Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வ 2
வகுத்த 3
வகுத்தனர் 2
வகுத்து 4
வகுத்துரை 1
வகுத்தே 2
வகை 57
வகை-தோறும் 1
வகைக்கு 1
வகைத்தே 4
வகைப்பட்டனவே 6
வகைப்படுமே 1
வகைமை 2
வகையது 3
வகையால் 1
வகையான் 1
வகையிடத்தும் 1
வகையின் 1
வகையும் 4
வகையுள்ளே 1
வகையுளி 4
வகையோடு 1
வஞ்சி 71
வஞ்சிக்கலியின் 2
வஞ்சிக்கு 5
வஞ்சித்தாழிசை 2
வஞ்சிப்பாவே 3
வஞ்சியின் 4
வஞ்சியும் 7
வஞ்சியுள் 10
வஞ்சியுள்ளால் 1
வஞ்சியுள்ளும் 4
வஞ்சியுள்ளே 3
வட 2
வடக்கும் 2
வடியின 1
வடிவாக 1
வடுகம் 1
வடுகு 3
வண்ணக 2
வண்ணகத்து 2
வண்ணகம் 5
வண்ணம் 1
வண்ணித்து 2
வந்த 6
வந்ததன் 2
வந்ததாயின் 2
வந்தது 6
வந்தவும் 2
வந்தன 10
வந்தால் 3
வந்து 3
வந்தும் 7
வயங்கியோரே 2
வயிர 1
வரம்பாக 2
வரம்பின்று 1
வரம்பு 1
வரன்முறை 3
வரி 1
வரில் 1
வரின் 17
வரினும் 17
வரினே 14
வருகாலை 3
வருணமும் 1
வருதல் 7
வருதலின் 2
வருதலும் 11
வரும் 10
வரும்காலை 1
வருமே 1
வருமேல் 4
வருவதாயின் 2
வருவது 14
வருவன 17
வருவோர் 1
வரூஉம் 6
வரை 4
வரைத்து 4
வரைதல் 4
வரைநிலை 2
வரைப்பின் 4
வரையார் 8
வரைவின்று 1
வரைவு 8
வல் 1
வல்லெழுத்து 1
வல்லொற்று 1
வல்லோர் 2
வலிய 10
வவ்வே 1
வழக்கம் 7
வழக்கமும் 1
வழக்கியல் 3
வழக்கின 4
வழங்கலில் 1
வழங்கலின் 1
வழாஅ 4
வழி 13
வழியா 1
வழியால் 1
வழியே 2
வழு 1
வழுக்கு 2
வழுக்கு_இல் 2
வழுவுதல் 3
வன்மை 3
வன்மையொடு 1

வ (2)

உவ்வொடு வ ல வரின் ஔ இயல்பு ஆகும் – அவிநயம்-மயிலை:3 8/1
இடைமை என்ப ய ர ல வ ழ ள – சங்கயாப்பு-மயிலை:1 8/1

மேல்

வகுத்த (3)

வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி – காக்கை-மயிலை:5 50/1
வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி – காக்கை-கோபாலையர்:1 41/1
வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி – காக்கை-இளங்குமரன்:9 68/1

மேல்

வகுத்தனர் (2)

மண்டில யாப்பு என வகுத்தனர் புலவர் – சிறுகாக்கை-மயிலை:2 22/2
மண்டில யாப்பு என வகுத்தனர் புலவர் – சிறுகாக்கை-கோபாலையர்:1 24/2

மேல்

வகுத்து (4)

குற்றம் வகுத்து உடன் பாடாமல் சொல்லின் – அவிநயம்-மயிலை:7 1/4
வகுத்து உரை பெற்றியும் அன்றி பிறவும் – காக்கை-மயிலை:5 66/2
வகுத்து உரை பெற்றியும் அன்றி பிறவும் – காக்கை-கோபாலையர்:1 73/2
வகுத்து உரை பெற்றியும் அன்றி பிறவும் – காக்கை-இளங்குமரன்:13 89/2

மேல்

வகுத்துரை (1)

வகுத்துரை பெற்றி அன்றி பிறவும் – காக்கை-மயிலை:3 1/2

மேல்

வகுத்தே (2)

வைத்தார் பா இனம் என்ன வகுத்தே – மயேச்சுரம்-மயிலை:2 10/2
வைத்தார் பா இனம் என்ன வகுத்தே – மயேச்சுரம்-கோபாலையர்:1 22/2

மேல்

வகை (57)

குறட்பா இரண்டு அவை நால் வகை தொடையான் – அவிநயம்-மயிலை:2 2/1
முதல் பா தனிச்சொலின் அடி மூ_இரு வகை
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா – அவிநயம்-மயிலை:2 2/2,3
இயங்கினும் தளை வகை இன்னனம் ஆகும் – அவிநயம்-மயிலை:3 31/2
குறட்பா இரண்டு அவை நால் வகை தொடையாய் – அவிநயம்-மயிலை:3 36/1
முதல் பா தனிச்சொலின் அடி மூ_இரு வகை
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா – அவிநயம்-மயிலை:3 36/2,3
இயங்கினும் தளை வகை இன்னன ஆகும் – அவிநயம்-கோபாலையர்:1 18/2
குறட்பா இரண்டு அவை நால் வகை தொடையாய் – அவிநயம்-கோபாலையர்:1 25/1
முதல் பா தனிச்சொலின் அ மூ_இரு வகை
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா – அவிநயம்-கோபாலையர்:1 25/2,3
உரைப்போர் குறிப்பின் உணர் வகை இன்றி – காக்கை-மயிலை:2 25/1
முறைமையின் அவ் வகை மூன்று இணைந்து ஒன்றாய் – காக்கை-மயிலை:2 33/2
மயக்க முறைமையின் நால் வகை பாவும் – காக்கை-மயிலை:5 11/2
ஐ வகை மரபின அடி வகை தானே – காக்கை-மயிலை:5 20/2
ஐ வகை மரபின அடி வகை தானே – காக்கை-மயிலை:5 20/2
தொடை எனப்படுவது அடை வகை தெரியின் – காக்கை-மயிலை:5 29/1
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி – காக்கை-மயிலை:5 46/1
முறைமையின் அவ் வகை மூன்று இணைந்து ஒன்றி – காக்கை-மயிலை:5 65/2
ஓர் அசை பொது சீர் தளை வகை தெரியின் – காக்கை-கோபாலையர்:1 14/1
ஐ வகை மரபின அடி வகை தாமே – காக்கை-கோபாலையர்:1 16/2
ஐ வகை மரபின அடி வகை தாமே – காக்கை-கோபாலையர்:1 16/2
தொடை எனப்படுவது அடை வகை தெரியின் – காக்கை-கோபாலையர்:1 22/1
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி – காக்கை-கோபாலையர்:1 37/1
முறைமையின் அவ் வகை மூன்று அணைந்து ஒன்றி – காக்கை-கோபாலையர்:1 55/2
மயக்கம் உண்மையின் நால் வகை பாவும் – காக்கை-கோபாலையர்:1 61/2
மயக்க முறைமையின் நால் வகை பாவும் – காக்கை-இளங்குமரன்:3 11/2
ஐ வகை மரபின அடி வகை தானே – காக்கை-இளங்குமரன்:5 21/2
ஐ வகை மரபின அடி வகை தானே – காக்கை-இளங்குமரன்:5 21/2
தொடை எனப்படுவது அடை வகை தெரியின் – காக்கை-இளங்குமரன்:6 32/1
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி – காக்கை-இளங்குமரன்:8 62/1
முறைமையின் அவ் வகை மூன்று இணைந்து ஒன்றி – காக்கை-இளங்குமரன்:10 85/2
வஞ்சி அல்லா மூ வகை பாவும் – சிறுகாக்கை-மயிலை:2 10/1
எஞ்சுதல் இலவே நால் சீர் அடி வகை – சிறுகாக்கை-மயிலை:2 10/2
பல் வகை தொடை ஒரு பாவினுள் தொடுப்பின் – சிறுகாக்கை-மயிலை:2 14/1
நால் வகை பாவும் நானான்கு ஆகும் – சிறுகாக்கை-மயிலை:2 15/2
மூ வகை என்னும் முறைமையின் வழாஅ – சிறுகாக்கை-மயிலை:2 26/3
வஞ்சி அல்லா மூ வகை பாவும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 11/1
எஞ்சுதல் இலவே நால் சீர் அடி வகை – சிறுகாக்கை-கோபாலையர்:1 11/2
பல் வகை தொடை ஒரு பாவினுள் தொடுப்பின் – சிறுகாக்கை-கோபாலையர்:1 14/1
நால் வகை பாவும் நானான்கு ஆகும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 17/2
மூ வகை என்னும் முறைமையின் வழாஅ – சிறுகாக்கை-கோபாலையர்:1 28/3
மூ வகை பாவும் நேரடிக்கு உரிய – நத்தத்தம்-மயிலை:2 7/2
மூ வகை பாவும் நேரடிக்கு உரிய – நத்தத்தம்-கோபாலையர்:1 6/2
எழு வகை இடத்தும் குற்றியலுகரம் – பல்காயம்-மயிலை:3 5/1
இரண்டு பொருள் புணர் இருபத்தெழு வகை
சீரிய பாட்டே தாரகை மாலை – பல்காயம்-மயிலை:4 1/1,2
எப்பொருளேனும் இருபத்தெழு வகை
செப்பிய நெறியது செந்தமிழ் மாலை – பல்காயம்-மயிலை:4 2/1,2
சீர் வகை நாட்டி செய்யுளின் ஆடவர் – பல்காயம்-மயிலை:4 3/2
யாவரும் அறிவர் நால் வகை பாவினும் – மயேச்சுரம்-மயிலை:1 8/3
இரு வகை மு திறத்து எண்ணே நீங்கினும் – மயேச்சுரம்-மயிலை:1 27/4
யாவரும் உணர்வர் யா வகை பாவினும் – மயேச்சுரம்-மயிலை:1 32/3
அல்லா பாவின் அடி வகை தெரியின் – மயேச்சுரம்-மயிலை:2 4/1
அடுத்த அடி இரண்டு யா வகை பாவினும் – மயேச்சுரம்-மயிலை:2 7/1
சீர் வகை நான்கு முதல் பதின்மூன்றா – மயேச்சுரம்-மயிலை:2 19/7
சீர் வகை முறைமையின் அராகம் பெற்றும் – மயேச்சுரம்-மயிலை:2 19/9
யாவரும் உரைப்பர் யா வகை பாவினும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 8/3
அடுத்த அடி இரண்டு யா வகை பாவினும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 15/1
அல்லா பாவினுள் அடி வகை தெரியின் – மயேச்சுரம்-கோபாலையர்:1 17/2
சீர் வகை நான்கு முதல் பதின்மூன்றா – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/6
சீர் வகை முறைமையின் அராகம் பெற்று – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/8

