கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
யா 4
யாண்டே 5
யாது 3
யாப்பியல் 2
யாப்பிற்கு 1
யாப்பின் 2
யாப்பினது 2
யாப்பு 6
யாப்புற்று 4
யாப்புற 8
யாப்பே 9
யாப்பை 2
யாவரும் 5
யாவும் 3
யாவையும் 3
யாழே 1
யா (4)
யாவரும் உணர்வர் யா வகை பாவினும் – மயேச்சுரம்-மயிலை:1 32/3
அடுத்த அடி இரண்டு யா வகை பாவினும் – மயேச்சுரம்-மயிலை:2 7/1
யாவரும் உரைப்பர் யா வகை பாவினும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 8/3
அடுத்த அடி இரண்டு யா வகை பாவினும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 15/1
யாண்டே (5)
பாலன் யாண்டே ஏழ் என மொழிப – அவிநயம்-மயிலை:5 6/1
மீளி யாண்டே பத்தியை-காறும் – அவிநயம்-மயிலை:5 7/1
மறவோன் யாண்டே பதினான்கு ஆகும் – அவிநயம்-மயிலை:5 8/1
திறலோன் யாண்டே பதினைந்து ஆகும் – அவிநயம்-மயிலை:5 9/1
பதினாறு எல்லை காளைக்கு யாண்டே – அவிநயம்-மயிலை:5 10/1
யாது (3)
அரைநொடி என்பது யாது என மொழியின் – சங்கயாப்பு-மயிலை:1 11/1
யாப்பு எனப்படுவது யாது என வினவின் – நத்தத்தம்-மயிலை:2 1/1
யாப்பு எனப்படுவது யாது என வினவின் – நத்தத்தம்-கோபாலையர்:1 1/1
யாப்பியல் (2)
யாப்பியல் தானே யாப்புற விரிப்பின் – பல்காயம்-மயிலை:3 1/3
யாப்பியல் தானே யாப்புற விரிப்பின் – பல்காயம்-கோபாலையர்:1 1/3
யாப்பிற்கு (1)
வெண்பா யாப்பிற்கு உரிய அல்ல – நத்தத்தம்-மயிலை:1 3/2
யாப்பின் (2)
அளபு எழுந்து யாப்பின் அஃது அளபெடை தொடையே – மயேச்சுரம்-மயிலை:2 8/1
அளபு எழுந்து யாப்பின் அஃது அளபெடை தொடையே – மயேச்சுரம்-கோபாலையர்:1 20/1
யாப்பினது (2)
யாப்பினது இலக்கணம் அறைகுவன் முறையே – சிறுகாக்கை-மயிலை:1 1/5
யாப்பினது இலக்கணம் அறைகுவன் முறையே – சிறுகாக்கை-கோபாலையர்:1 1/5
யாப்பு (6)
பல்காயனார் பகுத்து பன்னினார் நல் யாப்பு
கற்றார் மதிக்கும் கலை காக்கைபாடினியார் – காக்கை-மயிலை:1 1/2,3
மண்டில யாப்பு என வகுத்தனர் புலவர் – சிறுகாக்கை-மயிலை:2 22/2
மண்டில யாப்பு என வகுத்தனர் புலவர் – சிறுகாக்கை-கோபாலையர்:1 24/2
யாப்பு எனப்படுவது யாது என வினவின் – நத்தத்தம்-மயிலை:2 1/1
யாப்பு எனப்படுவது யாது என வினவின் – நத்தத்தம்-கோபாலையர்:1 1/1
பல்காயனார் பகுத்து பன்னினார் நல் யாப்பு
கற்றார் மதிக்கும் கலை காக்கைபாடினியார் – பல்காயம்-மயிலை:1 1/2,3
யாப்புற்று (4)
யாப்புற்று அமைந்தன அம்போதரங்கம் – காக்கை-மயிலை:2 27/5
யாப்புற்று அமைந்தன அம்போதரங்கம் – காக்கை-மயிலை:5 57/5
யாப்புற்று அமைந்தன அம்போதரங்கம் – காக்கை-கோபாலையர்:1 49/5
யாப்புற்று அமைந்தன அம்போதரங்கம் – காக்கை-இளங்குமரன்:9 76/5
யாப்புற (8)
அடியோடு அடியிடை யாப்புற நிற்கும் – காக்கை-மயிலை:5 29/4
