Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேக்கு 1
மேக 2
மேகநாதம் 1
மேகப்புள் 1
மேகம் 4
மேகமும் 12
மேகராகக்குறிஞ்சி 1
மேகராகம் 1
மேகலை 2
மேகலையும் 2
மேகவாகனன் 1
மேசகம் 2
மேடம் 4
மேடமும் 2
மேடவீதி 2
மேடு 3
மேடும் 5
மேடே 1
மேதரம் 1
மேதி 2
மேதினி 1
மேதை 4
மேதையர் 1
மேதையும் 1
மேம்படு 1
மேம்பாட்டு 1
மேரு 1
மேருவும் 2
மேல் 10
மேல்கட்டி 1
மேல்காற்றே 1
மேல்குலத்தோர் 1
மேல்திசைக்காற்றும் 1
மேல்பால்விதேகம் 1
மேல்வாய் 1
மேல்வாய்ப்புறமே 1
மேலவர் 1
மேல்இதழ் 1
மேல்உதடும் 1
மேலும் 2
மேலே 1
மேலைஉலகும் 1
மேலோர் 1
மேவல் 1
மேவலர் 1
மேவிய 4
மேவினர் 1
மேவு 1
மேவும் 1
மேழகம் 3
மேழி 1
மேழியர் 3
மேற்கட்டி 1
மேற்கட்டியும் 1
மேற்கு 1
மேற்கும் 2
மேற்கே 1
மேற்கோள் 2
மேற்கோளும் 2
மேற்செம்பாலை 2
மேற்றே 12
மேன்மை 2
மேன்மையும் 3
மேனகை 1
மேனி 3
மேனிலை 1

மேக்கு (1)

மேக்கு பச்சிமம் குடக்கு இவை மேற்கே – 1.வான் :1 15/1
மேல்

மேக (2)

விண்டுவும் என்று இவை மேக பெயரே – 1.வான் :1 58/8
நீலவருணம் ஏழ் மேக பெயரே – 1.வான் :1 71/3
மேல்

மேகநாதம் (1)

சில்லி சாகினி மேகநாதம் சிறுகீரை – 9.மரப்பெயர் :9 271/1
மேல்

மேகப்புள் (1)

மேகப்புள் என்றும் விளம்பல் ஆகும் – 8.மாப்பெயர் :8 25/1
மேல்

மேகம் (4)

எழு வகை மேகம் பொழி மாரி ஏழே – 1.வான் :1 72/2
கொண்மூ மேகம் ஆகாயம் இரண்டே – 10.ஒருசொல்பல்பொருள்:10 405/1
மாயோன் மேகம் மயக்கம் வேட்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 931/2
மேகம் இ ஐந்தும் விண்டு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1041/2
மேல்

மேகமும் (12)

கீலாலமும் மேகமும் அகிலமும் தடியும் – 1.வான் :1 57/7
பாரமும் மேகமும் கனம் எனப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 304/1
நாகமும் மேகமும் தமமும் மழைபடு – 10.ஒருசொல்பல்பொருள்:10 323/3
குணக்கு எழு காற்றும் மேகமும் கொண்டல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 403/1
குளிரும் புனலும் மேகமும் சீதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 507/1
இடியும் மேகமும் சிதலையும் செல் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 543/1
முலையும் மேகமும் பயோதரம் எனப்படும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 754/1
எழிலும் பனியும் இளமையும் மேகமும்
வலியும் யானையின்முதுகும் மஞ்சே – 10.ஒருசொல்பல்பொருள்:10 881/1,2
மழையே குளிர்ச்சியும் வருடமும் மேகமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 907/1
திரளும் மேகமும் முகில் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 938/1
மேகமும் ஆகாயமும் பெருமழையும் இடைச்சொல்லும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1032/2
விண்ணும் சுவர்க்கமும் மேகமும் விசும்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1033/1
மேல்

மேகராகக்குறிஞ்சி (1)

மேகராகக்குறிஞ்சி கேதாளி – 6.அநுபோக :6 281/4
மேல்

மேகராகம் (1)

மேகராகம் துக்கராகம் – 6.அநுபோக :6 280/5
மேல்

மேகலை (2)

காஞ்சி மேகலை கலாபம் பருமம் – 6.அநுபோக :6 90/1
காஞ்சி எண் கோவை எழு கோவை மேகலை
கலாபம் நானான்கு பருமம் பதினெட்டு – 6.அநுபோக :6 90/4,5
மேல்

மேகலையும் (2)

