Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குட-பால் 2
குடக்கும் 2
குடகம் 2
குடிகள் 1
குடுமிகள் 1
குணக்கும் 2
குமரி 2
குழியது 1
குற்றம் 1
குற்றியலிகரமும் 1
குற்றியலுகரம் 1
குற்றியலுகரமும் 1
குற்றெழுத்து 1
குறட்பா 3
குறள் 4
குறள்வெண்பாவே 4
குறளடி 18
குறளின் 4
குறளும் 4
குறளே 1
குறி 2
குறித்த 2
குறிப்பின் 5
குறிப்பின 1
குறிப்பினவே 2
குறிப்பினை 4
குறிப்பு 2
குறிப்பே 2
குறிய 5
குறியது 1
குறியின 4
குறில் 32
குறில்-வயின் 2
குறிலும் 8
குறுக்கம் 3
குறுக்கமும் 4
குறுக்கமொடு 1
குறுக்கமோடு 3
குறுக்கல் 1
குறுகிய 3
குறுகும் 4
குறுநில 2
குறைந்த 2
குறைந்தவும் 6
குறைந்தன 2
குறைந்தும் 1
குறைநவும் 5
குறைபாடு 1
குறையடி 5
குறையா 2
குறையாது 3
குறையின் 2
குறையின 1
குறையினும் 2
குறையுந 1
குறைவது 2
குறைவு 2
குறைவு_இல் 2
குன்றகம் 1
குன்றம் 1
குன்றியும் 2
குன்று 1

குட-பால் (2)

என்பன குட-பால் இரு புற சையத்து – அகத்தியம்-மயிலை:1 0/6
குடகம் குன்றகம் என்பன குட-பால்
இரு புற சையத்து உடன் உறையு புகூஉம் – அகத்தியம்-மயிலை:2 1/5,6

மேல்

குடக்கும் (2)

வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும் – காக்கை-மயிலை:6 1/1
வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும்
வேங்கடம் குமரி தீம் புனல் பௌவம் என்று – காக்கை-கோபாலையர்:1 1/1,2

மேல்

குடகம் (2)

கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் – அகத்தியம்-மயிலை:1 0/5
குடகம் குன்றகம் என்பன குட-பால் – அகத்தியம்-மயிலை:2 1/5

மேல்

குடிகள் (1)

அரசு மேம்பட்ட குறுநில குடிகள்
பதின்மரும் உடன் இருப்பு இருவரும் படைத்த – அகத்தியம்-மயிலை:1 0/9,10

மேல்

குடுமிகள் (1)

அரசு மேம்பட்ட குறுநில குடுமிகள்
பதின்மரும் உடன் இருப்பு இருவரும் படைத்த – அகத்தியம்-மயிலை:2 1/9,10

மேல்

குணக்கும் (2)

வடக்கும் தெற்கும் குடக்கும் குணக்கும்
வேங்கடம் குமரி தீம் புனல் பௌவம் என்று – காக்கை-மயிலை:6 1/1,2
வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும் – காக்கை-கோபாலையர்:1 1/1

மேல்

குமரி (2)

வேங்கடம் குமரி தீம் புனல் பௌவம் என்று – காக்கை-மயிலை:6 1/2
வேங்கடம் குமரி தீம் புனல் பௌவம் என்று – காக்கை-கோபாலையர்:1 1/2

மேல்

குழியது (1)

குழியது திரு நால் சீரே – பல்காயம்-மயிலை:4 4/3

மேல்

குற்றம் (1)

குற்றம் வகுத்து உடன் பாடாமல் சொல்லின் – அவிநயம்-மயிலை:7 1/4

மேல்

குற்றியலிகரமும் (1)

குற்றியலிகரமும் குற்றியலுகரமும் – சங்கயாப்பு-மயிலை:1 12/1

மேல்

குற்றியலுகரம் (1)

எழு வகை இடத்தும் குற்றியலுகரம்
வழு இன்றி வரூஉம் வல் ஆறு ஊர்ந்தே – பல்காயம்-மயிலை:3 5/1,2

