Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேசும் 1
பேணலம் 1
பேணா 1
பேணாதார் 1
பேணாய் 1
பேணார் 3
பேணி 1
பேணிய 2
பேதுறீஇ 1
பேதை 4
பேதையாள் 1
பேதையை 1
பேம் 1
பேய் 11
பேய்_மகள் 1
பேய்க்காஞ்சிய்யே 1
பேய்க்குரவையே 1
பேய்நிலை 1
பேய்ப்பீர்க்கும் 1
பேயும் 2
பேர் 5
பேர்_அருளினான் 1
பேர்_இருளாம் 1
பேர்_ஒளி 1
பேர்த்திட்டான் 1
பேர்த்தும் 1
பேரா 1
பேராண்முல்லை 1
பேராண்வஞ்சி 1
பேழ் 2

பேசும் (1)

பெரிய அரியவை பேசும் தெரி வளை – புபொவெபாமா:18 13/2

மேல்

பேணலம் (1)

பேணலம் பெண்மை ஒழிக என்பார் காண – புபொவெபாமா:17 31/2

மேல்

பேணா (1)

பெய் கழல் பெருந்தகை பேணா முயக்கு இவர்ந்து – புபொவெபாமா:9 91/1

மேல்

பேணாதார் (1)

பேணாதார் மறம் கால – புபொவெபாமா:6 62/1

மேல்

பேணாய் (1)

பிரிவு இன்றி நல்கினும் பேணாய் திரிவு இன்றி – புபொவெபாமா:16 31/2

மேல்

பேணார் (3)

பின்பகலே அன்றியும் பேணார் அகநாட்டு – புபொவெபாமா:3 9/3
பெறு முறையால் பிண்டம் கோள் ஏவினான் பேணார்
இறுமுறையால் எண்ணி இறை – புபொவெபாமா:3 47/3,4
பேணார் பிறை தொடும் பேம் மதில் பூண் ஆர் – புபொவெபாமா:6 7/2

மேல்

பேணி (1)

பேணி பெயர்ந்தாள் பிடி – புபொவெபாமா:18 20/4

மேல்

பேணிய (2)

பெய்_வளை அவனொடு பேணிய கங்குல் – புபொவெபாமா:15 20/1
பேணிய பிறர் முயக்கு ஆர்_அமுது அவற்கு என – புபொவெபாமா:17 26/1

மேல்

பேதுறீஇ (1)

பெண் மேல் நலிவு பிழை என்னாய் பேதுறீஇ
விண் மேல் இயங்கும் மதி விலக்கி மண் மேல் – புபொவெபாமா:15 17/1,2

மேல்

பேதை (4)

என்னாம்-கொல் பேதை இனி – புபொவெபாமா:11 23/4
கோதை போல் முல்லை கொடி மருங்குல் பேதை
குவைஇ இணைந்த குவி முலை ஆகம் – புபொவெபாமா:13 3/2,3
கரு மழை கண் வெண் முறுவல் பேதை திரு முலை – புபொவெபாமா:14 15/2
பேதை புலம்ப பிரிதியோ நீ என்னும் – புபொவெபாமா:16 29/3

மேல்

பேதையாள் (1)

முள் எயிற்று பேதையாள் புக்காள் முரண் அவியா – புபொவெபாமா:11 11/3

மேல்

பேதையை (1)

பேதையை பெண்_இயலை பெய்_வளையை என் மார்பில் – புபொவெபாமா:11 5/3

மேல்

பேம் (1)

பேணார் பிறை தொடும் பேம் மதில் பூண் ஆர் – புபொவெபாமா:6 7/2

மேல்

பேய் (11)

பிரிவு இன்றி பேய் ஓம்பின்று – புபொவெபாமா:4 32/2
பெட்ப நகும் பெயரும் பேய்_மகள் உட்க – புபொவெபாமா:4 35/2
துயல் முலை பேழ் வாய் பேய் தொட்டன்று – புபொவெபாமா:4 36/2
பேய் பெண் பெயரும் வரும் – புபொவெபாமா:4 39/4
பிணி கொள் பேய் ஆடும் பெயர்த்து – புபொவெபாமா:6 7/4
சூடல் மலைந்த சுழல் கண் பேய் மீடல் – புபொவெபாமா:7 31/2
பின்னும் முன்னும் பேய் ஆடின்று – புபொவெபாமா:7 38/2
கணம் கொள் பேய் ஆடும் களித்து – புபொவெபாமா:7 39/4
பிடித்தாடி அன்ன பிறழ் பல் பேய் ஆர – புபொவெபாமா:8 13/1
புல வாய புன் தலை பேய் ஆடும் கலவா – புபொவெபாமா:8 15/2
பிணன் ஆர்ந்து பேய் வழங்கு ஞாட்பின் நிணன் ஆர் – புபொவெபாமா:10 23/2

