கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தெக்கு 1
தெகுளல் 1
தெங்கந்தீவே 1
தெங்கே 1
தெண்டிரை 1
தெய் 1
தெய்ய 1
தெய்வ 3
தெய்வகுஞ்சரிமணாளன் 1
தெய்வத்து 1
தெய்வத்துக்கு 1
தெய்வதம் 2
தெய்வநதி 1
தெய்வநதியே 1
தெய்வப்பசுவே 1
தெய்வப்பெண் 2
தெய்வப்பெயரும் 1
தெய்வம் 5
தெய்வமணி 1
தெய்வமரத்தில் 1
தெய்வமும் 4
தெய்வலோகமும் 1
தெய்வஉணவு 2
தெய்வஉத்தி 1
தெரிக்கப்படுமே 1
தெரிக்குங்காலே 1
தெரிக்கும் 4
தெரிசித்தல் 1
தெரித்த 1
தெரித்தல் 1
தெரித்து 1
தெரிதர 1
தெரிதல் 2
தெரிந்தே 1
தெரியல் 1
தெரியில் 2
தெரியின் 2
தெரிவை 3
தெரிவையர்கூட்டம் 1
தெரு 1
தெருட்சி 1
தெருமரல் 3
தெருவின் 2
தெருவு 2
தெருவும் 5
தெருவே 1
தெருளும் 1
தெவ் 1
தெவ்வர் 1
தெவ்வு 1
தெவ்வும் 1
தெவிட்டல் 4
தெழித்தல் 4
தெள்ளிதின் 3
தெள்ளுதல் 2
தெளிதல் 1
தெளிந்தநீரே 1
தெளிரும் 1
தெளிவின் 1
தெளிவு 1
தெளிவும் 2
தெளிறலும் 1
தெற்கு 2
தெற்கும் 3
தெற்றி 3
தெற்றே 1
தெறுக்கால் 2
தெறுத்தல் 1
தெறுதல் 2
தெறுதலும் 1
தெறுநர் 1
தென் 2
தென்கால் 1
தென்கிழக்கு 1
தென்கீழ்த்திசையோன் 1
தென்திசை 1
தென்திசைக்கிழவன் 1
தென்பால்பரதம் 1
தென்பால்விதேகம் 1
தென்பால்இரேவதம் 1
தென்புலத்தார் 1
தென்மலை 1
தென்மேற்கு 1
தென்றல் 2
தென்றல்தேரோன் 1
தென்றல்வருமலை 1
தென்னவன் 1
தென்னையும் 1
தெக்கு (1)
அவாசி தக்கணம் யாமினியம் தெக்கு
சிவேதை தென் இவை தெற்கு எனலாகும் – 1.வான் :1 14/1,2
மேல்
தெகுளல் (1)
தெகுளல் ததும்பல் தேக்கல் கிளைத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 470/2
மேல்
தெங்கந்தீவே (1)
தெங்கந்தீவே புட்கரத்தீவு என்று – 4.அவனி :4 5/4
மேல்
தெங்கே (1)
தாழை இலாங்கலி தென்னையும் தெங்கே – 9.மரப்பெயர் :9 100/1
மேல்
தெண்டிரை (1)
அரியே குரவை அழுவம் தெண்டிரை
கார்கோள் அனைத்தும் கடலின் பெயரே – 4.அவனி :4 137/13,14
மேல்
தெய் (1)
தெய் என் கிளவி கோறலும் தெய்வமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 642/1
மேல்
தெய்ய (1)
ஆங்கு தெய்ய என ஏ ஞான்று – 7.பண்பின்செயலின்பகுதி:7 345/2
மேல்
தெய்வ (3)
சந்தனு முன் மைந்தன் தரு தெய்வ விரதன் – 5.ஆடவர் :5 12/1
இ மரம் ஐந்தும் தெய்வ மரம் என்ப – 9.மரப்பெயர் :9 2/1
நாலிரு தெய்வ அரவில் ஒன்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 82/1
மேல்
தெய்வகுஞ்சரிமணாளன் (1)
குமரன் தெய்வகுஞ்சரிமணாளன்
சிலம்பன் முருகன் சேயே செவ்வேள் – 2.வானவர் :2 18/1,2
மேல்
தெய்வத்து (1)
தெய்வமும் தெய்வத்து உவமை சொல் மாதரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 19/1
மேல்
தெய்வத்துக்கு (1)
ஓதிய தெய்வத்துக்கு உரிய நாளொடும் – 6.அநுபோக :6 252/2
மேல்
தெய்வதம் (2)
சூரே அணங்கு கடவுள் தெய்வதம்
தேவு புத்தேள் இயவுள் தெய்வம் ஆகும் – 2.வானவர் :2 92/1,2
ஆயனம் சமை அயனம் தெய்வதம்
வருடம் வற்சரம் ஆண்டின் பெயரே – 2.வானவர் :2 213/1,2
மேல்
தெய்வநதி (1)
திரிபதகை தெய்வநதி கங்காநதி – 4.அவனி :4 111/3
மேல்
தெய்வநதியே (1)
