கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ந 2
நடக்குந 4
நடக்கும் 7
நடக்குன 2
நடத்தையுள்ளே 1
நடந்த 4
நடந்தவும் 9
நடந்து 3
நடந்தும் 2
நடப்பது 8
நடப்பன 4
நடப்பின் 6
நடப்பினும் 5
நடு 9
நடுவு 4
நடை 5
நடைபெற்றன 1
நடைபெற்றனவே 3
நடைபெறும் 7
நடையது 7
நடைவகையுள்ளே 2
நம்பி 1
நயந்தும் 2
நயம் 2
நல் 2
நவ்வே 1
நன் 1
நனி 4
ந (2)
ஞ ந ம ய வவ்வே மூன்று இடம் என்ப – அவிநயம்-மயிலை:4 3/4
மென்மை என்ப ங ஞ ண ந ம ன – சங்கயாப்பு-மயிலை:1 7/1
நடக்குந (4)
நடக்குந ஆசிரியத்தொடு வெள்ளை – காக்கை-கோபாலையர்:1 62/2
நடக்குந ஆண்டை நடை வகையுள்ளே – காக்கை-கோபாலையர்:1 73/3
நடக்குந ஆசிரியத்தொடு வெள்ளை – காக்கை-இளங்குமரன்:3 12/2
நடக்குந ஆண்டை நடைவகையுள்ளே – காக்கை-இளங்குமரன்:13 89/3
நடக்கும் (7)
இறுதியும் வஞ்சியுள் நடக்கும் என்ப – அவிநயம்-கோபாலையர்:1 59/3
நடக்கும் மாண நடத்தையுள்ளே – காக்கை-மயிலை:3 1/3
இன செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை-மயிலை:5 25/2
இசை செயுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை-கோபாலையர்:1 21/2
இன செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை-இளங்குமரன்:5 28/2
தனித்தனி நடக்கும் வஞ்சியுள் ஈறே – சிறுகாக்கை-மயிலை:2 31/2
தனித்தனி நடக்கும் வஞ்சியுள் ஈறே – சிறுகாக்கை-கோபாலையர்:1 34/2
நடக்குன (2)
நடக்குன ஆசிரியத்தொடு வெள்ளை – காக்கை-மயிலை:5 12/2
நடக்குன ஆண்டை நடைவகையுள்ளே – காக்கை-மயிலை:5 66/3
நடத்தையுள்ளே (1)
நடக்கும் மாண நடத்தையுள்ளே – காக்கை-மயிலை:3 1/3
நடந்த (4)
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை – காக்கை-மயிலை:2 32/1
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை – காக்கை-மயிலை:5 62/1
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை – காக்கை-கோபாலையர்:1 53/1
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை – காக்கை-இளங்குமரன்:9 79/1
நடந்தவும் (9)
நால் சீர் அடி நான்கு அகத்தொடை நடந்தவும்
ஐம் சீர் அடி நடந்து உறழ் அடி குறைந்தவும் – அவிநயம்-மயிலை:3 50/1,2
அறு சீர் எழு சீர் வலிய நடந்தவும்
எண் சீர் நால் அடி ஈற்றடி குறைந்தும் – அவிநயம்-மயிலை:3 50/3,4
நால் சீர் அடி நான்கு அந்தாதி நடந்தவும்
ஐம் சீர் அடி நடந்து உறழ் அடி குறைந்தவும் – அவிநயம்-கோபாலையர்:1 38/1,2
அறு சீர் எழு சீர் வலிய நடந்தவும்
எண் சீர் நால் அடி ஈற்றடி குறைந்தவும் – அவிநயம்-கோபாலையர்:1 38/3,4
ஐந்து ஆறு அடியின் நடந்தவும் அந்தடி – காக்கை-மயிலை:5 43/1
ஐந்து ஆறு அடியின் நடந்தவும் அந்தடி – காக்கை-கோபாலையர்:1 34/1
ஐந்து ஆறு அடியின் நடந்தவும் அந்தடி – காக்கை-இளங்குமரன்:7 57/4
தனிச்சொல் பலவாய் இடையிடை நடந்தவும்
ஒத்தாழிசைக்கலி உறுப்பில் பிறழ்ந்தவும் – மயேச்சுரம்-மயிலை:2 21/3,4
தனிச்சொல் பலவாய் இடையிடை நடந்தவும்
ஒத்தாழிசைக்கலி உறுப்பில் பிறழ்ந்தவும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 46/3,4
நடந்து (3)
ஐம் சீர் அடி நடந்து உறழ் அடி குறைந்தவும் – அவிநயம்-மயிலை:3 50/2
ஐம் சீர் அடி நடந்து உறழ் அடி குறைந்தவும் – அவிநயம்-கோபாலையர்:1 38/2
ஈர் அடி முக்கால் இசைகொள நடந்து
மூன்றுடன் அடுக்கி தோன்றின் ஒத்தாழிசை – மயேச்சுரம்-கோபாலையர்:1 23/1,2
நடந்தும் (2)
வேறுபட நடந்தும் கூறுபட வரினும் – மயேச்சுரம்-மயிலை:2 24/2
