Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வா 1
வாஅன் 1
வாக்காள் 1
வாக்கி 2
வாக்கு 1
வாக்கும் 1
வாகனம் 5
வாகிட்டலைங்கம் 1
வாகினி 3
வாகுமூலம் 1
வாகுவவகதம் 1
வாகுவும் 1
வாகை 5
வாகையும் 1
வாங்கல் 1
வாங்கி 1
வாங்கியும் 1
வாச்சிய 1
வாச்சியத்து 1
வாசகம் 1
வாசந்தி 1
வாசநெய் 1
வாசபேயம் 1
வாசம் 5
வாசமும் 2
வாசரம் 1
வாசவன் 1
வாசன் 1
வாசனம் 1
வாசி 2
வாசிகை 5
வாசிகைக்கோவையும் 1
வாசிட்டம் 1
வாசித்தல் 1
வாசுகி 1
வாசுதேவன் 1
வாசை 1
வாட்கோரை 1
வாட்டம் 1
வாட்டம்இல் 1
வாடல் 1
வாடலும் 1
வாடாக்குறிஞ்சி 1
வாடை 4
வாடையும் 1
வாணர் 1
வாணன் 1
வாணி 2
வாணிகத்தொழிலும் 1
வாணிகம் 2
வாணிகன் 1
வாணிதம் 1
வாணியும் 2
வாத்தியத்து 2
வாத்தியப்பெயர் 1
வாதம் 2
வாதமும் 1
வாதாயனம் 1
வாதாயனமும் 1
வாதி 2
வாதுவர் 2
வாதை 1
வாமதேவன் 1
வாமம் 3
வாமமும் 1
வாமன் 3
வாமனம் 3
வாமனன் 3
வாய் 14
வாய்க்கால் 1
வாய்த்த 2
வாய்த்தலும் 1
வாய்ந்த 2
வாய்ப்புள்ளும் 1
வாய்புலம் 1
வாய்மை 4
வாய்மையும் 3
வாயசம் 1
வாய்இதழ் 2
வாயில் 4
வாயில்காப்போர் 1
வாயிலும் 4
வாயிலோர் 1
வாயின் 1
வாயு 8
வாயுசகன் 1
வாயுமைந்தன் 1
வாயுவந்தராயம் 1
வாயுவின் 1
வாயுவை 1
வாயுறை 1
வார் 5
வார்த்தை 1
வார்த்தையும் 3
வார்தல் 1
வாரணசி 1
வாரணம் 5
வாரணை 1
வாரம் 4
வாரமும் 2
வாரல் 2
வாரி 8
வாரிசம் 1
வாரித்தல் 1
வாரிதி 1
வாரியும் 5
வாரியுள் 1
வாருகோல் 1
வாருண்டம் 1
வாருணம் 5
வாரும் 1
வால் 6
வால்கீழ்இடம் 1
வால்நுனி 1
வாலதி 2
வாலவாயம் 1
வாலாமை 1
வாலாமையும் 1
வாலியும் 1
வாலின் 1
வாலினும் 1
வாலுகம் 1
வாலுங்கி 1
வாலும் 1
வாலுவர் 1
வாலே 1
வாலேபம் 1
வாலை 1
வாவல் 1
வாவல்பறவையும் 1
வாவலும் 2
வாவன்ஞாற்றே 1
வாவி 1
வாழ் 2
வாழ்க்கை 1
வாழ்க்கைத்துணை 1
வாழ்க்கைத்துணைவியும் 1
வாழ்க்கையும் 1
வாழ்த்த 1
வாழ்த்தல் 1
வாழ்த்து 2
வாழ்நாள் 2
வாழ்நாளும் 1
வாழும் 3
வாழை 1
வாழையின் 1
வாழையும் 3
வாள் 4
வாள்தானை 1
வாள்படையாள் 1
வாளரி 1
வாளா 1
வாளாளர் 1
வாளி 2
வாளும் 8
வாளுழவர் 1
வாளே 1
வான் 5
வான்நதி 1
வான்மீன் 1
வான்மீனும் 1
வான்மீனே 1
வானத்து 1
வானப்பிரத்தி 1
வானம் 4
வானம்பாடி 1
வானம்பாடிப்புள்ளும் 2
வானமீனும் 1
வானர 1
வானரக்கொடியோன் 1
வானரம் 1
வானவர் 3
வானவரம்பன் 1
வானவன் 2
வானவில் 1
வானி 5
வானினும் 1
வானீரம் 2
வானும் 1
வானுலகும் 1
வானோர் 1

வா (1)

மா எனல் கூவுதல் வா எனல் மத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 238/2
மேல்

வாஅன் (1)

வாஅன் வகையும் வானவர் வகையும் – 0.பாயிரம்:0 2/20
மேல்

வாக்காள் (1)

வாணி வெள்ளைநிறத்தினள் வாக்காள்
நான்முகன் கிழத்தி ஞானத்து இறைவி – 2.வானவர் :2 66/3,4
மேல்

வாக்கி (2)

கவியே கமகன் வாதி வாக்கி என்று – 3.ஐயர் :3 49/1
உடையான் வாக்கி ஆகும் – 3.ஐயர் :3 53/3
மேல்

வாக்கு (1)

ஆகமம் முதல்வன் வாக்கு அது ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 332/1
மேல்

வாக்கும் (1)

மனமும் வாக்கும் காயமும் முப்பொறி – 3.ஐயர் :3 23/1
மேல்

வாகனம் (5)

பேய் கொடி வாகனம் ஓரி ஆகும் – 2.வானவர் :2 31/1
கைவாள் படை வாகனம் கலை ஆகும் – 2.வானவர் :2 33/1
வாகனம் தென்றல் மகரம் கொடியே – 2.வானவர் :2 54/1
வாகனம் கழுதை வன் படை துடைப்பம் – 2.வானவர் :2 97/1
அவன் வாகனம் ஆம் அறியுங்காலே – 2.வானவர் :2 104/2
மேல்

