Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூக்கணங்குருவி 1
தூக்கம் 1
தூக்கமும் 1
தூக்கு 4
தூக்குக்கோலே 1
தூக்கும் 1
தூங்கல் 5
தூசங்கொளலே 1
தூசர் 1
தூசி 1
தூசியும் 1
தூசு 3
தூண் 2
தூண்டல் 1
தூணி 1
தூணும் 3
தூதர் 2
தூதுணம் 1
தூதுளம் 1
தூதுளை 1
தூபம் 2
தூபமணி 1
தூபமும் 1
தூம்பு 4
தூம்பும் 1
தூம்புவாய் 1
தூம்புவாயிலும் 1
தூமகேது 1
தூமமும் 1
தூய் 1
தூய்மை 1
தூய்மையும் 1
தூயது 1
தூர்க்கை 1
தூர்த்தர் 1
தூர்வகம் 1
தூர்வையும் 1
தூரம் 1
தூரியம் 6
தூரியமும் 1
தூரியும் 1
தூரும் 1
தூவத்தியும் 1
தூவல் 1
தூவானம் 1
தூவி 2
தூவியும் 2
தூவுதல் 1
தூவும் 4
தூவே 1
தூளும் 1
தூற்றல் 1
தூற்றலும் 1
தூற்றாநெற்சூடு 1
தூறலும் 1
தூறு 1
தூறும் 1

தூக்கணங்குருவி (1)

சிதகம் சிந்தன் தூக்கணங்குருவி – 8.மாப்பெயர் :8 50/1
மேல்

தூக்கம் (1)

தொங்கல் உத்தி மதலிகை தூக்கம் – 6.அநுபோக :6 95/1
மேல்

தூக்கமும் (1)

மாலையும் பீலிக்குஞ்சமும் தூக்கமும்
மயிலின்தோகையும் மயிரும் தொங்கல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 654/1,2
மேல்

தூக்கு (4)

நிலையம் நிருத்தம் ஆடல் தூக்கு
ஆலுதல் துணங்கை அவிநயம் இலையம் – 6.அநுபோக :6 343/3,4
சிமிலி தூக்கு சிக்கம் சிதர் உறி – 6.அநுபோக :6 568/1
தூக்கு துலாம் கா – 7.பண்பின்செயலின்பகுதி:7 496/1
உசாவுதலும் இவை தூக்கு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 635/2
மேல்

தூக்குக்கோலே (1)

துலையே கோலொடு தூக்குக்கோலே – 6.அநுபோக :6 574/2
மேல்

தூக்கும் (1)

தூக்கும் யாப்பும் செய்யுளும் கவியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 335/1
மேல்

தூங்கல் (5)

தூங்கல் அசைதல் அலைசுதல் சோம்பே – 7.பண்பின்செயலின்பகுதி:7 133/1
துஞ்சல் உறங்கல் தூங்கல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 281/3
தூங்கல் நிரம்பாத்துயிலும் ஆமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 282/1
நாகம் சிந்துரம் தூங்கல் நிருமதம் – 8.மாப்பெயர் :8 102/7
சோம்பும் நிரம்பாத்துயிலும் தூங்கல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 636/1
மேல்

தூசங்கொளலே (1)

தூசங்கொளலே வாவன்ஞாற்றே – 3.ஐயர் :3 56/4
மேல்

தூசர் (1)

ஏகாலியர் தூசர் என்னலும் ஆகும் – 5.ஆடவர் :5 77/1
மேல்

தூசி (1)

தூசி இவுளி துரகம் துரகதம் – 8.மாப்பெயர் :8 139/4
மேல்

தூசியும் (1)

தூசியும் கூழையும் நெற்றியும் கையும் – 6.அநுபோக :6 403/1
மேல்

தூசு (3)

படம் தூசு புடைவை துகில் பரிவட்டம் – 6.அநுபோக :6 172/3
தூசு கவடு புரசைக்கயிறு எனல் – 6.அநுபோக :6 511/1
படையினது உறுப்பும் தூசு என பகர்வா – 10.ஒருசொல்பல்பொருள்:10 637/2
மேல்

தூண் (2)

