கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கோகனக 1
கோங்கு 1
கோட்ட 1
கோட்டிய 1
கோட்டினர் 1
கோட்டு 6
கோடீரத்து 3
கோடு 3
கோடும் 1
கோத்த 3
கோத்திடு 1
கோதண்டமோடு 1
கோது 1
கோதை 4
கோதைக்கு 1
கோதையர் 1
கோப 2
கோமகள் 1
கோமகளுடன் 1
கோமாட்டி 1
கோமாட்டி-பால் 1
கோயில் 3
கோயிற்கு 1
கோல் 2
கோல 2
கோலமும் 1
கோலமொடு 1
கோலொடும் 1
கோவை 1
கோள் 1
கோள 1
கோளகை 1
கோளின் 1
கோன் 2
கோகனக (1)
குலைப்பட்ட காந்தள் தளிர் கையில் செம் மணி குயின்ற அம்மனை நித்திலம் கோத்த அம்மனை முன் செல பின் செலும் தன்மை கோகனக மனையாட்டி-பால் – மீனாட்சிபிள்ளை:8 76/1
கோங்கு (1)
மாடக கடை திரித்து இன் நரம்பு ஆர்த்து உகிர் வடிம்பு தைவரும் அம் நலார் மகரயாழ் மழலைக்கும் மரவங்கள் நுண் துகில் வழங்க கொழும் கோங்கு தூங்கு – மீனாட்சிபிள்ளை:7 72/3
கோட்ட (1)
மல்கும் சுவட்டினை வலம்புரி கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்க – மீனாட்சிபிள்ளை:10 100/2
கோட்டிய (1)
வில் கொடி கோட்டிய குங்குமமும் குடை வெள்ளம் கொள்ளைகொள வெளியே கண்டு நின் வடிவழகு ஐயன் விழிக்கு விருந்துசெய – மீனாட்சிபிள்ளை:9 91/2
கோட்டினர் (1)
சிகர வடவரை குனிய நிமிர்தரு செருவில் ஒரு பொரு வில் என கோட்டினர் செடி கொள் பறி தலை அமணர் எதிரெதிர் செல ஒர் மதலை சொல் வைகையில் கூட்டினர் – மீனாட்சிபிள்ளை:1 3/1
கோட்டு (6)
வடிபட்ட மு குடுமி வடி வேல் திரித்திட்டு வளை கரும் கோட்டு மோட்டு மகிடம் கவிழ்த்து கடாம் கவிழ்க்கும் சிறு கண் மால் யானை வீங்க வாங்கும் – மீனாட்சிபிள்ளை:1 10/1
மடல் அவிழ் துளபம் நறா எடுத்து ஊற்றிட மழ களிறு என எழு கார் முக சூல் புயல் வர வரும் இளைய குமாரியை கோட்டு எயில் மதுரையில் வளர் கவுமாரியை காக்கவே – மீனாட்சிபிள்ளை:1 11/4
போர் குன்று ஏறும் கரு முகிலை வெள் வாய் மள்ளர் பிணையலிடும் பொரு கோட்டு எருமை போத்தினொடும் பூட்டி அடிக்க இடி குரல் விட்டு – மீனாட்சிபிள்ளை:3 27/3
நடக்கும் கதிர் பொன் பரிசிலா நகு வெண் பிறை கை தோணியதா நாள்மீன் பரப்பு சிறு மிதப்பா நாப்பண் மிதப்ப நால் கோட்டு
கட குஞ்சரத்தின் மத நதியும் கங்கா நதியும் எதிர்கொள்ள ககன வெளியும் கற்பக பூங்காடும் கடந்து கடல் சுருங்க – மீனாட்சிபிள்ளை:6 58/2,3
மலை பட்ட ஆரமும் வயிரமும் பிறவுமாம் மா மணி திரளை வாரி மறி திரை கையால் எடுத்து எறிய நால் கோட்டு மத களிறு பிளிறி ஓடும் – மீனாட்சிபிள்ளை:8 76/3
பிழியும் நறை கற்பகம் மலர்ந்த பிரச மலர் பூந்துகள் மூழ்கும் பிறை கோட்டு அயிராவதம் கூந்தல் பிடியோடு ஆட தேன் அருவி – மீனாட்சிபிள்ளை:9 89/3
கோடீரத்து (3)
வான் ஒழுகு துங்க தரங்க பெரும் கங்கை வாணி நதியா சிவபிரான் மகுட கோடீரத்து அடிச்சுவடு அழுத்தியிடு மரகத கொம்பு கதிர் கால் – மீனாட்சிபிள்ளை:6 57/2