வாகிட்டலைங்கம் (1)

காபிலம் மானவம் வாகிட்டலைங்கம்
சவுரம் மாரீசம் மானவம் என்னும் – 3.ஐயர் :3 133/5,6
மேல்

வாகினி (3)

வானி அனிகம் வாகினி தந்திரம் – 6.அநுபோக :6 400/2
கணகம் மும்மடி கொண்டது வாகினி – 6.அநுபோக :6 544/1
வாகினி மும்மடி ஆகும் பிரளயம் – 6.அநுபோக :6 545/1
மேல்

வாகுமூலம் (1)

வாகுமூலம் கைம்மூலம் கமுக்கட்டே – 5.ஆடவர் :5 301/1
மேல்

வாகுவவகதம் (1)

வாகுவவகதம் கூட பதமும் பாம்பே – 8.மாப்பெயர் :8 292/1
மேல்

வாகுவும் (1)

புயமும் மொய்ம்பும் வாகுவும் தோளே – 5.ஆடவர் :5 300/1
மேல்

வாகை (5)

நொச்சி உழிஞை தும்பை வாகை என்று – 5.ஆடவர் :5 9/2
வெல்லுதர் அணிவது வாகை ஆகும் – 6.அநுபோக :6 230/2
செரு வென்றது வாகை ஆம் – 6.அநுபோக :6 373/6
வாகை பாடாண் பொதுவியல் இணை என – 6.அநுபோக :6 374/1
சிரீடம் பாண்டில் வாகை ஆகும் – 9.மரப்பெயர் :9 94/1
மேல்

வாகையும் (1)

வலனும் கொற்றமும் வாகையும் முல்லையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 9/1
மேல்

வாங்கல் (1)

வசிவு கோணல் வாங்கல் குலாவல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 189/2
மேல்

வாங்கி (1)

வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கி கொள் வாய்த்த – 6.அநுபோக :6 243/2
மேல்

வாங்கியும் (1)

மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும்
இரங்கி பேசியும் எல்லெல் என்றும் – 5.ஆடவர் :5 246/14,15
மேல்

வாச்சிய (1)

இயம் பணை வாச்சிய பொது பெயர் என்ப – 6.அநுபோக :6 429/3
மேல்

வாச்சியத்து (1)

வாச்சியத்து ஒன்றும் பதக்கமும் கண்டிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 253/2
மேல்

வாசகம் (1)

வசனம் பாசுரம் வார்த்தையும் வாசகம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 245/1
மேல்

வாசந்தி (1)

அதிகம் முத்தகம் மாதவி வாசந்தி
குருகு நாகரி இவை குருக்கத்தி ஆகும் – 9.மரப்பெயர் :9 54/1,2
மேல்

வாசநெய் (1)

வாசநெய் புழுகே – 6.அநுபோக :6 210/1
மேல்

வாசபேயம் (1)

உத்தியம் சோடசீ வாசபேயம்
அத்திராத்திரம் சோமயாகம் – 3.ஐயர் :3 131/2,3
மேல்

வாசம் (5)

வாசம் பாடு மாடு கடை சிறை – 4.அவனி :4 272/1
வத்திரம் ஆசாரம் வாசம் பரிவட்டம் – 6.அநுபோக :6 205/1
பகரும் வாசம் தரும் பண்ட பெயரே – 9.மரப்பெயர் :9 294/3
வாய்மை வெளி வாசம் பொதுவும் மன்றம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 915/1
வாசம் இருப்பிடமும் மலரின் மணமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1017/1
மேல்

வாசமும் (2)

மணமும் முருகும் மன்றலும் வாசமும்
விரையும் வதுவையும் நானமும் வேரியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 291/2,3
கூழையும் சதமும் குரலும் கூரலும் வாசமும்
பத்திரமும் இறையும் இறகின் பெயர் – 8.மாப்பெயர் :8 84/3,4
மேல்

வாசரம் (1)

வாசரம் கிழமை வாரம் ஆகும் – 2.வானவர் :2 146/1
மேல்

வாசவன் (1)

வாசவன் மகவான் வானவன் கெளசிகள் – 2.வானவர் :2 68/5
மேல்

வாசன் (1)

வைகத்தன் விவச்சுதன் வாசன் மார்த்தாண்டன் – 2.வானவர் :2 87/1
மேல்

வாசனம் (1)

கலையே வாசனம் கூறை என கருதுவார் – 6.அநுபோக :6 172/8
மேல்

வாசி (2)

வாசி துரங்கம் மாவே கந்துகம் – 8.மாப்பெயர் :8 139/3
வங்கியம் குதிரை வாசி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 1018/1
மேல்

வாசிகை (5)

வாசிகை என்பது வைசியர் சேரி – 4.அவனி :4 200/1
சிகழிகை படலை வாசிகை தொடையல் – 6.அநுபோக :6 229/1
சிகழிகை படலிகை வாசிகை சிகைமாலை – 9.மரப்பெயர் :9 377/1
வாசிகை அலங்கல் மயிர்ச்சூட்டுமாலை – 9.மரப்பெயர் :9 381/1
மயிர்முடி வாசிகை கோவை சிகழிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 484/1
மேல்

வாசிகைக்கோவையும் (1)

படர்தலும் வாசிகைக்கோவையும் படலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 725/1
மேல்

வாசிட்டம் (1)

மனுவே அத்திரி விண்டு வாசிட்டம்
யமம் ஆபத்தம்பம் யாஞ்ஞவற்கியம் – 3.ஐயர் :3 134/1,2
மேல்

