Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 5
நாக்கு 1
நாகணவாய்ப்புள் 1
நாகணவாய்ப்புள்ளும் 2
நாகதொனி 1
நாகம் 12
நாகமரமும் 1
நாகமும் 2
நாகர 1
நாகரம் 1
நாகராகம் 1
நாகரி 1
நாகரிகம் 1
நாகரிகர் 1
நாகவல்லி 2
நாகன் 2
நாகு 2
நாகும் 1
நாகே 2
நாங்கூழ் 1
நாசம்இல்லோன் 1
நாசவன் 1
நாசியில் 1
நாசியும் 1
நாஞ்சில் 3
நாட்கு 1
நாட்டம் 4
நாட்டி 1
நாட்டிய 1
நாட்டியம் 1
நாட்டின் 1
நாட்டு 2
நாட்டுஅமைந்த 1
நாடக 2
நாடகக்கணிகை 1
நாடகசாலை 1
நாடகத்து 2
நாடகம் 3
நாடகர் 1
நாடலும் 1
நாடா 1
நாடியும் 1
நாடு 5
நாடுதல் 1
நாடும் 9
நாடுற 1
நாண் 1
நாணத்து 1
நாணம் 1
நாணல் 3
நாணி 1
நாணியும் 1
நாணின் 2
நாதம் 3
நாதமும் 2
நாதன் 2
நாதனும் 1
நாந்தகம் 2
நாப்பண் 4
நாப்பணும் 1
நாபி 1
நாபியின் 1
நாபியும் 2
நாம்பலும் 1
நாம 3
நாமகள் 1
நாமத்து 1
நாமதாரணை 1
நாமம் 15
நாமம்இன்மை 1
நாமமும் 1
நாமும் 1
நாய் 4
நாய்கர் 1
நாயகன் 2
நாயகி 2
நாயின் 1
நாயும் 6
நாயுருவி 1
நார் 1
நாரங்கம் 1
நாரசிங்கம் 1
நாரசிங்கன் 1
நாரத்தை 1
நாரத்தையும் 1
நாரதன் 1
நாரதீயம் 2
நாரம் 2
நாரமும் 1
நாராசம் 1
நாராசமும் 1
நாராயணசமயத்தோர் 1
நாராயணன் 1
நாராயணி 3
நாரி 4
நாரிபாகன் 1
நாரையும் 1
நால் 9
நால்வகை 4
நால்வகைநிலை 1
நால்வகைப்புசிப்பின் 1
நால்வகைப்புண்ணியநாமம் 1
நால்வகைப்பூவே 1
நால்வகைப்பொன்னே 1
நால்வகையே 1
நால்வகைவேதநாமம் 1
நால்வகைஉயிர்த்தோற்றம்மே 1
நால்வகைஊறுபாடு 1
நால்வரும் 1
நால்வாய் 1
நாலாம் 1
நாலிரு 1
நாலு 1
நாலுடன் 1
நாலும் 3
நாலே 1
நாவல் 2
நாவலந்தீவின் 1
நாவலந்தீவே 1
நாவலர் 1
நாவலும் 1
நாவாய் 3
நாவாயும் 1
நாவி 2
நாவிதர் 1
நாவிதன் 4
நாவினில் 1
நாவும் 3
நாவே 1
நாவோடு 1
நாழி 5
நாழிகை 3
நாழிகையும் 1
நாழிகைவட்டிலும் 1
நாழியும் 2
நாள் 15
நாள்மீனும் 3
நாளமும் 1
நாளி 1
நாளிகம் 1
நாளிகேரம் 1
நாளிகேரமும் 1
நாளினி 1
நாளினும் 1
நாளுடனே 1
நாளும் 4
நாளே 1
நாளொடும் 2
நாற்கவி 1
நாற்சந்தி 1
நாற்றம் 4
நாற்றமும் 6
நாற்று 1
நாறலும் 1
நாறு 2
நான்காம் 1
நான்கின் 1
நான்கு 6
நான்கும் 12
நான்குஎட்டும் 1
நான்கே 7
நான்முகத்தோன் 1
நான்முகன் 2
நானம் 3
நானமும் 1
நானான்கு 1
நானிலம் 1

நா (5)

உலக மாதா நா மகள் இசை மகள் – 2.வானவர் :2 66/7
கருவி நா கண் மெய் செவி மூக்கே – 3.ஐயர் :3 74/2
உற்று அறி புலன் நா மூக்கும் உடைமையின் – 5.ஆடவர் :5 369/1
உற்று அறி புலன் நா மூக்கொடு கண்ணும் – 5.ஆடவர் :5 370/1
உற்று அறி புலன் நா மூக்கொடு கண் செவி – 5.ஆடவர் :5 371/1
மேல்

நாக்கு (1)

நாக்கு ஆம் எனவே நவிலப்படுமே – 5.ஆடவர் :5 318/2
மேல்

நாகணவாய்ப்புள் (1)

பூவை சாரிகை நாகணவாய்ப்புள் – 8.மாப்பெயர் :8 46/1
மேல்

நாகணவாய்ப்புள்ளும் (2)

மண்டிலவரவும் நாகணவாய்ப்புள்ளும்
சுங்கமும் சுழல்காற்றும் சாரிகை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 472/1,2
நாகணவாய்ப்புள்ளும் காயாவும் பூவை – 10.ஒருசொல்பல்பொருள்:10 854/1
மேல்

நாகதொனி (1)

நாகதொனி சாதாளி இந்தளம் தமிழ்வேளர் – 6.அநுபோக :6 282/2
மேல்

நாகம் (12)

