Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்கடி 1
சிக்கம் 4
சிக்குரு 1
சிகண்டம் 1
சிகண்டி 4
சிகண்டிசன் 1
சிகரம் 3
சிகரமும் 4
சிகரி 4
சிகழிகை 5
சிகாவளம் 1
சிகி 2
சிகியே 2
சிகிரி 1
சிகுவை 1
சிகை 3
சிகைமாலை 1
சிங்க 1
சிங்கம் 5
சிங்கமும் 3
சிங்கலும் 1
சிங்களம் 2
சிங்கஇராசியும் 1
சிங்காதனம் 1
சிங்காரம் 1
சிச்சிலி 1
சிசிரம் 2
சிசுபாலன் 1
சிஞ்சம் 1
சிஞ்சிதம் 1
சிஞ்சுமாரம் 1
சித்தசன் 1
சித்தம் 1
சித்தர் 1
சித்தன் 2
சித்தார்த்தம் 1
சித்தி 1
சித்திரகவியே 1
சித்திரகாயம் 1
சித்திரகாரர் 1
சித்திரகூடம் 1
சித்திரதாரணை 1
சித்திரப்படாம் 1
சித்திரப்பாவே 1
சித்திரபானு 2
சித்திரம் 5
சித்திரமாளிகை 1
சித்திரமும் 2
சித்திரமூலம் 1
சித்திரரும் 1
சித்திரை 1
சித்திரைநாள் 1
சித்திரைநாளும் 1
சித்திரைமாதமும் 1
சித்து 1
சிதகம் 1
சிதகல் 1
சிதடன் 3
சிதடும் 1
சிதம் 3
சிதம்பரம் 1
சிதம்பு 1
சிதமும் 1
சிதர் 1
சிதர்த்தல் 1
சிதர்தலோடு 1
சிதரம் 2
சிதரும் 1
சிதரே 4
சிதல் 2
சிதலை 3
சிதலையும் 1
சிதறும் 1
சிதனும் 1
சிதேந்திரம் 1
சிதைத்தல் 1
சிதைத்தலும் 2
சிதைந்தன 1
சிதைவு 1
சிந்தகம் 1
சிந்தன் 2
சிந்தாமணி 2
சிந்தாரமும் 1
சிந்தித்தல் 1
சிந்து 3
சிந்துதல் 3
சிந்தும் 1
சிந்துரம் 2
சிந்துவாரம் 3
சிந்தூரம் 5
சிந்தூரமும் 2
சிந்தையும் 2
சிப்பி 1
சிம்புள் 3
சிம்புள்பறவையும் 1
சிம்புளி 1
சிம்மும் 1
சிமந்தகமணி 1
சிமயம் 2
சிமி 1
சிமிலம் 2
சிமிலி 3
சிமிழ்த்தல் 2
சிமையம் 1
சிரகம் 2
சிரத்தலும் 1
சிரத்தில் 1
சிரநதி 1
சிரமம்செய்தல் 1
சிரமாலை 1
சிரமும் 2
சிரல் 1
சிரலே 1
சிரவணம் 1
சிரவம் 1
சிரற்றலும் 1
சிராகமும் 1
சிராவணமும் 1
சிரிப்பு 1
சிரிப்பும் 4
சிரீடம் 2
சிருகாலன் 1
சிருங்கமும் 1
சிருங்காடகம் 1
சிருங்காரம் 1
சிரேணியும் 2
சிரையன் 1
சிரையும் 1
சிரோந்தமும் 1
சிரோருகம் 1
சில்லம் 1
சில்லி 3
சில்லிகை 1
சில்லை 3
சிலகம் 1
சிலதர் 1
சிலதன் 1
சிலதி 1
சிலதியும் 1
சிலந்தி 1
சிலந்திக்கொடியே 1
சிலம்பல் 2
சிலம்பன் 2
சிலம்பி 1
சிலம்பின் 1
சிலம்பு 1
சிலம்பும் 1
சிலம்பே 1
சிலர் 2
சிலாவட்டம் 2
சிலிர்த்தலும் 1
சிலீமுகம் 4
சிலுகும் 1
சிலேட்டுமம் 1
சிலேடை 1
சிலை 3
சிலைத்தல் 2
சிலையும் 1
சிலோச்சயம் 1
சிவகணமுதல் 1
சிவணலும் 1
சிவணி 1
சிவணும் 1
சிவதன்மம் 1
சிவபூசை 1
சிவம் 1
சிவயோகம் 1
சிவல் 1
சிவலோகம் 1
சிவளிகை 1
சிவன் 4
சிவன்தன் 1
சிவனது 1
சிவாகமம் 1
சிவிறி 2
சிவேதை 3
சிவை 4
சிவையும் 2
சிள்வீடு 1
சிள்வீடும் 2
சிற்பத்தொழிற்கு 1
சிற்பம் 1
சிற்பாசாரியர் 1
சிற்றரும்பே 1
சிற்றாலவட்டம் 1
சிற்றாலவட்டமும் 1
சிற்றாளும் 1
சிற்றில் 4
சிற்றுண்டி 1
சிற்றூர்தனக்கு 1
சிற்றூர்ப்பெயரும் 1
சிற்றூரும் 2
சிறக்கும் 1
சிறகு 3
சிறகும் 1
சிறந்த 4
சிறந்தவள் 1
சிறந்தன்று 1
சிறந்தனவே 1
சிறந்தோன் 1
சிறப்பில் 2
சிறப்பின் 4
சிறப்பு 3
சிறப்பும் 1
சிறப்புஇல் 1
சிறப்புஇலா 1
சிறப்பே 2
சிறார் 1
சிறு 3
சிறுகல் 1
சிறுகிழங்கு 1
சிறுகீரை 2
சிறுகுடி 1
சிறுசண்பகமும் 1
சிறுசண்பகமே 1
சிறுசவளம் 1
சிறுசின்னம் 1
சிறுசெய் 2
சிறுசொல் 1
சிறுசோறு 1
சிறுதிட்டை 1
சிறுதுகில் 1
சிறுதூறு 1
சிறுதூறும் 1
சிறுதேர் 1
சிறுநாக்கு 1
சிறுநீர் 1
சிறுபயறு 1
சிறுபறை 2
சிறுபறையும் 1
சிறுபுறமும் 1
சிறுபூளை 1
சிறுமணி 1
சிறுமலை 1
சிறுமாரோடம் 1
சிறுமி 2
சிறுமீன் 1
சிறுமூலகமே 1
சிறுமை 5
சிறுமையும் 5
சிறுவட்டில் 2
சிறுவழி 1
சிறுவன் 1
சிறுவனும் 3
சிறுவாள் 1
சிறை 4
சிறைச்சோறு 1
சிறைப்படல் 1
சிறையும் 2
சிறையே 1
சின் 1
சின்னம் 2
சின்னமும் 3
சினக்குறிப்பும் 3
சினகரம் 1
சினத்தின் 1
சினம் 3
சினமும் 6
சினன் 1
சினீவாலி 1
சினேந்திரன் 1
சினை 3
சினையும் 2
சினையே 1

சிக்கடி (1)

அவரை சிக்கடி – 9.மரப்பெயர் :9 308/1
மேல்

சிக்கம் (4)

சிமிலம் சிக்கம் சிகை சிமி குடுமி – 5.ஆடவர் :5 337/1
சிமிலி தூக்கு சிக்கம் சிதர் உறி – 6.அநுபோக :6 568/1
சிக்கம் மயிர்வாரி கங்கம் சீப்பு எனல் – 6.அநுபோக :6 605/1
குடுமியும் உறியும் சீப்பும் சிக்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 486/1
மேல்

சிக்குரு (1)

