Select Page

கட்டுருபன்கள்


-கண் (2)

தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால் அரும்ப தீ அரும்பும் தேமா நிழல்-கண் துஞ்சும் இளம் செம் கண் கய வாய் புனிற்று எருமை – மீனாட்சிபிள்ளை:3 23/1
பதுமமொடு ஒழுகு ஒளி வளையும் நின் நளின முகத்தும் மிடற்றும் உற பனி மதியொடு சுவை அமுதமும் நுதலொடு சொல் குதலைக்-கண் நிறீஇ – மீனாட்சிபிள்ளை:5 52/3

மேல்

-கண்ணது (1)

பாகத்து மரகத குன்று ஒன்று ஒர் தமனிய குன்றொடு கிளைத்து நின்ற பவள தடம் குன்று உளக்-கண்ணது என்று அ பரஞ்சுடர் முடிக்கு முடி மூன்று – மீனாட்சிபிள்ளை:1 6/3

மேல்

-கொல் (7)

இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் – மீனாட்சிபிள்ளை:1 12/7
இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் – மீனாட்சிபிள்ளை:1 12/7
இமயம் என்ன மனுமுறை கொள் தென்னரும் எம் இறையை நல் மருகு என பெற்று வாழவும் எவர்-கொல் பண்ணவர்கள் எவர்-கொல் மண்ணவர்கள் எது-கொல் பொன்னுலகு என தட்டுமாறவும் – மீனாட்சிபிள்ளை:1 12/7
தன் பெருந்தன்மையை உணர்ந்திலை-கொல் சிவ ராசதானியாய் சீவன் முத்தி தலமுமாய் துவாதசாந்த தலமும் ஆனது இ தலம் இ தலத்து அடைதியேல் – மீனாட்சிபிள்ளை:7 68/2
இழைக்கும்-கொல் பின்தொடர்ந்து என அஞ்சியோ தாழ்த்து இருந்தனன் போலும் என யாம் இத்துணையும் ஒருவாறு தப்புவித்தோம் வெகுளில் இனி ஒரு பிழைப்பு இல்லை காண் – மீனாட்சிபிள்ளை:7 71/2
செம் மணியில் செய்து இழைத்தன எனவும் சிற்சிலர் கண்கடையின் செவ்வியை வவ்விய பின் கருமணியில் செய்தன-கொல் எனவும் – மீனாட்சிபிள்ளை:8 81/2
மல்கும் சுவட்டினை வலம்புரி கீற்று இது-கொல் வாணி என் அசதியாடி மணி முறுவல் கோட்ட நின் வணங்கா முடிக்கு ஒரு வணக்கம் நெடு நாண் வழங்க – மீனாட்சிபிள்ளை:10 100/2

மேல்

-கொலாம் (1)

வெண் நிலவு பொழிவது கிடைத்தனை மடுத்து இவள் விழிக்கடை கொழித்த கருணை வெள்ளம் திளைத்து ஆடு பெற்றியால் தண் அளி விளைப்பதும் பெற்றனை-கொலாம்
மண்ணில் ஒண் பைம் கூழ் வளர்ப்பது உன்னிடத்து அம்மை வைத்திடும் சத்தியே காண் மற்று ஒரு சுதந்தரம் நினக்கு என இலை கலை மதி கடவுள் நீயும் உணர்வாய் – மீனாட்சிபிள்ளை:7 67/2,3

மேல்

-தம் (2)

அம் சிலம்பு ஓலிட அரி குரல் கிண்கிணி அரற்று செம் சீறடி பெயர்த்து அடியிடும்-தொறும் நின் அலத்தக சுவடு பட்டு அம்புவி அரம்பையர்கள்-தம்
மஞ்சு துஞ்சு அளகத்து இளம்பிறையும் எந்தை முடி வளர் இளம்பிறையும் நாற மணி நூபுரத்து அவிழும் மென் குரற்கோ அசையும் மட நடைக்கோ தொடர்ந்து உன் – மீனாட்சிபிள்ளை:6 53/1,2
அம்மனை ஆயவர்-தம் மனை ஆனவள் ஆடுக அம்மனையே அழகு தழைந்த கல்யாண சவுந்தரி ஆடுக அம்மனையே – மீனாட்சிபிள்ளை:8 81/4

