நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சைதனியவான் (1)
பௌத்தனை குறித்து ஆன்மா சைதனியவான்
என்றால் அவன் அநான்மவாதி – மணி:29/176,177
சைமினி (2)
ஏதம்_இல் சைமினி எனும் இ ஆசிரியர் – மணி:27/6
அக்கபாதன் கணாதன் சைமினி
மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் – மணி:27/82,83
சைவ (1)
நின்ற சைவ வாதி நேர்படுதலும் – மணி:27/87