Select Page

பா (38)

தத்தம் பா இனத்து ஒப்பினும் குறையினும் – அவிநயம்-மயிலை:2 1/1
பா தம் வண்ணம் மேலா ஆகின் – அவிநயம்-மயிலை:2 1/3
பண் போல் விகற்பம் பா இனத்து ஆகும் – அவிநயம்-மயிலை:2 1/4
முதல் பா தனிச்சொலின் அடி மூ_இரு வகை – அவிநயம்-மயிலை:2 2/2
உரிமை இயற்சீர் மயங்கியும் பா நான்கு – அவிநயம்-மயிலை:3 20/1
நால் சீர் அடியான் பா பிற மூன்றே – அவிநயம்-மயிலை:3 24/2
எல்லா அடியினும் இன பா நால் சீர் – அவிநயம்-மயிலை:3 25/1
முதல் பா தனிச்சொலின் அடி மூ_இரு வகை – அவிநயம்-மயிலை:3 36/2
விட்டிசை முதல் பா தரவு அடி ஒத்தாங்கு – அவிநயம்-மயிலை:3 54/1
சிலவும் பலவும் மயங்கியும் பா வேறு – அவிநயம்-மயிலை:3 58/2
நால் சீர் அடியான் பா பிற மூன்றே – அவிநயம்-கோபாலையர்:1 10/1
எல்லா அடியினும் இன பா நால் சீர் – அவிநயம்-கோபாலையர்:1 11/1
முதல் பா தனிச்சொலின் அ மூ_இரு வகை – அவிநயம்-கோபாலையர்:1 25/2
விட்டிசை முதல் பா தரவு அடி ஒத்தாங்கு – அவிநயம்-கோபாலையர்:1 42/1
உரிமையின் இயற்சீர் மயங்கியும் பா நான்கு – அவிநயம்-கோபாலையர்:1 54/1
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை-மயிலை:2 14/4
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை-மயிலை:5 26/4
தன் பா அடித்தொகை மூன்றாய் இறும் அடி – காக்கை-மயிலை:5 42/1
தன் பா இனங்களில் தாழிசை ஆகும் – காக்கை-மயிலை:5 42/3
விளைகுவது அ பா இனத்து உள விருத்தம் – காக்கை-மயிலை:5 49/3
தன் பா அடித்தொகை மூன்றாய் இறும் அடி – காக்கை-கோபாலையர்:1 33/1
தன் பா இனங்களின் தாழிசை ஆகும் – காக்கை-கோபாலையர்:1 33/3
விளைகுவது அ பா இனத்துள் விருத்தம் – காக்கை-கோபாலையர்:1 40/3
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை-கோபாலையர்:1 67/1
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை-இளங்குமரன்:5 29/4
தன் பா அடித்தொகை மூன்றாய் இறும் அடி – காக்கை-இளங்குமரன்:7 58/1
தன் பா இனங்களில் தாழிசை ஆகும் – காக்கை-இளங்குமரன்:7 58/3
விளைகுவது அ பா இனத்து உள விருத்தம் – காக்கை-இளங்குமரன்:8 64/3
பா என மொழியினும் தூக்கினது பெயரே – நத்தத்தம்-மயிலை:2 2/1
நுண் பா உணர்ந்தோர் நுவலும்காலை – மயேச்சுரம்-மயிலை:1 31/2
வைத்தார் பா இனம் என்ன வகுத்தே – மயேச்சுரம்-மயிலை:2 10/2
பா அடி வீழ்ந்து பாடலுள் நயந்தும் – மயேச்சுரம்-மயிலை:2 11/2
தரவின் அளவின் சுரிதகம் அயல் பா
விரவும் என்பர் ஆசிரியம் வெள்ளை – மயேச்சுரம்-மயிலை:2 18/1,2
வரன்முறை பிறழ அயல் பா மயங்கியும் – மயேச்சுரம்-மயிலை:2 21/2
வைத்தார் பா இனம் என்ன வகுத்தே – மயேச்சுரம்-கோபாலையர்:1 22/2
பா அடி வீழ்ந்து பாடலுள் நயந்தும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 25/2
தரவின் அளவின் சுரிதகம் அயல் பா
விரவும் என்பர் ஆசிரியம் வெள்ளை – மயேச்சுரம்-கோபாலையர்:1 41/1,2
வரன்முறை பிறழ அயல் பா மயங்கியும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 46/2

மேல்

பாக்-கண் (1)

உறுப்பில் குறைந்தவும் பாக்-கண் மயங்கியும் – காக்கை-இளங்குமரன்:12 87/1

மேல்

பாக்கள் (2)

உறுப்பில் குறைந்தவும் பாக்கள் மயங்கியும் – காக்கை-மயிலை:5 67/1
உறுப்பில் குறைந்தவும் பாக்கள் மயங்கியும் – காக்கை-கோபாலையர்:1 71/1

