ய (3)
ஞ ந ம ய வவ்வே மூன்று இடம் என்ப – அவிநயம்-மயிலை:4 3/4
ய ர ல ழ என்னும் ஈர்_இரண்டு ஒற்றும் – காக்கை-இளங்குமரன்:6 34/1
இடைமை என்ப ய ர ல வ ழ ள – சங்கயாப்பு-மயிலை:1 8/1
யகரம் (1)
யகரம் முதல் வரின் உகரம் ஒழிய – பல்காயம்-மயிலை:3 6/1
யகரமோடு (1)
உகரம் அரையாம் யகரமோடு இயையின் – அவிநயம்-மயிலை:3 4/2
யவ் (1)
ஆய்தமும் யவ் அவ்வொடு வரினே – அவிநயம்-மயிலை:3 7/1