சிரநதி சிவன் சடை சேர் தெய்வநதியே – 2.வானவர் :2 16/3
மேல்
தெய்வப்பசுவே (1)
தேனுவும் கபிலையும் தெய்வப்பசுவே – 8.மாப்பெயர் :8 149/1
மேல்
தெய்வப்பெண் (2)
இணங்கிய தெய்வப்பெண் பெயர் ஆகும் – 2.வானவர் :2 94/2
அரம்பை தெய்வப்பெண் வாழையும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 50/1
மேல்
தெய்வப்பெயரும் (1)
பிணியும் தெய்வப்பெயரும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 534/2
மேல்
தெய்வம் (5)
தேவு புத்தேள் இயவுள் தெய்வம் ஆகும் – 2.வானவர் :2 92/2
மனம் உவந்து இருத்தல் தெய்வம் வழிபடல் – 3.ஐயர் :3 109/2
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம் – 5.ஆடவர் :5 376/1
திங்கள் இரண்டில் தெய்வம் காக்கென – 6.அநுபோக :6 267/2
பிரமம் தெய்வம் பிரசாபத்தியம் – 6.அநுபோக :6 561/2
மேல்
தெய்வமணி (1)
இனையவை தெய்வமணி ஐந்து என்ப – 6.அநுபோக :6 119/3
மேல்
தெய்வமரத்தில் (1)
தெய்வமரத்தில் ஒன்றும் செம்பரத்தையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 898/1
மேல்
தெய்வமும் (4)
தெய்வமும் தெய்வத்து உவமை சொல் மாதரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 19/1
தெய் என் கிளவி கோறலும் தெய்வமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 642/1
தே என் களவி கொளற்பாடும் தெய்வமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 646/1
புதுமையும் தெய்வமும் புத்தேள் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 826/1
மேல்
தெய்வலோகமும் (1)
தெய்வலோகமும் முலையும் சுவர்க்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 528/1
மேல்
தெய்வஉணவு (2)
அவியும் தெய்வஉணவு ஆகும்மே – 2.வானவர் :2 218/2
சுவை பால் நீர்மை சோறு தெய்வஉணவு
நீர் மோக்கம் உப்பும் அமுதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 37/1,2
மேல்
தெய்வஉத்தி (1)
திரு தெய்வஉத்தி – 6.அநுபோக :6 100/1
மேல்
தெரிக்கப்படுமே (1)
தீரனும் நாயும் தெரிக்கப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 532/2
மேல்
தெரிக்குங்காலே (1)
சினம் என் கிளவி தெரிக்குங்காலே – 7.பண்பின்செயலின்பகுதி:7 115/2
மேல்
தெரிக்கும் (4)
சினத்தின் குறிப்பினை தெரிக்கும் கிளவி – 7.பண்பின்செயலின்பகுதி:7 116/4
சிறுமையும் குத்தும் அ பெயர் தெரிக்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 144/1
தெற்றே மாறுபாடு ஆக தெரிக்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 166/1
சிருங்கமும் விடாணமும் அ பெயர் தெரிக்கும் – 8.மாப்பெயர் :8 236/1
மேல்
தெரிசித்தல் (1)
நோக்கல் தெரிசித்தல் பார்த்தல் காண்டல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 288/1
மேல்
தெரித்த (1)
அரும் பொருள் தெரித்த அகன் தமிழ் வரைப்பின் – 0.பாயிரம்:0 2/2
மேல்
தெரித்தல் (1)
தெரித்தல் வரிதல் தீட்டல் பொறித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 366/1
மேல்
தெரித்து (1)
தெரித்து பாடுவது சித்திரகவியே – 3.ஐயர் :3 56/15
மேல்
தெரிதர (1)