வான் ககனம் நாகம் மங்குல் குண்டலம் – 1.வான் :1 5/4
பொற்றை நாகம் சிலை போதியும் மலை பெயர் – 4.அவனி :4 48/13
நாகம் காரீயம் – 6.அநுபோக :6 136/1
நாகம் துத்தநாகம் – 6.அநுபோக :6 138/1
இரதி மதுகம் நாகம் கஞ்சம் என்று – 6.அநுபோக :6 144/1
நாகம் பாரி நல் ஆடை பெயரே – 6.அநுபோக :6 174/1
நாகம் மருள் பழந்தக்கராகம் – 6.அநுபோக :6 281/6
நாகம் சிந்துரம் தூங்கல் நிருமதம் – 8.மாப்பெயர் :8 102/7
நிரந்தரம் நாகம் குரங்கின் பெயரே – 8.மாப்பெயர் :8 196/4
உரகம் பன்னகம் நாகம் சர்ப்பம் – 8.மாப்பெயர் :8 291/2
நாகம் பலினி ஞாழல் ஆகும் – 9.மரப்பெயர் :9 33/1
நாகம் என் கிளவி நல் இழை ஆடையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 687/1
மேல்

நாகமரமும் (1)

நாகமரமும் வேரும் நற்றுடி – 10.ஒருசொல்பல்பொருள்:10 685/1
மேல்

நாகமும் (2)

மன்னுலகும் நாகமும் கற்பமும் வானுலகும் – 1.வான் :1 1/3
நாகமும் மேகமும் தமமும் மழைபடு – 10.ஒருசொல்பல்பொருள்:10 323/3
மேல்

நாகர (1)

நாகர வண்டின் நாமம் நொள்ளை – 8.மாப்பெயர் :8 300/1
மேல்

நாகரம் (1)

நாகரம் சுண்டி சுக்கு ஆகும்மே – 6.அநுபோக :6 622/1
மேல்

நாகராகம் (1)

நாகராகம் இவற்றுள் குறிஞ்சியாழ் – 6.அநுபோக :6 279/5
மேல்

நாகரி (1)

குருகு நாகரி இவை குருக்கத்தி ஆகும் – 9.மரப்பெயர் :9 54/2
மேல்

நாகரிகம் (1)

கண்மை நாகரிகம் பார்வை கண்ணோட்டம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 278/2
மேல்

நாகரிகர் (1)

சதுரர் காமுகர் நாகரிகர் ஆகும் – 5.ஆடவர் :5 171/1
மேல்

நாகவல்லி (2)

நாகவல்லி தாம்பூலம் வெற்றிலை – 6.அநுபோக :6 649/1
நாகவல்லி மெல்லிலை தாம்பூலம் – 9.மரப்பெயர் :9 286/1
மேல்

நாகன் (2)

சமானன் நாகன் கூர்மன் கிருகரன் – 1.வான் :1 32/2
முடக்கலும் நீட்டலும் கிளப்பதும் நாகன் – 1.வான் :1 38/1
மேல்

நாகு (2)

நந்து சுத்தி நாகு பணிலம் – 8.மாப்பெயர் :8 324/1
கரு நந்து நாகு சுரிமுகம் நத்தை – 8.மாப்பெயர் :8 332/1
மேல்

நாகும் (1)

ஆவும் ஆனும் பிடியும் நாகும்
மந்தியும் மூடும் கடமையும் என்றவை – 8.மாப்பெயர் :8 261/2,3
மேல்

நாகே (2)

மரையும் பெற்றமும் எருமையும் நாகே – 8.மாப்பெயர் :8 270/1
நந்தும் நீர் வாழ் சாதியும் நாகே – 8.மாப்பெயர் :8 271/1
மேல்

நாங்கூழ் (1)

நாங்கூழ் கிளவி பூநாகமும் ஆகும் – 8.மாப்பெயர் :8 303/1
மேல்

நாசம்இல்லோன் (1)

ஈச்சுரன் நாசம்இல்லோன் இறைவன் – 2.வானவர் :2 2/28
மேல்

நாசவன் (1)

செங்கோல்கடவுள் நாசவன் நடுவன் – 2.வானவர் :2 105/5
மேல்

நாசியில் (1)

தாரம் நாசியில் தம் பிறப்பு என்ப – 6.அநுபோக :6 311/4
மேல்

நாசியும் (1)

துண்டமும் நாசியும் கோணமும் மூக்கே – 5.ஆடவர் :5 326/1
மேல்

நாஞ்சில் (3)

ஞாயில் எந்திரம் நாஞ்சில் கோசம் – 4.அவனி :4 183/1
படை அலம் தொடுப்பு படைவாள் நாஞ்சில்
இலாங்கலி ஆலம் உழுபடை கலப்பை – 6.அநுபோக :6 525/1,2
கலப்பைப்படை எயில்உறுப்பு இவை நாஞ்சில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 688/1
மேல்

நாட்கு (1)

தன் நாட்கு பின் நாளும் நன்று ஆகும் சம்பந்த – 6.அநுபோக :6 247/1
மேல்

நாட்டம் (4)

தாரை அம்பகம் விழியே நாட்டம்
அக்கம் நோக்கு சக்கு திருட்டி – 5.ஆடவர் :5 328/2,3
பாணி நாட்டம் தாணு முல்லை – 6.அநுபோக :6 283/4
நவிர் ஏதி நாட்டம் கடுத்தலை நாந்தகம் – 6.அநுபோக :6 453/1
நயனமும் பண்ணும் வாளும் நாட்டம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 689/1
மேல்

நாட்டி (1)

தோரணம் நாட்டி துகில் கொடி எடுத்து – 6.அநுபோக :6 269/22
மேல்

நாட்டிய (1)

நாட்டிய பண்ணும் பண் என நவில்வர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 737/2
மேல்

நாட்டியம் (1)

அங்கு அது நாட்டியம் ஆகலும் உரித்தே – 7.பண்பின்செயலின்பகுதி:7 17/1
மேல்

நாட்டின் (1)

சீரும் தளையும் செவ்வதின் நாட்டின்
இங்கு இவன் திரு இழந்து இடர்ப்பட திருவும் – 6.அநுபோக :6 270/4,5
மேல்

