Select Page

நோக்கல் (3)

பிரியாது உள் நோக்கல் பிரத்தியாகாரம் – 3.ஐயர் :3 112/2
போற்றல் ஓம்பல் நோக்கல் பாதுகாத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 66/1
நோக்கல் தெரிசித்தல் பார்த்தல் காண்டல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 288/1
மேல்

நோக்கலும் (1)

நோக்கலும் திதியும் காத்தல் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 65/2
மேல்

நோக்கி (1)

ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி
விரித்து நிறைத்து மிறை கவி பாட்டு – 3.ஐயர் :3 56/13,14
மேல்

நோக்கு (1)

அக்கம் நோக்கு சக்கு திருட்டி – 5.ஆடவர் :5 328/3
மேல்

நோக்கும் (1)

செழுமையும் பந்தமும் தேசிகமும் நோக்கும்
அணியும் அணங்கும் யாணரும் பாணியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/3,4
மேல்

நோக்கே (1)

நோக்கே உட்கோள் தொகை மொழி மிகை மொழி – 6.அநுபோக :6 269/4
மேல்

நோண்டல் (1)

நோண்டல் கிளறுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 391/1
மேல்

நோய் (6)

சுண்ணம் நோய் மருந்து வண்ணார் நாவிதர் – 2.வானவர் :2 17/7
சூனியம் ஆக்கல் சூழ் நோய் உறுத்தல் – 6.அநுபோக :6 251/4
கலக்கம் புன்கண் பனி நோய் கம்பலை – 7.பண்பின்செயலின்பகுதி:7 123/7
உறுகண் புன்கண் உரோகம் சூர் நோய் – 7.பண்பின்செயலின்பகுதி:7 143/3
உறு நோய் தீர்க்கும் மருந்து உறை என்ப – 9.மரப்பெயர் :9 139/1
நீர்த்துளி முதலாம் துளியும் நீள் நோய்
போக்கும் மருந்தும் பொருளும் போர்வையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/1,2
மேல்

நோய்படுதலும் (1)

நரையும் நோய்படுதலும் மரணமும் பிறப்பும் – 3.ஐயர் :3 135/3
மேல்

நோயும் (11)

துக்கமும் நோயும் உறுகண் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 182/1
திரளும் பேயும் திப்பிலியும் நோயும்
உடுவும் வட்டமும் கணம் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 247/2,3
குரவனும் நோயும் நிறமும் பாரமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 370/1
செல்லும் துணியும் நோயும் சிதலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 490/1
துக்கமும் நோயும் அற்பமும் சிறுமை – 10.ஒருசொல்பல்பொருள்:10 503/1
துன்பமும் நோயும் துகினமும் சீதமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 773/1
துன்பமும் நோயும் புன்கண் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 844/1
மடங்கலும் நோயும் யாளியும் ஊழியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 882/2
பொய்யும் நோயும் புடைவையும் சோம்பும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 883/1
வடுகியும் நோயும் ஓர் புள்ளும் மாரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 927/2
விளம்பிய நோயும் யாடும் வெறி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1069/3
மேல்

நோயுற்றுஒழிந்தோன் (1)

உல்லாபன் நோயுற்றுஒழிந்தோன் பெயரே – 5.ஆடவர் :5 164/1
மேல்

நோயே (1)

ஈதி வாதை வேதனை நோயே – 7.பண்பின்செயலின்பகுதி:7 145/1
மேல்

நோற்றலும் (1)

ஐங்கணை கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
பனி நீர் தோய்தலும் பாவை ஆடலும் – 6.அநுபோக :6 268/4,5
மேல்

நோன்பு (1)

நோன்பு என் கிளவி தான் தவம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 38/1
மேல்

நோன்மையும் (1)

முரணும் மறமும் முன்பும் நோன்மையும்
உரமும் பாழியும் ஊக்கமும் மதுகையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/1,2
மேல்

நோன்றல் (1)

நோன்றல் ஊன்றல் நூக்கல் தள்ளுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 419/1
மேல்

நோன்றலும் (1)

சமித்தலும் நோன்றலும் கமித்தலும் பொறுத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 32/1
மேல்

நோனாமை (1)

நோனாமை வக்கிரம் அழுக்காறு அவ்வியம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 132/1
மேல்

நோனார் (1)

ஒல்லார் நோனார் ஒன்றலர் நண்ணலர் – 5.ஆடவர் :5 222/1
மேல்