அந்தம் அசை சீர் வருதலும் யாப்புற
வந்தது வெள்ளை வழக்கியல் தானே – காக்கை-மயிலை:5 35/2,3
அடியொடு அடியிடை யாப்புற நிற்கும் – காக்கை-கோபாலையர்:1 22/4
அந்தம் அசை சீர் வருதலும் யாப்புற
வந்தது வெள்ளை வழக்கியல் தானே – காக்கை-கோபாலையர்:1 27/5,6
அடியோடு அடியிடை யாப்புற நிற்கும் – காக்கை-இளங்குமரன்:6 32/4
அந்தம் அசை சீர் வருதலும் யாப்புற
வந்தது வெள்ளை வழக்கியல் தானே – காக்கை-இளங்குமரன்:7 47/2,3
யாப்பியல் தானே யாப்புற விரிப்பின் – பல்காயம்-மயிலை:3 1/3
யாப்பியல் தானே யாப்புற விரிப்பின் – பல்காயம்-கோபாலையர்:1 1/3
யாப்பே (9)
வேண்டிய உறுப்பின வெண்பா யாப்பே – அவிநயம்-மயிலை:3 33/2
வேண்டிய உறுப்பின வெண்பா யாப்பே – அவிநயம்-கோபாலையர்:1 20/2
மதிக்கப்படாதன மண்டில யாப்பே – காக்கை-மயிலை:2 25/3
மதிக்கப்படாதன மண்டில யாப்பே – காக்கை-மயிலை:5 46/3
மதிக்கப்படாதன மண்டில யாப்பே – காக்கை-கோபாலையர்:1 37/3
இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே – காக்கை-இளங்குமரன்:6 36/1
மதிக்கப்படாதது மண்டில யாப்பே – காக்கை-இளங்குமரன்:8 62/3
அவ் அடி பொருள்கொளின் மண்டில யாப்பே – மயேச்சுரம்-மயிலை:1 21/2
அவ் அடி பொருள்கொளின் மண்டில யாப்பே – மயேச்சுரம்-கோபாலையர்:1 32/2
யாப்பை (2)
வெண்சீர் வெண்தளையான் வரும் யாப்பை
ஏந்திசை செப்பல் என்மனார் புலவர் – சங்கயாப்பு-மயிலை:1 21/1,2
இயற்சீர் வெண்தளையான் வரும் யாப்பை
தூங்கிசை செப்பல் என்மனார் புலவர் – சங்கயாப்பு-மயிலை:1 22/1,2
யாவரும் (5)
யாவரும் அறிவர் நால் வகை பாவினும் – மயேச்சுரம்-மயிலை:1 8/3
யாவரும் அறிப ஆசிரியத்தளை – மயேச்சுரம்-மயிலை:1 13/2
யாவரும் உணர்வர் யா வகை பாவினும் – மயேச்சுரம்-மயிலை:1 32/3
யாவரும் உரைப்பர் யா வகை பாவினும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 8/3
யாவரும் அறிவர் ஆசிரியத்தளை – மயேச்சுரம்-கோபாலையர்:1 11/2
யாவும் (3)
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும்
காரிகை சான்ற கலிவிருத்தம்மே – காக்கை-மயிலை:5 62/2,3
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும்
காரிகை சான்ற கலிவிருத்தம்மே – காக்கை-கோபாலையர்:1 53/2,3
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும்
காரிகை சான்ற கலிவிருத்தம்மே – காக்கை-இளங்குமரன்:9 79/2,3
யாவையும் (3)
ஈர்_இரண்டு ஆகி இயன்றன யாவையும்
காரிகை சார்ந்த கலிவிருத்தம்மே – காக்கை-மயிலை:2 32/2,3
யாவையும் தனிக்குறில் முதல் அசை ஆகா – மயேச்சுரம்-மயிலை:1 6/2
யாவையும் தனிக்குறில் முதல் அசை ஆகா – மயேச்சுரம்-கோபாலையர்:1 55/2
யாழே (1)
பொற்புறும் ஊசல் பைங்கிளி யாழே
பைம் புனலாட்டே பொழில் விளையாட்டே – அவிநயம்-மயிலை:5 13/2,3