கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வேஎல்தானை 1
வேகம்உடையோன் 1
வேகமும் 1
வேகவதி 1
வேங்கை 4
வேங்கைமரமும் 2
வேங்கையும் 1
வேசகம் 2
வேசரி 3
வேசனம் 1
வேசி 1
வேட்க 1
வேட்கை 2
வேட்கைப்பெருக்கம் 1
வேட்கோவர் 1
வேட்டம் 1
வேட்டல் 4
வேட்டலும் 2
வேட்டுவன் 2
வேட்டோர் 4
வேட்டோரும் 1
வேட்டோறும் 1
வேட்டோன் 1
வேட்டோன்பெயரும் 1
வேட்பித்தல் 1
வேடர் 2
வேடர்தம்பெயரும் 1
வேண்டல் 1
வேண்டலும் 1
வேண்டாமையும் 2
வேண்டிய 1
வேண்டுதல் 1
வேண்டும் 8
வேணகை 1
வேணவா 1
வேணி 4
வேணியும் 2
வேணு 3
வேணும் 1
வேத்தவை 1
வேத்திரம் 1
வேதக்கொடியோன் 1
வேதகம் 1
வேதண்டம் 2
வேதத்தின் 1
வேதத்து 1
வேதநீயம் 1
வேதபாரகர் 1
வேதம் 4
வேதமார்க்கம் 1
வேதமுதல்வன் 1
வேதமுதல்வி 2
வேதமும் 3
வேதமொழி 1
வேதன் 1
வேதனை 2
வேதனைசெய்வோன் 1
வேதா 1
வேதாளம் 1
வேதாளி 1
வேதாளியர் 1
வேதி 1
வேதிகை 4
வேதிகையும் 1
வேதியர் 1
வேதியர்க்கு 2
வேதியும் 1
வேதினம் 1
வேந்தர் 1
வேந்தர்க்கு 2
வேந்தர்க்கும் 1
வேந்தன் 4
வேந்தனோடு 1
வேம்பின்கண்ணியன் 1
வேம்பு 1
வேம்பும் 1
வேய் 3
வேய்தல் 2
வேய்தலும் 1
வேய்அரிசி 1
வேயும் 1
வேயுள் 1
வேயுளும் 1
வேயே 1
வேர்த்தல் 1
வேரமும் 1
வேரல் 2
வேரலும் 1
வேரி 3
வேரியும் 3
வேரும் 3
வேரே 1
வேல் 3
வேலன் 4
வேலாவலயம் 2
வேலி 5
வேலியின் 1
வேலியும் 2
வேலும் 5
வேலே 2
வேலை 3
வேலையும் 3
வேழ 1
வேழம் 4
வேழம்பர் 1
வேழமும் 3
வேள் 1
வேள்புலஅரசர் 1
வேள்வி 5
வேள்விக்குண்டம் 1
வேள்விக்குண்டமும் 1
வேள்வித்தறி 2
வேள்விநாயகன் 1
வேள்வியாளர் 1
வேள்வியின்பதியே 1
வேள்வியும் 2
வேளா 1
வேளாண்மாந்தர் 1
வேளாண்மை 3
வேளாளர் 2
வேளாளன் 1
வேளாளார்கள் 1
வேளிர் 1
வேளும் 1
வேற்றலம் 1
வேற்றுமை 2
வேற்றுமைஉருபே 1
வேறு 4
வேறுபடுதலில் 1
வேறுபாடு 1
வேனில் 2
வேனிலாளனும் 1
வேனில்ஆளி 1
வேனிலும் 1
வேஎல்தானை (1)
வேஎல்தானை வாள்தானை வில்தானை – 5.ஆடவர் :5 34/1
மேல்
வேகம்உடையோன் (1)
கவனன் சவனன் வேகம்உடையோன் – 5.ஆடவர் :5 154/1
மேல்
வேகமும் (1)
விசையும் முடுகலும் வேகமும் விரைவே – 7.பண்பின்செயலின்பகுதி:7 436/3
மேல்
வேகவதி (1)
வேகவதி வைகை – 4.அவனி :4 120/1
மேல்
வேங்கை (4)
ஆடகம் வேங்கை அரி செந்தாது – 6.அநுபோக :6 131/1
வியாக்கிரம் வேங்கை வியாளம் பாய்மா – 8.மாப்பெயர் :8 101/1
பீதசாலம் கணி திமிசு திமில் வேங்கை – 9.மரப்பெயர் :9 16/1
புலியும் ஓர் மரமும் பொன்னும் வேங்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 1071/1
மேல்
வேங்கைமரமும் (2)
வேங்கைமரமும் உணவும் அசனம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 11/2
வேங்கைமரமும் மருதமும் கணி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 248/1
மேல்
வேங்கையும் (1)
சண்பகமும் வேங்கையும் வண்டு உணா மலர் மரம் – 9.மரப்பெயர் :9 118/1
மேல்
வேசகம் (2)
வால்நுனி வேசகம் – 8.மாப்பெயர் :8 118/1
தோகை வாலதி கூலம் வேசகம்
