Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 2
பாக்கம் 2
பாக்கழி 2
பாக்கள் 1
பாக்கன் 1
பாக்கனும் 1
பாக்கியமும் 1
பாக்கும் 1
பாக்கே 2
பாகசாதனன 1
பாகத்து 1
பாகம் 1
பாகமும் 2
பாகல் 3
பாகலம் 1
பாகலும் 1
பாகவதம் 1
பாகவதர் 1
பாகாரம் 1
பாகு 3
பாகுபட்டன 1
பாகும் 1
பாகே 1
பாங்கரும் 1
பாங்கன் 1
பாங்கனும் 1
பாங்கி 1
பாங்கு 1
பாங்கும் 1
பாச்சலும் 1
பாசகர் 1
பாசடை 1
பாசதரன் 1
பாசம் 8
பாசறை 3
பாசறையும் 1
பாசனம் 2
பாசாங்குசதரன் 1
பாசி 3
பாசுபதம் 1
பாசுபதரும் 1
பாசுபதன் 1
பாசுபந்தம் 1
பாசும் 1
பாசுரம் 1
பாஞ்சசன்னியம் 2
பாஞ்சராத்திரம் 1
பாட்டன் 1
பாட்டாசாரியம் 1
பாட்டாம் 1
பாட்டி 4
பாட்டியும் 1
பாட்டின்பெயரும் 1
பாட்டு 2
பாட்டுடை 2
பாட்டும் 3
பாட்டே 2
பாடகம் 2
பாடப்படூஉம் 1
பாடம் 1
பாடமும் 1
பாடரும் 1
பாடல் 7
பாடலம் 4
பாடலமும் 1
பாடலும் 2
பாடவை 1
பாடற்கு 1
பாடாண் 1
பாடாண்டத்துறையும் 1
பாடி 7
பாடிய 1
பாடின் 1
பாடினி 1
பாடு 3
பாடும் 2
பாடுவது 4
பாடுவோன் 3
பாடை 2
பாடையும் 1
பாண்டம் 1
பாண்டரங்கம் 2
பாண்டரங்கன் 1
பாண்டிகம் 1
பாண்டியனே 1
பாண்டில் 8
பாண்தொழில் 1
பாண்மகள் 1
பாணம் 4
பாணர் 1
பாணி 5
பாணித்தல் 1
பாணியும் 2
பாணியை 1
பாத்தி 3
பாத்தியும் 1
பாத்திரம் 1
பாத்து 1
பாத 2
பாதகமும் 1
பாதகிண்கிணியே 1
பாதசாலம் 1
பாதத்து 1
பாதபம் 1
பாதம் 2
பாதமயக்கே 1
பாதமும் 1
பாதலஉலகம் 1
பாதவம் 2
பாதி 1
பாதியும் 4
பாதிரி 3
பாதுகாத்தல் 1
பாதுகை 1
பாந்தலும் 1
பாந்தள் 1
பாந்தனும் 1
பாம்பின் 1
பாம்பு 1
பாம்பும் 7
பாம்பே 3
பாய்தல் 1
பாய்தலும் 1
பாய்மா 2
பாயசம் 2
பாயல் 2
பாயிரம் 2
பாயுரு 1
பார் 4
பார்க்கவம் 1
பார்க்கவன் 1
பார்க்கில் 1
பார்த்தல் 1
பார்த்தன் 1
பார்த்திபர் 1
பார்த்தும் 1
பார்ப்பதி 1
பார்ப்பதிகொழுநன் 1
பார்ப்பதிபுதல்வன் 1
பார்ப்பார் 1
பார்ப்பும் 5
பார்மிசைநடந்தோன் 1
பார்வை 2
பாரசிகையும் 1
பாரத்துவாசம் 1
பாரத்துவாசன் 1
பாரதர் 1
பாரதி 4
பாரதிகொழுநன் 1
பாரம் 5
பாரமும் 5
பாராட்டு 2
பாராயணரே 1
பாராவதம் 1
பாராவளையம் 2
பாராவாரம் 2
பாராவாரமும் 1
பாரி 8
பாரிசாதம் 1
பாரிடம் 1
பாரிடமும் 1
பாரித்தல் 1
பாரும் 2
பாரே 2
பாரைக்கோல் 1
பால் 6
பால்சோறே 1
பாலம் 3
பாலர் 1
பாலன் 3
பாலி 1
பாலிகை 5
பாலும் 7
பாலே 3
பாலை 9
பாலைக்கடவுள் 1
பாலைக்கிழத்தி 1
பாலைக்கிழத்தியும் 1
பாலைத்தலைவனும் 1
பாலைநிலம் 1
பாலையாழ் 3
பாலையாழ்த்திறத்து 1
பாலையாழ்இசையும் 1
பாலையும் 1
பாலைஇறைவனும் 1
பாலோர் 1
பாவ 1
பாவகன் 2
பாவகி 1
பாவகை 1
பாவம் 4
பாவமும் 4
பாவலர் 1
பாவலர்தாமே 1
பாவலன் 1
பாவலும் 1
பாவிதன் 1
பாவிரி 1
பாவில் 1
பாவின்புணர்ப்பே 1
பாவும் 2
பாவை 4
பாவையர் 1
பாழ்நிலமே 1
பாழி 6
பாழியும் 2
பாழும் 1
பாளி 2
பாளிதம் 5
பாளை 1
பாளையம் 1
பாற்கரன் 2
பாற்குனி 1
பாற்சொற்றி 1
பாற்பட 1
பாற்படு 2
பாற்று 1
பாற்றே 1
பாறல் 3
பாறு 1
பாறை 2
பாறையும் 2
பான்மையின் 1
பான்மையும் 1
பானகம் 1
பானசிகர் 1
பானம் 2
பானமும் 1
பானல் 2
பானலும் 1
பானீயமும் 1
பானு 2
பானுவும் 1
பானை 1

பா (2)

நல் பா மடந்தை நல் நூல் மடந்தை – 2.வானவர் :2 66/6
பாட்டும் தொடர்பும் பா என்று ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 335/2
மேல்

பாக்கம் (2)

பாக்கம் புரி கெடி பதி நகர் சும்மை – 4.அவனி :4 28/2
பாக்கம் பட்டினம் நெய்தல் நிலத்து ஊரே – 4.அவனி :4 151/1
மேல்

பாக்கழி (2)

கொல்லி காந்தாரம் கூர்ந்தபஞ்சமம் பாக்கழி
தந்தளபஞ்சமம் மாதுங்கராகம் – 6.அநுபோக :6 282/3,4
வஞ்சி பாக்கழி – 6.அநுபோக :6 297/1
மேல்

பாக்கள் (1)

பவனம் ஓதி மார்ச்சாலம் பாக்கள்
பூசை அலவன் விடருகம் பூஞை – 8.மாப்பெயர் :8 208/2,3
மேல்

பாக்கன் (1)

கான்புலி மண்டலி பாக்கன் கான்பூஞை – 8.மாப்பெயர் :8 209/1
மேல்

பாக்கனும் (1)

பாக்கனும் அணிலும் பறழொடு குட்டி – 8.மாப்பெயர் :8 288/1
மேல்

பாக்கியமும் (1)

புண்ணியமும் பாக்கியமும் நல்வினை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 40/3
மேல்

பாக்கும் (1)

பன்றியும் பீர்க்கும் பாக்கும் நீர்ஓட்டமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 427/2
மேல்

பாக்கே (2)

