Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 2
எஞ்ச 1
எஞ்சா 7
எஞ்சாது 3
எஞ்சிய 4
எஞ்சுதல் 4
எட்டனுள் 3
எட்டா 2
எட்டாம் 1
எட்டினுள் 2
எட்டு 2
எடுத்து 6
எண் 10
எண்ணிய 3
எண்ணினர் 1
எண்ணுடைத்து 2
எண்ணே 1
எண்ணொடு 1
எதிர்முக 1
எதுகை 13
எதுகையது 4
எப்பொருளேனும் 1
எய்தலும் 7
எய்தா 2
எய்தி 11
எய்திய 4
எய்தும் 13
எருத்தம் 9
எருத்தியல் 4
எருத்து 8
எருத்தும் 4
எல்லா 7
எல்லாம் 40
எல்லை 9
எல்லையின் 4
எல்லையும் 1
எவ் 2
எவ்வமொடு 1
எழ 5
எழின் 2
எழினே 1
எழு 11
எழுத்தின் 2
எழுத்து 21
எழுத்து_அல் 2
எழுத்தே 7
எழுத்தொடு 4
எழுதி 2
எழுந்து 2
எழும் 1
எழுவாய் 6
எழூஉ 1
என் 31
என்ப 77
என்பது 4
என்பர் 2
என்பன 2
என்மனார் 16
என்றல் 1
என்றனர் 3
என்றனன் 1
என்றா 16
என்றாங்கு 2
என்றிசினோரே 8
என்று 73
என்றும் 2
என்ன 2
என்னப்படுமே 1
என்னா 2
என்னும் 22
என 94
எனப்படுமே 18
எனப்படுவது 6
எனப்படூஉம் 1
எனப்பெயர் 1
எனல் 2
எனலாகும் 1
எனில் 4
எனின் 6
எனும் 7
எனைத்து 1
எனைத்தும் 2

எ (2)

அ இ உ எ ஒ இவை குறிய மற்றை ஏழ் – அவிநயம்-மயிலை:3 1/1
அ இ உ எ ஒ எனும் இவையே – சங்கயாப்பு-மயிலை:1 3/2

மேல்

எஞ்ச (1)

எஞ்ச முடிந்தன எல்லாம் கலித்துறை – காக்கை-கோபாலையர்:1 52/2

மேல்

எஞ்சா (7)

எஞ்சா வகையது வஞ்சி பாவே – அவிநயம்-மயிலை:3 62/3
வஞ்சியும் எஞ்சா மங்கலம் பொருந்தும் – அவிநயம்-மயிலை:5 3/2
எஞ்சா மொழிந்தன எல்லாம் கலித்துறை – காக்கை-மயிலை:5 61/2
எஞ்சா இரு சீர் நால் அடி மூன்று எனில் – சிறுகாக்கை-மயிலை:2 29/1
எஞ்சா இரு சீர் நால் அடி மூன்று எனின் – சிறுகாக்கை-கோபாலையர்:1 31/1
எஞ்சா கலியின் துறையும் விருத்தமும் – மயேச்சுரம்-மயிலை:1 28/2
எஞ்சா கலியின் துறையும் விருத்தமும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 48/2

மேல்

எஞ்சாது (3)

எஞ்சாது அமைவது வஞ்சிப்பாவே – அவிநயம்-கோபாலையர்:1 50/3
எஞ்சாது இயன்றன எல்லாம் கலித்துறை – காக்கை-மயிலை:2 31/2
எஞ்சாது இயன்றன எல்லாம் கலித்துறை – காக்கை-இளங்குமரன்:9 80/2

மேல்

எஞ்சிய (4)

தென் திசை உள்ளிட்டு எஞ்சிய மூன்றும் – சிறுகாக்கை-மயிலை:1 1/2
தென் திசை உள்ளிட்டு எஞ்சிய மூன்றும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 1/2
எஞ்சிய வரினும் வஞ்சி தளையே – மயேச்சுரம்-மயிலை:1 16/2
எஞ்சிய வரினும் வஞ்சி தளையே – மயேச்சுரம்-கோபாலையர்:1 14/2

மேல்

எஞ்சுதல் (4)

எஞ்சுதல் இலவே நால் சீர் அடி வகை – சிறுகாக்கை-மயிலை:2 10/2
எஞ்சுதல் இலவே நால் சீர் அடி வகை – சிறுகாக்கை-கோபாலையர்:1 11/2
வஞ்சியுள் ஆயின் எஞ்சுதல் இலவே – பல்காயம்-மயிலை:3 15/1
வஞ்சியுள் ஆயின் எஞ்சுதல் இலவே – பல்காயம்-கோபாலையர்:1 19/1

மேல்

எட்டனுள் (3)

இயற்சீர் எட்டனுள் அல்லன விரவினும் – அவிநயம்-மயிலை:3 16/2
மூ அசையான் முடிவு எய்திய எட்டனுள்
அந்தம் தனி அசை வெள்ளை அல்லன – காக்கை-மயிலை:5 10/1,2
மூ அசையான் முடிவு எய்திய எட்டனுள்
அந்த தனி அசை வெள்ளை அல்லன – காக்கை-இளங்குமரன்:3 10/1,2

மேல்

எட்டா (2)

கீழளவு ஆக பேரளவு எட்டா
சீர் வகை நான்கு முதல் பதின்மூன்றா – மயேச்சுரம்-மயிலை:2 19/6,7
கீழளவு ஆக பேரளவு எட்டா
சீர் வகை நான்கு முதல் பதின்மூன்றா – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/5,6

மேல்

எட்டாம் (1)

இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் – அகத்தியம்-மயிலை:7 4/4

மேல்

எட்டினுள் (2)

இயற்சீர் எட்டினுள் அல்லன விரவினும் – அவிநயம்-கோபாலையர்:1 5/2
மூ அசையான் முடிவு எய்திய எட்டினுள்
அந்தம் தனி சீர் நான்கு அசை வெள்ளை – காக்கை-கோபாலையர்:1 6/1,2

மேல்

எட்டு (2)

இரண்டு முதலா எட்டு ஈறாக – காக்கை-மயிலை:2 13/1
இரண்டு முதலா எட்டு ஈறாக – காக்கை-இளங்குமரன்:5 24/1

மேல்

எடுத்து (6)

எடுத்து உரைபெற்ற இரு நெடில் ஈற்றின் – காக்கை-மயிலை:5 47/3
எடுத்து உயர் துள்ளல் இசையன ஆகல் – காக்கை-மயிலை:5 50/2
எடுத்து உரைபெற்ற இரு நெடில் ஈற்றின் – காக்கை-கோபாலையர்:1 38/3
எடுத்து உயிர் துள்ளல் இசையன ஆதல் – காக்கை-கோபாலையர்:1 41/2
எடுத்து உரைபெற்ற இரு நெடில் ஈற்றின் – காக்கை-இளங்குமரன்:8 65/3
எடுத்து உயர் துள்ளல் இசையன ஆகல் – காக்கை-இளங்குமரன்:9 68/2

மேல்

எண் (10)

எண் சீர் நால் அடி ஈற்றடி குறைந்தும் – அவிநயம்-மயிலை:3 50/4
எண் சீர் நால் அடி ஈற்றடி குறைந்தவும் – அவிநயம்-கோபாலையர்:1 38/4
எண் சீர் எழு சீர் இவையும் கழிநெடிற்கு – காக்கை-மயிலை:2 12/1
எண் சீர் எழு சீர் இவையும் கழிநெடிற்கு – காக்கை-இளங்குமரன்:5 23/1
அறு சீர் குறியது நெடியது எண் சீராம் – பல்காயம்-மயிலை:4 3/4
அறு சீர் எண் சீர் அடி நான்கு ஒத்து அங்கு – பல்காயம்-மயிலை:4 4/1
எண் சீர் அளபு ஈற்று அயல் அடி குறைநவும் – மயேச்சுரம்-மயிலை:1 25/1
ஆறு முதலா எண் சீர்-காறும் – மயேச்சுரம்-மயிலை:2 14/1
எண் சீர் அடி ஈற்று அயல் அடி குறைநவும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 36/1
ஆறு முதலா எண் சீர்-காறும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 37/1

மேல்

எண்ணிய (3)

என்று இ முறையின் எண்ணிய மும்மையும் – காக்கை-மயிலை:5 33/2
என்று இ முறையின் எண்ணிய மும்மையும் – காக்கை-கோபாலையர்:1 26/2
என்று இ முறையின் எண்ணிய மும்மையும் – காக்கை-இளங்குமரன்:7 53/2

மேல்

எண்ணினர் (1)

தொண்ணூற்றொன்பது என்று எண்ணினர் புலவர் – சங்கயாப்பு-மயிலை:1 17/6

மேல்

எண்ணுடைத்து (2)

பேரெண் இட்ட எண்ணுடைத்து ஆகி – மயேச்சுரம்-மயிலை:2 19/4
பேரெண் இட்ட எண்ணுடைத்து ஆகி – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/3

மேல்

எண்ணே (1)

இரு வகை மு திறத்து எண்ணே நீங்கினும் – மயேச்சுரம்-மயிலை:1 27/4

மேல்

எண்ணொடு (1)

கொச்சக வகையின் எண்ணொடு விராஅய் – அகத்தியம்-மயிலை:5 4/1

மேல்

எதிர்முக (1)

ஏழ் இயல் முறையது எதிர்முக வேற்றுமை – அகத்தியம்-மயிலை:7 4/1

மேல்

எதுகை (13)

ஏனையது ஒன்றின் எதுகை தொடையே – காக்கை-இளங்குமரன்:6 33/2
ஆசிடை எதுகை என்று அறிந்தனர் கொளலே – காக்கை-இளங்குமரன்:6 34/3
முந்திய மோனை எதுகை அளபெடை – சங்கயாப்பு-மயிலை:1 17/1
ஏனையது ஒன்றின் எதுகை தொடையே – சிறுகாக்கை-மயிலை:2 11/2
ஏனையது ஒன்றின் எதுகை தொடையே – சிறுகாக்கை-கோபாலையர்:1 12/2
அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும் – நத்தத்தம்-மயிலை:2 10/2
அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும் – நத்தத்தம்-கோபாலையர்:1 19/1
முதல் எழுத்து ஒன்றின் மோனை எதுகை
முதல் எழுத்து அளவோடு ஒத்தது முதலா – பல்காயம்-மயிலை:2 1/1,2
எதுகை அதன் வழி இயையவும் பெறுமே – பல்காயம்-மயிலை:3 20/2
முதல் எழுத்து ஒன்றுவது மோனை எதுகை
முதல் எழுத்து அளவோடு ஒத்தது முதலா – பல்காயம்-மயிலை:3 21/1,2
மோனை எதுகை முரணே அளபெடை – பல்காயம்-மயிலை:3 26/1
எதுகை அதன் வழி இயையவும் பெறுமே – பல்காயம்-கோபாலையர்:1 7/2
முதல் எழுத்து ஒன்றுவது மோனை எதுகை
முதல் எழுத்து அளவொடு ஒத்தது முதலா – பல்காயம்-கோபாலையர்:1 8/1,2