மேல்

பேய்_மகள் (1)

பெட்ப நகும் பெயரும் பேய்_மகள் உட்க – புபொவெபாமா:4 35/2

மேல்

பேய்க்காஞ்சிய்யே (1)

மாற்ற_அரும் பேய்நிலை பேய்க்காஞ்சிய்யே
தொட்டகாஞ்சி தொடாக்காஞ்சிய்யே – புபொவெபாமா:4 1/7,8

மேல்

பேய்க்குரவையே (1)

பின்தேர்க்குரவை பேய்க்குரவையே
களிற்றுடன்நிலையே ஒள்வாள்அமலை – புபொவெபாமா:7 1/8,9

மேல்

பேய்நிலை (1)

மாற்ற_அரும் பேய்நிலை பேய்க்காஞ்சிய்யே – புபொவெபாமா:4 1/7

மேல்

பேய்ப்பீர்க்கும் (1)

சுரையொடு பேய்ப்பீர்க்கும் சுமந்த நிரை திண் தேர் – புபொவெபாமா:3 51/2

மேல்

பேயும் (2)

தோயும் கதழ் குருதி தோள் புடைப்ப பேயும்
களம் புகல சீறி கதிர் வேல் வாய் வீழ்ந்தான் – புபொவெபாமா:4 33/2,3
பேயும் எருவையும் கூற்றும் தன் பின் படர – புபொவெபாமா:7 13/3

மேல்

பேர் (5)

சிறு சுடர் முன் பேர்_இருளாம் கண்டாய் எறி சுடர் வேல் – புபொவெபாமா:7 17/2
நுண் இடை பேர் அல்குலார் – புபொவெபாமா:7 49/4
பின் வந்தான் பேர்_அருளினான் – புபொவெபாமா:9 53/4
திங்கள் விளங்கும் திகழ்ந்து இலங்கு பேர்_ஒளி – புபொவெபாமா:13 15/1
பெண் அவாம் பேர் அல்குல் பெய் வளை கண் அவாம் – புபொவெபாமா:17 37/2

மேல்

பேர்_அருளினான் (1)

பின் வந்தான் பேர்_அருளினான் – புபொவெபாமா:9 53/4

மேல்

பேர்_இருளாம் (1)

சிறு சுடர் முன் பேர்_இருளாம் கண்டாய் எறி சுடர் வேல் – புபொவெபாமா:7 17/2

மேல்

பேர்_ஒளி (1)

திங்கள் விளங்கும் திகழ்ந்து இலங்கு பேர்_ஒளி
அம் கண் விசும்பின் அகத்து உறைக செம் கண் – புபொவெபாமா:13 15/1,2

மேல்

பேர்த்திட்டான் (1)

பேர்த்திட்டான் பெய் கழலினான் – புபொவெபாமா:4 51/4

மேல்

பேர்த்தும் (1)

கூர்த்த வாள் மண்ணி கொடி தேரான் பேர்த்தும்
இடி ஆர் பணை துவைப்ப இ மதிலுள் வேட்டான் – புபொவெபாமா:6 55/2,3

மேல்

பேரா (1)

பெரும் படை வெள்ளம் நெரிதரவும் பேரா
இரும் புலி சேர்ந்த இடம் – புபொவெபாமா:3 39/3,4

மேல்

பேராண்முல்லை (1)

பேராண்முல்லை மறமுல்லையே – புபொவெபாமா:8 1/13

மேல்

பேராண்வஞ்சி (1)

பேராண்வஞ்சி மாராயவஞ்சி – புபொவெபாமா:3 1/5

மேல்

பேழ் (2)

துயல் முலை பேழ் வாய் பேய் தொட்டன்று – புபொவெபாமா:4 36/2
நிணம் கொள் பேழ் வாய நிழல் போல் நுடங்கி – புபொவெபாமா:7 39/3

மேல்