கோலம் துவர்க்காய் பாகு பாக்கே – 6.அநுபோக :6 650/1
கோலம் துவர்க்காய் பாகு பாக்கே – 9.மரப்பெயர் :9 105/1
மேல்

பாகசாதனன (1)

பாகசாதனன வச்சிரப்படையோன் – 2.வானவர் :2 68/3
மேல்

பாகத்து (1)

மலையரையன் கிரிராசன் இறை பாகத்து
உமையாள் பெற்ற உரவோன் இமவான் – 4.அவனி :4 68/1,2
மேல்

பாகம் (1)

பாதியும் பிச்சையும் பாகம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 774/1
மேல்

பாகமும் (2)

பலியும் படிகமும் பாகமும் பயிக்கமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 375/1
கூறும் பாகமும் கூறும் அதற்கே – 7.பண்பின்செயலின்பகுதி:7 483/1
மேல்

பாகல் (3)

பாகல் வருக்கை பனசம் பலாவே – 9.மரப்பெயர் :9 55/1
காரவல்லி கூலம் பாகல் – 9.மரப்பெயர் :9 278/1
பலாவும் காரவல்லியும் பாகல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 775/1
மேல்

பாகலம் (1)

பாகலம் யானைநோய் – 8.மாப்பெயர் :8 133/1
மேல்

பாகலும் (1)

அங்காடியும் வரம்பும் புனல்கரையும் பாகலும்
பசுவும் பண்ணிகாரமும் விலங்கின் – 10.ஒருசொல்பல்பொருள்:10 389/1,2
மேல்

பாகவதம் (1)

பதுமம் வைணவம் பாகவதம் பிரமம் – 3.ஐயர் :3 132/2
மேல்

பாகவதர் (1)

வைணவர் பாகவதர் நாராயணசமயத்தோர் – 3.ஐயர் :3 5/1
மேல்

பாகாரம் (1)

பாகாரம் வர்க்கம் கனமூலம் எட்டே – 3.ஐயர் :3 122/2
மேல்

பாகு (3)

பாகு குழம்பு – 6.அநுபோக :6 38/1
கோலம் துவர்க்காய் பாகு பாக்கே – 6.அநுபோக :6 650/1
கோலம் துவர்க்காய் பாகு பாக்கே – 9.மரப்பெயர் :9 105/1
மேல்

பாகுபட்டன (1)

பாகுபட்டன பதினெண்கணமே – 1.வான் :1 92/6
மேல்

பாகும் (1)

பாகும் நுகத்தாணியும் தேசும் பகல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 713/3
மேல்

பாகே (1)

சருக்கரை பெயரும் குழம்பும் பாகே – 10.ஒருசொல்பல்பொருள்:10 776/1
மேல்

பாங்கரும் (1)

வைப்பு புலனிடம் பாங்கரும் வாய் எனல் – 5.ஆடவர் :5 319/1
மேல்

பாங்கன் (1)

பாங்கன் சகாயன் தோழன் பெயரே – 5.ஆடவர் :5 202/2
மேல்

பாங்கனும் (1)

இளையோன் பெயரும் அடிமையும் பாங்கனும்
அனந்தனும் ஓர் சாதி பெயரும் சேடன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 549/1,2
மேல்

பாங்கி (1)

சிலதி பாங்கி சேடி இணங்கி – 5.ஆடவர் :5 208/1
மேல்

பாங்கு (1)

மருங்கு பாங்கு நத்தம் வைப்பு – 4.அவனி :4 272/3
மேல்

பாங்கும் (1)

மதனும் பாங்கும் அம்மும் சொக்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/9
மேல்

பாச்சலும் (1)

பொலிவும் கலித்தலும் ஒழுக்கலும் பாச்சலும்
அறலும் ஓங்கலும் எழுச்சி பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 429/2,3
மேல்

பாசகர் (1)

பாசகர் என்பதும் ஆங்கு அவர் மேற்றே – 5.ஆடவர் :5 97/1
மேல்

பாசடை (1)

பலாசம் பன்னம் பத்திரம் தகடு பாசடை
தண்ணடை சாகை தமாலம் ஓலை தழை – 9.மரப்பெயர் :9 155/1,2
மேல்

பாசதரன் (1)

சலபதி பாசதரன் நதிகேள்வன் – 1.வான் :1 73/1
மேல்

பாசம் (8)

அன்னம் ஊர்தி அரும் படை பாசம்
மன்னிய கதை படை கொடி மறை ஆகும் – 2.வானவர் :2 65/1,2
தண்டு பாசம் தான் ஆகும்மே – 2.வானவர் :2 106/2
பாசம் சாவு சவமே அள்ளை – 2.வானவர் :2 117/5
பாசம் கச்சை நாண் வடம் பழுதை – 6.அநுபோக :6 490/1
பாசம் ஊசித்தொளை துன்னமும் பகரும் – 6.அநுபோக :6 496/1
பாசம் கண்டம் பருமம் கச்சை – 6.அநுபோக :6 506/2
பாசம் என்றும் பேச படுமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 13/1
பசாசும் பற்றும் துன்னமும் பாசம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 777/1
மேல்

பாசறை (3)

பாசறை முனை மேல் சென்றோர் உறைபதி – 4.அவனி :4 27/1
பாசறை முனைப்பதி பாடி பாளையம் – 4.அவனி :4 177/1
மருதநிலத்து ஊர் பாசறை இடமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 420/1
மேல்

பாசறையும் (1)

முல்லைநிலத்துஊரும் பாசறையும் படையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 779/1
மேல்

பாசனம் (2)

தாலம் தட்டம் தளிகை பாசனம் உண்கலம் – 6.அநுபோக :6 147/1
தமரும் தளிகையும் பாசனம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 778/1
மேல்

பாசாங்குசதரன் (1)

பார்ப்பதிபுதல்வன் பாசாங்குசதரன்
அத்திமுகத்தோன் அரிதிருமருகன் – 2.வானவர் :2 1/3,4
மேல்

பாசி (3)

பாசி இவை நாயின் பெயர் என பகரும் – 8.மாப்பெயர் :8 201/5
பாசி முற்கம் பசும்பயறு ஆகும் – 9.மரப்பெயர் :9 312/1
பாசி என்பர் பதியமும் ஆகும் – 9.மரப்பெயர் :9 357/2
மேல்

பாசுபதம் (1)

பாசுபதம் சைவம் என்று உள்சமயம் ஆறே – 3.ஐயர் :3 96/2
மேல்

பாசுபதரும் (1)

பாசுபதரும் சைவதவப்பாலோர் – 3.ஐயர் :3 4/2
மேல்

பாசுபதன் (1)

பாசுபதன் குன்றவில்லி பாண்டரங்கன் – 2.வானவர் :2 2/29
மேல்

பாசுபந்தம் (1)

பிரணவமேதம் பாசுபந்தம் என – 3.ஐயர் :3 131/8
மேல்

பாசும் (1)

பாசும் பையும் அரியும் பசுமையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 176/1
மேல்

பாசுரம் (1)

வசனம் பாசுரம் வார்த்தையும் வாசகம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 245/1
மேல்

பாஞ்சசன்னியம் (2)

சங்கு பாஞ்சசன்னியம் ஆகும் – 2.வானவர் :2 46/1
சலஞ்சலம் ஆயிரம் சூழ்ந்தது பாஞ்சசன்னியம் – 8.மாப்பெயர் :8 331/1
மேல்

பாஞ்சராத்திரம் (1)