கருஞ்சனம் சிக்குரு முருங்கை ஆகும் – 9.மரப்பெயர் :9 91/1
மேல்

சிகண்டம் (1)

சரணம் சிகண்டம் கூந்தல் சத்திரகம் – 8.மாப்பெயர் :8 5/1
மேல்

சிகண்டி (4)

கொல்லிவராடி காந்தாரம் சிகண்டி
தேசாக்கிரி சுருதிகாந்தாரம் இவை – 6.அநுபோக :6 280/6,7
செய்திறம் சிகண்டி – 6.அநுபோக :6 298/1
சிகண்டி மயூரம் கேதாரம் ஒகரம் – 8.மாப்பெயர் :8 4/2
அவியும் சிகண்டி ஆம் என விளம்புவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 482/2
மேல்

சிகண்டிசன் (1)

தேவமந்திரி சித்தன் சிகண்டிசன்
மேவிய அந்தணன் அரசனும் வியாழன் – 2.வானவர் :2 140/3,4
மேல்

சிகரம் (3)

சிகரம் என்பதும் திரையின் பொதுவே – 1.வான் :1 83/1
சிகரம் மலையம் சேண் முகடு ஆகும் – 4.அவனி :4 51/2
கூடம் சிகரி சிகரம் கோபுரம் – 4.அவனி :4 210/1
மேல்

சிகரமும் (4)

உச்சியும் சிகரமும் முண்டம் மத்தகமும் – 5.ஆடவர் :5 336/3
சிகரமும் சாகையும் வட்டில் பெயரே – 6.அநுபோக :6 148/2
சகடும் பண்டியும் சிகரமும் சகடம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 432/1
சிகரமும் மலையும் சிமையம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 495/1
மேல்

சிகரி (4)

சிலம்பு சிமயம் சிகரி சிலோச்சயம் – 4.அவனி :4 48/2
கூடம் சிகரி சிகரம் கோபுரம் – 4.அவனி :4 210/1
சிகரி கருநாரை என செப்பினரே – 8.மாப்பெயர் :8 66/1
எலியும் கருநாரையும் இவை சிகரி – 10.ஒருசொல்பல்பொருள்:10 483/1
மேல்

சிகழிகை (5)

முச்சி சிகழிகை பெண்மயிர்முடி பெயர் – 5.ஆடவர் :5 342/2
மன்னும் சிகழிகை குழல் சுடிகை மெளலி – 5.ஆடவர் :5 348/2
சிகழிகை படலை வாசிகை தொடையல் – 6.அநுபோக :6 229/1
சிகழிகை படலிகை வாசிகை சிகைமாலை – 9.மரப்பெயர் :9 377/1
மயிர்முடி வாசிகை கோவை சிகழிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 484/1
மேல்

சிகாவளம் (1)

சிகாவளம் ஞமலி கலாபி பீலி – 8.மாப்பெயர் :8 4/3
மேல்

சிகி (2)

சுசி ஒளி தபனன் சுடர் சிகி சோதி – 1.வான் :1 44/5
செம்பாம்பே சிகி கொடி கேது ஆகும் – 2.வானவர் :2 144/1
மேல்

சிகியே (2)

சிகியே நவிரம் மஞ்ஞை பிணிமுகம் – 8.மாப்பெயர் :8 4/1
கேதுவும் மயிலும் நெருப்பும் சிகியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 485/1
மேல்

சிகிரி (1)

சிகிரி சீறெலி – 8.மாப்பெயர் :8 223/1
மேல்

சிகுவை (1)

நாவே தாலு தாரம் சிகுவை
நாக்கு ஆம் எனவே நவிலப்படுமே – 5.ஆடவர் :5 318/1,2
மேல்

சிகை (3)

சிமிலம் சிக்கம் சிகை சிமி குடுமி – 5.ஆடவர் :5 337/1
தளை நவிர் பிச்சம் சிகை ஆண்பால்மயிர் – 5.ஆடவர் :5 339/3
அநந்தரம் மயூர விரி சிகை ஆகும் – 8.மாப்பெயர் :8 9/1
மேல்

சிகைமாலை (1)

சிகழிகை படலிகை வாசிகை சிகைமாலை – 9.மரப்பெயர் :9 377/1
மேல்

சிங்க (1)

வயமா வயப்புலி சிங்க பெயரே – 8.மாப்பெயர் :8 99/5
மேல்

சிங்கம் (5)

கொடி புகை சிங்கம் நாய் இடபம் கழுதை – 1.வான் :1 22/1
ஊர்தி சிங்கம் உயர் கொடி அலகை – 2.வானவர் :2 28/1
இடபம் சிங்கம் மிதுனம் கடகம் – 2.வானவர் :2 183/1
படை அறுவகை தானை கொடி சிங்கம் ஆகும் – 5.ஆடவர் :5 10/1
ஒட்டகம் குதிரை கழுதை மரை சிங்கம்
பெட்டை என்னும் பெயர் கொடை பெறுமே – 8.மாப்பெயர் :8 265/1,2
மேல்

சிங்கமும் (3)

சிங்கமும் கன்னியும் துலாமும் தேளும் – 2.வானவர் :2 178/2
திகிரியும் நிறமும் சிங்கமும் தேரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 55/4
சீக்கிரி மரமும் முற்காலமும் சிங்கமும்
முன்னம் என்று மொழிய பெறுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 956/1,2
மேல்

சிங்கலும் (1)

தேம்பலும் பழங்கணும் சிங்கலும் தேய்வும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 171/1
மேல்

சிங்களம் (2)

ஈழம் சிங்களம் – 4.அவனி :4 20/1
இரணியம் சிங்களம் ஈழம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 156/1
மேல்

சிங்கஇராசியும் (1)

சிங்கஇராசியும் நால் வகை சாந்தத்து – 10.ஒருசொல்பல்பொருள்:10 833/1
மேல்

சிங்காதனம் (1)

பத்திராதனம் சிங்காதனம் என்ப – 6.அநுபோக :6 565/1
மேல்

சிங்காரம் (1)

தெரியின் ஒப்பனையும் சிங்காரம் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 197/2
மேல்

சிச்சிலி (1)

சிரல் கவுதம் பொன் வாய் புள் தித்திரி சிச்சிலி – 8.மாப்பெயர் :8 53/1
மேல்

சிசிரம் (2)

இரண்டு காலமும் சிசிரம் ஆகும் – 2.வானவர் :2 205/2
ஏமந்தம் சிசிரம் என இருது ஆறு ஆகும் – 2.வானவர் :2 211/2
மேல்

சிசுபாலன் (1)

அந்திமான் சிசுபாலன் அக்குரன் வக்கிரன் – 5.ஆடவர் :5 31/1
மேல்

சிஞ்சம் (1)

நாளினி இபங்கம் மாழை சிஞ்சம்
ஆம்பிரம் எகினம் சூதம் புளிமா – 9.மரப்பெயர் :9 58/1,2
மேல்

சிஞ்சிதம் (1)

சிஞ்சிதம் ஆபரணஓசை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 350/1
மேல்

சிஞ்சுமாரம் (1)

சிஞ்சுமாரம் இடங்கர் வன்மீன் – 8.மாப்பெயர் :8 318/1
மேல்

சித்தசன் (1)

கந்தர்ப்பன் சித்தசன் பூவாளி பூமன் – 2.வானவர் :2 53/10
மேல்

சித்தம் (1)

மனம் புத்தி ஆங்காரம் சித்தம் நான்கு – 5.ஆடவர் :5 366/5
மேல்

சித்தர் (1)

அமரர் சித்தர் அசுரர் தைத்தியர் – 1.வான் :1 92/1
மேல்

சித்தன் (2)