வாசித்தல் (1)

பாடல் ஓதல் வாசித்தல் படித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 252/1
மேல்

வாசுகி (1)

அனந்தன் வாசுகி தக்கன் கார்க்கோடகன் – 1.வான் :1 21/1
மேல்

வாசுதேவன் (1)

வாசுதேவன் துளபமெளலியன் – 2.வானவர் :2 38/24
மேல்

வாசை (1)

ஆடாதோடை வாசை ஆகும் – 9.மரப்பெயர் :9 216/1
மேல்

வாட்கோரை (1)

செருந்தி வாட்கோரை என்ன செப்புவர் – 9.மரப்பெயர் :9 346/1
மேல்

வாட்டம் (1)

வாடலும் தளர்தலும் வாட்டம் எனலாகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 164/2
மேல்

வாட்டம்இல் (1)

வாட்டம்இல் சிறப்பின் வணிகர்தம் குணமே – 5.ஆடவர் :5 54/5
மேல்

வாடல் (1)

உணங்கல் சாம்பல் வாடல் உலர்ந்தபூ – 9.மரப்பெயர் :9 173/1
மேல்

வாடலும் (1)

வாடலும் தளர்தலும் வாட்டம் எனலாகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 164/2
மேல்

வாடாக்குறிஞ்சி (1)

குரவகம் வாடாக்குறிஞ்சி ஆகும் – 9.மரப்பெயர் :9 49/1
மேல்

வாடை (4)

வாடை வளியே மாருதம் வாயு – 1.வான் :1 23/3
வாடை வடந்தை வடகாற்று ஆகும் – 1.வான் :1 26/1
வாடை கோசு மார்க்கம் ஒலியல் – 4.அவனி :4 193/3
வடகாற்றும் சேரியும் ஓர் மருந்தும் வாடை – 10.ஒருசொல்பல்பொருள்:10 1019/1
மேல்

வாடையும் (1)

பாடமும் வேணியும் வாடையும் முறியும் – 4.அவனி :4 198/1
மேல்

வாணர் (1)

உழவர் ஏரினர் வாணர் காராளர் – 5.ஆடவர் :5 55/3
மேல்

வாணன் (1)

எரிநாள் அளகு இறால் நாவிதன் வாணன்
தழலே ஆரல் கார்த்திகைதன் பெயர் – 2.வானவர் :2 149/2,3
மேல்

வாணி (2)

வாணி வெள்ளைநிறத்தினள் வாக்காள் – 2.வானவர் :2 66/3
வார்த்தையும் ஓர் கூத்தும் வாணி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1020/2
மேல்

வாணிகத்தொழிலும் (1)

மலையும் அருக்கனும் வாணிகத்தொழிலும்
இரவி ஆம் என்று இசைக்கப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 138/1,2
மேல்

வாணிகம் (2)

வாணிகம் பசுக்காவல் உழவுத்தொழில் என – 5.ஆடவர் :5 53/2
உழவு தொழிலே வரைவு வாணிகம்
விச்சை சிற்பம் என்று இ திறத்து அறு தொழில் – 6.அநுபோக :6 559/1,2
மேல்

வாணிகன் (1)

நிறையே கட்டளை வாணிகன் நிறுப்பான் – 6.அநுபோக :6 574/1
மேல்

வாணிதம் (1)

பரி எலி வாணிதம் கொங்கு மகரந்தம் – 6.அநுபோக :6 45/11
மேல்

வாணியும் (2)

பனுவலும் அறையும் பறையும் வாணியும்
கூற்றும் மொழியும் குயிறலும் புகறலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 244/2,3
வாணியும் கெளரியும் அன்னையும் மாதா – 10.ஒருசொல்பல்பொருள்:10 924/1
மேல்

வாத்தியத்து (2)

வாத்தியத்து ஒன்றும் வகுக்கப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 330/2
வாத்தியத்து ஒன்றும் வீழ் மழையும் தாரை – 10.ஒருசொல்பல்பொருள்:10 598/3
மேல்

வாத்தியப்பெயர் (1)

வாத்தியப்பெயர் பொதிஎருதும் வரையார் – 10.ஒருசொல்பல்பொருள்:10 641/1
மேல்

வாதம் (2)

கோதை வாதம் கூதை வேற்றலம் – 1.வான் :1 23/4
முப்பிணி பித்தம் வாதம் சிலேட்டுமம் – 5.ஆடவர் :5 375/1
மேல்

வாதமும் (1)

அனலும் சீதமும் வாதமும் அசனியும் – 3.ஐயர் :3 130/1
மேல்

வாதாயனம் (1)

சாலேகம் வாதாயனம் சாலம் நுழையே – 4.அவனி :4 233/1
மேல்

வாதாயனமும் (1)

வாதாயனமும் மலர்மொட்டும் சாலேகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 476/1
மேல்

வாதி (2)

கவியே கமகன் வாதி வாக்கி என்று – 3.ஐயர் :3 49/1
மன்பதை மதித்த வாதி ஆகும் – 3.ஐயர் :3 52/3
மேல்

வாதுவர் (2)

ஆதோரணர் வாதுவர் யானைப்பாகர் – 5.ஆடவர் :5 94/1
வாதுவர் பரிமாவடிப்போர் பெயரே – 5.ஆடவர் :5 95/1
மேல்

வாதை (1)

ஈதி வாதை வேதனை நோயே – 7.பண்பின்செயலின்பகுதி:7 145/1
மேல்

வாமதேவன் (1)

வாமதேவன் மகேச்சுரன் சதாசிவன் – 2.வானவர் :2 2/21
மேல்

வாமம் (3)

