76/2
மாறாமல் ஆடு கொண்டுவருவேன் காண் ஆண்டே – முக்-பள்ளு:77/2
தொழுது விடைகொண்டு நீர் சொன்னபடி ஆடு கொண்டு – முக்-பள்ளு:78/1

மேல்

ஆடுதே (1)

சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே மழை தேடி ஒரு கோடி வானம்பாடி ஆடுதே
போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணை சேரி புள்ளி பள்ளர் ஆடிப்பாடி துள்ளிக்கொள்வோமே – முக்-பள்ளு:35/3,4

மேல்

ஆடுவைத்து (1)

எந்தை திருமுக்கூடல் ஏரியில் நீ ஆடுவைத்து
தந்த விதமோ மருதூர் சங்காத்தி வீட்டு உறக்கம் – முக்-பள்ளு:93/1,2

மேல்

ஆண்டது (1)

வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா – முக்-பள்ளு:83/2

மேல்

ஆண்டவர் (3)

கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன் – முக்-பள்ளு:91/1
அ திசையில் நின்று பண்ணை ஆண்டவர் முன் சென்றாளே – முக்-பள்ளு:102/4
காத்திருந்து பின்னும் அவன் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன் – முக்-பள்ளு:107/3

மேல்

ஆண்டவர்க்கு (1)

அழகர் திருவுளம் போல் ஆண்டவர்க்கு மனதுவர – முக்-பள்ளு:80/1

மேல்

ஆண்டவனார் (3)

ஒப்பரிய பள்ளன் உவந்து பண்ணை ஆண்டவனார்
செப்பியவாறு ஆயர் மனை தேடி நடந்தானே – முக்-பள்ளு:76/3,4
அடைவுபட்ட செய்தி பண்ணை ஆண்டவனார் கேளும் என்றே – முக்-பள்ளு:84/3
தேறும்படி அறிக்கைசெய்து பண்ணை ஆண்டவனார்
கூறும் பணி தலைமேல்கொண்டு பள்ளன் மீண்டானே – முக்-பள்ளு:124/3,4

மேல்

ஆண்டே (55)

