கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தொக்கு 1
தொகுத்த 1
தொகுதி 2
தொகுதியும் 2
தொகை 1
தொகையும் 2
தொங்கல் 8
தொட்டல் 2
தொட்டியர் 1
தொடக்கிய 1
தொடர் 1
தொடர்ச்சி 1
தொடர்ப்பூ 1
தொடர்பு 1
தொடர்பும் 1
தொடர்வது 1
தொடலும் 1
தொடலையும் 1
தொடி 1
தொடியும் 2
தொடியே 1
தொடு 2
தொடுக்கம் 1
தொடுத்த 2
தொடுத்தல் 1
தொடுதல் 1
தொடுதலும் 1
தொடுதோல் 1
தொடுப்பு 2
தொடுவும் 2
தொடை 3
தொடைக்கண் 1
தொடையல் 3
தொடையலும் 1
தொடையும் 1
தொண்டகம் 1
தொண்டலம் 1
தொண்டி 1
தொண்டியும் 1
தொண்டு 1
தொண்டை 4
தொண்டைக்குழியே 1
தொண்டையும் 1
தொத்து 3
தொப்பி 1
தொய்யகம் 1
தொய்யல் 2
தொய்யலும் 1
தொய்யில் 1
தொல் 4
தொல்லை 1
தொலைத்தல் 1
தொலைதல் 1
தொலையா 1
தொழில் 4
தொழில்செய்வோரே 1
தொழில்தோறும் 1
தொழில்படுகருவியும் 1
தொழிலுடை 1
தொழிலும் 2
தொழிலே 4
தொழு 1
தொழுகு 1
தொழுகுலர் 1
தொழுதல் 1
தொழுதலும் 1
தொழுதி 1
தொழுதியும் 1
தொழும்பு 1
தொழும்பும் 1
தொழுவமும் 1
தொழுவர் 1
தொழுவின் 1
தொழுவும் 2
தொழுவே 2
தொள்கலும் 1
தொள்ளி 1
தொளி 1
தொளை 1
தொளைத்தல் 1
தொளையுடைப்பொருளும் 1
தொளையும் 2
தொறு 2
தொறுத்தியர் 1
தொறுவர் 1
தொறுவிடம் 1
தொறுவும் 1
தொறுவே 1
தொன்மரம் 1
தொன்மை 1
தொன்று 1
தொன்னீர் 1
தொனித்தல் 1
தொனியே 1
தொக்கு (1)
விக்கிரகம் பிண்டம் மேனி தொக்கு
காயம் குரம்பை கடம் மெய் சடம் புரம் – 5.ஆடவர் :5 269/4,5
மேல்
தொகுத்த (1)
இவற்றுள் சொன்ன இராசி தொகுத்த மாதங்கள் – 2.வானவர் :2 186/1
மேல்
தொகுதி (2)
தொகுதி பெயர் எல்லாம் சூத்திரர் பெயரே – 5.ஆடவர் :5 55/5
தொகுதி பகுதி பொருளது ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 315/2
மேல்
தொகுதியும் (2)
கோட்டியும் தொகுதியும் கணமும் கூட்டமும் – 4.அவனி :4 274/2
தொழுவும் ஆன்நிரையும் தொகுதியும் தொறு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 661/1
மேல்
தொகை (1)
நோக்கே உட்கோள் தொகை மொழி மிகை மொழி – 6.அநுபோக :6 269/4
மேல்
தொகையும் (2)
அகவலும் தொகையும் ஆசிரியப்பா – 7.பண்பின்செயலின்பகுதி:7 323/1
தொழுதியும் தொறுவும் தொகையும் குழாமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 477/2
மேல்
தொங்கல் (8)
கூந்தல் முடியே குழலொடு தொங்கல்
வாய்ந்த பனிச்சை வார் மயிர் சுருள் என்று – 5.ஆடவர் :5 345/1,2
தொங்கல் உத்தி மதலிகை தூக்கம் – 6.அநுபோக :6 95/1
சுக்கை தொடையல் தொங்கல் கத்திகை – 6.அநுபோக :6 225/1
குளிர் ஆதபத்திரம் தொங்கல் குடை பெயர் – 6.அநுபோக :6 430/2
தழையே தொங்கல் சமாலம் பிச்சம் – 6.அநுபோக :6 433/1
தொங்கல் தோகை தூவியும் ஆகும் – 8.மாப்பெயர் :8 5/2
கோதை தொங்கல் கொண்டைமாலை – 9.மரப்பெயர் :9 380/1
மயிலின்தோகையும் மயிரும் தொங்கல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 654/2
மேல்
தொட்டல் (2)