ஈசானம் தற்புருடம் அகோரம் வாமம்
சத்தியோசாதம் சங்கரன் ஐம்முகம் – 2.வானவர் :2 7/1,2
வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் – 3.ஐயர் :3 96/1
குறங்கு வாமம் கவான் ஊரு தொடை – 5.ஆடவர் :5 276/1
மேல்

வாமமும் (1)

குழகும் கோலமும் வாமமும் காந்தியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/12
மேல்

வாமன் (3)

வாமன் கிரீசன் வரன் உமாபதி – 2.வானவர் :2 2/25
விண்டு வனமாலி வாமன் வாமனன் – 2.வானவர் :2 38/4
தருமன் சாந்தன் முனைவன் வாமன்
புனிதன் சினன் வரன் அறிவன் பிடகன் – 2.வானவர் :2 102/2,3
மேல்

வாமனம் (3)

ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம் – 1.வான் :1 20/1
மச்சம் கூர்மம் வராகம் வாமனம்
பதுமம் வைணவம் பாகவதம் பிரமம் – 3.ஐயர் :3 132/1,2
வரும் ஒரு நூலும் மாலும் வாமனம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1021/2
மேல்

வாமனன் (3)

விண்டு வனமாலி வாமன் வாமனன்
திரிவிக்கிரமன் திருமறுமார்பன் – 2.வானவர் :2 38/4,5
வாமனன் பரசுராமன் இராமன் – 2.வானவர் :2 47/2
குஞ்சன் வாமனன் குறளன் பெயரே – 5.ஆடவர் :5 233/1
மேல்

வாய் (14)

சாதனம் பக்கம் தாபரம் வாய் புலம் – 4.அவனி :4 272/2
வைப்பு புலனிடம் பாங்கரும் வாய் எனல் – 5.ஆடவர் :5 319/1
கை கால் குதம் வாய் மானிடக்குறி என்று – 5.ஆடவர் :5 366/3
வண்டான கோழி வளை வாய் மயில் என்ன – 6.அநுபோக :6 253/3
ஆவலம்கொட்டல் ஆர்த்து வாய் கொட்டல் – 6.அநுபோக :6 360/1
வற்கம் வாய் வட்டம் குசை கயிறு என்ப – 6.அநுபோக :6 522/1
புள்ளம் கூர் வாய் இரும்பு அரிவாள்மணை – 6.அநுபோக :6 621/1
வாய் திடம் ஆணை மன்றம் சரதம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 51/3
வாய் வகை இயல்பு வகுக்குங்காலை – 7.பண்பின்செயலின்பகுதி:7 237/1
சிரல் கவுதம் பொன் வாய் புள் தித்திரி சிச்சிலி – 8.மாப்பெயர் :8 53/1
துண்டமும் சுவவும் மூக்கும் வாய் அலகே – 8.மாப்பெயர் :8 87/1
தளவு வாய் எனல் – 8.மாப்பெயர் :8 123/1
குதிரை வாய் பெய் கருவியும் குரங்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 288/1
மயல் என்று அறைந்தனர் வாய் மொழி புலவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 901/2
மேல்

வாய்க்கால் (1)

வேள்வி கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கால்
ஆதிஎழுஞ்சனி பிதிர்நாள் மாகம் – 2.வானவர் :2 156/1,2
மேல்

வாய்த்த (2)

வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கி கொள் வாய்த்த – 6.அநுபோக :6 243/2
வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கி கொள் வாய்த்த
கனி சீரின் முன் இரண்டும் காய்ச்சீரின் பின்னும் – 6.அநுபோக :6 243/2,3
மேல்

வாய்த்தலும் (1)

ஆன்றலும் வாய்த்தலும் மாட்சிமை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 4/2
மேல்

வாய்ந்த (2)

வாய்ந்த பனிச்சை வார் மயிர் சுருள் என்று – 5.ஆடவர் :5 345/2
வாய்ந்த கண்ணாடியும் மாதத்து ஒன்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 98/1
மேல்

வாய்ப்புள்ளும் (1)

விரிச்சியும் வாய்ப்புள்ளும் நற்சொல் நிமித்தம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 268/1
மேல்

வாய்புலம் (1)

வாய்புலம் திறம் கரணம் துவாரமும் வாயில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1022/1
மேல்

வாய்மை (4)

வாய்மை பொறை புலன்அடக்கல் சாத்துவிகம் – 3.ஐயர் :3 30/2
சாதம் வாய்மை சத்தியம் உண்மை – 7.பண்பின்செயலின்பகுதி:7 51/1
வாய்மை வெளி வாசம் பொதுவும் மன்றம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 915/1
வலி வளம் கொடை வாய்மை வண்மை – 10.ஒருசொல்பல்பொருள்:10 994/1
மேல்

வாய்மையும் (3)

வலியும் வென்றியும் வாய்மையும் ஆண்மை – 10.ஒருசொல்பல்பொருள்:10 101/1
வலியும் வென்றியும் வாய்மையும் ஆண்மையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 123/1
யாக்கையும் வாய்மையும் மெய் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 962/1
மேல்

வாயசம் (1)

வாயசம் கரும்பிள்ளை அரிட்டம் காகம் – 8.மாப்பெயர் :8 57/2
மேல்

வாய்இதழ் (2)

பாலிகை முத்தம் வாய்இதழ் உதடே – 5.ஆடவர் :5 310/1
வதுவைமுளை வட்டம் வாய்இதழ் பாலிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 791/1
மேல்

வாயில் (4)

கரணம் பொறி வாயில் கந்தம் இந்திரியம் – 3.ஐயர் :3 75/1
புதவே வாயில் புக்குறும் புழையே – 4.அவனி :4 189/1
இடம் வாயில் ஆவணம் ஈறும் கடையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 244/1
வாய்புலம் திறம் கரணம் துவாரமும் வாயில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1022/1
மேல்