திருவாய்மொழி கல்லாரை இரு கால் மாடுகள் ஆக்கி தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே – முக்-பள்ளு:/13
மஞ்சில் கறுப்பு அழகர் தஞ்சை பள்ளனுக்கு ஏற்ற மருதூர் இளைய பள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:/15
வாக்குவாதம் உண்டாக்கினாள் என்று என்னை வைதாலும் வையும் மெய்தான் இது ஆண்டே – முக்-பள்ளு:/57
அடிமைக்கு நேற்று இரா எல்லாம் உறக்கம் இல்லை அழகர் அறிவார் காண் ஆண்டே – முக்-பள்ளு:/60
கிழமை-தோறும் கதிர் முளைத்தாலும் கிடக்கவே ஒட்டுமோ பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:/68
அங்குமிங்கும் கொண்டாடுவது எல்லாம் அறிவேன் பார கடுக்கன் காண் ஆண்டே – முக்-பள்ளு:/70
எதிர் இல்லாத மயிலையும் செட்டி கொண்டு ஏகினான் பெட்டை என்றார் காண் ஆண்டே – முக்-பள்ளு:/72
கருதி பெண்ணுக்கும் ஆணுக்கும் காமன் கலப்பை முற்றும் செலவிட்டான் ஆண்டே – முக்-பள்ளு:/74
மாறாமல் ஆடு கொண்டுவருவேன் காண் ஆண்டே – முக்-பள்ளு:/78
பட்டிகளும் கொண்டு இன்று பகல் வருவேன் ஆண்டே – முக்-பள்ளு:/80
தடுத்து எனை ஆளார் அழகரும் நடுத்-தனை கேளார் கடும் சிறைச்சாலையில் போட்டால் வளைவான் வேலையில் ஆண்டே – முக்-பள்ளு:/86
ஊனுக்கும் உயிராம் பூமிக்கும் வானுக்கும் பயிராம் அழகருக்கு உதவும் பள் வேண்டில் அவன் இனி பதனம் காண் ஆண்டே – முக்-பள்ளு:/88
பூனைக்குட்டியை போல் பதுங்கி சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே – முக்-பள்ளு:/90
சேர செய் பல பேரிட்டு உள்ளது எல்லாம் எருவைத்தே இன்று திரும்பினேன் இன்னம் தேவரீர் ஏவல் விரும்பினேன் ஆண்டே – முக்-பள்ளு:/96
ஐயா பராக்கு பராக்கு உம்மை கும்பிட்டேன் ஆண்டே உம்மை – முக்-பள்ளு:103/1
அல்லவோ தேடி அடியாள் இங்கே வந்தேன் ஆண்டே
கையார கண்ட களவும் பொறுப்பீரே ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:103/2,3
கையார கண்ட களவும் பொறுப்பீரே ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:103/3
காவலை கண்ணாலே பார்க்கப்படாது காண் ஆண்டே – முக்-பள்ளு:104/1
சாய்ந்தால் வயிறு அல்லோ தாங்கவேணும் பண்ணை ஆண்டே
வன்மத்தை பார்த்தால் அவன் இலக்கு அல்லவே ஆண்டே தென்மருதூரில் – முக்-பள்ளு:104/2,3
வன்மத்தை பார்த்தால் அவன் இலக்கு அல்லவே ஆண்டே தென்மருதூரில் – முக்-பள்ளு:104/3
பள்ளியால் வந்த பொல்லாப்பு காண் ஆண்டே – முக்-பள்ளு:105/1
அல்லாமலே பயிர் ஆர் இடுவார் பண்ணை ஆண்டே
தேடிடும் பள்ளு பிள்ளைக்கு இணை கண்டீர் ஆண்டே இனி – முக்-பள்ளு:105/2,3
தேடிடும் பள்ளு பிள்ளைக்கு இணை கண்டீர் ஆண்டே இனி – முக்-பள்ளு:105/3
தேவரீர் சித்தம் என் பாக்கியம் காண் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:106/1
தண்ணீர் குடித்த வெறியால் முதல் சொன்னேன் ஆண்டே
கட்டளையிட்டபடி புத்தி கேட்பன் காண் ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:106/2,3
கட்டளையிட்டபடி புத்தி கேட்பன் காண் ஆண்டே பள்ளன் – முக்-பள்ளு:106/3
கால் மரம் வெட்டி விடுவிக்க வேணும் காண் ஆண்டே – முக்-பள்ளு:/109
இயல்பாய் பதனம்பண்ணி இருப்பது உண்டு அத்தனையும் எண்ணி அறிய வல்லார் எவர் காண் ஆண்டே – முக்-பள்ளு:/111
அளக்கும் பொலிக்கணக்கை பண்ணை ஆண்டே சொல்ல கேளும் பள்ளர் – முக்-பள்ளு:141/1
மற்ற நெல்லும் விதையும் கட்டிவைத்தேன் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:150/1
முட்டிக்கால் பண்ணை ஆண்டே நடு கேளாரோ ஆந்தை மூக்கு மூஞ்சி பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/1
மட்டி வாய் பண்ணை ஆண்டே நடு கேளாரோ கருமந்தி முக பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/2
மட்டி வாய் பண்ணை ஆண்டே நடு கேளாரோ கருமந்தி முக பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/2
சட்டி தலை பண்ணை ஆண்டே நடு கேளாரோ தண்ணீர் சால் வயிற்று பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/3
சட்டி தலை பண்ணை ஆண்டே நடு கேளாரோ தண்ணீர் சால் வயிற்று பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/3

மேல்

ஆண்டையை (2)

விக்கல் வாய் பண்ணை ஆண்டையை கேட்டு என்னை மீட்டுக்கொள்ளடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:101/4
அளந்திடா மகிழ்ச்சி கொண்டான் பண்ணை ஆண்டையை போய் அந்த செய்தி விண்டான் – முக்-பள்ளு:123/2

மேல்

ஆணுக்கும் (1)

கருதி பெண்ணுக்கும் ஆணுக்கும் காமன் கலப்பை முற்றும் செலவிட்டான் ஆண்டே – முக்-பள்ளு:73/4

மேல்

ஆணை (4)