நாட்டு (2)

என்று இ வகை ஆறும் நல் நாட்டு அமைதி – 3.ஐயர் :3 91/3
நட்ட நாட்டு ஏழ் குற்றம் ஆகும் – 3.ஐயர் :3 104/3
மேல்

நாட்டுஅமைந்த (1)

ஐந்தும் நல் நாட்டுஅமைந்த திரவியம் – 3.ஐயர் :3 87/3
மேல்

நாடக (2)

நாடக காட்சி ஞானம் சீலம் கொடி – 2.வானவர் :2 101/1
இயல் தமிழ் இசை தமிழ் நாடக தமிழ் என – 6.அநுபோக :6 231/1
மேல்

நாடகக்கணிகை (1)

நாடகக்கணிகை நடியே கூத்தி – 5.ஆடவர் :5 100/1
மேல்

நாடகசாலை (1)

நாடகசாலை நவாங்கம் ஆகும் – 4.அவனி :4 214/1
மேல்

நாடகத்து (2)

ஆன நால்வரும் நாடகத்து அரம்பையர் – 2.வானவர் :2 84/2
நாடகத்து இயலும் நவரதம் ஆகும் – 3.ஐயர் :3 128/3
மேல்

நாடகம் (3)

இயல் இசை நாடகம் இயன்ற பல் கவியும் – 3.ஐயர் :3 57/3
நடமே நாடகம் நடனம் நட்டம் – 6.அநுபோக :6 343/1
அதினின் நடிக்கும் நடம் நாடகம் ஆகும் – 6.அநுபோக :6 366/1
மேல்

நாடகர் (1)

நாடகர் நிருத்தர் நடரே கண்ணுளர் – 5.ஆடவர் :5 99/1
மேல்

நாடலும் (1)

நாடலும் நேடலும் தேடல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 20/1
மேல்

நாடா (1)

காருகர் நாடா நூனாழி ஆகும் – 6.அநுபோக :6 598/1
மேல்

நாடியும் (1)

நாடியும் சிரையும் மேதையும் நரம்பே – 5.ஆடவர் :5 266/1
மேல்

நாடு (5)

இன்ன இராச்சியம் உலகு நாடு என்ப – 4.அவனி :4 10/4
புவனம் நாடு பொழில் தலம் புடவி – 4.அவனி :4 11/1
பதுமம் எண் மடங்கு கொண்டது நாடு – 6.அநுபோக :6 556/1
நாடு எண் மடங்கு கொண்டது சமுத்திரம் – 6.அநுபோக :6 557/1
நாடு நகரம் ஆன்நிரை படப்பை – 10.ஒருசொல்பல்பொருள்:10 420/2
மேல்

நாடுதல் (1)

தற்பரம் நாடுதல் தாரணை ஆகும் – 3.ஐயர் :3 113/2
மேல்

நாடும் (9)

ஊரும் நாடும் அகலுள் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 3/1
நாடும் இடுதிரையும் நவிலும் துண்டமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 252/2
ஊர்க்குருவிப்பெயரும் ஓர் நாடும் கலிங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 281/2
ஊர் பொது பெயரும் நாடும் சுமையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 522/1
நாடும் மருதத்துஊரும் தண்ணடை – 10.ஒருசொல்பல்பொருள்:10 575/1
காயமும் நாடும் தேயம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 650/1
நாடும் நகரமும் பாடி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 779/2
வழுஇல் பற்றும் நாடும் கையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 782/3
வட்டமும் நாடும் குதிரையும் மண்டிலம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 889/1
மேல்

நாடுற (1)

பாடும் கவிதை நாடுற கொள்ளின் – 6.அநுபோக :6 269/21
மேல்

நாண் (1)

பாசம் கச்சை நாண் வடம் பழுதை – 6.அநுபோக :6 490/1
மேல்

நாணத்து (1)

உட்கு நாணத்து உரை எனப்படுமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 47/3
மேல்

நாணம் (1)

நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்று இன்ன – 3.ஐயர் :3 46/1
மேல்

நாணல் (3)

நவைஇல் சரவணம் நாணல் பெயரே – 9.மரப்பெயர் :9 342/2
சிவேதை காசை நாணல் என செப்புவர் – 9.மரப்பெயர் :9 343/1
நாணல் புல்பிடி காசை என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 312/1
மேல்

நாணி (1)

நறவு பெண் நாணி பன்னாடை நாரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 691/1
மேல்

நாணியும் (1)

நக்கும் நாணியும் நடம் பல பயின்றும் – 5.ஆடவர் :5 246/8
மேல்

நாணின் (2)

நாரி நரம்பு குணம் நாணின் பெயரே – 6.அநுபோக :6 436/2
நாணின் ஒலியே மருமராஞ்சம் ஆகும் – 6.அநுபோக :6 437/1
மேல்

நாதம் (3)

நாதம் இசை பண் காமரப்பாட்டே – 6.அநுபோக :6 273/3
ஓதை நாதம் கம்பலை சும்மை – 6.அநுபோக :6 341/1
நாதம் ஓதை ஆகுலம் துழனி – 7.பண்பின்செயலின்பகுதி:7 349/3
மேல்

நாதமும் (2)

இந்துவும் பானுவும் விந்துவும் நாதமும்
சந்தியில் வைத்தல் சமாதி ஆகும் – 3.ஐயர் :3 115/1,2
இசையே புகழும் மொழியும் நாதமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 128/1
மேல்

நாதன் (2)

மால்அயற்குஅரியோன் நாதன் எண்தோளன் – 2.வானவர் :2 2/23
நாதன் இறைவன் கடவுள் கோமான் – 5.ஆடவர் :5 57/4
மேல்

நாதனும் (1)

ஆதியும் நாதனும் முதல்வன் பெயரே – 5.ஆடவர் :5 110/1
மேல்

நாந்தகம் (2)