மேல்

எதுகையது (4)

முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது – காக்கை-மயிலை:2 19/2
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது – காக்கை-மயிலை:5 37/2
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது – காக்கை-கோபாலையர்:1 30/2
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது – காக்கை-இளங்குமரன்:7 50/2

மேல்

எப்பொருளேனும் (1)

எப்பொருளேனும் இருபத்தெழு வகை – பல்காயம்-மயிலை:4 2/1

மேல்

எய்தலும் (7)

நேர் நிரை வரினே சீர் நிலை எய்தலும்
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி – அவிநயம்-மயிலை:3 18/1,2
நேர் நிரை வரினே சீர் நிலை எய்தலும்
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி – அவிநயம்-மயிலை:3 68/1,2
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – காக்கை-மயிலை:2 2/2
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – காக்கை-கோபாலையர்:1 7/2
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – காக்கை-இளங்குமரன்:3 14/2
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – பல்காயம்-மயிலை:3 11/2
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – பல்காயம்-கோபாலையர்:1 4/2

மேல்

எய்தா (2)

அலகு இயல்பு எய்தா என்மனார் புலவர் – அவிநயம்-மயிலை:3 10/2
அலகு இயல்பு எய்தா என்மனார் புலவர் – அவிநயம்-கோபாலையர்:1 53/2

மேல்

எய்தி (11)

இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது – காக்கை-மயிலை:2 19/1,2
இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது – காக்கை-மயிலை:5 37/1,2
இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது – காக்கை-கோபாலையர்:1 30/1,2
இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது – காக்கை-இளங்குமரன்:7 50/1,2
தரவொடு தாழிசை தலை அளவு எய்தி
தாழிசை பின்னர் தனிநிலை எய்தி – மயேச்சுரம்-மயிலை:2 19/2,3
தாழிசை பின்னர் தனிநிலை எய்தி
பேரெண் இட்ட எண்ணுடைத்து ஆகி – மயேச்சுரம்-மயிலை:2 19/3,4
மடக்கடி மேலே மு சீர் எய்தி
குறில் இணை பயின்ற அசை மிசை முடுகி – மயேச்சுரம்-மயிலை:2 19/11,12
உடை பெயர் மூன்றிற்கும் உரிமை எய்தி
விண்ணோர் விழுப்பமும் வேந்தரது புகழும் – மயேச்சுரம்-மயிலை:2 19/14,15
தரவொடு தாழிசை தலை அளவு எய்தி
பேரெண் இட்ட எண்ணுடைத்து ஆகி – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/2,3
மடக்கடி மேலே மு சீர் எய்தி
குறில் இணை பயின்ற அசை மிசை முடுகி – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/10,11
உடை பெயர் மூன்றிற்கும் உரிமை எய்தி
விண்ணோர் விழுப்பமும் வேந்தரது புகழும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/13,14

மேல்

எய்திய (4)

எய்திய தொழில் முதல் இயைபு உடைத்ததன் பொருள் – அகத்தியம்-மயிலை:7 6/4
மூ அசையான் முடிவு எய்திய எட்டனுள் – காக்கை-மயிலை:5 10/1
மூ அசையான் முடிவு எய்திய எட்டினுள் – காக்கை-கோபாலையர்:1 6/1
மூ அசையான் முடிவு எய்திய எட்டனுள் – காக்கை-இளங்குமரன்:3 10/1

மேல்

எய்தும் (13)

நேர் நிரை வரினே சீர் நிலை எய்தும்
பாவொடு பிறவும் ஆகும் ஒரோவழி – அவிநயம்-கோபாலையர்:1 6/1,2
வேறு அலகு எய்தும் விதியின ஆகும் – காக்கை-மயிலை:2 37/2
வேறு அலகு எய்தும் விதியின ஆகும் – காக்கை-மயிலை:5 2/2
எய்தும் இணை அசை என்றிசினோரே – காக்கை-மயிலை:5 7/2
இரண தொடை என்று எய்தும் பெயரே – காக்கை-மயிலை:5 30/2
உரை சீர் தளை வகைக்கு எய்தும் பெயரது – காக்கை-கோபாலையர்:1 13/1
ஈர் அசை சீர் தளைக்கு எய்தும் என்ப – காக்கை-கோபாலையர்:1 14/2
இரண தொடை என்று எய்தும் பெயரே – காக்கை-கோபாலையர்:1 24/2
எய்தும் இணை அசை என்றிசினோரே – காக்கை-கோபாலையர்:1 59/2
வேறு அலகு எய்தும் விதியின ஆகும் – காக்கை-கோபாலையர்:1 60/2
வேறு அலகு எய்தும் விதியின ஆகும் – காக்கை-இளங்குமரன்:1 2/2
எய்தும் இணை அசை என்றிசினோரே – காக்கை-இளங்குமரன்:2 7/2
இரண தொடை என்று எய்தும் பெயரே – காக்கை-இளங்குமரன்:6 35/2

மேல்

எருத்தம் (9)

தரவே எருத்தம் அராகம் கொச்சகம் – அகத்தியம்-மயிலை:5 3/1
எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும் – காக்கை-மயிலை:2 30/3
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய் – காக்கை-மயிலை:2 30/6
எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும் – காக்கை-மயிலை:5 59/3
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய் – காக்கை-மயிலை:5 59/6
எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும் – காக்கை-கோபாலையர்:1 50/3
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய் – காக்கை-கோபாலையர்:1 50/6
எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும் – காக்கை-இளங்குமரன்:9 78/3
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய் – காக்கை-இளங்குமரன்:9 78/6

மேல்

எருத்தியல் (4)

எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும் – காக்கை-மயிலை:2 30/1
எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும் – காக்கை-மயிலை:5 59/1
எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும் – காக்கை-கோபாலையர்:1 50/1
எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும் – காக்கை-இளங்குமரன்:9 78/1

மேல்

எருத்து (8)

இடைநிலை இன்றி எருத்து உடைத்தாகியும் – காக்கை-மயிலை:2 30/2
இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும் – காக்கை-மயிலை:2 30/4
இடைநிலை இன்றி எருத்து உடைத்தாயும் – காக்கை-மயிலை:5 59/2
இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும் – காக்கை-மயிலை:5 59/4
இடைநிலை இன்றி எருத்து உடைத்தாயும் – காக்கை-கோபாலையர்:1 50/2
இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும் – காக்கை-கோபாலையர்:1 50/4
இடைநிலை இன்றி எருத்து உடைத்தாயும் – காக்கை-இளங்குமரன்:9 78/2
இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும் – காக்கை-இளங்குமரன்:9 78/4

மேல்

எருத்தும் (4)

இடையும் எருத்தும் இரட்டுற வந்தும் – காக்கை-மயிலை:2 30/5
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும் – காக்கை-மயிலை:5 59/5
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும் – காக்கை-கோபாலையர்:1 50/5
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும் – காக்கை-இளங்குமரன்:9 78/5

மேல்

எல்லா (7)

எல்லா அடியினும் இன பா நால் சீர் – அவிநயம்-மயிலை:3 25/1
எல்லா அடியினும் இன பா நால் சீர் – அவிநயம்-கோபாலையர்:1 11/1
இன செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை-மயிலை:5 25/2
இசை செயுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை-கோபாலையர்:1 21/2
இன செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை-இளங்குமரன்:5 28/2
மு திறத்து அடங்கும் எல்லா கலியும் – மயேச்சுரம்-மயிலை:2 16/2
மு திறத்து அடங்கும் எல்லா கலியும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 39/2

மேல்

எல்லாம் (40)

