கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பிகத்தொடு 1
பிங்கல 1
பிங்கலம் 2
பிங்கலன 1
பிங்கலை 1
பிச்சம் 4
பிச்சி 1
பிச்சு 1
பிச்சை 1
பிச்சையும் 3
பிசசை 1
பிசனம் 1
பிசாசு 1
பிசி 1
பிசிதம் 2
பிசிதமும் 2
பிசிதாசனர் 1
பிசியும் 1
பிசியே 1
பிசின் 1
பிசினமும் 1
பிசுனம் 1
பிஞ்சமும் 1
பிஞ்சு 1
பிஞ்ஞகம் 1
பிஞ்ஞகன் 1
பிட்டமும் 1
பிட்டு 1
பிட்டோடு 1
பிடகம் 1
பிடகர் 1
பிடகன் 1
பிடர்த்தலை 2
பிடரும் 2
பிடரே 1
பிடி 1
பிடிகம் 1
பிடித்தல் 1
பிடித்து 1
பிடியல் 1
பிடியும் 3
பிடியே 1
பிடுங்குதல் 1
பிண்ட 1
பிண்டம் 2
பிண்டமும் 3
பிண்டி 3
பிண்டிபாலம் 1
பிண்டியும் 2
பிண்ணாக்கும் 1
பிண்ணாக்கே 1
பிணக்கு 1
பிணக்கும் 2
பிணம்படுநிலமே 1
பிணமும் 5
பிணமே 1
பிணரே 2
பிணாவும் 3
பிணாவொடு 1
பிணி 2
பிணித்தல் 1
பிணிமுகம் 5
பிணியும் 3
பிணிஇன்மை 1
பிணை 3
பிணைச்சும் 1
பிணையல் 1
பிணையும் 1
பித்தம் 1
பித்தளை 1
பித்தன் 2
பித்திகை 4
பித்தை 1
பிதற்றல் 1
பிதற்றலும் 1
பிதற்றுதல் 1
பிதா 2
பிதாமகன் 2
பிதாவும் 2
பிதிர்நாள் 1
பிதிர்வனம் 1
பிதிரும் 2
பிதிரே 2
பிப்பலம் 1
பிப்பிலி 1
பிபீலிகை 1
பிரகற்பதி 2
பிரகாரம் 1
பிரசம் 4
பிரசமும் 1
பிரசாபத்தியம் 2
பிரசாபதி 1
பிரசுரன் 1
பிரண்டை 1
பிரணவமேதம் 1
பிரத்தியக்கும் 1
பிரத்தியாகாரம் 2
பிரத்தியாலீடநிலையே 1
பிரத்தியாலீடம் 1
பிரத்தியாலீடமும் 1
பிரத்தியூசன் 1
பிரதிலோம 1
பிரதிலோமர் 2
பிரப்பம்பாய் 1
பிரப்பு 1
பிரபஞ்சனன் 1
பிரபாசன் 1
பிரம்பு 1
பிரம்பும் 1
பிரம்பே 1
பிரமகற்பம் 1
பிரமகைவர்த்தம் 1
பிரமசாரிப்பெயரும் 1
பிரமசாரியின் 1
பிரமசாரியும் 1
பிரமதரு 1
பிரமம் 4
பிரமமும் 1
பிரமமேதம் 1
பிரமரம் 1
பிரமரி 2
பிரமலோகம் 1
பிரமன் 1
பிரமன்தந்தை 1
பிரமனை 1
பிரமாண்டம் 1
பிரமாணமும் 1
பிரமாணி 1
பிரயுதம் 2
பிரவாளம் 1
பிரவிடை 1
பிரளயம் 3
பிரற்றலும் 1
பிராகாமியம் 1
பிராசயம் 1
பிராசி 1
பிராணன் 2
பிராணா 1
பிராணாயாமம் 1
பிராத்தி 1
பிராமி 1
பிராயம் 1
பிராறும் 1
பிரான் 1
பிரித்தல் 1
பிரிதல் 1
பிரிதலும் 1
பிரியாது 1
பிரிவினர் 1
பிரிவும் 1
பிருகதி 1
பிருகுடி 1
பிருட்டம் 1
பிருதிமானம் 1
பிருதிவி 1
பிருந்தமும் 1
பிரேதம் 1
பிரேதமும் 1
பிரையும் 1
பில்குதல் 1
பில்லடை 1
பிலஞ்சுலோபம் 1
பிலம் 1
பிலமே 1
பிலவங்கம் 1
பிலிற்றல் 1
பிழியே 1
பிழைத்தல் 1
பிழைத்து 1
பிழைப்பு 1
பிழையும் 1
பிள்ளை 9
பிள்ளைக்கைவளை 1
பிள்ளைப்பாட்டு 2
பிள்ளைப்பாட்டே 1
பிள்ளையும் 6
பிளிறல் 3
பிற்கொழுங்கோல் 1
பிற்றையும் 1
பிறக்கிடல் 1
பிறக்கும் 1
பிறகிடல் 1
பிறகும் 1
பிறங்கடை 2
பிறங்கல் 4
பிறங்கலும் 1
பிறங்கு 1
பிறந்த 2
பிறந்தையும் 1
பிறப்பித்தலும் 1
பிறப்பிலி 1
பிறப்பு 5
பிறப்பும் 6
பிறப்போர் 1
பிறமயிரும் 1
பிறர் 3
பிறர்க்கும் 1
பிறர்கோள் 1
பிறவியின்குற்றமும் 1
பிறவும் 16
பிறழ்தல் 2
பிறழா 1
பிறை 2
பிறைநிரம்புதலும் 1
பின் 8
பின்கால் 1
பின்குழி 1
பின்தோன்றல் 1
பின்பனி 1
பின்பிறந்தாள் 1
பின்பிறந்தாளும் 1
பின்றல் 1
பின்றா 1
பின்றையும் 1
பின்ன் 1
பின்னகம் 1
பின்னர் 1
பின்னலும் 1
பின்னவர் 1
பின்னவன் 1
பின்னனை 1
பின்னிடல் 1
பின்னிய 1
பின்னும் 2
பின்னை 1
பின்னைகேள்வன் 1
பின்னைநாள் 1
பின்னையர் 1
பினாகம் 1
பினாகவில்லும் 1
பினாகி 1
பிகத்தொடு (1)
கோகிலம் பிகத்தொடு குயிலின் பெயரே – 8.மாப்பெயர் :8 28/2
மேல்
பிங்கல (1)
பிங்கல முனிவன் என தன் பெயர் நிறீஇ – 0.பாயிரம்:0 2/17
மேல்
பிங்கலம் (2)
உதக்கே உதீசி உத்தரம் பிங்கலம்
வடக்கின் பெயரே மதி திசையும் ஆகும் – 1.வான் :1 17/1,2
பீதகம் பசப்பு பிங்கலம் அரிதம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 174/1
மேல்
பிங்கலன (1)
மரகதன் புட்பகஊர்தி பிங்கலன
மந்திரி தனபதி குபேரன்தன் பெயர் – 2.வானவர் :2 103/6,7
மேல்
பிங்கலை (1)
இருடி பிங்கலை கின்னரம் ஆந்தை – 8.மாப்பெயர் :8 62/1
மேல்
பிச்சம் (4)
தளை நவிர் பிச்சம் சிகை ஆண்பால்மயிர் – 5.ஆடவர் :5 339/3
கவிகை சத்திரம் பிச்சம் கவிப்பு – 6.அநுபோக :6 430/1
தழையே தொங்கல் சமாலம் பிச்சம்
குளிரி பீலிக்குஞ்சம் ஆகும் – 6.அநுபோக :6 433/1,2
பீலிக்குடையும் பிச்சம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 799/2
மேல்
பிச்சி (1)
தளவம் முல்லை சாதி பிச்சி – 9.மரப்பெயர் :9 299/1
மேல்
பிச்சு (1)
ஊழை மூளை மாசு பிச்சு என்ப – 5.ஆடவர் :5 252/1
மேல்
பிச்சை (1)
பிண்டமும் சரியையும் ஐயமும் பிச்சை – 7.பண்பின்செயலின்பகுதி:7 375/2
மேல்
பிச்சையும் (3)
பொழுதும் பிச்சையும் பிசசை கொள் கலனும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 207/1