பாஞ்சராத்திரம் பாட்டாசாரியம் – 3.ஐயர் :3 95/2
மேல்

பாட்டன் (1)

தாதைதன் தாதை மூதாதை பாட்டன் – 5.ஆடவர் :5 180/1
மேல்

பாட்டாசாரியம் (1)

பாஞ்சராத்திரம் பாட்டாசாரியம்
இ வகை ஆறும் புறச்சமயம் ஆகும் – 3.ஐயர் :3 95/2,3
மேல்

பாட்டாம் (1)

பெற்ற ஆண்பால் பிள்ளை பாட்டாம்
முன்னுற கிளந்த ஆண்டின் நாள் வரை – 6.அநுபோக :6 267/19,20
மேல்

பாட்டி (4)

பாடினி விறலி பாட்டி மதங்கி – 5.ஆடவர் :5 92/1
சுணங்கன் முடுவல் பாட்டி சுவாவே – 8.மாப்பெயர் :8 201/4
பன்றியும் நாயும் பாட்டி என்று ஆகும் – 8.மாப்பெயர் :8 263/1
நரியில் பாட்டி நடைபெற்று இயலும் – 8.மாப்பெயர் :8 264/1
மேல்

பாட்டியும் (1)

பிணையும் பாட்டியும் பெட்டையும் பிணாவும் – 8.மாப்பெயர் :8 261/1
மேல்

பாட்டின்பெயரும் (1)

பாட்டின்பெயரும் பரிமாக்கலணையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 737/1
மேல்

பாட்டு (2)

விரித்து நிறைத்து மிறை கவி பாட்டு
தெரித்து பாடுவது சித்திரகவியே – 3.ஐயர் :3 56/14,15
பாட்டுடை தலைவன் அன்றி பாட்டு
கேட்டு இனிது இருந்த கிளைஞரும் கெடுவர் – 6.அநுபோக :6 272/3,4
மேல்

பாட்டுடை (2)

பாட்டுடை தலைவன் பரிசில் கொடானேல் – 6.அநுபோக :6 270/1
பாட்டுடை தலைவன் அன்றி பாட்டு – 6.அநுபோக :6 272/3
மேல்

பாட்டும் (3)

பாட்டும் தொடர்பும் பா என்று ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 335/2
துலாமும் உறியும் கூத்தும் பாட்டும்
உசாவுதலும் இவை தூக்கு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 635/1,2
இசையும் பாட்டும் எழுத்தும் இறையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/1
மேல்

பாட்டே (2)

ஓர் எழுத்து இனத்தான் உயர்ந்த பாட்டே
ஒற்று பெயர்த்த ஒரு பொருள் பாட்டே – 3.ஐயர் :3 56/7,8
ஒற்று பெயர்த்த ஒரு பொருள் பாட்டே
சித்திரப்பாவே விசித்திரப்பாவே – 3.ஐயர் :3 56/8,9
மேல்

பாடகம் (2)

பாடகம் தெருவின் பெயர் ஆகும்மே – 4.அவனி :4 193/4
பாத கடகம் பாடகம் ஆகும் – 6.அநுபோக :6 87/1
மேல்

பாடப்படூஉம் (1)

பாடப்படூஉம் இயல்பு அன்றியும் இறைவன் – 6.அநுபோக :6 252/3
மேல்

பாடம் (1)

பாடம் முடிமாலை கோடி கரோடி – 6.அநுபோக :6 69/1
மேல்

பாடமும் (1)

பாடமும் வேணியும் வாடையும் முறியும் – 4.அவனி :4 198/1
மேல்

பாடரும் (1)

மணமும் நிலையின்மையும் பாடரும் புதுமையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 996/1
மேல்

பாடல் (7)

தோல் தொளை நரம்பு கஞ்சம் பாடல்
பல் பேத பஞ்சசத்தம் ஆகும் – 3.ஐயர் :3 82/1,2
பாடல் பயிலிடம் பட்டிமண்டபமே – 4.அவனி :4 216/1
பாடல் மகடூஉ பாண்மகள் பெயரே – 5.ஆடவர் :5 92/2
இசைத்த பாடல் இருபாற்கும் உரித்தே – 6.அநுபோக :6 267/21
சங்கீதம் பல்லியம் தழுவு பாடல் – 6.அநுபோக :6 336/1
அருமையில் பாடல் அமார்க்கம் ஆகும் – 6.அநுபோக :6 339/1
பாடல் ஓதல் வாசித்தல் படித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 252/1
மேல்

பாடலம் (4)

வில் கொடி புரவி பாடலம் ஆமே – 5.ஆடவர் :5 21/1
பரியே பாடலம் பாய்மா புரவி – 8.மாப்பெயர் :8 139/1
பாடலம் என்பது சேரன்ஊர்மா – 8.மாப்பெயர் :8 142/1
பாடலம் புன்காலி பாதிரி ஆகும் – 9.மரப்பெயர் :9 32/1
மேல்

பாடலமும் (1)

செக்கரும் செம்மையும் சேந்தும் பாடலமும்
கிஞ்சுகமும் குலிகமும் துப்பும் செவப்பே – 7.பண்பின்செயலின்பகுதி:7 175/4,5
மேல்

பாடலும் (2)

சிறப்பும் விம்மிதமும் ஓர் பாடலும் சித்திரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 491/3
தென் இசை வனப்பும் தெற்கும் ஓர் பாடலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 645/1
மேல்

பாடவை (1)

யாழே பாடவை இரட்டை சவைமகள் – 2.வானவர் :2 179/1
மேல்

பாடற்கு (1)

வெண்துறைப்பாட்டே பாடற்கு ஏற்பது – 6.அநுபோக :6 338/1
மேல்

பாடாண் (1)

வாகை பாடாண் பொதுவியல் இணை என – 6.அநுபோக :6 374/1
மேல்

பாடாண்டத்துறையும் (1)

கூத்தும் கிரீடையும் பாடாண்டத்துறையும்
வகுத்தவகுப்பும் விருத்தக்கவிதையும் – 3.ஐயர் :3 57/4,5
மேல்

பாடி (7)

பைதிரம் மண்டிலம் பாடி தேயம் – 4.அவனி :4 10/1
பாடி என்பது சேரி ஆகும் – 4.அவனி :4 26/1
அ நிலத்து ஊர் பெயர் பாடி என்ப – 4.அவனி :4 96/1
பாசறை முனைப்பதி பாடி பாளையம் – 4.அவனி :4 177/1
பதியே பள்ளி பாழி பாடி
நிலயம் நிகேதனம் நியமம் நிசாதனம் – 4.அவனி :4 179/3,4
சேனை பகுதி பாடி பலம் படை – 6.அநுபோக :6 400/3
நாடும் நகரமும் பாடி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 779/2
மேல்

பாடிய (1)

பரிசில் பெறாது பாடிய புலவன் – 6.அநுபோக :6 272/1
மேல்

பாடின் (1)

அவ்வவர் பாடின் ஆக்கம் மிகுமே – 6.அநுபோக :6 255/2
மேல்

பாடினி (1)

பாடினி விறலி பாட்டி மதங்கி – 5.ஆடவர் :5 92/1
மேல்

பாடு (3)

வாசம் பாடு மாடு கடை சிறை – 4.அவனி :4 272/1
உரையே பாடு சத்தம் ஒலி எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 349/5
பாடு என்று உரைக்கும் பெருமையும் பகரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 780/2
மேல்

பாடும் (2)