சய வாள் நாந்தகம் – 2.வானவர் :2 44/1
நவிர் ஏதி நாட்டம் கடுத்தலை நாந்தகம்
வசியே கட்கம் வஞ்சம் வாளே – 6.அநுபோக :6 453/1,2
மேல்

நாப்பண் (4)

நனந்தலை நாப்பண் மத்தியம் நள்ளு – 4.அவனி :4 45/1
மல்கு வனப்பு அமைந்த வளமனை நாப்பண்
வெண் துகில் உடுத்து வெண் பூ சூடி – 6.அநுபோக :6 269/29,30
இடை சமம் மத்திமம் நாப்பண் பகல் நடு – 7.பண்பின்செயலின்பகுதி:7 490/1
நடுவு நடுவண்தேரும் நாப்பண் – 10.ஒருசொல்பல்பொருள்:10 690/1
மேல்

நாப்பணும் (1)

நடுவண் தேர் பெயர் நாப்பணும் தட்டும் – 6.அநுபோக :6 383/1
மேல்

நாபி (1)

இதலை இலைஞ்சி நாபி உந்தி – 5.ஆடவர் :5 285/1
மேல்

நாபியின் (1)

நாபியின் நின்று அங்கு ஓவாதது உதானன் – 1.வான் :1 35/1
மேல்

நாபியும் (2)

நாபியும் கடலும் நதியும் யாழின் – 10.ஒருசொல்பல்பொருள்:10 166/3
பூமொட்டும் நாபியும் புள்பொதுவும் போகில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 873/1
மேல்

நாம்பலும் (1)

நாம்பலும் ஞொள்கலும் மெலிவும் இளைப்பே – 7.பண்பின்செயலின்பகுதி:7 171/2
மேல்

நாம (3)

நம்பி என்பது நாம சிறப்பே – 5.ஆடவர் :5 109/1
நங்கை என்பது நாம சிறப்பே – 5.ஆடவர் :5 206/1
கரடி நாம கட்டுரை தட்டை – 6.அநுபோக :6 418/1
மேல்

நாமகள் (1)

எழுத்தின் கிழத்தி நாமகள் ஆதலின் – 6.அநுபோக :6 260/1
மேல்

நாமத்து (1)

ஏற்பவை நாமத்து எஞ்சிய கூறுவன் – 6.அநுபோக :6 561/7
மேல்

நாமதாரணை (1)

நாமதாரணை வச்சிரதாரணை – 3.ஐயர் :3 126/1
மேல்

நாமம் (15)

சிவை உமை அம்மை இரு நாமம் என்ப – 2.வானவர் :2 14/10
நால்வகை தானை நாமம் ஆகும் – 3.ஐயர் :3 61/2
நால்வகைப்புசிப்பின் நாமம் ஆகும் – 3.ஐயர் :3 64/2
புகழ்தல் நவபுண்ணியத்தின் நாமம் ஆகும் – 3.ஐயர் :3 125/4
நவ தாரணையின் நாமம் ஆகும் – 3.ஐயர் :3 126/6
நவ தாளத்தின் நாமம் ஆகும் – 3.ஐயர் :3 127/5
இரட்டையர் நகுல சாதேவர் நாமம் – 5.ஆடவர் :5 19/2
நகுதற்கும் இவையே நாமம் என்ப – 5.ஆடவர் :5 316/1
நால்வகை சாந்தின் நாமம் ஆகும் – 6.அநுபோக :6 207/2
நால் வகை யாழின் நாமம் ஆகும் – 6.அநுபோக :6 300/3
நால் வகை படையின் நாமம் ஆகும் – 6.அநுபோக :6 375/2
நாளமும் சுரையும் அதற்கு நாமம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 527/1
சல்லகம் முள்பன்றி நாமம் ஆகும் – 8.மாப்பெயர் :8 194/1
தகர் எனும் நாமம் சாற்றப்பெறுமே – 8.மாப்பெயர் :8 254/2
நாகர வண்டின் நாமம் நொள்ளை – 8.மாப்பெயர் :8 300/1
மேல்

நாமம்இன்மை (1)

நாமம்இன்மை கோத்திரம்இன்மை – 3.ஐயர் :3 117/3
மேல்

நாமமும் (1)

அபிதானம் ஆக்குவயம் நாமமும் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 87/1
மேல்

நாமும் (1)

பிறப்பும் கொள்னும் பேமும் நாமும்
வெறுப்பும் சூரும் பீரும் வெடியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 94/3,4
மேல்

நாய் (4)

கொடி புகை சிங்கம் நாய் இடபம் கழுதை – 1.வான் :1 22/1
பன்றி புல்வாய் நாய் என மூன்றும் – 8.மாப்பெயர் :8 266/1
புலி முயல் பன்றி நரி நாய் என்று இவை – 8.மாப்பெயர் :8 277/2
பிள்ளை பெயர் நாய் ஒழிய பெறுமே – 8.மாப்பெயர் :8 278/1
மேல்

நாய்கர் (1)

நாய்கர் எட்டியர் வணிகர் பரதர் – 5.ஆடவர் :5 51/1
மேல்

நாயகன் (2)

நக்கன் சடையோன் நாயகன் சயம்பு – 2.வானவர் :2 2/8
நாயகன் என்பது நயந்த சொல் என்ப – 5.ஆடவர் :5 193/1
மேல்

நாயகி (2)

நாரி சத்தி நாயகி கெளரி – 2.வானவர் :2 14/2
இல் மனை காதலி நாயகி பெண் பெயர் – 5.ஆடவர் :5 194/5
மேல்

நாயின் (1)

பாசி இவை நாயின் பெயர் என பகரும் – 8.மாப்பெயர் :8 201/5
மேல்

நாயும் (6)