பாதியும் பிச்சையும் பாகம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 774/1
பிச்சையும் இரட்சியும் பிண்டம் எனப்படும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 802/1
மேல்
பிசசை (1)
பொழுதும் பிச்சையும் பிசசை கொள் கலனும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 207/1
மேல்
பிசனம் (1)
பிசனம் செஞ்சந்தனத்தின் பெயரே – 9.மரப்பெயர் :9 5/1
மேல்
பிசாசு (1)
வெறியே அலகை பிசாசு மண்ணை – 2.வானவர் :2 117/2
மேல்
பிசி (1)
ஞாபகம் பிசி இவை நற்பொருள் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 300/1
மேல்
பிசிதம் (2)
பிசிதம் விடக்கு தூவும் பூழ்தியும் இறைச்சி – 8.மாப்பெயர் :8 239/2
விடக்கும் நீறும் வேம்பும் பிசிதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 798/1
மேல்
பிசிதமும் (2)
புலையும் பிசிதமும் புலாலும் புண்ணும் – 5.ஆடவர் :5 250/2
நிம்பம் வேம்பு பிசிதமும் ஆகும் – 9.மரப்பெயர் :9 30/1
மேல்
பிசிதாசனர் (1)
நிசாசரர் பிசிதாசனர் என நிகழ்த்துப – 2.வானவர் :2 112/2
மேல்
பிசியும் (1)
பொக்கமும் பிசியும் நடலையும் பொய்யே – 7.பண்பின்செயலின்பகுதி:7 131/3
மேல்
பிசியே (1)
பொய்யும் சோறும் அரும் பொருளும் பிசியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 797/1
மேல்
பிசின் (1)
வானீரம் பிசின் வஞ்சி ஆகும் – 9.மரப்பெயர் :9 76/1
மேல்
பிசினமும் (1)
கொலையும் பிசினமும் கோள் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 429/3
மேல்
பிசுனம் (1)
கொடுவாய் பிசுனம் தொடுப்பு குஞ்சம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 262/1
மேல்
பிஞ்சமும் (1)
பறையும் சதனமும் பக்கமும் பிஞ்சமும்
சிறையும் தூவியும் சிறகும் தோகையும் – 8.மாப்பெயர் :8 84/1,2
மேல்
பிஞ்சு (1)
வடு எலு பிஞ்சு – 9.மரப்பெயர் :9 179/1
மேல்
பிஞ்ஞகம் (1)
பங்குசம் பிஞ்ஞகம் பயில் தலைக்கோலம் – 6.அநுபோக :6 101/1
மேல்
பிஞ்ஞகன் (1)
சோதி சம்பு சூலி பிஞ்ஞகன்
முக்கணன் விடையோன் முன்னவன் பிறப்பிலி – 2.வானவர் :2 2/6,7
மேல்
பிட்டமும் (1)
பிண்டியும் அருப்பமும் பிட்டமும் நுவணையும் – 6.அநுபோக :6 16/1
மேல்
பிட்டு (1)
ஆவியும் வெந்தையும் பிட்டு எனலாகும் – 6.அநுபோக :6 7/1
மேல்
பிட்டோடு (1)
அப்பம் பிட்டோடு அஃகுல்லி இடி என – 6.அநுபோக :6 18/1
மேல்
பிடகம் (1)
அதிகாரம் பிடகம் ஆரிடம் தந்திரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 299/1
மேல்
பிடகர் (1)
மாமாத்தியர் பிடகர் மருத்துவர் – 5.ஆடவர் :5 59/1
மேல்
பிடகன் (1)
புனிதன் சினன் வரன் அறிவன் பிடகன்
போதிவேந்தன் புத்தன் பெயரே – 2.வானவர் :2 102/3,4
மேல்
பிடர்த்தலை (2)
கயிலும் நிமமும் பிடர்த்தலை ஆகும் – 5.ஆடவர் :5 305/2
பிடர்த்தலை பூணின் கடை புணர்வு கயிலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 269/1
மேல்
பிடரும் (2)
சுவலும் பிடரும் எருத்தமும் சிறுபுறமும் – 5.ஆடவர் :5 305/1
மேடும் பிடரும் தோளின் மேலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 529/1
மேல்
பிடரே (1)
இயாதம் பிடரே – 8.மாப்பெயர் :8 129/1
மேல்
பிடி (1)
அத்தினி கரிணி வடவை பிடி பெண்யானை – 8.மாப்பெயர் :8 105/1
மேல்
பிடிகம் (1)
பிள்ளைக்கைவளை பிடிகம் ஆகும் – 6.அநுபோக :6 78/1
மேல்
பிடித்தல் (1)
தொடலும் பற்றலும் பிடித்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 406/1
மேல்
பிடித்து (1)
பிடித்து ஒன்றை பேசுதல் பிதற்றுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 320/1
மேல்
பிடியல் (1)
கந்தை விரிபம் கண்டை பிடியல்
வேதகம் புங்கம் பங்கம் கத்தியம் – 6.அநுபோக :6 173/1,2
மேல்
பிடியும் (3)
ஆவும் ஆனும் பிடியும் நாகும் – 8.மாப்பெயர் :8 261/2
கரியும் பிடியும் கரிணி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 275/1
வடவாஅனலும் மடநடை பிடியும்
எருமைப்பெயரும் குதிரையும் வடவை – 10.ஒருசொல்பல்பொருள்:10 988/1,2
மேல்
பிடியே (1)
கரியும் யூகமும் கவரியும் பிடியே – 8.மாப்பெயர் :8 269/1
மேல்
பிடுங்குதல் (1)
புய்த்தலும் பறித்தலும் பிடுங்குதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 399/1
மேல்
பிண்ட (1)
பொழிப்புரை பிண்ட பொருளது என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 314/1
மேல்
பிண்டம் (2)
விக்கிரகம் பிண்டம் மேனி தொக்கு – 5.ஆடவர் :5 269/4
பிச்சையும் இரட்சியும் பிண்டம் எனப்படும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 802/1
மேல்
பிண்டமும் (3)
சிறப்புஇல் சிதடும் உறுப்புஇல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமையும் செவிடும் – 3.ஐயர் :3 120/1,2