துவளல் தொட்டல் தொடுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 378/2
சூறல் சூன்றல் தொட்டல் தோண்டல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 395/1
மேல்
தொட்டியர் (1)
தொட்டியர் கள்வர் சோனை பெரும்புயல் – 3.ஐயர் :3 104/2
மேல்
தொடக்கிய (1)
தொடக்கிய நடையது துணங்கை ஆகும் – 6.அநுபோக :6 356/2
மேல்
தொடர் (1)
துவக்கு தொடர் சங்கிலியே இடங்கணி – 6.அநுபோக :6 500/1
மேல்
தொடர்ச்சி (1)
தொத்து மஞ்சரி துணர் இணர் தொடர்ச்சி
மற்று இவை அனைத்தும் மலர்க்கொத்து என்ப – 9.மரப்பெயர் :9 154/1,2
மேல்
தொடர்ப்பூ (1)
இகமலர் வெதிர் தொடர்ப்பூ விரிமலரே – 9.மரப்பெயர் :9 175/1
மேல்
தொடர்பு (1)
ஆண்பால்மயிர் தொடர்பு சிலம்பும் தளையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 587/1
மேல்
தொடர்பும் (1)
பாட்டும் தொடர்பும் பா என்று ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 335/2
மேல்
தொடர்வது (1)
பொதுமொழி தொடர்வது படலம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 313/1
மேல்
தொடலும் (1)
தொடலும் பற்றலும் பிடித்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 406/1
மேல்
தொடலையும் (1)
தொடலையும் தகுளமும் மகளிர்விளையாட்டே – 7.பண்பின்செயலின்பகுதி:7 199/1
மேல்
தொடி (1)
தொடி என் கிளவி ஒரு பலம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 498/1
மேல்
தொடியும் (2)
வளையும் தொடியும் கடகமும் கங்கணம் – 6.அநுபோக :6 76/1
சரியும் தொடியும் சூடகமும் சங்கும் – 6.அநுபோக :6 77/1
மேல்
தொடியே (1)
கங்கணம் கைவளை ஒரு பலம் தொடியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 655/1
மேல்
தொடு (2)
மாயை தொடு பட்டிமை வஞ்சனை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 135/2
தோட்டமும் என்று இவை தொடு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 656/2
மேல்
தொடுக்கம் (1)
காரம் தொடுக்கம் கனகம் சாமீகரம் – 6.அநுபோக :6 131/3
மேல்
தொடுத்த (2)
கொடுத்த பொருளில் தொடுத்த இனத்தில் – 3.ஐயர் :3 54/1
இரவும் தொடுத்த தொடையலும் அந்தியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 930/1
மேல்
தொடுத்தல் (1)
சிமிழ்த்தல் பிணித்தல் சுருக்கல் தொடுத்தல்
கிட்டல் துவக்கல் கட்டுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 383/2,3
மேல்
தொடுதல் (1)
துவளல் தொட்டல் தொடுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 378/2
மேல்
தொடுதலும் (1)
ஆகும் தொடுதலும் அகழ்தலும் அதற்கே – 7.பண்பின்செயலின்பகுதி:7 395/2
மேல்
தொடுதோல் (1)
தொடுதோல் கழல் இவை தோல் செருப்பு ஆகும் – 6.அநுபோக :6 612/1
மேல்
தொடுப்பு (2)
படை அலம் தொடுப்பு படைவாள் நாஞ்சில் – 6.அநுபோக :6 525/1
கொடுவாய் பிசுனம் தொடுப்பு குஞ்சம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 262/1
