Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீக்கிரி 2
சீகரம் 4
சீகாமரம் 1
சீச்சீ 1
சீண்டியம் 1
சீத்தை 1
சீதம் 2
சீதமும் 3
சீதரன் 1
சீதளம் 1
சீதன் 1
சீதேவி 1
சீதை 1
சீந்தில் 1
சீப்பு 1
சீப்பும் 3
சீப்பே 1
சீமூதமும் 1
சீயம் 1
சீர் 10
சீர்க்கு 2
சீர்கேடி 1
சீர்த்தி 1
சீர்த்திதன்னை 1
சீர்த்தியும் 1
சீரகத்தாரோன் 1
சீரணம் 1
சீராகம் 1
சீரிய 1
சீரின் 1
சீருணம் 1
சீரும் 5
சீருள் 2
சீருளும் 1
சீரே 1
சீரை 4
சீரையும் 1
சீலம் 1
சீலமும் 1
சீவகர் 1
சீவதமும் 1
சீவந்தி 2
சீவன் 3
சீவனமும் 1
சீவனி 3
சீவனியும் 1
சீவனீயமும் 1
சீவனும் 1
சீற்றமும் 2
சீறல் 1
சீறூர் 1
சீறெலி 1

சீக்கிரி (2)

முன்னம் துரிஞ்சில் உசிலை சீக்கிரி – 9.மரப்பெயர் :9 97/1
சீக்கிரி மரமும் முற்காலமும் சிங்கமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 956/1
மேல்

சீகரம் (4)

சிதரம் பிதிரே சீகரம் சிதரே – 1.வான் :1 69/1
ஓதம் புணரி சீகரம் வேலை – 4.அவனி :4 141/1
ஆகு கவரி சீகரம் சவரி – 8.மாப்பெயர் :8 186/1
திரையும் துவலையும் கரகமும் சீகரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 506/2
மேல்

சீகாமரம் (1)

கெளசிகம் சீகாமரம் சாரல் சாங்கிமம் – 6.அநுபோக :6 282/5
மேல்

சீச்சீ (1)

ஏஎ சீச்சீ எல் என் இகழ்மொழி – 7.பண்பின்செயலின்பகுதி:7 347/1
மேல்

சீண்டியம் (1)

நீடு சீண்டியம் பவளக்குறிஞ்சி – 9.மரப்பெயர் :9 51/1
மேல்

சீத்தை (1)

சீரணம் சிதம்பு சீத்தை செடி என – 7.பண்பின்செயலின்பகுதி:7 122/1
மேல்

சீதம் (2)

நளி பனி சீதம் தண்ணே சீதளம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 6/1
குளிரும் புனலும் மேகமும் சீதம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 507/1
மேல்

சீதமும் (3)

அனலும் சீதமும் வாதமும் அசனியும் – 3.ஐயர் :3 130/1
இலை மூக்கு அரி கருவியும் சீதமும் கவணும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 381/1
துன்பமும் நோயும் துகினமும் சீதமும்
அச்சமும் நடுக்கமும் பனி என்று உரைப்பர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 773/1,2
மேல்

சீதரன் (1)

சீதரன் பதுமநாபன் திருமால் – 2.வானவர் :2 38/2
மேல்

சீதளம் (1)

நளி பனி சீதம் தண்ணே சீதளம்
குளிரின் பெயரே நளிரும் கூறும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 6/1,2
மேல்

சீதன் (1)

அமுதகதிரோன் சீதன் குரங்கி – 2.வானவர் :2 133/3
மேல்

சீதேவி (1)

கமலை ஆக்கம் பதுமை சீதேவி
தாக்கணங்கு இளையாள் தண் கடல்பிறந்தாள் – 2.வானவர் :2 50/3,4
மேல்

சீதை (1)

சீதை பொன்னாங்காணி ஆகும் – 9.மரப்பெயர் :9 270/1
மேல்

சீந்தில் (1)

அமுதவல்லி சீந்தில் சீவந்தி ஆகும் – 9.மரப்பெயர் :9 254/1
மேல்

சீப்பு (1)

