Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 8
பூக்கம் 2
பூக்கமும் 1
பூகண்டம் 1
பூகதர் 1
பூகநிழலினள் 1
பூகம் 3
பூகமும் 2
பூகோளம் 1
பூங்கருவி 1
பூசநாள் 1
பூசமும் 1
பூசல் 3
பூசனை 1
பூசுதல் 1
பூசுரர் 1
பூசுவன 2
பூசை 2
பூசையின் 1
பூசையும் 2
பூஞை 1
பூஞையும் 1
பூட்கை 4
பூட்சி 1
பூட்டு 1
பூட்டும் 1
பூடணம் 1
பூடும் 1
பூண் 3
பூண்கடைப்புணர்வும் 1
பூண்டி 1
பூணல் 1
பூணி 1
பூணின் 1
பூணுநூல் 1
பூணும் 2
பூணே 1
பூத்தல் 1
பூத்தொடுத்தல் 1
பூத 1
பூதபதி 1
பூதம் 4
பூதமும் 1
பூதர் 1
பூதரம் 2
பூதலம் 1
பூதவம் 2
பூதன் 1
பூதி 7
பூதியம் 3
பூதியும் 1
பூதேசன் 1
பூந்தட்டு 1
பூந்தட்டும் 1
பூநாகமும் 1
பூப்பகமும் 1
பூபாலர் 2
பூபாலனும் 1
பூம் 2
பூமகள் 1
பூமன் 1
பூமி 4
பூமிசைநடந்தோன் 1
பூமொட்டும் 1
பூரக 1
பூரகம் 1
பூரட்டாதி 1
பூரட்டாதிநாளும் 1
பூரணம் 2
பூரணி 1
பூரணை 2
பூரணைகேள்வன் 1
பூரநாளும் 2
பூரம் 2
பூரமும் 1
பூராடம் 1
பூராடமும் 2
பூரி 2
பூரிகை 2
பூரித்தல் 1
பூரிமாயு 1
பூரியம் 5
பூரியர் 1
பூருண்டி 1
பூருவம் 2
பூலோகம் 1
பூவலயம் 2
பூவலும் 1
பூவாது 2
பூவாளி 1
பூவின் 3
பூவின்தட்டும் 1
பூவின்மொட்டும் 2
பூவின்இதழும் 1
பூவினுள் 1
பூவும் 6
பூவே 3
பூவை 3
பூவைசியர் 2
பூவைவண்ணன் 1
பூழ் 1
பூழ்தி 2
பூழ்தியும் 1
பூழி 1
பூழியன் 1
பூழிலும் 1
பூழை 1
பூளை 2

பூ (8)

மணி நீர் பொன் பூ மண் கல் தீ என்று – 1.வான் :1 72/1
பொலிவே மணியே பூ புகழ் சீர் எனல் – 6.அநுபோக :6 261/2
பூ கமழ் தண் துழாய் புனைந்தவனாம் அவன் – 6.அநுபோக :6 266/2
வெண் துகில் உடுத்து வெண் பூ சூடி – 6.அநுபோக :6 269/30
பூ அலர் நறும் தார் புரவலன் கடனே – 6.அநுபோக :6 269/36
தெரிதர எழுதி செம் பூ சூடி – 6.அநுபோக :6 271/2
பொறியே பொக்கம் பூ பொலிவு ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 475/2
பொலிவும் பிறப்பும் பூ எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 845/2
மேல்

பூக்கம் (2)

பூக்கம் கேடகம் பூரியம் பூண்டி – 4.அவனி :4 28/1
பூகமும் மருதஊரும் பூக்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 847/1
மேல்

பூக்கமும் (1)

கந்தி பூகம் பூக்கமும் கமுகே – 9.மரப்பெயர் :9 103/1
மேல்

பூகண்டம் (1)

பூகோளம் பூகண்டம் பூவலயம் என்ப – 4.அவனி :4 4/1
மேல்

பூகதர் (1)

பூகதர் மாகதர் வந்தியர் பப்புவர் – 5.ஆடவர் :5 141/1
மேல்

பூகநிழலினள் (1)

மரகதவல்லி பூகநிழலினள்
பரமசுந்தரி இயக்கி பகவதி – 2.வானவர் :2 98/1,2
மேல்

பூகம் (3)

