Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோகம் 1
சோகமும் 2
சோகு 1
சோடசீ 1
சோணமும் 1
சோணிதம் 3
சோணை 1
சோத்தம் 1
சோத்திரம் 1
சோதகமும் 2
சோதனம் 1
சோதனி 1
சோதி 6
சோதிட்டோமம் 1
சோதிட 1
சோதிடம் 2
சோதியும் 3
சோபனம் 1
சோபானம் 1
சோபானமும் 1
சோம்பு 2
சோம்பும் 3
சோம்பே 1
சோமயாகம் 1
சோமரற்கும் 1
சோமராகம் 2
சோமன் 1
சோமன்தன் 1
சோமன்புத்திரி 1
சோர்வு 1
சோர்வும் 2
சோரர் 1
சோரன் 1
சோரி 2
சோலை 6
சோலையும் 5
சோழன் 1
சோழன்ஊர்மா 1
சோளம் 1
சோறு 2
சோறும் 10
சோறே 2
சோனகர் 1
சோனை 3
சோனையும் 1

சோகம் (1)

சோகம் வெதுப்பு துய்ப்பன தெவிட்டல் – 2.வானவர் :2 61/1
மேல்

சோகமும் (2)

சோகமும் மோகமும் மரணமும் என்று இவை – 2.வானவர் :2 58/2
முத்தையும் பூகமும் சோகமும் புஞ்சமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 478/2
மேல்

சோகு (1)

மயலே சோகு மருளே வியந்தரம் – 2.வானவர் :2 117/3
மேல்

சோடசீ (1)

உத்தியம் சோடசீ வாசபேயம் – 3.ஐயர் :3 131/2
மேல்

சோணமும் (1)

சோணமும் குருதியும் துவரும் சிந்தூரமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 175/2
மேல்

சோணிதம் (3)

புண்ணீர் சுடுவல் புலால்நீர் சோணிதம்
உதிரம் குருதி கறை இரத்தப்பெயர் – 5.ஆடவர் :5 249/2,3
செம்பால் சோணிதம் – 5.ஆடவர் :5 265/1
புண்ணீர் சோணிதம் கறை சுடுவன் உதிரம் – 8.மாப்பெயர் :8 243/2
மேல்

சோணை (1)

சோணை சரச்சுவதி – 4.அவனி :4 113/1
மேல்

சோத்தம் (1)

தொழுதல் அஞ்சலி சோத்தம் கும்பிடல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 376/1
மேல்

சோத்திரம் (1)

கன்னம் செவியே சோத்திரம் ஆகும் – 5.ஆடவர் :5 327/2
மேல்

சோதகமும் (2)

தலைப்பெயல் சோதகமும் – 1.வான் :1 66/1
தூறலும் தலையலும் சோதகமும் மழைவிடல் – 1.வான் :1 70/1
மேல்

சோதனம் (1)

சோதனம் சோதிடம் நிமித்த சொல்லே – 7.பண்பின்செயலின்பகுதி:7 85/1
மேல்

சோதனி (1)

துடைப்பம் சோதனி மாறு அலகு வாருகோல் – 6.அநுபோக :6 587/1
மேல்

சோதி (6)

சுசி ஒளி தபனன் சுடர் சிகி சோதி
தூமகேது வன்னி சுவலன் – 1.வான் :1 44/5,6
சோதி சம்பு சூலி பிஞ்ஞகன் – 2.வானவர் :2 2/6
வெய்யோன் கதிரோன் வெஞ்சுடர் சோதி
பகலவன் எல்லை பதங்கள் ஆதபன் – 2.வானவர் :2 118/11,12
துளக்கம் காற்றின்நாளே சோதி – 2.வானவர் :2 161/2
காற்றின் கண நாள் கடும் சோதி கார்த்திகையாம் – 6.அநுபோக :6 249/1
ஒரு நாள்மீனும் ஒளியும் சோதி – 10.ஒருசொல்பல்பொருள்:10 557/2
மேல்

