கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மா 9
மாக்கள் 4
மாக்களின் 2
மாக்களும் 1
மாகதர் 1
மாகதி 2
மாகம் 2
மாகமும் 1
மாகாணி 1
மாகாளி 1
மாச்சரியம் 1
மாசி 1
மாசு 3
மாசுணம் 1
மாசும் 3
மாஞ்சி 1
மாட்சிமை 2
மாட்சிமைப்பெயரும் 1
மாட்சிமையும் 2
மாட்டலும் 1
மாட்டாதார் 1
மாட்டே 1
மாடகம் 1
மாடப்புறாவே 1
மாடம் 4
மாடிகை 1
மாடு 1
மாண் 2
மாண்டலும் 1
மாண்புற 1
மாண்வினைதொடங்கல் 1
மாணலும் 1
மாணிக்கம் 2
மாணும் 1
மாத்திரை 1
மாத்திரையும் 3
மாதங்கம் 1
மாதங்கள் 1
மாதத்து 1
மாதம் 1
மாதமும் 4
மாதர் 5
மாதர்க்கு 2
மாதர்களில் 1
மாதர்தம் 1
மாதர்மயிரும் 1
மாதரி 1
மாதரும் 4
மாதவம் 3
மாதவர் 1
மாதவன் 1
மாதவி 2
மாதா 3
மாதி 1
மாதிகம் 1
மாதிரம் 3
மாது 2
மாதுங்கராகம் 1
மாதுலன் 1
மாதுளங்கம் 1
மாதுளங்கனியும் 1
மாதுளம் 1
மாதுளையே 1
மாதேவன் 2
மாந்தர் 1
மாந்தல் 3
மாந்தியும் 1
மாப்பெயர் 1
மாபலனே 1
மாமணி 1
மாமரம் 2
மாமன் 1
மாமாத்தியர் 1
மாமையும் 1
மாய்தலும் 1
மாய 1
மாயமும் 3
மாயவள் 2
மாயவன் 2
மாயவன்ஆடலும் 1
மாயன் 1
மாயனும் 1
மாயாதாரணை 1
மாயாபுரி 1
மாயாபுரியே 1
மாயேசுரி 1
மாயை 2
மாயையும் 1
மாயோள் 1
மாயோன் 4
மாயோன்நாள் 1
மாயோன்நாளும் 1
மார்க்கண்டேயம் 1
மார்க்கண்டேயன் 1
மார்க்கம் 5
மார்க்கமும் 1
மார்கழி 1
மார்ச்சாலம் 1
மார்த்தாண்டன் 2
மார்பில்அணிமாலை 1
மார்பு 1
மார்பும் 2
மார்பே 1
மாரன் 1
மாரி 7
மாரிநாள் 1
மாரியும் 3
மாரீசம் 1
மாருத 1
மாருதத்து 1
மாருதம் 1
மாருதி 1
மால் 11
மால்திருமார்பினள் 1
மால்பு 1
மால்மகன் 2
மாலதி 4
மால்அயற்குஅரியோன் 1
மாலி 2
மாலினி 1
மாலுக்குஇளையாள் 1
மாலும் 8
மாலுமி 1
மாலூரம் 1
மாலை 9
மாலைக்காலமும் 1
மாலைமாற்றே 1
மாலையின் 1
மாலையும் 9
மாலோகம் 1
மாவட்டணம் 1
மாவலி 1
மாவிரதம் 1
மாவிரதியரும் 1
மாவிளம் 1
மாவும் 13
மாவே 3
மாழ்கு 1
மாழை 4
மாழையும் 3
மாளிகை 3
மாற்றமும் 1
மாற்றரும் 2
மாற்றலர் 1
மாற்றலும் 1
மாற்றுதல் 1
மாறல் 1
மாறன் 1
மாறியும் 1
மாறு 2
மாறுதல் 1
மாறுபாடு 1
மான் 3
மான்தலை 1
மான்பெயர்கள் 1
மான்மதம் 2
மான்றலும் 1
மானமா 1
மானம்இல் 1
மானமும் 2
மானவம் 2
மானவர் 1
மானவன் 1
மானவும் 1
மானிடக்குறி 1
மானிடம் 1
மான்இடம்ஏந்தி 1
மானிடர் 1
மானில் 1
மானின் 3
மானினி 1
மானின்ஏறும் 1
மானும் 9
மானே 1
மானேறு 1
மா (9)
இரும் கடல் உடுத்த இ மா நிலம் விளங்க – 0.பாயிரம்:0 2/1
மால்திருமார்பினள் மா மறைத்தலைவி – 2.வானவர் :2 50/5
வனசன் வில்லி மோகன் மா மலர்க்கணையோன் – 2.வானவர் :2 53/5
மந்திரம் சாலை பணை லாயம் மா பந்தி – 4.அவனி :4 240/1
என்று இவை மா எனல் இடியும் ஆகும் – 6.அநுபோக :6 16/2
வால் உறுப்போடு ஏழும் மா நிலம் தோய்வதும் – 6.அநுபோக :6 391/2
மா எனல் கூவுதல் வா எனல் மத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 238/2
மா அரி சஞ்சரிகம் வடு வரி வண்டே – 8.மாப்பெயர் :8 72/6
மருவிய பெயரும் மா எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 919/5
மேல்
மாக்கள் (4)
கானவர் குறவர் அ நில மாக்கள் – 4.அவனி :4 76/1
தொறுவர் விந்தர் முல்லை நில மாக்கள் – 4.அவனி :4 98/3
பரதர் வலையர் அ நில மாக்கள் – 4.அவனி :4 153/2
இயவர் தோல்கருவி இசைக்கும் மாக்கள் – 5.ஆடவர் :5 71/1
மேல்
மாக்களின் (2)
மாக்களின் மருப்பும் மரமும் மரத்தின் – 10.ஒருசொல்பல்பொருள்:10 177/1
மாக்களின் மருப்பும் ஊதுகொம்பும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 418/2
மேல்
மாக்களும் (1)
நகர மாக்களும் நனி படை தலைவரும் – 5.ஆடவர் :5 45/3
மேல்
மாகதர் (1)
பூகதர் மாகதர் வந்தியர் பப்புவர் – 5.ஆடவர் :5 141/1
மேல்
மாகதி (2)
மாகதி கலினி திப்பிலி ஆகும் – 9.மரப்பெயர் :9 291/2
தளவு மாகதி நைதிகை ஊசிமுல்லை – 9.மரப்பெயர் :9 300/1
மேல்
மாகம் (2)
மீ மாகம் கம் வியோமம் புட்கரம் – 1.வான் :1 5/3
ஆதிஎழுஞ்சனி பிதிர்நாள் மாகம்
மாசி எழுவாய் எழுஞ்சனி மக பெயர் – 2.வானவர் :2 156/2,3
மேல்
மாகமும் (1)