வேறுபட நடந்தும் கூறுபட வரினும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 64/2
நடப்பது (8)
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா – அவிநயம்-மயிலை:2 2/3
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா – அவிநயம்-மயிலை:3 36/3
இன்றி நடப்பது இன்னிசை வெண்பா – அவிநயம்-மயிலை:3 37/2
விகற்பினும் நடப்பது நேரிசை வெண்பா – அவிநயம்-கோபாலையர்:1 25/3
இன்றி நடப்பது இன்னிசை வெண்பா – அவிநயம்-கோபாலையர்:1 26/2
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே – காக்கை-மயிலை:5 67/4
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே – காக்கை-கோபாலையர்:1 71/4
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே – காக்கை-இளங்குமரன்:12 87/4
நடப்பன (4)
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-மயிலை:2 21/2
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-மயிலை:5 44/2
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-கோபாலையர்:1 35/2
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-இளங்குமரன்:7 56/2
நடப்பின் (6)
அந்த தொடை இவை அடியா நடப்பின்
குறையா உறுப்பினது துறை எனப்படுமே – அவிநயம்-மயிலை:3 50/6,7
அந்த தொடை இவை அடியா நடப்பின்
குறையா உறுப்பினது துறை எனப்படுமே – அவிநயம்-கோபாலையர்:1 38/6,7
விகற்பம் இலவாய் விரவி நடப்பின்
அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும் – காக்கை-மயிலை:2 7/2,3
விகற்பம் இலவாய் விரவி நடப்பின்
அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும் – காக்கை-மயிலை:5 17/2,3
விகற்பம் இலவாய் விரவி நடப்பின்
அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும் – காக்கை-கோபாலையர்:1 8/2,3
விகற்பம் இலவாய் விரவி நடப்பின்
அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும் – காக்கை-இளங்குமரன்:4 16/2,3
நடப்பினும் (5)
உரையும் நூலும் அடி இன்றி நடப்பினும்
வரைவு இலை என்ப வயங்கியோரே – நத்தத்தம்-மயிலை:2 18/1,2
உரையும் நூலும் அடி இன்றி நடப்பினும்
வரைவு இலை என்ப வயங்கியோரே – நத்தத்தம்-கோபாலையர்:1 24/1,2
உரையொடு நூல் இவை அடி இல நடப்பினும்
வரைவு இல என்ப வாய்மொழி புலவர் – பல்காயம்-மயிலை:3 30/1,2
உரையொடு நூல் இவை அடி இல நடப்பினும்
வரைவு இல என்ப வாய்மொழி புலவர் – பல்காயம்-கோபாலையர்:1 26/1,2
செய்யுள் நடப்பினும் சிறப்பு உடைத்து என்ப – மயேச்சுரம்-கோபாலையர்:1 60/2
நடு (9)
நேர் நடு இயல வஞ்சி உரிச்சீர் – அவிநயம்-மயிலை:3 22/1
நேர் நடு இயலா வஞ்சி உரிச்சீர் – அவிநயம்-கோபாலையர்:1 56/1
இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – காக்கை-மயிலை:5 14/1
இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – காக்கை-கோபாலையர்:1 64/1
இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – காக்கை-இளங்குமரன்:3 13/1
நிரை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – மயேச்சுரம்-மயிலை:1 10/1
நேரப்பட்ட இடை நடு எனைத்தும் – மயேச்சுரம்-மயிலை:2 19/8
நேரப்பட்ட இடை நடு எனைத்தும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/7
நிரை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – மயேச்சுரம்-கோபாலையர்:1 59/1
நடுவு (4)
நடுவு நேர் இயலா வஞ்சி உரிச்சீர் – சிறுகாக்கை-மயிலை:2 6/1
