கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஏக்கம் 1
ஏக்கற்ற 1
ஏக்கறு 1
ஏக 1
ஏகும் 1
ஏங்கும் 1
ஏடகத்து 1
ஏடு 1
ஏத்துதும் 1
ஏந்து 1
ஏந்தும் 3
ஏய்க்கும் 1
ஏய்ப்ப 7
ஏழ் 2
ஏழும் 2
ஏற்ப 1
ஏற்றி 1
ஏற்றிட 1
ஏற்று 2
ஏற்றும் 1
ஏறி 2
ஏறு 4
ஏறும் 2
ஏக்கம் (1)
இமிரா வரி சுரும்பு ஆர்த்து எழ பொழிலூடு எழுந்த பைம் தாது உலகு எலாம் இருள்செயச்செய்து நின் சேனாபராகம் எனும் ஏக்கம் அளகாபுரிக்கும் – மீனாட்சிபிள்ளை:8 77/3
ஏக்கற்ற (1)
பிடி பட்ட மட நடைக்கு ஏக்கற்ற கூந்தல் பிடி குழாம் சுற்ற ஒற்றை பிறை மருப்பு உடையது ஒர் களிற்றினை பெற்று எந்தை பிட்டு உண்டு கட்டுண்டு நின்று – மீனாட்சிபிள்ளை:1 10/3
ஏக்கறு (1)
குமரி இருக்க கலா மயில் கூத்து அயர் குளிர் புனம் மொய்த்திட்ட சாரலில் போய் சிறு குறவர் மகட்கு சலாமிடற்கு ஏக்கறு குமரனை முத்துக்குமாரனை போற்றுதும் – மீனாட்சிபிள்ளை:1 5/2
ஏக (1)
கலைப்பட்ட வெண் சுடர் கடவுள் தோய்ந்து ஏக அது கண்டுகொண்டே புழுங்கும் காய் கதிர் கடவுளும் பின்தொடர்வது ஏய்ப்ப கறங்கு அருவி தூங்க ஓங்கும் – மீனாட்சிபிள்ளை:8 76/2
ஏகும் (1)
வழியும் கொழும் தேன் உவட்டு எழு தடம் காவின் வள் உகிர் கரு விரல் கூன் மந்திகள் இரிந்து ஏகும் விசையினில் விசைந்து எழு மர கோடு பாய வயிறு – மீனாட்சிபிள்ளை:10 99/2
ஏங்கும் (1)
கண் அறா மரகத கற்றை கலாம் மஞ்ஞை கண முகில் ததும்ப ஏங்கும் கார் வரையும் வெள் என ஒர் கன்னிமாடத்து வளர் கற்பூரவல்லி கதிர் கால் – மீனாட்சிபிள்ளை:2 17/2
ஏடகத்து (1)
ஏடகத்து எழுதாத வேத சிரத்து அரசு இருக்கும் இவள் சீறடிகள் நின் இதய தடத்தும் பொலிந்தவா திருவுளத்து எண்ணி அன்றே கபடமா – மீனாட்சிபிள்ளை:7 72/1
ஏடு (1)
வெள்ளி தகட்டு நெட்டு ஏடு அவிழ்த்து இன் இசை விரும்பும் சுரும்பர் பாட விளை நறவு கக்கும் பொலன் பொகுட்டு அலர் கமல வீட்டு கொழித்து எடுத்து – மீனாட்சிபிள்ளை:1 9/1
ஏத்துதும் (1)
பதும_முதல்வனும் எழுத அரியது ஒர் பனுவல் எழுதிய வைதிக பாட்டினர் பரசும் இரசத சபையில் நடமிடு பரத பத யுகம் உள்ளம் வைத்து ஏத்துதும்
தகரம் ஒழுகிய குழலும் நிலவு உமிழ் தரள நகையும் எம் ஐயனை பார்த்து எதிர் சருவி அமர் பொரு விழியும் மறுகு இடை தளர வளர்வது ஒர் செவ்வி முற்றா கன – மீனாட்சிபிள்ளை:1 3/4,5
ஏந்து (1)
வரு குங்கும குன்று இரண்டு ஏந்து மலர் பூம் கொம்பே தீம் குழலின் மதுரம் கனிந்த பசுங்குதலை மழலை அரும்ப சேதாம்பல் – மீனாட்சிபிள்ளை:5 44/3
ஏந்தும் (3)
வட குங்கும குன்று இரண்டு ஏந்தும் வண்டல் மகளிர் சிறு முற்றில் வாரி குவித்த மணி குப்பை வான் ஆறு அடைப்ப வழி பிழைத்து – மீனாட்சிபிள்ளை:6 58/1
மடுக்கும் குழல் காடு ஏந்தும் இள வஞ்சி கொடியே வருகவே மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே – மீனாட்சிபிள்ளை:6 61/4
அம் கண் கரும்பு ஏந்தும் அபிடேகவல்லி திரு அம்மானை ஆடி அருளே ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண் அம்மானை ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:8 74/4
ஏய்க்கும் (1)