மாகமும் உலர்மரப்பெயரும் வரையார் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1030/2
மேல்
மாகாணி (1)
வீசம் மாகாணி பலம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 501/1
மேல்
மாகாளி (1)
யாளிஊர்தி மாகாளி பெயரே – 2.வானவர் :2 27/9
மேல்
மாச்சரியம் (1)
மதம் மாச்சரியம் உள்பகை ஆறு என்ப – 3.ஐயர் :3 93/2
மேல்
மாசி (1)
மாசி எழுவாய் எழுஞ்சனி மக பெயர் – 2.வானவர் :2 156/3
மேல்
மாசு (3)
ஊழை மூளை மாசு பிச்சு என்ப – 5.ஆடவர் :5 252/1
மெய்ம்மலம் மாசு எனல் – 5.ஆடவர் :5 260/1
மலமும் களங்கமும் மாசு ஆகும்மே – 7.பண்பின்செயலின்பகுதி:7 102/2
மேல்
மாசுணம் (1)
அரியே மாசுணம் புயங்கம் பாந்தள் – 8.மாப்பெயர் :8 291/3
மேல்
மாசும் (3)
மாரியும் மழையும் மஞ்சும் மாசும்
காரும் புயலும் கனமும் கொண்டலும் – 1.வான் :1 58/1,2
மாசும் வசையும் மறுவும் வடுவும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 103/2
உதிரமும் மாசும் உரலும் நிறமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 303/1
மேல்
மாஞ்சி (1)
இலவங்கம் ஏலம் கச்சோலம் மாஞ்சி
பகரும் வாசம் தரும் பண்ட பெயரே – 9.மரப்பெயர் :9 294/2,3
மேல்
மாட்சிமை (2)
ஆன்றலும் வாய்த்தலும் மாட்சிமை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 4/2
மாட்சிமை கொழுப்பும் தகுதி வளம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1012/1
மேல்
மாட்சிமைப்பெயரும் (1)
மாட்சிமைப்பெயரும் மதன் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 891/2
மேல்
மாட்சிமையும் (2)
குணமும் மாட்சிமையும் குசலம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 348/1
வனப்பும் கொழுப்பும் மாட்சிமையும் செழுமை – 10.ஒருசொல்பல்பொருள்:10 546/1
மேல்
மாட்டலும் (1)
மாட்டலும் பொருத்தலும் மூட்டல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 418/1
மேல்
மாட்டாதார் (1)
வல்லார் மாட்டாதார் – 5.ஆடவர் :5 136/1
மேல்
மாட்டே (1)
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே – 5.ஆடவர் :5 111/1
மேல்
மாடகம் (1)
முறுக்கு ஆணி மாடகம் – 6.அநுபோக :6 332/1
மேல்
மாடப்புறாவே (1)
கல்மேய்வு காளபதம் மாடப்புறாவே – 8.மாப்பெயர் :8 49/1
மேல்
மாடம் (4)
மாடம் மாளிகை சூளிகை தெற்றி – 4.அவனி :4 211/1
பவனம் உறையுள் பதி மாடம் குலம் – 4.அவனி :4 219/3
மாடம் உழுந்து – 9.மரப்பெயர் :9 309/1
மனையும் உழுந்தும் மாடம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 921/1
மேல்
மாடிகை (1)
சாலிகை மாடிகை கந்தளம் பாரம் – 6.அநுபோக :6 506/3
மேல்
மாடு (1)
வாசம் பாடு மாடு கடை சிறை – 4.அவனி :4 272/1
மேல்
மாண் (2)
மாண் இழையவர்க்கு வரும் குணம் நான்கே – 3.ஐயர் :3 46/2
வேண்டிய வண்டும் மாண் தகு கிளியும் – 6.அநுபோக :6 313/1
மேல்
மாண்டலும் (1)
மாண்டலும் மரித்தலும் சாவும் மரணம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 149/4
மேல்
மாண்புற (1)
மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தும் – 5.ஆடவர் :5 246/5
மேல்
மாண்வினைதொடங்கல் (1)
ஆணைவழிநிற்றல் மாண்வினைதொடங்கல்
கைக்கடனாற்றல் கரிலகத்தின்மை – 5.ஆடவர் :5 56/1,2
மேல்
மாணலும் (1)
மாணலும் மாணும் சால்பும் மதனும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 4/1
மேல்
மாணிக்கம் (2)
வைரம் முத்தம் மாணிக்கம் பவளம் – 3.ஐயர் :3 124/1
மாமணி செம்மணி மாணிக்கம் பதுமராகம் – 6.அநுபோக :6 109/1
மேல்
மாணும் (1)
மாணலும் மாணும் சால்பும் மதனும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 4/1
மேல்
மாத்திரை (1)
நான்கும் மூன்றும் இரண்டும் மாத்திரை
குரல் முதலாக கூறும் என்ப – 6.அநுபோக :6 312/2,3
மேல்
மாத்திரையும் (3)
கலையும் துடியும் கணமும் மாத்திரையும்
நொடியும் பிதிரும் நுட்பமும் திட்பமமும் – 2.வானவர் :2 188/1,2
கணமும் மாத்திரையும் காலவிரைவே – 2.வானவர் :2 189/1
வரையும் பிரமாணமும் மாத்திரையும் மட்டும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 465/2