மேல்

வகை-தோறும் (1)

பால் வகை-தோறும் படுமொழி வேறே – அவிநயம்-மயிலை:4 6/2

மேல்

வகைக்கு (1)

உரை சீர் தளை வகைக்கு எய்தும் பெயரது – காக்கை-கோபாலையர்:1 13/1

மேல்

வகைத்தே (4)

அ நால் வகைத்தே நேர் அசை என்ப – நத்தத்தம்-மயிலை:2 3/2
அ நால் வகைத்தே நிரை அசை என்ப – நத்தத்தம்-மயிலை:2 4/2
அ நால் வகைத்தே நேர் அசை என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 2/2
அ நால் வகைத்தே நிரை அசை என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 3/2

மேல்

வகைப்பட்டனவே (6)

வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை-மயிலை:5 10/3
வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை-மயிலை:5 22/2
அல்லன வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை-கோபாலையர்:1 6/3
வஞ்சி கிழமை வகைப்பட் டனவே – காக்கை-கோபாலையர்:1 18/2
வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை-இளங்குமரன்:3 10/3
வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை-இளங்குமரன்:5 25/2

மேல்

வகைப்படுமே (1)

ஈர் அடி முக்கால் இரு வகைப்படுமே – அவிநயம்-கோபாலையர்:1 24/2

மேல்

வகைமை (2)

வஞ்சி வகைமை வரைவின்று ஆகும் – சிறுகாக்கை-மயிலை:2 9/2
வஞ்சி வகைமை வரம்பின்று ஆகும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 10/1

மேல்

வகையது (3)

எஞ்சா வகையது வஞ்சி பாவே – அவிநயம்-மயிலை:3 62/3
விகற்ப வகையது வெண்தளை ஆகும் – காக்கை-மயிலை:2 5/2
விகற்ப வகையது வெண்தளை ஆகும் – காக்கை-மயிலை:5 15/2

மேல்

வகையால் (1)

ஒன்றொன்று ஒவ்வா வேற்றுமை வகையால்
பா தம் வண்ணம் மேலா ஆகின் – அவிநயம்-மயிலை:2 1/2,3

மேல்

வகையான் (1)

ஓதிய புலவனும் உளன் ஒரு வகையான்
இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் – அகத்தியம்-மயிலை:7 4/3,4

மேல்

வகையிடத்தும் (1)

வல்லெழுத்து ஆறோடு எழு வகையிடத்தும்
உகரம் அரையாம் யகரமோடு இயையின் – அவிநயம்-மயிலை:3 4/1,2

மேல்

வகையின் (1)

கொச்சக வகையின் எண்ணொடு விராஅய் – அகத்தியம்-மயிலை:5 4/1

மேல்

வகையும் (4)

மெய்யுறு வகையும் உள் அல்லது உடம்படா – அவிநயம்-மயிலை:3 70/9
அழிதூஉ வகையும் அவற்றின் பாலே – அவிநயம்-மயிலை:4 5/1
கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ – காக்கை-இளங்குமரன்:11 86/3
நேர் நால் வகையும் நெறியுற கிளப்பின் – சங்கயாப்பு-மயிலை:1 13/1

மேல்

வகையுள்ளே (1)

நடக்குந ஆண்டை நடை வகையுள்ளே – காக்கை-கோபாலையர்:1 73/3

மேல்

வகையுளி (4)

வழுக்கு_இல் வகையுளி சேர்தலும் உரித்தே – அவிநயம்-மயிலை:3 67/3
வழுக்கு_இல் வகையுளி சேர்த்தலும் உரித்தே – அவிநயம்-கோபாலையர்:1 60/3
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே – நத்தத்தம்-மயிலை:2 23/4
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே – நத்தத்தம்-கோபாலையர்:1 23/4

மேல்

வகையோடு (1)

மடக்கியல் வகையோடு ஐந்து உறுப்பு உடைத்தே – அகத்தியம்-மயிலை:5 3/2

மேல்

வஞ்சி (71)