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ் எறி சுடர் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும்
பொன் புரிசை மதுராபுரி பொலி திருப்பாவை பொன் ஊசல் ஆடி அருளே புழுகு நெய் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி பொன் ஊசல் ஆடி அருளே – மீனாட்சிபிள்ளை:10 94/3,4
ஏய்ப்ப (7)
கலைப்பட்ட வெண் சுடர் கடவுள் தோய்ந்து ஏக அது கண்டுகொண்டே புழுங்கும் காய் கதிர் கடவுளும் பின்தொடர்வது ஏய்ப்ப கறங்கு அருவி தூங்க ஓங்கும் – மீனாட்சிபிள்ளை:8 76/2
திரை பொங்கு தண் அம் துறை குடைந்து ஆடுவ செழும் தரங்க கங்கை நுண் சிறு திவலையா பொங்கும் ஆனந்த மா கடல் திளைத்து ஆடுகின்றது ஏய்ப்ப
கரை பொங்கு மறி திரை கையால் தடம் பணை கழனியில் கன்னியர் முலை களப குழம்பை கரைத்துவிட்டு அள்ளல் கரும் சேறு செம் சேறதாய் – மீனாட்சிபிள்ளை:9 84/2,3
வாங்கு மலை_வில்லியார் விண் உரு நனைத்து அவர் வனைந்திடு திகம்பரம் செவ் வண்ணமா செய்வது அ செவ்வான_வண்ணரொடு மஞ்சள் விளையாடல் ஏய்ப்ப
தேங்கு மலை அருவி நெடு நீத்தத்து மாசுண திரள் புறம் சுற்றி ஈர்ப்ப சின வேழம் ஒன்று ஒரு சுழி சுழலல் மந்தரம் திரை கடல் மதித்தல் மானும் – மீனாட்சிபிள்ளை:9 86/2,3
ஒளிக்கும் பதத்து மற்றவள் என அன பேடை ஓடி பிடிப்பது அம்மை ஒண் பரிபுர தொனியும் மட நடையும் வௌவினது உணர்ந்து பின்தொடர்வது ஏய்ப்ப
நெளிக்கும் தரங்க தடம் கங்கையுடன் ஒட்டி நித்தில பந்து ஆடவும் நிரை மணி திரளின் கழங்கு ஆடவும் தன் நெடும் திரை கை எடுத்து – மீனாட்சிபிள்ளை:9 87/2,3
அள்ளிட வழிந்து செற்று ஒளி துளும்பும் கிரண அருண ரத்ன பலகை புக்கு ஆடும் நின் தோற்றம் அ பரிதி மண்டலம் வளர் அரும் பெரும் சுடரை ஏய்ப்ப
தெள்ளு சுவை அமுதம் கனிந்த ஆனந்த திரை கடல் மடுத்து உழக்கும் செல்வ செருக்கர்கள் மன கமலம் நெக்க பூம் சேக்கையில் பழைய பாடல் – மீனாட்சிபிள்ளை:10 93/2,3
திருமுன் உருவம் கரந்து எந்தையார் நிற்பது தெரிந்திட நமக்கு இது எனா செம் சிலை கள்வன் ஒருவன் தொடை மடக்காது தெரி கணைகள் சொரிவது ஏய்ப்ப
எரி மணி குயின்ற பொன் செய் குன்று மழ கதிர் எறிப்ப எழு செம் சோதியூடு இளமதி இமைப்பது உன் திருமுக செவ்வி வேட்டு எழுநாத்-தலை தவம் அவன் – மீனாட்சிபிள்ளை:10 95/2,3
ஆர்க்கும் பணாடவி அசைப்ப சராசரமும் அசைகின்றது அம்மனை அசைந்து ஆடலால் அண்டமும் அகண்ட பகிரண்டமும் அசைந்து ஆடுகின்றது ஏய்ப்ப
கார் கொந்தள கோதை மடவியர் குழற்கு ஊட்டு கமழ் நறும் புகை விண் மிசை கை பரந்து எழுவது உரு மாறு இரவி மண்டலம் கைக்கொள இருள் படலம் வான் – மீனாட்சிபிள்ளை:10 97/2,3
ஏழ் (2)
கோள வட்டம் பழைய நேமி வட்டத்தினொடு குப்புற்று வெற்பு எட்டும் ஏழ் குட்டத்தினில் கவிழ மூது அண்ட வேதண்ட கோதண்டமோடு சக்ரவாள – மீனாட்சிபிள்ளை:4 33/2
புயல் பாய் படப்பை தடம் பொழில்கள் அன்றி ஏழ் பொழிலையும் ஒருங்கு அலைத்து புறம் மூடும் அண்ட சுவர் தலம் இடித்து அ புற கடல் மடுத்து உழக்கி – மீனாட்சிபிள்ளை:6 55/2
ஏழும் (2)
தடம் பட்ட பொன் தாது சிந்துரம் கும்ப தலத்து அணிவது ஒப்ப அப்பி சலராசி ஏழும் தட கையில் முகந்து பின் தான நீரால் நிரப்பி – மீனாட்சிபிள்ளை:6 56/2