பிண்டமும் சரியையும் ஐயமும் பிச்சை – 7.பண்பின்செயலின்பகுதி:7 375/2
பந்தமும் மாழையும் வட்டும் பிண்டமும்
வழியும் சேடும் சேர்வும் திரளே – 7.பண்பின்செயலின்பகுதி:7 478/3,4
மேல்
பிண்டி (3)
பிண்டி செயலை காகோளி அசோகு – 9.மரப்பெயர் :9 22/1
உறுதிமொழி பிண்டி உருமும் இடியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 131/1
பிண்ணாக்கும் மாவும் அசோகமும் பிண்டி – 10.ஒருசொல்பல்பொருள்:10 803/1
மேல்
பிண்டிபாலம் (1)
பீலித்தண்டு எஃகம் பிண்டிபாலம் – 6.அநுபோக :6 449/1
மேல்
பிண்டியும் (2)
பிண்டியும் அருப்பமும் பிட்டமும் நுவணையும் – 6.அநுபோக :6 16/1
வலியும் வண்டும் பிண்டியும் செல்வமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 919/3
மேல்
பிண்ணாக்கும் (1)
பிண்ணாக்கும் மாவும் அசோகமும் பிண்டி – 10.ஒருசொல்பல்பொருள்:10 803/1
மேல்
பிண்ணாக்கே (1)
மலாவகம் பிண்ணாக்கே – 6.அநுபோக :6 26/1
மேல்
பிணக்கு (1)
பெயர் இவை நான்கும் பிணக்கு என மொழிப – 7.பண்பின்செயலின்பகுதி:7 152/2
மேல்
பிணக்கும் (2)
தோலும் பிணக்கும் துவக்கு என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 631/1
சினமும் பாவமும் பிணக்கும் கூற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 909/1
மேல்
பிணம்படுநிலமே (1)
பறந்தலை செம்புலம் பிணம்படுநிலமே – 4.அவனி :4 176/1
மேல்
பிணமும் (5)
குணபமும் பிணமும் பேய் பெயர் கூறும் – 2.வானவர் :2 117/6
அழலும் பிணமும் அழனம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 71/1
பிணமும் கேடும் ஊனம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 190/1
தலை குறை பிணமும் கவந்தம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 285/2
பிணமும் மூங்கிலும் சவம் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 457/1
மேல்
பிணமே (1)
பிணமே களேபரம் என்னும் பெயரே – 5.ஆடவர் :5 361/2
மேல்
பிணரே (2)
பிணரே சருச்சரை வடிவினது ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 217/1
குயா கூன் பிணரே கோங்கு ஆகும்மே – 9.மரப்பெயர் :9 34/2
மேல்
பிணாவும் (3)
விளம்பிய பிணாவும் பெண்பெயர் மேற்றே – 5.ஆடவர் :5 220/7
பிணையும் பாட்டியும் பெட்டையும் பிணாவும்
ஆவும் ஆனும் பிடியும் நாகும் – 8.மாப்பெயர் :8 261/1,2
பெண்பால் எவையும் பெண்ணும் பிணாவும் ஆம் – 8.மாப்பெயர் :8 274/1
மேல்
பிணாவொடு (1)
பின்றா காட்டி பிணாவொடு வருமே – 8.மாப்பெயர் :8 266/2
மேல்
பிணி (2)
மடங்கல் பிணி மடி மாரி பையுள் – 7.பண்பின்செயலின்பகுதி:7 143/1
பேறு இழவு இன்பம் பிணி மூப்பு சாக்காடு என்று – 7.பண்பின்செயலின்பகுதி:7 236/1
மேல்
பிணித்தல் (1)
சிமிழ்த்தல் பிணித்தல் சுருக்கல் தொடுத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 383/2
மேல்
பிணிமுகம் (5)
பிணிமுகம் மராளம் என்னவும் பேசுவர் – 8.மாப்பெயர் :8 2/1
சிகியே நவிரம் மஞ்ஞை பிணிமுகம்
சிகண்டி மயூரம் கேதாரம் ஒகரம் – 8.மாப்பெயர் :8 4/1,2
பிணிமுகம் ககமே போகில் புள் பொது பெயர் – 8.மாப்பெயர் :8 83/4
பிணிமுகம்
புள்பொதுப்பெயரும் மயிலும் பிணிமுகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 800/1,2
புள்பொதுப்பெயரும் மயிலும் பிணிமுகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 800/2
மேல்
பிணியும் (3)
பசியும் தாகமும் பிணியும் முனிவுஅறாமையும் – 3.ஐயர் :3 130/3
ஊர் பொது பெயரும் ஒரு பெரும் பிணியும்
அடவியின் பெயரும் அருப்பம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 59/1,2
பிணியும் தெய்வப்பெயரும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 534/2
மேல்
பிணிஇன்மை (1)
கொல் குறும்புஇன்மை கொடும் பிணிஇன்மை
என்று இ வகை ஆறும் நல் நாட்டு அமைதி – 3.ஐயர் :3 91/2,3
மேல்
பிணை (3)
மறி உழை சூனம் ஏணம் பிணை மானின் பெயர் – 8.மாப்பெயர் :8 188/2
பிணை எனும் பெயர் கொடை பேசப்படுமே – 8.மாப்பெயர் :8 262/3
விருப்பம் மான் விலங்கின்பெண்தொடர்பும் பிணை – 10.ஒருசொல்பல்பொருள்:10 801/1
மேல்
பிணைச்சும் (1)
விழைச்சும் பிணைச்சும் விழைவும் மைதுனமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 208/1
மேல்
பிணையல் (1)
பிணையல் என்பது பின்னிய மாலை – 6.அநுபோக :6 228/1
மேல்
பிணையும் (1)
பிணையும் பாட்டியும் பெட்டையும் பிணாவும் – 8.மாப்பெயர் :8 261/1
மேல்
பித்தம் (1)
முப்பிணி பித்தம் வாதம் சிலேட்டுமம் – 5.ஆடவர் :5 375/1
மேல்
பித்தளை (1)
இரதி மாயாபுரி ஆரகூடம் பித்தளை – 6.அநுபோக :6 139/1
மேல்
பித்தன் (2)
மாதேவன் கொன்றைமாலையன் பித்தன்
ஈச்சுரன் நாசம்இல்லோன் இறைவன் – 2.வானவர் :2 2/27,28
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு காட்டு ஆனை – 3.ஐயர் :3 88/1