வாயில்காப்போர் (1)

கடைகாவலர் வாயில்காப்போர் பெயரே – 5.ஆடவர் :5 162/1
மேல்

வாயிலும் (4)

ஐம்பெரும்பூதமும் அவை அறி வாயிலும்
ஐம்புலன் அறியும் அவற்று அறிவு ஐந்தும் – 5.ஆடவர் :5 366/1,2
திறனும் வாயிலும் மூலமும் என்று இவை – 7.பண்பின்செயலின்பகுதி:7 525/2
கோட்டமும் வாயிலும் அலைச்சலும் கோட்டி – 10.ஒருசொல்பல்பொருள்:10 421/1
வாயிலும் உள்தொளைப்பொருளும் மூங்கிலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 639/1
மேல்

வாயிலோர் (1)

வாயிலோர் தமிழ்க்கூத்தர் – 5.ஆடவர் :5 101/1
மேல்

வாயின் (1)

பிள்ளைப்பாட்டு வாயின் முன்னம் – 6.அநுபோக :6 262/1
மேல்

வாயு (8)

வருணன் வாயு குபேரன் ஈசானன் – 1.வான் :1 19/2
வாடை வளியே மாருதம் வாயு
கோதை வாதம் கூதை வேற்றலம் – 1.வான் :1 23/3,4
வாயு ஈர்ஐந்து ஆகும் இவைதாம் – 1.வான் :1 32/4
நிலம் நீர் தேயு வாயு ஆகாயம் என்று – 3.ஐயர் :3 73/1
பார் நீர் தேயு வாயு ஆகாயம் – 3.ஐயர் :3 105/1
மலம் நீர் வாயு செந்நீர் கந்தம் – 5.ஆடவர் :5 365/1
அந்தரம் வாயு அளவுஇல் ஆதித்தன் – 6.அநுபோக :6 251/1
வாயு கருமை பெருமை மதிமகன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 931/1
மேல்

வாயுசகன் (1)

தென்கீழ்த்திசையோன் தேயு வாயுசகன்
பாவகன் அக்கினிப்பண்ணவன் பெயரே – 1.வான் :1 53/3,4
மேல்

வாயுமைந்தன் (1)

வாயுமைந்தன் கதாயுதன் மாருதி – 5.ஆடவர் :5 17/1
மேல்

வாயுவந்தராயம் (1)

காயவந்தராயம் வாயுவந்தராயம் என்று – 3.ஐயர் :3 118/4
மேல்

வாயுவின் (1)

தேயுவின் கணமும் வாயுவின் கணமும் – 6.அநுபோக :6 232/4
மேல்

வாயுவை (1)

வாயுவை அடக்கல் பிராணாயாமம் – 3.ஐயர் :3 111/2
மேல்

வாயுறை (1)

சமயத்தோர்க்கு உண்டி பசுவிற்கு வாயுறை
சிறைச்சோறு ஐயநடை தின்பண்டம் – 2.வானவர் :2 17/2,3
மேல்

வார் (5)

வார் புனற்கரைக்கும் வரம்புக்கும் பெயரே – 4.அவனி :4 158/2
வார் அணி கொங்கையை வலிய நலிந்தும் – 5.ஆடவர் :5 246/11
வாய்ந்த பனிச்சை வார் மயிர் சுருள் என்று – 5.ஆடவர் :5 345/2
வம்பு வார் விசிகை பட்டிகை முலைக்கச்சே – 6.அநுபோக :6 189/1
வார் முரசு இயம்ப மறையோர் வாழ்த்த – 6.அநுபோக :6 269/23
மேல்

வார்த்தை (1)

வார்த்தை தன்மை பிறர்கோள் வைப்பு என – 6.அநுபோக :6 269/5
மேல்

வார்த்தையும் (3)

வசனம் பாசுரம் வார்த்தையும் வாசகம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 245/1
வடக்கு மேல் ஊழித்தீ வார்த்தையும் உத்தரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 163/1
வார்த்தையும் ஓர் கூத்தும் வாணி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1020/2
மேல்

வார்தல் (1)

ஓங்கல் வார்தல் உறை உயர்வு என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 2/4
மேல்

வாரணசி (1)

காசி வாரணசி – 4.அவனி :4 12/1
மேல்

வாரணம் (5)

வாரிதி வாரணம் வலயம் அத்தி – 4.அவனி :4 137/10
அங்கி வாரணம் சட்டை ஆகும் – 6.அநுபோக :6 192/2
குக்குடம் குருகு வாரணம் கோழி – 8.மாப்பெயர் :8 36/1
வழுவை வேழம் வாரணம் மொய்யே – 8.மாப்பெயர் :8 102/4
யானையும் கோழியும் சங்கும் வாரணம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1023/1
மேல்

வாரணை (1)

வாரித்தல் வாரணை தகைத்தல் தடுத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 410/1
மேல்

வாரம் (4)

வாசரம் கிழமை வாரம் ஆகும் – 2.வானவர் :2 146/1
திதியே வாரம் நாள் யோகம் கரணம் என – 3.ஐயர் :3 70/1
வாரம் நிதம்பம் இவை மலைப்பக்கம் – 4.அவனி :4 50/2
புனல்கரை மலைஅடிப்பகுதியும் வாரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1025/2
மேல்

வாரமும் (2)

கூலமும் தீரமும் வாரமும் கோடும் – 4.அவனி :4 158/1
வாரமும் குணமும் காணியும் கிழமை – 10.ஒருசொல்பல்பொருள்:10 340/1
மேல்

வாரல் (2)