பாடும் கவிதை நாடுற கொள்ளின் – 6.அநுபோக :6 269/21
நளியும் மீளியும் நன்றும் பாடும்
நனியும் பணையும் விறலும் சேடும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 467/7,8
மேல்

பாடுவது (4)

அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி – 3.ஐயர் :3 54/2
மால் கடல் அமிழ்தம் போல் பாடுவது மதுரகவி – 3.ஐயர் :3 55/6
தெரித்து பாடுவது சித்திரகவியே – 3.ஐயர் :3 56/15
விரித்து பாடுவது வித்தாரகவியே – 3.ஐயர் :3 57/6
மேல்

பாடுவோன் (3)

பாவகை பாடுவோன் கவி எனப்படுமே – 3.ஐயர் :3 50/2
அவையும் அரசும் அறிய பாடுவோன்
முத்தமிழ் வல்லோன் நாற்கவி பாடுவோன் – 6.அநுபோக :6 269/15,16
முத்தமிழ் வல்லோன் நாற்கவி பாடுவோன்
உத்தம சாதியில் தப்பாது உயர்ந்தோன் – 6.அநுபோக :6 269/16,17
மேல்

பாடை (2)

குறிஞ்சி கெளவாணம் பாடை சூர்துங்கராகம் – 6.அநுபோக :6 281/5
பாடை வெள்ளில் ஆசந்தியும் ஆகும் – 6.அநுபோக :6 634/1
மேல்

பாடையும் (1)

யானைத்தறியும் அணிலும் பாடையும்
தயிர்கடைதறியும் வெளில் என சாற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1065/1,2
மேல்

பாண்டம் (1)

இடும்கலம் கொள்கலம் பாண்டம் என்ப – 6.அநுபோக :6 648/1
மேல்

பாண்டரங்கம் (2)

பாண்டரங்கம் காபாலம் கொடுகொட்டி – 6.அநுபோக :6 346/1
மல்லு பேடு பாவை கடையம் பாண்டரங்கம்
மரக்கால் ஈசர் பதினோர் ஆடல் – 6.அநுபோக :6 347/2,3
மேல்

பாண்டரங்கன் (1)

பாசுபதன் குன்றவில்லி பாண்டரங்கன்
ஈசன் பரமனும் எம் பிரான் பெயரே – 2.வானவர் :2 2/29,30
மேல்

பாண்டிகம் (1)

பணை சிந்தூரம் பாண்டிகம் பீலி – 6.அநுபோக :6 428/3
மேல்

பாண்டியனே (1)

குமரிச்சேர்ப்பன் கோ பாண்டியனே – 5.ஆடவர் :5 25/5
மேல்

பாண்டில் (8)

கிட்டி சீர் பாண்டில் கஞ்சம் கைத்தாளம் – 6.அநுபோக :6 163/1
பாண்டில் கஞ்சிகை வையம் பரிபூண்டதேரே – 6.அநுபோக :6 388/1
கட்டில் பாரி மஞ்சம் பரியங்கம் பாண்டில் – 6.அநுபோக :6 562/1
இடிஞ்சில் பாண்டில் எரி சுடர்த தகழி – 6.அநுபோக :6 644/1
பரிதி ஆழி பாண்டில் விருத்தம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 528/2
பாறல் சே விடை பாண்டில் பெற்றம் – 8.மாப்பெயர் :8 160/1
சிரீடம் பாண்டில் வாகை ஆகும் – 9.மரப்பெயர் :9 94/1
கஞ்சம் சிரீடம் எருதும் பாண்டில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 783/2
மேல்

பாண்தொழில் (1)

பண்டர் ஓவர் பாண்தொழில் கீழ் மக்கள் – 5.ஆடவர் :5 91/1
மேல்

பாண்மகள் (1)

பாடல் மகடூஉ பாண்மகள் பெயரே – 5.ஆடவர் :5 92/2
மேல்

பாணம் (4)

பகழி வாளி தோணி பாணம்
கதிரம் பல்லம் கணை கோல் சரமொடு – 6.அநுபோக :6 438/1,2
பாணம் நீலி மழைவண்ணக்குறிஞ்சி – 9.மரப்பெயர் :9 50/1
சல்லியம் செஞ்சந்து எய் என்பு பாணம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 455/1
மழைவண்ணக்குறிஞ்சியும் அம்பும் பாணம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 781/1
மேல்

பாணர் (1)

இன்னிசைகாரர் பாணர் என்ப – 5.ஆடவர் :5 90/2
மேல்

பாணி (5)

கரம் அத்தம் பாணி தோள் கைத்தலமும் கையே – 5.ஆடவர் :5 294/1
கீதம் இராகம் கேயம் பாணி
நாதம் இசை பண் காமரப்பாட்டே – 6.அநுபோக :6 273/2,3
பாணி நாட்டம் தாணு முல்லை – 6.அநுபோக :6 283/4
பாணி குரவை கூத்து என பகர்வர் – 6.அநுபோக :6 343/5
பொழுதின்நீட்டமும் இயமும் பாணி – 10.ஒருசொல்பல்பொருள்:10 782/4
மேல்

பாணித்தல் (1)

நெடித்தல் பாணித்தல் பொழுதுபோக்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 486/1
மேல்

பாணியும் (2)

பாணியும் அப்பும் பயமும் உதகமும் – 1.வான் :1 57/2
அணியும் அணங்கும் யாணரும் பாணியும்
மாதரும் மாழையும் சாயலும் வகுப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/4,5
மேல்

பாணியை (1)

மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும் – 5.ஆடவர் :5 246/14
மேல்

பாத்தி (3)

புரையுள் பாத்தி புக்கில் இல்லம் – 4.அவனி :4 219/2
பகிர்தல் பாத்தி பகுத்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 411/1
பகுத்தல் சிறுசெய் இல்லமும் பாத்தி – 10.ஒருசொல்பல்பொருள்:10 785/1
மேல்

பாத்தியும் (1)

குண்டிலும் பாத்தியும் சிறுசெய் ஆகும் – 4.அவனி :4 125/1
மேல்

பாத்திரம் (1)

கடிஞை பாத்திரம் மண்கலம் ஆகும் – 6.அநுபோக :6 643/1
மேல்

பாத்து (1)

சொன்றி பாத்து கூழ் பதம் புகா சோறே – 6.அநுபோக :6 1/6
மேல்

பாத (2)

பாத சதங்கை சிறுமணி கிண்கிணி – 6.அநுபோக :6 82/1
பாத கடகம் பாடகம் ஆகும் – 6.அநுபோக :6 87/1
மேல்

பாதகமும் (1)

பவமும் பாவமும் பாதகமும் தீவினை – 7.பண்பின்செயலின்பகுதி:7 91/1
மேல்

பாதகிண்கிணியே (1)

பரிபுரம் நூபுரம் பாதகிண்கிணியே – 6.அநுபோக :6 81/1
மேல்

பாதசாலம் (1)

பாதசாலம் காலணி ஆகும் – 6.அநுபோக :6 86/1
மேல்

பாதத்து (1)

பாதத்து அணியே கழல் அணி என்ப – 6.அநுபோக :6 89/2
மேல்

பாதபம் (1)

பாதபம் தாரு தருவே தாவரம் – 9.மரப்பெயர் :9 141/1
மேல்

பாதம் (2)

பதமே பாதம் சரணம் கழல் கால் – 5.ஆடவர் :5 271/1
பாதம் முதலே எடுப்பின் மற்று அவற்கு – 6.அநுபோக :6 252/6
மேல்