சித்தன் ஞாளிஊர்தி கபாலி – 2.வானவர் :2 23/3
தேவமந்திரி சித்தன் சிகண்டிசன் – 2.வானவர் :2 140/3
மேல்

சித்தார்த்தம் (1)

அந்தில் கடிப்பகை ஐயவி சித்தார்த்தம்
வெண்சிறுகடுகு என விளம்பலாகும் – 9.மரப்பெயர் :9 290/1,2
மேல்

சித்தி (1)

கேவலம் கைவலம் கதி சித்தி மோக்கம் – 1.வான் :1 3/1
மேல்

சித்திரகவியே (1)

தெரித்து பாடுவது சித்திரகவியே – 3.ஐயர் :3 56/15
மேல்

சித்திரகாயம் (1)

தரக்கு சித்திரகாயம் சார்த்தூலம் – 8.மாப்பெயர் :8 101/2
மேல்

சித்திரகாரர் (1)

ஓவியர் சித்திரகாரர் ஆகும் – 5.ஆடவர் :5 74/1
மேல்

சித்திரகூடம் (1)

தெற்றி அம்பலம் சித்திரகூடம் – 4.அவனி :4 207/1
மேல்

சித்திரதாரணை (1)

மாயாதாரணை சித்திரதாரணை
சத்ததாரணை வத்துத்தாரணை – 3.ஐயர் :3 126/2,3
மேல்

சித்திரப்படாம் (1)

புத்தகம் சித்திரப்படாம் அது ஆகும் – 6.அநுபோக :6 180/1
மேல்

சித்திரப்பாவே (1)

சித்திரப்பாவே விசித்திரப்பாவே – 3.ஐயர் :3 56/9
மேல்

சித்திரபானு (2)

பாவகன் சித்திரபானு அங்காரகன் – 1.வான் :1 44/7
சித்திரபானு தனஞ்சயன் – 1.வான் :1 53/2
மேல்

சித்திரம் (5)

ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என – 3.ஐயர் :3 50/1
சித்திரம் மனோகரம் சுந்தரம் கட்டழகே – 7.பண்பின்செயலின்பகுதி:7 185/1
சித்திரம் என்பதும் மற்று அதற்கு உரித்தே – 7.பண்பின்செயலின்பகுதி:7 530/1
ஏரண்டம் சித்திரம் என்பது ஆமணக்கே – 9.மரப்பெயர் :9 130/1
சிறப்பும் விம்மிதமும் ஓர் பாடலும் சித்திரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 491/3
மேல்

சித்திரமாளிகை (1)

சித்திரமாளிகை சேர்ந்தது ஓர் உறுப்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 165/2
மேல்

சித்திரமும் (2)

சேடும் பொன்னும் சித்திரமும் பத்திரமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 183/7
ஆமணக்கும் சித்திரமும் ஏரண்டம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 202/1
மேல்

சித்திரமூலம் (1)

சித்திரமூலம் கொடிவேலி ஆகும் – 9.மரப்பெயர் :9 217/1
மேல்

சித்திரரும் (1)

கண்ணாளரும் சித்திரரும் ஓவியர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 227/1
மேல்

சித்திரை (1)

தெரியில் இன்னவை சித்திரை பெயரே – 2.வானவர் :2 160/3
மேல்

சித்திரைநாள் (1)

ஆடை சித்திரைநாள் இவை அறுவை – 10.ஒருசொல்பல்பொருள்:10 80/1
மேல்

சித்திரைநாளும் (1)

சித்திரைநாளும் மீன் என செப்புவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 937/2
மேல்

சித்திரைமாதமும் (1)

வசந்தம் சல்லாபமும் சித்திரைமாதமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 980/1
மேல்

சித்து (1)

சித்து யாகம் வேள்வி கிருது ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 43/1
மேல்

சிதகம் (1)

சிதகம் சிந்தன் தூக்கணங்குருவி – 8.மாப்பெயர் :8 50/1
மேல்

சிதகல் (1)

சிதகல் உருவுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 402/1
மேல்

சிதடன் (3)

முழுமகன் சிதடன் மூடன் பேதை – 5.ஆடவர் :5 148/1
அந்தகன் சிதடன் குருடன் ஆகும் – 5.ஆடவர் :5 231/1
குருடனும் அறிவில்லோனும் சிதடன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 487/1
மேல்

சிதடும் (1)

சிறப்புஇல் சிதடும் உறுப்புஇல் பிண்டமும் – 3.ஐயர் :3 120/1
மேல்

சிதம் (3)

அருநெறி தூம்பு சிதம் மனைவாயில் ஆகும் – 4.அவனி :4 234/3
விளர் வால் வெள்ளை நரை சிதம் வெண்மை – 7.பண்பின்செயலின்பகுதி:7 172/2
சிதம் வான்மீனும் வெளுப்பும் ஞானமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 488/1
மேல்

சிதம்பரம் (1)

மன்றம் சிதம்பரம் – 4.அவனி :4 14/1
மேல்

சிதம்பு (1)

சீரணம் சிதம்பு சீத்தை செடி என – 7.பண்பின்செயலின்பகுதி:7 122/1
மேல்

சிதமும் (1)

சிதமும் பம்மும் சுக்கையும் கணமும் – 2.வானவர் :2 177/1
மேல்

சிதர் (1)

சிமிலி தூக்கு சிக்கம் சிதர் உறி – 6.அநுபோக :6 568/1
மேல்

சிதர்த்தல் (1)

சிதர்த்தல் சிந்துதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 412/1
மேல்

சிதர்தலோடு (1)

மழையும் ஆலியும் சிதர்தலோடு
பெண் ஆமையும் துளி என்ன பேசுவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 632/1,2
மேல்

சிதரம் (2)

சிதரம் பிதிரே சீகரம் சிதரே – 1.வான் :1 69/1
சிதரம் தேனே மந்தி சிலீமுகம் – 8.மாப்பெயர் :8 72/2
மேல்

சிதரும் (1)

சிதரும் பராகமும் சின்னமும் பிதிரும் – 4.அவனி :4 168/2
மேல்

சிதரே (4)

சிதரம் பிதிரே சீகரம் சிதரே
தூவல் துமிதம் திவலையும் மழை – 1.வான் :1 69/1,2
சிதரே சிதலை சீரை துணியே – 6.அநுபோக :6 204/1
கோசரம் மகரம் சிதரே கொங்கு – 9.மரப்பெயர் :9 160/1
துவலையும் வண்டும் துணியும் சிதரே – 10.ஒருசொல்பல்பொருள்:10 489/1
மேல்

சிதல் (2)

முன்பெறு சிதல் எறும்பு ஆதி மூ அறிவே – 5.ஆடவர் :5 369/2
ஈசல் சிதல் ஆம் – 8.மாப்பெயர் :8 75/1
மேல்

சிதலை (3)

சிதரே சிதலை சீரை துணியே – 6.அநுபோக :6 204/1
சிதலை ஆழல் செல்லே கறையான் – 8.மாப்பெயர் :8 228/1
செல்லும் துணியும் நோயும் சிதலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 490/1
மேல்

சிதலையும் (1)

இடியும் மேகமும் சிதலையும் செல் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 543/1
மேல்

சிதறும் (1)

நீர் சிதறும் துருத்தி சிவிறி ஆகும் – 6.அநுபோக :6 611/1
மேல்

சிதனும் (1)

பீருவும் சிதனும் பீதனும் கரிதனும் – 5.ஆடவர் :5 152/1
மேல்

சிதேந்திரம் (1)

சினகரம் சேதிமம் சிதேந்திரம் கோட்டம் – 4.அவனி :4 217/1
மேல்

சிதைத்தல் (1)