மேல்
பித்திகை (4)
பித்திகை அண்டச்சுவரின் பெயரே – 1.வான் :1 10/1
உவமாநிலம் பித்திகை சுவர்த்தலம் என்ப – 4.அவனி :4 243/1
கருமுகை பித்திகை சாதி ஆகும் – 9.மரப்பெயர் :9 298/1
கருமுகையும் சுவர்த்டலமும் பித்திகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 806/1
மேல்
பித்தை (1)
குஞ்சி பித்தை ஓரி குழல் கார் – 5.ஆடவர் :5 339/1
மேல்
பிதற்றல் (1)
பிதற்றல் என்று இவை பேசுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 247/2
மேல்
பிதற்றலும் (1)
மோகம் அழுங்கலும் மொழி பல பிதற்றலும் – 2.வானவர் :2 62/1
மேல்
பிதற்றுதல் (1)
பிடித்து ஒன்றை பேசுதல் பிதற்றுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 320/1
மேல்
பிதா (2)
காமநாசன் பிதா கருணாலயன் – 2.வானவர் :2 2/9
பெருநாரைப்பெயரும் பிதா ஆகும்மே – 10.ஒருசொல்பல்பொருள்:10 804/2
மேல்
பிதாமகன் (2)
தாதா பிதாமகன் சம்பு மால்மகன் – 2.வானவர் :2 64/6
பிதாமகன் என்றும் பேசப்படுமே – 5.ஆடவர் :5 181/1
மேல்
பிதாவும் (2)
தாதையும் அத்தனும் தந்தையும் பிதாவும்
ஐயனும் ஈன்றோன்தன் பெயர் ஆகும் – 5.ஆடவர் :5 182/1,2
பெருநாரை போதா பிதாவும் ஆகும் – 8.மாப்பெயர் :8 65/1
மேல்
பிதிர்நாள் (1)
ஆதிஎழுஞ்சனி பிதிர்நாள் மாகம் – 2.வானவர் :2 156/2
மேல்
பிதிர்வனம் (1)
இடுகாடு புறங்காடு பிதிர்வனம் சுடுகாடே – 4.அவனி :4 166/2
மேல்
பிதிரும் (2)
நொடியும் பிதிரும் நுட்பமும் திட்பமமும் – 2.வானவர் :2 188/2
சிதரும் பராகமும் சின்னமும் பிதிரும்
நுணுங்கும் சன்னமும் நூறும் தாதும் – 4.அவனி :4 168/2,3
மேல்
பிதிரே (2)
சிதரம் பிதிரே சீகரம் சிதரே – 1.வான் :1 69/1
துவலையும் நொடியும் கதையும் பிதிரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 805/1
மேல்
பிப்பலம் (1)
சுவலை அச்சுவத்தம் பிப்பலம் போதி – 9.மரப்பெயர் :9 19/1
மேல்
பிப்பிலி (1)
பிப்பிலி காமன் சிறுமூலகமே – 9.மரப்பெயர் :9 291/1
மேல்
பிபீலிகை (1)
உறவி பிலஞ்சுலோபம் பிபீலிகை எறும்பே – 8.மாப்பெயர் :8 227/1
மேல்
பிரகற்பதி (2)
பீதகன் சுரகுரு பிரகற்பதி சீவன் – 2.வானவர் :2 140/2
பிரகற்பதி சங்கலிதம் சாதான்மம் – 3.ஐயர் :3 134/5
மேல்
பிரகாரம் (1)
ஆரல் பிரகாரம் பந்தமும் ஆகும் – 4.அவனி :4 182/1
மேல்
பிரசம் (4)
நறவு பிரசம் ஆம்பல் இரேயம் – 6.அநுபோக :6 45/5
பிரசம் கோல்தேன் – 6.அநுபோக :6 47/1
பிரசம் மதுகரம் சரகம் தேனி – 8.மாப்பெயர் :8 74/1
தேனீப்பெயரும் தேனும் பிரசம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 807/1
மேல்
பிரசமும் (1)
பிரசமும் மதுவும் தேன் என பேசுவர் – 6.அநுபோக :6 37/1
மேல்
பிரசாபத்தியம் (2)
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம்
ஆரிடம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் – 5.ஆடவர் :5 376/1,2
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம்
ஆரிடம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் – 6.அநுபோக :6 561/2,3
மேல்
பிரசாபதி (1)
எண்கணன் கமலயோனி பிரசாபதி
வேதன் கம் இறை சூதன் பரமேட்டி – 2.வானவர் :2 64/7,8
மேல்
பிரசுரன் (1)
மழைக்கோன் சுங்கன் கவி புகர் பிரசுரன்
பார்க்கவன் சுக்கிரன் ஒள்ளியோன் பளிங்கு – 2.வானவர் :2 141/2,3
மேல்
பிரண்டை (1)
வச்சிரவல்லி பிரண்டை ஆகும் – 9.மரப்பெயர் :9 260/1
மேல்
பிரணவமேதம் (1)
பிரணவமேதம் பாசுபந்தம் என – 3.ஐயர் :3 131/8
மேல்
பிரத்தியக்கும் (1)
வாருணம் பிரத்தியக்கும் அதுவே – 1.வான் :1 16/1
மேல்
பிரத்தியாகாரம் (2)
யாமம் பிரத்தியாகாரம் தாரணை – 3.ஐயர் :3 107/2
பிரியாது உள் நோக்கல் பிரத்தியாகாரம் – 3.ஐயர் :3 112/2
மேல்
பிரத்தியாலீடநிலையே (1)
பெயர் பிரத்தியாலீடநிலையே – 6.அநுபோக :6 371/2
மேல்
பிரத்தியாலீடம் (1)
பைசாசம் ஆலீடம் மண்டிலம் பிரத்தியாலீடம்
நால்வகைநிலை ஆகும்மே – 3.ஐயர் :3 67/1,2
மேல்
பிரத்தியாலீடமும் (1)
ஆலீடநிலையும் பிரத்தியாலீடமும்
என கொளும் நிலையும் ஒரு நால் வகையே – 6.அநுபோக :6 367/2,3
மேல்
பிரத்தியூசன் (1)
அனலன் அணிலன் பிரத்தியூசன்
பிரபாசன் அட்டவசுக்கள் பெயரே – 2.வானவர் :2 89/2,3
மேல்
பிரதிலோம (1)
பிரதிலோம குல பெண்ணினும் மிக்க – 5.ஆடவர் :5 244/2
மேல்
பிரதிலோமர் (2)
வியந்த கூட்டத்தவர் பிரதிலோமர் – 5.ஆடவர் :5 243/2
பிரதிலோமர் குலத்து ஆணினும் பின்னர் – 5.ஆடவர் :5 245/1
மேல்
பிரப்பம்பாய் (1)
சாதி பிரப்பம்பாய் – 6.அநுபோக :6 577/1
மேல்
பிரப்பு (1)
பிரப்பு என்று உரைப்பது பேருண்டி ஆகும் – 6.அநுபோக :6 53/1
மேல்
பிரபஞ்சனன் (1)
பிரபஞ்சனன் மாபலனே பரிசனன் – 1.வான் :1 23/6
மேல்
பிரபாசன் (1)
பிரபாசன் அட்டவசுக்கள் பெயரே – 2.வானவர் :2 89/3