நேர் இறின் வெள்ளை நிரை இறின் வஞ்சி – அவிநயம்-மயிலை:3 16/3
நேர் நடு இயல வஞ்சி உரிச்சீர் – அவிநயம்-மயிலை:3 22/1
இரண்டினும் மூன்றினும் வஞ்சி ஆகும் – அவிநயம்-மயிலை:3 24/1
எஞ்சா வகையது வஞ்சி பாவே – அவிநயம்-மயிலை:3 62/3
வஞ்சி தாழிசை தனி வரின் துறையே – அவிநயம்-மயிலை:3 63/2
வஞ்சி என்று இவை மங்கல பாவே – அவிநயம்-மயிலை:5 4/2
நேர் இறின் வெள்ளை நிரை இறின் வஞ்சி – அவிநயம்-கோபாலையர்:1 5/3
இரண்டினும் மூன்றினும் வஞ்சி ஆகும் – அவிநயம்-கோபாலையர்:1 9/1
வஞ்சி தாழிசை தனி வரின் துறையே – அவிநயம்-கோபாலையர்:1 51/2
நேர் நடு இயலா வஞ்சி உரிச்சீர் – அவிநயம்-கோபாலையர்:1 56/1
வருவன வஞ்சி தாழிசை ஆகும் – காக்கை-மயிலை:2 33/3
வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை-மயிலை:5 10/3
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே – காக்கை-மயிலை:5 12/4
இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – காக்கை-மயிலை:5 14/1
வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை-மயிலை:5 22/2
வஞ்சி எனப்பெயர் வைக்கப்படுமே – காக்கை-மயிலை:5 63/3
வந்தன வஞ்சி துறை எனல் ஆகும் – காக்கை-மயிலை:5 64/2
வருவன வஞ்சி தாழிசை ஆகும் – காக்கை-மயிலை:5 65/3
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் என – காக்கை-மயிலை:5 68/1
அல்லன வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை-கோபாலையர்:1 6/3
வஞ்சி கிழமை வகைப்பட் டனவே – காக்கை-கோபாலையர்:1 18/2
வஞ்சி என பெயர் வைக்கப்படுமே – காக்கை-கோபாலையர்:1 54/3
வருவன வஞ்சி தாழிசை ஆகும் – காக்கை-கோபாலையர்:1 55/3
வந்தன வஞ்சி துறை எனல் ஆகும் – காக்கை-கோபாலையர்:1 56/2
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே – காக்கை-கோபாலையர்:1 62/4
இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – காக்கை-கோபாலையர்:1 64/1
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் என – காக்கை-கோபாலையர்:1 72/1
வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை-இளங்குமரன்:3 10/3
வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே – காக்கை-இளங்குமரன்:3 12/4
இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – காக்கை-இளங்குமரன்:3 13/1
வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை-இளங்குமரன்:5 25/2
வஞ்சி என பெயர்வைக்கப்படுமே – காக்கை-இளங்குமரன்:10 82/3
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே – காக்கை-இளங்குமரன்:10 83/2
வந்தன வஞ்சி துறை எனலாகும் – காக்கை-இளங்குமரன்:10 84/2
வருவன வஞ்சி தாழிசை ஆகும் – காக்கை-இளங்குமரன்:10 85/3
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் என – காக்கை-இளங்குமரன்:12 88/1
நேர் இறின் வெள்ளை நிரை இறின் வஞ்சி – சிறுகாக்கை-மயிலை:2 5/2
நடுவு நேர் இயலா வஞ்சி உரிச்சீர் – சிறுகாக்கை-மயிலை:2 6/1
வஞ்சி வகைமை வரைவின்று ஆகும் – சிறுகாக்கை-மயிலை:2 9/2
வஞ்சி அல்லா மூ வகை பாவும் – சிறுகாக்கை-மயிலை:2 10/1
வஞ்சி தாழிசை தனி வரில் துறையே – சிறுகாக்கை-மயிலை:2 29/2
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே – சிறுகாக்கை-மயிலை:2 30/2
நேர் இறின் வெள்ளை நிரை இறின் வஞ்சி – சிறுகாக்கை-கோபாலையர்:1 6/2
வஞ்சி வகைமை வரம்பின்று ஆகும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 10/1
வஞ்சி அல்லா மூ வகை பாவும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 11/1
வஞ்சி தாழிசை தனி வரின் துறையே – சிறுகாக்கை-கோபாலையர்:1 31/2
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே – சிறுகாக்கை-கோபாலையர்:1 32/2
நடுவு நேர் இயலா வஞ்சி உரிச்சீர் – சிறுகாக்கை-கோபாலையர்:1 33/1
வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே – நத்தத்தம்-மயிலை:2 5/2
வஞ்சி விரவல் ஆசிரியம் உரித்தே – நத்தத்தம்-மயிலை:2 8/1
வஞ்சி ஆயின் இறுதியும் வரையார் – நத்தத்தம்-மயிலை:2 21/1
வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா – நத்தத்தம்-மயிலை:2 22/3
வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே – நத்தத்தம்-கோபாலையர்:1 13/2
வஞ்சி விரவினும் ஆசிரியம் உரித்தே – நத்தத்தம்-கோபாலையர்:1 14/1
வஞ்சி இறுதியும் வரையார் என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 22/1
வஞ்சி விரவல் ஆசிரியம் உரித்தே – பல்காயம்-மயிலை:2 3/1
வஞ்சி இறுதியும் ஆகும் அதுவே – பல்காயம்-மயிலை:2 5/1
வஞ்சி விரவல் ஆசிரிய உரித்தே – பல்காயம்-மயிலை:3 18/1
வஞ்சி விரவல் ஆசிரியம் உடைத்தே – பல்காயம்-கோபாலையர்:1 21/1
வஞ்சி இறுதியும் ஆகும் அதுவே – பல்காயம்-கோபாலையர்:1 25/1
வரைதல் வேண்டும் வஞ்சி இல் வழியே – மயேச்சுரம்-மயிலை:1 9/3
நிரை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – மயேச்சுரம்-மயிலை:1 10/1
வஞ்சி உரிச்சீர் வந்தன வழி முறை – மயேச்சுரம்-மயிலை:1 16/1
எஞ்சிய வரினும் வஞ்சி தளையே – மயேச்சுரம்-மயிலை:1 16/2
வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சி என – மயேச்சுரம்-மயிலை:1 31/1
வஞ்சி உரிச்சீர் வந்தன வழி முறை – மயேச்சுரம்-கோபாலையர்:1 14/1
எஞ்சிய வரினும் வஞ்சி தளையே – மயேச்சுரம்-கோபாலையர்:1 14/2
வஞ்சி
அல்லா பாவினுள் அடி வகை தெரியின் – மயேச்சுரம்-கோபாலையர்:1 17/1,2
வரைதல் வேண்டும் வஞ்சி இல் வழியே – மயேச்சுரம்-கோபாலையர்:1 58/2
நிரை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – மயேச்சுரம்-கோபாலையர்:1 59/1
ஐ_இருநூறு அடி ஆசிரியம் வஞ்சி
செய்யுள் நடப்பினும் சிறப்பு உடைத்து என்ப – மயேச்சுரம்-கோபாலையர்:1 60/1,2

மேல்

வஞ்சிக்கலியின் (2)

வரும் எனும் வஞ்சிக்கலியின் நேர் ஈற்ற – அவிநயம்-மயிலை:3 20/3
வரும் எனும் வஞ்சிக்கலியின் நேர் ஈற்ற – அவிநயம்-கோபாலையர்:1 54/3

மேல்

வஞ்சிக்கு (5)

கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும் – காக்கை-மயிலை:2 3/1
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும் – காக்கை-மயிலை:5 13/4
வஞ்சிக்கு உரைத்தன ஆதலும் – காக்கை-கோபாலையர்:1 63/3
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும் – காக்கை-இளங்குமரன்:3 15/4
வஞ்சிக்கு இறுதியும் ஆகும் அதுவே – பல்காயம்-மயிலை:3 35/3

மேல்

வஞ்சித்தாழிசை (2)

வருவது வஞ்சித்தாழிசை தனி நின்று – மயேச்சுரம்-மயிலை:1 29/2
வருவது வஞ்சித்தாழிசை தனி நின்று – மயேச்சுரம்-கோபாலையர்:1 50/2

மேல்

வஞ்சிப்பாவே (3)

எஞ்சாது அமைவது வஞ்சிப்பாவே – அவிநயம்-கோபாலையர்:1 50/3
வந்ததாயின் வஞ்சிப்பாவே – மயேச்சுரம்-மயிலை:2 23/5
வந்ததாயின் வஞ்சிப்பாவே – மயேச்சுரம்-கோபாலையர்:1 49/5

மேல்

வஞ்சியின் (4)

ஒன்றினும் ஒன்றாது ஒழியினும் வஞ்சியின்
பந்தம் என பெயர் பகரப்படுமே – காக்கை-மயிலை:2 10/2,3
ஒன்றினும் ஒன்றாது ஒழியினும் வஞ்சியின்
பந்தம் என பெயர் பகரப்படுமே – காக்கை-மயிலை:5 19/2,3
ஒன்றினும் ஒன்றாது ஒழுகினும் வஞ்சியின்
பந்தம் என பெயர் பகரப்படுமே – காக்கை-கோபாலையர்:1 12/2,3
ஒன்றினும் ஒன்றாது ஒழியினும் வஞ்சியின்
பந்தம் என பெயர் பகரப்படுமே – காக்கை-இளங்குமரன்:4 20/2,3

மேல்

வஞ்சியும் (7)

இறுதியும் வஞ்சியும் என்ப – அவிநயம்-மயிலை:3 65/3
வஞ்சியும் எஞ்சா மங்கலம் பொருந்தும் – அவிநயம்-மயிலை:5 3/2
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை-மயிலை:2 14/4
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை-மயிலை:5 26/4
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை-கோபாலையர்:1 67/1
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை-இளங்குமரன்:5 29/4
கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ – காக்கை-இளங்குமரன்:11 86/3

மேல்

வஞ்சியுள் (10)

இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப – அவிநயம்-மயிலை:3 66/3
நிரை இறு நால் அசை வஞ்சியுள் அல்லால் – அவிநயம்-கோபாலையர்:1 55/1
இறுதியும் வஞ்சியுள் நடக்கும் என்ப – அவிநயம்-கோபாலையர்:1 59/3
நால் அசையால் நடை பெற்றன வஞ்சியுள்
ஈர் ஒன்று இணைதலும் ஏனுழி ஒன்றுசென்று – காக்கை-மயிலை:5 13/1,2
நால் அசையால் நடை பெற்றன வஞ்சியுள்
ஈர் ஒன்று இணைதலும் ஏனுழி ஒன்றுசென்று – காக்கை-கோபாலையர்:1 63/1,2
நால் அசையால் நடைபெற்றன வஞ்சியுள்
ஈர் ஒன்றிணைதலும் ஏனுழி ஒன்றுசென்று – காக்கை-இளங்குமரன்:3 15/1,2
தனித்தனி நடக்கும் வஞ்சியுள் ஈறே – சிறுகாக்கை-மயிலை:2 31/2
தனித்தனி நடக்கும் வஞ்சியுள் ஈறே – சிறுகாக்கை-கோபாலையர்:1 34/2
வஞ்சியுள் ஆயின் எஞ்சுதல் இலவே – பல்காயம்-மயிலை:3 15/1
வஞ்சியுள் ஆயின் எஞ்சுதல் இலவே – பல்காயம்-கோபாலையர்:1 19/1

மேல்

வஞ்சியுள்ளால் (1)

நிரை இறு நால் அசை வஞ்சியுள்ளால்
விரவினும் நேர் ஈற்று அல்லவை இயலா – அவிநயம்-மயிலை:3 21/1,2

மேல்

வஞ்சியுள்ளும் (4)

வஞ்சியுள்ளும் வாரா ஆயினும் – பல்காயம்-மயிலை:2 2/3
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா – பல்காயம்-மயிலை:3 16/2
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா – பல்காயம்-மயிலை:3 36/3
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா – பல்காயம்-கோபாலையர்:1 20/2

மேல்

வஞ்சியுள்ளே (3)

வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே – மயேச்சுரம்-மயிலை:1 17/2
வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே – மயேச்சுரம்-மயிலை:2 3/2
வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே – மயேச்சுரம்-கோபாலையர்:1 16/2

மேல்

வட (2)

வட திசை மருங்கின் வடுகு வரம்பாக – சிறுகாக்கை-மயிலை:1 1/1
வட திசை மருங்கின் வடுகு வரம்பாக – சிறுகாக்கை-கோபாலையர்:1 1/1

மேல்

வடக்கும் (2)

வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் – காக்கை-மயிலை:6 1/1
வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும் – காக்கை-கோபாலையர்:1 1/1

மேல்

வடியின (1)

திரண்ட வடியின சிறுமைக்கு எல்லை – மயேச்சுரம்-மயிலை:1 31/4

மேல்

வடிவாக (1)

ர ட ரு டு வடிவாக விடுவாரும் உளர் – மயேச்சுரம்-மயிலை:1 2/2

மேல்

வடுகம் (1)

எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம்
கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் – அகத்தியம்-மயிலை:2 1/3,4

மேல்

வடுகு (3)

கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் – அகத்தியம்-மயிலை:1 0/4
வட திசை மருங்கின் வடுகு வரம்பாக – சிறுகாக்கை-மயிலை:1 1/1
வட திசை மருங்கின் வடுகு வரம்பாக – சிறுகாக்கை-கோபாலையர்:1 1/1

மேல்

வண்ணக (2)

வைத்த வழி முறையால் வண்ணக இறுவாய் – மயேச்சுரம்-மயிலை:2 21/5
வைத்த வழி முறையால் வண்ணக இறுவாய் – மயேச்சுரம்-கோபாலையர்:1 46/5

மேல்

வண்ணகத்து (2)

வண்ணகத்து இயற்கை திண்ணிதின் கிளப்பின் – மயேச்சுரம்-மயிலை:2 19/1
வண்ணகத்து இயற்கை திண்ணிதின் கிளப்பின் – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/1

மேல்

வண்ணகம் (5)

அடி அவண் பெறினே வண்ணகம் ஆகும் – அவிநயம்-மயிலை:3 56/2
வண்ணகம் ஆகும் – அவிநயம்-கோபாலையர்:1 44/2
வைத்த நடையது வண்ணகம் ஆகும் – காக்கை-இளங்குமரன்:9 77/2
வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப – மயேச்சுரம்-மயிலை:2 19/16
வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/15

மேல்

வண்ணம் (1)

பா தம் வண்ணம் மேலா ஆகின் – அவிநயம்-மயிலை:2 1/3

மேல்

வண்ணித்து (2)

வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப – மயேச்சுரம்-மயிலை:2 19/16
வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/15

மேல்

வந்த (6)

தெளிய வந்த செந்துறை செந்துறை – காக்கை-மயிலை:2 4/3
நிரல்பட வந்த நெறிமைத்து ஆகி – காக்கை-மயிலை:5 29/3
நிரல்பட வந்த நெறிமைத்து ஆகி – காக்கை-கோபாலையர்:1 22/3
நிரல்பட வந்த நெறிமைத்து ஆகி – காக்கை-இளங்குமரன்:6 32/3
வந்த தொடையாய் அடி நான்கு ஆகி – மயேச்சுரம்-மயிலை:1 25/3
வந்த தொடையாய் அடி நான்கு ஆகி – மயேச்சுரம்-கோபாலையர்:1 36/3

மேல்

வந்ததன் (2)

மயங்கிய தொடை முதல் வந்ததன் பெயரால் – அவிநயம்-மயிலை:3 31/1
மயங்கிய தொடை முதல் வந்ததன் பெயரான் – அவிநயம்-கோபாலையர்:1 18/1

மேல்

வந்ததாயின் (2)

வந்ததாயின் வஞ்சிப்பாவே – மயேச்சுரம்-மயிலை:2 23/5
வந்ததாயின் வஞ்சிப்பாவே – மயேச்சுரம்-கோபாலையர்:1 49/5

மேல்

வந்தது (6)

வந்தது வெள்ளை வழக்கியல் தானே – காக்கை-மயிலை:5 35/3
வந்தது வெள்ளை வழக்கியல் தானே – காக்கை-கோபாலையர்:1 27/6
வந்தது வெள்ளை வழக்கியல் தானே – காக்கை-இளங்குமரன்:7 47/3
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா – பல்காயம்-மயிலை:3 16/2
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா – பல்காயம்-மயிலை:3 36/3
வஞ்சியுள்ளும் வந்தது ஆகா – பல்காயம்-கோபாலையர்:1 20/2

மேல்

வந்தவும் (2)

மயங்கி வந்தவும் இயங்கு நெறி முறையின் – மயேச்சுரம்-மயிலை:2 21/6
மயங்கி வந்தவும் இயங்கு நெறி முறையின் – மயேச்சுரம்-கோபாலையர்:1 46/6

மேல்

வந்தன (10)

ஆகலும் அந்தம் இணை அசை வந்தன
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும் – காக்கை-மயிலை:5 13/3,4
வந்தன வஞ்சி துறை எனல் ஆகும் – காக்கை-மயிலை:5 64/2
வந்தன வஞ்சி துறை எனல் ஆகும் – காக்கை-கோபாலையர்:1 56/2
ஆகலும் அந்தம் இணை அசை வந்தன
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும் – காக்கை-இளங்குமரன்:3 15/3,4
நெறிப்பட வந்தன நேரப்படுமே – காக்கை-இளங்குமரன்:6 33/4
வந்தன வஞ்சி துறை எனலாகும் – காக்கை-இளங்குமரன்:10 84/2
நெறிப்பட வந்தன நேரப்படுமே – சிறுகாக்கை-மயிலை:2 11/4
நெறிப்பட வந்தன நேரப்படுமே – சிறுகாக்கை-கோபாலையர்:1 13/2
வஞ்சி உரிச்சீர் வந்தன வழி முறை – மயேச்சுரம்-மயிலை:1 16/1
வஞ்சி உரிச்சீர் வந்தன வழி முறை – மயேச்சுரம்-கோபாலையர்:1 14/1