சிதைத்தல் குத்தல் சிந்துதல் விலங்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 401/1
மேல்

சிதைத்தலும் (2)

மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும்
நாலாம் ஆண்டில் சிறுதேர் உருட்டலும் – 6.அநுபோக :6 267/13,14
அரைத்தலும் அரக்கலும் சிரத்தலும் சிதைத்தலும்
தேய்த்தலின் பெயர் என்ன வழங்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 365/1,2
மேல்

சிதைந்தன (1)

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் – 0.பாயிரம்:0 2/14
மேல்

சிதைவு (1)

வழுவு சிதைவு மங்குதல் சேதம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 154/1
மேல்

சிந்தகம் (1)

சிந்தூரம் சிந்தகம் திந்திருணி எகினம் – 9.மரப்பெயர் :9 60/1
மேல்

சிந்தன் (2)

சிந்தன் என்றும் செப்புவர் அதற்கே – 5.ஆடவர் :5 234/1
சிதகம் சிந்தன் தூக்கணங்குருவி – 8.மாப்பெயர் :8 50/1
மேல்

சிந்தாமணி (2)

அணிவது சிந்தாமணி சூளாமணி – 2.வானவர் :2 83/1
சிந்தாமணி சூளாமணி சிமந்தகமணி – 6.அநுபோக :6 119/1
மேல்

சிந்தாரமும் (1)

சிந்தாரமும் குல்லையும் செச்சையும் வெட்சி – 9.மரப்பெயர் :9 42/1
மேல்

சிந்தித்தல் (1)

முன்னல் அறிதல் வலித்தல் சிந்தித்தல்
எண்ணல் அனைத்தும் நினைப்பு என்று இசைப்பர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 22/2,3
மேல்

சிந்து (3)

சிந்து தீர்த்திகை தீபவதியே – 4.அவனி :4 103/2
சிந்து முந்நீர் தொன்னீர் நரலை – 4.அவனி :4 137/6
கூறும் முச்சீரும் குறளும் சிந்து – 10.ஒருசொல்பல்பொருள்:10 492/2
மேல்

சிந்துதல் (3)

அழிவு சிந்துதல் நந்துதல் முரிதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 154/2
சிதைத்தல் குத்தல் சிந்துதல் விலங்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 401/1
சிதர்த்தல் சிந்துதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 412/1
மேல்

சிந்தும் (1)

சீவனமும் பானீயமும் சிந்தும் ஆம் குசமும் – 1.வான் :1 57/5
மேல்

சிந்துரம் (2)

நாகம் சிந்துரம் தூங்கல் நிருமதம் – 8.மாப்பெயர் :8 102/7
புகர்முகம் சிந்துரம் – 8.மாப்பெயர் :8 130/1
மேல்

சிந்துவாரம் (3)

உவரி சிந்துவாரம் ஓதம் – 4.அவனி :4 137/12
தடி முனி சிந்துவாரம் சராசனம் – 6.அநுபோக :6 435/1
சிந்துவாரம் நீர்க்குண்டி வெண்நொச்சி – 9.மரப்பெயர் :9 86/1
மேல்

சிந்தூரம் (5)

திலகம் என்பது சிந்தூரம் ஆமே – 6.அநுபோக :6 128/1
பணை சிந்தூரம் பாண்டிகம் பீலி – 6.அநுபோக :6 428/3
நுதல்அணி சிந்தூரம் சாமோற்பலமே – 8.மாப்பெயர் :8 131/1
சிந்தூரம் சிந்தகம் திந்திருணி எகினம் – 9.மரப்பெயர் :9 60/1
யானையும் யானைமுகமும் சிந்தூரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 493/2
மேல்

சிந்தூரமும் (2)

செங்குடை மீயையும் சிந்தூரமும் ஆகும் – 6.அநுபோக :6 431/1
சோணமும் குருதியும் துவரும் சிந்தூரமும்
பூவலும் படீரமும் சேத்தும் அரக்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 175/2,3
மேல்

சிந்தையும் (2)

சிந்தையும் நினைவும் தெளிவும் தியானமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 16/1
புதனும் அறிவும் சிந்தையும் புந்தி – 10.ஒருசொல்பல்பொருள்:10 827/1
மேல்

சிப்பி (1)

இப்பி சுத்தி சிப்பி ஆகும் – 8.மாப்பெயர் :8 320/1
மேல்

சிம்புள் (3)

ஆயிரமுகத்தோன் சிம்புள் ஆனோன் – 2.வானவர் :2 22/5
சிம்புள் வாருண்டம் அம்பரவாணம் – 8.மாப்பெயர் :8 17/1
தனி வரை ஆடும் சிம்புள் சரபம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 450/1
மேல்

சிம்புள்பறவையும் (1)

சிம்புள்பறவையும் வில்லும் காக்கையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 630/1
மேல்

சிம்புளி (1)

சிம்புளி செம்படாம் – 6.அநுபோக :6 188/1
மேல்

சிம்மும் (1)

அவதியும் சிம்மும் காடும் பரியந்தமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 464/1
மேல்

சிமந்தகமணி (1)

சிந்தாமணி சூளாமணி சிமந்தகமணி
சூடாமணி கெளத்துவமணி என்று – 6.அநுபோக :6 119/1,2
மேல்

சிமயம் (2)

சிலம்பு சிமயம் சிகரி சிலோச்சயம் – 4.அவனி :4 48/2
பூதரம் ஆதிமலை பொன்மலை சிமயம்
ஏமந்தாசலம் இமயமலை பெயர் – 4.அவனி :4 62/1,2
மேல்

சிமி (1)

சிமிலம் சிக்கம் சிகை சிமி குடுமி – 5.ஆடவர் :5 337/1
மேல்

சிமிலம் (2)

தரணி சிமிலம் சையம் பத்திரம் – 4.அவனி :4 48/11
சிமிலம் சிக்கம் சிகை சிமி குடுமி – 5.ஆடவர் :5 337/1
மேல்

சிமிலி (3)

சிமிலி தூக்கு சிக்கம் சிதர் உறி – 6.அநுபோக :6 568/1
சில்லை நெடி சில்லிகை சிமிலி சிள்வீடு – 8.மாப்பெயர் :8 77/1
சிள்வீடும் உறியும் குடுமியும் சிமிலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 494/1
மேல்

சிமிழ்த்தல் (2)

சிமிழ்த்தல் கண் மூடல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 287/1
சிமிழ்த்தல் பிணித்தல் சுருக்கல் தொடுத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 383/2
மேல்

சிமையம் (1)

சிகரமும் மலையும் சிமையம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 495/1
மேல்

சிரகம் (2)

கர்க்கரி சிரகம் கன்னல் கரகம் – 6.அநுபோக :6 642/1
வட்டிலும் தலைத்திராணமும் சிரகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 496/1
மேல்

சிரத்தலும் (1)

அரைத்தலும் அரக்கலும் சிரத்தலும் சிதைத்தலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 365/1
மேல்

சிரத்தில் (1)

கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே – 6.அநுபோக :6 311/2
மேல்

சிரநதி (1)

சிரநதி சிவன் சடை சேர் தெய்வநதியே – 2.வானவர் :2 16/3
மேல்

சிரமம்செய்தல் (1)

பருமித்தல் சிரமம்செய்தல் என்ப – 6.அநுபோக :6 345/1
மேல்

சிரமாலை (1)

அழிதலை கரோடி சிரமாலை ஆகும் – 5.ஆடவர் :5 363/1
மேல்

சிரமும் (2)