மேல்

பாட்டாய் (2)

பெற்ற அடி ஐந்தினும் பிறவினும் பாட்டாய்
இற்ற அடியும் ஈற்று அயல் அடியும் – மயேச்சுரம்-மயிலை:1 19/1,2
பெற்ற அடி ஐந்தினும் பிறவினும் பாட்டாய்
இற்ற அடியும் ஈற்று அயல் அடியும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 24/1,2

மேல்

பாட்டின் (1)

ஆசிரிய பாட்டின் அடித்தொகை அறிப – பல்காயம்-கோபாலையர்:1 22/2

மேல்

பாட்டு (2)

பாட்டு உரை நூலே மந்திரம் பிசியே – அவிநயம்-கோபாலையர்:1 63/2
பாட்டு உரை நூலே மந்திரம் பிசியே – பல்காயம்-மயிலை:3 34/2

மேல்

பாட்டும் (1)

தூக்கும் பாட்டும் பாவும் ஒன்று என – பல்காயம்-மயிலை:3 2/1

மேல்

பாட்டே (3)

ஒன்றிய பாட்டே ஒழுகிசை செப்பல் – சங்கயாப்பு-மயிலை:1 23/2
கைக்கிளை அங்கதம் கலி இயல் பாட்டே
தத்தம் குறிப்பின அளவு என மொழிப – நத்தத்தம்-மயிலை:2 9/6,7
சீரிய பாட்டே தாரகை மாலை – பல்காயம்-மயிலை:4 1/2

மேல்

பாடப்படுவோன் (1)

பாடப்படுவோன் பதியொடும் நாட்டொடும் – அகத்தியம்-மயிலை:8 1/5

மேல்

பாடலுள் (2)

பா அடி வீழ்ந்து பாடலுள் நயந்தும் – மயேச்சுரம்-மயிலை:2 11/2
பா அடி வீழ்ந்து பாடலுள் நயந்தும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 25/2

மேல்

பாடாமல் (1)

குற்றம் வகுத்து உடன் பாடாமல் சொல்லின் – அவிநயம்-மயிலை:7 1/4

மேல்

பாதம் (3)

தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம் – காக்கை-மயிலை:5 63/1
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம் – காக்கை-கோபாலையர்:1 54/1
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம் – காக்கை-இளங்குமரன்:10 82/1

மேல்

பாதியின் (2)

தன் சீர் பாதியின் அடி முடிவு உடைத்தாய் – அவிநயம்-மயிலை:3 50/5
தன் சீர் பாதியின் அடி முடிவு உடைத்தாய் – அவிநயம்-கோபாலையர்:1 38/5

மேல்

பால் (5)

இரு பால் கிழமையின் மருவுற வருமே – அகத்தியம்-மயிலை:7 7/3
காலமும் வினையும் தோன்றி பால் தோன்றாது – அகத்தியம்-மயிலை:7 11/1
காலமும் வினையும் தோன்றி பால் தோன்றாது – அகத்தியம்-மயிலை:7 12/1
கண்டு பால் மயங்கும் ஐய கிளவி – அகத்தியம்-மயிலை:7 16/1
பால் வகை-தோறும் படுமொழி வேறே – அவிநயம்-மயிலை:4 6/2

மேல்

பாலன் (1)

பாலன் யாண்டே ஏழ் என மொழிப – அவிநயம்-மயிலை:5 6/1

மேல்

பாலாய் (1)

இரண்டின் பாலாய் அடங்குமன் பயின்றே – அவிநயம்-மயிலை:4 4/3

மேல்

பாலே (2)

அழிதூஉ வகையும் அவற்றின் பாலே
காலம் அறி தொழில் கருத்தினோ பாலே – அவிநயம்-மயிலை:4 5/1,2
காலம் அறி தொழில் கருத்தினோ பாலே – அவிநயம்-மயிலை:4 5/2

மேல்

பாவின் (3)

என்று இ முறையே பாவின் சிறுமை – அவிநயம்-மயிலை:3 26/2
என்று இ முறையே பாவின் சிறுமை – அவிநயம்-கோபாலையர்:1 57/2
அல்லா பாவின் அடி வகை தெரியின் – மயேச்சுரம்-மயிலை:2 4/1

மேல்

பாவினம் (2)

பாவொடு பாவினம் பயிலல் இன்றி – பல்காயம்-மயிலை:3 12/2
பாவொடு பாவினம் பயிலல் இன்றி – பல்காயம்-கோபாலையர்:1 5/2

மேல்

பாவினுக்கு (4)

அல்லா மேல் அடிய பாவினுக்கு இயலா – அவிநயம்-மயிலை:3 25/2
அல்லா மெல்லடி பாவினுக்கு இயலா – அவிநயம்-கோபாலையர்:1 11/2
உரைத்த பாவினுக்கு ஒத்த அடிகள் – காக்கை-மயிலை:3 1/1
உணர்த்திய பாவினுக்கு ஒத்த அடிகள் – காக்கை-இளங்குமரன்:13 89/1