அம் கண் நெடு நிலம் விடர்பட கிழித்து ஓடு வேர் அடியில் பழுத்த பலவின் அளி பொன் சுளை குட கனி உடைந்து ஊற்று தேன் அருவி பிலம் ஏழும் முட்டி – மீனாட்சிபிள்ளை:10 96/3
ஏற்ப (1)
குடமொடு குடவியர் பாணி கை கோத்திடு குரவையும் அலது ஒர் பணா முடி சூட்டு அருள் குதிகொள நடமிடும் ஆடலுக்கு ஏற்ப ஒர் குழல் இசை பழகு அளி பாடிட கேட்டு உடை – மீனாட்சிபிள்ளை:1 11/3
ஏற்றி (1)
பால் ஆட்டி வாய் இதழ் நெரித்து ஊட்டி உடலில் பசும் சுண்ணமும் திமிர்ந்து பைம்பொன் குறங்கினில் கண்வளர்த்தி சிறு பரூஉ மணி தொட்டில் ஏற்றி
தாலாட்டி ஆட்டு கை தாமரை முகிழ்த்து அம்மை சப்பாணிகொட்டி அருளே தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி சப்பாணிகொட்டி அருளே – மீனாட்சிபிள்ளை:4 37/3,4
ஏற்றிட (1)
நீராட்டி ஆட்டு பொன் சுண்ணம் திமிர்ந்து அள்ளி நெற்றியில் தொட்டு இட்ட வெண் நீற்றினொடு புண்டர கீற்றுக்கும் ஏற்றிட ஒர் நித்தில சுட்டி சாத்தி – மீனாட்சிபிள்ளை:2 13/1
ஏற்று (2)
குழியும் சிறு கண் ஏற்று உருமு குரல் வெண் புயலும் கரும் புயலும் குன்றம் குலைய உகைத்து ஏறும் குலிச தட கை புத்தேளே – மீனாட்சிபிள்ளை:1 7/4
கார் கோல நீல கரும் களத்தோடு ஒருவர் செங்களத்து ஏற்று அலமர கண் கணை துரக்கும் கரும் புருவ வில்லொடு ஒரு கை வில் குனித்து நின்ற – மீனாட்சிபிள்ளை:10 98/3
ஏற்றும் (1)
எடுக்கும் தொழும்பர் உள கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர் சிமய இமய பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே எறி தரங்கம் – மீனாட்சிபிள்ளை:6 61/2
ஏறி (2)
பண் உலாம் வடி தமிழ் பைம் தாமம் விரியும் பணை தோள் எருத்தம் ஏறி பாசொளிய மரகத திருமேனி பச்சை பசும் கதிர் ததும்ப மணி வாய் – மீனாட்சிபிள்ளை:2 14/3
எல் பொலிய ஒழுகு முழு மாணிக்க மணி முகப்பு ஏறி மழை முகில் தவழ்வது அவ் எறி சுடர் கடவுள் திருமடியில் அவன் மட மகள் இருந்து விளையாடல் ஏய்க்கும் – மீனாட்சிபிள்ளை:10 94/3
ஏறு (4)
துடிபட்ட கொடி நுண் நுசுப்பிற்கு உடைந்து என சுடு கடைக்கனலி தூண்டும் சுழல் கண் முடங்கு உளை மடங்கலை உகைத்து ஏறு சூர் அரி பிணவு காக்க – மீனாட்சிபிள்ளை:1 10/2
இடி உக அடல் அரி ஏறு உகைத்து ஆர்த்தவள் எழுத அரும் முழு மறைநூலினில் கூர்த்தவள் எயிறு கொடு உழுது எழு பாரினை பேர்த்தவள் எனும் இவர் எழுவர்கள் தாள் முடி சூட்டுதும் – மீனாட்சிபிள்ளை:1 11/2
ஏறு பொரு வேல் இளைஞர் கடவு இவுளி கடைவாய் குதட்ட வழிந்து இழியும் விலாழி குமிழி எறிந்து இரைத்து திரைத்து நுரைத்து ஒரு பேர் – மீனாட்சிபிள்ளை:3 26/3
நிகரிட்டு அமர்செய் கணத்தவர் நந்திபிரானோடே ஓடா நிலைகெட்டு உலைய உடற்ற உடைந்து ஒர் ஆன் ஏறு ஆகாமே – மீனாட்சிபிள்ளை:3 32/2
ஏறும் (2)
குழியும் சிறு கண் ஏற்று உருமு குரல் வெண் புயலும் கரும் புயலும் குன்றம் குலைய உகைத்து ஏறும் குலிச தட கை புத்தேளே – மீனாட்சிபிள்ளை:1 7/4
போர் குன்று ஏறும் கரு முகிலை வெள் வாய் மள்ளர் பிணையலிடும் பொரு கோட்டு எருமை போத்தினொடும் பூட்டி அடிக்க இடி குரல் விட்டு – மீனாட்சிபிள்ளை:3 27/3