துளக்கம்இல் பல்வகை தூண் நிரை பொதியில் – 6.அநுபோக :6 269/27
தூண் என்று உரைப்பர் கந்தும் சொல்லும் – 6.அநுபோக :6 530/3
மேல்

தூண்டல் (1)

ஏவுதல் தாண்டல் தூண்டல் உகைத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 446/2
மேல்

தூணி (1)

தூணி புட்டில் அம்பறாத்தூணி – 6.அநுபோக :6 445/1
மேல்

தூணும் (3)

நடுக்கமும் தூணும் நடுத்தறியும் கம்பம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 266/1
துங்க மலையும் தூணும் நிலையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 593/1
மைந்தனும் கொன்றைமரமும் தூணும்
மரக்கலமும் கொடுங்கையும் மதலை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 890/1,2
மேல்

தூதர் (2)

தந்திர தூதர் சாரணர் என்று இவர் – 5.ஆடவர் :5 44/2
உறுதியோர் அனைய பண்புஉரைப்போரும் தூதர் – 5.ஆடவர் :5 105/2
மேல்

தூதுணம் (1)

தூதுணம் கபோதம் களரவம் புறாவே – 8.மாப்பெயர் :8 43/1
மேல்

தூதுளம் (1)

தூதுளம் தூதுளை – 9.மரப்பெயர் :9 230/1
மேல்

தூதுளை (1)

தூதுளம் தூதுளை – 9.மரப்பெயர் :9 230/1
மேல்

தூபம் (2)

விரை மலர்தூவல் தூபம் விளக்கே – 3.ஐயர் :3 125/2
புகையின்பெயர் நீர்க்கடம்பு இவை தூபம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 638/1
மேல்

தூபமணி (1)

தூபமணி கைம்மணி – 6.அநுபோக :6 162/1
மேல்

தூபமும் (1)

தூமமும் அரியும் தூபமும் ஆவியும் – 1.வான் :1 51/1
மேல்

தூம்பு (4)

அருநெறி தூம்பு சிதம் மனைவாயில் ஆகும் – 4.அவனி :4 234/3
அம்பணம் தூம்பு கால் ஆகலும் உரித்தே – 6.அநுபோக :6 573/1
சுகர் குழல் நாழி தசிரம் தூம்பு
புழை புரை வேய் வேணு உள்தொளை புள்ளே – 7.பண்பின்செயலின்பகுதி:7 526/1,2
மரக்காலும் மதகும் தூம்பு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 639/2
மேல்

தூம்பும் (1)

வேரலும் கழையும் தூம்பும் வேழமும் – 9.மரப்பெயர் :9 110/4
மேல்

தூம்புவாய் (1)

அங்கணம் தூம்புவாய் – 4.அவனி :4 228/1
மேல்

தூம்புவாயிலும் (1)

தூம்புவாயிலும் முன்றிலும் அங்கணம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 7/1
மேல்

தூமகேது (1)

தூமகேது வன்னி சுவலன் – 1.வான் :1 44/6
மேல்

தூமமும் (1)

தூமமும் அரியும் தூபமும் ஆவியும் – 1.வான் :1 51/1
மேல்

தூய் (1)

வெண்ணிறம் பெருமை தூய் தோகையும் வாலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1028/1
மேல்

தூய்மை (1)

உவளித்தல் தூய்மை செய்தலை உரைக்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 71/1
மேல்

தூய்மையும் (1)

அனுபவமும் தூய்மையும் துப்பு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 626/3
மேல்

தூயது (1)

தூயது ஊற்றம் பகை தசையும் தூவே – 10.ஒருசொல்பல்பொருள்:10 634/1
மேல்

தூர்க்கை (1)

இடையதுஎழுஞ்சனி எலியே தூர்க்கை
பகவதிநாள் கணை நாவிதன் பூரம் – 2.வானவர் :2 157/1,2
மேல்

தூர்த்தர் (1)

விடரே காமுகர் தூர்த்தர் பெயரே – 5.ஆடவர் :5 142/1
மேல்

தூர்வகம் (1)

தூரியம் தூர்வகம் பொதிஎருது ஆகும் – 8.மாப்பெயர் :8 163/1
மேல்

தூர்வையும் (1)