கும்பம் சுமந்த மத வெள்ள நீர் கொட்டும் கொடும் களிறு இடும் போர்வையான் குடில கோடீரத்து இருந்துகொண்டு அம் நலார் கொய் தளிர் கை வருடவும் – மீனாட்சிபிள்ளை:7 69/1
குறிக்கும் இடத்தில் தடம் தூ நீர் குடையப்பெறின் அ கங்கை திரு கோடீரத்து குடியிருப்பும் கூடா போலும் பொலன் குவட்டு – மீனாட்சிபிள்ளை:9 90/3
கோடு (3)
அடிபட்ட திருமேனி குழைய குழைத்திட்ட அணி மணி கிம்புரி கோடு ஆகத்தது ஆக கடம்பாடவிக்குள் விளையாடும் ஒர் மட பிடியையே – மீனாட்சிபிள்ளை:1 10/4
கொழுதி மதர் வண்டு உழக்கு குழல் கோதைக்கு உடைந்த கொண்டலும் நின் குதலை கிளி மென் மொழிக்கு உடைந்த குறும் கண் கரும்பும் கூன் பிறை கோடு
உழுத பொலன் சீறடிக்கு உடைந்த செந்தாமரையும் பசும் கழுத்துக்கு உடைந்த கமம் சூல் சங்கும் ஒழுகு ஒளிய கமுகும் அழகு தொய்யில் – மீனாட்சிபிள்ளை:5 45/1,2
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு – மீனாட்சிபிள்ளை:10 99/2
கோடும் (1)
கோடும் குவடும் பொரு தரங்க குமரி துறையில் படு முத்தும் கொற்கை துறையில் துறைவாணர் குளிக்கும் சலாப குவால் முத்தும் – மீனாட்சிபிள்ளை:5 47/1
கோத்த (3)
மூடும் ககன வெளி கூட முகடு திறந்து புறம் கோத்த முந்நீர் உழக்கி சின வாளை மூரி சுறவினோடும் விளையாடும் – மீனாட்சிபிள்ளை:3 25/3
வெம் கண் கடும் கொலைய வேழ குழாம் இது என மேக குழாத்தை முட்டி விளையாடு மழ களிறு கடைவாய் குதட்ட முகை விண்ட அம்பு ஐந்து கோத்த
அம் கண் கரும்பு ஏந்தும் அபிடேகவல்லி திரு அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 74/3,4
குலைப்பட்ட காந்தள் தளிர் கையில் செம் மணி குயின்ற அம்மனை நித்திலம் கோத்த அம்மனை முன் செல பின் செலும் தன்மை கோகனக மனையாட்டி-பால் – மீனாட்சிபிள்ளை:8 76/1
கோத்திடு (1)
குடமொடு குடவியர் பாணி கை கோத்திடு குரவையும் அலது ஒர் பணா முடி சூட்டு அருள் குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்ப ஒர் குழல் இசை பழகு அளி பாடிட கேட்டு உடை – மீனாட்சிபிள்ளை:1 11/3
கோதண்டமோடு (1)
கோள வட்டம் பழைய நேமி வட்டத்தினொடு குப்புற்று வெற்பு எட்டும் ஏழ் குட்டத்தினில் கவிழ மூது அண்ட வேதண்ட கோதண்டமோடு சக்ரவாள – மீனாட்சிபிள்ளை:4 33/2
கோது (1)
குலத்தோடு தெய்வ குழாம் பிழிந்து ஊற்றி குடித்து சுவைத்து உமிழ்ந்த கோது என்றும் அழல் விடம் கொப்பளிக்கின்ற இரு கோளின் உச்சிட்டம் என்றும் – மீனாட்சிபிள்ளை:7 64/1
கோதை (4)
கண் துஞ்சாது இருப்பதும் மரு பொங்கு கோதை இவள் சீறடிகள் நின் குடர் குழம்பிடவே குமைப்பதும் பெறுதியேல் கோமாட்டி-பால் அடைந்தால் – மீனாட்சிபிள்ளை:7 66/3
மழை கொந்தள கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை என கடுகலும் வாள் முக செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள் – மீனாட்சிபிள்ளை:7 71/1
கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின் கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும் – மீனாட்சிபிள்ளை:8 82/2
கார் கொந்தள கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசை கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான் – மீனாட்சிபிள்ளை:10 97/3
கோதைக்கு (1)
கொழுதி மதர் வண்டு உழக்கு குழல் கோதைக்கு உடைந்த கொண்டலும் நின் குதலை கிளி மென் மொழிக்கு உடைந்த குறும் கண் கரும்பும் கூன் பிறை கோடு – மீனாட்சிபிள்ளை:5 45/1
கோதையர் (1)
கள் அவிழ் கோதையர் குழலில் குழல் இசை கற்று பொன் தருவில் களி நறவு உண்ட மட பெடையோடு கலந்து முயங்கி வரி – மீனாட்சிபிள்ளை:9 92/3
கோப (2)
அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும் அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோப
கங்குல் மதம் கயம் மங்குல் அடங்க விடும் காமன் சேம கயல் குடிபுகும் ஒரு துகிலிகை என நின கண் போலும் சாயல் – மீனாட்சிபிள்ளை:2 22/2,3
தேர் கோலமொடு நின் திரு கோலமும் கண்டு சிந்தனை புழுங்கு கோப தீ அவிய மூண்டு எழும் காமானலம் கான்ற சிகை என எழுந்து பொங்கும் – மீனாட்சிபிள்ளை:10 98/1
கோமகள் (1)
செங்கோல் திருத்திய முடி செழியர் கோமகள் திரு பவள முத்தம் அருளே சேல் வைத்த ஒண் கொடியை வலம் வைத்த பெண் கொடி திரு பவள முத்தம் அருளே – மீனாட்சிபிள்ளை:5 50/4
கோமகளுடன் (1)
அண்ணல் அம் களி யானை அரசர் கோமகளுடன் அம்புலீ ஆட வாவே ஆணிப்பொன் வில்லி புணர் மாணிக்கவல்லியுடன் அம்புலீ ஆட வாவே – மீனாட்சிபிள்ளை:7 67/4
கோமாட்டி (1)
குண்டு படு பாற்கடல் வரும் திருச்சேடியொடு கூடப்பிறந்தது ஓர்ந்தோ கோமாட்டி இவள் நின்னை வம் என கொம் என கூவிட பெற்றாய் உனக்கு – மீனாட்சிபிள்ளை:7 63/3
கோமாட்டி-பால் (1)
கண் துஞ்சாது இருப்பதும் மரு பொங்கு கோதை இவள் சீறடிகள் நின் குடர் குழம்பிடவே குமைப்பதும் பெறுதியேல் கோமாட்டி-பால் அடைந்தால் – மீனாட்சிபிள்ளை:7 66/3
கோயில் (3)
மத்த மதமா கவுட்டு ஒரு நால் மருப்பு பொருப்பு மிசை பொலிந்த வானத்து அரசு கோயில் வளர் சிந்தாமணியும் வடபுலத்தார் – மீனாட்சிபிள்ளை:5 46/1
வண்டு படு முண்டக மனை குடிபுக சிவ மணம் கமழ விண்ட தொண்டர் மானத தட மலர் பொன் கோயில் குடிகொண்ட மாணிக்கவல்லி வில் வேள் – மீனாட்சிபிள்ளை:6 54/2
தண் அம் கமல கோயில் பல சமைத்த மருத தச்சன் முழு தாற்று கமுகு நாற்றியிடும் தடம் கா வண பந்தரில் வீக்கும் – மீனாட்சிபிள்ளை:6 59/2
கோயிற்கு (1)
எடுக்கும் தொழும்பர் உள கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர் சிமய இமய பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே எறி தரங்கம் – மீனாட்சிபிள்ளை:6 61/2
கோல் (2)
கோல் ஆட்டு நின் சிறு கணைக்கால் கிடத்தி குளிப்பாட்டி உச்சி முச்சி குஞ்சிக்கு நெய் போற்றி வெண்காப்பும் இட்டு வளர் கொங்கையில் சங்கு வார்க்கும் – மீனாட்சிபிள்ளை:4 37/2