வாரல் கவரல் வெளவல் அது கொளல் – 6.அநுபோக :6 399/1
வாரல் கவரல் வெளவல் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 413/1
மேல்

வாரி (8)

பிரளயம் நீத்தம் வாரி வெள்ளம் – 1.வான் :1 74/1
வாரி வேலை வாருணம் புணரி – 4.அவனி :4 137/5
வரைப்பு சக்கரம் வாரி காவல் – 4.அவனி :4 181/5
துவாரம் வாரி தோட்டி உவளகம் – 4.அவனி :4 234/1
காப்பு வாரி கபாடம் தோட்டி – 4.அவனி :4 235/2
வாரி வங்கியம் மற்று இவை இசைக்குழல் – 6.அநுபோக :6 327/1
படுக்கும் இடம் வாரி – 8.மாப்பெயர் :8 135/1
வட்டையும் மதிலும் வாரி ஆமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1026/3
மேல்

வாரிசம் (1)

வனசம் கமலம் வாரிசம் கஞ்சம் – 9.மரப்பெயர் :9 358/5
மேல்

வாரித்தல் (1)

வாரித்தல் வாரணை தகைத்தல் தடுத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 410/1
மேல்

வாரிதி (1)

வாரிதி வாரணம் வலயம் அத்தி – 4.அவனி :4 137/10
மேல்

வாரியும் (5)

வயமும் அயமும் வாரியும் விகடியும் – 1.வான் :1 57/3
வழாறும் பிராறும் வாரியும் நிறைபுனல் – 1.வான் :1 77/1
வட்டையும் வகிரும் வாரியும் வழி எனல் – 4.அவனி :4 32/8
கோட்டியும் வாரியும் கோபுரவாயில் – 4.அவனி :4 187/1
மல்லும் தடமும் வளமும் வாரியும்
செல்வப்பகுதிக்கு செப்பிய பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 48/1,2
மேல்

வாரியுள் (1)

பரிகை கற்பா வாரியுள் உயர் நிலம் – 4.அவனி :4 185/1
மேல்

வாருகோல் (1)

துடைப்பம் சோதனி மாறு அலகு வாருகோல் – 6.அநுபோக :6 587/1
மேல்

வாருண்டம் (1)

சிம்புள் வாருண்டம் அம்பரவாணம் – 8.மாப்பெயர் :8 17/1
மேல்

வாருணம் (5)

வாருணம் பிரத்தியக்கும் அதுவே – 1.வான் :1 16/1
வாருணம் சாம்பேசம் பராசரம் பார்க்கவம் – 3.ஐயர் :3 133/4
வாரி வேலை வாருணம் புணரி – 4.அவனி :4 137/5
வெறியே அம்மியம் வாருணம் பானம் – 6.அநுபோக :6 45/8
மறி கடல்பெயரும் மேற்கும் வாருணம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1027/1
மேல்

வாரும் (1)

நீரமும் தோயமும் வாரும் பதமும் – 1.வான் :1 57/8
மேல்

வால் (6)

மனவும் அக்கும் வால் வளைமணியே – 6.அநுபோக :6 126/1
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்வதும் – 6.அநுபோக :6 391/2
விளர் வால் வெள்ளை நரை சிதம் வெண்மை – 7.பண்பின்செயலின்பகுதி:7 172/2
வால் தாலவட்டம் – 8.மாப்பெயர் :8 117/1
வாலதி தோகை வால் அது ஆகும் – 8.மாப்பெயர் :8 147/1
வால் அது என்ப இலாங்கூலமும் ஆகும் – 8.மாப்பெயர் :8 233/2
மேல்

வால்கீழ்இடம் (1)

வெருகம் வால்கீழ்இடம் – 8.மாப்பெயர் :8 119/1
மேல்

வால்நுனி (1)

வால்நுனி வேசகம் – 8.மாப்பெயர் :8 118/1
மேல்

வாலதி (2)

வாலதி தோகை வால் அது ஆகும் – 8.மாப்பெயர் :8 147/1
தோகை வாலதி கூலம் வேசகம் – 8.மாப்பெயர் :8 233/1
மேல்

வாலவாயம் (1)

வாலவாயம் வயிடூரியம் எனல் – 6.அநுபோக :6 110/1
மேல்

வாலாமை (1)

வாலாமை சூதகம் பயிர்ப்பு அருவருப்பே – 7.பண்பின்செயலின்பகுதி:7 159/1
மேல்

வாலாமையும் (1)

தோற்றமும் வாலாமையும் முலைக்கண்ணும் சூதகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 531/1
மேல்

வாலியும் (1)

வாலியும் விசாலமும் உவளகம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 178/3
மேல்

வாலின் (1)

வாலின் கீழ் வெருகம் – 8.மாப்பெயர் :8 234/1
மேல்

வாலினும் (1)

வாலினும் மருப்பினும் கோறல் வல்லதுவாய் – 6.அநுபோக :6 391/5
மேல்

வாலுகம் (1)

வாலுகம் வெண்மணல் – 4.அவனி :4 105/1
மேல்

வாலுங்கி (1)

கக்கரி வாலுங்கி – 9.மரப்பெயர் :9 262/1
மேல்

வாலும் (1)

வாலும் கூலம் ஆகும் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 389/3
மேல்

வாலுவர் (1)

வாலுவர் கூவியர் பானசிகர் மடையர் – 5.ஆடவர் :5 96/1
மேல்

வாலே (1)

வெண்ணிறம் பெருமை தூய் தோகையும் வாலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1028/1
மேல்

வாலேபம் (1)

வேசரி கோகு கரம் வாலேபம்
காளவாயே கர்த்தபம் கழுதை – 8.மாப்பெயர் :8 182/1,2
மேல்

வாலை (1)