தெரிதர எழுதி செம் பூ சூடி – 6.அநுபோக :6 271/2
மேல்
தெரிதல் (2)
ஞானம் கல்வி நலன் இவை தெரிதல்
ஈனம் இல்லா இராசத குணமே – 3.ஐயர் :3 31/2,3
தெள்ளுதல் தெரிதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 77/1
மேல்
தெரிந்தே (1)
சேர உரைப்பன் தெள்ளிதின் தெரிந்தே – 7.பண்பின்செயலின்பகுதி:7 524/2
மேல்
தெரியல் (1)
அலங்கல் கண்ணி தெரியல் தாரே – 6.அநுபோக :6 225/2
மேல்
தெரியில் (2)
தெரியில் இன்னவை சித்திரை பெயரே – 2.வானவர் :2 160/3
செந்நிறமும் இவை தெரியில் அத்து என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 28/2
மேல்
தெரியின் (2)
தெரியின் ஒப்பனையும் சிங்காரம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 197/2
தினமும் தங்கலும் தெரியின் வைகல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1090/1
மேல்
தெரிவை (3)
அரிவை தெரிவை பேரிளம்பெண் என – 5.ஆடவர் :5 216/2
தெரிவை மானினி சிறுமி இளம்பிடி – 5.ஆடவர் :5 220/2
தேருங்காலை தெரிவை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 643/2
மேல்
தெரிவையர்கூட்டம் (1)
தேறுங்காலை தெரிவையர்கூட்டம் – 5.ஆடவர் :5 224/2
மேல்
தெரு (1)
அக்கசாலையர் தெரு ஆவேசனமே – 4.அவனி :4 203/1
மேல்
தெருட்சி (1)
தெளிவு புலனே தெருட்சி போதம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 8/2
மேல்
தெருமரல் (3)
தெருமரல் உள்ளமொடு கலங்கி தீங்கு உறில் – 6.அநுபோக :6 272/2
வெள்கல் துண்ணெனல் தெருமரல் அளுக்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 95/3
பிரமரி அலமரல் தெருமரல் மறுகல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 426/2
மேல்
தெருவின் (2)
பாடகம் தெருவின் பெயர் ஆகும்மே – 4.அவனி :4 193/4
அந்திப்பெயரும் கழையும் தெருவின்
சந்தியும் இசைப்பும் சந்தி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 444/1,2
மேல்
தெருவு (2)
உரிமை அங்காடி தெருவு புனர்பூசம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 119/1
தெருவு நெஞ்சு நடு செம்மையும் செப்பம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 539/1
மேல்
தெருவும் (5)
தெருவும் ஒழுக்கமும் செப்பமும் சுரமும் – 4.அவனி :4 32/5
பள்ளமும் தெருவும் மேன்மையும் ஞெள்ளல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 564/1
நீதியும் கோவிலும் நிச்சயமும் தெருவும்
நகரமும் வீதியும் நியமம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 697/1,2
வழியும் சமயமும் தெருவும் மார்க்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 928/1
நேர்ஓடுதலும் தெருவும் வீதி – 10.ஒருசொல்பல்பொருள்:10 1061/1
மேல்
தெருவே (1)
செப்பம் வேணி சிரேணியும் தெருவே – 4.அவனி :4 194/1
மேல்
தெருளும் (1)
தெருளும் மானவும் உணர்வும் தேறலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 29/1
மேல்
தெவ் (1)
கொள்கையும் பகையும் தெவ் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 644/1
மேல்
தெவ்வர் (1)
தெவ்வர் அடையலர் தரியலர் தெறுநர் – 5.ஆடவர் :5 222/5