வால் அது என்ப இலாங்கூலமும் ஆகும் – 8.மாப்பெயர் :8 233/1,2
மேல்
வேசரி (3)
வேசரி கோகு கரம் வாலேபம் – 8.மாப்பெயர் :8 182/1
வேசரி அத்திரி கோவேறுகழுதை – 8.மாப்பெயர் :8 183/1
கழுதையும் கோவேறுகழுதையும் வேசரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 1072/1
மேல்
வேசனம் (1)
குடமே வேசனம் கோட்டம் அகரம் – 4.அவனி :4 179/6
மேல்
வேசி (1)
விலைமகள் சூளை வேசி பரத்தை – 5.ஆடவர் :5 219/1
மேல்
வேட்க (1)
கேட்க வேட்க இனியன கூறும் ஆற்றல் – 3.ஐயர் :3 53/2
மேல்
வேட்கை (2)
மாதர் காதல் வயாவே வேட்கை
ஆதரவு ஆசை அவாவே ஆர்வம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 141/1,2
மாயோன் மேகம் மயக்கம் வேட்கை
மால் என்று உரைப்பர் கண்ணேணியும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 931/2,3
மேல்
வேட்கைப்பெருக்கம் (1)
வேட்கைப்பெருக்கம் வேணவா ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 142/1
மேல்
வேட்கோவர் (1)
குலாலர் வேட்கோவர் கும்பகாரர் குயவர் – 5.ஆடவர் :5 60/1
மேல்
வேட்டம் (1)
கோளே அணங்கு வேட்டம் கொலை எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 155/1
மேல்
வேட்டல் (4)
ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் – 5.ஆடவர் :5 4/1
ஈதல் வேட்டல் படைபயிறல் அறுதொழில் – 5.ஆடவர் :5 42/2
ஓதல் வேட்டல் உபகாரம் அன்றியும் – 5.ஆடவர் :5 53/1
வேட்டல் தாழ்தல் வெஃகலும் விருப்பம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 141/7
மேல்
வேட்டலும் (2)
கடியும் வேட்டலும் கைப்பற்றலும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 194/1
சுவர்க்கமும் வேட்டலும் அறமும் தானம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 605/2
மேல்
வேட்டுவன் (2)
வேள்வி கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கால் – 2.வானவர் :2 156/1
மகம் ஓர் குளவி மறவனும் வேட்டுவன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1073/1
மேல்
வேட்டோர் (4)
விழைந்தோர் ஆர்வலர் வேட்டோர் நயந்தோர் – 5.ஆடவர் :5 143/1
விழைந்தோர் ஆர்வலர் வேட்டோர் பெயரே – 5.ஆடவர் :5 230/2
காதலர் வேட்டோர் கனிந்தோர் ஆர்வலர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 113/1
காதலர் வேட்டோர் ஆவலர் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 120/1
மேல்
வேட்டோரும் (1)
காதலரும் வேட்டோரும் நயந்தோர் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 674/1
மேல்
வேட்டோறும் (1)
வேட்டோறும் காதலோரும் விழைந்தோர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1054/1
மேல்
வேட்டோன் (1)
கண்டன் வேட்டோன் வந்துழி கொளலே – 5.ஆடவர் :5 192/1
மேல்
வேட்டோன்பெயரும் (1)
திண்ணியோன்பெயரும் வேட்டோன்பெயரும்
வலியோன்பெயரும் வயவன் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 999/1,2
மேல்
வேட்பித்தல் (1)
ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல்