வாலை தருணி பிரவிடை விருத்தை என்று – 5.ஆடவர் :5 214/1
மேல்

வாவல் (1)

அஞ்சலிகை வாவல் – 8.மாப்பெயர் :8 71/1
மேல்

வாவல்பறவையும் (1)

தொழுதலும் வாவல்பறவையும் அஞ்சலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 13/1
மேல்

வாவலும் (2)

தாண்டல் வாவலும் தாவலும் அன்றி – 7.பண்பின்செயலின்பகுதி:7 427/1
அலை கடல் விடமும் வாவலும் ஆலாலம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 116/2
மேல்

வாவன்ஞாற்றே (1)

தூசங்கொளலே வாவன்ஞாற்றே
பாதமயக்கே பாவின்புணர்ப்பே – 3.ஐயர் :3 56/4,5
மேல்

வாவி (1)

தடமே வாவி தடாகம் ஆவி – 4.அவனி :4 157/6
மேல்

வாழ் (2)

என்ப மன்னர் இல் வாழ் கட்டே – 4.அவனி :4 209/2
நந்தும் நீர் வாழ் சாதியும் நாகே – 8.மாப்பெயர் :8 271/1
மேல்

வாழ்க்கை (1)

வாழ்க்கை என்னும் இல்லற நல் நெறிக்கு – 6.அநுபோக :6 561/6
மேல்

வாழ்க்கைத்துணை (1)

துணைவி வாழ்க்கைத்துணை மணவாட்டி – 5.ஆடவர் :5 194/2
மேல்

வாழ்க்கைத்துணைவியும் (1)

வல்இசைப்பெயரும் வாழ்க்கைத்துணைவியும்
யாழின் நரம்பும் அரும்பண்டமும் வெண்தாதும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 597/1,2
மேல்

வாழ்க்கையும் (1)

மாவும் ஆக்கமும் வாழ்க்கையும் பொறியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 10/2
மேல்

வாழ்த்த (1)

வார் முரசு இயம்ப மறையோர் வாழ்த்த
விழு தகு கோலத்து விரித்த பூம் கலிங்கத்து – 6.அநுபோக :6 269/23,24
மேல்

வாழ்த்தல் (1)

பழிச்சல் வாழ்த்தல் துதித்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 249/2
மேல்

வாழ்த்து (2)

ஐயம் உயர்வே விரவு இயல் வாழ்த்து என – 6.அநுபோக :6 269/11
ஆசிடை ஆசி வாழ்த்து ஆகும்மே – 7.பண்பின்செயலின்பகுதி:7 250/1
மேல்

வாழ்நாள் (2)

ஆயுகம் ஆயுள் வாழ்நாள் என்ப – 2.வானவர் :2 214/1
பெருக்கம் செய்தலில் வாழ்நாள் பயத்தலில் – 6.அநுபோக :6 250/2
மேல்

வாழ்நாளும் (1)

ஓர் இடைச்சொல்லும் வாழ்நாளும் உறை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/7
மேல்

வாழும் (3)

பன்னகம் வாழும் பழம்பதிதன்னினும் – 6.அநுபோக :6 271/4
முறையும் வாழும் வழியும் ஆம் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 448/2
குரங்கு முதலாய் கோட்டில் வாழும்
விலங்கின் பிள்ளை பெயரினை விளம்பில் – 8.மாப்பெயர் :8 281/1,2
மேல்

வாழை (1)

வாழை மடல் என வளர்ந்த செவியது – 6.அநுபோக :6 392/2
மேல்

வாழையின் (1)

திரணபதி ஓசை வாழையின் பெயரே – 9.மரப்பெயர் :9 109/2
மேல்

வாழையும் (3)

ஏலமும் வாழையும் மாதுளங்கனியும் – 6.அநுபோக :6 316/2
அரம்பை தெய்வப்பெண் வாழையும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 50/1
வாழையும் தேறும் கதலி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 255/1
மேல்

வாள் (4)

சக்கரம் தனு வாள் தண்டு சங்கம் – 2.வானவர் :2 41/1
சய வாள் நாந்தகம் – 2.வானவர் :2 44/1
வசியே கூர்மை வசி வாள் வடுவும் ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 981/1
வசியும் ஒளியும் வாள் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1029/1
மேல்

வாள்தானை (1)

வேஎல்தானை வாள்தானை வில்தானை – 5.ஆடவர் :5 34/1
மேல்

வாள்படையாள் (1)

சமரி கன்னி சயை வாள்படையாள்
சூலி ஆரியை நீலி சண்டிகை – 2.வானவர் :2 32/7,8
மேல்

வாளரி (1)

ஆளி வாளரி அரி மிருகாபதி – 8.மாப்பெயர் :8 99/1
மேல்

வாளா (1)

வாளா என் கிளவி தவிர்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 80/1
மேல்

வாளாளர் (1)

இகலர் செருநர் வாளாளர் வாளுழவர் – 5.ஆடவர் :5 146/2
மேல்

வாளி (2)

பகழி வாளி தோணி பாணம் – 6.அநுபோக :6 438/1
மாதி சுற்று சாரிகை வாளி
ஆயவை மண்டில வரவு ஆகும்மே – 7.பண்பின்செயலின்பகுதி:7 435/1,2
மேல்

வாளும் (8)

வெயிலும் நிலவும் வில்லும் வாளும்
நிழலும் எல்லும் நீமமும் நகையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 179/1,2
ஆயுதமும் துண்டமும் வாளும் ஏதி – 10.ஒருசொல்பல்பொருள்:10 199/1
கழுத்தும் மெய் புகு கருவியும் வாளும்
நாடும் இடுதிரையும் நவிலும் துண்டமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 252/1,2
வளைவும் தோட்டியும் கூனிய வாளும்
குதிரையும் மூக்கும் கோணம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 422/1,2
மருதயாழ்த்திறனும் வாளும் நவிர் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 682/2
நயனமும் பண்ணும் வாளும் நாட்டம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 689/1
வாளும் பொய்யும் கொடுமையும் வஞ்சம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 983/1
வலி பற்றிரும்பும் வாளும் காதும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1013/1
மேல்