கொளீஇய எல்லாம் வெளிவிருத்தம்மே – அவிநயம்-மயிலை:3 42/2
கொளீஇய எல்லாம் வெளிவிருத்தம்மே – அவிநயம்-கோபாலையர்:1 30/2
விளி இசை முத்து உறழ் என்று இவை எல்லாம்
தெளிய வந்த செந்துறை செந்துறை – காக்கை-மயிலை:2 4/2,3
கண்டன எல்லாம் கலித்தளை ஆகும் – காக்கை-மயிலை:2 9/2
அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையாது ஆவது செந்தொடை தானே – காக்கை-மயிலை:2 17/1,2
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம்
முறை தடுமாற மொழிந்தவை அன்றி – காக்கை-மயிலை:2 30/10,11
எஞ்சாது இயன்றன எல்லாம் கலித்துறை – காக்கை-மயிலை:2 31/2
இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர் – காக்கை-மயிலை:5 9/1
கண்டன எல்லாம் கலித்தளை ஆகும் – காக்கை-மயிலை:5 18/2
அறு சீர் முதலா நெடியவை எல்லாம்
நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய் – காக்கை-மயிலை:5 49/1,2
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம்
முறை தடுமாற மொழிந்தவை அன்றி – காக்கை-மயிலை:5 59/10,11
எஞ்சா மொழிந்தன எல்லாம் கலித்துறை – காக்கை-மயிலை:5 61/2
எழுவாய் இடமா அடி பொருள் எல்லாம்
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே – காக்கை-மயிலை:5 67/3,4
இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர் – காக்கை-கோபாலையர்:1 5/3
கண்டன எல்லாம் கலித்தளை ஆகும் – காக்கை-கோபாலையர்:1 11/2
அறு சீர் முதலா நெடியவை எல்லாம்
நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய் – காக்கை-கோபாலையர்:1 40/1,2
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம்
முறை தடுமாற மொழிந்தவை இன்றி – காக்கை-கோபாலையர்:1 50/10,11
எஞ்ச முடிந்தன எல்லாம் கலித்துறை – காக்கை-கோபாலையர்:1 52/2
எழுவாய் இடமா அடி பொருள் எல்லாம்
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே – காக்கை-கோபாலையர்:1 71/3,4
இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர் – காக்கை-இளங்குமரன்:3 9/1
கண்டன எல்லாம் கலித்தளை ஆகும் – காக்கை-இளங்குமரன்:4 19/2
அறு சீர் முதலா நெடியவை எல்லாம்
நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய் – காக்கை-இளங்குமரன்:8 64/1,2
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம்
முறை தடுமாற மொழிந்தவை அன்றி – காக்கை-இளங்குமரன்:9 78/10,11
எஞ்சாது இயன்றன எல்லாம் கலித்துறை – காக்கை-இளங்குமரன்:9 80/2
எழுவாய் இடமாய் அடி பொருள் எல்லாம்
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே – காக்கை-இளங்குமரன்:12 87/3,4
வருவன எல்லாம் தாழிசை கலியே – சிறுகாக்கை-மயிலை:2 25/2
அளவின எல்லாம் அம்போதரங்கம் – சிறுகாக்கை-மயிலை:2 26/4
வருவன எல்லாம் தாழிசை கலியே – சிறுகாக்கை-கோபாலையர்:1 27/2
அளவின எல்லாம் அம்போதரங்கம் – சிறுகாக்கை-கோபாலையர்:1 28/4
அசையும் சீரும் அடியும் எல்லாம்
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே – நத்தத்தம்-மயிலை:2 23/3,4
அசையும் சீரும் அடியும் எல்லாம்
வகையுளி சேர்த்தல் வல்லோர் மேற்றே – நத்தத்தம்-கோபாலையர்:1 23/3,4
அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையாது ஆவது செந்தொடை தானே – பல்காயம்-மயிலை:3 27/1,2
அசையினும் சீரினும் இசையினும் எல்லாம்
இசையாது ஆவது செந்தொடை ஆகும் – பல்காயம்-கோபாலையர்:1 13/1,2
நிரை இற நிற்ற நால் அசை எல்லாம்
வரைதல் வேண்டும் வஞ்சி இல் வழியே – மயேச்சுரம்-மயிலை:1 9/2,3
ஈர் அசை இயற்சீர் ஒன்றிய எல்லாம்
ஆசிரியத்தளை என்மனார் புலவர் – மயேச்சுரம்-மயிலை:1 11/1,2
கலி உறுப்பு எல்லாம் கட்டளை உடைமையின் – மயேச்சுரம்-மயிலை:2 6/1
ஈர் அசை இயற்சீர் ஒன்றியது எல்லாம்
ஆசிரியத்தளை என்மனார் புலவர் – மயேச்சுரம்-கோபாலையர்:1 9/1,2
எல்லாம் நால் சீர் அல் அடி இயலா – மயேச்சுரம்-கோபாலையர்:1 17/3
நிரையின் நின்ற நால் அசை எல்லாம்
வரைதல் வேண்டும் வஞ்சி இல் வழியே – மயேச்சுரம்-கோபாலையர்:1 58/1,2
கலி உறுப்பு எல்லாம் கட்டளை உடைமையின் – மயேச்சுரம்-கோபாலையர்:1 62/1

மேல்

எல்லை (9)

ஈர் அடி ஆகும் இழிபிற்கு எல்லை – அகத்தியம்-மயிலை:5 2/1
பதினாறு எல்லை காளைக்கு யாண்டே – அவிநயம்-மயிலை:5 10/1
அ நான்கு எல்லை அக-வயின் கிடந்த – காக்கை-மயிலை:6 1/3
இ நான்கு எல்லை அக-வயின் கிடந்த – காக்கை-கோபாலையர்:1 1/3
ஆசிரியப்பாவின் சிறுமைக்கு எல்லை
மூ அடி ஆகும் பெருமை ஆயிரம் – நத்தத்தம்-மயிலை:2 9/1,2
ஆசிரியப்பாவின் சிறுமைக்கு எல்லை
மூ அடி ஆகும் பெருமை ஆயிரம் – நத்தத்தம்-கோபாலையர்:1 15/1,2
திரண்ட வடியின சிறுமைக்கு எல்லை – மயேச்சுரம்-மயிலை:1 31/4
பேணு பொருள் முடிபே பெருமைக்கு எல்லை
காணும்காலை கலி அலங்கடையே – மயேச்சுரம்-மயிலை:2 5/1,2
பேணும் பொருள் முடிபே பெருமைக்கு எல்லை
காணும்காலை கலி அலங்கடையே – மயேச்சுரம்-கோபாலையர்:1 61/1,2

மேல்

எல்லையின் (4)

எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம் – அகத்தியம்-மயிலை:1 0/3
எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம் – அகத்தியம்-மயிலை:2 1/3
இமிழ் கடல் வரைப்பின் எல்லையின் வழாஅ – பல்காயம்-மயிலை:3 1/1
இமிழ் கடல் வரைப்பின் எல்லையின் வழாஅ – பல்காயம்-கோபாலையர்:1 1/1

மேல்

எல்லையும் (1)

எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து – அவிநயம்-மயிலை:5 5/2

மேல்

எவ் (2)

எவ் அடியானும் முதல் நடுவு இறுதி – மயேச்சுரம்-மயிலை:1 21/1
எவ் அடியானும் முதல் நடுவு இறுதி – மயேச்சுரம்-கோபாலையர்:1 32/1

மேல்

எவ்வமொடு (1)

எவ்வமொடு புணர்ந்து நனி மிக புலம்ப – அகத்தியம்-மயிலை:8 1/4

மேல்

எழ (5)

ஆய்தமும் ஒற்றும் அளபு எழ நின்றுழி – காக்கை-மயிலை:2 37/1
ஆய்தமும் ஒற்றும் அளபு எழ நின்றுழி – காக்கை-இளங்குமரன்:1 2/1
சொல்லிசை அளபு எழ நிற்பதை அளபெடை – காக்கை-இளங்குமரன்:6 37/1
சொல்லிசை அளபு எழ நிற்பதை அளபெடை – சிறுகாக்கை-மயிலை:2 12/1
சொல்லிசை அளபு எழ நிற்பது அளபெடை – சிறுகாக்கை-கோபாலையர்:1 15/1

மேல்

எழின் (2)

அளபு எழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும் – அவிநயம்-மயிலை:3 10/1
அளபு எழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும் – அவிநயம்-கோபாலையர்:1 53/1

மேல்

எழினே (1)

இயற்பெயர் சார்த்தி எழுத்து அளபு எழினே
இடியற்பாடு இல்லா எழுத்து ஆனந்தம் – அகத்தியம்-மயிலை:3 1/1,2

மேல்

எழு (11)

வல்லெழுத்து ஆறோடு எழு வகையிடத்தும் – அவிநயம்-மயிலை:3 4/1
அறு சீர் எழு சீர் வலிய நடந்தவும் – அவிநயம்-மயிலை:3 50/3
அறு சீர் எழு சீர் அடி மிக நின்றவும் – அவிநயம்-மயிலை:3 51/1
அறு சீர் எழு சீர் வலிய நடந்தவும் – அவிநயம்-கோபாலையர்:1 38/3
அறு சீர் எழு சீர் அடி மிக நின்றவும் – அவிநயம்-கோபாலையர்:1 39/1
எண் சீர் எழு சீர் இவையும் கழிநெடிற்கு – காக்கை-மயிலை:2 12/1
ஆய்தமும் ஒற்றும் அளபு எழு நின்றுழி – காக்கை-மயிலை:5 2/1
எண் சீர் எழு சீர் இவையும் கழிநெடிற்கு – காக்கை-இளங்குமரன்:5 23/1
அறு சீர் எழு சீர் அடி மிக வரூஉம் – சிறுகாக்கை-மயிலை:2 24/1
அறு சீர் எழு சீர் அடி மிக வரூஉம் – சிறுகாக்கை-கோபாலையர்:1 26/1
எழு வகை இடத்தும் குற்றியலுகரம் – பல்காயம்-மயிலை:3 5/1

மேல்

எழுத்தின் (2)

மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரை – சங்கயாப்பு-மயிலை:1 5/2
இவைதாம் நேர் அசைக்கு எழுத்தின் இயல்பே – சங்கயாப்பு-மயிலை:1 13/4

மேல்

எழுத்து (21)

இயற்பெயர் சார்த்தி எழுத்து அளபு எழினே – அகத்தியம்-மயிலை:3 1/1
இடியற்பாடு இல்லா எழுத்து ஆனந்தம் – அகத்தியம்-மயிலை:3 1/2
எழுத்து_அல் கிளவியின் அசையொடு சீர் நிறைத்து – அவிநயம்-மயிலை:3 67/1
எழுத்து_அல் கிளவியின் அசையொடு சீர் நிறைத்து – அவிநயம்-கோபாலையர்:1 60/1
முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை – காக்கை-இளங்குமரன்:6 33/1
முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை – சிறுகாக்கை-மயிலை:2 11/1
முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை – சிறுகாக்கை-கோபாலையர்:1 12/1
முதல் எழுத்து ஒன்றின் மோனை ஆகும் – நத்தத்தம்-மயிலை:2 10/1
முதல் எழுத்து ஒன்றின் மோனை ஆகும் – நத்தத்தம்-கோபாலையர்:1 18/1
முதல் எழுத்து ஒன்றின் மோனை எதுகை – பல்காயம்-மயிலை:2 1/1
முதல் எழுத்து அளவோடு ஒத்தது முதலா – பல்காயம்-மயிலை:2 1/2
எழுத்து அசை சீர் தளை அடி தொடை தூக்கொடு – பல்காயம்-மயிலை:3 1/4
முதல் எழுத்து அளவு ஒத்து அயல் எழுத்து ஒன்றுவது – பல்காயம்-மயிலை:3 20/1
முதல் எழுத்து அளவு ஒத்து அயல் எழுத்து ஒன்றுவது – பல்காயம்-மயிலை:3 20/1
முதல் எழுத்து ஒன்றுவது மோனை எதுகை – பல்காயம்-மயிலை:3 21/1
முதல் எழுத்து அளவோடு ஒத்தது முதலா – பல்காயம்-மயிலை:3 21/2
எழுத்து அசை சீர் தளை அடி தொடை தூக்கோடு – பல்காயம்-கோபாலையர்:1 1/4
முதல் எழுத்து அளவு ஒத்து அயல் எழுத்து ஒன்றுவது – பல்காயம்-கோபாலையர்:1 7/1
முதல் எழுத்து அளவு ஒத்து அயல் எழுத்து ஒன்றுவது – பல்காயம்-கோபாலையர்:1 7/1
முதல் எழுத்து ஒன்றுவது மோனை எதுகை – பல்காயம்-கோபாலையர்:1 8/1
முதல் எழுத்து அளவொடு ஒத்தது முதலா – பல்காயம்-கோபாலையர்:1 8/2

