Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மோனை 10

மோனை (10)

முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை
ஏனையது ஒன்றின் எதுகை தொடையே – காக்கை-இளங்குமரன்:6 33/1,2
முந்திய மோனை எதுகை அளபெடை – சங்கயாப்பு-மயிலை:1 17/1
முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை
ஏனையது ஒன்றின் எதுகை தொடையே – சிறுகாக்கை-மயிலை:2 11/1,2
முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை
ஏனையது ஒன்றின் எதுகை தொடையே – சிறுகாக்கை-கோபாலையர்:1 12/1,2
முதல் எழுத்து ஒன்றின் மோனை ஆகும் – நத்தத்தம்-மயிலை:2 10/1
முதல் எழுத்து ஒன்றின் மோனை ஆகும் – நத்தத்தம்-கோபாலையர்:1 18/1
முதல் எழுத்து ஒன்றின் மோனை எதுகை – பல்காயம்-மயிலை:2 1/1
முதல் எழுத்து ஒன்றுவது மோனை எதுகை – பல்காயம்-மயிலை:3 21/1
மோனை எதுகை முரணே அளபெடை – பல்காயம்-மயிலை:3 26/1
முதல் எழுத்து ஒன்றுவது மோனை எதுகை – பல்காயம்-கோபாலையர்:1 8/1

மேல்