சிரமும் கம்மும் சேகரமும் சென்னியும் – 5.ஆடவர் :5 336/1
மலையும் அதன் சேண் முகடும் சிரமும்
திரையும் துவலையும் கரகமும் சீகரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 506/1,2
மேல்

சிரல் (1)

சிரல் கவுதம் பொன் வாய் புள் தித்திரி சிச்சிலி – 8.மாப்பெயர் :8 53/1
மேல்

சிரலே (1)

சிரலே மீன் எறி சிறு பறவை ஆகும் – 8.மாப்பெயர் :8 54/1
மேல்

சிரவணம் (1)

சோனை மாயோன்நாள் முக்கோல் சிரவணம்
ஓணம் என்ப உலக்கையும் ஆகும் – 2.வானவர் :2 168/1,2
மேல்

சிரவம் (1)

சிரவம் கவுதாரி – 8.மாப்பெயர் :8 44/1
மேல்

சிரற்றலும் (1)

தெளிறலும் ஞெளிர்தலும் சிரற்றலும் பிரற்றலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 351/2
மேல்

சிராகமும் (1)

கோடகமும் சிராகமும் சந்தி என கூறுப – 4.அவனி :4 195/2
மேல்

சிராவணமும் (1)

வில் மலை ஓர் மரம் சிராவணமும் சிலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 498/1
மேல்

சிரிப்பு (1)

ஆசமும் சிரிப்பு எனல் ஆர்ப்பும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 239/2
மேல்

சிரிப்பும் (4)

அமரும் சிரிப்பும் ஆர்ப்பு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 111/1
யாழின் ஓர் நரம்பும் சிரிப்பும் இளி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 148/1
எயிறும் சிரிப்பும் இன்பமும் ஒளியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 670/1
பல்லும் சிரிப்பும் முறுவல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 952/1
மேல்

சிரீடம் (2)

சிரீடம் பாண்டில் வாகை ஆகும் – 9.மரப்பெயர் :9 94/1
கஞ்சம் சிரீடம் எருதும் பாண்டில் – 10.ஒருசொல்பல்பொருள்:10 783/2
மேல்

சிருகாலன் (1)

செந்து குரோட்டம் கோமாயு சிருகாலன்
ஒண்டன் பூரிமாயு நரியின் பெயரே – 8.மாப்பெயர் :8 205/2,3
மேல்

சிருங்கமும் (1)

சிருங்கமும் விடாணமும் அ பெயர் தெரிக்கும் – 8.மாப்பெயர் :8 236/1
மேல்

சிருங்காடகம் (1)

கோடகம் சிருங்காடகம் வரிசந்தி – 4.அவனி :4 197/1
மேல்

சிருங்காரம் (1)

சிருங்காரம் வீரியம் பெருநகை கருணை – 3.ஐயர் :3 128/1
மேல்

சிரேணியும் (2)

செப்பம் வேணி சிரேணியும் தெருவே – 4.அவனி :4 194/1
சேரி என்ப சிரேணியும் அதற்கே – 4.அவனி :4 198/2
மேல்

சிரையன் (1)

ஏனாதி சிரையன் மங்கலியனும் ஆகும் – 5.ஆடவர் :5 79/1
மேல்

சிரையும் (1)

நாடியும் சிரையும் மேதையும் நரம்பே – 5.ஆடவர் :5 266/1
மேல்

சிரோந்தமும் (1)

சிரோந்தமும் உரோமமும் செறிமயிர்ப்பரப்பே – 5.ஆடவர் :5 347/1
மேல்

சிரோருகம் (1)

தலைமயிர் சிரோருகம் – 5.ஆடவர் :5 350/1
மேல்

சில்லம் (1)

சில்லம் இல்லம் கதலிகம் தேற்றே – 9.மரப்பெயர் :9 87/1
மேல்

சில்லி (3)

திகிரி சில்லி நேமி தேர்உருளே – 6.அநுபோக :6 378/2
சில்லி சாகினி மேகநாதம் சிறுகீரை – 9.மரப்பெயர் :9 271/1
தேர்உருளும் கீரையும் வட்டமும் சில்லி – 10.ஒருசொல்பல்பொருள்:10 499/1
மேல்

சில்லிகை (1)

சில்லை நெடி சில்லிகை சிமிலி சிள்வீடு – 8.மாப்பெயர் :8 77/1
மேல்

சில்லை (3)

சில்லை பகண்டை – 8.மாப்பெயர் :8 45/1
சில்லை நெடி சில்லிகை சிமிலி சிள்வீடு – 8.மாப்பெயர் :8 77/1
பகண்டையும் சிள்வீடும் கிலுகிலுப்பையும் சில்லை – 10.ஒருசொல்பல்பொருள்:10 500/1
மேல்

சிலகம் (1)

தவ்வி சிலகம் தறுவி சட்டுவம் – 6.அநுபோக :6 158/1
மேல்

சிலதர் (1)

களமர் உழவர் கடைஞர் சிலதர்
மள்ளர் மேழியர் மருதமாக்கள் – 4.அவனி :4 132/1,2
மேல்

சிலதன் (1)

சிலதன் எலுவன் சேடன் நண்பன் – 5.ஆடவர் :5 202/1
மேல்

சிலதி (1)

சிலதி பாங்கி சேடி இணங்கி – 5.ஆடவர் :5 208/1
மேல்

சிலதியும் (1)

சிலதியும் விஞ்சையர் சேரியும் சேடி – 10.ஒருசொல்பல்பொருள்:10 550/1
மேல்

சிலந்தி (1)

சிலம்பி உலூதை காவன் சிலந்தி – 8.மாப்பெயர் :8 301/1
மேல்

சிலந்திக்கொடியே (1)

தலைச்சுருள்வள்ளி சிலந்திக்கொடியே – 9.மரப்பெயர் :9 258/1
மேல்

சிலம்பல் (2)

சிலைத்தல் துவைத்தல் சிலம்பல் இரங்கல் – 6.அநுபோக :6 340/2
சிலைத்தல் சிலம்பல் இரைத்தல் இரட்டல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 353/2
மேல்

சிலம்பன் (2)

சிலம்பன் முருகன் சேயே செவ்வேள் – 2.வானவர் :2 18/2
பொருநன் சிலம்பன் வெற்பன் தலைமகன் – 4.அவனி :4 78/1
மேல்

சிலம்பி (1)

சிலம்பி உலூதை காவன் சிலந்தி – 8.மாப்பெயர் :8 301/1
மேல்

சிலம்பின் (1)

அரவமும் சிலம்பின் அபிதானம்மே – 6.அநுபோக :6 84/1
மேல்

சிலம்பு (1)

சிலம்பு சிமயம் சிகரி சிலோச்சயம் – 4.அவனி :4 48/2
மேல்

சிலம்பும் (1)

ஆண்பால்மயிர் தொடர்பு சிலம்பும் தளையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 587/1
மேல்

சிலம்பே (1)

அரி தளை ஞெகிழி நூபுரம் சிலம்பே – 6.அநுபோக :6 83/1
மேல்

சிலர் (2)

அம்பல் சிலர் அறிந்து தம்முள் புறங்கூறல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 258/1
சிலர் அறிந்து புறங்கூறலும் பழிமொழியும் அம்பல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 41/1
மேல்

சிலாவட்டம் (2)

சிலாவட்டம் என்பது சாணை ஆகும் – 6.அநுபோக :6 596/1
சாணம் சிலாவட்டம் சந்தனம் அரைகல் – 6.அநுபோக :6 597/1
மேல்

சிலிர்த்தலும் (1)

இலிர்த்தலும் சிலிர்த்தலும் குழைத்தலும் தளிர்த்தல் – 9.மரப்பெயர் :9 152/1
மேல்

சிலீமுகம் (4)