சோதிட்டோமம் (1)

சோதிட்டோமம் அங்கிட்டோமம் – 3.ஐயர் :3 131/1
மேல்

சோதிட (1)

பகரும் சோதிட பஞ்சாங்கம்மே – 3.ஐயர் :3 70/2
மேல்

சோதிடம் (2)

சந்தோபிசிதம் நிருத்தம் சோதிடம்
என்றன வேதத்து ஆறு அங்கம் என்ப – 3.ஐயர் :3 90/2,3
சோதனம் சோதிடம் நிமித்த சொல்லே – 7.பண்பின்செயலின்பகுதி:7 85/1
மேல்

சோதியும் (3)

சோதியும் மின்னும் துணியும் அரியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 179/4
சோதியும் சீரையும் துண்டமும் துணி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 622/1
வளவிய சோதியும் மரக்கால் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 903/2
மேல்

சோபனம் (1)

பல்லாண்டு சோபனம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 318/1
மேல்

சோபானம் (1)

ஆரோகணம் சோபானம் தாழ்வாரம் ஆகும் – 4.அவனி :4 225/1
மேல்

சோபானமும் (1)

அவனியும் அங்கஅடியும் சோபானமும்
பகையும் குணமும் நாழியும் படியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 726/1,2
மேல்

சோம்பு (2)

மறவி பொய் சோம்பு ஒழுக்கம்வழுவுதல் – 3.ஐயர் :3 32/2
அழுங்குதல் சோம்பு எனல் அலைதலும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 219/2
மேல்

சோம்பும் (3)

சோம்பும் நிரம்பாத்துயிலும் தூங்கல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 636/1
பொய்யும் நோயும் புடைவையும் சோம்பும்
புலம்பும் கேடும் அடக்கமும் தாழையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 883/1,2
எருமையும் எருதும் பெருமையும் சோம்பும்
வலியும் முரணும் நெரிவும் மூரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 959/1,2
மேல்

சோம்பே (1)

தூங்கல் அசைதல் அலைசுதல் சோம்பே – 7.பண்பின்செயலின்பகுதி:7 133/1
மேல்

சோமயாகம் (1)

அத்திராத்திரம் சோமயாகம்
சாதுர்மாசியம் பவுத்திரமேதம் – 3.ஐயர் :3 131/3,4
மேல்

சோமரற்கும் (1)

கீழ்த்திசை அருக்கற்கும் வடதிசை சோமரற்கும்
சார்ச்சியாக சாற்றினர் புலவர் – 2.வானவர் :2 181/1,2
மேல்

சோமராகம் (2)

திராடம் அழுங்கு தனாசி சோமராகம்
மேகராகம் துக்கராகம் – 6.அநுபோக :6 280/4,5
குறுங்கலி என்பது சோமராகம் – 6.அநுபோக :6 287/1
மேல்

சோமன் (1)

தரன் துருவன் சோமன் ஆபச்சைவன் – 2.வானவர் :2 89/1
மேல்

சோமன்தன் (1)

சந்திரன் திங்கள் சோமன்தன் பெயரே – 2.வானவர் :2 133/10
மேல்

சோமன்புத்திரி (1)

சோமன்புத்திரி இரேவை நருமதை – 4.அவனி :4 115/1
மேல்

சோர்வு (1)

கரப்பு கட்டல் பட்டிமை சோர்வு
கயவு படிறு கரவடம் களவே – 7.பண்பின்செயலின்பகுதி:7 147/1,2
மேல்

சோர்வும் (2)

இழுக்கும் சோர்வும் புன்மையும் இகழ்ச்சியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 104/1
மதுவும் தேனும் சோர்வும் கள் ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 299/1
மேல்

சோரர் (1)

கரவடர் சோரர் புரையோர் கட்டோர் – 5.ஆடவர் :5 151/1
மேல்

சோரன் (1)