மேல்

குற்றியலுகரமும் (1)

குற்றியலிகரமும் குற்றியலுகரமும்
மற்று அவை தாமே புள்ளி பெறுமே – சங்கயாப்பு-மயிலை:1 12/1,2

மேல்

குற்றெழுத்து (1)

குற்றெழுத்து தொண்ணூற்றைந்து ஆகும் – அவிநயம்-மயிலை:3 2/1

மேல்

குறட்பா (3)

குறட்பா இரண்டு அவை நால் வகை தொடையான் – அவிநயம்-மயிலை:2 2/1
குறட்பா இரண்டு அவை நால் வகை தொடையாய் – அவிநயம்-மயிலை:3 36/1
குறட்பா இரண்டு அவை நால் வகை தொடையாய் – அவிநயம்-கோபாலையர்:1 25/1

மேல்

குறள் (4)

ஐம்பெரும் தொடையின் இன குறள் விகற்பம் – அவிநயம்-கோபாலையர்:1 23/1
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று – காக்கை-மயிலை:5 20/1
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று – காக்கை-கோபாலையர்:1 16/1
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று – காக்கை-இளங்குமரன்:5 21/1

மேல்

குறள்வெண்பாவே (4)

ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே – அவிநயம்-மயிலை:3 35/1
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே
ஒத்த அடித்தே செந்துறை வெள்ளை – அவிநயம்-மயிலை:3 39/1,2
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே – அவிநயம்-கோபாலையர்:1 22/1
ஈர் அடி இயைந்தது குறள்வெண்பாவே
ஒத்த அடித்தே செந்துறை வெள்ளை – அவிநயம்-கோபாலையர்:1 58/1,2

மேல்

குறளடி (18)

இரு சீர் குறளடி சிந்தடி மு சீர் – காக்கை-மயிலை:2 11/1
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை-மயிலை:2 22/2
குறளடி நான்கு அவை கூடின ஆகி – காக்கை-மயிலை:2 33/1
இரு சீர் குறளடி சிந்தடி மு சீர் – காக்கை-மயிலை:5 21/1
சிந்தடி குறளடி என்றா இரண்டும் – காக்கை-மயிலை:5 22/1
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை-மயிலை:5 45/2
ஒன்றின நான்மை உடையதாய் குறளடி
வந்தன வஞ்சி துறை எனல் ஆகும் – காக்கை-மயிலை:5 64/1,2
குறளடி நான்கு இவை கூடின ஆகி – காக்கை-மயிலை:5 65/1
இரு சீர் குறளடி சிந்தடி மு சீர் – காக்கை-கோபாலையர்:1 17/1
சிந்தடி குறளடி என்றா இரு திறமும் – காக்கை-கோபாலையர்:1 18/1
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை-கோபாலையர்:1 36/2
குறளடி நான்கு இவை கூடினவாயின் – காக்கை-கோபாலையர்:1 55/1
ஒன்றினை நான்மை உடைத்தாய் குறளடி
வந்தன வஞ்சி துறை எனல் ஆகும் – காக்கை-கோபாலையர்:1 56/1,2
இரு சீர் குறளடி சிந்தடி மு சீர் – காக்கை-இளங்குமரன்:5 22/1
சிந்தடி குறளடி என்றா இரண்டும் – காக்கை-இளங்குமரன்:5 25/1
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை-இளங்குமரன்:8 63/2
ஒன்றின நான்மை உடையதாய் குறளடி
வந்தன வஞ்சி துறை எனலாகும் – காக்கை-இளங்குமரன்:10 84/1,2
குறளடி நான்கு இவை கூடின ஆகி – காக்கை-இளங்குமரன்:10 85/1

மேல்

குறளின் (4)