பூகம் என்பதும் அ பெயர் புகலும் – 8.மாப்பெயர் :8 14/1
கந்தி பூகம் பூக்கமும் கமுகே – 9.மரப்பெயர் :9 103/1
கமுகும் திரட்சியும் கழுகும் பூகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 846/1
மேல்

பூகமும் (2)

முத்தையும் பூகமும் சோகமும் புஞ்சமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 478/2
பூகமும் மருதஊரும் பூக்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 847/1
மேல்

பூகோளம் (1)

பூகோளம் பூகண்டம் பூவலயம் என்ப – 4.அவனி :4 4/1
மேல்

பூங்கருவி (1)

சன்னகம் பூங்கருவி ஆக சாற்றும் – 6.அநுபோக :6 465/1
மேல்

பூசநாள் (1)

புணர்தை ஆகும் பூசநாள் பெயரே – 2.வானவர் :2 154/2
மேல்

பூசமும் (1)

குரு மகிழ் பூசமும் கொடிறு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 402/2
மேல்

பூசல் (3)

ஞாட்பு பூசல் ஆயோதனம் அடல் அமர் – 6.அநுபோக :6 372/3
பூசல் தமரம் கோசணை உலம்பல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 356/3
பூசல் குமுறல் துவைவரல் துவைத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 360/2
மேல்

பூசனை (1)

பூசனை என்ப பூசையின் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 42/1
மேல்

பூசுதல் (1)

புலர்த்தல் பூசுதல் – 6.அநுபோக :6 221/1
மேல்

பூசுரர் (1)

அறவோர் பூசுரர் அறுதொழிலாளர் – 5.ஆடவர் :5 1/1
மேல்

பூசுவன (2)

அங்கராகம் பூசுவன ஆகும் – 6.அநுபோக :6 211/1
அறிவும் பூசுவன யாவையும் நாற்றமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 694/1
மேல்

பூசை (2)

பூசை அலவன் விடருகம் பூஞை – 8.மாப்பெயர் :8 208/3
கோடல் வெண்கிடை பூசை வெருகு ஆகும் – 9.மரப்பெயர் :9 245/1
மேல்

பூசையின் (1)

பூசனை என்ப பூசையின் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 42/1
மேல்

பூசையும் (2)

மலையும் பெண்பால்மயிரும் பூசையும்
ஓதினவன் பெயரும் ஓதி என்று உரைப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 222/1,2
ஒரு பெரும் பாம்பும் பூசையும் மண்டலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 888/1
மேல்

பூஞை (1)

பூசை அலவன் விடருகம் பூஞை – 8.மாப்பெயர் :8 208/3
மேல்

பூஞையும் (1)

கவியும் பூஞையும் கடுவன் என்ப – 8.மாப்பெயர் :8 250/1
மேல்

பூட்கை (4)

பூட்கை என்பது மேற்கோள் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 69/1
அறுகை பூட்கை யானை யாளி பெயர் – 8.மாப்பெயர் :8 100/1
களிறு பூட்கை கரி மாதங்கம் – 8.மாப்பெயர் :8 102/3
மேற்கோளும் இவை பூட்கை என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 848/2
மேல்

பூட்சி (1)

பூட்சி தாபரம் புற்கலம் உடம்பே – 5.ஆடவர் :5 269/6
மேல்

பூட்டு (1)

பூரி ஆவம் பூட்டு தொடை வடம் – 6.அநுபோக :6 436/1
மேல்

பூட்டும் (1)

பூட்டும் வீகமும் துறப்பு என புகல்வர் – 4.அவனி :4 237/2
மேல்

பூடணம் (1)

பூண் அணி அணிகலம் பூடணம் வள்ளி – 6.அநுபோக :6 65/1
மேல்

பூடும் (1)

புல்லும் மரனும் புதலும் பூடும்
வல்லியும் பெயர் பெறும் மருத்து சஞ்சீவி – 9.மரப்பெயர் :9 132/1,2
மேல்

பூண் (3)