சிலீமுகம் சூசுகம் ஈற்று முலைக்கண்ணே – 5.ஆடவர் :5 293/1
வண்டு பத்திரம் சிலீமுகம் விசிகம் – 6.அநுபோக :6 438/3
சிதரம் தேனே மந்தி சிலீமுகம்
தும்பி கரும்புள் சஞ்சாலிகம் கழுது – 8.மாப்பெயர் :8 72/2,3
அம்பும் முலைக்கண்ணும் அளியும் சிலீமுகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 497/1
மேல்

சிலுகும் (1)

சிலுகும் அலந்தலையும் செப்பற்கு உரித்தே – 7.பண்பின்செயலின்பகுதி:7 124/2
மேல்

சிலேட்டுமம் (1)

முப்பிணி பித்தம் வாதம் சிலேட்டுமம் – 5.ஆடவர் :5 375/1
மேல்

சிலேடை (1)

சிறப்பு மொழி சிலேடை மறுத்து மொழி நிலையே – 6.அநுபோக :6 269/7
மேல்

சிலை (3)

பொற்றை நாகம் சிலை போதியும் மலை பெயர் – 4.அவனி :4 48/13
கோதண்டம் சிலை கொடுமரம் கார்முகம் – 6.அநுபோக :6 434/1
வில் மலை ஓர் மரம் சிராவணமும் சிலை – 10.ஒருசொல்பல்பொருள்:10 498/1
மேல்

சிலைத்தல் (2)

சிலைத்தல் துவைத்தல் சிலம்பல் இரங்கல் – 6.அநுபோக :6 340/2
சிலைத்தல் சிலம்பல் இரைத்தல் இரட்டல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 353/2
மேல்

சிலையும் (1)

அருவியின்ஓசையும் சிலையும் கல் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 283/1
மேல்

சிலோச்சயம் (1)

சிலம்பு சிமயம் சிகரி சிலோச்சயம்
பொருப்பு பொங்கர் பொறை கோ பூதரம் – 4.அவனி :4 48/2,3
மேல்

சிவகணமுதல் (1)

இறைவாகனம் சிவகணமுதல் நந்தி – 2.வானவர் :2 12/2
மேல்

சிவணலும் (1)

கலாவலும் துழாவலும் வளாவலும் சிவணலும்
புணர்தலும் பொருந்தலும் அளவளாவல் பெயர் – 7.பண்பின்செயலின்பகுதி:7 214/1,2
மேல்

சிவணி (1)

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி
தம் பொருள் வழாமல் இசைக்கும் இயற்சொல் – 0.பாயிரம்:0 2/5,6
மேல்

சிவணும் (1)

சினையே மூர்த்தம் என்று ஒருவழி சிவணும் – 5.ஆடவர் :5 354/1
மேல்

சிவதன்மம் (1)

நாரதீயம் சிவதன்மம் துருவாசம் – 3.ஐயர் :3 133/2
மேல்

சிவபூசை (1)

இவை ஒரு நான்கும் சிவபூசை இயல்பே – 2.வானவர் :2 10/2
மேல்

சிவம் (1)

அமுதம் பரம் சிவம் முத்தியும் ஆகும் – 1.வான் :1 4/1
மேல்

சிவயோகம் (1)

சிவயோகம் சேர்தல் தியானம் ஆகும் – 3.ஐயர் :3 114/2
மேல்

சிவல் (1)

கோரசம் புல்லோடு இதல் சிவல் ஆகும் – 8.மாப்பெயர் :8 61/1
மேல்

சிவலோகம் (1)

சிவலோகம் இ திறத்த மேல் ஏழ் உலகே – 1.வான் :1 2/3
மேல்

சிவளிகை (1)

பெருஞ்சூட்டு என்பது சிவளிகை பெயரே – 6.அநுபோக :6 104/1
மேல்

சிவன் (4)

அரன் சிவன் அரூபி அனந்தன் உருத்திரன் – 2.வானவர் :2 2/1
சிவன் எண் குணம் – 2.வானவர் :2 6/1
சிவன் அழித்த முப்புரமே – 2.வானவர் :2 13/3
சிரநதி சிவன் சடை சேர் தெய்வநதியே – 2.வானவர் :2 16/3
மேல்

சிவன்தன் (1)

நாலே சிவன்தன் நல் அருள் பதமே – 2.வானவர் :2 9/3
மேல்

சிவனது (1)

ஆண்ட சிவனது ஆடல் ஆகும் – 6.அநுபோக :6 346/2
மேல்

சிவாகமம் (1)

தர்மம் அர்த்தம் காமம் மோக்கம் சிவாகமம் – 2.வானவர் :2 11/1
மேல்

சிவிறி (2)

சிவிறி என்பது சிற்றாலவட்டம் – 6.அநுபோக :6 603/1
நீர் சிதறும் துருத்தி சிவிறி ஆகும் – 6.அநுபோக :6 611/1
மேல்

சிவேதை (3)

சிவேதை தென் இவை தெற்கு எனலாகும் – 1.வான் :1 14/2
சிவேதை பகன்றை – 9.மரப்பெயர் :9 249/1
சிவேதை காசை நாணல் என செப்புவர் – 9.மரப்பெயர் :9 343/1
மேல்

சிவை (4)

சிவை உமை அம்மை இரு நாமம் என்ப – 2.வானவர் :2 14/10
குருகு சிவை உலைமூக்கு என கூறும் – 4.அவனி :4 253/1
உதி அத்திரி சிவை உலை துருத்தி பெயர் – 6.அநுபோக :6 615/1
செல்வி பெயரும் வேரும் சிவை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 502/2
மேல்

சிவையும் (2)

குருகும் சிவையும் கொல் உலை மூக்கே – 6.அநுபோக :6 616/1
தூரும் சடையும் சிவையும் வேரே – 9.மரப்பெயர் :9 169/1
மேல்

சிள்வீடு (1)

சில்லை நெடி சில்லிகை சிமிலி சிள்வீடு – 8.மாப்பெயர் :8 77/1
மேல்

சிள்வீடும் (2)

சிள்வீடும் உறியும் குடுமியும் சிமிலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 494/1
பகண்டையும் சிள்வீடும் கிலுகிலுப்பையும் சில்லை – 10.ஒருசொல்பல்பொருள்:10 500/1
மேல்

சிற்பத்தொழிற்கு (1)

பத்தே சிற்பத்தொழிற்கு உறுப்பு ஆகும் – 3.ஐயர் :3 129/4
மேல்

சிற்பம் (1)

விச்சை சிற்பம் என்று இ திறத்து அறு தொழில் – 6.அநுபோக :6 559/2
மேல்

சிற்பாசாரியர் (1)

கல்வினையர் சிற்பாசாரியர் கல்தொழிலோர் – 5.ஆடவர் :5 69/1
மேல்

சிற்றரும்பே (1)

முகை முகிழ் மொக்குள் முகிளம் சிற்றரும்பே – 9.மரப்பெயர் :9 172/1
மேல்

சிற்றாலவட்டம் (1)

சிவிறி என்பது சிற்றாலவட்டம் – 6.அநுபோக :6 603/1
மேல்

சிற்றாலவட்டமும் (1)

சின்னமும் சிற்றாலவட்டமும் பீலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 816/2
மேல்

சிற்றாளும் (1)

பாதியும் சிற்றாளும் பள்ளமும் பயல் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 752/1
மேல்

சிற்றில் (4)

குரம்பை சிற்றில் குடில் குடிசை ஆகும் – 4.அவனி :4 220/1
தூரியம் சிற்றில் இவை சிறுதுகில் பெயர் – 6.அநுபோக :6 173/3
மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும் – 6.அநுபோக :6 267/13
சிறுசோறு அடுதலும் சிற்றில் இழைத்தலும் – 6.அநுபோக :6 268/7
மேல்