மேல்

-தலை (1)

எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு இளமதி இமைப்பது உன் திருமுக செவ்வி வேட்டு எழுநாத்-தலை தவம் அவன் – மீனாட்சிபிள்ளை:10 95/3

மேல்

-தொறும் (3)

அம் கண் நெடும் புவனங்கள் தொழும்-தொறும் அஞ்சேல் என்று ஓதும் அபயமும் வரதமும் உபயமும் உடைய அணங்கே வெம் கோப – மீனாட்சிபிள்ளை:2 22/2
அம் சிலம்பு ஓலிட அரி குரல் கிண்கிணி அரற்று செம் சீறடி பெயர்த்து அடியிடும்-தொறும் நின் அலத்தக சுவடு பட்டு அம்புவி அரம்பையர்கள்-தம் – மீனாட்சிபிள்ளை:6 53/1
கொன் செய்த செழு மணி திரு ஊசல் அரமகளிர் கொண்டாட ஆடும்-தொறும் குறுமுறுவல் நெடு நிலவு அருந்தும் சகோரமாய் கூந்தல் அம் கற்றை சுற்றும் – மீனாட்சிபிள்ளை:10 101/1

மேல்

-நின்று (2)

இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்று உள்ளி மடித்தலம்-நின்று இழி பால் அருவி உவட்டு எறிய எறியும் திரை தீம் புனல் பொய்கை – மீனாட்சிபிள்ளை:3 23/2
ஊறும் கரட கடத்து முகந்து ஊற்றும் மத மா மடவியர்-நின்று உதறும் குழல் பூந்துகள் அடங்க ஓட விடுத்த குங்கும செம் – மீனாட்சிபிள்ளை:3 26/1

மேல்

-பால் (5)

பமரம் அடுப்ப கடாம் எடுத்து ஊற்றும் ஓர் பகடு நடத்தி புலோமசை சூல் புயல் பருகியிட கற்பகாடவிப்-பால் பொலி பரவையிடை பத்ம மாது என தோற்றிய – மீனாட்சிபிள்ளை:1 5/1
பொங்கும் மதர் நோக்கில் பிறந்த ஆனந்த புது புணரி நீத்தம் ஐயன் புந்தி தடத்தினை நிரப்ப வழி அடியர்-பால் போக சாகரம் அடுப்ப – மீனாட்சிபிள்ளை:2 16/2
கண் துஞ்சாது இருப்பதும் மரு பொங்கு கோதை இவள் சீறடிகள் நின் குடர் குழம்பிடவே குமைப்பதும் பெறுதியேல் கோமாட்டி-பால் அடைந்தால் – மீனாட்சிபிள்ளை:7 66/3
குலைப்பட்ட காந்தள் தளிர் கையில் செம் மணி குயின்ற அம்மனை நித்திலம் கோத்த அம்மனை முன் செல பின் செலும் தன்மை கோகனக மனையாட்டி-பால்
கலைப்பட்ட வெண் சுடர் கடவுள் தோய்ந்து ஏக அது கண்டுகொண்டே புழுங்கும் காய் கதிர் கடவுளும் பின்தொடர்வது ஏய்ப்ப கறங்கு அருவி தூங்க ஓங்கும் – மீனாட்சிபிள்ளை:8 76/1,2
கள் அவிழ் கோதை விசும்புற வீசுவ கண்_நுதல்-பால் செல நின் கையில் வளர்த்த பசும் கிளியும் வளர் காமர் கரும் குயிலும் – மீனாட்சிபிள்ளை:8 82/2

மேல்

-மின் (1)

மழை கொந்தள கோதை வம்-மின் என்றளவில் நீ வந்திலை என கடுகலும் வாள் முக செவ்விக்கு உடைந்து ஒதுங்கின் அவன் எதிர்வர ஒல்கியோ பணிகள் கோள் – மீனாட்சிபிள்ளை:7 71/1

மேல்

-வாய் (1)

மொய் வைத்த கொய் உளை வய புரவி-வாய் செல்ல முள்கோல் பிடித்து நெடு வான் முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில் கொடி முனை கணை வடிம்பு நக்கா – மீனாட்சிபிள்ளை:5 48/2

மேல்