ஈதல் ஏற்றல் என்று இவை ஆறும் – 5.ஆடவர் :5 4/1,2
மேல்
வேடர் (2)
கானவர் குறவர் புளினர் வேடர் – 4.அவனி :4 85/2
பக்கணம் வேடர் வீதி ஆகும் – 4.அவனி :4 202/1
மேல்
வேடர்தம்பெயரும் (1)
வேடர்தம்பெயரும் வீரரும் மறவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 911/1
மேல்
வேண்டல் (1)
இவர்தல் கவர்தல் வேண்டல் பேணல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 141/6
மேல்
வேண்டலும் (1)
உவகையும் வேண்டலும் நினைப்பும் உறக்கமும் – 3.ஐயர் :3 135/2
மேல்
வேண்டாமையும் (2)
வெறுப்பு ஒல்லாமையும் வேண்டாமையும் முனிவும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 44/1
பகையும் வேண்டாமையும் வினையும் முனையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 955/1
மேல்
வேண்டிய (1)
வேண்டிய வண்டும் மாண் தகு கிளியும் – 6.அநுபோக :6 313/1
மேல்
வேண்டுதல் (1)
ஏற்றல் குறைகோள் இரத்தல் வேண்டுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 374/1
மேல்
வேண்டும் (8)
காகம் கொடி என கழறல் வேண்டும் – 2.வானவர் :2 97/2
எண்வகை கணமும் இயம்பல் வேண்டும் – 6.அநுபோக :6 232/7
அந்தர கணம் என்று அறையல் வேண்டும் – 6.அநுபோக :6 237/2
ஒளிமழுங்குதல் என உரைத்தல் வேண்டும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 182/2
ஈனமும் குறைபாடு என்று இயம்பல் வேண்டும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 472/2
கரா அதன் ஆண் என கருதல் வேண்டும் – 8.மாப்பெயர் :8 319/1
இலவின் பெயரும் இயம்பல் வேண்டும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 863/1
சேனையும் மேற்கட்டியும் செப்பல் வேண்டும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1031/2
மேல்
வேணகை (1)
ஓதை வேணகை எயில் சிறை கடகம் – 4.அவனி :4 181/3
மேல்
வேணவா (1)
வேட்கைப்பெருக்கம் வேணவா ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 142/1
மேல்
வேணி (4)
வேணி விசும்பு வெளி உம்பர் இடம் – 1.வான் :1 5/1
செப்பம் வேணி சிரேணியும் தெருவே – 4.அவனி :4 194/1
குடிலம் வேணி கோடீரம் சடிலம் – 5.ஆடவர் :5 349/1
வேணி சடையும் நதியும் விசும்பும் ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1074/1
மேல்
வேணியும் (2)
பாடமும் வேணியும் வாடையும் முறியும் – 4.அவனி :4 198/1
வேணியும் வேரும் கிடையும் சடை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 439/1
மேல்
வேணு (3)
தவரே வேணு சார்ங்கமும் ஆகும் – 6.அநுபோக :6 435/2
புழை புரை வேய் வேணு உள்தொளை புள்ளே – 7.பண்பின்செயலின்பகுதி:7 526/2
உள்தொளைப்பொருளும் மூங்கிலும் வேணு – 10.ஒருசொல்பல்பொருள்:10 1075/1
மேல்
வேணும் (1)
காம்பும் கிளையும் கீசகமும் வேணும்
ஓங்கலும் முளையும் முடங்கலும் சந்தியும் – 9.மரப்பெயர் :9 110/5,6
மேல்
வேத்தவை (1)
வேத்தவை என்பதோடு அரசிருப்பு என்ப – 4.அவனி :4 206/2
மேல்