குறளின் பெயர் கொடை கொள்ளப்படுமே – காக்கை-மயிலை:2 18/2
குறளின் பெயர் கொடை கொள்ளப்படுமே – காக்கை-மயிலை:5 36/2
குறளின் பெயர் கொடை கொள்ளப்படுமே – காக்கை-கோபாலையர்:1 29/2
குறளின் பெயர் கொடை கொள்ளப்படுமே – காக்கை-இளங்குமரன்:7 48/2

மேல்

குறளும் (4)

சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி – காக்கை-மயிலை:5 24/1
சிந்தும் குறளும் வருதலும் அவ் வழி – காக்கை-கோபாலையர்:1 20/1
சிந்தும் குறளும் வருதலும் அவ்வழி – காக்கை-இளங்குமரன்:5 27/1
சந்தழி குறளும் தாழிசை குறளே – காக்கை-இளங்குமரன்:7 55/2

மேல்

குறளே (1)

சந்தழி குறளும் தாழிசை குறளே – காக்கை-இளங்குமரன்:7 55/2

மேல்

குறி (2)

கூன் என மொழிப குறி உணர்ந்தோரே – நத்தத்தம்-மயிலை:2 20/2
கூன் என மொழிப குறி உணர்ந்தோரே – நத்தத்தம்-கோபாலையர்:1 21/2

மேல்

குறித்த (2)

கொச்சகக்கலி-வயின் குறித்த பொருள் முடிவாம் – மயேச்சுரம்-மயிலை:2 6/3
கொச்சகக்கலி-வயின் குறித்த பொருள் முடிவாம் – மயேச்சுரம்-கோபாலையர்:1 63/1

மேல்

குறிப்பின் (5)

உரைப்போர் குறிப்பின் உணர் வகை இன்றி – காக்கை-மயிலை:2 25/1
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி – காக்கை-மயிலை:5 46/1
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி – காக்கை-கோபாலையர்:1 37/1
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி – காக்கை-இளங்குமரன்:8 62/1
தத்தம் குறிப்பின் அளவு என மொழிப – நத்தத்தம்-கோபாலையர்:1 17/3

மேல்

குறிப்பின (1)

தத்தம் குறிப்பின அளவு என மொழிப – நத்தத்தம்-மயிலை:2 9/7

மேல்

குறிப்பினவே (2)

தத்தம் குறிப்பினவே தொடையின் பெருமை – அவிநயம்-மயிலை:3 26/3
தம் குறிப்பினவே தொடையின் பெருமை – அவிநயம்-கோபாலையர்:1 57/3

மேல்

குறிப்பினை (4)

உரைப்போர் குறிப்பினை நீக்கி பெருமை – காக்கை-மயிலை:2 16/1
உரைப்போர் குறிப்பினை அன்றி பெருமை – காக்கை-மயிலை:5 28/1
உரைப்போர் குறிப்பினை அன்றி பெருமை – காக்கை-கோபாலையர்:1 69/1
உரைப்போர் குறிப்பினை அன்றி பெருமை – காக்கை-இளங்குமரன்:5 31/1

மேல்

குறிப்பு (2)

தற்சுட்டு ஏவல் குறிப்பு இவை அல்வழி – பல்காயம்-மயிலை:3 7/1
தற்சுட்டு ஏவல் குறிப்பு இவை அல்வழி – பல்காயம்-கோபாலையர்:1 16/1

மேல்

குறிப்பே (2)

ஏவல் குறிப்பே தற்சுட்டு அல் வழி – மயேச்சுரம்-மயிலை:1 6/1
ஏவல் குறிப்பே தற்சுட்டு அல் வழி – மயேச்சுரம்-கோபாலையர்:1 55/1

மேல்

குறிய (5)

அ இ உ எ ஒ இவை குறிய மற்றை ஏழ் – அவிநயம்-மயிலை:3 1/1
நெடிய குறிய உயிர்மெய் உயிரும் – அவிநயம்-மயிலை:3 9/1
நெடிய குறிய உயிர்மெய் உயிரும் – அவிநயம்-கோபாலையர்:1 1/1
குறிய நெடிய உயிர் உறுப்பு உயிர்மெய் – சிறுகாக்கை-மயிலை:2 1/1
குறிய நெடிய உயிர் உறுப்பு உயிர்மெய் – சிறுகாக்கை-கோபாலையர்:1 2/1