சிக்கம் மயிர்வாரி கங்கம் சீப்பு எனல் – 6.அநுபோக :6 605/1
மேல்

சீப்பும் (3)

காழும் சீப்பும் கடிகையும் தாழ் ஆம் – 4.அவனி :4 236/1
பருந்தும் சீப்பும் கங்கம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 229/1
குடுமியும் உறியும் சீப்பும் சிக்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 486/1
மேல்

சீப்பே (1)

கதவின்தாழும் கங்கமும் சீப்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 508/1
மேல்

சீமூதமும் (1)

சீவதமும் செல்லும் குயினும் சீமூதமும்
எழிலியும் கொண்மூவும் விளைவும் முகிலும் – 1.வான் :1 58/4,5
மேல்

சீயம் (1)

சீயம் மடங்கல் கேசரி முடங்குளை – 8.மாப்பெயர் :8 99/3
மேல்

சீர் (10)

சீர் இளவேனில் முதுவேனில் என்று ஆங்கு – 2.வானவர் :2 209/2
கிட்டி சீர் பாண்டில் கஞ்சம் கைத்தாளம் – 6.அநுபோக :6 163/1
நீரின்கணம் என சீர் பெயர் பெறுமே – 6.அநுபோக :6 233/2
நிரை மூன்று உறு சீர் நில கணம் ஆகும் – 6.அநுபோக :6 234/1
நேர் மூன்று ஆகில் சீர் இயமானன் – 6.அநுபோக :6 238/1
வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கி கொள் வாய்த்த – 6.அநுபோக :6 243/2
மூ வகை சீரே முதல் சீர் ஆகும் – 6.அநுபோக :6 244/4
பொலிவே மணியே பூ புகழ் சீர் எனல் – 6.அநுபோக :6 261/2
தோற்றம் சீர் ஒளி சுலோகம் சொல்மாலை – 7.பண்பின்செயலின்பகுதி:7 296/1
சீர்த்தியும் காவும் பாரமும் சீர் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 510/2
மேல்

சீர்க்கு (2)

தகும் என கழறினும் தகா மற்று அ சீர்க்கு
உரியவர் நாளொடும் பொருந்தா காலே – 6.அநுபோக :6 250/5,6
ஆதி அமுது எழுத்து ஆகிய அ சீர்க்கு
ஓதிய தெய்வத்துக்கு உரிய நாளொடும் – 6.அநுபோக :6 252/1,2
மேல்

சீர்கேடி (1)

சீர்கேடி கேட்டை கெடல் அணங்கு ஏகவேணி – 2.வானவர் :2 96/1
மேல்

சீர்த்தி (1)

சீர்த்தி கீர்த்தி சொல் திகழ் புகழ் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 297/2
மேல்

சீர்த்திதன்னை (1)

தருக்கிய சீர்த்திதன்னை தருதலில் – 6.அநுபோக :6 250/3
மேல்

சீர்த்தியும் (1)

சீர்த்தியும் காவும் பாரமும் சீர் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 510/2
மேல்

சீரகத்தாரோன் (1)

சீரகத்தாரோன் வைச்சிரவணனே – 2.வானவர் :2 103/4
மேல்

சீரணம் (1)

சீரணம் சிதம்பு சீத்தை செடி என – 7.பண்பின்செயலின்பகுதி:7 122/1
மேல்

சீராகம் (1)

கின்னராகம் செவ்வழி மெளசாளி சீராகம்
சந்தி இவை பதினாறும் பெரும்பண் – 6.அநுபோக :6 279/7,8
மேல்

சீரிய (1)

சீரிய பிறவும் கோவைசியர்க்கே – 5.ஆடவர் :5 50/4
மேல்

சீரின் (1)

கனி சீரின் முன் இரண்டும் காய்ச்சீரின் பின்னும் – 6.அநுபோக :6 243/3
மேல்

சீருணம் (1)

உதும்பரம் சீருள் சீருணம் செம்பே – 6.அநுபோக :6 134/2
மேல்

சீரும் (5)