சிற்றுண்டி (1)

செப்பிய எல்லாம் சிற்றுண்டி ஆகும் – 6.அநுபோக :6 18/2
மேல்

சிற்றூர்தனக்கு (1)

சிற்றூர்தனக்கு சிறந்த பெயரே – 4.அவனி :4 29/3
மேல்

சிற்றூர்ப்பெயரும் (1)

சிற்றூர்ப்பெயரும் துகிலும் பட்டே – 10.ஒருசொல்பல்பொருள்:10 732/1
மேல்

சிற்றூரும் (2)

எயிலும் ஓர் மரமும் சிற்றூரும் நொச்சி – 10.ஒருசொல்பல்பொருள்:10 711/1
நகரமும் சிற்றூரும் விலங்கு துயில் இடமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 770/2
மேல்

சிறக்கும் (1)

திரளும் பெருமையும் நளி என சிறக்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 683/1
மேல்

சிறகு (3)

சேனை நியமம் சிறகு ஞெள்ளல் – 4.அவனி :4 193/2
புள் சிறகு அடித்து புடைத்து கூப்பிடல் – 8.மாப்பெயர் :8 89/1
தோல் சிறகு எல்லாம் பறவை எனப்படும் – 8.மாப்பெயர் :8 321/1
மேல்

சிறகும் (1)

சிறையும் தூவியும் சிறகும் தோகையும் – 8.மாப்பெயர் :8 84/2
மேல்

சிறந்த (4)

சேய் இவை செவ்வாய் சிறந்த பெயரே – 2.வானவர் :2 138/5
சிறந்த காலம் மூன்று என செப்புவர் – 3.ஐயர் :3 25/2
சிற்றூர்தனக்கு சிறந்த பெயரே – 4.அவனி :4 29/3
பதினாறு ஆட்டை குமரனும் சிறந்த
பன்னீர் ஆட்டை குமரியும் ஆகி – 6.அநுபோக :6 560/1,2
மேல்

சிறந்தவள் (1)

சேடி ஏவலில் சிறந்தவள் பெயரே – 5.ஆடவர் :5 210/1
மேல்

சிறந்தன்று (1)

ஒளி பெரிது சிறந்தன்று அளிய என் நெஞ்சே – 0.பாயிரம்:0 1/3
மேல்

சிறந்தனவே (1)

திங்களும் மதியமும் என சிறந்தனவே – 10.ஒருசொல்பல்பொருள்:10 893/2
மேல்

சிறந்தோன் (1)

சிறந்தோன் பெயரும் செம்மையும் சிறுமையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 153/1
மேல்

சிறப்பில் (2)

பேணும் சிறப்பில் பெண்மகவு ஆயின் – 6.அநுபோக :6 268/1
தள்ளரும் சிறப்பில் தவழ்வன பெறுமே – 8.மாப்பெயர் :8 283/2
மேல்

சிறப்பின் (4)

விருப்புடன் நிலைஇய வீறுசால் சிறப்பின்
வாஅன் வகையும் வானவர் வகையும் – 0.பாயிரம்:0 2/19,20
அளவுஇல் சிறப்பின் அட்டமங்கலமே – 3.ஐயர் :3 119/3
வகை உறு சிறப்பின் நால் வகை அரணே – 4.அவனி :4 275/2
வாட்டம்இல் சிறப்பின் வணிகர்தம் குணமே – 5.ஆடவர் :5 54/5
மேல்

சிறப்பு (3)

சிறப்பு மொழி சிலேடை மறுத்து மொழி நிலையே – 6.அநுபோக :6 269/7
பெருகல் கழிவு சிறப்பு பிறங்கல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 474/2
வரைவு சிறப்பு மணத்தொழில் விளக்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 240/2
மேல்

சிறப்பும் (1)

சிறப்பும் விம்மிதமும் ஓர் பாடலும் சித்திரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 491/3
மேல்

சிறப்புஇல் (1)

சிறப்புஇல் சிதடும் உறுப்புஇல் பிண்டமும் – 3.ஐயர் :3 120/1
மேல்

சிறப்புஇலா (1)

ஏயும் சிறப்புஇலா எண் பெயர் எச்சம் – 3.ஐயர் :3 120/4
மேல்

சிறப்பே (2)

நம்பி என்பது நாம சிறப்பே – 5.ஆடவர் :5 109/1
நங்கை என்பது நாம சிறப்பே – 5.ஆடவர் :5 206/1
மேல்

சிறார் (1)

மகார் குறுமாக்கள் சிறார் இவை பாலர் – 5.ஆடவர் :5 199/1
மேல்

சிறு (3)

கத்திகை சிறு கொடி கட்டுரை ஆகும் – 6.அநுபோக :6 201/1
தீ உமிழ் சிறு கண்ணும் செம் புகரும் உடைத்தாய் – 6.அநுபோக :6 391/8
சிரலே மீன் எறி சிறு பறவை ஆகும் – 8.மாப்பெயர் :8 54/1
மேல்

சிறுகல் (1)

உபலம் சிறுகல் – 4.அவனி :4 59/1
மேல்

சிறுகிழங்கு (1)

சுரசம் சிறுகிழங்கு – 9.மரப்பெயர் :9 276/1
மேல்

சிறுகீரை (2)

சில்லி சாகினி மேகநாதம் சிறுகீரை – 9.மரப்பெயர் :9 271/1
கொச்சை சிறுகீரை தேக்கு சாகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 459/1
மேல்

சிறுகுடி (1)

குறும்பொறை சீறூர் சிறுகுடி குறிஞ்சிஊர் – 4.அவனி :4 74/1
மேல்

சிறுசண்பகமும் (1)

தேறலும் குலமும் சிறுசண்பகமும்
தேக்கும் பிரம்பும் சாதி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 464/1,2
மேல்

சிறுசண்பகமே (1)

சாதி மாலதி சிறுசண்பகமே – 9.மரப்பெயர் :9 10/1
மேல்

சிறுசவளம் (1)

குந்தம் சிறுசவளம் – 6.அநுபோக :6 481/1
மேல்

சிறுசின்னம் (1)

பீலி சிறுசின்னம் – 6.அநுபோக :6 166/1
மேல்

சிறுசெய் (2)

குண்டிலும் பாத்தியும் சிறுசெய் ஆகும் – 4.அவனி :4 125/1
பகுத்தல் சிறுசெய் இல்லமும் பாத்தி – 10.ஒருசொல்பல்பொருள்:10 785/1
மேல்

சிறுசொல் (1)

சிறுசொல் இழிச்சொல் தீச்சொல் பழிச்சொல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 254/1
மேல்

சிறுசோறு (1)

சிறுசோறு அடுதலும் சிற்றில் இழைத்தலும் – 6.அநுபோக :6 268/7
மேல்

சிறுதிட்டை (1)

ஆகும் உயர் சிறுதிட்டை அதன் பெயர் – 4.அவனி :4 43/2
மேல்

சிறுதுகில் (1)

தூரியம் சிற்றில் இவை சிறுதுகில் பெயர் – 6.அநுபோக :6 173/3
மேல்

சிறுதூறு (1)

அரிலும் அறலும் பதுக்கையும் சிறுதூறு – 9.மரப்பெயர் :9 187/1
மேல்

சிறுதூறும் (1)

பாறையும் மேடும் சிறுதூறும் பதுக்கை – 10.ஒருசொல்பல்பொருள்:10 745/1
மேல்

சிறுதேர் (1)