மேல்
பிரம்பு (1)
பிரம்பு தேர்முட்டி என்ன பேசுவர் – 6.அநுபோக :6 382/1
மேல்
பிரம்பும் (1)
தேக்கும் பிரம்பும் சாதி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 464/2
மேல்
பிரம்பே (1)
சாதி வேத்திரம் சூரல் பிரம்பே – 9.மரப்பெயர் :9 235/1
மேல்
பிரமகற்பம் (1)
பூரியம் பத்தே பிரமகற்பம் என்று – 7.பண்பின்செயலின்பகுதி:7 523/1
மேல்
பிரமகைவர்த்தம் (1)
காரூடம் பிரமகைவர்த்தம் காந்தம் – 3.ஐயர் :3 132/4
மேல்
பிரமசாரிப்பெயரும் (1)
பிரமசாரிப்பெயரும் வன்னி – 10.ஒருசொல்பல்பொருள்:10 1016/2
மேல்
பிரமசாரியின் (1)
பிரமசாரியின் பெயர் என்று ஆகும் – 5.ஆடவர் :5 3/2
மேல்
பிரமசாரியும் (1)
அங்கு அவன் பிரமசாரியும் ஆகும் – 5.ஆடவர் :5 12/3
மேல்
பிரமதரு (1)
பிரமதரு பலாசம் புரசை மர பெயர் – 9.மரப்பெயர் :9 12/1
மேல்
பிரமம் (4)
கடவுள் பிரமம் பூதம் மானிடம் – 3.ஐயர் :3 83/1
பதுமம் வைணவம் பாகவதம் பிரமம்
சைவம் இலிங்கம் பெளடியம் நாரதீயம் – 3.ஐயர் :3 132/2,3
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம் – 5.ஆடவர் :5 376/1
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம் – 6.அநுபோக :6 561/2
மேல்
பிரமமும் (1)
கதனமும் துரிதமும் பிரமமும் கலக்கம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 97/1
மேல்
பிரமமேதம் (1)
விச்சுவதித்து பிரமமேதம்
பிரணவமேதம் பாசுபந்தம் என – 3.ஐயர் :3 131/7,8
மேல்
பிரமரம் (1)
அறுபதம் ஞிமிறு அளி ஆர்பதம் பிரமரம்
சிதரம் தேனே மந்தி சிலீமுகம் – 8.மாப்பெயர் :8 72/1,2
மேல்
பிரமரி (2)
பிரமரி வீரட்டானம் குனிப்பு – 6.அநுபோக :6 344/2
பிரமரி அலமரல் தெருமரல் மறுகல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 426/2
மேல்
பிரமலோகம் (1)
மாலோகம் தவலோகம் பிரமலோகம்
சிவலோகம் இ திறத்த மேல் ஏழ் உலகே – 1.வான் :1 2/2,3
மேல்
பிரமன் (1)
இறைவன் மறையோன் பிரமன் பெயரே – 2.வானவர் :2 64/12
மேல்
பிரமன்தந்தை (1)
பிரமன்தந்தை பின்னைகேள்வன் – 2.வானவர் :2 38/19
மேல்
பிரமனை (1)
மன் உறு பிரமனை தருதலானும் – 6.அநுபோக :6 266/8
மேல்
பிரமாண்டம் (1)
மார்க்கண்டேயம் ஆக்கினேயம் பிரமாண்டம்
பாற்படு பதினெண் புராணம் ஆகும் – 3.ஐயர் :3 132/5,6
மேல்
பிரமாணமும் (1)
வரையும் பிரமாணமும் மாத்திரையும் மட்டும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 465/2
மேல்
பிரமாணி (1)
பிரமாணி நாராயணி மாயேசுரி – 2.வானவர் :2 35/1
மேல்
பிரயுதம் (2)
பிரயுதம் பத்து நூறு ஆயிரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 508/1
பிரயுதம் பத்தே கோடி என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 509/1
மேல்
பிரவாளம் (1)
துப்பு பிரவாளம் துவர் துகிர் பவளம் – 6.அநுபோக :6 114/1
மேல்
பிரவிடை (1)
வாலை தருணி பிரவிடை விருத்தை என்று – 5.ஆடவர் :5 214/1
மேல்
பிரளயம் (3)
பிரளயம் நீத்தம் வாரி வெள்ளம் – 1.வான் :1 74/1
வாகினி மும்மடி ஆகும் பிரளயம் – 6.அநுபோக :6 545/1
பிரளயம் மும்மடி கொண்டது சமுத்திரம் – 6.அநுபோக :6 546/1
மேல்
பிரற்றலும் (1)
தெளிறலும் ஞெளிர்தலும் சிரற்றலும் பிரற்றலும்
குளிறலும் குமுறலும் குருமித்தலும் நெளிர்தலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 351/2,3
மேல்
பிராகாமியம் (1)
பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் – 3.ஐயர் :3 106/2
மேல்
பிராசயம் (1)
மோனை பிராசயம் முதல் எனப்படுமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 489/2
மேல்
பிராசி (1)
குணக்கே பூருவம் ஐந்திரம் பிராசி
கிழக்கின் பெயரே கீழ்த்திசையும் ஆகும் – 1.வான் :1 13/1,2
மேல்
பிராணன் (2)
பிராணன் அபானன் உதானன் வியானன் – 1.வான் :1 32/1
இருதய மண்டலத்து இயங்கும் பிராணன் – 1.வான் :1 33/1
மேல்
பிராணா (1)
இயமம் நியமம் ஆதனம் பிராணா
யாமம் பிரத்தியாகாரம் தாரணை – 3.ஐயர் :3 107/1,2
மேல்
பிராணாயாமம் (1)
வாயுவை அடக்கல் பிராணாயாமம் – 3.ஐயர் :3 111/2
மேல்
பிராத்தி (1)
பிராத்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் – 3.ஐயர் :3 106/2
மேல்
பிராமி (1)
வேதமுதல்வி பிராமி விமலை – 2.வானவர் :2 66/2
மேல்
பிராயம் (1)
பெற்றியின் அமைந்த பிராயம் அது உடையோன் – 6.அநுபோக :6 269/20
மேல்
பிராறும் (1)
வழாறும் பிராறும் வாரியும் நிறைபுனல் – 1.வான் :1 77/1
மேல்
பிரான் (1)
ஈசன் பரமனும் எம் பிரான் பெயரே – 2.வானவர் :2 2/30
மேல்
பிரித்தல் (1)
தேசம் போக்குதல் செல்வத்தை பிரித்தல்
சூனியம் ஆக்கல் சூழ் நோய் உறுத்தல் – 6.அநுபோக :6 251/3,4
மேல்
பிரிதல் (1)
தணத்தல் வல்லி பகல் இவை பிரிதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 210/2
