கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மூட்டி 1
மூத்த 1
மூதானந்தம் 2
மூதில் 2
மூதின்முல்லை 1
மூது 1
மூதுரை 1
மூப்பு 2
மூப்பும் 1
மூப்போடு 1
மூரி 2
மூவர் 1
மூவரில் 1
மூவரும் 2
மூவா 1
மூவீரைந்தும் 1
மூவுலகில் 1
மூழ்க 2
மூழ்கி 2
மூழ்கும் 1
மூழை 1
மூளை 1
மூன்று 2
மூன்றும் 4
மூட்டி (1)
களரி கனல் முழங்க மூட்டி விளரிப்பண் – புபொவெபாமா:7 23/2
மூத்த (1)
முன் தோன்றி மூத்த குடி – புபொவெபாமா:2 29/4
மூதானந்தம் (2)
மாலைநிலையே மூதானந்தம்
ஆனந்தம்மே ஆனந்தப்பையுள் – புபொவெபாமா:11 1/4,5
முடியான் அவிதலும் மூதானந்தம் – புபொவெபாமா:11 20/2
மூதில் (2)
மூதில் மடவாள் முயக்கு – புபொவெபாமா:8 31/4
முதல்வர் கல் தான் காட்டி மூதில் மடவாள் – புபொவெபாமா:8 43/3
மூதின்முல்லை (1)
மூதின்முல்லை ஏறாண்முல்லை – புபொவெபாமா:8 1/11
மூது (1)
மூது அரில் நிவந்த முது கழை ஆர் இடை – புபொவெபாமா:11 4/1
மூதுரை (1)
மூதுரை பொருந்திய முதுமொழிக்காஞ்சி – புபொவெபாமா:12 1/1
மூப்பு (2)
ஆங்கு அவன் மூப்பு அவர்க்கு அரும் களி தரும் என – புபொவெபாமா:17 28/1
முழங்கு புனல் ஊரன் மூப்பு – புபொவெபாமா:17 29/4
மூப்பும் (1)
ஆம் இனி மூப்பும் அகன்றது இளமையும் – புபொவெபாமா:8 67/1
மூப்போடு (1)
இளமை நிலை தளர மூப்போடு இறைஞ்சி – புபொவெபாமா:12 11/1
மூரி (2)
முன்னர் முரசு இரங்க மூரி கடல் தானை – புபொவெபாமா:3 7/1
முன்னரும் பின்னரும் மூரி கடல் தானை – புபொவெபாமா:7 39/1
மூவர் (1)
மூவர் கொடியுள்ளும் ஒன்றொடு பொரீஇ – புபொவெபாமா:9 77/1
மூவரில் (1)
மூவரில் ஒருவனை எடுத்து உரைத்தன்று – புபொவெபாமா:9 6/2
மூவரும் (2)
மேல் மூவரும் மனம் புகல – புபொவெபாமா:8 22/1
மூவரும் நெஞ்சு அமர முற்றி அவரவர் – புபொவெபாமா:8 23/1
மூவா (1)
மூவா விழு புகழ் முல்லை தார் செம்பியன் – புபொவெபாமா:9 68/3
மூவீரைந்தும் (1)
மூன்று தலையிட்ட மூவீரைந்தும்
வான் தோய் வாகை திணையது வகையே – புபொவெபாமா:8 1/18,19
மூவுலகில் (1)
இ மூவுலகில் இருள் கடியும் ஆய் கதிர் போல் – புபொவெபாமா:8 27/1
மூழ்க (2)
வரை மார்பில் வேல் மூழ்க வாள் அழுவம் தாங்கி – புபொவெபாமா:8 47/3
கதிர் வேல் கணவனொடு கனை எரி மூழ்க
மதி ஏர் நுதலி மாலை நின்றன்று – புபொவெபாமா:11 16/1,2
மூழ்கி (2)
நீர் பலகால் மூழ்கி நிலத்து அசைஇ தோல் உடீஇ – புபொவெபாமா:8 29/1
அடும் படர் மூழ்கி அமை மென் தோள் வாட – புபொவெபாமா:16 17/3
மூழ்கும் (1)
காதல் கணவனொடு கனை எரி மூழ்கும்
மாதர் மெல் இயல் மலிபு உரைத்தன்று – புபொவெபாமா:4 44/1,2
மூழை (1)
தொடு கழலார் மூழை துடுப்பு – புபொவெபாமா:6 47/4
மூளை (1)
மூளை அம் சோற்றை முகந்து – புபொவெபாமா:8 13/4
மூன்று (2)
மூன்று தலையிட்ட மூவீரைந்தும் – புபொவெபாமா:8 1/18
ஒன்றில் இரண்டு ஆய்ந்து மூன்று அடக்கி நான்கினால் – புபொவெபாமா:9 74/1
மூன்றும் (4)
இயங்கு அரணம் மூன்றும் எரித்தான் தயங்கு இணர் – புபொவெபாமா:6 17/2
அ மூன்றும் முற்ற அறிதலால் தம்மின் – புபொவெபாமா:8 27/2
மை_அறு சீர்த்தி வரும் இரு_மூன்றும் – புபொவெபாமா:12 1/5
போகிய மூன்றும் புறப்புறம் ஆகும் – புபொவெபாமா:19 1/5