மேல்
தொடுவும் (2)
பழனமும் தொடுவும் பணையும் மென்பாலும் – 4.அவனி :4 102/1
ஆரமும் தொடுவும் அதன்பால் படுமே – 4.அவனி :4 263/1
மேல்
தொடை (3)
இ தொடை எட்டும் அரசர்க்கு ஆமே – 5.ஆடவர் :5 9/3
குறங்கு வாமம் கவான் ஊரு தொடை – 5.ஆடவர் :5 276/1
பூரி ஆவம் பூட்டு தொடை வடம் – 6.அநுபோக :6 436/1
மேல்
தொடைக்கண் (1)
தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து – 3.ஐயர் :3 55/2
மேல்
தொடையல் (3)
சுக்கை தொடையல் தொங்கல் கத்திகை – 6.அநுபோக :6 225/1
சிகழிகை படலை வாசிகை தொடையல் – 6.அநுபோக :6 229/1
தொடையல் தாமம் தோள்அணிமாலை – 9.மரப்பெயர் :9 379/1
மேல்
தொடையலும் (1)
இரவும் தொடுத்த தொடையலும் அந்தியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 930/1
மேல்
தொடையும் (1)
தொடையும் தொடைக்கண் விகற்பமும் துதைந்து – 3.ஐயர் :3 55/2
மேல்
தொண்டகம் (1)
தொண்டகம் முருகுஇயம் துடி அ நில பறை – 4.அவனி :4 75/1
மேல்
தொண்டலம் (1)
தொண்டை தொண்டலம் சுண்டை துதிக்கை – 8.மாப்பெயர் :8 108/1
மேல்
தொண்டி (1)
தொண்டி நனை மாலி அரிட்டம் ஆசபம் – 6.அநுபோக :6 45/6
மேல்
தொண்டியும் (1)
ஆவின்முலையும் அலாபும் தொண்டியும்
உள்தொளைப்பெயரும் சுரை என உரைப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 527/1,2
மேல்
தொண்டு (1)
தொழும்பு தொண்டு தொத்து தாதர் – 5.ஆடவர் :5 149/1
மேல்
தொண்டை (4)
தொண்டை கில்லம் தொண்டைக்குழியே – 5.ஆடவர் :5 334/1
தொண்டை தொண்டலம் சுண்டை துதிக்கை – 8.மாப்பெயர் :8 108/1
தொண்டை ஆதொண்டை – 9.மரப்பெயர் :9 219/1
யானைத்துதிக்கையும் கோவையும் தொண்டை – 10.ஒருசொல்பல்பொருள்:10 657/1
மேல்
தொண்டைக்குழியே (1)
தொண்டை கில்லம் தொண்டைக்குழியே – 5.ஆடவர் :5 334/1
மேல்
தொண்டையும் (1)
விம்பமும் தொண்டையும் கொவ்வையும் கோவை – 9.மரப்பெயர் :9 257/1
மேல்
தொத்து (3)
தொழும்பு தொண்டு தொத்து தாதர் – 5.ஆடவர் :5 149/1
தொத்து மஞ்சரி துணர் இணர் தொடர்ச்சி – 9.மரப்பெயர் :9 154/1
தொழும்பும் மலர்த்திரளும் தொத்து எனப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 658/1
மேல்
தொப்பி (1)
மதுவம் வேரி தொப்பி தேறல் – 6.அநுபோக :6 45/4
மேல்
தொய்யகம் (1)
தொய்யகம் என்பது தலைப்பாளை ஆகும் – 6.அநுபோக :6 102/1
மேல்
தொய்யல் (2)
தொள்ளி சகதி தொய்யல் நுரம்பே – 4.அவனி :4 159/4
இன்பமும் சேறும் தொய்யல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 659/1
மேல்
தொய்யலும் (1)
சுகமும் கடியும் தொய்யலும் இன்பம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 26/2
மேல்
தொய்யில் (1)
தொழில் பெற வரிப்பது தொய்யில் ஆகும் – 6.அநுபோக :6 222/2
மேல்
தொல் (4)
சுளகு விசாக தொல் பெயர் ஆகும் – 2.வானவர் :2 162/2
தொழுகுலர் பார்ப்பார் தொல் பெயர் ஆகும் – 5.ஆடவர் :5 1/7
துரோணாசாரியின் தொல் பெயர் ஆகும் – 5.ஆடவர் :5 7/3
