கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மை 4
மைத்துனன்தன் 1
மைதுனமும் 1
மைந்தன் 5
மைந்தனும் 1
மைந்தும் 2
மைம்மா 1
மைம்முகனும் 1
மைம்மை 2
மைம்மையும் 1
மையல்நோயும் 1
மையலும் 1
மையும் 3
மைவாகனனே 1
மை (4)
அசம் உதள் துள்ளல் மறி மை வெறி கொறி – 8.மாப்பெயர் :8 169/2
துருவை கொறி மை துருஆடு ஆகும் – 8.மாப்பெயர் :8 171/1
அசம் மை கடா வெள்ளைஆட்டின்ஏறே – 8.மாப்பெயர் :8 175/2
மஞ்சும் யாடும் மை எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 967/2
மேல்
மைத்துனன்தன் (1)
சம்மதன் மைத்துனன்தன் பெயர் ஆகும் – 5.ஆடவர் :5 190/1
மேல்
மைதுனமும் (1)
விழைச்சும் பிணைச்சும் விழைவும் மைதுனமும்
புணர்ச்சியும் கூடல் புகலும் கிளவி – 7.பண்பின்செயலின்பகுதி:7 208/1,2
மேல்
மைந்தன் (5)
சந்தனு முன் மைந்தன் தரு தெய்வ விரதன் – 5.ஆடவர் :5 12/1
ஆண் தொழில் மைந்தன் அருச்சுனன் பெயரே – 5.ஆடவர் :5 18/6
மானவன் மகனே ஆடூஉ மைந்தன்
ஆடவன் புமான் காளை ஆண்பால் பெயரே – 5.ஆடவர் :5 108/1,2
புத்திரன் பிறங்கடை எச்சம் சேய் மைந்தன் – 5.ஆடவர் :5 195/4
மழவன் குமரன் மைந்தன் சேடன் – 5.ஆடவர் :5 200/1
மேல்
மைந்தனும் (1)
மைந்தனும் கொன்றைமரமும் தூணும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 890/1
மேல்
மைந்தும் (2)
வயமும் விறலும் மைந்தும் துப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/6
இருளும் மைந்தும் ஏமமும் இளமையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 127/3
மேல்
மைம்மா (1)
போழ்முகம் அரி மைம்மா களிறு பன்றி – 8.மாப்பெயர் :8 192/5
மேல்
மைம்முகனும் (1)
கோலாங்கூலம் மைம்முகனும் அதற்கே – 8.மாப்பெயர் :8 200/1
மேல்
மைம்மை (2)
மலடி மைம்மை வந்தி ஆகும் – 5.ஆடவர் :5 217/1
மைம்மை என்பது மலட்டுஎருமை பெயர் – 8.மாப்பெயர் :8 168/1
மேல்
மைம்மையும் (1)
வரையும் மைம்மையும் செந்நெற்கதிரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/10
மேல்
மையல்நோயும் (1)
மையல்நோயும் வருத்தமும் கொலையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 19/2
மேல்
மையலும் (1)
மாலும் மறலும் மையலும் மான்றலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 127/2
மேல்
மையும் (3)
வானும் தாராதரமும் மையும் சதமும் – 1.வான் :1 58/3
கோதும் செயிரும் மையும் குற்றம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 103/8
காளநிறனும் மையும் திசைகளின் – 10.ஒருசொல்பல்பொருள்:10 14/1
மேல்
மைவாகனனே (1)
சாதவேதா மைவாகனனே தீபதி – 1.வான் :1 53/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)