மேல்

எழுத்து_அல் (2)

எழுத்து_அல் கிளவியின் அசையொடு சீர் நிறைத்து – அவிநயம்-மயிலை:3 67/1
எழுத்து_அல் கிளவியின் அசையொடு சீர் நிறைத்து – அவிநயம்-கோபாலையர்:1 60/1

மேல்

எழுத்தே (7)

மூ உயிர்க்குறுக்கமோடு அம் அசைக்கு எழுத்தே – அவிநயம்-மயிலை:3 9/3
மூ உயிர்க்குறுக்கமோடு ஆம் அசைக்கு எழுத்தே – அவிநயம்-கோபாலையர்:1 1/3
நிலைக்கு உரி மரபின் நிரை அசைக்கு எழுத்தே – சங்கயாப்பு-மயிலை:1 14/2
மூ உயிர் குறுக்கமும் ஆம் அசைக்கு எழுத்தே – சிறுகாக்கை-மயிலை:2 1/3
இடையும் கடையும் இணையும் ஐ எழுத்தே – சிறுகாக்கை-மயிலை:2 4/1
மூ உயிர் குறுக்கமும் ஆம் அசைக்கு எழுத்தே – சிறுகாக்கை-கோபாலையர்:1 2/3
இடையும் கடையும் இணையும் ஐ எழுத்தே – சிறுகாக்கை-கோபாலையர்:1 5/1

மேல்

எழுத்தொடு (4)

ஐ என் எழுத்தொடு மெய்பெற தோன்றும் – அவிநயம்-மயிலை:3 7/2
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை-மயிலை:5 29/2
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை-கோபாலையர்:1 22/2
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை-இளங்குமரன்:6 32/2

மேல்

எழுதி (2)

நிரல்பட எழுதி அலகு பெறுமே – மயேச்சுரம்-மயிலை:1 5/2
நிரல்பட எழுதி அலகு பெறுமே – மயேச்சுரம்-கோபாலையர்:1 6/2

மேல்

எழுந்து (2)

அளபு எழுந்து யாப்பின் அஃது அளபெடை தொடையே – மயேச்சுரம்-மயிலை:2 8/1
அளபு எழுந்து யாப்பின் அஃது அளபெடை தொடையே – மயேச்சுரம்-கோபாலையர்:1 20/1

மேல்

எழும் (1)

அல் மெய் ஆய்தமோடு அளபு எழும் ஒரோவழி – அவிநயம்-மயிலை:4 1/2

மேல்

எழுவாய் (6)

தொடை அடியுள் பல வந்தால் எழுவாய்
உடையதனால் பெயர் ஒட்டப்படுமே – காக்கை-மயிலை:5 32/1,2
எழுவாய் இடமா அடி பொருள் எல்லாம் – காக்கை-மயிலை:5 67/3
தொடை அடியுள் பல வந்தால் எழுவாய்
உடையதனால் பெயர் ஒட்டப்படுமே – காக்கை-கோபாலையர்:1 23/1,2
எழுவாய் இடமா அடி பொருள் எல்லாம் – காக்கை-கோபாலையர்:1 71/3
தொடை அடியுள் பல வந்தால் எழுவாய்
உடையதனால் பெயர் ஒட்டப்படுமே – காக்கை-இளங்குமரன்:6 45/1,2
எழுவாய் இடமாய் அடி பொருள் எல்லாம் – காக்கை-இளங்குமரன்:12 87/3

மேல்

எழூஉ (1)

ஆய்தமும் ஒற்றும் அளபு எழூஉ நிற்புழி – காக்கை-கோபாலையர்:1 60/1

மேல்

என் (31)

ஐ என் எழுத்தொடு மெய்பெற தோன்றும் – அவிநயம்-மயிலை:3 7/2
என் என் சொல்லும் பிறவும் என்று இவற்று – அவிநயம்-மயிலை:3 45/1
என் என் சொல்லும் பிறவும் என்று இவற்று – அவிநயம்-மயிலை:3 45/1
என் என் கிளவியை ஈறாக பெறும் – அவிநயம்-மயிலை:3 49/2
என் என் கிளவியை ஈறாக பெறும் – அவிநயம்-மயிலை:3 49/2
என் என் சொல்லும் பிறவும் என்று இவற்று – அவிநயம்-கோபாலையர்:1 33/1
என் என் சொல்லும் பிறவும் என்று இவற்று – அவிநயம்-கோபாலையர்:1 33/1
என் என் கிளவியை ஈறாக பெறும் – அவிநயம்-கோபாலையர்:1 36/2
என் என் கிளவியை ஈறாக பெறும் – அவிநயம்-கோபாலையர்:1 36/2
இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு – காக்கை-மயிலை:2 1/3
என் என் கிளவி ஈறா பெறுதலும் – காக்கை-மயிலை:2 24/1
என் என் கிளவி ஈறா பெறுதலும் – காக்கை-மயிலை:2 24/1
ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு – காக்கை-மயிலை:5 7/1
ஆங்கு என் கிளவி அடையா தொடைபட – காக்கை-மயிலை:5 55/1
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும் – காக்கை-மயிலை:5 56/3
இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு – காக்கை-கோபாலையர்:1 2/3
ஆங்கு என் கிளவி அடையா தொடைபட – காக்கை-கோபாலையர்:1 47/1
ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு – காக்கை-கோபாலையர்:1 59/1
இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு – காக்கை-இளங்குமரன்:1 1/3
ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு – காக்கை-இளங்குமரன்:2 7/1
என் என் கிளவி ஈறா பெறுதலும் – காக்கை-இளங்குமரன்:8 61/1
என் என் கிளவி ஈறா பெறுதலும் – காக்கை-இளங்குமரன்:8 61/1
ஆங்கு என் கிளவி அடையா தொடைபட – காக்கை-இளங்குமரன்:9 74/1
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும் – காக்கை-இளங்குமரன்:9 75/3
என் எனும் அசைச்சொலும் பிறவும் ஒன்றி – மயேச்சுரம்-மயிலை:1 23/1
என் என்று இறுதல் வரைநிலை இன்றே – மயேச்சுரம்-மயிலை:1 23/3
என்றும் என் என்று இறுதி வரைவு இன்றே – மயேச்சுரம்-மயிலை:2 13/4
என்றும் என் என்று இறுதி வரைவு இன்றே – மயேச்சுரம்-கோபாலையர்:1 28/2
என் என் அசைச்சொலும் பிறவும் ஒன்றி – மயேச்சுரம்-கோபாலையர்:1 33/1
என் என் அசைச்சொலும் பிறவும் ஒன்றி – மயேச்சுரம்-கோபாலையர்:1 33/1
என் என்று இறுதல் வரைநிலை இன்றே – மயேச்சுரம்-கோபாலையர்:1 34/1

மேல்

என்ப (77)