மேல்

குறியது (1)

அறு சீர் குறியது நெடியது எண் சீராம் – பல்காயம்-மயிலை:4 3/4

மேல்

குறியின (4)

கொச்சகம் என்னும் குறியின ஆகும் – காக்கை-மயிலை:2 30/14
கொச்சகம் என்னும் குறியின ஆகும் – காக்கை-மயிலை:5 59/14
கொச்சகம் என்னும் குறியின ஆகும் – காக்கை-கோபாலையர்:1 50/14
கொச்சகம் என்னும் குறியின ஆகும் – காக்கை-இளங்குமரன்:9 78/14

மேல்

குறில் (32)

குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய் – காக்கை-மயிலை:2 1/1
குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய் – காக்கை-மயிலை:5 1/1
குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய் – காக்கை-கோபாலையர்:1 2/1
குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய் – காக்கை-இளங்குமரன்:1 1/1
குறில் ஓர் ஐந்தும் அறிவுற கிளப்பின் – சங்கயாப்பு-மயிலை:1 3/1
இணை குறில் குறில் நெடில் இணைந்தும் ஒற்று அடுத்தும் – சங்கயாப்பு-மயிலை:1 14/1
இணை குறில் குறில் நெடில் இணைந்தும் ஒற்று அடுத்தும் – சங்கயாப்பு-மயிலை:1 14/1
தனி நெடில் ஆகியும் தனி குறில் ஆகியும் – சிறுகாக்கை-மயிலை:2 2/1
குறில் இணை ஆகியும் குறில் நெடில் ஆகியும் – சிறுகாக்கை-மயிலை:2 3/1
குறில் இணை ஆகியும் குறில் நெடில் ஆகியும் – சிறுகாக்கை-மயிலை:2 3/1
தனி நெடில் ஆகியும் தனி குறில் ஆகியும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 3/1
குறில் இணை ஆகியும் குறில் நெடில் ஆகியும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 4/1
குறில் இணை ஆகியும் குறில் நெடில் ஆகியும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 4/1
தனி நெடில் தனி குறில் ஒற்றொடு வருதல் என்று – நத்தத்தம்-மயிலை:2 3/1
குறில் இணை குறில் நெடில் ஒற்றொடு வருதல் என்று – நத்தத்தம்-மயிலை:2 4/1
குறில் இணை குறில் நெடில் ஒற்றொடு வருதல் என்று – நத்தத்தம்-மயிலை:2 4/1
தனி நெடில் தனி குறில் ஒற்றொடு வருதல் என்று – நத்தத்தம்-கோபாலையர்:1 2/1
குறில் இணை குறில் நெடில் ஒற்றொடு வருதல் என்று – நத்தத்தம்-கோபாலையர்:1 3/1
குறில் இணை குறில் நெடில் ஒற்றொடு வருதல் என்று – நத்தத்தம்-கோபாலையர்:1 3/1
குறில் ஒரு மாத்திரை நெடில் இரு மாத்திரை – பல்காயம்-மயிலை:3 4/1
முற்று தனி குறில் முதல் அசை ஆகா – பல்காயம்-மயிலை:3 7/2
நெடில் குறில் தனியாய் நின்றும் ஒற்று அடுத்தும் – பல்காயம்-மயிலை:3 8/1
குறில் இணை குறில் நெடில் தனித்தும் ஒற்று அடுத்தும் – பல்காயம்-மயிலை:3 8/2
குறில் இணை குறில் நெடில் தனித்தும் ஒற்று அடுத்தும் – பல்காயம்-மயிலை:3 8/2
குறில் நெடில் தனியாய் நின்றும் ஒற்று அடுத்தும் – பல்காயம்-கோபாலையர்:1 2/1
குறில் இணை குறில் நெடில் தனித்தும் ஒற்று அடுத்தும் – பல்காயம்-கோபாலையர்:1 2/2
குறில் இணை குறில் நெடில் தனித்தும் ஒற்று அடுத்தும் – பல்காயம்-கோபாலையர்:1 2/2
முற்று தனி குறில் முதல் அசை ஆகா – பல்காயம்-கோபாலையர்:1 16/2
குறிலும் நெடிலும் குறில் முன் நிற்பவும் – மயேச்சுரம்-மயிலை:2 2/1
குறில் இணை பயின்ற அசை மிசை முடுகி – மயேச்சுரம்-மயிலை:2 19/12
குறிலும் நெடிலும் குறில் முன் நிற்பவும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 2/1
குறில் இணை பயின்ற அசை மிசை முடுகி – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/11