நடுவு நேர் இயலா வஞ்சி உரிச்சீர் – சிறுகாக்கை-கோபாலையர்:1 33/1
எவ் அடியானும் முதல் நடுவு இறுதி – மயேச்சுரம்-மயிலை:1 21/1
எவ் அடியானும் முதல் நடுவு இறுதி – மயேச்சுரம்-கோபாலையர்:1 32/1
நடை (5)
நால் அசையால் நடை பெற்றன வஞ்சியுள் – காக்கை-மயிலை:5 13/1
நால் அசையால் நடை பெற்றன வஞ்சியுள் – காக்கை-கோபாலையர்:1 63/1
நடக்குந ஆண்டை நடை வகையுள்ளே – காக்கை-கோபாலையர்:1 73/3
அந்தாதி தொடையினும் அடி நடை உடைமையும் – மயேச்சுரம்-மயிலை:2 20/1
அந்தாதி தொடையினும் அடி நடை உடைமையும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 43/1
நடைபெற்றன (1)
நால் அசையால் நடைபெற்றன வஞ்சியுள் – காக்கை-இளங்குமரன்:3 15/1
நடைபெற்றனவே (3)
நால் சீர் அடியால் நடைபெற்றனவே – காக்கை-மயிலை:5 23/2
நால் சீர் அடியால் நடைபெற்றனவே – காக்கை-கோபாலையர்:1 19/2
நால் சீர் அடியால் நடைபெற்றனவே – காக்கை-இளங்குமரன்:5 26/2
நடைபெறும் (7)
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – காக்கை-மயிலை:2 2/1
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – காக்கை-கோபாலையர்:1 7/1
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – காக்கை-இளங்குமரன்:3 14/1
நடைபெறும் அசை நேர் நிரை நால்_இரண்டே – பல்காயம்-மயிலை:3 8/3
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – பல்காயம்-மயிலை:3 11/1
நடைபெறும் அசை நேர் நிரை அசை நால்_இரண்டே – பல்காயம்-கோபாலையர்:1 2/3
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – பல்காயம்-கோபாலையர்:1 4/1
நடையது (7)
நடையது பஃறொடை நாமம்கொளலே – காக்கை-மயிலை:2 20/3
நடையது பஃறொடை நாமம்கொளலே – காக்கை-மயிலை:5 39/3
விகற்ப நடையது வெண்தளை ஆகும் – காக்கை-கோபாலையர்:1 9/2
நடையது பஃறொடை நாமம்கொளலே – காக்கை-கோபாலையர்:1 32/3
விகற்ப நடையது வெண்தளை ஆகும் – காக்கை-இளங்குமரன்:4 17/2
நடையது பஃறொடை நாமம்கொளலே – காக்கை-இளங்குமரன்:7 52/3
வைத்த நடையது வண்ணகம் ஆகும் – காக்கை-இளங்குமரன்:9 77/2
நடைவகையுள்ளே (2)
நடக்குன ஆண்டை நடைவகையுள்ளே – காக்கை-மயிலை:5 66/3
நடக்குந ஆண்டை நடைவகையுள்ளே – காக்கை-இளங்குமரன்:13 89/3
நம்பி (1)
தானே நம்பி மகனே மாணி – அவிநயம்-மயிலை:7 1/2
நயந்தும் (2)
பா அடி வீழ்ந்து பாடலுள் நயந்தும்
கடிவரைவு இல்லா அடி-தொறும் தனிச்சொல் – மயேச்சுரம்-மயிலை:2 11/2,3
பா அடி வீழ்ந்து பாடலுள் நயந்தும்
கடிவரைவு இல்லா அடி-தொறும் தனிச்சொல் – மயேச்சுரம்-கோபாலையர்:1 25/2,3
நயம் (2)
பன்னிரு திசையின் சொல் நயம் உடையவும் – அகத்தியம்-மயிலை:1 0/11
பன்னிரு திசையில் சொல் நயம் உடையவும் – அகத்தியம்-மயிலை:2 1/11
நல் (2)
பல்காயனார் பகுத்து பன்னினார் நல் யாப்பு – காக்கை-மயிலை:1 1/2
பல்காயனார் பகுத்து பன்னினார் நல் யாப்பு – பல்காயம்-மயிலை:1 1/2
நவ்வே (1)
க ச த ப நவ்வே ஆதியும் இடையும் – அவிநயம்-மயிலை:4 3/2
நன் (1)
நன் மது நுகர்தல் இன்ன பிறவும் – அவிநயம்-மயிலை:5 13/4
நனி (4)
எவ்வமொடு புணர்ந்து நனி மிக புலம்ப – அகத்தியம்-மயிலை:8 1/4
இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும் – காக்கை-மயிலை:2 19/3
இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும் – காக்கை-மயிலை:5 37/3
இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும் – காக்கை-இளங்குமரன்:7 50/3