ஆகும் என்ப அறிந்திசினோரே – அவிநயம்-மயிலை:3 13/2
இ நான்கு அல்லவும் மு_நான்கு என்ப – அவிநயம்-மயிலை:3 32/2
அன்பா அறைந்த ஆசிரியம் என்ப – அவிநயம்-மயிலை:3 43/3
மு திறத்தான் வரும் கலிப்பா என்ப – அவிநயம்-மயிலை:3 53/2
கொச்சகக்கலிப்பா ஆகும் என்ப – அவிநயம்-மயிலை:3 58/4
இறுதியும் வஞ்சியும் என்ப – அவிநயம்-மயிலை:3 65/3
இறுதியும் வஞ்சியுள் இயலும் என்ப – அவிநயம்-மயிலை:3 66/3
ஞ ந ம ய வவ்வே மூன்று இடம் என்ப – அவிநயம்-மயிலை:4 3/4
அவரவர்க்கு உரிய ஆகும் என்ப – அவிநயம்-மயிலை:5 13/5
தெரிவுடன் உணர்ந்தோர் செப்பினர் என்ப – அவிநயம்-மயிலை:7 2/6
ஆகும் என்ப அறிந்திசினோரே – அவிநயம்-கோபாலையர்:1 2/2
இ நான்கு அல்லவும் மு_நான்கு என்ப – அவிநயம்-கோபாலையர்:1 19/2
அன்பா அறைந்த ஆசிரியம் என்ப – அவிநயம்-கோபாலையர்:1 31/3
மு திறத்தான் வரும் கலிப்பா என்ப – அவிநயம்-கோபாலையர்:1 41/2
கொச்சகக்கலிப்பா ஆகும் என்ப – அவிநயம்-கோபாலையர்:1 46/4
இறுதியும் வஞ்சியுள் நடக்கும் என்ப – அவிநயம்-கோபாலையர்:1 59/3
ஆக்கின என்ப அறிந்திசினோரே – அவிநயம்-கோபாலையர்:1 63/4
ஆகுந என்ப அறிந்திசினோரே – காக்கை-மயிலை:2 3/2
வெண்சீர் வெண்தளை ஆகும் என்ப – காக்கை-மயிலை:2 8/2
அறு சீர் கழிநெடில் ஆகும் என்ப – காக்கை-மயிலை:2 11/3
ஒன்றிய என்ப உணர்ந்திசினோரே – காக்கை-மயிலை:2 12/2
ஆகுன என்ப அறிந்திசினோரே – காக்கை-மயிலை:5 13/5
முடிவினது என்ப முழுது உணர்ந்தோரே – காக்கை-மயிலை:5 29/5
ஈர் அசை சீர் தளைக்கு எய்தும் என்ப – காக்கை-கோபாலையர்:1 14/2
முடிவினது என்ப முழுது உணர்ந்தோரே – காக்கை-கோபாலையர்:1 22/5
சுழியம் என பெயர் சுரிதகம் என்ப – காக்கை-கோபாலையர்:1 48/3
ஆகுந என்ப அறிந்திசினோரே – காக்கை-கோபாலையர்:1 63/4
ஆகுந என்ப அறிந்திசினோரே – காக்கை-இளங்குமரன்:3 15/5
அறு சீர் கழிநெடில் ஆகும் என்ப – காக்கை-இளங்குமரன்:5 22/3
ஒன்றிய என்ப உணர்ந்திசினோரே – காக்கை-இளங்குமரன்:5 23/2
முடிவினது என்ப முழுது உணர்ந்தோரே – காக்கை-இளங்குமரன்:6 32/5
வன்மை என்ப க ச ட த ப ற – சங்கயாப்பு-மயிலை:1 6/1
மென்மை என்ப ங ஞ ண ந ம ன – சங்கயாப்பு-மயிலை:1 7/1
இடைமை என்ப ய ர ல வ ழ ள – சங்கயாப்பு-மயிலை:1 8/1
ஆசிரியத்தளை ஆகும் என்ப – சிறுகாக்கை-மயிலை:2 8/2
ஆசிரியத்தளை ஆகும் என்ப – சிறுகாக்கை-கோபாலையர்:1 8/2
நோக்கிற்று என்ப நுணங்கியோரே – நத்தத்தம்-மயிலை:2 1/3
அ நால் வகைத்தே நேர் அசை என்ப – நத்தத்தம்-மயிலை:2 3/2
அ நால் வகைத்தே நிரை அசை என்ப – நத்தத்தம்-மயிலை:2 4/2
தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப – நத்தத்தம்-மயிலை:2 6/2
வரைவு இலை என்ப வயங்கியோரே – நத்தத்தம்-மயிலை:2 18/2
ஆம் உரை மூன்றும் அன்ன என்ப – நத்தத்தம்-மயிலை:2 19/2
நோக்கிற்று என்ப நுணங்கியோரே – நத்தத்தம்-கோபாலையர்:1 1/3
அ நால் வகைத்தே நேர் அசை என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 2/2
அ நால் வகைத்தே நிரை அசை என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 3/2
நால் சீர் கொண்டது நேரடி ஆம் என்ப
தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 5/1,2
தூக்கொடும் தொடையொடும் சிவணும் என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 5/2
வஞ்சி இறுதியும் வரையார் என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 22/1
வரைவு இலை என்ப வயங்கியோரே – நத்தத்தம்-கோபாலையர்:1 24/2
ஆம் முறை மூன்றும் அன்ன என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 24/4
அது ஒழித்து ஒன்றின் ஆகும் என்ப – பல்காயம்-மயிலை:2 1/3
நோக்கிற்று என்ப நுணங்கியோரே – பல்காயம்-மயிலை:3 2/2
ஆசிரிய அடியுள் குறுகும் என்ப – பல்காயம்-மயிலை:3 13/2
புகலின் கலியுடன் பொருந்தும் என்ப – பல்காயம்-மயிலை:3 14/2
ஆயினும் ஒரோவிடத்து ஆகும் என்ப – பல்காயம்-மயிலை:3 16/3
அது ஒழித்து ஒன்றின் ஆகும் என்ப – பல்காயம்-மயிலை:3 21/3
இயைபே இறு சீர் ஒன்றும் என்ப – பல்காயம்-மயிலை:3 24/1
வருவன விரிப்பின் வரம்பு இல என்ப – பல்காயம்-மயிலை:3 26/4
வரைவு இல என்ப வாய்மொழி புலவர் – பல்காயம்-மயிலை:3 30/2
ஆக்கின என்ப அறிந்திசினோரே – பல்காயம்-மயிலை:3 34/4
ஆயினும் ஒரோவிடத்து ஆகும் என்ப – பல்காயம்-மயிலை:3 36/4
அஃது ஒழித்து ஒன்றில் ஆகும் என்ப – பல்காயம்-கோபாலையர்:1 8/3
இயைபே இறு சீர் ஒன்றும் என்ப – பல்காயம்-கோபாலையர்:1 11/1
ஆசிரிய அடியின் குறுகும் என்ப – பல்காயம்-கோபாலையர்:1 17/2
புகலின் கலியுள் பொருந்தும் என்ப – பல்காயம்-கோபாலையர்:1 18/2
ஆயினும் ஒரோவிடத்து ஆகும் என்ப – பல்காயம்-கோபாலையர்:1 20/3
வரைவு இல என்ப வாய்மொழி புலவர் – பல்காயம்-கோபாலையர்:1 26/2
நிகழ்ச்சிய என்ப நின்ற மூன்றும் – மயேச்சுரம்-மயிலை:1 7/2
ஒருபோகு என்ப உணர்ந்திசினோரே – மயேச்சுரம்-மயிலை:1 27/5
இன்பா என்ப இயல்பு உணர்ந்தோரே – மயேச்சுரம்-மயிலை:1 30/2
வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப – மயேச்சுரம்-மயிலை:2 19/16
முந்தையோர் கண்ட முறைமை என்ப – மயேச்சுரம்-மயிலை:2 20/2
நிகழ்ச்சிய என்ப நின்ற மூன்றும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 7/2
வண்ணித்து வருதலின் வண்ணகம் என்ப – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/15
முந்தையோர் கண்ட முறைமை என்ப – மயேச்சுரம்-கோபாலையர்:1 43/2
இன்பா என்ப இயல்பு உணர்ந்தோரே – மயேச்சுரம்-கோபாலையர்:1 51/2
செய்யுள் நடப்பினும் சிறப்பு உடைத்து என்ப – மயேச்சுரம்-கோபாலையர்:1 60/2

மேல்

என்பது (4)

அரைநொடி என்பது யாது என மொழியின் – சங்கயாப்பு-மயிலை:1 11/1
அகவல் என்பது ஆசிரியப்பாவே – சங்கயாப்பு-மயிலை:1 15/1
தனிச்சொல் என்பது அடி முதல் பொருளொடு – சிறுகாக்கை-மயிலை:2 31/1
தனிச்சொல் என்பது அடி முதல் பொருளொடு – சிறுகாக்கை-கோபாலையர்:1 34/1

மேல்

என்பர் (2)

விரவும் என்பர் ஆசிரியம் வெள்ளை – மயேச்சுரம்-மயிலை:2 18/2
விரவும் என்பர் ஆசிரியம் வெள்ளை – மயேச்சுரம்-கோபாலையர்:1 41/2

மேல்

என்பன (2)

என்பன குட-பால் இரு புற சையத்து – அகத்தியம்-மயிலை:1 0/6
குடகம் குன்றகம் என்பன குட-பால் – அகத்தியம்-மயிலை:2 1/5

மேல்

என்மனார் (16)

இகரமும் குறுகும் என்மனார் புலவர் – அவிநயம்-மயிலை:3 4/3
அலகு இயல்பு எய்தா என்மனார் புலவர் – அவிநயம்-மயிலை:3 10/2
இயற்சீர் ஆகா என்மனார் புலவர் – அவிநயம்-மயிலை:3 20/4
இரு சீர் இடைவிடில் என்மனார் புலவர் – அவிநயம்-மயிலை:3 28/2
இரு சீர் இடையிடின் என்மனார் புலவர் – அவிநயம்-கோபாலையர்:1 15/2
அலகு இயல்பு எய்தா என்மனார் புலவர் – அவிநயம்-கோபாலையர்:1 53/2
இயற்சீர் ஆகா என்மனார் புலவர் – அவிநயம்-கோபாலையர்:1 54/4
ஏந்திசை செப்பல் என்மனார் புலவர் – சங்கயாப்பு-மயிலை:1 21/2
தூங்கிசை செப்பல் என்மனார் புலவர் – சங்கயாப்பு-மயிலை:1 22/2
ஒரோவிடத்து ஆகும் என்மனார் புலவர் – பல்காயம்-மயிலை:2 2/4
அசை கூன் ஆகும் என்மனார் புலவர் – பல்காயம்-மயிலை:2 5/2
இகரமும் குறுகும் என்மனார் புலவர் – பல்காயம்-மயிலை:3 6/2
அசை கூன் ஆகும் என்மனார் புலவர் – பல்காயம்-மயிலை:3 35/4
அசை கூன் ஆகும் என்மனார் புலவர் – பல்காயம்-கோபாலையர்:1 25/2
ஆசிரியத்தளை என்மனார் புலவர் – மயேச்சுரம்-மயிலை:1 11/2
ஆசிரியத்தளை என்மனார் புலவர் – மயேச்சுரம்-கோபாலையர்:1 9/2

மேல்

என்றல் (1)

ஏழும் நெட்டெழுத்து என்றல் இயல்பே – சங்கயாப்பு-மயிலை:1 4/2

மேல்

என்றனர் (3)

வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே – காக்கை-இளங்குமரன்:10 83/2
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே – சிறுகாக்கை-மயிலை:2 30/2
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே – சிறுகாக்கை-கோபாலையர்:1 32/2

மேல்

என்றனன் (1)

இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் – அகத்தியம்-மயிலை:7 4/4

மேல்

என்றா (16)

பெயர்ச்சொல் என்றா தொழிற்சொல் என்றா – அவிநயம்-மயிலை:4 4/2
பெயர்ச்சொல் என்றா தொழிற்சொல் என்றா
இரண்டின் பாலாய் அடங்குமன் பயின்றே – அவிநயம்-மயிலை:4 4/2,3
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை-மயிலை:2 22/2
தனி அசை என்றா இணை அசை என்னா – காக்கை-மயிலை:5 5/1
சிந்தடி குறளடி என்றா இரண்டும் – காக்கை-மயிலை:5 22/1
விருத்தம் துறையொடு தாழிசை என்றா
இன செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை-மயிலை:5 25/1,2
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை-மயிலை:5 45/2
தனி அசை என்றா இணை அசை என்றா – காக்கை-கோபாலையர்:1 3/1
தனி அசை என்றா இணை அசை என்றா
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே – காக்கை-கோபாலையர்:1 3/1,2
சிந்தடி குறளடி என்றா இரு திறமும் – காக்கை-கோபாலையர்:1 18/1
விருத்தம் துறையொடு தாழிசை என்றா
இசை செயுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை-கோபாலையர்:1 21/1,2
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை-கோபாலையர்:1 36/2
தனி அசை என்றா இணை அசை என்னா – காக்கை-இளங்குமரன்:2 5/1
சிந்தடி குறளடி என்றா இரண்டும் – காக்கை-இளங்குமரன்:5 25/1
விருத்தம் துறையொடு தாழிசை என்றா
இன செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை-இளங்குமரன்:5 28/1,2
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை-இளங்குமரன்:8 63/2