உழையும் நாயும் பன்றியும் புல்வாயும் – 8.மாப்பெயர் :8 262/2
பன்றியும் நாயும் பாட்டி என்று ஆகும் – 8.மாப்பெயர் :8 263/1
அன்னமும் கவரிமாவும் ஆண்மரமும் நாயும்
புளியும் புளிமாப்பெயரும் எகினம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 191/1,2
தீரனும் நாயும் தெரிக்கப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 532/2
நாயும் கள்ளும் ஞாளி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 562/1
இடமும் நாயும் தொழுவும் பட்டி – 10.ஒருசொல்பல்பொருள்:10 731/1
மேல்

நாயுருவி (1)

கரமஞ்சரி நாயுருவி ஆகும் – 9.மரப்பெயர் :9 222/1
மேல்

நார் (1)

அளி நார் சங்கம் நேயம் அன்பே – 7.பண்பின்செயலின்பகுதி:7 12/1
மேல்

நாரங்கம் (1)

நாரம் நரந்தம் நாரங்கம் நாரத்தை – 9.மரப்பெயர் :9 35/1
மேல்

நாரசிங்கம் (1)

நாரசிங்கம் சனற்குமாரம் – 3.ஐயர் :3 133/1
மேல்

நாரசிங்கன் (1)

சங்கம்ஏந்தி நாரசிங்கன்
இருடிகேசன் தசாவதாரன் – 2.வானவர் :2 38/20,21
மேல்

நாரத்தை (1)

நாரம் நரந்தம் நாரங்கம் நாரத்தை – 9.மரப்பெயர் :9 35/1
மேல்

நாரத்தையும் (1)

நாரத்தையும் கத்தூரியும் நரந்தம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 676/1
மேல்

நாரதன் (1)

நாரதன் அயக்கிரீவன் தத்தாத்திரேயன் – 2.வானவர் :2 48/3
மேல்

நாரதீயம் (2)

சைவம் இலிங்கம் பெளடியம் நாரதீயம்
காரூடம் பிரமகைவர்த்தம் காந்தம் – 3.ஐயர் :3 132/3,4
நாரதீயம் சிவதன்மம் துருவாசம் – 3.ஐயர் :3 133/2
மேல்

நாரம் (2)

நாரம் நரந்தம் நாரங்கம் நாரத்தை – 9.மரப்பெயர் :9 35/1
நாரம் செவிரம் சடைச்சி சைவலம் – 9.மரப்பெயர் :9 357/1
மேல்

நாரமும் (1)

நாரமும் அமுதமும் நீர் எனலாகும் – 1.வான் :1 57/13
மேல்

நாராசம் (1)

சலாகை நாராசம் – 6.அநுபோக :6 450/1
மேல்

நாராசமும் (1)

நாராசமும் சவளமும் நன் மணியும் சலாகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 453/1
மேல்

நாராயணசமயத்தோர் (1)

வைணவர் பாகவதர் நாராயணசமயத்தோர் – 3.ஐயர் :3 5/1
மேல்

நாராயணன் (1)

நாராயணன் திருநாமம் ஆகும் – 2.வானவர் :2 38/27
மேல்

நாராயணி (3)

கொற்றவை நாராயணி துர்க்கை பெயரே – 2.வானவர் :2 32/10
பிரமாணி நாராயணி மாயேசுரி – 2.வானவர் :2 35/1
நாராயணி நட்டராகம் – 6.அநுபோக :6 281/9
மேல்

நாரி (4)

நாரி சத்தி நாயகி கெளரி – 2.வானவர் :2 14/2
நாரி நரம்பு குணம் நாணின் பெயரே – 6.அநுபோக :6 436/2
நாரி நெய்யரி அதன் பன்னாடை – 9.மரப்பெயர் :9 102/1
நறவு பெண் நாணி பன்னாடை நாரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 691/1
மேல்

நாரிபாகன் (1)

வேதமுதல்வன் நாரிபாகன்
ஆல்அமர்கடவுள் பவனே அனாதி – 2.வானவர் :2 2/13,14
மேல்

நாரையும் (1)

வெண்மையும் மூலநாளும் நாரையும்
கோழியும் கையின் வளையும் குருகு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 371/2,3
மேல்

நால் (9)

அ நால் சொல் திறம் அரில் தப முழுதும் – 0.பாயிரம்:0 2/15
வகை உறு சிறப்பின் நால் வகை அரணே – 4.அவனி :4 275/2
பெற்ற வண்டு ஞெண்டு ஆதி நால் அறிவின – 5.ஆடவர் :5 370/2
நால் வகை யாழாம் நால் பெரும் பண்ணே – 6.அநுபோக :6 274/2
நால் வகை யாழாம் நால் பெரும் பண்ணே – 6.அநுபோக :6 274/2
நால் வகை யாழின் நாமம் ஆகும் – 6.அநுபோக :6 300/3
என கொளும் நிலையும் ஒரு நால் வகையே – 6.அநுபோக :6 367/3
நால் வகை படையின் நாமம் ஆகும் – 6.அநுபோக :6 375/2
சிங்கஇராசியும் நால் வகை சாந்தத்து – 10.ஒருசொல்பல்பொருள்:10 833/1
மேல்

நால்வகை (4)

ஒத்தல் நால்வகை கேள்வி ஆகும் – 3.ஐயர் :3 59/2
சொல்லிய முறையே நால்வகை ஆகும் – 3.ஐயர் :3 60/2
நால்வகை தானை நாமம் ஆகும் – 3.ஐயர் :3 61/2
நால்வகை சாந்தின் நாமம் ஆகும் – 6.அநுபோக :6 207/2
மேல்

நால்வகைநிலை (1)

நால்வகைநிலை ஆகும்மே – 3.ஐயர் :3 67/2
மேல்

நால்வகைப்புசிப்பின் (1)

நால்வகைப்புசிப்பின் நாமம் ஆகும் – 3.ஐயர் :3 64/2
மேல்

நால்வகைப்புண்ணியநாமம் (1)

