நூல் (2)
உரையொடு நூல் இவை அடி இல நடப்பினும் – பல்காயம்-மயிலை:3 30/1
உரையொடு நூல் இவை அடி இல நடப்பினும் – பல்காயம்-கோபாலையர்:1 26/1
&14 மயேச்சுரம் – மயேச்சுவரர் (பேராசிரியர்)
இலக்கண நூல் – மயேச்சுரம்-மயிலை:1 26/4
நூலதின் (2)
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின் – காக்கை-மயிலை:6 1/4
நூலதின் முறையே வாலிதின் விரிப்பின் – காக்கை-கோபாலையர்:1 1/4
நூலும் (2)
உரையும் நூலும் அடி இன்றி நடப்பினும் – நத்தத்தம்-மயிலை:2 18/1
உரையும் நூலும் அடி இன்றி நடப்பினும் – நத்தத்தம்-கோபாலையர்:1 24/1
நூலுள் (2)
சொற்றார் தம் நூலுள் தொகுத்து – காக்கை-மயிலை:1 1/4
சொற்றார் தம் நூலுள் தொகுத்து – பல்காயம்-மயிலை:1 1/4
நூலே (2)
பாட்டு உரை நூலே மந்திரம் பிசியே – அவிநயம்-கோபாலையர்:1 63/2
பாட்டு உரை நூலே மந்திரம் பிசியே – பல்காயம்-மயிலை:3 34/2
நூற்றொடு (1)
நூற்றொடு முப்பத்துமூன்று நெடிலாம் – அவிநயம்-மயிலை:3 2/2

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)