மேல்

என்றாங்கு (2)

வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங்கு
ஆம் உரை மூன்றும் அன்ன என்ப – நத்தத்தம்-மயிலை:2 19/1,2
வாய்மொழி பிசியே முதுசொல் என்றாங்கு
ஆம் முறை மூன்றும் அன்ன என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 24/3,4

மேல்

என்றிசினோரே (8)

எய்தும் இணை அசை என்றிசினோரே – காக்கை-மயிலை:5 7/2
இழிபு நெடிலடி என்றிசினோரே – காக்கை-மயிலை:5 21/3
இதன் பெயர் இன்னிசை என்றிசினோரே – காக்கை-மயிலை:5 38/3
இழிவு நெடிலடி என்றிசினோரே – காக்கை-கோபாலையர்:1 17/3
இதன் பெயர் இன்னிசை என்றிசினோரே – காக்கை-கோபாலையர்:1 31/3
எய்தும் இணை அசை என்றிசினோரே – காக்கை-கோபாலையர்:1 59/2
எய்தும் இணை அசை என்றிசினோரே – காக்கை-இளங்குமரன்:2 7/2
இயற்பெயர் இன்னிசை என்றிசினோரே – காக்கை-இளங்குமரன்:7 51/3

மேல்

என்று (73)

வேறு என விளம்பான் பெயரது விகாரம் என்று
ஓதிய புலவனும் உளன் ஒரு வகையான் – அகத்தியம்-மயிலை:7 4/2,3
முற்று சொல் என்று முறைமையின் திரியா – அகத்தியம்-மயிலை:7 10/2
நின்றோர் வருவோர் என்று சொல் நிகழ – அகத்தியம்-மயிலை:7 16/2
பையுள் என்று பழித்தனர் புலவர் – அகத்தியம்-மயிலை:8 1/7
நேர்பு மூன்று அலகு நிரைபு நான்கு அலகு என்று
ஓதினார் புலவர் உணருமாறே – அவிநயம்-மயிலை:3 14/2,3
என்று இ முறையே பாவின் சிறுமை – அவிநயம்-மயிலை:3 26/2
வெண்பா தாழிசை வெண்துறை விருத்தம் என்று
இ நான்கு அல்லவும் மு_நான்கு என்ப – அவிநயம்-மயிலை:3 32/1,2
என் என் சொல்லும் பிறவும் என்று இவற்று – அவிநயம்-மயிலை:3 45/1
ஆசிரியத்தொடு வெள்ளை அறுதல் என்று
ஓதினர் ஒத்தாழிசைக்கலிக்கு உறுப்பே – அவிநயம்-மயிலை:3 54/4,5
வஞ்சி என்று இவை மங்கல பாவே – அவிநயம்-மயிலை:5 4/2
உலாப்புற செய்யுள் என்று உரைத்தனர் புலவர் – அவிநயம்-மயிலை:5 15/2
ஒருவன் ஒருத்தி பலர் என்று மூன்றே – அவிநயம்-மயிலை:6 1/1
ஆசான் என்று அவரில் ஒருவர் இழுக்கு_இலை – அவிநயம்-மயிலை:7 1/3
நேர்பு மூன்று அலகு நிரைபு நான்கு அலகு என்று
ஓதினார் புலவர் உணருமாறே – அவிநயம்-கோபாலையர்:1 4/1,2
வெண்பா தாழிசை வெண்துறை விருத்தம் என்று
இ நான்கு அல்லவும் மு_நான்கு என்ப – அவிநயம்-கோபாலையர்:1 19/1,2
நேரிசை சிந்தும் இன்னிசை சிந்தும் என்று
ஈர் அடி முக்கால் இரு வகைப்படுமே – அவிநயம்-கோபாலையர்:1 24/1,2
என் என் சொல்லும் பிறவும் என்று இவற்று – அவிநயம்-கோபாலையர்:1 33/1
ஆசிரியத்தோடு வெள்ளை இறுதல் என்று
ஓதினர் ஒத்தாழிசைக்கலிக்கு உறுப்பே – அவிநயம்-கோபாலையர்:1 42/4,5
என்று இ முறையே பாவின் சிறுமை – அவிநயம்-கோபாலையர்:1 57/2
விளி இசை முத்து உறழ் என்று இவை எல்லாம் – காக்கை-மயிலை:2 4/2
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே – காக்கை-மயிலை:2 16/2,3
இடைப்பான் முதல் ஈறு என்று இவை தம்முள் – காக்கை-மயிலை:2 25/2
வெண்தளை தன் தளை என்று இரு தன்மையின் – காக்கை-மயிலை:2 28/1
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம் – காக்கை-மயிலை:2 30/10
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று
ஐ வகை மரபின அடி வகை தானே – காக்கை-மயிலை:5 20/1,2
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே – காக்கை-மயிலை:5 24/2
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே – காக்கை-மயிலை:5 28/2,3
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை-மயிலை:5 29/2
இரண தொடை என்று எய்தும் பெயரே – காக்கை-மயிலை:5 30/2
என்று இ முறையின் எண்ணிய மும்மையும் – காக்கை-மயிலை:5 33/2
இடைப்பால் முதல் ஈறு என்று இவை தம்முள் – காக்கை-மயிலை:5 46/2
என்று ஒரு மூன்றே கலி என மொழிப – காக்கை-மயிலை:5 51/2
வெண்தளை தன் தளை என்று இரு தன்மையின் – காக்கை-மயிலை:5 58/1
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம் – காக்கை-மயிலை:5 59/10
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை – காக்கை-மயிலை:5 63/2
வேங்கடம் குமரி தீம் புனல் பௌவம் என்று
அ நான்கு எல்லை அக-வயின் கிடந்த – காக்கை-மயிலை:6 1/2,3
வேங்கடம் குமரி தீம் புனல் பௌவம் என்று
இ நான்கு எல்லை அக-வயின் கிடந்த – காக்கை-கோபாலையர்:1 1/2,3
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று
ஐ வகை மரபின அடி வகை தாமே – காக்கை-கோபாலையர்:1 16/1,2
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே – காக்கை-கோபாலையர்:1 20/2
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை-கோபாலையர்:1 22/2
இரண தொடை என்று எய்தும் பெயரே – காக்கை-கோபாலையர்:1 24/2
என்று இ முறையின் எண்ணிய மும்மையும் – காக்கை-கோபாலையர்:1 26/2
இடைப்பால் முதல் ஈறு என்று இவை தம்முள் – காக்கை-கோபாலையர்:1 37/2
என்று ஒரு மூன்றே கலி என மொழிப – காக்கை-கோபாலையர்:1 42/2
வெண்தளை தன் தளை என்று இரு தன்மையின் – காக்கை-கோபாலையர்:1 43/1
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம் – காக்கை-கோபாலையர்:1 50/10
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை – காக்கை-கோபாலையர்:1 54/2
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே – காக்கை-கோபாலையர்:1 69/2,3
குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று
ஐ வகை மரபின அடி வகை தானே – காக்கை-இளங்குமரன்:5 21/1,2
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே – காக்கை-இளங்குமரன்:5 27/2
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே – காக்கை-இளங்குமரன்:5 31/2,3
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை-இளங்குமரன்:6 32/2
ஆசிடை எதுகை என்று அறிந்தனர் கொளலே – காக்கை-இளங்குமரன்:6 34/3
இரண தொடை என்று எய்தும் பெயரே – காக்கை-இளங்குமரன்:6 35/2
என்று இ முறையின் எண்ணிய மும்மையும் – காக்கை-இளங்குமரன்:7 53/2
இடைப்பான் முதல் ஈறு என்று இவை தம்முள் – காக்கை-இளங்குமரன்:8 62/2
என்று ஒரு மூன்றே கலி என மொழிப – காக்கை-இளங்குமரன்:9 69/2
வெண்தளை தன் தளை என்று இரு தன்மையின் – காக்கை-இளங்குமரன்:9 70/1
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம் – காக்கை-இளங்குமரன்:9 78/10
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை – காக்கை-இளங்குமரன்:10 82/2
கண்ணிமை கைந்நொடி என்று இவை இரண்டும் – சங்கயாப்பு-மயிலை:1 5/1
தொண்ணூற்றொன்பது என்று எண்ணினர் புலவர் – சங்கயாப்பு-மயிலை:1 17/6
தனி நெடில் தனி குறில் ஒற்றொடு வருதல் என்று
அ நால் வகைத்தே நேர் அசை என்ப – நத்தத்தம்-மயிலை:2 3/1,2
குறில் இணை குறில் நெடில் ஒற்றொடு வருதல் என்று
அ நால் வகைத்தே நிரை அசை என்ப – நத்தத்தம்-மயிலை:2 4/1,2
தனி நெடில் தனி குறில் ஒற்றொடு வருதல் என்று
அ நால் வகைத்தே நேர் அசை என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 2/1,2
குறில் இணை குறில் நெடில் ஒற்றொடு வருதல் என்று
அ நால் வகைத்தே நிரை அசை என்ப – நத்தத்தம்-கோபாலையர்:1 3/1,2
அளபெடை மூன்று என்று அறையல் வேண்டும் – பல்காயம்-மயிலை:3 4/2
என் என்று இறுதல் வரைநிலை இன்றே – மயேச்சுரம்-மயிலை:1 23/3
ஏ என்று இறுவது ஆசிரியத்து இயல்பே – மயேச்சுரம்-மயிலை:2 13/1
என்றும் என் என்று இறுதி வரைவு இன்றே – மயேச்சுரம்-மயிலை:2 13/4
ஏ என்று இறுவது ஆசிரியத்து இயல்பே – மயேச்சுரம்-கோபாலையர்:1 27/1
என்றும் என் என்று இறுதி வரைவு இன்றே – மயேச்சுரம்-கோபாலையர்:1 28/2
என் என்று இறுதல் வரைநிலை இன்றே – மயேச்சுரம்-கோபாலையர்:1 34/1