நால்வகைப்புண்ணியநாமம் ஆகும் – 3.ஐயர் :3 47/2
மேல்

நால்வகைப்பூவே (1)

புதர்ப்பூ என்று இவை நால்வகைப்பூவே – 3.ஐயர் :3 63/2
மேல்

நால்வகைப்பொன்னே (1)

சாம்பூநதம் இவை நால்வகைப்பொன்னே – 3.ஐயர் :3 62/2
மேல்

நால்வகையே (1)

மிருத சஞ்சீவனி மருந்து நால்வகையே – 9.மரப்பெயர் :9 133/3
மேல்

நால்வகைவேதநாமம் (1)

நால்வகைவேதநாமம் ஆகும் – 3.ஐயர் :3 43/3
மேல்

நால்வகைஉயிர்த்தோற்றம்மே (1)

நிலத்தினும் ஒக்க நால்வகைஉயிர்த்தோற்றம்மே – 3.ஐயர் :3 48/3
மேல்

நால்வகைஊறுபாடு (1)

நால்வகைஊறுபாடு என நவில்வா – 3.ஐயர் :3 65/2
மேல்

நால்வரும் (1)

ஆன நால்வரும் நாடகத்து அரம்பையர் – 2.வானவர் :2 84/2
மேல்

நால்வாய் (1)

புழைக்கை வல்விலங்கு நால்வாய் புகர்முகம் – 8.மாப்பெயர் :8 102/8
மேல்

நாலாம் (1)

நாலாம் ஆண்டில் சிறுதேர் உருட்டலும் – 6.அநுபோக :6 267/14
மேல்

நாலிரு (1)

நாலிரு தெய்வ அரவில் ஒன்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 82/1
மேல்

நாலு (1)

நாலு தாளும் எருத்தும் முகனும் – 6.அநுபோக :6 392/3
மேல்

நாலுடன் (1)

உரை செய் நாலுடன் நவலோகம்மே – 6.அநுபோக :6 144/2
மேல்

நாலும் (3)

நாலும் செவ்வழி நல் யாழ் திறனே – 6.அநுபோக :6 278/2
நான்கும் நாலும் மூன்றும் இரண்டும் – 6.அநுபோக :6 312/1
நாலும் காஞ்சனியும் பொன்மையின் பெயரே – 7.பண்பின்செயலின்பகுதி:7 174/2
மேல்

நாலே (1)

நாலே சிவன்தன் நல் அருள் பதமே – 2.வானவர் :2 9/3
மேல்

நாவல் (2)

நாவல் ஆருகதம் சம்பு நேரேடம் – 9.மரப்பெயர் :9 28/1
சாதேவம் குழி நாவல் ஆகும் – 9.மரப்பெயர் :9 29/1
மேல்

நாவலந்தீவின் (1)

நல் பெரு நாவலந்தீவின் நவகண்டம் – 4.அவனி :4 3/6
மேல்

நாவலந்தீவே (1)

முதலது நாவலந்தீவே உடையது – 4.அவனி :4 5/1
மேல்

நாவலர் (1)

கவிகள் புலவர் கவிஞர் நாவலர் – 5.ஆடவர் :5 127/1
மேல்

நாவலும் (1)

நரியும் நாவலும் சம்பு ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 447/2
மேல்

நாவாய் (3)

தொழுவே நாவாய் தோணி சூலம் – 2.வானவர் :2 173/1
வெட்டில் கிளியே நாவாய் ஏனம் – 3.ஐயர் :3 104/1
ஒளி வான் மீனும் கிடங்கும் நாவாய்
ஓட்டும் கோலும் உடு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 159/2,3
மேல்

நாவாயும் (1)

வங்கம் என்ப நாவாயும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 978/2
மேல்

நாவி (2)

நாவி கான்படுதிரவியம் ஐந்தே – 3.ஐயர் :3 85/2
மறுவி மிருகமதம் நாவி ஆகும் – 8.மாப்பெயர் :8 213/1
மேல்

நாவிதர் (1)

சுண்ணம் நோய் மருந்து வண்ணார் நாவிதர்
கண்ணாடி காது ஓலை கண் மருந்து தலைக்கு எண்ணெய் – 2.வானவர் :2 17/7,8
மேல்

நாவிதன் (4)

எரிநாள் அளகு இறால் நாவிதன் வாணன் – 2.வானவர் :2 149/2
பகவதிநாள் கணை நாவிதன் பூரம் – 2.வானவர் :2 157/2
பெரு மஞ்சிகனே மயிர்வினைஞன் நாவிதன் – 5.ஆடவர் :5 78/1
கார்த்திகைநாளும் பூரமும் நாவிதன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 692/1
மேல்

நாவினில் (1)

குரல் அது மிடற்றில் துத்தம் நாவினில்
கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே – 6.அநுபோக :6 311/1,2
மேல்

நாவும் (3)

உற்று அறி புலனும் நாவும் உடைமையின் – 5.ஆடவர் :5 368/1
தராவும் நாவும் தாரம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 597/3
ஞாலமும் கூந்தல்கமுகும் நாவும்
கோலிய கலமும் பனையும் தாலம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 600/1,2
மேல்

நாவே (1)

நாவே தாலு தாரம் சிகுவை – 5.ஆடவர் :5 318/1
மேல்

நாவோடு (1)

ஒத்தல் நாவோடு அணவு வயங்கு இடை – 4.அவனி :4 45/2
மேல்

நாழி (5)

புரட்டாதி முற்கொழுங்கோலே நாழி
உரைப்பர் பரதநாள் பூரட்டாதி – 2.வானவர் :2 171/1,2
பதமே நாழி நாழிகை ஆகும் – 2.வானவர் :2 190/2
வட்டி குஞ்சம் படி நாழி ஆகும் – 6.அநுபோக :6 588/1
சுகர் குழல் நாழி தசிரம் தூம்பு – 7.பண்பின்செயலின்பகுதி:7 526/1
சேரும் கடிகையும் அளவையும் நாழி – 10.ஒருசொல்பல்பொருள்:10 693/2
மேல்

