Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 1
மீக்கூற்று 1
மீக்கோள் 2
மீக்கோளும் 1
மீகாமன் 1
மீட்டல் 1
மீட்டலும் 1
மீட்டு 1
மீண்டு 1
மீதுரை 1
மீதூரல் 1
மீமாஞ்சை 1
மீமிசை 1
மீயையும் 1
மீளலும் 1
மீளி 3
மீளியும் 3
மீளுதல் 2
மீறுதல் 1
மீன் 10
மீன்குத்தி 1
மீன்கோள்பறை 1
மீனம் 1
மீனமும் 2
மீனவன் 1
மீனஇராசியும் 1
மீனின் 1
மீனின்பொதுவும் 1
மீனும் 1
மீனை 1

மீ (1)

மீ மாகம் கம் வியோமம் புட்கரம் – 1.வான் :1 5/3
மேல்

மீக்கூற்று (1)

மீக்கூற்று என்று விளம்பவும்பெறுமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 298/1
மேல்

மீக்கோள் (2)

மீக்கோள் போர்வை – 6.அநுபோக :6 183/1
எக்கல் இவரல் மீக்கோள் ஏறுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 221/1
மேல்

மீக்கோளும் (1)

தோலும் மீக்கோளும் போர்வை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 878/1
மேல்

மீகாமன் (1)

நீகான் மாலுமி மரக்கலன் மீகாமன் – 5.ஆடவர் :5 82/1
மேல்

மீட்டல் (1)

வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் – 6.அநுபோக :6 373/1
மேல்

மீட்டலும் (1)

ஆன் நிரை மீட்டலும் அரும் பகை தெறுதலும் – 5.ஆடவர் :5 37/1
மேல்

மீட்டு (1)

மீட்டு ஒரு பேரின் விரைந்து அதில் சேர்த்தி – 6.அநுபோக :6 270/2
மேல்

மீண்டு (1)

பின்னையர் மீண்டு பிறப்போர் என்ப – 3.ஐயர் :3 103/2
மேல்

மீதுரை (1)

மீதுரை பல் கால் விளம்புதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 248/1
மேல்

மீதூரல் (1)

இடங்கழி நெருங்குதல் மீதூரல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 223/1
மேல்

மீமாஞ்சை (1)

உலகாயதம் புத்தம் சமணம் மீமாஞ்சை
பாஞ்சராத்திரம் பாட்டாசாரியம் – 3.ஐயர் :3 95/1,2
மேல்

மீமிசை (1)

மிஞ்சுதல் விஞ்சுதல் மீமிசை மிக்கது – 7.பண்பின்செயலின்பகுதி:7 494/1
மேல்

மீயையும் (1)

செங்குடை மீயையும் சிந்தூரமும் ஆகும் – 6.அநுபோக :6 431/1
மேல்

மீளலும் (1)

நடத்தலும் மீளலும் அ இயல்பு ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 425/3
மேல்

மீளி (3)

ஏந்தல் மீளி விடலை பெருந்தகை – 5.ஆடவர் :5 112/4
வயவன் மீளி வல்லாளன்னே – 5.ஆடவர் :5 144/1
விறலோன்பெயரும் மீளி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 936/2
மேல்

மீளியும் (3)

விடலையும் காளையும் மீளியும் தலைமகன் – 4.அவனி :4 87/1
மீளியும் அடலும் தாவும் ஆண்மையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/7
நளியும் மீளியும் நன்றும் பாடும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 467/7
மேல்

மீளுதல் (2)

திரிதல் மீளுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 202/1
மறிதரல் திரிதரல் மடங்கல் மீளுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 444/1
மேல்

மீறுதல் (1)

திருகலும் முறுகலும் மீறுதல் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 487/1
மேல்

மீன் (10)

அயிரி மீன் முள் அரிந்திடும் கருவி – 6.அநுபோக :6 28/1
சிரலே மீன் எறி சிறு பறவை ஆகும் – 8.மாப்பெயர் :8 54/1
மீன் ஏறு என்பதும் விளம்பப்பெறுமே – 8.மாப்பெயர் :8 307/1
இறவே இரால் மீன் – 8.மாப்பெயர் :8 308/1
யானையை விழுங்கும் மீன் திமிங்கிலம் ஆகும் – 8.மாப்பெயர் :8 311/1
அ மீனை விழுங்கும் மீன் திமிங்கிலகிலமே – 8.மாப்பெயர் :8 312/1
யானை உடும்பு மீன் ஓந்தியும் பறவையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 23/2
கார்த்திகைநாளும் ஒரு மீன் பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 105/1
எரிநாள் தேன்கூடு எருது மீன் இறாலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 150/1
சித்திரைநாளும் மீன் என செப்புவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 937/2
மேல்

மீன்குத்தி (1)

மீன்குத்தி பாரைக்கோல் – 6.அநுபோக :6 539/1
மேல்

மீன்கோள்பறை (1)

சாபறை மீன்கோள்பறை நெய்தல்பறை – 4.அவனி :4 152/1
மேல்

மீனம் (1)

மீனம் மேடம் கன்னி துலாமும் – 2.வானவர் :2 184/1
மேல்

மீனமும் (2)

தனுவும் மகரமும் கும்பமும் மீனமும்
என்னும் பெயர் இவை ஈர்ஆறுள்ளும் – 2.வானவர் :2 178/3,4
மயிலையும் மானும் மச்சமும் மீனமும்
புழலும் மீனின் பொது பெயர் ஆகும் – 8.மாப்பெயர் :8 317/1,2
மேல்

மீனவன் (1)

வழுதி மீனவன் பஞ்சவன் மாறன் – 5.ஆடவர் :5 25/2
மேல்

மீனஇராசியும் (1)

மீனின்பொதுவும் மீனஇராசியும்
மலர் இருவாட்சியும் மயிலை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 902/1,2
மேல்

மீனின் (1)

புழலும் மீனின் பொது பெயர் ஆகும் – 8.மாப்பெயர் :8 317/2
மேல்

மீனின்பொதுவும் (1)

மீனின்பொதுவும் மீனஇராசியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 902/1
மேல்

மீனும் (1)

ஒளி வான் மீனும் கிடங்கும் நாவாய் – 10.ஒருசொல்பல்பொருள்:10 159/2
மேல்

மீனை (1)

அ மீனை விழுங்கும் மீன் திமிங்கிலகிலமே – 8.மாப்பெயர் :8 312/1
மேல்