வேத்திரம் (1)
சாதி வேத்திரம் சூரல் பிரம்பே – 9.மரப்பெயர் :9 235/1
மேல்
வேதக்கொடியோன் (1)
வேதக்கொடியோன் வின்னூலாளன் – 5.ஆடவர் :5 7/1
மேல்
வேதகம் (1)
வேதகம் புங்கம் பங்கம் கத்தியம் – 6.அநுபோக :6 173/2
மேல்
வேதண்டம் (2)
வேதண்டம் இரவி மேதரம் சாரல் – 4.அவனி :4 48/12
வெள்ளியங்கிரி சயிலாதி வேதண்டம்
கண்ணுதல்மலை நொடித்தான்மலை கைலாயம் – 4.அவனி :4 65/1,2
மேல்
வேதத்தின் (1)
உபநிடதம் வேதத்தின் உட்பொருள் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 306/1
மேல்
வேதத்து (1)
என்றன வேதத்து ஆறு அங்கம் என்ப – 3.ஐயர் :3 90/3
மேல்
வேதநீயம் (1)
வேதநீயம் மோகநீயம் – 3.ஐயர் :3 118/2
மேல்
வேதபாரகர் (1)
வேதபாரகர் முப்புரிநூலோர் – 5.ஆடவர் :5 1/6
மேல்
வேதம் (4)
ஆதிநூல் சாகை ஆரணம் வேதம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 301/2
பெளடிகம் இருக்கு முதல் வேதம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 302/1
இரண்டாம் வேதம் யசு தைத்திரியம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 303/1
நான்காம் வேதம் அதர்வணம் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 305/1
மேல்
வேதமார்க்கம் (1)
அந்தணர் அவர்க்கே வேதமார்க்கம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 333/1
மேல்
வேதமுதல்வன் (1)
வேதமுதல்வன் நாரிபாகன் – 2.வானவர் :2 2/13
மேல்
வேதமுதல்வி (2)
வேதமுதல்வி விமலை முக்கண்ணி – 2.வானவர் :2 14/7
வேதமுதல்வி பிராமி விமலை – 2.வானவர் :2 66/2
மேல்
வேதமும் (3)
யாமமும் வேதமும் இரவும் பச்சையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 466/1
ஒலியும் வேதமும் சுருதி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 526/1
புண்ணியமும் வேதமும் தன்மம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 591/1
மேல்
வேதமொழி (1)
வைதிகம் வேதமொழி மார்க்கம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 307/1
மேல்
வேதன் (1)
வேதன் கம் இறை சூதன் பரமேட்டி – 2.வானவர் :2 64/8
மேல்
வேதனை (2)
உயிரின் வேதனை ஓர் ஈர்ஆறே – 3.ஐயர் :3 130/4
ஈதி வாதை வேதனை நோயே – 7.பண்பின்செயலின்பகுதி:7 145/1
மேல்
வேதனைசெய்வோன் (1)
வேதனைசெய்வோன் பெயரே அருந்துதன் – 5.ஆடவர் :5 107/1
மேல்
வேதா (1)
வேதா விதாதா விதி சதானந்தன் – 2.வானவர் :2 64/5
மேல்
வேதாளம் (1)
கடி வேதாளம் கழுது கூளி – 2.வானவர் :2 117/1
மேல்
வேதாளி (1)
சூரி வேதாளி கங்காளி யோகினி – 2.வானவர் :2 27/4
மேல்
வேதாளியர் (1)
வேதாளியர் புகழ்விளம்புவோரே – 5.ஆடவர் :5 141/2
மேல்
வேதி (1)
துளங்குஒளி வல்லாரை வேதி எரி அழல் – 2.வானவர் :2 164/1
மேல்
வேதிகை (4)
மணையே வேதிகை வதுவையின் திண்ணை – 4.அவனி :4 191/1
திட்டை குறடு தெற்றி வேதிகை
திண்ணை மண்ணீடு என்றும் செப்புப – 4.அவனி :4 244/1,2
வேதிகை கிடுகு பலகை கேடகம் – 6.அநுபோக :6 508/2