மேல்
பிரிதலும் (1)
பிரிதலும் இடையர்சேரியும் மதிலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 178/1
மேல்
பிரியாது (1)
பிரியாது உள் நோக்கல் பிரத்தியாகாரம் – 3.ஐயர் :3 112/2
மேல்
பிரிவினர் (1)
ஒருகுடி என்பது உதர பிரிவினர் – 5.ஆடவர் :5 178/1
மேல்
பிரிவும் (1)
பிரிவும் நடுவும் பெரும் பகல்பொழுதும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 713/1
மேல்
பிருகதி (1)
வழுதுணை வங்கம் பிருகதி வழுதலை – 9.மரப்பெயர் :9 268/1
மேல்
பிருகுடி (1)
புரூரம் பிருகுடி நுதல் இவை புருவம் – 5.ஆடவர் :5 331/1
மேல்
பிருட்டம் (1)
பிருட்டம் சகனம் குய்யம் பாயுரு – 5.ஆடவர் :5 279/1
மேல்
பிருதிமானம் (1)
பிருதிமானம் கொம்பின்நடு என்ப – 8.மாப்பெயர் :8 112/1
மேல்
பிருதிவி (1)
நிலம் பிருதிவி தரம் நிலையே ஞாலம் – 4.அவனி :4 1/7
மேல்
பிருந்தமும் (1)
பிருந்தமும் அ பெயர் பேசப்பெறுமே – 9.மரப்பெயர் :9 229/1
மேல்
பிரேதம் (1)
பிரேதம் அழனே குணங்கு குணபாசி – 2.வானவர் :2 117/4
மேல்
பிரேதமும் (1)
அழனமும் சவமும் குணபமும் பிரேதமும்
பிணமே களேபரம் என்னும் பெயரே – 5.ஆடவர் :5 361/1,2
மேல்
பிரையும் (1)
பால் உறு பிரையும் காரமும் உணவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/5
மேல்
பில்குதல் (1)
பிலிற்றல் தூவுதல் பில்குதல் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 547/1
மேல்
பில்லடை (1)
பில்லடை சஃகுல்லி – 6.அநுபோக :6 11/1
மேல்
பிலஞ்சுலோபம் (1)
உறவி பிலஞ்சுலோபம் பிபீலிகை எறும்பே – 8.மாப்பெயர் :8 227/1
மேல்
பிலம் (1)
முடுக்கர் கந்தரம் பிலம் குகை குகரம் – 4.அவனி :4 57/1
மேல்
பிலமே (1)
பிலமே கீழ்அறை – 4.அவனி :4 56/1
மேல்
பிலவங்கம் (1)
பிலவங்கம் தோரணம் மந்தி யூகம் – 8.மாப்பெயர் :8 196/3
மேல்
பிலிற்றல் (1)
பிலிற்றல் தூவுதல் பில்குதல் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 547/1
மேல்
பிழியே (1)
பாலி பிழியே படு மது தணியல் – 6.அநுபோக :6 45/1
மேல்
பிழைத்தல் (1)
பிழைத்தல் பொல்லாங்கு இவை இழுக்கு ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 147/1
மேல்
பிழைத்து (1)
கொண்டோன் பிழைத்து பெறும் மகன் குண்டகன் – 5.ஆடவர் :5 239/1
மேல்
பிழைப்பு (1)
இழுக்கம் வழுக்கு தப்பல் பிழைப்பு என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 52/1
மேல்
பிழையும் (1)
மிறையும் பிழையும் விடலும் கரிலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 103/6
மேல்
பிள்ளை (9)
குழவியும் குழந்தையும் மகவும் பிள்ளை – 5.ஆடவர் :5 197/1
பெற்ற ஆண்பால் பிள்ளை பாட்டாம் – 6.அநுபோக :6 267/19
காரி பிள்ளை கபிலம் கஞ்சனம் – 8.மாப்பெயர் :8 33/1
மகவும் விலங்கின் பிள்ளை பெயரே – 8.மாப்பெயர் :8 276/3
பிள்ளை பெயர் நாய் ஒழிய பெறுமே – 8.மாப்பெயர் :8 278/1
விலங்கின் பிள்ளை பெயரினை விளம்பில் – 8.மாப்பெயர் :8 281/2
வந்துழி ஒரு சார் வழங்கும் பிள்ளை பெயர் – 8.மாப்பெயர் :8 287/2
போதகம் பிள்ளை போத்து குழவி – 9.மரப்பெயர் :9 143/1
பேசின் மகவும் பிள்ளை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 808/2
மேல்
பிள்ளைக்கைவளை (1)
பிள்ளைக்கைவளை பிடிகம் ஆகும் – 6.அநுபோக :6 78/1
மேல்
பிள்ளைப்பாட்டு (2)
பிள்ளைப்பாட்டு வாயின் முன்னம் – 6.அநுபோக :6 262/1
பிள்ளைப்பாட்டு தெள்ளிதின் கிளப்பின் – 6.அநுபோக :6 267/1
மேல்
பிள்ளைப்பாட்டே (1)
பேசிய பெண்பால் பிள்ளைப்பாட்டே – 6.அநுபோக :6 268/9
மேல்
பிள்ளையும் (6)
பிள்ளையும் பார்ப்பும் குஞ்சின் பெயரே – 8.மாப்பெயர் :8 95/1
குருளையும் குட்டியும் பறழும் பிள்ளையும்
மறியும் கன்றும் குழவியும் பார்ப்பும் – 8.மாப்பெயர் :8 276/1,2
குழவியும் மகவும் குட்டியும் பிள்ளையும்
பறழும் பார்ப்பும் அ பண்பு ஆகும்மே – 8.மாப்பெயர் :8 281/3,4
பிள்ளையும் பார்ப்பும் பறமும் என் பெயர்கள் – 8.மாப்பெயர் :8 283/1
பார்ப்பும் பிள்ளையும் தவழ் சாதிக்கு உரிய – 8.மாப்பெயர் :8 289/1
குருந்து முருந்தும் குருக்கத்தியும் பிள்ளையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 373/1
மேல்
பிளிறல் (3)
பிளிறல் என்று இவை திரட்டோசை ஆகும் – 6.அநுபோக :6 342/2
ஏங்கல் விம்மல் பிளிறல் தொனித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 353/9
தழங்கல் பிளிறல் கலித்தல் குமுறல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 356/2
மேல்
பிற்கொழுங்கோல் (1)
முரசு பிற்கொழுங்கோல் மன்னன் நீபம் – 2.வானவர் :2 172/1
மேல்
பிற்றையும் (1)
பிற்றையும் பின்றையும் பின்னைநாள் ஆகும் – 2.வானவர் :2 193/1
மேல்
பிறக்கிடல் (1)