பதமும் தூர்வையும் பச்சறுகு ஆகும் – 9.மரப்பெயர் :9 347/1
மேல்

தூரம் (1)

சேணும் நீளமும் சேய்மையும் தூரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 461/1
மேல்

தூரியம் (6)

தூரியம் சிற்றில் இவை சிறுதுகில் பெயர் – 6.அநுபோக :6 173/3
உவகைப்பறையே தூரியம் ஆகும் – 6.அநுபோக :6 422/1
தூரியம் முழவம் வைரம் கோடணை – 6.அநுபோக :6 429/1
பகடு தூரியம் பாறல் பேர்எருதே – 8.மாப்பெயர் :8 162/1
தூரியம் தூர்வகம் பொதிஎருது ஆகும் – 8.மாப்பெயர் :8 163/1
துகில் பறை முரசு பேர் எருதும் தூரியம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 640/1
மேல்

தூரியமும் (1)

துந்துபி என்ப தூரியமும் ஆகும் – 6.அநுபோக :6 420/2
மேல்

தூரியும் (1)

ஊசல் ஊஞ்சல் தூரியும் ஆகும் – 6.அநுபோக :6 569/1
மேல்

தூரும் (1)

தூரும் சடையும் சிவையும் வேரே – 9.மரப்பெயர் :9 169/1
மேல்

தூவத்தியும் (1)

மட்டாயுதம் தூவத்தியும் ஆகும் – 6.அநுபோக :6 454/1
மேல்

தூவல் (1)

தூவல் துமிதம் திவலையும் மழை – 1.வான் :1 69/2
மேல்

தூவானம் (1)

அருவி புனல் வீழ் இடம் தூவானம் ஆகும் – 4.அவனி :4 71/1
மேல்

தூவி (2)

மயிர்ச்சேணம் பஞ்சுமெத்தை வண்படாம் தூவி
பயிற்றும் தண் வீப்பாய் பஞ்சசயனம் – 3.ஐயர் :3 71/1,2
தூவி அன்னத்து இறகு என சொல்லும் – 8.மாப்பெயர் :8 3/1
மேல்

தூவியும் (2)

தொங்கல் தோகை தூவியும் ஆகும் – 8.மாப்பெயர் :8 5/2
சிறையும் தூவியும் சிறகும் தோகையும் – 8.மாப்பெயர் :8 84/2
மேல்

தூவுதல் (1)

பிலிற்றல் தூவுதல் பில்குதல் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 547/1
மேல்

தூவும் (4)

தசையும் தூவும் தடியும் விடக்கும் – 5.ஆடவர் :5 250/1
தஞ்சமும் தூவும் ஆதாரநிலையே – 7.பண்பின்செயலின்பகுதி:7 88/2
முனையும் முரணும் உறழ்வும் தூவும்
படியும் தெவ்வும் துப்பும் பகை என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 112/1,2
பிசிதம் விடக்கு தூவும் பூழ்தியும் இறைச்சி – 8.மாப்பெயர் :8 239/2
மேல்

தூவே (1)

தூயது ஊற்றம் பகை தசையும் தூவே – 10.ஒருசொல்பல்பொருள்:10 634/1
மேல்

தூளும் (1)

பூதியும் தூளும் புழுதியும் அணுவும் – 4.அவனி :4 168/4
மேல்

தூற்றல் (1)

அலரே பலரும் அறிந்து அலர் தூற்றல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 259/1
மேல்

தூற்றலும் (1)

பழிமொழியும் பலர் அறிந்து அலர் தூற்றலும்
மலரும் மகிழ்வும் அலர் என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 64/1,2
மேல்

தூற்றாநெற்சூடு (1)

பொலி பொங்கழி தூற்றாநெற்சூடு ஆகும் – 9.மரப்பெயர் :9 336/1
மேல்

தூறலும் (1)

தூறலும் தலையலும் சோதகமும் மழைவிடல் – 1.வான் :1 70/1
மேல்

தூறு (1)

இறும்பே மிடை தூறு என விளம்பினரே – 9.மரப்பெயர் :9 206/1
மேல்

தூறும் (1)

குன்றும் காடும் மிடை தூறும் இறும்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 151/1
மேல்