மேல்
மாதங்கம் (1)
களிறு பூட்கை கரி மாதங்கம்
வழுவை வேழம் வாரணம் மொய்யே – 8.மாப்பெயர் :8 102/3,4
மேல்
மாதங்கள் (1)
இவற்றுள் சொன்ன இராசி தொகுத்த மாதங்கள்
மன்னிய கதிர் முதல் கோள் வரும் நெறியே – 2.வானவர் :2 186/1,2
மேல்
மாதத்து (1)
வாய்ந்த கண்ணாடியும் மாதத்து ஒன்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 98/1
மேல்
மாதம் (1)
மதியே திங்கள் மாதம் ஆகும் – 2.வானவர் :2 195/1
மேல்
மாதமும் (4)
கொற்றவை ஓர் நாள் மாதமும் கார்த்திகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 325/1
சந்திரன் பெயரும் மாதமும் சாற்றில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 609/1
மன்னிய மாதமும் மதி எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 892/2
சந்திரன்பெயரும் மாதமும் சாற்றில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 893/1
மேல்
மாதர் (5)
இந்திராணி என்று எழு வகை மாதர் – 2.வானவர் :2 35/3
விரிசிகை மாதர் இடைஅணி எனப்படும் – 6.அநுபோக :6 90/2
மாலை இழை மாதர் அணி வட பெயரே – 6.அநுபோக :6 108/2
மாதர் காதல் வயாவே வேட்கை – 7.பண்பின்செயலின்பகுதி:7 141/1
அரிவையரும் அழகும் காதலும் மாதர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 922/1
மேல்
மாதர்க்கு (2)
மாதர்க்கு ஈவது மத்திமதானம் – 3.ஐயர் :3 35/2
மற்று இவை ஏழும் பொற்றொடி மாதர்க்கு
உருவம் பற்றிய பருவம் ஆண்டு ஏழோடு – 5.ஆடவர் :5 216/3,4
மேல்
மாதர்களில் (1)
ஏழ் மாதர்களில் எண்ணும் ஓர் அணங்கு – 10.ஒருசொல்பல்பொருள்:10 362/2
மேல்
மாதர்தம் (1)
மாதர்தம் மணம் என மிக்க மணத்தது – 6.அநுபோக :6 392/1
மேல்
மாதர்மயிரும் (1)
மாதர்மயிரும் மற்றவர் சுருளும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 406/1
மேல்
மாதரி (1)
வலவை பைரவி கெளமாரி மாதரி
மாயை வீரி மதங்கி யாமளை – 2.வானவர் :2 27/2,3
மேல்
மாதரும் (4)
மாதரும் மாழையும் சாயலும் வகுப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/5
தெய்வமும் தெய்வத்து உவமை சொல் மாதரும்
மையல்நோயும் வருத்தமும் கொலையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 19/1,2
அழிவுஇல் மாதரும் அழிவுஇல் பொருளும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 308/1
மாலையும் மாதரும் கைத்தோல் கட்டியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 424/1
மேல்
மாதவம் (3)
மாதவம் வசந்தம் மது இளவேனில் – 2.வானவர் :2 206/1
மாதவம் சாதி சுரையே மாரி – 6.அநுபோக :6 45/3
மதுவும் நல் தவமும் இளவேனிலும் மாதவம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 923/1
மேல்
மாதவர் (1)
முனிவர் மாதவர் இலிங்கிகள் முனைவர் – 3.ஐயர் :3 1/1
மேல்
மாதவன் (1)
மாதவன் நெடியோன் மாயவன் சனார்த்தனன் – 2.வானவர் :2 38/1
மேல்
மாதவி (2)
கிருட்டிணன் கிருட்டிணசகாயன் மாதவி
கொழுநன் வானரக்கொடியோன் காண்டீபன் – 5.ஆடவர் :5 18/4,5
அதிகம் முத்தகம் மாதவி வாசந்தி – 9.மரப்பெயர் :9 54/1
மேல்
மாதா (3)
மலைமகள் சங்கரி மாதா ஐயை – 2.வானவர் :2 14/4
உலக மாதா நா மகள் இசை மகள் – 2.வானவர் :2 66/7
வாணியும் கெளரியும் அன்னையும் மாதா – 10.ஒருசொல்பல்பொருள்:10 924/1
மேல்
மாதி (1)
மாதி சுற்று சாரிகை வாளி – 7.பண்பின்செயலின்பகுதி:7 435/1
மேல்
மாதிகம் (1)
மாதிகம் அது போம் மார்க்கம் ஆகும் – 8.மாப்பெயர் :8 146/1
மேல்
மாதிரம் (3)
மாதிரம் திகை திசை வம்பல் விசும்பே – 1.வான் :1 11/1
மாதிரம் கல்லே வரையே பொகுட்டு – 4.அவனி :4 48/10
மலையும் திசையும் யானையும் மாதிரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 925/1
மேல்
மாது (2)
சுரிகுழல் மகடூஉ காந்தை மாது
வனிதை நல்லாள் காரிகை தளிர்இயல் – 5.ஆடவர் :5 220/3,4
அரோ போ மாது ஓ அல் ஆல் உறை கெழு – 7.பண்பின்செயலின்பகுதி:7 345/1
மேல்
மாதுங்கராகம் (1)
தந்தளபஞ்சமம் மாதுங்கராகம்
கெளசிகம் சீகாமரம் சாரல் சாங்கிமம் – 6.அநுபோக :6 282/4,5
மேல்
மாதுலன் (1)