பலகையும் குறடும் திண்ணையும் வேதிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 1076/1
மேல்
வேதிகையும் (1)
மேடும் உரலும் வேதிகையும் திட்டை – 10.ஒருசொல்பல்பொருள்:10 610/1
மேல்
வேதியர் (1)
ஆதிவருணர் வேதியர் அந்தணர் – 5.ஆடவர் :5 1/3
மேல்
வேதியர்க்கு (2)
ஆயுள் வேதியர்க்கு அபிதானம்மே – 5.ஆடவர் :5 59/2
வெள்ளைப்பாட்டு வேதியர்க்கு உரித்தே – 6.அநுபோக :6 262/2
மேல்
வேதியும் (1)
வேதியும் நித்தமும் வேள்விக்குண்டம் – 4.அவனி :4 250/1
மேல்
வேதினம் (1)
வேதினம் கரபத்திரமும் ஈர்வாள் – 6.அநுபோக :6 460/1
மேல்
வேந்தர் (1)
கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர் – 5.ஆடவர் :5 8/2
மேல்
வேந்தர்க்கு (2)
நிமித்திகப்புலவரும் நீள் நில வேந்தர்க்கு
உரைத்த ஐம் பேர் உறுதி சுற்றம் – 5.ஆடவர் :5 46/3,4
உரைத்த முப்பாலும் உயர் குடை வேந்தர்க்கு
படைத்த பதினெண் தொழிலுடை பாலோர் – 5.ஆடவர் :5 47/1,2
மேல்
வேந்தர்க்கும் (1)
மிகு திரு ஆக்கலில் வேந்தர்க்கும் பிறர்க்கும் – 6.அநுபோக :6 250/4
மேல்
வேந்தன் (4)
வேள்விநாயகன் புலவன் வேந்தன்
புரோகிதன் சுனாசி கரியவன் புனிதன் – 2.வானவர் :2 68/10,11
பகவன் சான்றோன் வேந்தன் தாபனன் – 2.வானவர் :2 118/14
விது நிலவு அல்லோன் வேந்தன் தண்ணவன் – 2.வானவர் :2 133/4
பறவை வேந்தன் பன்னகவைரி – 8.மாப்பெயர் :8 11/2
மேல்
வேந்தனோடு (1)
மண்ஆளும் வேந்தனோடு ஐந்து திரவியம் – 3.ஐயர் :3 88/2
மேல்
வேம்பின்கண்ணியன் (1)
கெளரியன் வேம்பின்கண்ணியன் கைதவன் – 5.ஆடவர் :5 25/3
மேல்
வேம்பு (1)
நிம்பம் வேம்பு பிசிதமும் ஆகும் – 9.மரப்பெயர் :9 30/1
மேல்
வேம்பும் (1)
விடக்கும் நீறும் வேம்பும் பிசிதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 798/1
மேல்
வேய் (3)
சாரர் வேய் ஒற்றர் சாரணரும் ஆகும் – 5.ஆடவர் :5 98/1
வேய் என் கிளவி ஒற்று ஆகும்மே – 7.பண்பின்செயலின்பகுதி:7 55/1
புழை புரை வேய் வேணு உள்தொளை புள்ளே – 7.பண்பின்செயலின்பகுதி:7 526/2
மேல்
வேய்தல் (2)
வேயுள் வேய்தல் ஆகும் என்ப – 4.அவனி :4 224/1
வேயுளும் சூடுதலும் வேய்தல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 1078/1
மேல்
வேய்தலும் (1)
மிலைதலும் மலைதலும் வேய்தலும் சூடுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 200/1
மேல்
வேய்அரிசி (1)
வேரல் வேய்அரிசி தோரையும் ஆகும் – 9.மரப்பெயர் :9 340/1
மேல்
வேயும் (1)
வெதிரும் வேயும் விண்டும் விண்டலும் – 9.மரப்பெயர் :9 110/1
மேல்
வேயுள் (1)
வேயுள் வேய்தல் ஆகும் என்ப – 4.அவனி :4 224/1
மேல்
வேயுளும் (1)
வேயுளும் சூடுதலும் வேய்தல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 1078/1
மேல்
வேயே (1)
ஒற்றும் மூங்கிலும் உள்தொளையும் வேயே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1077/1
மேல்
வேர்த்தல் (1)
வேர்த்தல் வியர்ப்பு – 7.பண்பின்செயலின்பகுதி:7 228/1
மேல்
வேரமும் (1)