மேல்

வந்தால் (3)

தொடை அடியுள் பல வந்தால் எழுவாய் – காக்கை-மயிலை:5 32/1
தொடை அடியுள் பல வந்தால் எழுவாய் – காக்கை-கோபாலையர்:1 23/1
தொடை அடியுள் பல வந்தால் எழுவாய் – காக்கை-இளங்குமரன்:6 45/1

மேல்

வந்து (3)

இறந்தன வந்து நிறைந்து அடி முடியினும் – காக்கை-மயிலை:2 13/3
இறந்தன வந்து நிறைந்து அடி முடியினும் – காக்கை-இளங்குமரன்:5 24/3
வரன்முறை பிறழ்ந்து வந்து இடை உயிர்ப்பின் அஃது – காக்கை-இளங்குமரன்:6 34/2

மேல்

வந்தும் (7)

இடையும் எருத்தும் இரட்டுற வந்தும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய் – காக்கை-மயிலை:2 30/5,6
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய் – காக்கை-மயிலை:5 59/5,6
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய் – காக்கை-கோபாலையர்:1 50/5,6
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய் – காக்கை-இளங்குமரன்:9 78/5,6
ஒற்றொடு வந்தும் நேர் அசை ஆகும் – சிறுகாக்கை-மயிலை:2 2/2
ஒற்றொடு வந்தும் நிரை அசை ஆகும் – சிறுகாக்கை-மயிலை:2 3/2
ஒற்றொடு வந்தும் நிரை அசை ஆகும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 4/2

மேல்

வயங்கியோரே (2)

வரைவு இலை என்ப வயங்கியோரே – நத்தத்தம்-மயிலை:2 18/2
வரைவு இலை என்ப வயங்கியோரே
வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங்கு – நத்தத்தம்-கோபாலையர்:1 24/2,3

மேல்

வயிர (1)

வயிர ஊசியும் மயன் வினை இரும்பும் – அகத்தியம்-மயிலை:7 2/1

மேல்

வரம்பாக (2)

வட திசை மருங்கின் வடுகு வரம்பாக
தென் திசை உள்ளிட்டு எஞ்சிய மூன்றும் – சிறுகாக்கை-மயிலை:1 1/1,2
வட திசை மருங்கின் வடுகு வரம்பாக
தென் திசை உள்ளிட்டு எஞ்சிய மூன்றும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 1/1,2

மேல்

வரம்பின்று (1)

வஞ்சி வகைமை வரம்பின்று ஆகும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 10/1

மேல்

வரம்பு (1)

வருவன விரிப்பின் வரம்பு இல என்ப – பல்காயம்-மயிலை:3 26/4

மேல்

வரன்முறை (3)

வரன்முறை பிறழ்ந்து வந்து இடை உயிர்ப்பின் அஃது – காக்கை-இளங்குமரன்:6 34/2
வரன்முறை பிறழ அயல் பா மயங்கியும் – மயேச்சுரம்-மயிலை:2 21/2
வரன்முறை பிறழ அயல் பா மயங்கியும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 46/2

மேல்

வரி (1)

அளபெடை தனி இரண்டு அல் வரி ஐ ஔ – அவிநயம்-மயிலை:3 6/1

மேல்

வரில் (1)

வஞ்சி தாழிசை தனி வரில் துறையே – சிறுகாக்கை-மயிலை:2 29/2

மேல்

வரின் (17)

உவ்வொடு வ ல வரின் ஔ இயல்பு ஆகும் – அவிநயம்-மயிலை:3 8/1
வஞ்சி தாழிசை தனி வரின் துறையே – அவிநயம்-மயிலை:3 63/2
அசை அடி வரின் அவை அம்போதரங்கம் – அவிநயம்-கோபாலையர்:1 43/3
வஞ்சி தாழிசை தனி வரின் துறையே – அவிநயம்-கோபாலையர்:1 51/2
இரண்டாம் சீர் வரின் இணை எனப்படுமே – காக்கை-இளங்குமரன்:6 38/1
மூன்று வரின் கூழை நான்கு வரின் முற்றே – காக்கை-இளங்குமரன்:6 41/1
மூன்று வரின் கூழை நான்கு வரின் முற்றே – காக்கை-இளங்குமரன்:6 41/1
வெண்சீர் இறுதி நிரை வரின் கலித்தளை – சிறுகாக்கை-மயிலை:2 9/1
வெண்சீர் இறுதி நிரை வரின் கலித்தளை – சிறுகாக்கை-கோபாலையர்:1 9/1
வஞ்சி தாழிசை தனி வரின் துறையே – சிறுகாக்கை-கோபாலையர்:1 31/2
யகரம் முதல் வரின் உகரம் ஒழிய – பல்காயம்-மயிலை:3 6/1
முதல்-கண் அடி வரின் முடிவது ஆகும் – பல்காயம்-கோபாலையர்:1 15/2
விரல் இடையிட்டன வா ட ரு வெ டி வரின்
நிரல்பட எழுதி அலகு பெறுமே – மயேச்சுரம்-மயிலை:1 5/1,2
வேறுபட வரின் இது வெண்தளை வெண்சீர் – மயேச்சுரம்-மயிலை:1 14/1
விரல் இடையிட்டன வா ட ரு வெ டி வரின்
நிரல்பட எழுதி அலகு பெறுமே – மயேச்சுரம்-கோபாலையர்:1 6/1,2
வேறுபட வரின் அது வெண்தளை வெண்சீர் – மயேச்சுரம்-கோபாலையர்:1 12/1
அல்லா ஒற்றும் அடி வரின் இறுதி – மயேச்சுரம்-கோபாலையர்:1 29/1

மேல்

வரினும் (17)

காலமொடு கருத வரினும் ஆரை – அகத்தியம்-மயிலை:7 9/1
மிக்க வரினும் அ பாற்படுமே – அவிநயம்-மயிலை:1 2/2
சீர் தப வரினும் ஒற்று இயற்று ஆகும் – அவிநயம்-மயிலை:3 12/1
மிக்கு அடி வரினும் அ பாற்படுமே – அவிநயம்-மயிலை:3 64/2
சீர் தப வரினும் ஒற்று இயற்று ஆகும் – அவிநயம்-மயிலை:3 69/3
சீர் தப வரினும் ஒற்று இயற்று ஆகும் – அவிநயம்-கோபாலையர்:1 52/3
மிக்கடி வரினும் அ பாற்படுமே – அவிநயம்-கோபாலையர்:1 61/2
பலபல தோன்றினும் ஒன்றே வரினும்
இதன் பெயர் இன்னிசை என்றிசினோரே – காக்கை-மயிலை:5 38/2,3
பலபல தோன்றினும் ஒன்றே வரினும்
இதன் பெயர் இன்னிசை என்றிசினோரே – காக்கை-கோபாலையர்:1 31/2,3
பலபல தோன்றினும் ஒன்றே வரினும்
இயற்பெயர் இன்னிசை என்றிசினோரே – காக்கை-இளங்குமரன்:7 51/2,3
ஒன்றும் இரண்டும் சீர் தப வரினும்
வெண்துறை என்னும் விதியின ஆகும் – காக்கை-இளங்குமரன்:7 57/2,3
ஓசையின் ஒன்றி வரினும் வெண் சீரும் – பல்காயம்-மயிலை:3 13/1
ஓசையின் ஒன்றி வரினும் வெண் சீரும் – பல்காயம்-கோபாலையர்:1 17/1
எஞ்சிய வரினும் வஞ்சி தளையே – மயேச்சுரம்-மயிலை:1 16/2
வேறுபட நடந்தும் கூறுபட வரினும்
ஆறு அறி புலவர் அறிந்தனர் கொளலே – மயேச்சுரம்-மயிலை:2 24/2,3
எஞ்சிய வரினும் வஞ்சி தளையே – மயேச்சுரம்-கோபாலையர்:1 14/2
வேறுபட நடந்தும் கூறுபட வரினும்
ஆறு அறி புலவர் அறிந்தனர் கொளலே – மயேச்சுரம்-கோபாலையர்:1 64/2,3

மேல்

வரினே (14)