தொழில்தோறும் பகர்ந்த தொல் பெயர் கூறில் – 5.ஆடவர் :5 50/2
மேல்
தொல்லை (1)
தொல்லை முந்தை தொன்று பண்டு – 7.பண்பின்செயலின்பகுதி:7 450/2
மேல்
தொலைத்தல் (1)
காதுதல் தொலைத்தல் எற்றல் களைதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 368/1
மேல்
தொலைதல் (1)
தொலைதல் தோற்றல் அஞ்சல் தோல்வி பெயர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 106/2
மேல்
தொலையா (1)
தொலையா என் உயிர் துணைவி பெயரே – 2.வானவர் :2 66/9
மேல்
தொழில் (4)
ஆண் தொழில் மைந்தன் அருச்சுனன் பெயரே – 5.ஆடவர் :5 18/6
ஒருகுலன் ஆகி தொழில் வேறுபடுதலில் – 5.ஆடவர் :5 50/1
தொழில் பெற வரிப்பது தொய்யில் ஆகும் – 6.அநுபோக :6 222/2
விச்சை சிற்பம் என்று இ திறத்து அறு தொழில்
கற்பனை உடையது கரும பூமி – 6.அநுபோக :6 559/2,3
மேல்
தொழில்செய்வோரே (1)
தொழுவர் கம்மியர் தொழில்செய்வோரே – 5.ஆடவர் :5 159/1
மேல்
தொழில்தோறும் (1)
தொழில்தோறும் பகர்ந்த தொல் பெயர் கூறில் – 5.ஆடவர் :5 50/2
மேல்
தொழில்படுகருவியும் (1)
தொழிலும் தொழில்படுகருவியும் சொல்லும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 734/1
மேல்
தொழிலுடை (1)
படைத்த பதினெண் தொழிலுடை பாலோர் – 5.ஆடவர் :5 47/2
மேல்
தொழிலும் (2)
கருமமும் தொழிலும் விதியும் பணியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 532/1
தொழிலும் தொழில்படுகருவியும் சொல்லும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 734/1
மேல்
தொழிலே (4)
ஆதி காலத்து அந்தணர் தொழிலே – 5.ஆடவர் :5 4/3
ஏர்த்தொழில் மூன்றும் வைசியர்தம் தொழிலே – 5.ஆடவர் :5 49/2
புகன்றவை ஆறும் பூவைசியர் தொழிலே – 5.ஆடவர் :5 53/3
உழவு தொழிலே வரைவு வாணிகம் – 6.அநுபோக :6 559/1
மேல்
தொழு (1)
தொழுவமும் இரேவதிநாளும் தொழு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 660/1
மேல்
தொழுகு (1)
தொழுகு பட்டி தொறுவிடம் தொழுவே – 4.அவனி :4 241/1
மேல்
தொழுகுலர் (1)
தொழுகுலர் பார்ப்பார் தொல் பெயர் ஆகும் – 5.ஆடவர் :5 1/7
மேல்
தொழுதல் (1)
தொழுதல் அஞ்சலி சோத்தம் கும்பிடல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 376/1
மேல்
தொழுதலும் (1)
தொழுதலும் வாவல்பறவையும் அஞ்சலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 13/1
மேல்
தொழுதி (1)
தொழுதி புள்கூட்டம் – 8.மாப்பெயர் :8 97/1
மேல்
தொழுதியும் (1)
தொழுதியும் தொறுவும் தொகையும் குழாமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 477/2
மேல்
தொழும்பு (1)
தொழும்பு தொண்டு தொத்து தாதர் – 5.ஆடவர் :5 149/1
மேல்
தொழும்பும் (1)
தொழும்பும் மலர்த்திரளும் தொத்து எனப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 658/1
மேல்
தொழுவமும் (1)
தொழுவமும் இரேவதிநாளும் தொழு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 660/1