மாதுலன் அம்மான் மாமன் பெயரே – 5.ஆடவர் :5 183/1
மேல்
மாதுளங்கம் (1)
மாதுளங்கம் மாதுளம் கழுமுள் மாதுளையே – 9.மரப்பெயர் :9 72/1
மேல்
மாதுளங்கனியும் (1)
ஏலமும் வாழையும் மாதுளங்கனியும்
ஆகும் ஏழ்இசைக்கு அமைந்த நன் சுவையே – 6.அநுபோக :6 316/2,3
மேல்
மாதுளம் (1)
மாதுளங்கம் மாதுளம் கழுமுள் மாதுளையே – 9.மரப்பெயர் :9 72/1
மேல்
மாதுளையே (1)
மாதுளங்கம் மாதுளம் கழுமுள் மாதுளையே – 9.மரப்பெயர் :9 72/1
மேல்
மாதேவன் (2)
மாதேவன் கொன்றைமாலையன் பித்தன் – 2.வானவர் :2 2/27
மாதேவன் அரனே உருத்திரன் சங்கரன் – 2.வானவர் :2 88/1
மேல்
மாந்தர் (1)
மாந்தர் மானவர் மானிடர் மண்ணவர் – 5.ஆடவர் :5 227/1
மேல்
மாந்தல் (3)
ஆர்தல் மாந்தல் கைதொடல் உண்டல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 240/3
பருகல் மாந்தல் பானம் குடித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 242/1
உண்டலும் குடித்தலும் இறத்தலும் மாந்தல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 926/1
மேல்
மாந்தியும் (1)
மாந்தியும் சூதமும் கொக்கும் மாவும் – 9.மரப்பெயர் :9 57/1
மேல்
மாப்பெயர் (1)
மாப்பெயர் வகையும் மரப்பெயர் வகையும் – 0.பாயிரம்:0 2/27
மேல்
மாபலனே (1)
பிரபஞ்சனன் மாபலனே பரிசனன் – 1.வான் :1 23/6
மேல்
மாமணி (1)
மாமணி செம்மணி மாணிக்கம் பதுமராகம் – 6.அநுபோக :6 109/1
மேல்
மாமரம் (2)
ஆமிரமும் மாழையும் மாமரம் ஆகும் – 9.மரப்பெயர் :9 57/2
அழகு திரட்சி ஆடகம் மாமரம்
ஓலை மடமை உலோகக்கட்டி – 10.ஒருசொல்பல்பொருள்:10 932/1,2
மேல்
மாமன் (1)
மாதுலன் அம்மான் மாமன் பெயரே – 5.ஆடவர் :5 183/1
மேல்
மாமாத்தியர் (1)
மாமாத்தியர் பிடகர் மருத்துவர் – 5.ஆடவர் :5 59/1
மேல்
மாமையும் (1)
மாமையும் தளிமமும் மயமும் மஞ்சும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/8
மேல்
மாய்தலும் (1)
வீய்வும் உலப்பும் வீடலும் மாய்தலும்
மாண்டலும் மரித்தலும் சாவும் மரணம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 149/3,4
மேல்
மாய (1)
மாய யாக்கைக்கு பதினெண்குற்றம் – 3.ஐயர் :3 135/6
மேல்
மாயமும் (3)
ஆங்கு அது மாயமும் அந்தரமும் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 130/1
வழுதும் தத்திகாரமும் மாயமும்
பொக்கமும் பிசியும் நடலையும் பொய்யே – 7.பண்பின்செயலின்பகுதி:7 131/2,3
பெருமையும் செலவும் மாயமும் பரி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 759/2
மேல்
மாயவள் (2)
வஞ்சனி மாயவள் வலவை இடாகினி – 2.வானவர் :2 29/1
அணங்கு சூர் வஞ்சனை மாயவள் கன்னி – 2.வானவர் :2 94/1
மேல்
மாயவன் (2)
மாதவன் நெடியோன் மாயவன் சனார்த்தனன் – 2.வானவர் :2 38/1
மாயவன் காற்று மலையே மூங்கில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1041/1
மேல்
மாயவன்ஆடலும் (1)
அளவையும் மாயவன்ஆடலும் அன்றி – 10.ஒருசொல்பல்பொருள்:10 903/1
மேல்
மாயன் (1)
மாயன் நிகாதன் வஞ்சனையாளன் – 5.ஆடவர் :5 153/1
மேல்
மாயனும் (1)
போதிக்குஇறைவனும் மாயனும் புத்தன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 825/1
மேல்
மாயாதாரணை (1)
மாயாதாரணை சித்திரதாரணை – 3.ஐயர் :3 126/2
மேல்
மாயாபுரி (1)
இரதி மாயாபுரி ஆரகூடம் பித்தளை – 6.அநுபோக :6 139/1
மேல்
மாயாபுரியே (1)
அரித்துவாரம் மாயாபுரியே – 4.அவனி :4 23/1
மேல்
மாயேசுரி (1)
பிரமாணி நாராயணி மாயேசுரி
கெளமாரி வராகி உருத்திராணி – 2.வானவர் :2 35/1,2
மேல்
மாயை (2)
மாயை வீரி மதங்கி யாமளை – 2.வானவர் :2 27/3
மாயை தொடு பட்டிமை வஞ்சனை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 135/2
மேல்
மாயையும் (1)
மாயையும் பெண்ணும் பொய்யும் வஞ்சனை – 10.ஒருசொல்பல்பொருள்:10 984/1
மேல்
மாயோள் (1)
மடந்தை மங்கை மாயோள் பாவை என – 5.ஆடவர் :5 220/6
மேல்
மாயோன் (4)
அல் ஒளி மாயோன் ஆடல் ஆகும் – 6.அநுபோக :6 348/2
மாயோன் தனுவொடு வில்லும் சார்ங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 473/1
