சுட்டினும் (2)
சுட்டினும் வினாவினும் உயிர் வருகாலை – மயேச்சுரம்-மயிலை:1 6/3
சுட்டினும் வினாவினும் உயிர் வருகாலை – மயேச்சுரம்-கோபாலையர்:1 56/1
சுரிதக (2)
சுரிதக ஆசிரியம் உரியதனில் அடுத்து – மயேச்சுரம்-மயிலை:2 23/4
சுரிதக ஆசிரியம் உரியதனில் அடுத்து – மயேச்சுரம்-கோபாலையர்:1 49/4
சுரிதகம் (24)
மிக்கதோர் சொல்லா தனிநிலை சுரிதகம்
ஆசிரியத்தொடு வெள்ளை அறுதல் என்று – அவிநயம்-மயிலை:3 54/3,4
தூங்கல் இசையாய் தனிச்சொல் சுரிதகம்
தான் பெறும் அடி தளை தழீஇ வரைவு இன்றாய் – அவிநயம்-மயிலை:3 62/1,2
மிக்கதோர் சொல்லா தனிநிலை சுரிதகம்
ஆசிரியத்தோடு வெள்ளை இறுதல் என்று – அவிநயம்-கோபாலையர்:1 42/3,4
தூங்கல் இசையாய் தனிச்சொல் சுரிதகம்
தான் பெறும் அடி தளை தழீஇ வரைவு இன்றாய் – அவிநயம்-கோபாலையர்:1 50/1,2
தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம்
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை-மயிலை:2 26/1,2
விட்டு இசை விரிய தொடுத்து சுரிதகம்
தாங்கி தழுவும் தரவினோடு ஐந்தும் – காக்கை-மயிலை:2 27/3,4
தரவே தாழிசை தனிநிலை சுரிதகம்
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை-மயிலை:5 52/1,2
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும் – காக்கை-மயிலை:5 56/3
விட்டிசை விரிய தொடுத்து சுரிதகம்
தாங்கி தழுவும் தரவினோடு ஏனவும் – காக்கை-மயிலை:5 57/3,4
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம்
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை – காக்கை-மயிலை:5 63/1,2
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம்
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை-கோபாலையர்:1 44/1,2
சுழியம் என பெயர் சுரிதகம் என்ப – காக்கை-கோபாலையர்:1 48/3
விட்டிசை விரிய தொடுத்து சுரிதகம்
தாக்கி தழுவும் தரவினொடு ஏனவும் – காக்கை-கோபாலையர்:1 49/3,4
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம்
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை – காக்கை-கோபாலையர்:1 54/1,2
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம்
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை-இளங்குமரன்:9 71/1,2
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும் – காக்கை-இளங்குமரன்:9 75/3
விட்டு இடை விரிய தொடுத்து சுரிதகம்
தாங்கி தழுவும் தரவினோடு ஐந்தும் – காக்கை-இளங்குமரன்:9 76/3,4
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம்
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை – காக்கை-இளங்குமரன்:10 82/1,2
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம்
வருவன எல்லாம் தாழிசை கலியே – சிறுகாக்கை-மயிலை:2 25/1,2
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம்
வருவன எல்லாம் தாழிசை கலியே – சிறுகாக்கை-கோபாலையர்:1 27/1,2
தனிச்சொல் இடை கிடந்து சுரிதகம் தழுவ – மயேச்சுரம்-மயிலை:2 17/2
தரவின் அளவின் சுரிதகம் அயல் பா – மயேச்சுரம்-மயிலை:2 18/1
தனிச்சொல் இடை கிடந்து சுரிதகம் தழுவ – மயேச்சுரம்-கோபாலையர்:1 40/2
தரவின் அளவின் சுரிதகம் அயல் பா – மயேச்சுரம்-கோபாலையர்:1 41/1
சுருங்கி (6)
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை – காக்கை-மயிலை:2 27/2
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை – காக்கை-மயிலை:5 57/2
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை – காக்கை-கோபாலையர்:1 49/2
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை – காக்கை-இளங்குமரன்:9 76/2
நீர் திரை போல நெறிமையின் சுருங்கி
மூ வகை என்னும் முறைமையின் வழாஅ – சிறுகாக்கை-மயிலை:2 26/2,3
நீர் திரை போல நெறிமையின் சுருங்கி
மூ வகை என்னும் முறைமையின் வழாஅ – சிறுகாக்கை-கோபாலையர்:1 28/2,3
சுழியம் (3)
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும் – காக்கை-மயிலை:5 56/3
சுழியம் என பெயர் சுரிதகம் என்ப – காக்கை-கோபாலையர்:1 48/3
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும் – காக்கை-இளங்குமரன்:9 75/3