செஞ்சிக்கும் கூடலுக்கும் தஞ்சைக்கும் ஆணை செல்லும் செங்கோல் வடமலேந்த்ரன் எங்கள் ஊரே – முக்-பள்ளு:14/1
மக்கள் ஆணை என் ஆணை உன் ஆணை நீ வார்த்த கஞ்சி குடித்து கிடப்பேன் – முக்-பள்ளு:101/3
மக்கள் ஆணை என் ஆணை உன் ஆணை நீ வார்த்த கஞ்சி குடித்து கிடப்பேன் – முக்-பள்ளு:101/3
மக்கள் ஆணை என் ஆணை உன் ஆணை நீ வார்த்த கஞ்சி குடித்து கிடப்பேன் – முக்-பள்ளு:101/3

மேல்

ஆதாயமும் (1)

அளந்த பொலி இத்தனை என்று ஆதாயமும் செலவும் – முக்-பள்ளு:140/2

மேல்

ஆதி (3)

ஆதி மருதீசருக்கும் ஆட்பட்டு அழகருக்கும் – முக்-பள்ளு:9/1
ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்த – முக்-பள்ளு:75/3
அன்று தள்ள போனான் உங்கள் ஆதி அல்லோடி – முக்-பள்ளு:167/2

மேல்

ஆதிக்கோன் (1)

நாதக்கோன் முக்கூடல் ஆதிக்கோன் பண்ணை வயல் நானடா உரம் ஏற்றும் கோனடா குடும்பா – முக்-பள்ளு:83/4

மேல்

ஆதிநாதர் (1)

ஆதிநாதர் அனாதி ஒருத்தர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:23/4

மேல்

ஆதியர் (1)

மணி மரகத சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர் மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர் – முக்-பள்ளு:1/1

மேல்

ஆந்தை (1)

முட்டிக்கால் பண்ணை ஆண்டே நடு கேளாரோ ஆந்தை மூக்கு மூஞ்சி பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/1

மேல்

ஆந்தைக்குளமும் (1)

வாரத்து உடையானேரி கட்டளையும் வட்டமாம் ஒரு வர்க்கத்தில் ஆந்தைக்குளமும் தோணி நிற்கும் துறை சுற்றும் – முக்-பள்ளு:92/7

மேல்

ஆமக்களை (1)

ஆமக்களை தொடர்ந்து உனை போல் ஆரடி வந்தாள் – முக்-பள்ளு:156/2

மேல்

ஆமே (3)

போதில் ஒரு பூவில் ஐந்து பூவும் பயிர் ஆமே – முக்-பள்ளு:60/2
கொஞ்ச பேச்சுகள் சொல்லாதே வாய் தண்ணீர் குடித்தாலும் கொப்புளித்தாலும் ஆமே
பஞ்சில் பற்றும் நெருப்பு போல் நெஞ்சில் பழம் பகை இன்னும் பற்றவையாதே – முக்-பள்ளு:99/2,3

மேல்

ஆமோ (2)

கெட்டி கெட்டி இளையவள் சொல் அல்லால் கிழட்டு பள்ளி சொல் பண்ணையார்க்கு ஆமோ
கட்டி நான் பேசப்போமோ அரண்மனை காரியம் என்றன் கைக்குள்ளே உண்டோ – முக்-பள்ளு:100/2,3
சேற்று கால் மள்ளருக்கு தென்றல் கால் என் ஆமோ
ஆற்றுக்காலாட்டிய உள் ஆட்டெழுங்கால் பண்ணை நடும் – முக்-பள்ளு:127/2,3

மேல்

ஆயர் (1)

செப்பியவாறு ஆயர் மனை தேடி நடந்தானே – முக்-பள்ளு:76/4

மேல்

ஆயிரம் (5)