மாயோன் ஆடலும் வலியும் மல் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 905/1
மாயோன் மேகம் மயக்கம் வேட்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 931/2
மேல்
மாயோன்நாள் (1)
சோனை மாயோன்நாள் முக்கோல் சிரவணம் – 2.வானவர் :2 168/1
மேல்
மாயோன்நாளும் (1)
மாயோன்நாளும் வரு புனல் ஆறும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 219/1
மேல்
மார்க்கண்டேயம் (1)
மார்க்கண்டேயம் ஆக்கினேயம் பிரமாண்டம் – 3.ஐயர் :3 132/5
மேல்
மார்க்கண்டேயன் (1)
வசிட்டன் காசிபன் மார்க்கண்டேயன் என்று – 3.ஐயர் :3 2/2
மேல்
மார்க்கம் (5)
இருவகைக்கூத்து மார்க்கம் தேசிகம் – 3.ஐயர் :3 21/1
வாடை கோசு மார்க்கம் ஒலியல் – 4.அவனி :4 193/3
வைதிகம் வேதமொழி மார்க்கம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 307/1
மாதிகம் அது போம் மார்க்கம் ஆகும் – 8.மாப்பெயர் :8 146/1
வழியும் சமயமும் தெருவும் மார்க்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 928/1
மேல்
மார்க்கமும் (1)
பதவையும் வதியும் அத்தமும் மார்க்கமும்
கடவையும் கிறியும் நடையும் போக்கும் – 4.அவனி :4 32/2,3
மேல்
மார்கழி (1)
மாழ்கு மான்தலை மார்கழி நரிப்புறம் – 2.வானவர் :2 151/1
மேல்
மார்ச்சாலம் (1)
பவனம் ஓதி மார்ச்சாலம் பாக்கள் – 8.மாப்பெயர் :8 208/2
மேல்
மார்த்தாண்டன் (2)
வைகத்தன் விவச்சுதன் வாசன் மார்த்தாண்டன்
பாற்கரன் இரவி உலோகப்பிரகாசன் – 2.வானவர் :2 87/1,2
அனலி ஒளியோன் அலரி மார்த்தாண்டன்
தினகரன் செங்கதிர் அரி திமிராரி – 2.வானவர் :2 118/6,7
மேல்
மார்பில்அணிமாலை (1)
மஞ்சரி இலம்பகம் மார்பில்அணிமாலை – 9.மரப்பெயர் :9 378/1
மேல்
மார்பு (1)
வலி மார்பு ஊக்கம் ஞானம் திடம் உரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 172/1
மேல்
மார்பும் (2)
யாக்கையும் மார்பும் ஆகம் என்று உரைப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 87/1
வலியும் மார்பும் இடரும் கொம்மை – 10.ஒருசொல்பல்பொருள்:10 407/2
மேல்
மார்பே (1)
அகலமும் உரமும் ஆகமும் மார்பே – 5.ஆடவர் :5 289/1
மேல்
மாரன் (1)
மதிசகன் இரதிகாந்தன் மாரன்
மனோபவன் மனோசன் மனோபு மன்மதன் – 2.வானவர் :2 53/6,7
மேல்
மாரி (7)
மாரி வானம் வருடம் மழை எனல் – 1.வான் :1 62/1
எழு வகை மேகம் பொழி மாரி ஏழே – 1.வான் :1 72/2
மாரி சூரி வடுகி மூதணங்கே – 2.வானவர் :2 34/2
உடை குளம் முற்குளம் மாரி நீர்நாள் – 2.வானவர் :2 166/1
மாதவம் சாதி சுரையே மாரி
மதுவம் வேரி தொப்பி தேறல் – 6.அநுபோக :6 45/3,4
மடங்கல் பிணி மடி மாரி பையுள் – 7.பண்பின்செயலின்பகுதி:7 143/1
வடுகியும் நோயும் ஓர் புள்ளும் மாரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 927/2
மேல்
மாரிநாள் (1)
மானேறு கதிர்நாள் மாரிநாள் உத்தரம் – 2.வானவர் :2 158/2
மேல்
மாரியும் (3)
காரும் மாரியும் கமலமும் பயசும் – 1.வான் :1 57/9
மாரியும் மழையும் மஞ்சும் மாசும் – 1.வான் :1 58/1
மாரியும் சோனை என்ன வகுப்பார் – 10.ஒருசொல்பல்பொருள்:10 558/2
மேல்
மாரீசம் (1)
சவுரம் மாரீசம் மானவம் என்னும் – 3.ஐயர் :3 133/6
மேல்
மாருத (1)
வருவது மாருத கணம் என வைப்பார் – 6.அநுபோக :6 236/2
மேல்
மாருதத்து (1)
எவ்வம்இல் மாருதத்து ஒன்றும் நெருப்பும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 588/1
மேல்
மாருதம் (1)
வாடை வளியே மாருதம் வாயு – 1.வான் :1 23/3
மேல்
மாருதி (1)
வாயுமைந்தன் கதாயுதன் மாருதி
கோளரிக்கொடியோன் இடும்பிகொழுநன் – 5.ஆடவர் :5 17/1,2
மேல்
மால் (11)
ஆயிரம்பெயரோன் அரி மால் என்று இவை – 2.வானவர் :2 38/26
காண்டாவனன் மால் வெள்ளைவாரணன் – 2.வானவர் :2 68/12
மதிமகன் மேதை மால் தேர்ப்பாகன் – 2.வானவர் :2 139/2
மால் கடல் அமிழ்தம் போல் பாடுவது மதுரகவி – 3.ஐயர் :3 55/6
பொன்னித்துறைவன் புலிக்கொடியோன் மால்
கோழிவேந்தன் நேரிவெற்பன் – 5.ஆடவர் :5 22/2,3
மால் விடை கதி என வரும் கதி ஐந்தும் – 6.அநுபோக :6 393/3
காளமும் காழகமும் காளிமமும் காரி மால்