மேல்

என்றும் (2)

என்றும் என் என்று இறுதி வரைவு இன்றே – மயேச்சுரம்-மயிலை:2 13/4
என்றும் என் என்று இறுதி வரைவு இன்றே – மயேச்சுரம்-கோபாலையர்:1 28/2

மேல்

என்ன (2)

வைத்தார் பா இனம் என்ன வகுத்தே – மயேச்சுரம்-மயிலை:2 10/2
வைத்தார் பா இனம் என்ன வகுத்தே – மயேச்சுரம்-கோபாலையர்:1 22/2

மேல்

என்னப்படுமே (1)

சீஇர் இயற்சீர் என்னப்படுமே
இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர் – காக்கை-கோபாலையர்:1 5/2,3

மேல்

என்னா (2)

தனி அசை என்றா இணை அசை என்னா
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே – காக்கை-மயிலை:5 5/1,2
தனி அசை என்றா இணை அசை என்னா
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே – காக்கை-இளங்குமரன்:2 5/1,2

மேல்

என்னும் (22)

சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம் – அகத்தியம்-மயிலை:1 0/2,3
கொல்லம் கூபகம் சிங்களம் என்னும்
எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம் – அகத்தியம்-மயிலை:2 1/2,3
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம் – காக்கை-மயிலை:2 20/1
கொச்சகம் என்னும் குறியின ஆகும் – காக்கை-மயிலை:2 30/14
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம் – காக்கை-மயிலை:5 39/1
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை-மயிலை:5 41/2
கொச்சகம் என்னும் குறியின ஆகும் – காக்கை-மயிலை:5 59/14
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம் – காக்கை-கோபாலையர்:1 32/1
கொச்சகம் என்னும் குறியின ஆகும் – காக்கை-கோபாலையர்:1 50/14
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை-கோபாலையர்:1 70/2
ய ர ல ழ என்னும் ஈர்_இரண்டு ஒற்றும் – காக்கை-இளங்குமரன்:6 34/1
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம் – காக்கை-இளங்குமரன்:7 52/1
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை-இளங்குமரன்:7 54/2
வெண்துறை என்னும் விதியின ஆகும் – காக்கை-இளங்குமரன்:7 57/3
கொச்சகம் என்னும் குறியின ஆகும் – காக்கை-இளங்குமரன்:9 78/14
பொழிப்பே ஒரூஉவே இரட்டை என்னும்
இயல்படு தொடைகள் இவை முதலாக – சங்கயாப்பு-மயிலை:1 17/3,4
மூ வகை என்னும் முறைமையின் வழாஅ – சிறுகாக்கை-மயிலை:2 26/3
மூ வகை என்னும் முறைமையின் வழாஅ – சிறுகாக்கை-கோபாலையர்:1 28/3
இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்னும்
நிகழ்ச்சிய என்ப நின்ற மூன்றும் – மயேச்சுரம்-மயிலை:1 7/1,2
அடுக்கிசை முடுகியல் அராகம் என்னும்
உடை பெயர் மூன்றிற்கும் உரிமை எய்தி – மயேச்சுரம்-மயிலை:2 19/13,14
இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்னும்
நிகழ்ச்சிய என்ப நின்ற மூன்றும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 7/1,2
அடுக்கிசை முடுகியல் அராகம் என்னும்
உடை பெயர் மூன்றிற்கும் உரிமை எய்தி – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/12,13

மேல்

என (94)

வேறு என விளம்பான் பெயரது விகாரம் என்று – அகத்தியம்-மயிலை:7 4/2
வேறு ஒன்று உரியதை தனக்கு உரியதை என
இரு பால் கிழமையின் மருவுற வருமே – அகத்தியம்-மயிலை:7 7/2,3
ஒத்தாழிசைக்கலி வெண்கலி கொச்சகம் என
மு திறத்தான் வரும் கலிப்பா என்ப – அவிநயம்-மயிலை:3 53/1,2
காட்சி ஐயம் தெரிதல் தேற்றல் என
நான்கு இறந்தவட்கு நாணும் மடனும் – அவிநயம்-மயிலை:3 70/3,4
தமிழியல் வழக்கம் என தன் அன்பு மிகை பெருகிய – அவிநயம்-மயிலை:3 70/10
பாலன் யாண்டே ஏழ் என மொழிப – அவிநயம்-மயிலை:5 6/1
ஆடவர்க்கு உலாப்புறம் உரித்து என மொழிப – அவிநயம்-மயிலை:5 12/2
இறுவாய் ஒப்பின் அஃது இயைபு என மொழிப – அவிநயம்-கோபாலையர்:1 13/1
ஒத்தாழிசைக்கலி வெண்கலி கொச்சகம் என
மு திறத்தான் வரும் கலிப்பா என்ப – அவிநயம்-கோபாலையர்:1 41/1,2
கலக்கும் தளை என கண்டிசினோரே – காக்கை-மயிலை:2 6/2
பந்தம் என பெயர் பகரப்படுமே – காக்கை-மயிலை:2 10/3
வருவன ஆசிரியம்_இல் என மொழிப – காக்கை-மயிலை:2 14/3
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று – காக்கை-மயிலை:2 16/2
விருத்தம் என பெயர் வேண்டப்படுமே – காக்கை-மயிலை:2 21/3
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை-மயிலை:2 26/2
இ உ ஐ என மூன்றன் குறுக்கமொடு – காக்கை-மயிலை:5 1/3
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே – காக்கை-மயிலை:5 5/2
இணை அசை ஆதல் இல என மொழிப – காக்கை-மயிலை:5 6/2
சீர் இயற்சீர் என செப்பினர் புலவர் – காக்கை-மயிலை:5 8/2
இயற்சீர் உரிச்சீர் என இரு சீரும் – காக்கை-மயிலை:5 11/1
கலக்கும் தளை என கண்டிசினோரே – காக்கை-மயிலை:5 16/2
பந்தம் என பெயர் பகரப்படுமே – காக்கை-மயிலை:5 19/3
வருவன ஆசிரியம் இல் என மொழிப – காக்கை-மயிலை:5 26/3
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று – காக்கை-மயிலை:5 28/2
என ஐந்து ஆகும் இன்னிசை தானே – காக்கை-மயிலை:5 40/6
விருத்தம் என பெயர் வேண்டப்படுமே – காக்கை-மயிலை:5 44/3
கலி சொல் பொருள் என கண்டிசினோரே – காக்கை-மயிலை:5 50/3
என்று ஒரு மூன்றே கலி என மொழிப – காக்கை-மயிலை:5 51/2
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை-மயிலை:5 52/2
ஆசிரியம் வெண்பா என இவை தம்முள் – காக்கை-மயிலை:5 56/1
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் என
கண்டனர் மாதோ கடன் அறிந்தோரே – காக்கை-மயிலை:5 68/1,2
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே – காக்கை-கோபாலையர்:1 3/2
இணை அசை ஆகுதல் இல என மொழிப – காக்கை-கோபாலையர்:1 4/2
கலக்கும் தளை என கண்டிசினோரே – காக்கை-கோபாலையர்:1 10/2
பந்தம் என பெயர் பகரப்படுமே – காக்கை-கோபாலையர்:1 12/3
விருத்தம் என பெயர் வேண்டப்படுமே – காக்கை-கோபாலையர்:1 35/3
கலி சொல் பொருள் என கண்டிசினோரே – காக்கை-கோபாலையர்:1 41/3
என்று ஒரு மூன்றே கலி என மொழிப – காக்கை-கோபாலையர்:1 42/2
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை-கோபாலையர்:1 44/2
ஆசிரியம் வெண்பா என இவை தம்முள் – காக்கை-கோபாலையர்:1 48/1
சுழியம் என பெயர் சுரிதகம் என்ப – காக்கை-கோபாலையர்:1 48/3
வஞ்சி என பெயர் வைக்கப்படுமே – காக்கை-கோபாலையர்:1 54/3
வருவன ஆசிரியம் இல் என மொழிப – காக்கை-கோபாலையர்:1 66/2
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று – காக்கை-கோபாலையர்:1 69/2
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் என
கண்டனர் மாதோ கடன் அறிந்தோரே – காக்கை-கோபாலையர்:1 72/1,2
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே – காக்கை-இளங்குமரன்:2 5/2
இணை அசை ஆதல் இல என மொழிப – காக்கை-இளங்குமரன்:2 6/2
சீர் இயற்சீர் என செப்பினர் புலவர் – காக்கை-இளங்குமரன்:3 8/2
இயற்சீர் உரிச்சீர் என இரு சீரும் – காக்கை-இளங்குமரன்:3 11/1
கலக்கும் தளை என கண்டிசினோரே – காக்கை-இளங்குமரன்:4 18/2
பந்தம் என பெயர் பகரப்படுமே – காக்கை-இளங்குமரன்:4 20/3
வருவன ஆசிரியம் இல் என மொழிப – காக்கை-இளங்குமரன்:5 29/3
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று – காக்கை-இளங்குமரன்:5 31/2
விருத்தம் என பெயர் வேண்டப்படுமே – காக்கை-இளங்குமரன்:7 56/3
கலி சொல் பொருள் என கண்டிசினோரே – காக்கை-இளங்குமரன்:9 68/3
என்று ஒரு மூன்றே கலி என மொழிப – காக்கை-இளங்குமரன்:9 69/2
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை-இளங்குமரன்:9 71/2
ஆசிரியம் வெண்பா என இவை தம்முள் – காக்கை-இளங்குமரன்:9 75/1
வஞ்சி என பெயர்வைக்கப்படுமே – காக்கை-இளங்குமரன்:10 82/3
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் என
கண்டனர் மாதோ கடன் அறிந்தோரே – காக்கை-இளங்குமரன்:12 88/1,2
இவை ஈர்_ஒன்பதும் மெய் என மொழிப – சங்கயாப்பு-மயிலை:1 2/2
புள்ளியொடு நிற்றல் இயல்பு என மொழிப – சங்கயாப்பு-மயிலை:1 9/2
அரைநொடி என்பது யாது என மொழியின் – சங்கயாப்பு-மயிலை:1 11/1
கொச்சகம் வெண்கலி ஒத்தாழிசை என
மு திறம் ஆகும் கலியின் பகுதி – சங்கயாப்பு-மயிலை:1 24/1,2
பாவே தாழிசை துறையே விருத்தம் என
நால் வகை பாவும் நானான்கு ஆகும் – சிறுகாக்கை-மயிலை:2 15/1,2
மண்டில யாப்பு என வகுத்தனர் புலவர் – சிறுகாக்கை-மயிலை:2 22/2
பாவே தாழிசை துறையே விருத்தம் என
நால் வகை பாவும் நானான்கு ஆகும் – சிறுகாக்கை-கோபாலையர்:1 17/1,2
மண்டில யாப்பு என வகுத்தனர் புலவர் – சிறுகாக்கை-கோபாலையர்:1 24/2
யாப்பு எனப்படுவது யாது என வினவின் – நத்தத்தம்-மயிலை:2 1/1
பா என மொழியினும் தூக்கினது பெயரே – நத்தத்தம்-மயிலை:2 2/1
ஆசிரியப்பா வெண்பா கலி என
மூ வகை பாவும் நேரடிக்கு உரிய – நத்தத்தம்-மயிலை:2 7/1,2
தத்தம் குறிப்பின அளவு என மொழிப – நத்தத்தம்-மயிலை:2 9/7
கூன் என மொழிப குறி உணர்ந்தோரே – நத்தத்தம்-மயிலை:2 20/2
யாப்பு எனப்படுவது யாது என வினவின் – நத்தத்தம்-கோபாலையர்:1 1/1
ஆசிரியப்பா வெண்பா கலி என
மூ வகை பாவும் நேரடிக்கு உரிய – நத்தத்தம்-கோபாலையர்:1 6/1,2
தத்தம் குறிப்பின் அளவு என மொழிப – நத்தத்தம்-கோபாலையர்:1 17/3
கூன் என மொழிப குறி உணர்ந்தோரே – நத்தத்தம்-கோபாலையர்:1 21/2
முடிய நிற்பது கூன் என மொழிப – பல்காயம்-மயிலை:2 4/2
தூக்கும் பாட்டும் பாவும் ஒன்று என
நோக்கிற்று என்ப நுணங்கியோரே – பல்காயம்-மயிலை:3 2/1,2
முடிய நிற்பது கூன் என மொழிப – பல்காயம்-மயிலை:3 35/2
முடிய நிற்பது கூன் என மொழிப – பல்காயம்-கோபாலையர்:1 24/2
நேர் நிரை நேர்பு நிரைபு என நான்கும் – மயேச்சுரம்-மயிலை:1 2/1
நேர் நிரை நேர்பு நிரைபு என நான்கும் – மயேச்சுரம்-மயிலை:1 3/1
முரண் என மொழிப முந்தையோரே – மயேச்சுரம்-மயிலை:1 18/2
ஒரு பொருள் முடிந்தது துறை என மொழிப – மயேச்சுரம்-மயிலை:1 29/3
வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சி என
நுண் பா உணர்ந்தோர் நுவலும்காலை – மயேச்சுரம்-மயிலை:1 31/1,2
ஒத்தாழிசை துறை விருத்தம் என பெயர் – மயேச்சுரம்-மயிலை:2 10/1
கொச்சகக்கலி என கூறினர் புலவர் – மயேச்சுரம்-மயிலை:2 21/7
நேர் நிரை நேர்பு நிரைபு என நான்கும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 3/1
நேர் நிரை நேர்பு நிரைபு என நான்கும் – மயேச்சுரம்-கோபாலையர்:1 4/1
முரண் என மொழிப முந்தையோரே – மயேச்சுரம்-கோபாலையர்:1 19/2
ஒத்தாழிசை துறை விருத்தம் என பெயர் – மயேச்சுரம்-கோபாலையர்:1 22/1
கொச்சகக்கலி என கூறினர் புலவர் – மயேச்சுரம்-கோபாலையர்:1 46/7
ஒரு பொருள் முடிந்தது துறை என மொழிப – மயேச்சுரம்-கோபாலையர்:1 50/3