மேல்

பாவினுக்குள் (1)

உணர்த்திய பாவினுக்குள் ஒத்த அடிகள் – காக்கை-மயிலை:5 66/1

மேல்

பாவினும் (5)

யாவரும் அறிவர் நால் வகை பாவினும் – மயேச்சுரம்-மயிலை:1 8/3
யாவரும் உணர்வர் யா வகை பாவினும் – மயேச்சுரம்-மயிலை:1 32/3
அடுத்த அடி இரண்டு யா வகை பாவினும்
தொடுத்து வழங்கலில் தொடை எனப்படுமே – மயேச்சுரம்-மயிலை:2 7/1,2
யாவரும் உரைப்பர் யா வகை பாவினும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 8/3
அடுத்த அடி இரண்டு யா வகை பாவினும்
தொடுத்து வழங்கலின் தொடை எனப்படுமே – மயேச்சுரம்-கோபாலையர்:1 15/1,2

மேல்

பாவினுள் (4)

உணர்த்திய பாவினுள் ஒத்த அடிகள் – காக்கை-கோபாலையர்:1 73/1
பல் வகை தொடை ஒரு பாவினுள் தொடுப்பின் – சிறுகாக்கை-மயிலை:2 14/1
பல் வகை தொடை ஒரு பாவினுள் தொடுப்பின் – சிறுகாக்கை-கோபாலையர்:1 14/1
அல்லா பாவினுள் அடி வகை தெரியின் – மயேச்சுரம்-கோபாலையர்:1 17/2

மேல்

பாவும் (12)

மயக்க முறைமையின் நால் வகை பாவும்
இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும் – காக்கை-மயிலை:5 11/2,3
மயக்கம் உண்மையின் நால் வகை பாவும்
இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும் – காக்கை-கோபாலையர்:1 61/2,3
மயக்க முறைமையின் நால் வகை பாவும்
இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும் – காக்கை-இளங்குமரன்:3 11/2,3
வஞ்சி அல்லா மூ வகை பாவும்
எஞ்சுதல் இலவே நால் சீர் அடி வகை – சிறுகாக்கை-மயிலை:2 10/1,2
நால் வகை பாவும் நானான்கு ஆகும் – சிறுகாக்கை-மயிலை:2 15/2
வஞ்சி அல்லா மூ வகை பாவும்
எஞ்சுதல் இலவே நால் சீர் அடி வகை – சிறுகாக்கை-கோபாலையர்:1 11/1,2
நால் வகை பாவும் நானான்கு ஆகும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 17/2
மூ வகை பாவும் நேரடிக்கு உரிய – நத்தத்தம்-மயிலை:2 7/2
மூ வகை பாவும் நேரடிக்கு உரிய – நத்தத்தம்-கோபாலையர்:1 6/2
தூக்கும் பாட்டும் பாவும் ஒன்று என – பல்காயம்-மயிலை:3 2/1
பாவும் இனமும் மேவிய அன்றி – மயேச்சுரம்-மயிலை:2 24/1
பாவும் இனமும் மேவிய அன்றி – மயேச்சுரம்-கோபாலையர்:1 64/1

மேல்

பாவே (5)

எஞ்சா வகையது வஞ்சி பாவே – அவிநயம்-மயிலை:3 62/3
அந்த சாதிக்கு அந்த பாவே
தந்தனர் புலவர் தவிர்ந்தனர் வரையார் – அவிநயம்-மயிலை:5 2/1,2
வஞ்சி என்று இவை மங்கல பாவே – அவிநயம்-மயிலை:5 4/2
பாவே தாழிசை துறையே விருத்தம் என – சிறுகாக்கை-மயிலை:2 15/1
பாவே தாழிசை துறையே விருத்தம் என – சிறுகாக்கை-கோபாலையர்:1 17/1

மேல்

பாவை (1)

சிற்றில் பாவை கழங்கம் மனையே – அவிநயம்-மயிலை:5 13/1

மேல்

பாவொடு (5)

பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி – அவிநயம்-மயிலை:3 18/2
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி – அவிநயம்-மயிலை:3 68/2
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி – அவிநயம்-கோபாலையர்:1 6/2
பாவொடு பாவினம் பயிலல் இன்றி – பல்காயம்-மயிலை:3 12/2
பாவொடு பாவினம் பயிலல் இன்றி – பல்காயம்-கோபாலையர்:1 5/2

மேல்

பாற்படுமே (3)

மிக்க வரினும் அ பாற்படுமே – அவிநயம்-மயிலை:1 2/2
மிக்கு அடி வரினும் அ பாற்படுமே – அவிநயம்-மயிலை:3 64/2
மிக்கடி வரினும் அ பாற்படுமே – அவிநயம்-கோபாலையர்:1 61/2

மேல்