நாழிகை (3)

பதமே நாழி நாழிகை ஆகும் – 2.வானவர் :2 190/2
கன்னலும் கிண்ணமும் நாழிகை வட்டில் – 6.அநுபோக :6 151/1
கடிகை கிளவி நாழிகை கபாடத்து – 10.ஒருசொல்பல்பொருள்:10 241/1
மேல்

நாழிகையும் (1)

நாழிகையும் நாழிகைவட்டிலும் கட்டியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 307/1
மேல்

நாழிகைவட்டிலும் (1)

நாழிகையும் நாழிகைவட்டிலும் கட்டியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 307/1
மேல்

நாழியும் (2)

குறளும் நாழியும் குறளையும் குஞ்சம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 349/1
பகையும் குணமும் நாழியும் படியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 726/2
மேல்

நாள் (15)

ஒரு கலை வரு மதி நாள் சினீவாலி – 2.வானவர் :2 196/1
திதியே வாரம் நாள் யோகம் கரணம் என – 3.ஐயர் :3 70/1
ஒட்டாரை ஒட்டுவிக்கும் நாள் – 6.அநுபோக :6 247/4
நீர் கணத்து நாள் சதயம் நீடு இயமானன் கண நாள் – 6.அநுபோக :6 248/1
நீர் கணத்து நாள் சதயம் நீடு இயமானன் கண நாள்
பார்க்கில் பரணி படி கணத்துக்கு ஏற்கும் நாள் – 6.அநுபோக :6 248/1,2
பார்க்கில் பரணி படி கணத்துக்கு ஏற்கும் நாள்
கேட்டை மதியின் கண நாள் மகம் இங்கு – 6.அநுபோக :6 248/2,3
கேட்டை மதியின் கண நாள் மகம் இங்கு – 6.அநுபோக :6 248/3
கூட்டிய நாள் என்றே கூறு – 6.அநுபோக :6 248/4
காற்றின் கண நாள் கடும் சோதி கார்த்திகையாம் – 6.அநுபோக :6 249/1
பொங்கு கண நாள் புனர்பூசம் ஆகாயம் – 6.அநுபோக :6 249/3
தங்கு கண நாள் ஓணம் தான் – 6.அநுபோக :6 249/4
பிறந்த நாளினும் பெயர் நாள் தன்னினும் – 6.அநுபோக :6 252/4
முன்னுற கிளந்த ஆண்டின் நாள் வரை – 6.அநுபோக :6 267/20
ஆறு உள அ நாள் அமைந்தன அறிய – 7.பண்பின்செயலின்பகுதி:7 236/2
கொற்றவை ஓர் நாள் மாதமும் கார்த்திகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 325/1
மேல்

நாள்மீனும் (3)

ஒரு நாள்மீனும் ஒள்ளிய பொன்னும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 26/1
ஒரு நாள்மீனும் ஒளியும் சோதி – 10.ஒருசொல்பல்பொருள்:10 557/2
ஒரு நாள்மீனும் ஏதுவும் கிழங்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 960/1
மேல்

நாளமும் (1)

நாளமும் சுரையும் அதற்கு நாமம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 527/1
மேல்

நாளி (1)

நாளி கேரமும் கைதையும் தாழை – 10.ஒருசொல்பல்பொருள்:10 601/1
மேல்

நாளிகம் (1)

நாளிகம் வள்ளை – 9.மரப்பெயர் :9 273/1
மேல்

நாளிகேரம் (1)

நாளிகேரம் என்பதும் நவிலும் – 9.மரப்பெயர் :9 101/1
மேல்

நாளிகேரமும் (1)

நாளிகேரமும் செங்காந்தளும் இலாங்கலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 144/1
மேல்

நாளினி (1)

நாளினி இபங்கம் மாழை சிஞ்சம் – 9.மரப்பெயர் :9 58/1
மேல்

நாளினும் (1)

பிறந்த நாளினும் பெயர் நாள் தன்னினும் – 6.அநுபோக :6 252/4
மேல்

நாளுடனே (1)

உத்திரம் என்ப ஓர் நாளுடனே
சித்திரமாளிகை சேர்ந்தது ஓர் உறுப்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 165/1,2
மேல்

நாளும் (4)

தன் நாட்கு பின் நாளும் நன்று ஆகும் சம்பந்த – 6.அநுபோக :6 247/1
அல்கல் என்பது தங்கலும் நாளும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 67/1
ஓண நாளும் உரோங்கலும் உலக்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 176/1
பகரும் முகூர்த்தமும் பகலும் நாளும்
பாகும் நுகத்தாணியும் தேசும் பகல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 713/2,3
மேல்

நாளே (1)

ஏல்வை எல் வைகல் தினம் இவை நாளே – 2.வானவர் :2 191/2
மேல்

நாளொடும் (2)

உரியவர் நாளொடும் பொருந்தா காலே – 6.அநுபோக :6 250/6
ஓதிய தெய்வத்துக்கு உரிய நாளொடும்
பாடப்படூஉம் இயல்பு அன்றியும் இறைவன் – 6.அநுபோக :6 252/2,3
மேல்

நாற்கவி (1)

முத்தமிழ் வல்லோன் நாற்கவி பாடுவோன் – 6.அநுபோக :6 269/16
மேல்

நாற்சந்தி (1)

சதுக்கம் என்று இவை நாற்சந்தி ஆகும் – 4.அவனி :4 197/2
மேல்

நாற்றம் (4)

சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் அறியும் – 3.ஐயர் :3 74/1
நாற்றம் வடி நறை மதுகரம் கள்ளே – 6.அநுபோக :6 45/14
நாற்றம் காலம் பேய் இவை கடியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 240/4
பாவம் குணம்இன்மை நாற்றம் புதல் செடி – 10.ஒருசொல்பல்பொருள்:10 537/1
மேல்