பாதமயக்கே (1)

பாதமயக்கே பாவின்புணர்ப்பே – 3.ஐயர் :3 56/5
மேல்

பாதமும் (1)

பாதமும் பொழுதும் அவிழும் பதம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 742/3
மேல்

பாதலஉலகம் (1)

தராதலம் ரசாதலம் பாதலஉலகம்
என்று இவை கீழ் ஏழ் உலகு எனப்படுமே – 4.அவனி :4 7/2,3
மேல்

பாதவம் (2)

பருப்பதம் பதலை பறம்பு பாதவம்
அத்திரி நகமே அடுக்கல் நவிரம் – 4.அவனி :4 48/4,5
பாதவம் துடவை படப்பை தோட்டம் – 4.அவனி :4 262/1
மேல்

பாதி (1)

பாயல் பயல் அருத்தம் பங்கு பாதி – 7.பண்பின்செயலின்பகுதி:7 482/1
மேல்

பாதியும் (4)

அருநெறியும் கண்ணாடியும் பாதியும்
கரமும் பகர் சொல் பொருளும் அத்தம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 26/2,3
பாதியும் சிற்றாளும் பள்ளமும் பயல் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 752/1
பாதியும் பிச்சையும் பாகம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 774/1
பாதியும் இடமும் பயசும் குணமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 792/1
மேல்

பாதிரி (3)

பாடலம் புன்காலி பாதிரி ஆகும் – 9.மரப்பெயர் :9 32/1
சானகி திரிகண் நேமி பாதிரி
ஆம்பல் தொளையும் சபமும் அதன் பெயர் – 9.மரப்பெயர் :9 111/1,2
ஒரு மர பெயரும் மூங்கிலும் பாதிரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 784/1
மேல்

பாதுகாத்தல் (1)

போற்றல் ஓம்பல் நோக்கல் பாதுகாத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 66/1
மேல்

பாதுகை (1)

பாதுகை மிதியடி பாவலும் ஆகும் – 6.அநுபோக :6 613/1
மேல்

பாந்தலும் (1)

பழகலும் ஒடுங்கலும் பாந்தலும் பதுங்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 204/1
மேல்

பாந்தள் (1)

அரியே மாசுணம் புயங்கம் பாந்தள்
பணி அகி தந்தசூகம் போகி – 8.மாப்பெயர் :8 291/3,4
மேல்

பாந்தனும் (1)

பதிகனும் பாந்தனும் படர் வழிச்செல்வோன் – 5.ஆடவர் :5 156/1
மேல்

பாம்பின் (1)

பையும் பணமும் பாம்பின் படமே – 8.மாப்பெயர் :8 296/1
மேல்

பாம்பு (1)

பன்னகப்பெயரும் வரம்பும் பாம்பு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 786/1
மேல்

பாம்பும் (7)

அரவம் நூபுரமும் பாம்பும் ஓசையும் ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 52/1
இந்திரனும் வண்டும் பாம்பும் குரங்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/2
ஒலியும் பாம்பும் ஓலம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 226/1
பாம்பும் குரங்கும் விசும்பும் புன்னையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 687/3
பணிதலும் பாம்பும் அணியும் பணியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 734/2
பொன் உலகு ஆளியும் பாம்பும் போகி – 10.ஒருசொல்பல்பொருள்:10 872/1
ஒரு பெரும் பாம்பும் பூசையும் மண்டலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 888/1
மேல்

பாம்பே (3)

மராளம் சக்கிரி அனைத்தும் பாம்பே – 8.மாப்பெயர் :8 291/6
வாகுவவகதம் கூட பதமும் பாம்பே – 8.மாப்பெயர் :8 292/1
துண்டம் இலஞ்சி சாரை பாம்பே – 8.மாப்பெயர் :8 293/1
மேல்

பாய்தல் (1)

பாய்தல் விரியல் பப்பு பரவை – 7.பண்பின்செயலின்பகுதி:7 460/1
மேல்

பாய்தலும் (1)

உறுக்கலும் பாய்தலும் உகளலும் அன்றி – 7.பண்பின்செயலின்பகுதி:7 428/1
மேல்

பாய்மா (2)

வியாக்கிரம் வேங்கை வியாளம் பாய்மா
தரக்கு சித்திரகாயம் சார்த்தூலம் – 8.மாப்பெயர் :8 101/1,2
பரியே பாடலம் பாய்மா புரவி – 8.மாப்பெயர் :8 139/1
மேல்

பாயசம் (2)

பாயசம் பால்சோறே – 6.அநுபோக :6 3/1
பாற்சொற்றி பாயசம் – 9.மரப்பெயர் :9 242/1
மேல்

பாயல் (2)

பாயல் சேக்கை பள்ளி தளிமம் – 4.அவனி :4 260/2
பாயல் பயல் அருத்தம் பங்கு பாதி – 7.பண்பின்செயலின்பகுதி:7 482/1
மேல்

பாயிரம் (2)

முகவுரை தந்துரை புறவுரை பாயிரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 273/2
பாயிரம் பொது திறப்பு வம இரு பாற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 331/1
மேல்

பாயுரு (1)

பிருட்டம் சகனம் குய்யம் பாயுரு – 5.ஆடவர் :5 279/1
மேல்

பார் (4)

பார் நீர் தேயு வாயு ஆகாயம் – 3.ஐயர் :3 105/1
யுகம் பார் தரணி உலோகம் தாரணி – 4.அவனி :4 1/5
பார் காற்று இராசி மனையும் பவனம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 767/1
தேரின்பரப்பும் புவியும் பார் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 790/1
மேல்

பார்க்கவம் (1)

வாருணம் சாம்பேசம் பராசரம் பார்க்கவம்
காபிலம் மானவம் வாகிட்டலைங்கம் – 3.ஐயர் :3 133/4,5
மேல்

பார்க்கவன் (1)

பார்க்கவன் சுக்கிரன் ஒள்ளியோன் பளிங்கு – 2.வானவர் :2 141/3
மேல்

பார்க்கில் (1)

பார்க்கில் பரணி படி கணத்துக்கு ஏற்கும் நாள் – 6.அநுபோக :6 248/2
மேல்

பார்த்தல் (1)

நோக்கல் தெரிசித்தல் பார்த்தல் காண்டல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 288/1
மேல்

பார்த்தன் (1)

பற்குனன் கிரீடி பார்த்தன் வீபற்சு – 5.ஆடவர் :5 18/1
மேல்

பார்த்திபர் (1)

பார்த்திபர் இறைவர் காவலர் பதிகள் – 5.ஆடவர் :5 8/1
மேல்

பார்த்தும் (1)

பக்கம் பார்த்தும் பதுங்கி திரிந்தும் – 5.ஆடவர் :5 246/9
மேல்

பார்ப்பதி (1)

பரையே உருத்திரை பார்ப்பதி அந்தரி – 2.வானவர் :2 14/5
மேல்

பார்ப்பதிகொழுநன் (1)

பரன் கறைமிடற்றோன் பார்ப்பதிகொழுநன்
காலகாலன் பசுபதி கண்ணுதல் – 2.வானவர் :2 2/2,3
மேல்

பார்ப்பதிபுதல்வன் (1)

பார்ப்பதிபுதல்வன் பாசாங்குசதரன் – 2.வானவர் :2 1/3
மேல்

பார்ப்பார் (1)