வெகுளி என்பர் வேரமும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 114/2
மேல்
வேரல் (2)
வேரல் தோரை மூங்கில்அரிசி பெயர் – 9.மரப்பெயர் :9 112/1
வேரல் வேய்அரிசி தோரையும் ஆகும் – 9.மரப்பெயர் :9 340/1
மேல்
வேரலும் (1)
வேரலும் கழையும் தூம்பும் வேழமும் – 9.மரப்பெயர் :9 110/4
மேல்
வேரி (3)
மதுவம் வேரி தொப்பி தேறல் – 6.அநுபோக :6 45/4
வேரி பீதகம் மூலகந்தம் இருவேலி – 9.மரப்பெயர் :9 53/1
நெல் பொது வேரி அருந்ததி சாலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 475/1
மேல்
வேரியும் (3)
விரையும் வதுவையும் நானமும் வேரியும்
கடியும் தேனும் வம்பும் கானும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 291/3,4
விழவும் குலையும் வேரியும் சாறே – 10.ஒருசொல்பல்பொருள்:10 478/1
அனிச்சமரமும் வேரியும் நறவம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 684/1
மேல்
வேரும் (3)
வேணியும் வேரும் கிடையும் சடை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 439/1
செல்வி பெயரும் வேரும் சிவை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 502/2
நாகமரமும் வேரும் நற்றுடி – 10.ஒருசொல்பல்பொருள்:10 685/1
மேல்
வேரே (1)
தூரும் சடையும் சிவையும் வேரே – 9.மரப்பெயர் :9 169/1
மேல்
வேல் (3)
அயில் வேல் அரும் படை – 2.வானவர் :2 20/1
மூ இலை வேல் முத்தலை கழு எனல் – 6.அநுபோக :6 464/2
காவல் வேல் காவற்காடு இவை அரணே – 10.ஒருசொல்பல்பொருள்:10 47/1
மேல்
வேலன் (4)
வேலன் வள்ளிகேள்வன் விசாகன் – 2.வானவர் :2 18/6
வேலன் முருகன் வெறியாட்டாளன் – 5.ஆடவர் :5 103/1
அணங்கும் வெறியும் கழங்கும் வேலன் ஆடல் – 6.அநுபோக :6 357/1
வெறியாட்டாளனும் குமரனும் வேலன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1079/1
மேல்
வேலாவலயம் (2)
தாத்திரி வேலாவலயம் தரித்திரி – 4.அவனி :4 1/11
வீரை வேலாவலயம் நீர் வெள்ளம் – 4.அவனி :4 137/4
மேல்
வேலி (5)
காடு குடிக்காடு வேலி அகலுள் – 4.அவனி :4 28/4
வேலி பரவை உவளகம் இஞ்சி – 4.அவனி :4 181/2
தோழம் வேலி ஆனிலையும் சொல்லும் – 4.அவனி :4 241/2
அடைப்பும் காப்பும் வேலி ஆகும் – 9.மரப்பெயர் :9 203/1
மேவிய வயலும் வேலி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1080/2
மேல்
வேலியின் (1)
வீர்தி காவல் வேலியின் பெயரே – 4.அவனி :4 264/1
மேல்
வேலியும் (2)
மாவும் திணையும் வேலியும் நிலம் எனல் – 4.அவனி :4 30/1
காப்பும் வேலியும் கடியும் தட்டியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 67/2
மேல்
வேலும் (5)
எஃகு இவை ஆயுதம் வேலும் இயம்புவர் – 6.அநுபோக :6 503/2
வேலும் கூர்மையும் அயில் என விளம்புவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 45/1
உடுக்கையும் செல்வமும் குடை வேலும் உடையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 160/1
ஒங்கிய உமையும் வேலும் குடையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 442/1