மேல்

குறில்-வயின் (2)

குறில்-வயின் நிரை அசை கூட்டிய வாராது – அவிநயம்-மயிலை:3 56/1
குறில்-வயின் நிரை அசை கூடிய அடி பெறினே – அவிநயம்-கோபாலையர்:1 44/1

மேல்

குறிலும் (8)

நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும்
இணை அசை ஆதல் இல என மொழிப – காக்கை-மயிலை:5 6/1,2
நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும்
இணை அசை ஆகுதல் இல என மொழிப – காக்கை-கோபாலையர்:1 4/1,2
நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும்
இணை அசை ஆதல் இல என மொழிப – காக்கை-இளங்குமரன்:2 6/1,2
நெடிலும் குறிலும் தனியே நிற்றலும் – சங்கயாப்பு-மயிலை:1 13/2
நெடிலும் குறிலும் ஒற்றொடு வருதலும் – மயேச்சுரம்-மயிலை:2 1/1
குறிலும் நெடிலும் குறில் முன் நிற்பவும் – மயேச்சுரம்-மயிலை:2 2/1
நெடிலும் குறிலும் ஒற்றொடு வருதலும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 1/1
குறிலும் நெடிலும் குறில் முன் நிற்பவும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 2/1

மேல்

குறுக்கம் (3)

இ உ இரண்டன் குறுக்கம் தளை தப – காக்கை-மயிலை:5 3/1
இ உ இரண்டன் குறுக்கம் தளை தப – காக்கை-கோபாலையர்:1 58/1
இ உ இரண்டன் குறுக்கம் தளை தப – காக்கை-இளங்குமரன்:1 3/1

மேல்

குறுக்கமும் (4)

மூ உயிர் குறுக்கமும் ஆம் அசைக்கு எழுத்தே – சிறுகாக்கை-மயிலை:2 1/3
மூ உயிர் குறுக்கமும் ஆம் அசைக்கு எழுத்தே – சிறுகாக்கை-கோபாலையர்:1 2/3
சீர் தளை சிதைவுழி ஈர் உயிர் குறுக்கமும்
நேர்தல் இலவே உயிரளபெடையும் – மயேச்சுரம்-மயிலை:1 1/1,2
சீர் தளை சிதைவுழி ஈர் உயிர் குறுக்கமும்
நேர்தல் இலவே உயிரளபெடையும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 54/1,2

மேல்

குறுக்கமொடு (1)

இ உ ஐ என மூன்றன் குறுக்கமொடு
அ பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும் – காக்கை-மயிலை:5 1/3,4

மேல்

குறுக்கமோடு (3)

இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு
அ பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும் – காக்கை-மயிலை:2 1/3,4
இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு
அ பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும் – காக்கை-கோபாலையர்:1 2/3,4
இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு
அ பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும் – காக்கை-இளங்குமரன்:1 1/3,4

மேல்

குறுக்கல் (1)

இ உ இரண்டின் குறுக்கல் தளை தப – காக்கை-மயிலை:2 35/1

மேல்

குறுகிய (3)