பூண் அணி அணிகலம் பூடணம் வள்ளி – 6.அநுபோக :6 65/1
கடையும் கயிலும் பூண் கடை புணர்வே – 6.அநுபோக :6 107/1
பத்தில் பூண் அணி பன்னீர் ஆண்டினில் – 6.அநுபோக :6 267/15
மேல்

பூண்கடைப்புணர்வும் (1)

பூண்கடைப்புணர்வும் சோறும் மடையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 885/1
மேல்

பூண்டி (1)

பூக்கம் கேடகம் பூரியம் பூண்டி
பாக்கம் புரி கெடி பதி நகர் சும்மை – 4.அவனி :4 28/1,2
மேல்

பூணல் (1)

புனைதல் ஆர்த்தல் பூணல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 231/1
மேல்

பூணி (1)

பூணி குண்டை புல்லம் காளை – 8.மாப்பெயர் :8 160/2
மேல்

பூணின் (1)

பிடர்த்தலை பூணின் கடை புணர்வு கயிலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 269/1
மேல்

பூணுநூல் (1)

உபவீதம் பூணுநூல் என மொழிப – 6.அநுபோக :6 98/1
மேல்

பூணும் (2)

குழையும் நூலும் குரு மணி பூணும்
அணியும் செம்மல் ஆதலானும் – 6.அநுபோக :6 266/6,7
பொன்னும் ஆடையும் பூணும் கடகமும் – 6.அநுபோக :6 269/33
மேல்

பூணே (1)

தாங்கி கிம்புரி கோளகை பூணே – 6.அநுபோக :6 103/1
மேல்

பூத்தல் (1)

விளைதல் பூத்தல் படுதல் உண்டாதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 63/1
மேல்

பூத்தொடுத்தல் (1)

எண்ணல் எழுதல் இலைகிள்ளல் பூத்தொடுத்தல்
பண்அமைந்தயாழினொடு குசலம் ஐந்தே – 3.ஐயர் :3 76/1,2
மேல்

பூத (1)

மகோதரம் கிருத்திமம் கணம் பூத பெயர் – 2.வானவர் :2 116/2
மேல்

பூதபதி (1)

பூதபதி புண்ணியன் புலித்தோல்உடையோன் – 2.வானவர் :2 2/26
மேல்

பூதம் (4)

காடுகிழவோள் பூதம் அடுப்பு – 2.வானவர் :2 148/1
கடவுள் பிரமம் பூதம் மானிடம் – 3.ஐயர் :3 83/1
உற்று உயிர் பூதம் அனாதியில் ஒடுக்கி – 3.ஐயர் :3 113/1
புனிதமும் புவி முதல் ஐந்தும் பூதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 849/3
மேல்

பூதமும் (1)

பூதமும் வானம்பாடிப்புள்ளும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 462/1
மேல்

பூதர் (1)

காந்தருவர் இயக்கர் விஞ்சையர் பூதர்
பசாசர் அந்தரர் முனிவர் உரகர் – 1.வான் :1 92/3,4
மேல்

பூதரம் (2)

பொருப்பு பொங்கர் பொறை கோ பூதரம்
பருப்பதம் பதலை பறம்பு பாதவம் – 4.அவனி :4 48/3,4
பூதரம் ஆதிமலை பொன்மலை சிமயம் – 4.அவனி :4 62/1
மேல்

பூதலம் (1)

புவனி புடவி பூதலம் பூமி – 4.அவனி :4 1/2
மேல்

பூதவம் (2)

வடமரம் தொன்மரம் பூதவம் கான்மரம் – 9.மரப்பெயர் :9 14/1
அருச்சுனம் பூதவம் மருதம் ஆகும் – 9.மரப்பெயர் :9 23/1
மேல்

பூதன் (1)

ஆவி பூதன் உறவி கூத்தன் – 2.வானவர் :2 220/3
மேல்

பூதி (7)

அள்ளல் அதோகதி ஆர்வம் பூதி
செந்து என்று ஏழும் தீ நரக பெயர் – 4.அவனி :4 9/2,3
அசும்பு செதும்போடு அங்கணம் பூதி
இசைந்த இருபத்தொன்றும் சேறே – 4.அவனி :4 159/5,6
பூதி ஊழ்த்தல் தசை புலவு முடை என்ப – 5.ஆடவர் :5 264/1
பூதி ஓமப்பொடி விபூதி காப்பு – 6.அநுபோக :6 652/1
உக்கிரம் கோரம் உறைப்பு பூதி
வக்கிரம் வஞ்சம் சடம் கரிலும் ஆமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 108/1,2
ஊழ்த்தசை பூதி என்று உரைக்கப்படுமே – 8.மாப்பெயர் :8 238/1
பூதி என்பர் நரகும் புகலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 850/2
மேல்