குட்டன் சோரன் மறி பறழ் குட்டி – 8.மாப்பெயர் :8 173/1
மேல்

சோரி (2)

செந்நீர் சோரி நெய்த்தோர் செம்பால் – 5.ஆடவர் :5 249/1
செந்நீர் குருதி சோரி எருவை – 8.மாப்பெயர் :8 243/1
மேல்

சோலை (6)

சோலை இள மரக்கா என சொல்லும் – 9.மரப்பெயர் :9 191/4
ஊரொடு சேர்ந்த சோலை வனம் என்ப – 9.மரப்பெயர் :9 192/1
மலையொடு சேர்ந்த சோலை ஆராமம் – 9.மரப்பெயர் :9 193/1
கானல் என்பது கழிக்கரை சோலை – 9.மரப்பெயர் :9 194/1
செய்குன்று சேர்ந்த சோலை தோப்பு ஆகும் – 9.மரப்பெயர் :9 195/1
வயல் சூழ் சோலை இளமரக்காவே – 9.மரப்பெயர் :9 196/1
மேல்

சோலையும் (5)

சோலையும் படைக்கல பெயரும் விசியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/11
சோலையும் தோள்சுமையும் துலாமும் கா எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 309/1
கழி கரை சோலையும் மலை புற சோலையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 333/1
கழி கரை சோலையும் மலை புற சோலையும்
கதிரவன் ஒளியும் கழியும் பேய்த்தேரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 333/1,2
புவியும் சோலையும் பெருமையும் பொழிலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 867/1
மேல்

சோழன் (1)

சூரியன் புனல்நாடன் சோழன் பெயரே – 5.ஆடவர் :5 22/5
மேல்

சோழன்ஊர்மா (1)

கோரம் என்பது சோழன்ஊர்மா – 8.மாப்பெயர் :8 141/1
மேல்

சோளம் (1)

சொன்னலும் இறுங்கும் சோளம் ஆகும் – 9.மரப்பெயர் :9 315/1
மேல்

சோறு (2)

தாழி பெரும் சோறு தருமன்நாள் முக்கூட்டு – 2.வானவர் :2 148/2
சுவை பால் நீர்மை சோறு தெய்வஉணவு – 10.ஒருசொல்பல்பொருள்:10 37/1
மேல்

சோறும் (10)

உணவும் சோறும் ஓதனம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 221/1
கற்பாட்டியும் சோறும் சதி எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 441/2
சாதம் மெய்யும் சோறும் பிறப்பும் ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 463/1
வரிசையும் சோறும் மொழியும் வழியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 742/1
கண்டசருக்கரையும் சோறும் கர்ப்பூரமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 794/1
பொய்யும் சோறும் அரும் பொருளும் பிசியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 797/1
பொலிவும் சோறும் பொருமலும் பொம்மல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 865/1
பூண்கடைப்புணர்வும் சோறும் மடையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 885/1
முறுவலும் பல்லும் சோறும் மூரல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 958/1
சோறும் கைம்பெண்ணும் விதவை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1043/1
மேல்

சோறே (2)

குறும்பி அதன் சோறே – 4.அவனி :4 170/1
சொன்றி பாத்து கூழ் பதம் புகா சோறே – 6.அநுபோக :6 1/6
மேல்

சோனகர் (1)

யவனர் சோனகர் – 5.ஆடவர் :5 73/1
மேல்

சோனை (3)

சோனை மாயோன்நாள் முக்கோல் சிரவணம் – 2.வானவர் :2 168/1
தொட்டியர் கள்வர் சோனை பெரும்புயல் – 3.ஐயர் :3 104/2
மாரியும் சோனை என்ன வகுப்பார் – 10.ஒருசொல்பல்பொருள்:10 558/2
மேல்

சோனையும் (1)

சோனையும் பனித்தலும் விடாது சொரிதல் – 1.வான் :1 64/1
மேல்