ஆய்தமும் யவ் அவ்வொடு வரினே
ஐ என் எழுத்தொடு மெய்பெற தோன்றும் – அவிநயம்-மயிலை:3 7/1,2
நேர் நிரை வரினே சீர் நிலை எய்தலும் – அவிநயம்-மயிலை:3 18/1
இறும் அடி வரினே வெண்கலி ஆகும் – அவிநயம்-மயிலை:3 57/2
பலவும் சிலவும் அடியாய் வரினே
கலிப்பா இனத்து தாழிசை ஆகும் – அவிநயம்-மயிலை:3 59/2,3
நேர் நிரை வரினே சீர் நிலை எய்தலும் – அவிநயம்-மயிலை:3 68/1
நேர் நிரை வரினே சீர் நிலை எய்தும் – அவிநயம்-கோபாலையர்:1 6/1
இறும் அடி வரினே வெண்கலி ஆகும் – அவிநயம்-கோபாலையர்:1 45/2
பலவும் சிலவும் அடியாய் வரினே
கலிப்பா இனத்து தாழிசை ஆகும் – அவிநயம்-கோபாலையர்:1 47/2,3
மு சீர் நால் அடி ஒத்தவை வரினே
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே – காக்கை-இளங்குமரன்:10 83/1,2
மூ சீர் நால் அடி ஒத்தவை வரினே
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே – சிறுகாக்கை-மயிலை:2 30/1,2
மூ சீர் நால் அடி ஒத்தன வரினே
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே – சிறுகாக்கை-கோபாலையர்:1 32/1,2
விகற்பம் கொள்ளார் அடி இறந்து வரினே – நத்தத்தம்-மயிலை:2 16/2
விகற்பம் கொள்ளார் அடி இறந்து வரினே – நத்தத்தம்-கோபாலையர்:1 12/2
இறும் அடி வரினே வெண்கலி ஆகும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 44/2

மேல்

வருகாலை (3)

சுட்டினும் வினாவினும் உயிர் வருகாலை
ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே – மயேச்சுரம்-மயிலை:1 6/3,4
வெண்சீர் பின்னர் நிரை வருகாலை
கண்டனர் புலவர் கலித்தளை ஆக – மயேச்சுரம்-கோபாலையர்:1 13/1,2
சுட்டினும் வினாவினும் உயிர் வருகாலை
ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே – மயேச்சுரம்-கோபாலையர்:1 56/1,2

மேல்

வருணமும் (1)

நாலு வருணமும் மேவுதல் உரிய – அவிநயம்-மயிலை:5 15/1

மேல்

வருதல் (7)

தனி நெடில் தனி குறில் ஒற்றொடு வருதல் என்று – நத்தத்தம்-மயிலை:2 3/1
குறில் இணை குறில் நெடில் ஒற்றொடு வருதல் என்று – நத்தத்தம்-மயிலை:2 4/1
தனி நெடில் தனி குறில் ஒற்றொடு வருதல் என்று – நத்தத்தம்-கோபாலையர்:1 2/1
குறில் இணை குறில் நெடில் ஒற்றொடு வருதல் என்று – நத்தத்தம்-கோபாலையர்:1 3/1
வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே – மயேச்சுரம்-மயிலை:1 17/2
வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே – மயேச்சுரம்-மயிலை:2 3/2
வருதல் வேண்டும் வஞ்சியுள்ளே – மயேச்சுரம்-கோபாலையர்:1 16/2

மேல்

வருதலின் (2)

வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப – மயேச்சுரம்-மயிலை:2 19/16
வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/15

மேல்

வருதலும் (11)

பெயர்கொள வருதலும் பெயர் பயனிலையே – அகத்தியம்-மயிலை:7 5/2
சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி – காக்கை-மயிலை:5 24/1
அந்தம் அசை சீர் வருதலும் யாப்புற – காக்கை-மயிலை:5 35/2
சிந்தும் குறளும் வருதலும் அவ் வழி – காக்கை-கோபாலையர்:1 20/1
அந்தம் அசை சீர் வருதலும் யாப்புற – காக்கை-கோபாலையர்:1 27/5
சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி – காக்கை-இளங்குமரன்:5 27/1
அந்தம் அசை சீர் வருதலும் யாப்புற – காக்கை-இளங்குமரன்:7 47/2
நேரும் நிரையும் சீராய் வருதலும்
சீரும் தளையும் சிதைவுழி கொளலும் – மயேச்சுரம்-மயிலை:1 8/1,2
நெடிலும் குறிலும் ஒற்றொடு வருதலும்
கடிவரை இலவே நேர் அசை தோற்றம் – மயேச்சுரம்-மயிலை:2 1/1,2
நெடிலும் குறிலும் ஒற்றொடு வருதலும்
கடிவரை இலவே நேர் அசை தோற்றம் – மயேச்சுரம்-கோபாலையர்:1 1/1,2
நேரும் நிரையும் சீராய் வருதலும்
சீரும் தளையும் சிதைவழி கொளலும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 8/1,2

மேல்

வரும் (10)

வரும் எனும் வஞ்சிக்கலியின் நேர் ஈற்ற – அவிநயம்-மயிலை:3 20/3
மு திறத்தான் வரும் கலிப்பா என்ப – அவிநயம்-மயிலை:3 53/2
மு திறத்தான் வரும் கலிப்பா என்ப – அவிநயம்-கோபாலையர்:1 41/2
வரும் எனும் வஞ்சிக்கலியின் நேர் ஈற்ற – அவிநயம்-கோபாலையர்:1 54/3
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே – காக்கை-மயிலை:2 36/2
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே – காக்கை-மயிலை:5 4/2
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே – காக்கை-கோபாலையர்:1 57/2
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே – காக்கை-இளங்குமரன்:1 4/2
வெண்சீர் வெண்தளையான் வரும் யாப்பை – சங்கயாப்பு-மயிலை:1 21/1
இயற்சீர் வெண்தளையான் வரும் யாப்பை – சங்கயாப்பு-மயிலை:1 22/1

மேல்

வரும்காலை (1)

வெண்சீர் பின்னர் நிரை வரும்காலை
கண்டனர் புலவர் கலித்தளை ஆக – மயேச்சுரம்-மயிலை:1 15/1,2

மேல்

வருமே (1)

இரு பால் கிழமையின் மருவுற வருமே
ஐம்பால் உரிமையும் அதன் தற்கிழமை – அகத்தியம்-மயிலை:7 7/3,4

மேல்

வருமேல் (4)

தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல்
குறளின் பெயர் கொடை கொள்ளப்படுமே – காக்கை-மயிலை:2 18/1,2
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல்
குறளின் பெயர் கொடை கொள்ளப்படுமே – காக்கை-மயிலை:5 36/1,2
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல்
குறளின் பெயர் கொடை கொள்ளப்படுமே – காக்கை-கோபாலையர்:1 29/1,2
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல்
குறளின் பெயர் கொடை கொள்ளப்படுமே – காக்கை-இளங்குமரன்:7 48/1,2

மேல்

வருவதாயின் (2)

நால் சீர் நால் அடி வருவதாயின்
ஒலியின் இயைந்த கலிவிருத்தம்மே – அவிநயம்-மயிலை:3 61/1,2
நால் சீர் நால் அடி வருவதாயின்
ஒலியின் இயைந்த கலிவிருத்தம்மே – அவிநயம்-கோபாலையர்:1 49/1,2

மேல்

வருவது (14)

அடி முதல் பொருள்பெற வருவது தனிச்சொல் அஃது – அவிநயம்-மயிலை:3 65/2
அடி முதல் பொருள்பெற வருவது தனிச்சொல் அஃது – அவிநயம்-மயிலை:3 66/2
அடி முதல் பொருள்பெற வருவது தனிச்சொல் அஃது – அவிநயம்-கோபாலையர்:1 59/2
ஒன்றாகி அடிபெற்று இறுதி வருவது
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும் – காக்கை-மயிலை:5 56/2,3
ஒன்றாகி அடி ஒத்த இறுதி வருவது
சுழியம் என பெயர் சுரிதகம் என்ப – காக்கை-கோபாலையர்:1 48/2,3
ஒன்றாகி அடிபெற்று இறுதி வருவது
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும் – காக்கை-இளங்குமரன்:9 75/2,3
மிக்கடி வருவது செய்யுட்கு உரித்தே – சங்கயாப்பு-மயிலை:1 16/3
ஒற்றொடு வருவது நேர் அசை ஆகும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 3/2
தானே அடி முதல் பொருள்பெற வருவது
கூன் என மொழிப குறி உணர்ந்தோரே – நத்தத்தம்-மயிலை:2 20/1,2
தானே அடி முதல் பொருள்பெற வருவது
கூன் என மொழிப குறி உணர்ந்தோரே – நத்தத்தம்-கோபாலையர்:1 21/1,2
வருவது வஞ்சித்தாழிசை தனி நின்று – மயேச்சுரம்-மயிலை:1 29/2
ஒரு சீர் அடி முழுதும் வருவது இரட்டை – மயேச்சுரம்-மயிலை:2 9/1
ஒரு சீர் அடி முழுதும் வருவது இரட்டை – மயேச்சுரம்-கோபாலையர்:1 21/1
வருவது வஞ்சித்தாழிசை தனி நின்று – மயேச்சுரம்-கோபாலையர்:1 50/2