மேகலையும் மணிக்கோவையும் மயிலின் – 10.ஒருசொல்பல்பொருள்:10 278/1
கச்சிப்பதியும் மேகலையும் காஞ்சி – 10.ஒருசொல்பல்பொருள்:10 313/2
மேல்

மேகவாகனன் (1)

மேகவாகனன் விண்முழுதுஆளி – 2.வானவர் :2 68/4
மேல்

மேசகம் (2)

மேசகம் என்பது விரி தரு தோகை – 8.மாப்பெயர் :8 7/1
சுவல் குசை கூந்தல் மேசகம் மயிரே – 8.மாப்பெயர் :8 144/1
மேல்

மேடம் (4)

மீனம் மேடம் கன்னி துலாமும் – 2.வானவர் :2 184/1
அருணம் மேடம் செம்மறிஆடு என்ப – 8.மாப்பெயர் :8 170/2
மேடம் செச்சை சாகம் மோத்தை – 8.மாப்பெயர் :8 175/1
மெய்புகுகருவியும் யாடும் மேடம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 963/1
மேல்

மேடமும் (2)

மேடமும் இடபமும் மிதுனமும் கடகமும் – 2.வானவர் :2 178/1
மேடமும் வெற்றியும் ஆடு ஆகும்மே – 10.ஒருசொல்பல்பொருள்:10 99/1
மேல்

மேடவீதி (2)

மேடவீதி இடபவீதி – 2.வானவர் :2 182/1
இனைய நான்கும் மேடவீதி – 2.வானவர் :2 183/2
மேல்

மேடு (3)

மிசையே மோடு மேடு என்று ஆகும் – 4.அவனி :4 42/2
பாறை மேடு முரம்பு பதுக்கை – 4.அவனி :4 43/1
நிவப்பு மேடு நீள் வரி பிறங்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 2/2
மேல்

மேடும் (5)

உயர்வும் மேடும் மூங்கிலும் ஓங்கல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 216/2
மேடும் பிடரும் தோளின் மேலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 529/1
மேடும் உரலும் வேதிகையும் திட்டை – 10.ஒருசொல்பல்பொருள்:10 610/1
பாறையும் மேடும் சிறுதூறும் பதுக்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 745/1
மேடும் மொழியும் மிசை என விளம்புவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 934/1
மேல்

மேடே (1)

உயரமும் பெருமையும் வயிறும் மேடே – 10.ஒருசொல்பல்பொருள்:10 964/1
மேல்

மேதரம் (1)

வேதண்டம் இரவி மேதரம் சாரல் – 4.அவனி :4 48/12
மேல்

மேதி (2)

வெற்றி மேதி தலைமிசை நின்றாள் – 2.வானவர் :2 32/9
மேதி எருமை மூரியும் ஆகும் – 8.மாப்பெயர் :8 166/3
மேல்

மேதினி (1)

சகம் மேதினி தரை தாலம் சாந்தை – 4.அவனி :4 1/4
மேல்

மேதை (4)

மதிமகன் மேதை மால் தேர்ப்பாகன் – 2.வானவர் :2 139/2
அளியே மேதை முண்டகம் பாரி – 6.அநுபோக :6 45/9
உணர்வு காட்சி உரனே மேதை
தெளிவு புலனே தெருட்சி போதம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 8/1,2
புதனும் அறிஞனும் நரம்பும் மேதை – 10.ஒருசொல்பல்பொருள்:10 965/1
மேல்

மேதையர் (1)

புந்தியர் மேதையர் புலமையோரே – 5.ஆடவர் :5 123/2
மேல்

மேதையும் (1)

நாடியும் சிரையும் மேதையும் நரம்பே – 5.ஆடவர் :5 266/1
மேல்

மேம்படு (1)

மெய்யே மெய்யின் மேம்படு குணமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 236/6
மேல்

மேம்பாட்டு (1)

நெடுமொழி தன் மேம்பாட்டு உரை என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 317/1
மேல்

மேரு (1)

தாணு அசலம் சானு மேரு
ஓதி வீரம் கிரி காண்டம் ஓங்கல் – 4.அவனி :4 48/7,8
மேல்

மேருவும் (2)

மேருவும் புள்ளியும் விளம்புவர் அதற்கே – 4.அவனி :4 63/1
மந்தஓசையும் மேருவும் மந்தரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 897/1
மேல்

மேல் (10)