கலங்கவே வந்த சிறை கருடனை கண்டு கட்டு கழன்ற பாச வட கயிறு ஆயிரம்
குலங்களுடன் மடிந்த கொலை வாள் அரக்கர் வேலும் கூர்வாளும் சேர்த்து அடித்த கொழு ஆயிரம் – முக்-பள்ளு:111/2,3
குலங்களுடன் மடிந்த கொலை வாள் அரக்கர் வேலும் கூர்வாளும் சேர்த்து அடித்த கொழு ஆயிரம்
மலங்காமல் இந்தப்படி வகை எல்லாம் தேடிவைத்தேன் வயலிலே நாளேர் இட வாரீர் ஆண்டே – முக்-பள்ளு:111/3,4
வரு பங்குனி திருநாள் படி வகைக்கு ஆயிரம் கோட்டை சின்ன – முக்-பள்ளு:143/1
சிற்றாற்று அணைக்கல்லு கட்ட செலவு ஆயிரம் கோட்டை பண்ணை – முக்-பள்ளு:144/1
மண்டகப்படி சாத்துக்கு ஒரு வகை ஆயிரம் கோட்டை கட்டை – முக்-பள்ளு:145/1

மேல்

ஆயிரம்தான் (1)

விடத்தலைப்பூநிறத்தான் வெள்ளைக்காளையும் இந்த விதத்தில் உண்டு ஆயிரம்தான் மெய் காண் ஆண்டே – முக்-பள்ளு:109/4

மேல்

ஆயிரமல்லியன் (1)

விதிவசம்-தன்னில் ஆயிரமல்லியன் மேல் திசை முகம் சேர்ந்தது காணேன் – முக்-பள்ளு:71/2

மேல்

ஆயும் (1)

காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம் கழனி குடிலை தொகுத்து நெய்தல் அம் துழனி குடிலில் புகுந்ததே – முக்-பள்ளு:46/4

மேல்

ஆர் (4)

எண்ணெய் ஆர் பூந்தயிலம் ஏற்ற குழல் மூத்தபள்ளி – முக்-பள்ளு:55/1
வெண்ணெய் ஆர் வாயின் இசை வேய் அழகர் மாயம் இதே – முக்-பள்ளு:55/3
அல்லாமலே பயிர் ஆர் இடுவார் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:105/2
முதலே ஈது ஆர் விளைத்த இடும்போ தெரிந்திலேன் முக்கூடல் அழகர் பண்ணை குடும்பா – முக்-பள்ளு:117/4

மேல்

ஆரடி (1)

ஆமக்களை தொடர்ந்து உனை போல் ஆரடி வந்தாள் – முக்-பள்ளு:156/2

மேல்

ஆரத்தன (1)

ஆரத்தன பார திரு உற்று ஆசைப்பட ஓசை திரை நெட்டு ஆழிக்கு இசை ஊழி சயனத்து அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:2/2

மேல்

ஆரம் (2)

தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும் – முக்-பள்ளு:40/2
தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும் – முக்-பள்ளு:40/2

மேல்

ஆரால் (1)

வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/2

மேல்

ஆருக்கும் (1)

ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும் அரிப்பிட்டு போட்டான் பள் வரி தெரிப்பிட்டு கேட்டான் – முக்-பள்ளு:88/1

மேல்

ஆரும் (2)

ஆரும் பரவும் அழகர் பண்ணையான் கேள்வி – முக்-பள்ளு:112/3
திருமால் அடிமை என்றாய் சால பசித்தால் ஆரும்
தின்னாதது உண்டோ சினத்தால் சொல்லாதது உண்டோ – முக்-பள்ளு:171/3,4

மேல்

ஆல் (1)

மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே – முக்-பள்ளு:82/3

மேல்

ஆலி (1)

நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி நல்லி பூலி ஆலி வேலி நாச்சி பேச்சி சுந்தி எழுவி நாகி போகிலாள் – முக்-பள்ளு:126/2

மேல்

ஆலை (1)

தத்தும் பாய் புனல் முத்தம் அடைக்கும் சாலைவாய் கன்னல் ஆலை உடைக்கும் – முக்-பள்ளு:24/1

மேல்

ஆவலன் (1)

பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறிய தாரணைசெயும் என் பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே – முக்-பள்ளு:3/2

மேல்

ஆவலினாலே (1)

ஆவலினாலே அழகர் ஆசூர் வளநாடும் – முக்-பள்ளு:5/2

மேல்

ஆழ்வானை (1)

கலக வேல் கை திருமங்கை ஆழ்வானை காணேன் மச்சுமுறித்தானை காட்டி – முக்-பள்ளு:68/3

மேல்

ஆழி (1)