வேள்வியும் வேலும் சத்திரம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 443/2
மேல்
வேலே (2)
விட்டேறு அரணம் ஞாங்கரும் வேலே – 6.அநுபோக :6 472/2
படைக்கலமும் ஞாங்கரும் ஓர் மரமும் வேலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1082/1
மேல்
வேலை (3)
வாரி வேலை வாருணம் புணரி – 4.அவனி :4 137/5
ஓதம் புணரி சீகரம் வேலை
ஆகும் கடல் திரை அலையும் ஆகும் – 4.அவனி :4 141/1,2
வினையும் காலையும் வேலை என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1081/2
மேல்
வேலையும் (3)
ஏல்வையும் வேலையும் அமையமும் காலையும் – 2.வானவர் :2 187/2
வேலையும் பாராவாரமும் கடற்கரை – 4.அவனி :4 143/1
வேலையும் அதனில் விளைவும் விளையாட்டும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 168/1
மேல்
வேழ (1)
சூழி படமே வேழ முகபடாம் – 6.அநுபோக :6 512/1
மேல்
வேழம் (4)
வழுவை வேழம் வாரணம் மொய்யே – 8.மாப்பெயர் :8 102/4
கழை வேழம் இக்கு கன்னல் கரும்பே – 9.மரப்பெயர் :9 115/1
எருவை வேழம் கொறுக்கை கொறுக்கச்சி – 9.மரப்பெயர் :9 344/1
இசையும் கரும்பும் மூங்கிலும் வேழம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1083/2
மேல்
வேழம்பர் (1)
வேழம்பர் கழைக்கூத்தர் – 5.ஆடவர் :5 102/1
மேல்
வேழமும் (3)
துருவாடும் வேழமும் யாளியும் சுறாவும் – 8.மாப்பெயர் :8 254/1
வேரலும் கழையும் தூம்பும் வேழமும்
காம்பும் கிளையும் கீசகமும் வேணும் – 9.மரப்பெயர் :9 110/4,5
வேழமும் ஒரு மர பெயரும் வெற்பும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 687/2
மேல்
வேள் (1)
வேனிலாளனும் வேள் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1086/2
மேல்
வேள்புலஅரசர் (1)
வேள்புலஅரசர் சளுக்குவேந்தர் – 5.ஆடவர் :5 27/1
மேல்
வேள்வி (5)
முக்கணன் தக்கன் வேள்வி முனிந்தோன் – 2.வானவர் :2 22/2
வேள்வி கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கால் – 2.வானவர் :2 156/1
சித்து யாகம் வேள்வி கிருது ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 43/1
வேள்வி வண்மை தியாகம் வேளாண்மை – 7.பண்பின்செயலின்பகுதி:7 370/2
வேள்விக்குண்டமும் வேள்வியும் வேள்வி – 10.ஒருசொல்பல்பொருள்:10 1087/2
மேல்
வேள்விக்குண்டம் (1)
வேதியும் நித்தமும் வேள்விக்குண்டம் – 4.அவனி :4 250/1
மேல்
வேள்விக்குண்டமும் (1)
வேள்விக்குண்டமும் வேள்வியும் வேள்வி – 10.ஒருசொல்பல்பொருள்:10 1087/2
மேல்
வேள்வித்தறி (2)
யூபம் வேள்வித்தறி – 6.அநுபோக :6 529/1
வேள்வித்தறி கவந்தம் படைஉறுப்பும் யூபம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 977/1
மேல்
வேள்விநாயகன் (1)
வேள்விநாயகன் புலவன் வேந்தன் – 2.வானவர் :2 68/10
மேல்
வேள்வியாளர் (1)
வேள்வியாளர் மறையவர் விப்பிரர் – 5.ஆடவர் :5 1/4
மேல்
வேள்வியின்பதியே (1)
மோகினி வேள்வியின்பதியே வியாதன் – 2.வானவர் :2 48/4
மேல்
வேள்வியும் (2)