திமிர கடல் புக வருணன் விடும் சுறவு அருணன் விடும் கடவுள் தேரின் உகண்டு எழ வார் வில் வழங்கு கொடும் கோல் செங்கோலா – மீனாட்சிபிள்ளை:4 39/2
கோல (2)
தார் கோல வேணியர் தம் உள்ளம் எனவே பொன் தடம் சிலையும் உருகி ஓட தண் மதி முடித்ததும் வெள் விடைக்கு ஒள் மணி தரித்ததும் விருத்தமாக – மீனாட்சிபிள்ளை:10 98/2
கார் கோல நீல கரும் களத்தோடு ஒருவர் செங்களத்து ஏற்று அலமர கண் கணை துரக்கும் கரும் புருவ வில்லொடு ஒரு கை வில் குனித்து நின்ற – மீனாட்சிபிள்ளை:10 98/3
கோலமும் (1)
தேர் கோலமொடு நின் திரு கோலமும் கண்டு சிந்தனை புழுங்கு கோப தீ அவிய மூண்டு எழும் காமானலம் கான்ற சிகை என எழுந்து பொங்கும் – மீனாட்சிபிள்ளை:10 98/1
கோலமொடு (1)
தேர் கோலமொடு நின் திரு கோலமும் கண்டு சிந்தனை புழுங்கு கோப தீ அவிய மூண்டு எழும் காமானலம் கான்ற சிகை என எழுந்து பொங்கும் – மீனாட்சிபிள்ளை:10 98/1
கோலொடும் (1)
கொங்கு ஓலிடும் கை கொடும் கோலொடும் திரி குறும்பன் கொடி சுறவும் நின் கொற்ற பதாகை குழாத்தினொடும் இரசத குன்றினும் சென்று உலாவ – மீனாட்சிபிள்ளை:5 50/2
கோவை (1)
இளநிலவு உமிழ்தரு முத்தின் கோவை எடுத்து அவர் திருமார்புக்கு இடுவ கடுப்பவும் அப்பரிசே பல மணியின் இயற்றியிடும் – மீனாட்சிபிள்ளை:8 80/2
கோள் (1)
மழை கொந்தள கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை என கடுகலும் வாள் முக செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள்
இழைக்கும்-கொல் பின்தொடர்ந்து என அஞ்சியோ தாழ்த்து இருந்தனன் போலும் என யாம் இத்துணையும் ஒருவாறு தப்புவித்தோம் வெகுளில் இனி ஒரு பிழைப்பு இல்லை காண் – மீனாட்சிபிள்ளை:7 71/1,2
கோள (1)
கோள வட்டம் பழைய நேமி வட்டத்தினொடு குப்புற்று வெற்பு எட்டும் ஏழ் குட்டத்தினில் கவிழ மூது அண்ட வேதண்ட கோதண்டமோடு சக்ரவாள – மீனாட்சிபிள்ளை:4 33/2
கோளகை (1)
கிழியும் கலை திங்கள் அமுது அருவி தூங்குவ கிளைத்த வண்டு உழு பைம் துழாய் கேசவன் கால் வீச அண்ட கோளகை முகடு கீண்டு வெள் அருவி பொங்கி – மீனாட்சிபிள்ளை:10 99/3
கோளின் (1)
குலத்தோடு தெய்வ குழாம் பிழிந்து ஊற்றி குடித்து சுவைத்து உமிழ்ந்த கோது என்றும் அழல் விடம் கொப்பளிக்கின்ற இரு கோளின் உச்சிட்டம் என்றும் – மீனாட்சிபிள்ளை:7 64/1
கோன் (2)
கார் கொண்ட கவுள் மத கடை வெள்ளமும் கண் கடை கடைக்கனலும் எல்லை கடவாது தடவு குழை செவி முகந்து எறி கடைக்கால் திரட்ட எம் கோன்
போர் கொண்ட எண் தோள் பொலன் குவடு பொதியும் வெண்பொடி துடி அடி துவைத்து புழுதி ஆட்டு அயரா ஒர் அயிராவணத்து உலவு போர் களிற்றை துதிப்பாம் – மீனாட்சிபிள்ளை:0 1/1,2
நத்தம் வளர அளகையர்_கோன் நகரில் வளரும் வான் மணியும் நளின பொகுட்டில் வீற்றிருக்கும் நங்கை மனைக்கு ஓர் விளக்கம் என – மீனாட்சிபிள்ளை:5 46/2