ஆழி அருளாளர் அழகர் திருத்தாள் வாழி – முக்-பள்ளு:175/3

மேல்

ஆழிக்கு (1)

ஆரத்தன பார திரு உற்று ஆசைப்பட ஓசை திரை நெட்டு ஆழிக்கு இசை ஊழி சயனத்து அழகர் பள் இசைக்கே – முக்-பள்ளு:2/2

மேல்

ஆளார் (1)

தடுத்து எனை ஆளார் அழகரும் நடுத்-தனை கேளார் கடும் சிறைச்சாலையில் போட்டால் வளைவான் வேலையில் ஆண்டே – முக்-பள்ளு:85/4

மேல்

ஆளை (1)

மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி முடிக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட – முக்-பள்ளு:115/2

மேல்

ஆற்ற (1)

ஆற்ற வல்ல மாதர் அழகர் புய மார்பினரோ – முக்-பள்ளு:58/4

மேல்

ஆற்றமாட்டாமல் (1)

நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு ஆற்றமாட்டாமல் வாரி – முக்-பள்ளு:169/1

மேல்

ஆற்றி (1)

பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/4

மேல்

ஆற்று (2)

ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே – முக்-பள்ளு:35/1
புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே – முக்-பள்ளு:130/1

மேல்

ஆற்றுக்காலாட்டிய (1)

ஆற்றுக்காலாட்டிய உள் ஆட்டெழுங்கால் பண்ணை நடும் – முக்-பள்ளு:127/3

மேல்

ஆறாயிரம் (1)

ஆடி திருநாளுக்கு நெல் ஆறாயிரம் கோட்டை நெட்டை – முக்-பள்ளு:142/1

மேல்

ஆறு (5)

பால்வெள்ளத்து ஆறு உடைய பண்ணவர் முக்கூடலின்-கண் – முக்-பள்ளு:41/1
வேல் வெள்ளத்து ஆறு எமது மின் இறைக்கும் கார்காலம் – முக்-பள்ளு:41/2
கால் வெள்ளத்து ஆறு கரை கண்டு கரை காணாமல் – முக்-பள்ளு:41/3
மால் வெள்ளத்து ஆறு வரல் இரவு தீர்வாயே – முக்-பள்ளு:41/4
ஆறு பரந்து அப்பாலும் அந்நிலத்தார் இந்நிலத்தில் – முக்-பள்ளு:52/1

மேல்

ஆறும் (1)

தீ சுட்டது ஆறும் பழித்திடும் நா சுட்டது ஏறும் அவனை முன் சீயென்று போட்டேன் நான் இனி வாய் ஒன்றும் காட்டேன் – முக்-பள்ளு:90/3

மேல்

ஆறை (1)

அனகன் ஆறை வழி நயினாத்தை அழகர் மண்டப தூண் சாரம் ஏற்ற – முக்-பள்ளு:74/1

மேல்

ஆன (1)

முத்தமிழ் நாட்டு அழகர் கொத்தடியானுக்கு ஆன முக்கூடல் மூத்தபள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:13/4

மேல்

ஆனாண்டே (1)

புத்தன் கருங்குறுவை புனுகுச்சம்பாவும் இரு பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆனாண்டே – முக்-பள்ளு:மேல்

ஆனேன் (1)

வங்கமே அங்கம் அனல் வங்கமே ஆனேன் வெண் – முக்-பள்ளு:49/3

மேல்

ஆனேனே (1)

நன்றிக்கு இணையில்லை நான் நெடுமால் ஆனேனே
வென்றி திருநாமம் வேறோ பொருநைநதி – முக்-பள்ளு:47/2,3

மேல்

ஆனை (2)

ஆனை குட்டியை போல் எருமையை ஞானிச்செட்டி கைக்கே பணம் பதினைஞ்சுக்கு கொடுத்தான் கொழுந்தியார் குஞ்சுக்கு இட்டெடுத்தான் – முக்-பள்ளு:89/1
பருந்தாட்டம் கொண்டு கொப்பத்தில் ஆனை பட்டா போல் அகப்பட்டாய் மரத்தில் – முக்-பள்ளு:98/3

மேல்