மேல்

வருவன (17)

வருவன ஆசிரியம்_இல் என மொழிப – காக்கை-மயிலை:2 14/3
வருவன வஞ்சி தாழிசை ஆகும் – காக்கை-மயிலை:2 33/3
வருவன ஆசிரியம் இல் என மொழிப – காக்கை-மயிலை:5 26/3
வருவன வஞ்சி தாழிசை ஆகும் – காக்கை-மயிலை:5 65/3
வருவன வஞ்சி தாழிசை ஆகும் – காக்கை-கோபாலையர்:1 55/3
வருவன ஆசிரியம் இல் என மொழிப – காக்கை-கோபாலையர்:1 66/2
வருவன ஆசிரியம் இல் என மொழிப – காக்கை-இளங்குமரன்:5 29/3
வருவன வஞ்சி தாழிசை ஆகும் – காக்கை-இளங்குமரன்:10 85/3
இன்றி வருவன இன்னிசை வெண்பா – சிறுகாக்கை-மயிலை:2 16/2
தோன்ற வருவன வெளிவிருத்தம்மே – சிறுகாக்கை-மயிலை:2 19/2
வருவன எல்லாம் தாழிசை கலியே – சிறுகாக்கை-மயிலை:2 25/2
இன்றி வருவன இன்னிசை வெண்பா – சிறுகாக்கை-கோபாலையர்:1 18/2
தோன்ற வருவன வெளிவிருத்தம்மே – சிறுகாக்கை-கோபாலையர்:1 21/2
வருவன எல்லாம் தாழிசை கலியே – சிறுகாக்கை-கோபாலையர்:1 27/2
இசையே வருவன சீர் எனப்படுமே – பல்காயம்-மயிலை:3 9/2
வருவன விரிப்பின் வரம்பு இல என்ப – பல்காயம்-மயிலை:3 26/4
இசைய வருவன சீர் எனப்படுமே – பல்காயம்-கோபாலையர்:1 3/2

மேல்

வருவோர் (1)

நின்றோர் வருவோர் என்று சொல் நிகழ – அகத்தியம்-மயிலை:7 16/2

மேல்

வரூஉம் (6)

தெரி இழை மகளிரொடு மைந்தரிடை வரூஉம்
கலப்பே ஆயினும் புலப்பே ஆயினும் – அகத்தியம்-மயிலை:6 1/2,3
அறு சீர் எழு சீர் அடி மிக வரூஉம்
முறைமைய நால் அடி விருத்தம் ஆகும் – சிறுகாக்கை-மயிலை:2 24/1,2
அறு சீர் எழு சீர் அடி மிக வரூஉம்
முறையே நால் அடி விருத்தம் ஆகும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 26/1,2
வழு இன்றி வரூஉம் வல் ஆறு ஊர்ந்தே – பல்காயம்-மயிலை:3 5/2
ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே – மயேச்சுரம்-மயிலை:1 6/4
ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே – மயேச்சுரம்-கோபாலையர்:1 56/2

மேல்

வரை (4)

வரை மருள் புணரியொடு கரை பொருது கிடந்த – சிறுகாக்கை-மயிலை:1 1/3
வரை மருள் புணரியொடு கரை பொருது கிடந்த – சிறுகாக்கை-கோபாலையர்:1 1/3
விரல் வரை இடையினும் மானம் இல்லை – மயேச்சுரம்-மயிலை:1 4/2
விரல் வரை இடையினும் மானம் இல்லை – மயேச்சுரம்-கோபாலையர்:1 5/2

மேல்

வரைத்து (4)

வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று – காக்கை-மயிலை:2 16/2
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று – காக்கை-மயிலை:5 28/2
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று – காக்கை-கோபாலையர்:1 69/2
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று – காக்கை-இளங்குமரன்:5 31/2

மேல்

வரைதல் (4)

வரைதல் வேண்டும் வஞ்சி இல் வழியே – மயேச்சுரம்-மயிலை:1 9/3
வரைதல் வேண்டும் ஆசிரியம் மருங்கின் – மயேச்சுரம்-மயிலை:1 10/2
வரைதல் வேண்டும் வஞ்சி இல் வழியே – மயேச்சுரம்-கோபாலையர்:1 58/2
வரைதல் வேண்டும் ஆசிரியம் மருங்கின் – மயேச்சுரம்-கோபாலையர்:1 59/2

மேல்

வரைநிலை (2)

என் என்று இறுதல் வரைநிலை இன்றே – மயேச்சுரம்-மயிலை:1 23/3
என் என்று இறுதல் வரைநிலை இன்றே – மயேச்சுரம்-கோபாலையர்:1 34/1

மேல்

வரைப்பின் (4)

இமிழ் கடல் வரைப்பின் எல்லையின் வழாஅ – பல்காயம்-மயிலை:3 1/1
தமிழ் இயல் வரைப்பின் தாம் இனிது விளங்க – பல்காயம்-மயிலை:3 1/2
இமிழ் கடல் வரைப்பின் எல்லையின் வழாஅ – பல்காயம்-கோபாலையர்:1 1/1
தமிழ் இயல் வரைப்பின் தாம் இனிது விளங்க – பல்காயம்-கோபாலையர்:1 1/2

மேல்

வரையார் (8)

தந்தனர் புலவர் தவிர்ந்தனர் வரையார் – அவிநயம்-மயிலை:5 2/2
வஞ்சி ஆயின் இறுதியும் வரையார் – நத்தத்தம்-மயிலை:2 21/1
வஞ்சி இறுதியும் வரையார் என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 22/1
நில்லா அல்ல நிற்பது வரையார் – மயேச்சுரம்-மயிலை:1 23/5
நில்லா அல்ல நிற்பன வரையார் – மயேச்சுரம்-மயிலை:2 13/6
பெறுதியும் வரையார் வெள்ளை முதல் மூன்றும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 18/2
நில்லா அல்ல நிற்பன வரையார் – மயேச்சுரம்-கோபாலையர்:1 29/2
நில்லா அல்ல நிற்பன வரையார் – மயேச்சுரம்-கோபாலையர்:1 34/3

மேல்

வரைவின்று (1)

வஞ்சி வகைமை வரைவின்று ஆகும் – சிறுகாக்கை-மயிலை:2 9/2

மேல்

வரைவு (8)

தான் பெறும் அடி தளை தழீஇ வரைவு இன்றாய் – அவிநயம்-மயிலை:3 62/2
தான் பெறும் அடி தளை தழீஇ வரைவு இன்றாய் – அவிநயம்-கோபாலையர்:1 50/2
வரைவு இலை என்ப வயங்கியோரே – நத்தத்தம்-மயிலை:2 18/2
வரைவு இலை என்ப வயங்கியோரே – நத்தத்தம்-கோபாலையர்:1 24/2
வரைவு இல என்ப வாய்மொழி புலவர் – பல்காயம்-மயிலை:3 30/2
வரைவு இல என்ப வாய்மொழி புலவர் – பல்காயம்-கோபாலையர்:1 26/2
என்றும் என் என்று இறுதி வரைவு இன்றே – மயேச்சுரம்-மயிலை:2 13/4
என்றும் என் என்று இறுதி வரைவு இன்றே – மயேச்சுரம்-கோபாலையர்:1 28/2

மேல்

வல் (1)

வழு இன்றி வரூஉம் வல் ஆறு ஊர்ந்தே – பல்காயம்-மயிலை:3 5/2

மேல்

வல்லெழுத்து (1)

வல்லெழுத்து ஆறோடு எழு வகையிடத்தும் – அவிநயம்-மயிலை:3 4/1

மேல்

வல்லொற்று (1)