நாற்றமும் (6)

நறையும் கந்தமும் மோதமும் நாற்றமும்
கமழலும் வெறியும் கந்தித்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 291/5,6
நாற்றமும் கிழங்கும் அணுவின்கூட்டமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 259/1
தித்திப்பும் தேசமும் நாற்றமும் தேம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 649/1
அறிவும் பூசுவன யாவையும் நாற்றமும்
நரையும் நீராட்டும் கத்தூரியும் நானம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 694/1,2
இளமையும் நாற்றமும் கள்ளும் விழவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 947/1
மணக்கும் நாற்றமும் மாற்றரும் கலக்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1069/2
மேல்

நாற்று (1)

நாறு நெல்லின் நாற்று ஆகும்மே – 9.மரப்பெயர் :9 338/1
மேல்

நாறலும் (1)

பிறப்பித்தலும் படைத்தலும் நாறலும் வெளிப்படலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 64/1
மேல்

நாறு (2)

சதம் நாறு ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 504/1
நாறு நெல்லின் நாற்று ஆகும்மே – 9.மரப்பெயர் :9 338/1
மேல்

நான்காம் (1)

நான்காம் வேதம் அதர்வணம் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 305/1
மேல்

நான்கின் (1)

தன் தோள் நான்கின் ஒன்று கைம்மிகூஉம் – 0.பாயிரம்:0 1/1
மேல்

நான்கு (6)

ஒரு நான்கு என்ப உகத்தின் பெயரே – 2.வானவர் :2 216/2
நெறிபடும் உபாயம் நான்கு ஆகும்மே – 3.ஐயர் :3 66/2
மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நான்கு
கரணம் இயமானனும் காயத்திற்கு அமைந்த – 5.ஆடவர் :5 366/5,6
விரிசிகை எண் நான்கு கோவை என்ப – 6.அநுபோக :6 90/6
நஞ்சு ஆர் விருத்தம் ஆம் நான்கு ஆகில் ஐந்து ஆகில் – 6.அநுபோக :6 245/3
வடிவு பெயர் தன்மை முடிவு நான்கு எழுத்தே – 7.பண்பின்செயலின்பகுதி:7 329/1
மேல்

நான்கும் (12)

இவை ஒரு நான்கும் சிவபூசை இயல்பே – 2.வானவர் :2 10/2
இனைய நான்கும் மேடவீதி – 2.வானவர் :2 183/2
இவை ஒரு நான்கும் புலமைக்கு இயல்பே – 3.ஐயர் :3 49/2
ஏனைய நான்கும் ஊனம் அது ஆகும் – 6.அநுபோக :6 242/1
நல் நான்கும் ஆறும் நலம் பெருகும் பொன் அனையாய் – 6.அநுபோக :6 247/2
நிலம் மதி நீர் இயமானன் எனும் நான்கும்
பெருக்கம் செய்தலில் வாழ்நாள் பயத்தலில் – 6.அநுபோக :6 250/1,2
நவிர் வடுகு வஞ்சி செய்திறம் நான்கும்
மருதயாழ்க்கு வரும் திறன் ஆகும் – 6.அநுபோக :6 277/1,2
நான்கும் நாலும் மூன்றும் இரண்டும் – 6.அநுபோக :6 312/1
நான்கும் மூன்றும் இரண்டும் மாத்திரை – 6.அநுபோக :6 312/2
கால் ஓர் நான்கும் தனி கையும் கோசமும் – 6.அநுபோக :6 391/1
பெயர் இவை நான்கும் பிணக்கு என மொழிப – 7.பண்பின்செயலின்பகுதி:7 152/2
இவை ஒரு நான்கும் ஆவணம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 119/2
மேல்

நான்குஎட்டும் (1)

இ நான்குஎட்டும் இறைவி செய் தருமம் – 2.வானவர் :2 17/14
மேல்

நான்கே (7)

நான்கே இருத்தை – 2.வானவர் :2 201/1
மேவு நரககதி என நான்கே – 3.ஐயர் :3 42/2
மருள்கொள்சொல் என இழிச்சொல் நான்கே – 3.ஐயர் :3 44/2
தகும் இவை ஆடவர்நற்குணம் நான்கே – 3.ஐயர் :3 45/2
மாண் இழையவர்க்கு வரும் குணம் நான்கே – 3.ஐயர் :3 46/2
என பொருள் நான்கே – 3.ஐயர் :3 58/2
ஆய மடந்தையர்க்கு ஆம் பருவம் நான்கே – 5.ஆடவர் :5 214/2
மேல்

நான்முகத்தோன் (1)

அந்தணன் மலரோன் அயன் நான்முகத்தோன்
உந்தியில்வந்தோன் ஓதிமவாகனன் – 2.வானவர் :2 64/1,2
மேல்

நான்முகன் (2)

நான்முகன் கிழத்தி ஞானத்து இறைவி – 2.வானவர் :2 66/4
நான்முகன் அருகன் ஆதி அரன் மால் – 10.ஒருசொல்பல்பொருள்:10 82/2
மேல்

நானம் (3)

நானம் என்பது மஞ்சனம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 233/1
மான்மதம் துருக்கம் நரந்தம் நானம் கத்தூரி – 8.மாப்பெயர் :8 214/1
நரையும் நீராட்டும் கத்தூரியும் நானம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 694/2
மேல்

நானமும் (1)

விரையும் வதுவையும் நானமும் வேரியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 291/3
மேல்

நானான்கு (1)

கலாபம் நானான்கு பருமம் பதினெட்டு – 6.அநுபோக :6 90/5
மேல்

நானிலம் (1)

நானிலம் புகழும் நவமணி பெயரே – 3.ஐயர் :3 124/4
மேல்