Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-கண் 6
-காறும் 12
-தொறும் 7
-தோறும் 6
-பால் 4
-பால 1
-பாலே 1
-வயின் 17

-கண் (6)

கன்னி தென்கரைக்-கண் பழந்தீவம் – அகத்தியம்-மயிலை:1 0/1
உறுப்பில் குறைந்தவும் பாக்-கண் மயங்கியும் – காக்கை-இளங்குமரன்:12 87/1
நாட்டு இயல் வழக்கம் நான்மையின் கடைக்-கண்
யாப்பினது இலக்கணம் அறைகுவன் முறையே – சிறுகாக்கை-மயிலை:1 1/4,5
நாட்டு இயல் வழக்கம் நான்மையின் நெறிக்-கண்
யாப்பினது இலக்கணம் அறைகுவன் முறையே – சிறுகாக்கை-கோபாலையர்:1 1/4,5
முதல்-கண் அடி-வயின் முடிவது ஆகும் – பல்காயம்-மயிலை:3 29/2
முதல்-கண் அடி வரின் முடிவது ஆகும் – பல்காயம்-கோபாலையர்:1 15/2

மேல்

-காறும் (12)

மீளி யாண்டே பத்தியை-காறும் – அவிநயம்-மயிலை:5 7/1
அ திறம் இறந்த முப்பதின்-காறும்
விடலைக்கு ஆகும் மிகினே முதுமகன் – அவிநயம்-மயிலை:5 11/1,2
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்பின் – காக்கை-மயிலை:2 30/7
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்பு – காக்கை-மயிலை:5 59/7
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்பு – காக்கை-கோபாலையர்:1 50/7
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்பு – காக்கை-இளங்குமரன்:9 78/7
ஏழ் அடி-காறும் வெண்பாட்டு உரிய – நத்தத்தம்-மயிலை:2 9/4
ஏழ் அடி-காறும் வெண்பாட்டு உரிய – நத்தத்தம்-கோபாலையர்:1 16/2
ஈர் அடி முதலா ஏழ் அடி-காறும்
திரிபு இல வெள்ளைக்கு அடித்தொகை தானே – பல்காயம்-மயிலை:3 19/3,4
ஈர் அடி முதலா ஏழ் அடி-காறும்
திரிபு இல வெள்ளைக்கு அடித்தொகை தானே – பல்காயம்-கோபாலையர்:1 23/1,2
ஆறு முதலா எண் சீர்-காறும்
கூறும் நான்கு அடி ஆசிரியவிருத்தம் – மயேச்சுரம்-மயிலை:2 14/1,2
ஆறு முதலா எண் சீர்-காறும்
கூறும் நான்கு அடி ஆசிரியவிருத்தம் – மயேச்சுரம்-கோபாலையர்:1 37/1,2

மேல்

-தொறும் (7)

மூன்றும் நான்கும் அடி-தொறும் தனிச்சொல் – அவிநயம்-மயிலை:3 42/1
மூன்றும் நான்கும் அடி-தொறும் தனிச்சொல் – அவிநயம்-கோபாலையர்:1 30/1
அசையினும் சீரினும் அடி-தொறும் இறுதியை – காக்கை-இளங்குமரன்:6 43/1
நான்கும் மூன்றும் அடி-தொறும் தனிச்சொல் – சிறுகாக்கை-மயிலை:2 19/1
நான்கும் மூன்றும் அடி-தொறும் தனிச்சொல் – சிறுகாக்கை-கோபாலையர்:1 21/1
கடிவரைவு இல்லா அடி-தொறும் தனிச்சொல் – மயேச்சுரம்-மயிலை:2 11/3
கடிவரைவு இல்லா அடி-தொறும் தனிச்சொல் – மயேச்சுரம்-கோபாலையர்:1 25/3

மேல்

-தோறும் (6)

பால் வகை-தோறும் படுமொழி வேறே – அவிநயம்-மயிலை:4 6/2
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-மயிலை:2 21/1,2
அடியடி-தோறும் ஒரூஉ தொடை அடைநவும் – காக்கை-மயிலை:5 40/5
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-மயிலை:5 44/1,2
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-கோபாலையர்:1 35/1,2
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை-இளங்குமரன்:7 56/1,2

மேல்

-பால் (4)

என்பன குட-பால் இரு புற சையத்து – அகத்தியம்-மயிலை:1 0/6
குடகம் குன்றகம் என்பன குட-பால்
இரு புற சையத்து உடன் உறையு புகூஉம் – அகத்தியம்-மயிலை:2 1/5,6
தன்-பால் உறுப்பு தழுவிய மெல்லிய – அவிநயம்-மயிலை:3 43/1
தன்-பால் உறுப்பு தழுவிய மெல்லிய – அவிநயம்-கோபாலையர்:1 31/1

மேல்

-பால (1)

அன்றி அனைத்தும் அஃறிணைப்-பால – அவிநயம்-மயிலை:6 1/4

மேல்

-பாலே (1)

உயர்திணை மருங்கில் படர்க்கைப்-பாலே
ஒன்றன் படர்க்கை பலவற்று படர்க்கை – அவிநயம்-மயிலை:6 1/2,3

மேல்

-வயின் (17)

இரு-வயின் ஒத்தும் ஒவ்வா இயலினும் – அகத்தியம்-மயிலை:6 1/1
குறில்-வயின் நிரை அசை கூட்டிய வாராது – அவிநயம்-மயிலை:3 56/1
குறில்-வயின் நிரை அசை கூடிய அடி பெறினே – அவிநயம்-கோபாலையர்:1 44/1
நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய் – காக்கை-மயிலை:5 49/2
அ நான்கு எல்லை அக-வயின் கிடந்த – காக்கை-மயிலை:6 1/3
இ நான்கு எல்லை அக-வயின் கிடந்த – காக்கை-கோபாலையர்:1 1/3
நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய் – காக்கை-கோபாலையர்:1 40/2
நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய் – காக்கை-இளங்குமரன்:8 64/2
நேர் ஈற்று இயற்சீர் கலி-வயின் இலவே – நத்தத்தம்-மயிலை:2 5/1
கலித்தளை அடி-வயின் நேர் ஈற்று இயற்சீர் – நத்தத்தம்-மயிலை:2 22/1
நேர் ஈற்று இயற்சீர் அவ்-வயின் ஆன – நத்தத்தம்-மயிலை:2 24/2
நேர் ஈற்று இயற்சீர் கலி-வயின் இலவே – நத்தத்தம்-கோபாலையர்:1 13/1
முதல்-கண் அடி-வயின் முடிவது ஆகும் – பல்காயம்-மயிலை:3 29/2
நேர் ஈற்று இயற்சீர் கலி-வயின் சேரா – மயேச்சுரம்-மயிலை:1 9/1
கொச்சகக்கலி-வயின் குறித்த பொருள் முடிவாம் – மயேச்சுரம்-மயிலை:2 6/3
நேர் ஈற்று இயற்சீர் கலி-வயின் நேரா – மயேச்சுரம்-கோபாலையர்:1 57/1
கொச்சகக்கலி-வயின் குறித்த பொருள் முடிவாம் – மயேச்சுரம்-கோபாலையர்:1 63/1

மேல்