மேல்

எனப்படுமே (18)

பலவின் இயைந்தவும் ஒன்று எனப்படுமே
அடிசில் பொத்தகம் சேனை அமைந்த – அகத்தியம்-மயிலை:7 3/1,2
குறையா உறுப்பினது துறை எனப்படுமே – அவிநயம்-மயிலை:3 50/7
குறையா உறுப்பினது துறை எனப்படுமே – அவிநயம்-கோபாலையர்:1 38/7
இரண்டாம் சீர் வரின் இணை எனப்படுமே – காக்கை-இளங்குமரன்:6 38/1
இறு சீர் ஒன்றின் இயைபு எனப்படுமே – நத்தத்தம்-மயிலை:2 12/1
இறு சீர் ஒன்றின் இயைபு எனப்படுமே – நத்தத்தம்-கோபாலையர்:1 8/1
இசையே வருவன சீர் எனப்படுமே – பல்காயம்-மயிலை:3 9/2
இசைய வருவன சீர் எனப்படுமே – பல்காயம்-கோபாலையர்:1 3/2
உறழ குறைநவும் துறை எனப்படுமே – மயேச்சுரம்-மயிலை:1 25/4
ஏனையவை விரவின் இடை எனப்படுமே
தான் இடை இல்லது கடை எனப்படுமே – மயேச்சுரம்-மயிலை:1 30/3,4
தான் இடை இல்லது கடை எனப்படுமே – மயேச்சுரம்-மயிலை:1 30/4
தொடுத்து வழங்கலில் தொடை எனப்படுமே – மயேச்சுரம்-மயிலை:2 7/2
ஏதம் இல்லன கலி எனப்படுமே – மயேச்சுரம்-மயிலை:2 15/5
தொடுத்து வழங்கலின் தொடை எனப்படுமே – மயேச்சுரம்-கோபாலையர்:1 15/2
உறழ குறைநவும் துறை எனப்படுமே – மயேச்சுரம்-கோபாலையர்:1 36/4
ஏதம் இல்லன கலி எனப்படுமே – மயேச்சுரம்-கோபாலையர்:1 38/5
ஏனவே விரவின் இடை எனப்படுமே – மயேச்சுரம்-கோபாலையர்:1 52/1
தான் இடை இல்லது கடை எனப்படுமே – மயேச்சுரம்-கோபாலையர்:1 53/1

மேல்

எனப்படுவது (6)

களவு எனப்படுவது கந்தருவமணமே – அவிநயம்-மயிலை:3 70/11
தொடை எனப்படுவது அடை வகை தெரியின் – காக்கை-மயிலை:5 29/1
தொடை எனப்படுவது அடை வகை தெரியின் – காக்கை-கோபாலையர்:1 22/1
தொடை எனப்படுவது அடை வகை தெரியின் – காக்கை-இளங்குமரன்:6 32/1
யாப்பு எனப்படுவது யாது என வினவின் – நத்தத்தம்-மயிலை:2 1/1
யாப்பு எனப்படுவது யாது என வினவின் – நத்தத்தம்-கோபாலையர்:1 1/1

மேல்

எனப்படூஉம் (1)

கலி எனப்படூஉம் காட்சித்து ஆகும் – அகத்தியம்-மயிலை:6 1/6

மேல்

எனப்பெயர் (1)

வஞ்சி எனப்பெயர் வைக்கப்படுமே – காக்கை-மயிலை:5 63/3

மேல்

எனல் (2)

வந்தன வஞ்சி துறை எனல் ஆகும் – காக்கை-மயிலை:5 64/2
வந்தன வஞ்சி துறை எனல் ஆகும் – காக்கை-கோபாலையர்:1 56/2

மேல்

எனலாகும் (1)

வந்தன வஞ்சி துறை எனலாகும் – காக்கை-இளங்குமரன்:10 84/2

மேல்

எனில் (4)

அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில்
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை-மயிலை:5 41/1,2
அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில்
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை-கோபாலையர்:1 70/1,2
அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில்
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை-இளங்குமரன்:7 54/1,2
எஞ்சா இரு சீர் நால் அடி மூன்று எனில்
வஞ்சி தாழிசை தனி வரில் துறையே – சிறுகாக்கை-மயிலை:2 29/1,2

மேல்

எனின் (6)

ஙகரம் மொழிக்கு முதலாகுமோ எனின்
க ச த ப நவ்வே ஆதியும் இடையும் – அவிநயம்-மயிலை:4 3/1,2
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே – காக்கை-மயிலை:2 36/2
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே – காக்கை-மயிலை:5 4/2
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே – காக்கை-கோபாலையர்:1 57/2
வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே – காக்கை-இளங்குமரன்:1 4/2
எஞ்சா இரு சீர் நால் அடி மூன்று எனின்
வஞ்சி தாழிசை தனி வரின் துறையே – சிறுகாக்கை-கோபாலையர்:1 31/1,2

மேல்

எனும் (7)

வரும் எனும் வஞ்சிக்கலியின் நேர் ஈற்ற – அவிநயம்-மயிலை:3 20/3
புக்கவன் தொலையும் உய்த்து எனும் உண்மையின் – அவிநயம்-மயிலை:7 2/4
வரும் எனும் வஞ்சிக்கலியின் நேர் ஈற்ற – அவிநயம்-கோபாலையர்:1 54/3
இயற்சீர் உரிச்சீர் எனும் இரு சீரும் – காக்கை-கோபாலையர்:1 61/1
அ இ உ எ ஒ எனும் இவையே – சங்கயாப்பு-மயிலை:1 3/2
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ எனும்
ஏழும் நெட்டெழுத்து என்றல் இயல்பே – சங்கயாப்பு-மயிலை:1 4/1,2
என் எனும் அசைச்சொலும் பிறவும் ஒன்றி – மயேச்சுரம்-மயிலை:1 23/1

மேல்

எனைத்து (1)

எனைத்து முற்று அடுக்கினும் அனைத்தும் ஒரு பெயர் மேல் – அகத்தியம்-மயிலை:7 13/1

மேல்

எனைத்தும் (2)

நேரப்பட்ட இடை நடு எனைத்தும்
சீர் வகை முறைமையின் அராகம் பெற்றும் – மயேச்சுரம்-மயிலை:2 19/8,9
நேரப்பட்ட இடை நடு எனைத்தும்
சீர் வகை முறைமையின் அராகம் பெற்று – மயேச்சுரம்-கோபாலையர்:1 42/7,8

மேல்