பூதியம் (3)

பூதியம் அகிலம் புரையே பாரம் என்று – 4.அவனி :4 2/1
பூதியம் புணர்வு புகல் வியம் விம்மிதம் – 5.ஆடவர் :5 269/2
புவியும் உடம்பும் செல்வமும் பூதியம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 851/1
மேல்

பூதியும் (1)

பூதியும் தூளும் புழுதியும் அணுவும் – 4.அவனி :4 168/4
மேல்

பூதேசன் (1)

நீலகண்டன் நிருத்தன் பூதேசன்
கங்காதரன் மழுஆளி கபாலி – 2.வானவர் :2 2/15,16
மேல்

பூந்தட்டு (1)

பீடிகை படலிகை கோடிகம் பூந்தட்டு – 6.அநுபோக :6 581/1
மேல்

பூந்தட்டும் (1)

படலிகை என்ப பூந்தட்டும் கைம்மணியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 724/1
மேல்

பூநாகமும் (1)

நாங்கூழ் கிளவி பூநாகமும் ஆகும் – 8.மாப்பெயர் :8 303/1
மேல்

பூப்பகமும் (1)

பூப்பகமும் பொன்னும் சின்னமும் ஆகும் – 5.ஆடவர் :5 282/1
மேல்

பூபாலர் (2)

பொருநர் மன்னர் பூபாலர் நிருபர் – 5.ஆடவர் :5 8/3
புகல் பூபாலர் பூவைசியர் பெயரே – 5.ஆடவர் :5 52/2
மேல்

பூபாலனும் (1)

பூபாலனும் கொடையோனும் புரவலன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 829/1
மேல்

பூம் (2)

முடியும் கடகமும் மொய் பூம் தாரும் – 6.அநுபோக :6 266/5
விழு தகு கோலத்து விரித்த பூம் கலிங்கத்து – 6.அநுபோக :6 269/24
மேல்

பூமகள் (1)

செய்யாள் பூமகள் திருமகள் பெயரே – 2.வானவர் :2 50/6
மேல்

பூமன் (1)

கந்தர்ப்பன் சித்தசன் பூவாளி பூமன்
கருப்புவில்லி காமன் பெயரே – 2.வானவர் :2 53/10,11
மேல்

பூமி (4)

பூமி அந்தரம் சுவர்க்கம் என்ன – 3.ஐயர் :3 38/1
புவனி புடவி பூதலம் பூமி
புவனம் படி புவி பொழிலே பூவே – 4.அவனி :4 1/2,3
கற்பனை உடையது கரும பூமி – 6.அநுபோக :6 559/3
போகம் நுகர்வது போக பூமி – 6.அநுபோக :6 560/6
மேல்

பூமிசைநடந்தோன் (1)

பூமிசைநடந்தோன் வரதன் சினேந்திரன் – 2.வானவர் :2 99/5
மேல்

பூமொட்டும் (1)

பூமொட்டும் நாபியும் புள்பொதுவும் போகில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 873/1
மேல்

பூரக (1)

இரேசக பூரக கும்பகம் ஏற்றி – 3.ஐயர் :3 111/1
மேல்

பூரகம் (1)

இரேசகம் பூரகம் கும்பகம் அன்றி – 7.பண்பின்செயலின்பகுதி:7 294/2
மேல்

பூரட்டாதி (1)

உரைப்பர் பரதநாள் பூரட்டாதி – 2.வானவர் :2 171/2
மேல்

பூரட்டாதிநாளும் (1)

பூரட்டாதிநாளும் உள்தொளையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 693/1
மேல்

பூரணம் (2)

நிரம்பல் பூரணம் கமமே நிறைவு – 7.பண்பின்செயலின்பகுதி:7 470/3
நிறைவும் ஓர் திதியும் பூரணம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 852/1
மேல்