வேள்வியும் வேலும் சத்திரம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 443/2
வேள்விக்குண்டமும் வேள்வியும் வேள்வி – 10.ஒருசொல்பல்பொருள்:10 1087/2
மேல்
வேளா (1)
வேளா என்பது கேளா என்றல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 79/1
மேல்
வேளாண்மாந்தர் (1)
வேளாண்மாந்தர் செய்கை ஈரைந்தே – 5.ஆடவர் :5 56/6
மேல்
வேளாண்மை (3)
வேளாண்மை பட்டாங்கு மெய் என உரைப்பர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 51/4
வேள்வி வண்மை தியாகம் வேளாண்மை
உதாரம் கடப்பாடு உபகாரம் கொடை எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 370/2,3
மெய்ம்மையும் கொடையும் வேளாண்மை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1084/1
மேல்
வேளாளர் (2)
வினைஞர் மேழியர் வேளாளர் என்று இவை – 5.ஆடவர் :5 55/4
சதுர்த்தரும் கொடைவள்ளலும் வேளாளர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1085/1
மேல்
வேளாளன் (1)
உபகாரி வேளாளன் கொடையுளோன் பெயரே – 5.ஆடவர் :5 138/2
மேல்
வேளாளார்கள் (1)
வேளாளார்கள் இளங்கோக்கள் வைசியர் பொதுப்பெயர் – 5.ஆடவர் :5 48/2
மேல்
வேளிர் (1)
வேளிர் என்பதும் ஆங்கு அவர் மேற்றே – 5.ஆடவர் :5 29/1
மேல்
வேளும் (1)
வலியும் அழகும் மலர்க்கணை வேளும்
மாட்சிமைப்பெயரும் மதன் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 891/1,2
மேல்
வேற்றலம் (1)
கோதை வாதம் கூதை வேற்றலம்
கால் ஒலி பவனம் உயிர் கந்தவாகன் – 1.வான் :1 23/4,5
மேல்
வேற்றுமை (2)
வேற்றுமை நிலையே வெளிப்படு நிலையே – 6.அநுபோக :6 269/3
வேற்றுமை விபரீதம் வேறுபாடு ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 136/2
மேல்
வேற்றுமைஉருபே (1)
அ ஆறு என்ப வேற்றுமைஉருபே – 7.பண்பின்செயலின்பகுதி:7 348/2
மேல்
வேறு (4)
ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும் – 0.பாயிரம்:0 2/7
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் – 0.பாயிரம்:0 2/8
ஒருசிறை வேறு இடம் – 4.அவனி :4 172/1
விலங்கியும் மிதித்தும் விழி வேறு ஆகியும் – 5.ஆடவர் :5 246/6
மேல்
வேறுபடுதலில் (1)
ஒருகுலன் ஆகி தொழில் வேறுபடுதலில்
தொழில்தோறும் பகர்ந்த தொல் பெயர் கூறில் – 5.ஆடவர் :5 50/1,2
மேல்
வேறுபாடு (1)
வேற்றுமை விபரீதம் வேறுபாடு ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 136/2
மேல்
வேனில் (2)
கோடை சமம் சுசி கொடிய வேனில் – 2.வானவர் :2 207/1
பேயின்தேரும் வேனில் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1088/2
மேல்
வேனிலாளனும் (1)
வேனிலாளனும் வேள் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1086/2
மேல்
வேனில்ஆளி (1)
வேனில்ஆளி வில்வேள் வசந்தன் – 2.வானவர் :2 53/2
மேல்
வேனிலும் (1)
குதிரையும் வேனிலும் கோடை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 419/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)