பின்றல் பிறக்கிடல் பிறகிடல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 235/1
மேல்
பிறக்கும் (1)
தம்மில் பிறக்கும் தகுதிய என்ப – 6.அநுபோக :6 310/4
மேல்
பிறகிடல் (1)
பின்றல் பிறக்கிடல் பிறகிடல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 235/1
மேல்
பிறகும் (1)
நரகமும் பொய்யும் பிறகும் அபரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 34/1
மேல்
பிறங்கடை (2)
மருமான் பிறங்கடை ஓங்கல் மருமகன் – 5.ஆடவர் :5 184/1
புத்திரன் பிறங்கடை எச்சம் சேய் மைந்தன் – 5.ஆடவர் :5 195/4
மேல்
பிறங்கல் (4)
பீலி திகிரி அரியே பிறங்கல்
மாதிரம் கல்லே வரையே பொகுட்டு – 4.அவனி :4 48/9,10
நிவப்பு மேடு நீள் வரி பிறங்கல்
ஏந்தல் ஒழுகல் போகல் ஓச்சல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 2/2,3
பெருகல் கழிவு சிறப்பு பிறங்கல்
உருப்பம் தவ மதர் ஊக்கம் அதிகம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 474/2,3
மிகுதியும் உயர்வும் பெருகலும் பிறங்கல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 809/1
மேல்
பிறங்கலும் (1)
பிறங்கலும் பெருகலும் பெருக்கம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 471/1
மேல்
பிறங்கு (1)
பிறங்கு வரி பொறி வரை இறை ஆகும் – 5.ஆடவர் :5 357/1
மேல்
பிறந்த (2)
பிறந்த நாளினும் பெயர் நாள் தன்னினும் – 6.அநுபோக :6 252/4
பெறுமே யானை பிறந்த நில பெயர் – 8.மாப்பெயர் :8 138/2
மேல்
பிறந்தையும் (1)
பிறந்தையும் பவமும் யோனியும் பிறப்பு எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 454/1
மேல்
பிறப்பித்தலும் (1)
பிறப்பித்தலும் படைத்தலும் நாறலும் வெளிப்படலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 64/1
மேல்
பிறப்பிலி (1)
முக்கணன் விடையோன் முன்னவன் பிறப்பிலி
நக்கன் சடையோன் நாயகன் சயம்பு – 2.வானவர் :2 2/7,8
மேல்
பிறப்பு (5)
தாரம் நாசியில் தம் பிறப்பு என்ப – 6.அநுபோக :6 311/4
இம்மை இ பிறப்பு – 7.பண்பின்செயலின்பகுதி:7 452/1
பிறந்தையும் பவமும் யோனியும் பிறப்பு எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 454/1
துறுதல் உறுப்பு பிறப்பு துதைதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 476/1
அச்சமும் பவமும் செறிவும் பிறப்பு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 811/1
மேல்
பிறப்பும் (6)
நரையும் நோய்படுதலும் மரணமும் பிறப்பும்
மதமும் இன்பமும் அதிசயமும் வியர்த்தலும் – 3.ஐயர் :3 135/3,4
பிறப்பும் கொள்னும் பேமும் நாமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 94/3
களிப்பும் மறமும் கழுமலும் பிறப்பும்
மாலும் மறலும் மையலும் மான்றலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 127/1,2
சாதம் மெய்யும் சோறும் பிறப்பும் ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 463/1
வலியும் பிறப்பும் காண்டலும் தோற்றம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 667/1
பொலிவும் பிறப்பும் பூ எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 845/2
மேல்
பிறப்போர் (1)
பின்னையர் மீண்டு பிறப்போர் என்ப – 3.ஐயர் :3 103/2
மேல்
பிறமயிரும் (1)
கேசம் மராட்டம் பிறமயிரும் கிளத்துப – 5.ஆடவர் :5 346/2
மேல்
பிறர் (3)
பெண்போகம் மற்றும் பிறர் துயர் காத்தல் – 2.வானவர் :2 17/9
தன் கோள் நிறீஇ பிறர் கோள் மறுப்போன் – 3.ஐயர் :3 52/2
கள்ளாமை பிறர் பொருள் காதல் இன்மை – 3.ஐயர் :3 108/2
மேல்
பிறர்க்கும் (1)
மிகு திரு ஆக்கலில் வேந்தர்க்கும் பிறர்க்கும்
தகும் என கழறினும் தகா மற்று அ சீர்க்கு – 6.அநுபோக :6 250/4,5
மேல்
பிறர்கோள் (1)
வார்த்தை தன்மை பிறர்கோள் வைப்பு என – 6.அநுபோக :6 269/5
மேல்
பிறவியின்குற்றமும் (1)
காகமும் கள்ளும் பிறவியின்குற்றமும்
அரிட்டம் என்ப அறிந்திசினோரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 56/1,2
மேல்
பிறவும் (16)
ஆன பிறவும் அருகன் பெயரே – 2.வானவர் :2 99/6
ஓதிய பிறவும் அ பெயர்க்கு உரித்தே – 4.அவனி :4 2/2
ஆன பிறவும் அடுப்பின் பெயரே – 4.அவனி :4 246/2
சீரிய பிறவும் கோவைசியர்க்கே – 5.ஆடவர் :5 50/4
தாமும் பிறவும் தனவைசியர்க்கே – 5.ஆடவர் :5 51/2
இன்னன பிறவும் இயற்றுதல் இயல்பே – 5.ஆடவர் :5 246/16
இன்னவை பிறவும் ஆகும் இவற்றுள் – 6.அநுபோக :6 267/17
இன்னவை பிறவும் கொடுத்து ஏழ் அடி நிலம் – 6.அநுபோக :6 269/34
இ வகை பிறவும் செவ்விதின் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 7/2
கூறிய பிறவும் கொள்கை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 68/2
ஞொள்கல் பிறவும் குலைதலின் நுவல் பெயர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 95/4