வாளுழவர் (1)

இகலர் செருநர் வாளாளர் வாளுழவர்
படரே வீரர் படையாளர் ஆகும் – 5.ஆடவர் :5 146/2,3
மேல்

வாளே (1)

வசியே கட்கம் வஞ்சம் வாளே – 6.அநுபோக :6 453/2
மேல்

வான் (5)

வான் ககனம் நாகம் மங்குல் குண்டலம் – 1.வான் :1 5/4
வலிது என்று உரைத்தனர் வான் தமிழ் புலவர் – 6.அநுபோக :6 309/8
ஒளி வான் மீனும் கிடங்கும் நாவாய் – 10.ஒருசொல்பல்பொருள்:10 159/2
வான் ஓர் நதியும் வளர் துகில்கொடியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1031/1
வான் என் கிளவி வலியும் பெருமையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1032/1
மேல்

வான்நதி (1)

வான்நதி பகீரதி மந்தாகினியே – 4.அவனி :4 111/1
மேல்

வான்மீன் (1)

வான்மீன் பெயரே புச்சம் எனலாகும் – 2.வானவர் :2 176/1
மேல்

வான்மீனும் (1)

சிதம் வான்மீனும் வெளுப்பும் ஞானமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 488/1
மேல்

வான்மீனே (1)

உடுவும் தாரகையும் ஒளியும் வான்மீனே – 2.வானவர் :2 177/2
மேல்

வானத்து (1)

மச்சப்பெயரும் வானத்து உடுவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 937/1
மேல்

வானப்பிரத்தி (1)

வானப்பிரத்தி பத்தியமும் வரையார் – 9.மரப்பெயர் :9 117/1
மேல்

வானம் (4)

வானம் கோ விண் மண்டிலம் ஆசினி – 1.வான் :1 5/2
மாரி வானம் வருடம் மழை எனல் – 1.வான் :1 62/1
வானம் உலர்மரம் – 9.மரப்பெயர் :9 186/1
வானம் மழையும் மரத்தின் கனியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1030/1
மேல்

வானம்பாடி (1)

கலிங்கம் வானம்பாடி ஆகும் – 8.மாப்பெயர் :8 24/1
மேல்

வானம்பாடிப்புள்ளும் (2)

வானம்பாடிப்புள்ளும் ஆடையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 281/1
பூதமும் வானம்பாடிப்புள்ளும்
சாதகம் என்பர் சனனமும் அதற்கே – 10.ஒருசொல்பல்பொருள்:10 462/1,2
மேல்

வானமீனும் (1)

மாலையும் வானமீனும் சுக்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 514/1
மேல்

வானர (1)

மல்ல கதியே வானர கதியே – 6.அநுபோக :6 393/1
மேல்

வானரக்கொடியோன் (1)

கொழுநன் வானரக்கொடியோன் காண்டீபன் – 5.ஆடவர் :5 18/5
மேல்

வானரம் (1)

வானரம் கோடரம் கீசகம் கோலம் – 8.மாப்பெயர் :8 196/2
மேல்

வானவர் (3)

வாஅன் வகையும் வானவர் வகையும் – 0.பாயிரம்:0 2/20
திசைமுகன் வானவர் முதுவன் போதன் – 2.வானவர் :2 64/9
வானவர் அமுதர் வரர் புத்தேளிர் – 2.வானவர் :2 85/1
மேல்

வானவரம்பன் (1)

வானவன் குட்டுவன் வானவரம்பன்
வில்லவன் குடநாடன் வஞ்சிவேந்தன் – 5.ஆடவர் :5 20/2,3
மேல்

வானவன் (2)

வாசவன் மகவான் வானவன் கெளசிகள் – 2.வானவர் :2 68/5
வானவன் குட்டுவன் வானவரம்பன் – 5.ஆடவர் :5 20/2
மேல்

வானவில் (1)

வானவில் இந்திரவில் என வைப்பர் – 1.வான் :1 89/1
மேல்

வானி (5)

ஆனி வானி ஆன்பொருநை – 4.அவனி :4 119/1
விதானம் கம்பலம் படங்கு வானி மேல்கட்டி – 6.அநுபோக :6 191/1
படமே வானி பதாகை கேதனம் – 6.அநுபோக :6 197/1
வானி அனிகம் வாகினி தந்திரம் – 6.அநுபோக :6 400/2
பெருங்கொடி மேற்கட்டி வானி படங்கு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 722/1
மேல்

வானினும் (1)

வானினும் மண்ணினும் வழங்கல் வழாஅ – 0.பாயிரம்:0 2/21
மேல்

வானீரம் (2)

வானீரம் பிசின் வஞ்சி ஆகும் – 9.மரப்பெயர் :9 76/1
வானீரம் வஞ்சுளம் வஞ்சி ஆகும் – 9.மரப்பெயர் :9 214/1
மேல்

வானும் (1)

வானும் தாராதரமும் மையும் சதமும் – 1.வான் :1 58/3
மேல்

வானுலகும் (1)

மன்னுலகும் நாகமும் கற்பமும் வானுலகும்
வியன்உலகும் தானமும் உவணையும் சுவவும் – 1.வான் :1 1/3,4
மேல்

வானோர் (1)

வானோர் முனிவர் மறையவர் ஆசான் – 10.ஒருசொல்பல்பொருள்:10 208/1
மேல்