கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஞெகிழ்தல் 1
ஞெகிழம் 1
ஞெகிழி 7
ஞெகிழியும் 1
ஞெண்டின் 1
ஞெண்டு 1
ஞெண்டும் 2
ஞெமிர்தல் 1
ஞெரேல் 1
ஞெலிகோல் 1
ஞெள்ளல் 3
ஞெள்ளலும் 1
ஞெளிர்தலும் 1
ஞெளிரும் 1
ஞெகிழ்தல் (1)
நடுங்கல் ஆஞ்சி ஞெகிழ்தல் ஞொள்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 219/1
மேல்
ஞெகிழம் (1)
ஞெகிழம் குடச்சூல் ஓசை செய் தளை – 6.அநுபோக :6 88/1
மேல்
ஞெகிழி (7)
ஞெகிழி தீ ஆரல் நெருப்பின் பெயரே – 1.வான் :1 44/8
அரணி ஞெலிகோல் ஞெகிழி தீக்கடைகோல் – 1.வான் :1 50/1
ஞெகிழி இந்தளம் நெருப்பு இடு கலமே – 4.அவனி :4 247/1
அரி தளை ஞெகிழி நூபுரம் சிலம்பே – 6.அநுபோக :6 83/1
ஞெகிழி கொள்ளி நெருப்பு உறு விறகே – 6.அநுபோக :6 618/1
ஞெகிழி இந்தனம் சமிதை நீள் விறகே – 9.மரப்பெயர் :9 208/2
ஞெகிழி என்னும் நெறிய ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 563/2
மேல்
ஞெகிழியும் (1)
அலாதமும் இராதமும் ஞெகிழியும் கடைக்கொள்ளி – 4.அவனி :4 248/1
மேல்
ஞெண்டின் (1)
குவிரே கவைத்தாள் ஞெண்டின் கூற்றே – 8.மாப்பெயர் :8 336/2
மேல்
ஞெண்டு (1)
பெற்ற வண்டு ஞெண்டு ஆதி நால் அறிவின – 5.ஆடவர் :5 370/2
மேல்
ஞெண்டும் (2)
கர்க்கடக இராசியும் ஞெண்டும் கள்வன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 300/2
குடமுழவும் ஞெண்டும் குளிர் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 381/2
மேல்
ஞெமிர்தல் (1)
ஓடிதல் ஒசிதல் ஞெமிர்தல் இடிதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 153/1
மேல்
ஞெரேல் (1)
பொம் எனல் ஒர் எனல் பொள் எனல் ஞெரேல் எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 358/2
மேல்
ஞெலிகோல் (1)
அரணி ஞெலிகோல் ஞெகிழி தீக்கடைகோல் – 1.வான் :1 50/1
மேல்
ஞெள்ளல் (3)
ஞெள்ளல் தாழ்வு படுகர் அவல் குழி – 4.அவனி :4 41/1
சேனை நியமம் சிறகு ஞெள்ளல்
வாடை கோசு மார்க்கம் ஒலியல் – 4.அவனி :4 193/2,3
பள்ளமும் தெருவும் மேன்மையும் ஞெள்ளல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 564/1
மேல்
ஞெள்ளலும் (1)
கயவும் சாயலும் ஞெள்ளலும் மேன்மை – 7.பண்பின்செயலின்பகுதி:7 168/1
மேல்
ஞெளிர்தலும் (1)
தெளிறலும் ஞெளிர்தலும் சிரற்றலும் பிரற்றலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 351/2
மேல்
ஞெளிரும் (1)
முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும்
விழைவும் நுணுக்கமும் உள்ளோசை என்ப – 6.அநுபோக :6 335/1,2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)