கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மாண்டதோர் 1
மாண 1
மாணி 1
மாத்திரை 3
மாதோ 7
மாந்தர் 1
மாலை 3
மாவும் 1
மாறியக்கால் 2
மாறு 2
மாறுகோள் 2
மானம் 2
மாண்டதோர் (1)
மறைய அவர்க்கு மாண்டதோர் இடத்தின் – அவிநயம்-மயிலை:3 70/8
மாண (1)
நடக்கும் மாண நடத்தையுள்ளே – காக்கை-மயிலை:3 1/3
மாணி (1)
தானே நம்பி மகனே மாணி
ஆசான் என்று அவரில் ஒருவர் இழுக்கு_இலை – அவிநயம்-மயிலை:7 1/2,3
மாத்திரை (3)
மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரை – சங்கயாப்பு-மயிலை:1 5/2
குறில் ஒரு மாத்திரை நெடில் இரு மாத்திரை – பல்காயம்-மயிலை:3 4/1
குறில் ஒரு மாத்திரை நெடில் இரு மாத்திரை
அளபெடை மூன்று என்று அறையல் வேண்டும் – பல்காயம்-மயிலை:3 4/1,2
மாதோ (7)
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே – காக்கை-மயிலை:2 16/3
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே – காக்கை-மயிலை:5 28/3
கண்டனர் மாதோ கடன் அறிந்தோரே – காக்கை-மயிலை:5 68/2
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே – காக்கை-கோபாலையர்:1 69/3
கண்டனர் மாதோ கடன் அறிந்தோரே – காக்கை-கோபாலையர்:1 72/2
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே – காக்கை-இளங்குமரன்:5 31/3
கண்டனர் மாதோ கடன் அறிந்தோரே – காக்கை-இளங்குமரன்:12 88/2
மாந்தர் (1)
மாந்தர் கலிவெண்பாவிற்கு உரியர் – அவிநயம்-மயிலை:5 14/2
மாலை (3)
கதவம் மாலை கம்பலம் அனைய – அகத்தியம்-மயிலை:7 3/3
சீரிய பாட்டே தாரகை மாலை – பல்காயம்-மயிலை:4 1/2
செப்பிய நெறியது செந்தமிழ் மாலை – பல்காயம்-மயிலை:4 2/2
மாவும் (1)
முன்னிலை நெடிலும் ஆவும் மாவும்
னம் மிக புணரும் இயங்கு திணையான – அவிநயம்-மயிலை:2 3/1,2
மாறியக்கால் (2)
மாறியக்கால் நால் அசை சீர் பதினாறு ஆம் – அவிநயம்-மயிலை:3 17/2
மாறியக்கால் நால் அசை சீர் பதினாறு ஆகும் – அவிநயம்-கோபாலையர்:1 7/2
மாறு (2)
மாறு அலது ஒவ்வா மரபின செந்தொடை – அவிநயம்-மயிலை:3 29/1
மாறு அலது ஒவ்வா மரபின செந்தொடை – அவிநயம்-கோபாலையர்:1 16/1
மாறுகோள் (2)
சொல்லினும் பொருளினும் மாறுகோள் முரணே – பல்காயம்-மயிலை:3 23/1
சொல்லினும் பொருளினும் மாறுகோள் முரணே – பல்காயம்-கோபாலையர்:1 10/1
மானம் (2)
விரல் வரை இடையினும் மானம் இல்லை – மயேச்சுரம்-மயிலை:1 4/2
விரல் வரை இடையினும் மானம் இல்லை – மயேச்சுரம்-கோபாலையர்:1 5/2