உயிரளபெடையும் குறுகிய உயிரின் – அவிநயம்-மயிலை:3 11/1
உயிரளபெடையும் குறுகிய உயிரின் – அவிநயம்-மயிலை:3 69/1
உயிரளபெடையும் குறுகிய உயிரின் – அவிநயம்-கோபாலையர்:1 52/1

மேல்

குறுகும் (4)

இகரமும் குறுகும் என்மனார் புலவர் – அவிநயம்-மயிலை:3 4/3
இகரமும் குறுகும் என்மனார் புலவர் – பல்காயம்-மயிலை:3 6/2
ஆசிரிய அடியுள் குறுகும் என்ப – பல்காயம்-மயிலை:3 13/2
ஆசிரிய அடியின் குறுகும் என்ப – பல்காயம்-கோபாலையர்:1 17/2

மேல்

குறுநில (2)

அரசு மேம்பட்ட குறுநில குடிகள் – அகத்தியம்-மயிலை:1 0/9
அரசு மேம்பட்ட குறுநில குடுமிகள் – அகத்தியம்-மயிலை:2 1/9

மேல்

குறைந்த (2)

ஈற்று அயல் குறைந்த நேர் அசை இணையாம் – மயேச்சுரம்-மயிலை:1 20/1
ஈற்று அயல் குறைந்த நேர் அசை இணையாம் – மயேச்சுரம்-கோபாலையர்:1 30/1

மேல்

குறைந்தவும் (6)

ஐம் சீர் அடி நடந்து உறழ் அடி குறைந்தவும்
அறு சீர் எழு சீர் வலிய நடந்தவும் – அவிநயம்-மயிலை:3 50/2,3
ஐம் சீர் அடி நடந்து உறழ் அடி குறைந்தவும்
அறு சீர் எழு சீர் வலிய நடந்தவும் – அவிநயம்-கோபாலையர்:1 38/2,3
எண் சீர் நால் அடி ஈற்றடி குறைந்தவும்
தன் சீர் பாதியின் அடி முடிவு உடைத்தாய் – அவிநயம்-கோபாலையர்:1 38/4,5
உறுப்பில் குறைந்தவும் பாக்கள் மயங்கியும் – காக்கை-மயிலை:5 67/1
உறுப்பில் குறைந்தவும் பாக்கள் மயங்கியும் – காக்கை-கோபாலையர்:1 71/1
உறுப்பில் குறைந்தவும் பாக்-கண் மயங்கியும் – காக்கை-இளங்குமரன்:12 87/1

மேல்

குறைந்தன (2)

ஏற்ற அடியின இடை பல குறைந்தன – மயேச்சுரம்-மயிலை:1 20/2
ஏற்ற அடியின இடை பல குறைந்தன – மயேச்சுரம்-கோபாலையர்:1 30/2

மேல்

குறைந்தும் (1)

எண் சீர் நால் அடி ஈற்றடி குறைந்தும்
தன் சீர் பாதியின் அடி முடிவு உடைத்தாய் – அவிநயம்-மயிலை:3 50/4,5

மேல்

குறைநவும் (5)

அந்தடி குறைநவும் செந்துறை சிதைவும் – காக்கை-இளங்குமரன்:7 55/1
எண் சீர் அளபு ஈற்று அயல் அடி குறைநவும்
ஐம் சீர் அடியினும் பிறவினும் இடை ஒன்ற – மயேச்சுரம்-மயிலை:1 25/1,2
உறழ குறைநவும் துறை எனப்படுமே – மயேச்சுரம்-மயிலை:1 25/4
எண் சீர் அடி ஈற்று அயல் அடி குறைநவும்
ஐம் சீர் அடியினும் பிறவினும் இடை ஒன்ற – மயேச்சுரம்-கோபாலையர்:1 36/1,2
உறழ குறைநவும் துறை எனப்படுமே – மயேச்சுரம்-கோபாலையர்:1 36/4

மேல்

குறைபாடு (1)

கூறிய உறுப்பில் குறைபாடு இன்றி – மயேச்சுரம்-மயிலை:1 27/1

மேல்

குறையடி (5)

