Select Page

கட்டுருபன்கள்


பேச (1)

பிள்ளை வெள் ஓதிமமும் முறைமுறையால் பெருகிய காதலை மேல் பேச விடுப்ப கடுப்ப அணைத்து ஒரு பெடையோடு அரச அனம் – மீனாட்சிபிள்ளை:8 82/3

மேல்

பேட்டு (1)

மகரம் எறி கடல் அமுதை அமுது உகு மழலை பழகிய கிள்ளையை பேட்டு அனம் மடவ நடை பயில் பிடியை விரை செறி வரை செய் புய மிசை வையம் வைத்து ஆற்றிய – மீனாட்சிபிள்ளை:1 3/7

மேல்

பேடை (2)

அலை பட்ட வைகை துறை சிறை அன பேடை அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 76/4
ஒளிக்கும் பதத்து மற்றவள் என அன பேடை ஓடி பிடிப்பது அம்மை ஒண் பரிபுர தொனியும் மட நடையும் வௌவினது உணர்ந்து பின்தொடர்வது ஏய்ப்ப – மீனாட்சிபிள்ளை:9 87/2

மேல்

பேதமை (1)

தசைந்திடு கொங்கை இரண்டு அல என உரைதரு திருமார்பு ஆட தாய் வருக என்பவர் பேதமை கண்டு ததும்பு புன்னகை ஆட – மீனாட்சிபிள்ளை:2 19/1

மேல்

பேதைமையும் (1)

பிள்ளைக்கு மட நடையும் உடன் ஆடு மகளிர்க்கு ஒர் பேதைமையும் உதவி முதிரா பிள்ளைமையின் வள்ளன்மை கொள்ளும் ஒரு பாண்டிப்பிராட்டியை காக்க என்றே – மீனாட்சிபிள்ளை:1 9/4

மேல்

பேதையர்கள் (1)

பில்கும் குறும் பனி கூதிர்க்கு உடைந்து என பிரசம் நாறு ஐம்பாற்கு இளம் பேதையர்கள் ஊட்டும் கொழும் புகை மடுத்து மென் பெடையொடு வரி சுரும்பர் – மீனாட்சிபிள்ளை:10 100/3

மேல்

பேர் (2)

ஏறு பொரு வேல் இளைஞர் கடவு இவுளி கடைவாய் குதட்ட வழிந்து இழியும் விலாழி குமிழி எறிந்து இரைத்து திரைத்து நுரைத்து ஒரு பேர்
ஆறு மடுக்கும் தமிழ் மதுரைக்கு அரசே தாலோ தாலேலோ அருள் சூல் கொண்ட அம் கயல் கண் அமுதே தாலோ தாலேலோ – மீனாட்சிபிள்ளை:3 26/3,4
குண்டுபடு பேர் அகழி வயிறு உளைந்து ஈன்ற பைங்கோதையும் மதுரம் ஒழுகும் கொழி தமிழ் பனுவல் துறை படியும் மட நடை கூந்தல் அம் பிடியும் அறுகால் – மீனாட்சிபிள்ளை:6 54/1

மேல்

பேர்த்தவள் (1)

இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் – மீனாட்சிபிள்ளை:1 11/2

மேல்

பேறு (1)

நாடகத்து ஐந்தொழில் நடிக்கும் பிரான் தெய்வ நதியொடு முடித்தல் பெற்றாய் நங்கை இவள் திருவுளம் மகிழ்ச்சிபெறில் இது போல் ஒர் நல் தவ பேறு இல்லை காண் – மீனாட்சிபிள்ளை:7 72/2

மேல்

பேறே (1)

பெருகு பரமானந்த வெள்ள பெருக்கே சிறியேம் பெற்ற பெரும் பேறே ஊறு நறை கூந்தல் பிடியே கொடி நுண் நுசுப்பு ஒசிய – மீனாட்சிபிள்ளை:5 44/2

மேல்