சீரும் தளையும் செவ்வதின் நாட்டின் – 6.அநுபோக :6 270/4
சதியும் சீரும் தாளஒத்தின் பெயர் – 6.அநுபோக :6 365/1
தடியும் கதையும் சீரும் தண்டு எனல் – 6.அநுபோக :6 475/1
சீரும் வெறுக்கையும் விபவமும் திருவும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 10/1
சீரும் கனமும் குருவும் ஞாட்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 484/1
மேல்

சீருள் (2)

உதும்பரம் சீருள் சீருணம் செம்பே – 6.அநுபோக :6 134/2
செம்பும் ஈயமும் ஆக்கமும் சீருள் – 10.ஒருசொல்பல்பொருள்:10 509/1
மேல்

சீருளும் (1)

சீருளும் வங்கமும் வெள்ளீயம் ஆகும் – 6.அநுபோக :6 135/1
மேல்

சீரே (1)

மூ வகை சீரே முதல் சீர் ஆகும் – 6.அநுபோக :6 244/4
மேல்

சீரை (4)

மடியே சீரை வட்டுடை கோசிகம் – 6.அநுபோக :6 172/7
வற்கலை இறைஞ்சி சீரை மரவுரி – 6.அநுபோக :6 202/1
சிதரே சிதலை சீரை துணியே – 6.அநுபோக :6 204/1
மரத்தோல் வற்கலை சீரை மரவுரி – 9.மரப்பெயர் :9 144/1
மேல்

சீரையும் (1)

சோதியும் சீரையும் துண்டமும் துணி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 622/1
மேல்

சீலம் (1)

நாடக காட்சி ஞானம் சீலம் கொடி – 2.வானவர் :2 101/1
மேல்

சீலமும் (1)

தானமும் அறமும் தருமமும் சீலமும்
அருளும் மங்கலமும் சுபமும் சுகிர்தமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 40/1,2
மேல்

சீவகர் (1)

வைத்த சீவகர் அ தவத்தோரே – 3.ஐயர் :3 9/1
மேல்

சீவதமும் (1)

சீவதமும் செல்லும் குயினும் சீமூதமும் – 1.வான் :1 58/4
மேல்

சீவந்தி (2)

அமுதவல்லி சீந்தில் சீவந்தி ஆகும் – 9.மரப்பெயர் :9 254/1
பாலை சீவந்தி சீவனி ஆகும் – 9.மரப்பெயர் :9 255/1
மேல்

சீவன் (3)

பீதகன் சுரகுரு பிரகற்பதி சீவன்
தேவமந்திரி சித்தன் சிகண்டிசன் – 2.வானவர் :2 140/2,3
பசு உயிர் சீவன் புற்கலன் சேதனன் – 2.வானவர் :2 220/1
வியாழமும் உயிரும் சீவன் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 512/1
மேல்

சீவனமும் (1)

சீவனமும் பானீயமும் சிந்தும் ஆம் குசமும் – 1.வான் :1 57/5
மேல்

சீவனி (3)

கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர் – 6.அநுபோக :6 283/3
பாலை சீவந்தி சீவனி ஆகும் – 9.மரப்பெயர் :9 255/1
உயிர் தரும் மருந்தும் சீவனி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 511/2
மேல்

சீவனியும் (1)

அதகமும் அமுதும் சீவனியும் என்ன – 9.மரப்பெயர் :9 138/1
மேல்

சீவனீயமும் (1)

கனவிரதமும் சீவனீயமும் அலரும் – 1.வான் :1 57/12
மேல்

சீவனும் (1)

சீவனும் அணுவும் செந்து ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 538/2
மேல்

சீற்றமும் (2)

முனிவும் செயிரும் சீற்றமும் வியர்ப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 115/1
சீற்றமும் கனத்தலும் காத்திரம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 317/2
மேல்

சீறல் (1)

உடற்றல் சீறல் உருத்தல் காய்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 118/1
மேல்

சீறூர் (1)

குறும்பொறை சீறூர் சிறுகுடி குறிஞ்சிஊர் – 4.அவனி :4 74/1
மேல்

சீறெலி (1)

சிகிரி சீறெலி – 8.மாப்பெயர் :8 223/1
மேல்