மேல்
தெவ்வு (1)
தெவ்வு வரைதல் தேர்தல் ஏற்றல் என – 7.பண்பின்செயலின்பகுதி:7 68/1
மேல்
தெவ்வும் (1)
படியும் தெவ்வும் துப்பும் பகை என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 112/2
மேல்
தெவிட்டல் (4)
சோகம் வெதுப்பு துய்ப்பன தெவிட்டல் – 2.வானவர் :2 61/1
அசைதல் தெவிட்டல் இறுத்தல் ஆர்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 205/1
உமிழ்தல் தெவிட்டல் கான்றல் ஓங்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 274/1
தெவிட்டல் ஆலித்தல் இமிழ்த்தல் குமுறல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 353/8
மேல்
தெழித்தல் (4)
அலறல் கூப்பிடல் தெழித்தல் உரப்பல் – 6.அநுபோக :6 342/1
தெழித்தல் குரைத்தல் கொழித்தல் நரற்றல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 353/7
உளறல் தெழித்தல் உலப்பல் அலப்பல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 360/1
அதிர்த்தல் தெழித்தல் அதட்டல் உறைத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 361/1
மேல்
தெள்ளிதின் (3)
தெள்ளிதின் உணர்ந்த செந்தமிழ் கவிஞர் – 6.அநுபோக :6 251/6
பிள்ளைப்பாட்டு தெள்ளிதின் கிளப்பின் – 6.அநுபோக :6 267/1
சேர உரைப்பன் தெள்ளிதின் தெரிந்தே – 7.பண்பின்செயலின்பகுதி:7 524/2
மேல்
தெள்ளுதல் (2)
தெள்ளுதல் தெரிதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 77/1
வறண்டல் தெள்ளுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 392/1
மேல்
தெளிதல் (1)
தேறுதல் தெளிதல் ஆக செப்புவர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 78/1
மேல்
தெளிந்தநீரே (1)
சற்சலம் என்பது தெளிந்தநீரே – 1.வான் :1 79/1
மேல்
தெளிரும் (1)
முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும் – 6.அநுபோக :6 335/1
மேல்
தெளிவின் (1)
தேற்றமும் துணிவும் தெளிவின் திறத்த – 7.பண்பின்செயலின்பகுதி:7 29/2
மேல்
தெளிவு (1)
தெளிவு புலனே தெருட்சி போதம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 8/2
மேல்
தெளிவும் (2)
சிந்தையும் நினைவும் தெளிவும் தியானமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 16/1
அறிவும் தெளிவும் ஒழிவும் உணர்வு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 161/1
மேல்
தெளிறலும் (1)
தெளிறலும் ஞெளிர்தலும் சிரற்றலும் பிரற்றலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 351/2
மேல்
தெற்கு (2)
கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு – 1.வான் :1 12/1
சிவேதை தென் இவை தெற்கு எனலாகும் – 1.வான் :1 14/2
மேல்
தெற்கும் (3)
குணக்கும் தெற்கும் குடக்கும் வடக்கும் – 1.வான் :1 43/1
தென் இசை வனப்பும் தெற்கும் ஓர் பாடலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 645/1
இரவும் சாமமும் தெற்கும் யாமம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 974/1
மேல்
தெற்றி (3)
தெற்றி அம்பலம் சித்திரகூடம் – 4.அவனி :4 207/1
