ர (5)
ட ற இடை ண ன ர ழ ல ள இடை கடையே – அவிநயம்-மயிலை:4 3/3
ய ர ல ழ என்னும் ஈர்_இரண்டு ஒற்றும் – காக்கை-இளங்குமரன்:6 34/1
இடைமை என்ப ய ர ல வ ழ ள – சங்கயாப்பு-மயிலை:1 8/1
ர ட ரு டு வடிவாக விடுவாரும் உளர் – மயேச்சுரம்-மயிலை:1 2/2
ர ட ரு டு போல ஒரு விரல் நேரே – மயேச்சுரம்-மயிலை:1 3/2
ரஃகான் (1)
வன்மையொடு ரஃகான் ழஃகான் ஒழிந்தாங்கு – அவிநயம்-மயிலை:4 1/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)