மாவும் இருளும் நீலமும் அசிதமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 177/1,2
மால் உதாசனன் மற்று அது கண்குத்தி – 8.மாப்பெயர் :8 295/1
நான்முகன் அருகன் ஆதி அரன் மால்
சேடன் அனந்தன் என்றிசினோரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 82/2,3
பட்டாரகன் மால் பங்கயன் பரமன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 714/1
மால் என்று உரைப்பர் கண்ணேணியும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 931/3
மேல்
மால்திருமார்பினள் (1)
மால்திருமார்பினள் மா மறைத்தலைவி – 2.வானவர் :2 50/5
மேல்
மால்பு (1)
கண்ஏணி பெயர் மால்பு என்று ஆகும் – 6.அநுபோக :6 571/1
மேல்
மால்மகன் (2)
மால்மகன் மதனன் மகரக்கொடியோன் – 2.வானவர் :2 53/1
தாதா பிதாமகன் சம்பு மால்மகன்
எண்கணன் கமலயோனி பிரசாபதி – 2.வானவர் :2 64/6,7
மேல்
மாலதி (4)
சாதி மாலதி சிறுசண்பகமே – 9.மரப்பெயர் :9 10/1
மாலதி அனங்கம் பூருண்டி மல்லிகை – 9.மரப்பெயர் :9 295/1
மாலதி சுடர்நிலைத்தண்டு இவை மல்லிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 906/1
மாலதி சுடர்நிலைத்தண்டும் நிருவாணமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 929/1
மேல்
மால்அயற்குஅரியோன் (1)
மால்அயற்குஅரியோன் நாதன் எண்தோளன் – 2.வானவர் :2 2/23
மேல்
மாலி (2)
சுடரோன் மாலி சூரியன் பெயரே – 2.வானவர் :2 118/17
தொண்டி நனை மாலி அரிட்டம் ஆசபம் – 6.அநுபோக :6 45/6
மேல்
மாலினி (1)
அலகைக்கொடியாள் மாலினி முக்கண்ணி – 2.வானவர் :2 27/7
மேல்
மாலுக்குஇளையாள் (1)
மாலுக்குஇளையாள் பகவதி சயமகள் – 2.வானவர் :2 32/3
மேல்
மாலும் (8)
நீலும் மாலும் நிழலியும் உயிர்ப்பும் – 1.வான் :1 24/1
மங்குலும் இளையும் மாலும் அம்புதமும் – 1.வான் :1 58/7
மாலும் மறலும் மையலும் மான்றலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 127/2
ஆதி பழமையும் அரனும் மாலும்
முதலும் நேர்ஓட்டமும் மொழிய பெறுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 102/1,2
சங்கரனும் மாலும் அயனும் அருகனும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 447/1
பரிமளப்புதலும் மாலும் பச்சை – 10.ஒருசொல்பல்பொருள்:10 721/2
மாலும் ஓர் புதலும் மருள் என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 904/2
வரும் ஒரு நூலும் மாலும் வாமனம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1021/2
மேல்
மாலுமி (1)
நீகான் மாலுமி மரக்கலன் மீகாமன் – 5.ஆடவர் :5 82/1
மேல்
மாலூரம் (1)
கூவிளம் வில்வம் மாலூரம் கூவிளை – 9.மரப்பெயர் :9 74/1
மேல்
மாலை (9)
நீபமும் செச்சையும் மாலை ஆகும் – 2.வானவர் :2 21/1
சந்தி மாலை சாயம் என்று இவை – 2.வானவர் :2 125/1
மாலை கமலம் மறை கொடி ஆகும் – 5.ஆடவர் :5 5/1
மாலை இழை மாதர் அணி வட பெயரே – 6.அநுபோக :6 108/2
குரலே தார் இவை கிண்கிணி மாலை – 6.அநுபோக :6 164/1
சூட்டே இலம்பகம் நுதல் அணி மாலை – 6.அநுபோக :6 226/1
கோத்த மலரே மத்தக மாலை – 6.அநுபோக :6 227/1
பிணையல் என்பது பின்னிய மாலை – 6.அநுபோக :6 228/1
வரன்முறை ஒழுக்கமும் இயல்பும் மாலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 930/2
மேல்
மாலைக்காலமும் (1)
மாலைக்காலமும் மற்று இவை அந்தி – 10.ஒருசொல்பல்பொருள்:10 33/2
மேல்
மாலைமாற்றே (1)
மாலைமாற்றே சக்கரம் சுழிகுளம் – 3.ஐயர் :3 56/1
மேல்
மாலையின் (1)
கோதை மஞ்சரி மாலையின் கூற்றே – 6.அநுபோக :6 225/4
மேல்
மாலையும் (9)
மாலையும் பெற்றியும் மரபும் கிழமையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 1/2
பூவின் மாலையும் தளிரும் அசைவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 62/1
அதழும் ஆடையும் மாலையும் ஆறும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 212/1
மாலையும் மாதரும் கைத்தோல் கட்டியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 424/1
மாலையும் வானமீனும் சுக்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 514/1