வல்லொற்று தொடர்ச்சியும் மெல்லொற்று தொடர்ச்சியும் – சங்கயாப்பு-மயிலை:1 18/1

மேல்

வல்லோர் (2)

வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே – நத்தத்தம்-மயிலை:2 23/4
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே – நத்தத்தம்-கோபாலையர்:1 23/4

மேல்

வலிய (10)

வலிய மெலிய இடைமை அளபெடை – அவிநயம்-மயிலை:3 9/2
அறு சீர் எழு சீர் வலிய நடந்தவும் – அவிநயம்-மயிலை:3 50/3
வலிய மெலிய இடைமை அளபெடை – அவிநயம்-கோபாலையர்:1 1/2
அறு சீர் எழு சீர் வலிய நடந்தவும் – அவிநயம்-கோபாலையர்:1 38/3
வலிய மெலிய இடைமையோடு ஆய்தம் – காக்கை-மயிலை:2 1/2
வலிய மெலிய இடைமையொடு ஆய்தம் – காக்கை-மயிலை:5 1/2
வலிய மெலிய இடைமையொடு ஆய்தம் – காக்கை-கோபாலையர்:1 2/2
வலிய மெலிய இடைமையோடு ஆய்தம் – காக்கை-இளங்குமரன்:1 1/2
வலிய மெலிய இடைமை அளபெடை – சிறுகாக்கை-மயிலை:2 1/2
வலிய மெலிய இடைமை அளபெடை – சிறுகாக்கை-கோபாலையர்:1 2/2

மேல்

வவ்வே (1)

ஞ ந ம ய வவ்வே மூன்று இடம் என்ப – அவிநயம்-மயிலை:4 3/4

மேல்

வழக்கம் (7)

தமிழியல் வழக்கம் என தன் அன்பு மிகை பெருகிய – அவிநயம்-மயிலை:3 70/10
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம்
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா – காக்கை-மயிலை:2 20/1,2
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம்
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா – காக்கை-மயிலை:5 39/1,2
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம்
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா – காக்கை-கோபாலையர்:1 32/1,2
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம்
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா – காக்கை-இளங்குமரன்:7 52/1,2
நாட்டு இயல் வழக்கம் நான்மையின் கடைக்-கண் – சிறுகாக்கை-மயிலை:1 1/4
நாட்டு இயல் வழக்கம் நான்மையின் நெறிக்-கண் – சிறுகாக்கை-கோபாலையர்:1 1/4

மேல்

வழக்கமும் (1)

உலக வழக்கமும் ஒரு முக்காலமும் – அகத்தியம்-மயிலை:7 14/1

மேல்

வழக்கியல் (3)

வந்தது வெள்ளை வழக்கியல் தானே – காக்கை-மயிலை:5 35/3
வந்தது வெள்ளை வழக்கியல் தானே – காக்கை-கோபாலையர்:1 27/6
வந்தது வெள்ளை வழக்கியல் தானே – காக்கை-இளங்குமரன்:7 47/3

மேல்

வழக்கின (4)

வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை-மயிலை:2 14/4
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை-மயிலை:5 26/4
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை-கோபாலையர்:1 67/1
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை-இளங்குமரன்:5 29/4

மேல்

வழங்கலில் (1)

தொடுத்து வழங்கலில் தொடை எனப்படுமே – மயேச்சுரம்-மயிலை:2 7/2

மேல்

வழங்கலின் (1)

தொடுத்து வழங்கலின் தொடை எனப்படுமே – மயேச்சுரம்-கோபாலையர்:1 15/2

மேல்

வழாஅ (4)

மூ வகை என்னும் முறைமையின் வழாஅ
அளவின எல்லாம் அம்போதரங்கம் – சிறுகாக்கை-மயிலை:2 26/3,4
மூ வகை என்னும் முறைமையின் வழாஅ
அளவின எல்லாம் அம்போதரங்கம் – சிறுகாக்கை-கோபாலையர்:1 28/3,4
இமிழ் கடல் வரைப்பின் எல்லையின் வழாஅ
தமிழ் இயல் வரைப்பின் தாம் இனிது விளங்க – பல்காயம்-மயிலை:3 1/1,2
இமிழ் கடல் வரைப்பின் எல்லையின் வழாஅ
தமிழ் இயல் வரைப்பின் தாம் இனிது விளங்க – பல்காயம்-கோபாலையர்:1 1/1,2

மேல்

வழி (13)

வேந்தர் கடவுளர் விதிநூல் வழி உணர் – அவிநயம்-மயிலை:5 14/1
சிந்தும் குறளும் வருதலும் அவ் வழி
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே – காக்கை-கோபாலையர்:1 20/1,2
சிந்தடியானே இறுதலும் அவ் வழி
அந்தம் அசை சீர் வருதலும் யாப்புற – காக்கை-கோபாலையர்:1 27/4,5
எதுகை அதன் வழி இயையவும் பெறுமே – பல்காயம்-மயிலை:3 20/2
எதுகை அதன் வழி இயையவும் பெறுமே – பல்காயம்-கோபாலையர்:1 7/2
ஏவல் குறிப்பே தற்சுட்டு அல் வழி
யாவையும் தனிக்குறில் முதல் அசை ஆகா – மயேச்சுரம்-மயிலை:1 6/1,2
வஞ்சி உரிச்சீர் வந்தன வழி முறை – மயேச்சுரம்-மயிலை:1 16/1
நெறியின் வழி நிறுத்தல் வேண்டும் – மயேச்சுரம்-மயிலை:2 6/2
வைத்த வழி முறையால் வண்ணக இறுவாய் – மயேச்சுரம்-மயிலை:2 21/5
வஞ்சி உரிச்சீர் வந்தன வழி முறை – மயேச்சுரம்-கோபாலையர்:1 14/1
வைத்த வழி முறையால் வண்ணக இறுவாய் – மயேச்சுரம்-கோபாலையர்:1 46/5
ஏவல் குறிப்பே தற்சுட்டு அல் வழி
யாவையும் தனிக்குறில் முதல் அசை ஆகா – மயேச்சுரம்-கோபாலையர்:1 55/1,2
நெறியின் முறை வழி நிறுத்தல் வேண்டும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 62/2

மேல்

வழியா (1)

சிற்றெண் வழியா அராக அடி நான்கு – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/4

மேல்

வழியால் (1)

சிற்றெண் வழியால் அராக அடி நான்கும் – மயேச்சுரம்-மயிலை:2 19/5

மேல்

வழியே (2)

வரைதல் வேண்டும் வஞ்சி இல் வழியே – மயேச்சுரம்-மயிலை:1 9/3
வரைதல் வேண்டும் வஞ்சி இல் வழியே – மயேச்சுரம்-கோபாலையர்:1 58/2

மேல்

வழு (1)

வழு இன்றி வரூஉம் வல் ஆறு ஊர்ந்தே – பல்காயம்-மயிலை:3 5/2

மேல்

வழுக்கு (2)

வழுக்கு_இல் வகையுளி சேர்தலும் உரித்தே – அவிநயம்-மயிலை:3 67/3
வழுக்கு_இல் வகையுளி சேர்த்தலும் உரித்தே – அவிநயம்-கோபாலையர்:1 60/3

மேல்

வழுக்கு_இல் (2)

வழுக்கு_இல் வகையுளி சேர்தலும் உரித்தே – அவிநயம்-மயிலை:3 67/3
வழுக்கு_இல் வகையுளி சேர்த்தலும் உரித்தே – அவிநயம்-கோபாலையர்:1 60/3

மேல்

வழுவுதல் (3)

வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி – காக்கை-மயிலை:5 50/1
வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி – காக்கை-கோபாலையர்:1 41/1
வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி – காக்கை-இளங்குமரன்:9 68/1

மேல்

வன்மை (3)

உயிரே வன்மை மென்மை இடைமை – அவிநயம்-மயிலை:3 3/2
வன்மை முதலாம் மும்மையும் பிறக்கும் – அவிநயம்-மயிலை:3 19/2
வன்மை என்ப க ச ட த ப ற – சங்கயாப்பு-மயிலை:1 6/1

மேல்

வன்மையொடு (1)

வன்மையொடு ரஃகான் ழஃகான் ஒழிந்தாங்கு – அவிநயம்-மயிலை:4 1/1

மேல்