Select Page

சைத்தியன் (1)

தைத்தியமந்திரி சல்லியன் சைத்தியன்
மழைக்கோன் சுங்கன் கவி புகர் பிரசுரன் – 2.வானவர் :2 141/1,2
மேல்

சைமினிநகரோன் (1)

சைமினிநகரோன் வைதரணிநதியோன் – 2.வானவர் :2 105/4
மேல்

சையம் (1)

தரணி சிமிலம் சையம் பத்திரம் – 4.அவனி :4 48/11
மேல்

சையோகமும் (1)

அணைதல் கலவி சையோகமும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 208/3
மேல்

சைரிபம் (1)

காசா சைரிபம் வடவை கயவாய் – 8.மாப்பெயர் :8 166/2
மேல்

சைலப்பெயரும் (1)

சைலப்பெயரும் தாழியும் ஓர்கண் – 10.ஒருசொல்பல்பொருள்:10 743/1
மேல்

சைவதவப்பாலோர் (1)

பாசுபதரும் சைவதவப்பாலோர் – 3.ஐயர் :3 4/2
மேல்

சைவம் (2)

பாசுபதம் சைவம் என்று உள்சமயம் ஆறே – 3.ஐயர் :3 96/2
சைவம் இலிங்கம் பெளடியம் நாரதீயம் – 3.ஐயர் :3 132/3
மேல்

சைவலம் (1)

நாரம் செவிரம் சடைச்சி சைவலம்
பாசி என்பர் பதியமும் ஆகும் – 9.மரப்பெயர் :9 357/1,2
மேல்