மாலையும் மலரும் மணிவடப்பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 596/1
மாலையும் மலரும் கொடிப்படைப்பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 599/1
மாலையும் பீலிக்குஞ்சமும் தூக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 654/1
மாலையும் சம்மட்டியும் மத்திகை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 896/1
மேல்
மாலோகம் (1)
மாலோகம் தவலோகம் பிரமலோகம் – 1.வான் :1 2/2
மேல்
மாவட்டணம் (1)
தட்டியம் பலகை தட்டு மாவட்டணம் – 6.அநுபோக :6 509/1
மேல்
மாவலி (1)
வயிரோசனனே மாவலி அவுணன் – 2.வானவர் :2 110/1
மேல்
மாவிரதம் (1)
வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம்
பாசுபதம் சைவம் என்று உள்சமயம் ஆறே – 3.ஐயர் :3 96/1,2
மேல்
மாவிரதியரும் (1)
மாவிரதியரும் காளாமுகரும் – 3.ஐயர் :3 4/1
மேல்
மாவிளம் (1)
மாவிளம் வில்லுவம் மற்று அதன் பெயரே – 9.மரப்பெயர் :9 75/1
மேல்
மாவும் (13)
தேவும் மாவும் தாபரமும் பறவையும் – 3.ஐயர் :3 101/1
மாவும் மருளும் என்ப மக்கட்கு – 3.ஐயர் :3 120/3
மாவும் திணையும் வேலியும் நிலம் எனல் – 4.அவனி :4 30/1
மருதமும் வரப்புளும் மாவும் செறுவும் – 4.அவனி :4 124/2
மக்களும் மாவும் ஐயறிவினவே – 5.ஆடவர் :5 371/2
மாவும் ஆக்கமும் வாழ்க்கையும் பொறியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 10/2
மாவும் இருளும் நீலமும் அசிதமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 177/2
காரிகையும் மாவும் அம்மையும் கவினும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/2
வியலும் தலையும் நெய்தையும் மாவும்
தகையும் முடலையும் மூரியும் வீறும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 467/5,6
மாவும் மிருகமும் மானும் குரங்கும் – 8.மாப்பெயர் :8 232/1
ஏறும் உம்பலும் ஏட்டையும் மாவும்
ஓரியும் சேவலும் விலங்கின் ஆண் பெயர் – 8.மாப்பெயர் :8 245/3,4
மாந்தியும் சூதமும் கொக்கும் மாவும்
ஆமிரமும் மாழையும் மாமரம் ஆகும் – 9.மரப்பெயர் :9 57/1,2
பிண்ணாக்கும் மாவும் அசோகமும் பிண்டி – 10.ஒருசொல்பல்பொருள்:10 803/1
மேல்
மாவே (3)
மலர்மகள் இந்திரை மாவே இலக்குமி – 2.வானவர் :2 50/2
வாசி துரங்கம் மாவே கந்துகம் – 8.மாப்பெயர் :8 139/3
குதிரை யானை பன்றி மாவே – 8.மாப்பெயர் :8 258/1
மேல்
மாழ்கு (1)
மாழ்கு மான்தலை மார்கழி நரிப்புறம் – 2.வானவர் :2 151/1
மேல்
மாழை (4)
பீதகம் மாழை ஈகை சாக்கு – 6.அநுபோக :6 131/6
மாழை சுவணம் வங்காரம் தகணை – 6.அநுபோக :6 142/1
நாளினி இபங்கம் மாழை சிஞ்சம் – 9.மரப்பெயர் :9 58/1
புளிமா மாழை ஆகும் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 932/3
மேல்
மாழையும் (3)
மாதரும் மாழையும் சாயலும் வகுப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/5
பந்தமும் மாழையும் வட்டும் பிண்டமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 478/3
ஆமிரமும் மாழையும் மாமரம் ஆகும் – 9.மரப்பெயர் :9 57/2
மேல்
மாளிகை (3)
மாளிகை வசந்தம் – 2.வானவர் :2 76/1
மாளிகை சாலை மந்திரம் பவனம் – 4.அவனி :4 205/1
மாடம் மாளிகை சூளிகை தெற்றி – 4.அவனி :4 211/1
மேல்
மாற்றமும் (1)
மாற்றமும் மறையும் நொடியும் பரவலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 244/4
மேல்
மாற்றரும் (2)
மாற்றரும் குடையும் வஞ்சி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 985/3
மணக்கும் நாற்றமும் மாற்றரும் கலக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1069/2
மேல்
மாற்றலர் (1)
இ பெயர் பலவும் மாற்றலர் பெயரே – 5.ஆடவர் :5 222/7
மேல்
மாற்றலும் (1)
மாற்றலும் கரத்தலும் மறுத்தலும் கொடாமை – 7.பண்பின்செயலின்பகுதி:7 373/1
மேல்
மாற்றுதல் (1)
மாற்றுதல் விலக்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 405/1
மேல்
மாறல் (1)
மாறல் என்பதும் கூறல் ஆகும் – 6.அநுபோக :6 364/1
மேல்
மாறன் (1)
