கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சேர்த்தல் 2
சேர்த்தலும் 1
சேர்த்திய 2
சேர்தலும் 1
சேர்ந்து 1
சேர்ந்தும் 3
சேரா 1
சேராது 1
சேனை 1
சேர்த்தல் (2)
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே – நத்தத்தம்-மயிலை:2 23/4
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே – நத்தத்தம்-கோபாலையர்:1 23/4
சேர்த்தலும் (1)
வழுக்கு_இல் வகையுளி சேர்த்தலும் உரித்தே – அவிநயம்-கோபாலையர்:1 60/3
சேர்த்திய (2)
சேர்த்திய தரவொடு தாழிசை பின்னர் – சிறுகாக்கை-மயிலை:2 26/1
சேர்த்திய தரவொடு தாழிசை பின்னர் – சிறுகாக்கை-கோபாலையர்:1 28/1
சேர்தலும் (1)
வழுக்கு_இல் வகையுளி சேர்தலும் உரித்தே – அவிநயம்-மயிலை:3 67/3
சேர்ந்து (1)
இடைநிலை வெண்பா சிலபல சேர்ந்து
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன – காக்கை-கோபாலையர்:1 50/12,13
சேர்ந்தும் (3)
இடையிடை வெண்பா சிலபல சேர்ந்தும்
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன – காக்கை-மயிலை:2 30/12,13
இடையிடை வெண்பா சிலபல சேர்ந்தும்
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன – காக்கை-மயிலை:5 59/12,13
இடையிடை வெண்பா சிலபல சேர்ந்தும்
மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன – காக்கை-இளங்குமரன்:9 78/12,13
சேரா (1)
நேர் ஈற்று இயற்சீர் கலி-வயின் சேரா
நிரை இற நிற்ற நால் அசை எல்லாம் – மயேச்சுரம்-மயிலை:1 9/1,2
சேராது (1)
நேர் ஈற்று இயற்சீர் சேராது ஆகி – மயேச்சுரம்-மயிலை:2 15/2
சேனை (1)
அடிசில் பொத்தகம் சேனை அமைந்த – அகத்தியம்-மயிலை:7 3/2