ஈற்றதன் மேலடி ஒரு சீர் குறையடி
நிற்பது நேரிசை ஆசிரியம்மே – அவிநயம்-மயிலை:3 46/1,2
ஈற்றதன் மேலடி ஒரு சீர் குறையடி
நிற்பது நேரிசை ஆசிரியம்மே – அவிநயம்-கோபாலையர்:1 34/1,2
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி
பெறுவன நேரிசை ஆசிரியம்மே – காக்கை-இளங்குமரன்:8 59/1,2
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி
பெறுவன நேரிசை ஆசிரியம்மே – சிறுகாக்கை-மயிலை:2 20/1,2
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி
பெறுவன நேரிசை ஆசிரியம்மே – சிறுகாக்கை-கோபாலையர்:1 22/1,2

மேல்

குறையா (2)

குறையா உறுப்பினது துறை எனப்படுமே – அவிநயம்-மயிலை:3 50/7
குறையா உறுப்பினது துறை எனப்படுமே – அவிநயம்-கோபாலையர்:1 38/7

மேல்

குறையாது (3)

அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில் – காக்கை-மயிலை:5 41/1
அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில் – காக்கை-கோபாலையர்:1 70/1
அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில் – காக்கை-இளங்குமரன்:7 54/1

மேல்

குறையின் (2)

கண்டன குறையின் வெண் துறை ஆகும் – மயேச்சுரம்-மயிலை:1 19/4
கண்டன குறையின் வெண் துறை ஆகும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 24/4

மேல்

குறையின (1)

களையுந இன்றி கடை அடி குறையின
விரவரல் இல்லா வெண்கலி ஆகும் – மயேச்சுரம்-மயிலை:1 26/2,3

மேல்

குறையினும் (2)

தத்தம் பா இனத்து ஒப்பினும் குறையினும்
ஒன்றொன்று ஒவ்வா வேற்றுமை வகையால் – அவிநயம்-மயிலை:2 1/1,2
தரவே குறையினும் தாழிசை ஒழியினும் – மயேச்சுரம்-மயிலை:1 27/3

மேல்

குறையுந (1)

களையுந இன்றி கண்ட அடி குறையுந
விரவரவு இல்லா வெண்கலி ஆகும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 45/2,3

மேல்

குறைவது (2)

இடை பல குறைவது இணைக்குறள் ஆகும் – அவிநயம்-மயிலை:3 47/1
இடை பல குறைவது இணைக்குறள் ஆகும் – அவிநயம்-கோபாலையர்:1 35/1

மேல்

குறைவு (2)

குறைவு_இல் நான்கு அடி விருத்தம் ஆகும் – அவிநயம்-மயிலை:3 51/2
குறைவு_இல் நான்கு அடி விருத்தம் ஆகும் – அவிநயம்-கோபாலையர்:1 39/2

மேல்

குறைவு_இல் (2)

குறைவு_இல் நான்கு அடி விருத்தம் ஆகும் – அவிநயம்-மயிலை:3 51/2
குறைவு_இல் நான்கு அடி விருத்தம் ஆகும் – அவிநயம்-கோபாலையர்:1 39/2

மேல்

குன்றகம் (1)

குடகம் குன்றகம் என்பன குட-பால் – அகத்தியம்-மயிலை:2 1/5

மேல்

குன்றம் (1)

கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குட-பால் இரு புற சையத்து – அகத்தியம்-மயிலை:1 0/5,6

மேல்

குன்றியும் (2)

குன்றியும் தோன்றியும் பிறிதுபிறிது ஆகியும் – நத்தத்தம்-மயிலை:2 23/1
குன்றியும் தோன்றியும் பிறிதுபிறிது ஆகியும் – நத்தத்தம்-கோபாலையர்:1 23/1

மேல்

குன்று (1)

குன்று கூதிர் பண்பு தோழி – காக்கை-மயிலை:2 4/1

மேல்