பூரணி (1)

பொங்கர் சான்மலி பூரணி இலவே – 9.மரப்பெயர் :9 61/1
மேல்

பூரணை (2)

ஐந்தாம் பூரணை ஆகும் – 2.வானவர் :2 202/1
அனுமதி பவ்வம் பூரணை இடை உவா – 2.வானவர் :2 203/1
மேல்

பூரணைகேள்வன் (1)

பூரணைகேள்வன் புட்கலைமணாளன் – 2.வானவர் :2 25/4
மேல்

பூரநாளும் (2)

ஆகுவும் மதுவும் பூரநாளும் எலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 194/1
அம்பும் இரட்சியும் பூரநாளும் கணை – 10.ஒருசொல்பல்பொருள்:10 250/1
மேல்

பூரம் (2)

ஊர்தி பூரம் ஆகும் என்ப – 2.வானவர் :2 67/1
பகவதிநாள் கணை நாவிதன் பூரம் – 2.வானவர் :2 157/2
மேல்

பூரமும் (1)

கார்த்திகைநாளும் பூரமும் நாவிதன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 692/1
மேல்

பூராடம் (1)

புகலில் பூராடம் நீரும் புகலும் – 2.வானவர் :2 166/2
மேல்

பூராடமும் (2)

புனலும் குணமும் பூராடமும் நீரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 703/1
அணை முறி குளமும் பூராடமும் முறிகுளம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 951/1
மேல்

பூரி (2)

பந்தம் தமனியம் அத்தம் பூரி
சந்திரம் வித்தம் நிதியே வெறுக்கை – 6.அநுபோக :6 131/7,8
பூரி ஆவம் பூட்டு தொடை வடம் – 6.அநுபோக :6 436/1
மேல்

பூரிகை (2)

நொலையல் பூரிகை – 6.அநுபோக :6 15/1
நொலையல் பூரிகை சஃகுல்லி போனகம் – 6.அநுபோக :6 17/2
மேல்

பூரித்தல் (1)

பூரித்தல் மிகுதல் பொங்குதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 227/1
மேல்

பூரிமாயு (1)

ஒண்டன் பூரிமாயு நரியின் பெயரே – 8.மாப்பெயர் :8 205/3
மேல்

பூரியம் (5)

பூக்கம் கேடகம் பூரியம் பூண்டி – 4.அவனி :4 28/1
பூரியம் அரசர் வீதியை புகலும் – 4.அவனி :4 199/1
அத்தாணி பூரியம் ஆசாரம்மே – 4.அவனி :4 206/1
பரார்த்தம் பத்தே பூரியம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 522/1
பூரியம் பத்தே பிரமகற்பம் என்று – 7.பண்பின்செயலின்பகுதி:7 523/1
மேல்

பூரியர் (1)

புல்லர் பூரியர் புள்ளுவர் கையர் – 5.ஆடவர் :5 147/2
மேல்

பூருண்டி (1)

மாலதி அனங்கம் பூருண்டி மல்லிகை – 9.மரப்பெயர் :9 295/1
மேல்

பூருவம் (2)

குணக்கே பூருவம் ஐந்திரம் பிராசி – 1.வான் :1 13/1
முதுமையும் கிழக்கும் முன்பும் பூருவம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 853/1
மேல்

பூலோகம் (1)

பூலோகம் புவலோகம் சுவர்க்கலோகம் – 1.வான் :1 2/1
மேல்

பூவலயம் (2)

அசலை பூவலயம் அளக்கர் மண்டலம் – 4.அவனி :4 1/8
பூகோளம் பூகண்டம் பூவலயம் என்ப – 4.அவனி :4 4/1
மேல்

பூவலும் (1)

பூவலும் படீரமும் சேத்தும் அரக்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 175/3
மேல்

பூவாது (2)

கோளி பூவாது காய்க்கும் மரமே – 9.மரப்பெயர் :9 116/1
பூவாது காய்க்கும் மரமும் அத்தியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 428/1
மேல்

பூவாளி (1)

கந்தர்ப்பன் சித்தசன் பூவாளி பூமன் – 2.வானவர் :2 53/10
மேல்

பூவின் (3)

