நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
யோகத்து (1)
அமிழ்து இயல் யோகத்து அஞ்சனம் வகுத்து – உஞ்ஞை:34/15
யோகம் (1)
கரந்து நிறம் எய்தும் அரும்_பெறல் யோகம்
யாவரும் அறியா தன்மைத்து ஆக – இலாவாண:20/41,42
யோகமும் (1)
மூ வகை யோகமும் சீரமைத்து இரீஇ – இலாவாண:8/186
யோசனை (1)
யோசனை அகலத்து ஒலிக்கும் புள்ளின் – உஞ்ஞை:38/74

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)