தொழுகுலர் பார்ப்பார் தொல் பெயர் ஆகும் – 5.ஆடவர் :5 1/7
மேல்

பார்ப்பும் (5)

பிள்ளையும் பார்ப்பும் குஞ்சின் பெயரே – 8.மாப்பெயர் :8 95/1
மறியும் கன்றும் குழவியும் பார்ப்பும்
மகவும் விலங்கின் பிள்ளை பெயரே – 8.மாப்பெயர் :8 276/2,3
பறழும் பார்ப்பும் அ பண்பு ஆகும்மே – 8.மாப்பெயர் :8 281/4
பிள்ளையும் பார்ப்பும் பறமும் என் பெயர்கள் – 8.மாப்பெயர் :8 283/1
பார்ப்பும் பிள்ளையும் தவழ் சாதிக்கு உரிய – 8.மாப்பெயர் :8 289/1
மேல்

பார்மிசைநடந்தோன் (1)

பார்மிசைநடந்தோன் பகவன் புங்கவன் – 2.வானவர் :2 102/1
மேல்

பார்வை (2)

பார்வை கோ இன்னன பலவும் கண்ணே – 5.ஆடவர் :5 328/4
கண்மை நாகரிகம் பார்வை கண்ணோட்டம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 278/2
மேல்

பாரசிகையும் (1)

கூறில் பாரசிகையும் கூறும் – 8.மாப்பெயர் :8 19/1
மேல்

பாரத்துவாசம் (1)

வயவன் பாரத்துவாசம் வலியன் – 8.மாப்பெயர் :8 34/2
மேல்

பாரத்துவாசன் (1)

பாரத்துவாசன் கும்பசன்னே – 5.ஆடவர் :5 7/2
மேல்

பாரதர் (1)

பெளரவர் கெளரவர் பாரதர் என்ப – 5.ஆடவர் :5 13/1
மேல்

பாரதி (4)

பாரதி துய்யாள் பனுவலாட்டி – 2.வானவர் :2 66/1
பாரதி வகுப்பும் படங்கமும் பட்டம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 730/3
பாரதி வங்கமும் பனுவலாட்டியும் ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 787/1
பாரதி பெயரும் பகழி பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1020/1
மேல்

பாரதிகொழுநன் (1)

பாரதிகொழுநன் படைப்போன் பகவன் – 2.வானவர் :2 64/3
மேல்

பாரம் (5)

பூதியம் அகிலம் புரையே பாரம் என்று – 4.அவனி :4 2/1
எழினி கண்டம் பாரம் கழனி – 6.அநுபோக :6 193/2
சாலிகை மாடிகை கந்தளம் பாரம்
மேழகம் கசையே மெய்புகுகருவி – 6.அநுபோக :6 506/3,4
பாரம் ஆகும் பரமும் அதற்கே – 7.பண்பின்செயலின்பகுதி:7 484/2
பாரம் என்பது துலாம் இருபஃதே – 7.பண்பின்செயலின்பகுதி:7 499/1
மேல்

பாரமும் (5)

பாரமும் மேகமும் கனம் எனப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 304/1
குரவனும் நோயும் நிறமும் பாரமும்
அரசனும் குரு எனலாகும் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 370/1,2
சீர்த்தியும் காவும் பாரமும் சீர் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 510/2
சமரும் பாரமும் களமும் ஞாட்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 561/1
மெய்யும் மெய்புகுகருவியும் பாரமும்
பரிமாக்கலணையும் முன்பும் பரம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 757/1,2
மேல்

பாராட்டு (2)

நிதரிசனம் பாராட்டு ஒருங்கு இயல் நிலையே – 6.அநுபோக :6 269/10
குலாவல் பாராட்டு கொண்டாடுதலே – 7.பண்பின்செயலின்பகுதி:7 195/1
மேல்

பாராயணரே (1)

பாராயணரே குறிக்கொளாளர் – 5.ஆடவர் :5 134/1
மேல்

பாராவதம் (1)

கபோதம் பாராவதம் கரும்புறாவே – 8.மாப்பெயர் :8 42/1
மேல்

பாராவளையம் (2)

சுழல்படை வட்டம் பாராவளையம் – 6.அநுபோக :6 459/1
பரிசை பாராவளையம் கைம்மணி – 10.ஒருசொல்பல்பொருள்:10 991/1
மேல்

பாராவாரம் (2)

நதிபதி பாராவாரம் பயோததி – 4.அவனி :4 137/9
பகரில் பாராவாரம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 788/2
மேல்

பாராவாரமும் (1)

வேலையும் பாராவாரமும் கடற்கரை – 4.அவனி :4 143/1
மேல்

பாரி (8)

பாரி சுவாகா தேவி ஆகும் – 1.வான் :1 54/1
திணை மகி சக்கரம் பொறை நகம் பாரி
வசுந்தரை வசுமதி வசுதை மண்ணுலகே – 4.அவனி :4 1/12,13
பாரி எழிலி நள்ளி ஆய் மலையன் – 5.ஆடவர் :5 32/1
பாரி இல்லாள் பன்னி விருந்தனை – 5.ஆடவர் :5 194/3
அளியே மேதை முண்டகம் பாரி
மட்டு காலி சாயனம் காதம் – 6.அநுபோக :6 45/9,10
நாகம் பாரி நல் ஆடை பெயரே – 6.அநுபோக :6 174/1
கட்டில் பாரி மஞ்சம் பரியங்கம் பாண்டில் – 6.அநுபோக :6 562/1
பரியங்கமும் வள்ளலும் பாரி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 789/2
மேல்

பாரிசாதம் (1)

மந்தாரம் பாரிசாதம் ஐந்தரு வருக்கம் – 9.மரப்பெயர் :9 1/2
மேல்

பாரிடம் (1)

சாதகம் பாரிடம் குறள் கூளி சாரதம் – 2.வானவர் :2 116/1
மேல்

பாரிடமும் (1)

பாரிடமும் இறந்தகாலமும் ஆலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 849/2
மேல்

பாரித்தல் (1)

விரியல் விளம்பல் பாரித்தல் பரப்புதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 421/1
மேல்

பாரும் (2)

பாரும் சொல்லும் பகழியும் கண்ணும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 410/2
உரோகிணிநாளும் பாரும் தேரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1091/1
மேல்

பாரே (2)

பாரே பலகைப்பா எனலாகும் – 6.அநுபோக :6 385/1
பாரே தேரின்பரப்பும் ஆகும் – 6.அநுபோக :6 386/1
மேல்

பாரைக்கோல் (1)

மீன்குத்தி பாரைக்கோல் – 6.அநுபோக :6 539/1
மேல்

பால் (6)

உப்பு தேன் இக்கு வெண் தயிர் நெய் பால்
அப்பு கடல் ஏழ் ஆகும் என்ப – 4.அவனி :4 138/1,2
சார் கால் பின் முதல் தாவளம் பால் உளி – 4.அவனி :4 272/7
குருகு பால் சுப்பிரம் என்னவும் கூறும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 173/1
சுவை பால் நீர்மை சோறு தெய்வஉணவு – 10.ஒருசொல்பல்பொருள்:10 37/1
ஆண் பால் மயிரும் அஃறிணை மயிரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 181/1
பால் உறு பிரையும் காரமும் உணவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/5
மேல்

பால்சோறே (1)

பாயசம் பால்சோறே – 6.அநுபோக :6 3/1
மேல்

பாலம் (3)