மேல்
தொழுவர் (1)
தொழுவர் கம்மியர் தொழில்செய்வோரே – 5.ஆடவர் :5 159/1
மேல்
தொழுவின் (1)
தொழுவின் பெயரே தோழம் ஆகும் – 6.அநுபோக :6 531/1
மேல்
தொழுவும் (2)
தொழுவும் ஆன்நிரையும் தொகுதியும் தொறு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 661/1
இடமும் நாயும் தொழுவும் பட்டி – 10.ஒருசொல்பல்பொருள்:10 731/1
மேல்
தொழுவே (2)
தொழுவே நாவாய் தோணி சூலம் – 2.வானவர் :2 173/1
தொழுகு பட்டி தொறுவிடம் தொழுவே
தோழம் வேலி ஆனிலையும் சொல்லும் – 4.அவனி :4 241/1,2
மேல்
தொள்கலும் (1)
தொள்கலும் குயிறலும் தொளைத்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 394/1
மேல்
தொள்ளி (1)
தொள்ளி சகதி தொய்யல் நுரம்பே – 4.அவனி :4 159/4
மேல்
தொளி (1)
அசறு பங்கம் அள்ளல் குழை தொளி
கொள்ளம் செய்யல் கும்பி குழம்பு – 4.அவனி :4 159/2,3
மேல்
தொளை (1)
தோல் தொளை நரம்பு கஞ்சம் பாடல் – 3.ஐயர் :3 82/1
மேல்
தொளைத்தல் (1)
தொள்கலும் குயிறலும் தொளைத்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 394/1
மேல்
தொளையுடைப்பொருளும் (1)
தொளையுடைப்பொருளும் குழல் என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 377/2
மேல்
தொளையும் (2)
ஆம்பல் தொளையும் சபமும் அதன் பெயர் – 9.மரப்பெயர் :9 111/2
குறித்திடும் உரையும் கோகிலமும் தொளையும்
எண்ணும் இ மூன்றும் குயில் என மொழிப – 10.ஒருசொல்பல்பொருள்:10 367/1,2
மேல்
தொறு (2)
காவி நிரை தொறு கதுப்பு காலேயம் பசுக்கூட்டம் – 8.மாப்பெயர் :8 159/1
தொழுவும் ஆன்நிரையும் தொகுதியும் தொறு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 661/1
மேல்
தொறுத்தியர் (1)
இடைச்சியர் தொறுத்தியர் பொதுவியர் குடத்தியர் – 4.அவனி :4 99/1
மேல்
தொறுவர் (1)
தொறுவர் விந்தர் முல்லை நில மாக்கள் – 4.அவனி :4 98/3
மேல்
தொறுவிடம் (1)
தொழுகு பட்டி தொறுவிடம் தொழுவே – 4.அவனி :4 241/1
மேல்
தொறுவும் (1)
தொழுதியும் தொறுவும் தொகையும் குழாமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 477/2
மேல்
தொறுவே (1)
தொறுவே விருத்தி அடிமை ஆகும் – 5.ஆடவர் :5 149/2
மேல்
தொன்மரம் (1)
வடமரம் தொன்மரம் பூதவம் கான்மரம் – 9.மரப்பெயர் :9 14/1
மேல்
தொன்மை (1)
தொன்மை முன்னை புராதனம் பழைமை – 7.பண்பின்செயலின்பகுதி:7 450/3
மேல்
தொன்று (1)
தொல்லை முந்தை தொன்று பண்டு – 7.பண்பின்செயலின்பகுதி:7 450/2
மேல்
தொன்னீர் (1)
சிந்து முந்நீர் தொன்னீர் நரலை – 4.அவனி :4 137/6
மேல்
தொனித்தல் (1)
ஏங்கல் விம்மல் பிளிறல் தொனித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 353/9
மேல்
தொனியே (1)
இடி இசை கம்மை ஓசை தொனியே
உரையே பாடு சத்தம் ஒலி எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 349/4,5
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)