ஏனமும் பிறவும் எழுத்தின் சாரியை – 7.பண்பின்செயலின்பகுதி:7 344/2
அம் எனல் பிறவும் அனுகரணஓசை – 7.பண்பின்செயலின்பகுதி:7 358/4
அன்ன பிறவும் அனுகரணஉபயஓசை பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 359/6
தட்டு வட்டணை என்று இவை பிறவும்
வட்ட வடிவிற்கு ஒட்டிய பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 528/5,6
பிறவும் விலங்கின் பெண்பால் ஆமே – 8.மாப்பெயர் :8 261/4
மேல்
பிறழ்தல் (2)
துளங்குதல் நிகழ்தல் சுடர்தல் பிறழ்தல்
இரங்கல் வயங்கல் இலகுதல் இமைத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 181/2,3
புகலல் பேசல் நொடிதல் பிறழ்தல்
பறைதல் செப்பல் அதிர்த்தல் பணித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 251/4,5
மேல்
பிறழா (1)
வருண காப்பில் பிறழா நெறிநிலை – 5.ஆடவர் :5 36/1
மேல்
பிறை (2)
உடுவேந்தன் பிறை முயற்கூடு பசுங்கதிர் – 2.வானவர் :2 133/9
கலை பிறை நிரம்பல் கருதுங்காலே – 2.வானவர் :2 135/1
மேல்
பிறைநிரம்புதலும் (1)
பிறைநிரம்புதலும் ஆண்முசுப்பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 282/2
மேல்
பின் (8)
சார் கால் பின் முதல் தாவளம் பால் உளி – 4.அவனி :4 272/7
நேர் முதல் ஆகி நிரையிணை பின் வரின் – 6.அநுபோக :6 233/1
முந்து நிரை இணை வந்து நேர் பின் வரின் – 6.அநுபோக :6 237/1
முதல் நிரை ஆகி இணை நேர் பின் வரின் – 6.அநுபோக :6 239/1
வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கி கொள் வாய்த்த – 6.அநுபோக :6 243/2
தன் நாட்கு பின் நாளும் நன்று ஆகும் சம்பந்த – 6.அநுபோக :6 247/1
புரவலன் பின் சென்று ஒழிகென நிற்றல் – 6.அநுபோக :6 269/35
இறுதி பின் எல்லை கடை ஈறு அந்தம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 492/1
மேல்
பின்கால் (1)
அபரம் பின்கால் – 8.மாப்பெயர் :8 114/1
மேல்
பின்குழி (1)
பனிச்சை சூறை கழுத்தின் பின்குழி – 5.ஆடவர் :5 333/1
மேல்
பின்தோன்றல் (1)
பின்னவன் இளவல் பின்தோன்றல் கனிட்டன் – 5.ஆடவர் :5 186/1
மேல்
பின்பனி (1)
காரே கூதிர் முன்பனி பின்பனி
சீர் இளவேனில் முதுவேனில் என்று ஆங்கு – 2.வானவர் :2 209/1,2
மேல்
பின்பிறந்தாள் (1)
பின்னை கையை தங்கை பின்பிறந்தாள் – 5.ஆடவர் :5 189/1
மேல்
பின்பிறந்தாளும் (1)
கரமும் பின்பிறந்தாளும் கையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 399/2
மேல்
பின்றல் (1)
பின்றல் பிறக்கிடல் பிறகிடல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 235/1
மேல்
பின்றா (1)
பின்றா காட்டி பிணாவொடு வருமே – 8.மாப்பெயர் :8 266/2
மேல்
பின்றையும் (1)
பிற்றையும் பின்றையும் பின்னைநாள் ஆகும் – 2.வானவர் :2 193/1
மேல்
பின்ன் (1)
முன்ன்பு உயர்ந்து பின்ன் பணித்து ஆயது – 6.அநுபோக :6 391/9
மேல்
பின்னகம் (1)
பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை – 5.ஆடவர் :5 348/1
மேல்
பின்னர் (1)
பிரதிலோமர் குலத்து ஆணினும் பின்னர்
அநுலோமர் குல பெண்ணினும் அவ்வழி – 5.ஆடவர் :5 245/1,2
மேல்
பின்னலும் (1)
சடையின் பெயரே பின்னலும் சாற்றும் – 5.ஆடவர் :5 349/2
மேல்
பின்னவர் (1)
பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர் வளமையார் – 5.ஆடவர் :5 55/1
மேல்
பின்னவன் (1)
பின்னவன் இளவல் பின்தோன்றல் கனிட்டன் – 5.ஆடவர் :5 186/1
மேல்
பின்னனை (1)
தாதி செவிலி கோடாய் பின்னனை
காதலின் அமர்ந்த கைத்தாய் பெயரே – 5.ஆடவர் :5 211/1,2
மேல்
பின்னிடல் (1)
நிலைஅழிவு ஓட்டம் பின்னிடல் தோல்வே – 7.பண்பின்செயலின்பகுதி:7 106/1
மேல்
பின்னிய (1)
பிணையல் என்பது பின்னிய மாலை – 6.அநுபோக :6 228/1
மேல்
பின்னும் (2)
கனி சீரின் முன் இரண்டும் காய்ச்சீரின் பின்னும்
துணித்த கணம் எட்டினுக்கும் நூல் – 6.அநுபோக :6 243/3,4
இடமும் பின்னும் முறைமையும் வழியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1011/2
மேல்
பின்னை (1)
பின்னை கையை தங்கை பின்பிறந்தாள் – 5.ஆடவர் :5 189/1
மேல்
பின்னைகேள்வன் (1)
பிரமன்தந்தை பின்னைகேள்வன்
சங்கம்ஏந்தி நாரசிங்கன் – 2.வானவர் :2 38/19,20
மேல்
பின்னைநாள் (1)
பிற்றையும் பின்றையும் பின்னைநாள் ஆகும் – 2.வானவர் :2 193/1
மேல்
பின்னையர் (1)
பின்னையர் மீண்டு பிறப்போர் என்ப – 3.ஐயர் :3 103/2
மேல்
பினாகம் (1)
மறை தண்டு சூலம் பினாகம் எஃகம் – 2.வானவர் :2 37/1
மேல்
பினாகவில்லும் (1)
பரசும் சூலமும் பினாகவில்லும் படை – 2.வானவர் :2 5/1
மேல்
பினாகி (1)
ஆதி சசிதரன் ஐம்முகன் பினாகி
சோதி சம்பு சூலி பிஞ்ஞகன் – 2.வானவர் :2 2/5,6
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)