பவனம் அகம் நடு பாலம் விபுலம் – 4.அவனி :4 1/9
அளிகம் பாலம் குளம் இலலாடம் – 5.ஆடவர் :5 335/2
பாலம் தண்ணமும் மழுப்படை ஆகும் – 6.அநுபோக :6 467/1
மேல்

பாலர் (1)

மகார் குறுமாக்கள் சிறார் இவை பாலர் – 5.ஆடவர் :5 199/1
மேல்

பாலன் (3)

முத்தன் கேத்திர பாலன் நிருவாணி – 2.வானவர் :2 23/2
தன் எழுத்து பாலன் குமரன் இரண்டு ஆகும் – 6.அநுபோக :6 245/1
பாளை பாலன் காளை இளையோன் – 7.பண்பின்செயலின்பகுதி:7 236/4
மேல்

பாலி (1)

பாலி பிழியே படு மது தணியல் – 6.அநுபோக :6 45/1
மேல்

பாலிகை (5)

பாலிகை முத்தம் வாய்இதழ் உதடே – 5.ஆடவர் :5 310/1
பழிப்புஇல் பாலிகை பல் உணா முளையின் – 6.அநுபோக :6 269/25
படலிகை கோளகை பாலிகை கொம்மை – 7.பண்பின்செயலின்பகுதி:7 528/3
அடம்பு பாலிகை – 9.மரப்பெயர் :9 305/1
வதுவைமுளை வட்டம் வாய்இதழ் பாலிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 791/1
மேல்

பாலும் (7)

பாலும் தேனும் கிழானும் நெய்யும் – 6.அநுபோக :6 316/1
பாலும் சங்கும் போலும் கால் உகிர் – 6.அநுபோக :6 391/3
பாலும் விதியும் பான்மையும் இயல்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 1/3
கிளியும் பாலும் கீரம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 346/1
பாலும் ஓர் இசையும் உதரமும் துத்தம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 624/2
பயசு நீரும் பாலும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 749/1
பாலும் நீரும் பயம் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 750/1
மேல்

பாலே (3)

பறம்பு என்று உரைப்பதும் அ பெயர் பாலே – 5.ஆடவர் :5 292/1
பயசு கீரம் அமிழ்து பயம் பாலே – 6.அநுபோக :6 29/1
பக்கமும் திசையும் இயல்பும் பாலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 792/2
மேல்

பாலை (9)

மதிநாள் மும்மீன் பாலை வெய்யோன் – 2.வானவர் :2 151/2
குறிஞ்சி பாலை முல்லை மருதம் – 4.அவனி :4 46/1
மறுபுலம் செம்புலம் வன்பால் பாலை – 4.அவனி :4 80/1
முனையிடம் குறும்பு முது பாலை நிலத்து ஊர் – 4.அவனி :4 83/1
பாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என – 6.அநுபோக :6 274/1
இருபதும் பாலை யாழ்த்திறம் என்ப – 6.அநுபோக :6 280/8
ஆயவை ஏழும் பாலை அவற்றுள் – 6.அநுபோக :6 309/1
பாலை சீவந்தி சீவனி ஆகும் – 9.மரப்பெயர் :9 255/1
முடுகியல் செந்நிறம் பாலை யாழ்த்திறம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 54/1
மேல்

பாலைக்கடவுள் (1)

பாலைக்கடவுள் துர்க்கை என்ப – 4.அவனி :4 88/1
மேல்

பாலைக்கிழத்தி (1)

பாலைக்கிழத்தி வீரச்செல்வி – 2.வானவர் :2 32/4
மேல்

பாலைக்கிழத்தியும் (1)

நீலி ஒரு மரமும் பாலைக்கிழத்தியும்
கருமைநிறமும் அவுரியும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 704/1,2
மேல்

பாலைத்தலைவனும் (1)

பாலைத்தலைவனும் சிறுவனும் காளை – 10.ஒருசொல்பல்பொருள்:10 331/1
மேல்

பாலைநிலம் (1)

பறந்தலை பாலைநிலம் செம்புலமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 540/1
மேல்

பாலையாழ் (3)

ஆசான் ஐந்தும் பாலையாழ் திறனே – 6.அநுபோக :6 275/2
ஆகின்றன இவை இவற்றுள் பாலையாழ்
செந்து மண்டலி யாழ் பவுரி மருதயாழ் – 6.அநுபோக :6 279/2,3
பாலையாழ் திறத்து ஓர் இசை பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 33/1
மேல்

பாலையாழ்த்திறத்து (1)

மயிலும் பாலையாழ்த்திறத்து ஓர் ஓசையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 482/1
மேல்

பாலையாழ்இசையும் (1)

பாலையாழ்இசையும் கடி பரிமளமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 916/1
மேல்

பாலையும் (1)

வன்பால் குறிஞ்சி பாலையும் ஆகும் – 4.அவனி :4 276/1
மேல்

பாலைஇறைவனும் (1)

திண்ணியோனும் தலைவனும் பாலைஇறைவனும்
காமத்துறைவனும் விடலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 1039/1,2
மேல்

பாலோர் (1)

படைத்த பதினெண் தொழிலுடை பாலோர் – 5.ஆடவர் :5 47/2
மேல்

பாவ (1)

வரு முறை பாவ புண்ணிய வழக்கம் – 3.ஐயர் :3 37/2
மேல்

பாவகன் (2)

பாவகன் சித்திரபானு அங்காரகன் – 1.வான் :1 44/7
பாவகன் அக்கினிப்பண்ணவன் பெயரே – 1.வான் :1 53/4
மேல்

பாவகி (1)

பாவகி ஆசான் கலைஅறிபுலவன் – 2.வானவர் :2 18/13
மேல்

பாவகை (1)

பாவகை பாடுவோன் கவி எனப்படுமே – 3.ஐயர் :3 50/2
மேல்

பாவம் (4)

இருவினை புண்ணியம் பாவம் என்ப – 3.ஐயர் :3 14/1
அதோகதி பாவம் துவாந்தம் அருஞ்சிறை – 4.அவனி :4 8/3
துரிதம் கலுடம் பாவம் ஆமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 140/2
பாவம் குணம்இன்மை நாற்றம் புதல் செடி – 10.ஒருசொல்பல்பொருள்:10 537/1
மேல்

பாவமும் (4)

பவமும் பாவமும் பாதகமும் தீவினை – 7.பண்பின்செயலின்பகுதி:7 91/1
முறைமையும் ஊழும் பாவமும் தன்மமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 448/1
மனமும் உள்ளும் மனையும் பாவமும்
புவியும் மர பொது பெயரும் அகமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 2/1,2
சினமும் பாவமும் பிணக்கும் கூற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 909/1
மேல்

பாவலர் (1)

கலைஞர் பாவலர் – 5.ஆடவர் :5 125/1
மேல்

பாவலர்தாமே (1)

பன்னி உரைத்தனர் பாவலர்தாமே – 6.அநுபோக :6 266/10
மேல்

பாவலன் (1)

நவை அற செய்யுள் செய்யும் பாவலன்
அவையும் அரசும் அறிய பாடுவோன் – 6.அநுபோக :6 269/14,15
மேல்

பாவலும் (1)

பாதுகை மிதியடி பாவலும் ஆகும் – 6.அநுபோக :6 613/1
மேல்

பாவிதன் (1)

பரிசில் ஈயா பாவிதன் பனுவலை – 6.அநுபோக :6 271/1
மேல்

பாவிரி (1)

பசிரி பாவிரி – 9.மரப்பெயர் :9 274/1
மேல்

பாவில் (1)