வழுதி மீனவன் பஞ்சவன் மாறன்
கெளரியன் வேம்பின்கண்ணியன் கைதவன் – 5.ஆடவர் :5 25/2,3
மேல்
மாறியும் (1)
அச்சு மாறியும் ஆண் பெண் ஆகியும் – 5.ஆடவர் :5 246/3
மேல்
மாறு (2)
மாறு உடை நிலையின் மறநிலைஇன்பம் – 5.ஆடவர் :5 41/3
துடைப்பம் சோதனி மாறு அலகு வாருகோல் – 6.அநுபோக :6 587/1
மேல்
மாறுதல் (1)
மாறுதல் பகர்தல் கூறுதல் விற்றல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 534/1
மேல்
மாறுபாடு (1)
தெற்றே மாறுபாடு ஆக தெரிக்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 166/1
மேல்
மான் (3)
ஆடும் குதிரையும் மான் அழுங்கு மறி எனல் – 8.மாப்பெயர் :8 279/1
விருப்பம் மான் விலங்கின்பெண்தொடர்பும் பிணை – 10.ஒருசொல்பல்பொருள்:10 801/1
மகரஇராசியும் உழையும் மான் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 933/2
மேல்
மான்தலை (1)
மாழ்கு மான்தலை மார்கழி நரிப்புறம் – 2.வானவர் :2 151/1
மேல்
மான்பெயர்கள் (1)
கலை கருமான் என வரும் மான்பெயர்கள் அதற்கே – 8.மாப்பெயர் :8 190/1
மேல்
மான்மதம் (2)
மான்மதம் கத்தூரி – 6.அநுபோக :6 209/1
மான்மதம் துருக்கம் நரந்தம் நானம் கத்தூரி – 8.மாப்பெயர் :8 214/1
மேல்
மான்றலும் (1)
மாலும் மறலும் மையலும் மான்றலும்
இருளும் மைந்தும் ஏமமும் இளமையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 127/2,3
மேல்
மானமா (1)
எகினம் மானமா பட்டம் கவரிமா – 8.மாப்பெயர் :8 185/1
மேல்
மானம்இல் (1)
மானம்இல் செஞ்சோற்று உதவி இலோரை – 5.ஆடவர் :5 37/2
மேல்
மானமும் (2)
மானமும் சமித்தமும் மண்டபம் ஆகும் – 4.அவனி :4 208/1
வட்கல் இருளை மானமும் அன்றி – 7.பண்பின்செயலின்பகுதி:7 47/2
மேல்
மானவம் (2)
காபிலம் மானவம் வாகிட்டலைங்கம் – 3.ஐயர் :3 133/5
சவுரம் மாரீசம் மானவம் என்னும் – 3.ஐயர் :3 133/6
மேல்
மானவர் (1)
மாந்தர் மானவர் மானிடர் மண்ணவர் – 5.ஆடவர் :5 227/1
மேல்
மானவன் (1)
மானவன் மகனே ஆடூஉ மைந்தன் – 5.ஆடவர் :5 108/1
மேல்
மானவும் (1)
தெருளும் மானவும் உணர்வும் தேறலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 29/1
மேல்
மானிடக்குறி (1)
கை கால் குதம் வாய் மானிடக்குறி என்று – 5.ஆடவர் :5 366/3
மேல்
மானிடம் (1)
கடவுள் பிரமம் பூதம் மானிடம்
தென்புலத்தார் என்று ஐவகைவேள்வி – 3.ஐயர் :3 83/1,2
மேல்
மான்இடம்ஏந்தி (1)
மான்இடம்ஏந்தி பேயோடுஆடி – 2.வானவர் :2 2/11
மேல்
மானிடர் (1)
மாந்தர் மானவர் மானிடர் மண்ணவர் – 5.ஆடவர் :5 227/1
மேல்
மானில் (1)
குருளையும் கன்றும் மானில் கொளலே – 8.மாப்பெயர் :8 285/1
மேல்
மானின் (3)
மறி உழை சூனம் ஏணம் பிணை மானின் பெயர் – 8.மாப்பெயர் :8 188/2
நந்தின் ஏற்றையும் மானின் குருளையும் – 8.மாப்பெயர் :8 287/1
இரலை கிளவி மானின் ஏறும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 137/1
மேல்
மானினி (1)
தெரிவை மானினி சிறுமி இளம்பிடி – 5.ஆடவர் :5 220/2
மேல்
மானின்ஏறும் (1)
மானின்ஏறும் கல்வியும் சேகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 282/3
மேல்
மானும் (9)
புரையும் மானும் பொருவும் கடுப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 531/1
மாவும் மிருகமும் மானும் குரங்கும் – 8.மாப்பெயர் :8 232/1
மானும் முசுவும் கலை என வருமே – 8.மாப்பெயர் :8 249/1
கலையும் மானும் கழுதையும் மரையும் – 8.மாப்பெயர் :8 280/1
மானும் குழவி பெயரோடு அடையும் – 8.மாப்பெயர் :8 284/2
மயிலையும் மானும் மச்சமும் மீனமும் – 8.மாப்பெயர் :8 317/1
ஆடும் மானும் அருணம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 57/1
இடமும் மானும் யாழ்நரம்பும் உழை – 10.ஒருசொல்பல்பொருள்:10 180/1
சாதகப்புள்ளும் மானும் சாரங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 469/1
மேல்
மானே (1)
மானே சுறா கலை மகரமீனின் பெயர் – 8.மாப்பெயர் :8 306/1
மேல்
மானேறு (1)
மானேறு கதிர்நாள் மாரிநாள் உத்தரம் – 2.வானவர் :2 158/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)