பூவின் கிழத்தியை பொருந்துதலானும் – 6.அநுபோக :6 266/4
ஏடும் பூவின் இதழ் பெயர் என்ப – 9.மரப்பெயர் :9 164/2
பூவின் மாலையும் தளிரும் அசைவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 62/1
மேல்

பூவின்தட்டும் (1)

பூவின்தட்டும் புடையையும் கோடிகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 417/1
மேல்

பூவின்மொட்டும் (2)

பூவின்மொட்டும் கள்ளும் நனையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 686/1
பூவின்மொட்டும் குமிழியும் மொக்குள் – 10.ஒருசொல்பல்பொருள்:10 968/1
மேல்

பூவின்இதழும் (1)

திரளும் பூவின்இதழும் தோடு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 662/1
மேல்

பூவினுள் (1)

பூவினுள் கொட்டை பொகுட்டே கன்னிகை – 9.மரப்பெயர் :9 360/1
மேல்

பூவும் (6)

பூவும் அ பெயர் புகலப்பெறுமே – 4.அவனி :4 31/1
அயிலும் நிசிதமும் அள்ளும் பூவும்
ஆரும் கூர்மையின் அபிதானம்மே – 6.அநுபோக :6 502/2,3
வண்ணமும் வளமும் பூவும் பொற்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/6
பூவும் நீரும் ஒரு மர பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 114/1
தாமரை நறுந்தண் பூவும் சாற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 152/1
பூவும் ஒழிவும் நீக்கமும் மடிவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1059/1
மேல்

பூவே (3)

புவனம் படி புவி பொழிலே பூவே
சகம் மேதினி தரை தாலம் சாந்தை – 4.அவனி :4 1/3,4
போது சுண்ணம் சுமனசம் பூவே
சுமம் துணர் அலரி ஆலம் நல் மலர் பெயர் – 9.மரப்பெயர் :9 159/2,3
இறும்பு இராசீவம் நறுந்தண் பூவே – 9.மரப்பெயர் :9 359/1
மேல்

பூவை (3)

பூவை சாரிகை நாகணவாய்ப்புள் – 8.மாப்பெயர் :8 46/1
பூவை அஞ்சனி அல்லி புன்காலி – 9.மரப்பெயர் :9 66/1
நாகணவாய்ப்புள்ளும் காயாவும் பூவை – 10.ஒருசொல்பல்பொருள்:10 854/1
மேல்

பூவைசியர் (2)

புகல் பூபாலர் பூவைசியர் பெயரே – 5.ஆடவர் :5 52/2
புகன்றவை ஆறும் பூவைசியர் தொழிலே – 5.ஆடவர் :5 53/3
மேல்

பூவைவண்ணன் (1)

பூவைவண்ணன் புணரியில்துயின்றோன் – 2.வானவர் :2 38/18
மேல்

பூழ் (1)

நிலங்கு பூழ் – 8.மாப்பெயர் :8 39/1
மேல்

பூழ்தி (2)

பூழ்தி ஊழ்த்தல் புலவும் முடையே – 8.மாப்பெயர் :8 241/1
கொடுமையும் தசையும் நுண்பொடியும் பூழ்தி – 10.ஒருசொல்பல்பொருள்:10 855/1
மேல்

பூழ்தியும் (1)

பிசிதம் விடக்கு தூவும் பூழ்தியும் இறைச்சி – 8.மாப்பெயர் :8 239/2
மேல்

பூழி (1)

அளறு பூழி அளக்கர் சேதகம் – 4.அவனி :4 159/1
மேல்

பூழியன் (1)

பூழியன் உதியன் கொங்கன் பொறையன் – 5.ஆடவர் :5 20/1
மேல்

பூழிலும் (1)

அகருவும் பூழிலும் காழ்வையும் அகலே – 9.மரப்பெயர் :9 6/1
மேல்

பூழை (1)

மலையின் கணவாய் பெயர் பூழை ஆகும் – 4.அவனி :4 72/1
மேல்

பூளை (2)

பூளை வெற்றிப்பூ ஆகும்மே – 6.அநுபோக :6 397/1
பொருப்பின் கணவாயும் ஓர் புதலும் பூளை – 10.ஒருசொல்பல்பொருள்:10 856/1
மேல்