பாவில் ஓர் பாவும் ஓர் பதிப்பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 985/2
மேல்

பாவின்புணர்ப்பே (1)

பாதமயக்கே பாவின்புணர்ப்பே
கூடசதுக்கம் கோமூத்திரியே – 3.ஐயர் :3 56/5,6
மேல்

பாவும் (2)

வலியும் ஒலியும் கடலும் ஓர் பாவும்
கடையுகப்பெயரும் கலி என்று உரைப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 280/1,2
பாவில் ஓர் பாவும் ஓர் பதிப்பெயரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 985/2
மேல்

பாவை (4)

மடந்தை மங்கை மாயோள் பாவை என – 5.ஆடவர் :5 220/6
பனி நீர் தோய்தலும் பாவை ஆடலும் – 6.அநுபோக :6 268/5
மல்லு பேடு பாவை கடையம் பாண்டரங்கம் – 6.அநுபோக :6 347/2
பாவை என்பது திருமகள் ஆடல் – 6.அநுபோக :6 349/1
மேல்

பாவையர் (1)

பல் களை நெருக்கில் பாவையர் பல்லாண்டின் – 6.அநுபோக :6 269/28
மேல்

பாழ்நிலமே (1)

கரம்பு களரி பெரும் பாழ்நிலமே – 4.அவனி :4 130/1
மேல்

பாழி (6)

பாழி நத்தம் கோசரம் ஒக்கம் – 4.அவனி :4 28/7
பதியே பள்ளி பாழி பாடி – 4.அவனி :4 179/3
பாழி கரண்டை பள்ளி மடம் குகை – 4.அவனி :4 256/1
பாழி பண்ணை பணை பட்டம் போத்து – 4.அவனி :4 261/1
பாழி நிலம் இல் பள்ளி ஞாங்கர் – 4.அவனி :4 272/8
கல்லின்முழையும் பாழி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 793/3
மேல்

பாழியும் (2)

உரமும் பாழியும் ஊக்கமும் மதுகையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/2
பாழியும் உரையும் பதம் எனலாகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 246/1
மேல்

பாழும் (1)

அகலமும் வலியும் நகரும் பாழும்
கல்லின்முழையும் பாழி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 793/2,3
மேல்

பாளி (2)

பாளி பகைமேல் சென்றோர் உறைபதி – 4.அவனி :4 177/2
பாளி பணித்தூசு தேவாங்கு என்ப – 6.அநுபோக :6 177/1
மேல்

பாளிதம் (5)

உணவு சரு பாளிதம் நிமிரல் வல்சி – 6.அநுபோக :6 1/4
கண்டம் பாளிதம் கண்டசருக்கரை – 6.அநுபோக :6 40/1
பாளிதம் கோசிகம் பட்டு வருக்கம் – 6.அநுபோக :6 175/1
பாளிதம் கருப்பூரம் – 6.அநுபோக :6 208/1
பட்டுவருக்கமும் பாளிதம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 794/2
மேல்

பாளை (1)

பாளை பாலன் காளை இளையோன் – 7.பண்பின்செயலின்பகுதி:7 236/4
மேல்

பாளையம் (1)

பாசறை முனைப்பதி பாடி பாளையம்
பாளி பகைமேல் சென்றோர் உறைபதி – 4.அவனி :4 177/1,2
மேல்

பாற்கரன் (2)

பாற்கரன் இரவி உலோகப்பிரகாசன் – 2.வானவர் :2 87/2
கனலி திவாகரன் கனலோன் பாற்கரன்
அனலி ஒளியோன் அலரி மார்த்தாண்டன் – 2.வானவர் :2 118/5,6
மேல்

பாற்குனி (1)

பங்குனி கடையதுஎழுஞ்சனி பாற்குனி
மானேறு கதிர்நாள் மாரிநாள் உத்தரம் – 2.வானவர் :2 158/1,2
மேல்

பாற்சொற்றி (1)

பாற்சொற்றி பாயசம் – 9.மரப்பெயர் :9 242/1
மேல்

பாற்பட (1)

பாற்பட கிடந்த பகுதியின் வருநவும் – 6.அநுபோக :6 269/6
மேல்

பாற்படு (2)

பாற்படு பதினெண் யாகம் என்ப – 3.ஐயர் :3 131/9
பாற்படு பதினெண் புராணம் ஆகும் – 3.ஐயர் :3 132/6
மேல்

பாற்று (1)

இரு பாற்று என்ப திரிசொல் கிளவி – 0.பாயிரம்:0 2/9
மேல்

பாற்றே (1)

பாயிரம் பொது திறப்பு வம இரு பாற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 331/1
மேல்

பாறல் (3)

நீளல் பாறல் நிமிர்தல் என்று இவை – 7.பண்பின்செயலின்பகுதி:7 432/1
பாறல் சே விடை பாண்டில் பெற்றம் – 8.மாப்பெயர் :8 160/1
பகடு தூரியம் பாறல் பேர்எருதே – 8.மாப்பெயர் :8 162/1
மேல்

பாறு (1)

பாறு சேனம் கங்கம் பருந்தே – 8.மாப்பெயர் :8 18/1
மேல்

பாறை (2)

பாறை மேடு முரம்பு பதுக்கை – 4.அவனி :4 43/1
அறையே பாறை – 4.அவனி :4 52/1
மேல்

பாறையும் (2)

பாறையும் மேடும் சிறுதூறும் பதுக்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 745/1
பரல் அடுத்த நிலமும் பாறையும் முரம்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 946/1
மேல்

பான்மையின் (1)

பான்மையின் உரைக்கல் பகடு என்று ஆமே – 8.மாப்பெயர் :8 251/2
மேல்

பான்மையும் (1)

பாலும் விதியும் பான்மையும் இயல்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 1/3
மேல்

பானகம் (1)

பானகம் போனகம் பண்பொடு வருமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 241/1
மேல்

பானசிகர் (1)

வாலுவர் கூவியர் பானசிகர் மடையர் – 5.ஆடவர் :5 96/1
மேல்

பானம் (2)

வெறியே அம்மியம் வாருணம் பானம்
அளியே மேதை முண்டகம் பாரி – 6.அநுபோக :6 45/8,9
பருகல் மாந்தல் பானம் குடித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 242/1
மேல்

பானமும் (1)

பானமும் துவையும் பருகுவன ஆகும் – 6.அநுபோக :6 56/1
மேல்

பானல் (2)

பானல் கருங்குவளை – 9.மரப்பெயர் :9 365/1
கருநிறக்குவளையும் வயலும் பானல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 795/1
மேல்

பானலும் (1)

பண்ணையும் பானலும் பழனமும் விளையுளும் – 4.அவனி :4 124/3
மேல்

பானீயமும் (1)

சீவனமும் பானீயமும் சிந்தும் ஆம் குசமும் – 1.வான் :1 57/5
மேல்

பானு (2)

பரிதி தேரோன் எல்லோன் பானு
சண்டன் அருக்கன் தபனன் ஆதவன் – 2.வானவர் :2 118/2,3
நல் ஒளி பெயரும் ஞாயிறும் பானு – 10.ஒருசொல்பல்பொருள்:10 796/1
மேல்

பானுவும் (1)

இந்துவும் பானுவும் விந்துவும் நாதமும் – 3.ஐயர் :3 115/1
மேல்

பானை (1)

குண்டமும் மிடாவும் குழிசியும் பானை – 6.அநுபோக :6 640/1
மேல்