சிவலோகம் இ திறத்த மேல் ஏழ் உலகே – 1.வான் :1 2/3
பற்றலர் மேல் விடும் பஞ்சாயுதமே – 2.வானவர் :2 41/2
பாசறை முனை மேல் சென்றோர் உறைபதி – 4.அவனி :4 27/1
அருப்பம் மலை மேல் துருக்கம் ஆகும் – 4.அவனி :4 69/1
புடை அயல் மராட்டம் கோட்டம் கீழ் மேல்
மடம் இவை எல்லாம் இடம் எனப்படுமே – 4.அவனி :4 272/11,12
வட்கார் மேல் செல்வது வஞ்சியாம் உட்காது – 6.அநுபோக :6 373/2
சாய்குநர் மேல் படை விடாமை தழிஞ்சி – 6.அநுபோக :6 396/1
யானை மேல் தவிசு இலகடம் ஆகும் – 8.மாப்பெயர் :8 132/1
வடக்கு மேல் ஊழித்தீ வார்த்தையும் உத்தரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 163/1
போரின் மேல் செலவும் புதலும் மங்கையரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 985/1
மேல்

மேல்கட்டி (1)

விதானம் கம்பலம் படங்கு வானி மேல்கட்டி – 6.அநுபோக :6 191/1
மேல்

மேல்காற்றே (1)

கோடை மேல்காற்றே – 1.வான் :1 27/1
மேல்

மேல்குலத்தோர் (1)

மேல்குலத்தோர் முன்குலத்தோர் ஐயர் – 5.ஆடவர் :5 1/5
மேல்

மேல்திசைக்காற்றும் (1)

வெயிலும் காந்தளும் மேல்திசைக்காற்றும்
குதிரையும் வேனிலும் கோடை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 419/1,2
மேல்

மேல்பால்விதேகம் (1)

கீழ்பால்விதேகம் மேல்பால்விதேகம்
வடபால்இரேவதம் தென்பால்இரேவதம் – 4.அவனி :4 3/2,3
மேல்

மேல்வாய் (1)

அணலே மேல்வாய் ஆகலும் உரித்தே – 5.ஆடவர் :5 325/1
மேல்

மேல்வாய்ப்புறமே (1)

அணரி அண்ணம் மேல்வாய்ப்புறமே – 5.ஆடவர் :5 324/1
மேல்

மேலவர் (1)

மேலவர் இமையவர் விண்ணவர் கடவுளர் – 2.வானவர் :2 85/2
மேல்

மேல்இதழ் (1)

மேல்இதழ் ஓட்டம் – 5.ஆடவர் :5 311/1
மேல்

மேல்உதடும் (1)

ஓட்டம் மேல்உதடும் தோல்வியும் உரைக்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 218/1
மேல்

மேலும் (2)

மேலும் கீழும் பல யோனி உயிரும் – 1.வான் :1 43/2
மேடும் பிடரும் தோளின் மேலும்
குரகத குசையும் கூறும் சுவலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 529/1,2
மேல்

மேலே (1)

மேற்கும் உம்பரும் மேன்மையும் மேலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 966/1
மேல்

மேலைஉலகும் (1)

விண்ணுலகும் மேலைஉலகும் விசும்பும் – 1.வான் :1 1/2
மேல்

மேலோர் (1)

மேலோர் பண்டிதர் புலவர் ஆசிரியர் – 5.ஆடவர் :5 123/1
மேல்

மேவல் (1)

கலவல் மேவல் கலத்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 213/2
மேல்

மேவலர் (1)

திருந்தலர் மேவலர் செற்றார் செறுநர் – 5.ஆடவர் :5 222/2
மேல்

மேவிய (4)

மேவிய அந்தணன் அரசனும் வியாழன் – 2.வானவர் :2 140/4
மேவிய திங்கள் எண்ணினர் கொளலே – 2.வானவர் :2 210/2
மேவிய மக்கள் ஊர்வ நீரனவும் – 3.ஐயர் :3 101/2
மேவிய வயலும் வேலி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1080/2
மேல்

மேவினர் (1)

நண்ணுநர் நள்ளுநர் நயந்தோர் மேவினர்
சேர்ந்தோர் மித்திரர் பெயர் என செப்புவர் – 5.ஆடவர் :5 221/2,3
மேல்

மேவு (1)

மேவு நரககதி என நான்கே – 3.ஐயர் :3 42/2
மேல்

மேவும் (1)

மேவும் யோனி ஆம் என்று உரைப்பர் – 3.ஐயர் :3 102/6
மேல்

மேழகம் (3)

மேழகம் கசையே மெய்புகுகருவி – 6.அநுபோக :6 506/4
அருணம் கொச்சை துருவை மேழகம்
அசம் உதள் துள்ளல் மறி மை வெறி கொறி – 8.மாப்பெயர் :8 169/1,2
மேழகம் கம்பளம் தகரே திண்ணகம் – 8.மாப்பெயர் :8 172/1
மேல்