மாடம் மாளிகை சூளிகை தெற்றி – 4.அவனி :4 211/1
திட்டை குறடு தெற்றி வேதிகை – 4.அவனி :4 244/1
மேல்
தெற்றே (1)
தெற்றே மாறுபாடு ஆக தெரிக்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 166/1
மேல்
தெறுக்கால் (2)
தெறுக்கால் விருச்சிகம் நலிவிடம் தேளே – 8.மாப்பெயர் :8 229/1
தெறுக்கால் அதனொடு தேள் என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 653/2
மேல்
தெறுத்தல் (1)
தெறுத்தல் நெரித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 407/1
மேல்
தெறுதல் (2)
அடுதல் தெறுதல் செறுத்தல் முருக்குதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 368/3
தெறுதல் உறுத்தல் மிகுத்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 493/1
மேல்
தெறுதலும் (1)
ஆன் நிரை மீட்டலும் அரும் பகை தெறுதலும்
மானம்இல் செஞ்சோற்று உதவி இலோரை – 5.ஆடவர் :5 37/1,2
மேல்
தெறுநர் (1)
தெவ்வர் அடையலர் தரியலர் தெறுநர்
ஒட்டார் பகைஞர் அரிகள் என்று உரைக்கும் – 5.ஆடவர் :5 222/5,6
மேல்
தென் (2)
சிவேதை தென் இவை தெற்கு எனலாகும் – 1.வான் :1 14/2
தென் இசை வனப்பும் தெற்கும் ஓர் பாடலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 645/1
மேல்
தென்கால் (1)
தென்கால் வசந்தன் தென்திசை தென்றல் – 1.வான் :1 29/2
மேல்
தென்கிழக்கு (1)
கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு – 1.வான் :1 12/1
மேல்
தென்கீழ்த்திசையோன் (1)
தென்கீழ்த்திசையோன் தேயு வாயுசகன் – 1.வான் :1 53/3
மேல்
தென்திசை (1)
தென்கால் வசந்தன் தென்திசை தென்றல் – 1.வான் :1 29/2
மேல்
தென்திசைக்கிழவன் (1)
இயமன் அரி அந்தகன் தென்திசைக்கிழவன்
சமனே சண்டன் சண்பன் தருமன் – 2.வானவர் :2 105/1,2
மேல்
தென்பால்பரதம் (1)
வடபால்பரதம் தென்பால்பரதம்
மத்திமகண்டம் என்ன வருபவை – 4.அவனி :4 3/4,5
மேல்
தென்பால்விதேகம் (1)
வடபால்விதேகம் தென்பால்விதேகம்
கீழ்பால்விதேகம் மேல்பால்விதேகம் – 4.அவனி :4 3/1,2
மேல்
தென்பால்இரேவதம் (1)
வடபால்இரேவதம் தென்பால்இரேவதம்
வடபால்பரதம் தென்பால்பரதம் – 4.அவனி :4 3/3,4
மேல்
தென்புலத்தார் (1)
தென்புலத்தார் என்று ஐவகைவேள்வி – 3.ஐயர் :3 83/2
மேல்
தென்மலை (1)
தென்மலை மலையம் தென்றல்வருமலை – 4.அவனி :4 66/1
மேல்
தென்மேற்கு (1)
கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு
மேற்கு வடமேற்கு வடக்கு வடகிழக்கு என்று – 1.வான் :1 12/1,2
மேல்
தென்றல் (2)
தென்கால் வசந்தன் தென்திசை தென்றல் – 1.வான் :1 29/2
வாகனம் தென்றல் மகரம் கொடியே – 2.வானவர் :2 54/1
மேல்
தென்றல்தேரோன் (1)
திங்கள்குடையோன் தென்றல்தேரோன்
வனசன் வில்லி மோகன் மா மலர்க்கணையோன் – 2.வானவர் :2 53/4,5
மேல்
தென்றல்வருமலை (1)
தென்மலை மலையம் தென்றல்வருமலை – 4.அவனி :4 66/1
மேல்
தென்னவன் (1)
செழியன் கூடல்கோமான் தென்னவன்
வழுதி மீனவன் பஞ்சவன் மாறன் – 5.ஆடவர் :5 25/1,2
மேல்
தென்னையும் (1)
தாழை இலாங்கலி தென்னையும் தெங்கே – 9.மரப்பெயர் :9 100/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)