மேழி (1)

கொடுநுகம் மேழி கூற்று ஆகும்மே – 6.அநுபோக :6 527/1
மேல்

மேழியர் (3)

மள்ளர் மேழியர் மருதமாக்கள் – 4.அவனி :4 132/2
உழவர் மேழியர் காராளர் இளங்கோ – 5.ஆடவர் :5 52/1
வினைஞர் மேழியர் வேளாளர் என்று இவை – 5.ஆடவர் :5 55/4
மேல்

மேற்கட்டி (1)

பெருங்கொடி மேற்கட்டி வானி படங்கு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 722/1
மேல்

மேற்கட்டியும் (1)

சேனையும் மேற்கட்டியும் செப்பல் வேண்டும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1031/2
மேல்

மேற்கு (1)

மேற்கு வடமேற்கு வடக்கு வடகிழக்கு என்று – 1.வான் :1 12/2
மேல்

மேற்கும் (2)

மேற்கும் உம்பரும் மேன்மையும் மேலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 966/1
மறி கடல்பெயரும் மேற்கும் வாருணம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1027/1
மேல்

மேற்கே (1)

மேக்கு பச்சிமம் குடக்கு இவை மேற்கே – 1.வான் :1 15/1
மேல்

மேற்கோள் (2)

முதுமகன் மேற்கோள் மந்தன் முடவன் – 2.வானவர் :2 142/2
பூட்கை என்பது மேற்கோள் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 69/1
மேல்

மேற்கோளும் (2)

ஏதுவும் மேற்கோளும் எடுத்து காட்டி – 3.ஐயர் :3 52/1
மேற்கோளும் இவை பூட்கை என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 848/2
மேல்

மேற்செம்பாலை (2)

தாரம் குரலேல் மேற்செம்பாலை – 6.அநுபோக :6 308/1
விளரிப்பாலைக்கு மேற்செம்பாலை
வலிது என்று உரைத்தனர் வான் தமிழ் புலவர் – 6.அநுபோக :6 309/7,8
மேல்

மேற்றே (12)

மென்பால் என் பெயர் மருதம் மேற்றே – 4.அவனி :4 277/1
கேசவன் என்பதும் ஆங்கு அவன் மேற்றே – 5.ஆடவர் :5 23/1
வேளிர் என்பதும் ஆங்கு அவர் மேற்றே – 5.ஆடவர் :5 29/1
பாசகர் என்பதும் ஆங்கு அவர் மேற்றே – 5.ஆடவர் :5 97/1
வியவன் என்பதும் ஆங்கு அவன் மேற்றே – 5.ஆடவர் :5 157/1
விளம்பிய பிணாவும் பெண்பெயர் மேற்றே – 5.ஆடவர் :5 220/7
வெறி என்று உரைப்பதும் அ பெயர் மேற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 98/1
பரூவும் குற்றலும் பறித்தல் மேற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 363/2
எறிதல் அள்ளல் எற்றலின் மேற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 369/1
பீறல் என்பதும் அ பெயர் மேற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 397/1
தத்தலும் கடத்தலும் அ பெயர் மேற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 427/2
ஓம்பல் என்பதும் ஆங்கு அதன் மேற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 537/1
மேல்

மேன்மை (2)

ஞானம் தவம் மேன்மை நல் அருள் மோனம் – 3.ஐயர் :3 30/1
கயவும் சாயலும் ஞெள்ளலும் மேன்மை – 7.பண்பின்செயலின்பகுதி:7 168/1
மேல்

மேன்மையும் (3)

பெருமையும் மேன்மையும் கயம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 268/2
பள்ளமும் தெருவும் மேன்மையும் ஞெள்ளல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 564/1
மேற்கும் உம்பரும் மேன்மையும் மேலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 966/1
மேல்

மேனகை (1)

மேனகை அரம்பை உருப்பசி திலோத்தமை – 2.வானவர் :2 84/1
மேல்

மேனி (3)

மேனி கரப்போர் தகுவர் கார்வண்ணர் – 2.வானவர் :2 109/2
விக்கிரகம் பிண்டம் மேனி தொக்கு – 5.ஆடவர் :5 269/4
படிவம் உருவம் சட்டகம் மேனி
வண்ணமும் ஆகும் வடிவின் பெயரே – 5.ஆடவர் :5 270/1,2
மேல்

மேனிலை (1)

மேனிலை உபரிகை – 4.அவனி :4 212/1
மேல்