நாலாம் ஆண்டில் சிறுதேர் உருட்டலும் – 6.அநுபோக :6 267/14
மேல்

சிறுநாக்கு (1)

சிறுநாக்கு என்று செப்பலும் ஆகும் – 5.ஆடவர் :5 322/1
மேல்

சிறுநீர் (1)

அமரி சிறுநீர் உவரியும் ஆகும் – 5.ஆடவர் :5 287/1
மேல்

சிறுபயறு (1)

செந்நெல் செவ்விளநீர் சிறுபயறு
கன்னல் கதலி என பெயர்பெற்ற – 3.ஐயர் :3 87/1,2
மேல்

சிறுபறை (2)

இரண்டாம் ஆண்டில் சிறுபறை கொட்டலும் – 6.அநுபோக :6 267/12
ஆகுளி சிறுபறை – 6.அநுபோக :6 412/1
மேல்

சிறுபறையும் (1)

ஏலமும் ஏழ்மாதர்நிருத்தமும் சிறுபறையும்
துடி என் கிளவி சொல்லுவர் புலவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 620/2,3
மேல்

சிறுபுறமும் (1)

சுவலும் பிடரும் எருத்தமும் சிறுபுறமும்
கயிலும் நிமமும் பிடர்த்தலை ஆகும் – 5.ஆடவர் :5 305/1,2
மேல்

சிறுபூளை (1)

உழிஞை சிறுபூளை – 9.மரப்பெயர் :9 241/1
மேல்

சிறுமணி (1)

பாத சதங்கை சிறுமணி கிண்கிணி – 6.அநுபோக :6 82/1
மேல்

சிறுமலை (1)

என்று இவை சிறுமலை இறும்பும் ஆகும் – 4.அவனி :4 49/2
மேல்

சிறுமாரோடம் (1)

சிறுமாரோடம் செங்கருங்காலி – 9.மரப்பெயர் :9 77/1
மேல்

சிறுமி (2)

புதல்வி சிறுமி புத்திரி தனையை – 5.ஆடவர் :5 196/1
தெரிவை மானினி சிறுமி இளம்பிடி – 5.ஆடவர் :5 220/2
மேல்

சிறுமீன் (1)

அயிரை நொய்ம்மீன் சிறுமீன் ஆகும் – 8.மாப்பெயர் :8 316/1
மேல்

சிறுமூலகமே (1)

பிப்பிலி காமன் சிறுமூலகமே
மாகதி கலினி திப்பிலி ஆகும் – 9.மரப்பெயர் :9 291/1,2
மேல்

சிறுமை (5)

செல்லல் கலக்கம் சிறுமை உறுகண் – 7.பண்பின்செயலின்பகுதி:7 123/2
பேடும் வறிதும் இறையும் சிறுமை – 7.பண்பின்செயலின்பகுதி:7 469/2
ஒப்பனை படைஉறுப்பு ஒழுக்கம் சிறுமை
கரமும் பின்பிறந்தாளும் கையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 399/1,2
துக்கமும் நோயும் அற்பமும் சிறுமை – 10.ஒருசொல்பல்பொருள்:10 503/1
சிறுமை பயன்இல்சொல் அறியாமை வறிதே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1014/1
மேல்

சிறுமையும் (5)

சிறுமையும் குத்தும் அ பெயர் தெரிக்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 144/1
சிறந்தோன் பெயரும் செம்மையும் சிறுமையும்
தலைவனும் தலைமையும் பெருமையும் தங்கலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 153/1,2
சிறுமையும் பொலிவும் கஞறல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 234/1
ஆன் கன்று இனமும் சிறுமையும் கையின் – 10.ஒருசொல்பல்பொருள்:10 306/1
யாக்கையும் வில்லும் சிறுமையும் தனுவே – 10.ஒருசொல்பல்பொருள்:10 590/1
மேல்

சிறுவட்டில் (2)

கிண்ணமும் வள்ளமும் சிறுவட்டில் பெயரே – 6.அநுபோக :6 149/1
கிராணம் என்பதும் சிறுவட்டில் பெயரே – 6.அநுபோக :6 150/1
மேல்

சிறுவழி (1)

விடங்கர் சிறுவழி – 4.அவனி :4 36/1
மேல்

சிறுவன் (1)

நந்தனன் சிறுவன் மெய்யன் தோன்றல் – 5.ஆடவர் :5 195/2
மேல்

சிறுவனும் (3)

பாலைத்தலைவனும் சிறுவனும் காளை – 10.ஒருசொல்பல்பொருள்:10 331/1
சிறுவனும் தலைவனும் செம்மல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 541/2
சிறுவனும் நீளமும் சேய் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 555/2
மேல்

சிறுவாள் (1)

முசுண்டி சிறுவாள் – 6.அநுபோக :6 456/1
மேல்

சிறை (4)

அலந்தை பொய்கை வலயம் சுனை சிறை
பட்டம் உடுவை பயம்பு படுகர் – 4.அவனி :4 157/2,3
ஓதை வேணகை எயில் சிறை கடகம் – 4.அவனி :4 181/3
வாசம் பாடு மாடு கடை சிறை
சாதனம் பக்கம் தாபரம் வாய் புலம் – 4.அவனி :4 272/1,2
ஒரு சிறை இடமும் எயில் உறுப்பும் பள்ளமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 178/2
மேல்

சிறைச்சோறு (1)

சிறைச்சோறு ஐயநடை தின்பண்டம் – 2.வானவர் :2 17/3
மேல்

சிறைப்படல் (1)

வலைப்படல் தளைப்படல் சிறைப்படல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 216/1
மேல்

சிறையும் (2)

சிறையும் அரணும் சேமமும் செயலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 67/1
சிறையும் தூவியும் சிறகும் தோகையும் – 8.மாப்பெயர் :8 84/2
மேல்

சிறையே (1)

ஏரியும் இடமும் காவலும் சிறையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 504/2
மேல்

சின் (1)

மியா இக மோ மதி இகும் சின் என்னும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 340/1
மேல்

சின்னம் (2)

சின்னம் தட்டு சேட்டை முச்சில் முறம் – 6.அநுபோக :6 583/1
கரடிகை கிளிகடிகருவி சின்னம்
தினைத்தாள் மூங்கில் என்று இவை தட்டை – 10.ஒருசொல்பல்பொருள்:10 572/1,2
மேல்

சின்னமும் (3)

சிதரும் பராகமும் சின்னமும் பிதிரும் – 4.அவனி :4 168/2
பூப்பகமும் பொன்னும் சின்னமும் ஆகும் – 5.ஆடவர் :5 282/1
சின்னமும் சிற்றாலவட்டமும் பீலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 816/2
மேல்

சினக்குறிப்பும் (3)

கருநிறமும் சினக்குறிப்பும் கறுப்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 302/1
சினமும் சினக்குறிப்பும் செந்நிறமும் செவப்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 501/1
சினமும் சினக்குறிப்பும் அதிசயமும் வியப்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1048/1
மேல்

சினகரம் (1)

சினகரம் சேதிமம் சிதேந்திரம் கோட்டம் – 4.அவனி :4 217/1
மேல்

சினத்தின் (1)

சினத்தின் குறிப்பினை தெரிக்கும் கிளவி – 7.பண்பின்செயலின்பகுதி:7 116/4
மேல்

சினம் (3)

சினம் என் கிளவி தெரிக்குங்காலே – 7.பண்பின்செயலின்பகுதி:7 115/2
முனைதல் விடைத்தல் பைத்தல் பெரும் சினம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 118/2
சாதனம் சினம் முத்திரை இலிங்கம் என்று – 7.பண்பின்செயலின்பகுதி:7 538/2
மேல்

சினமும் (6)

தும்மலும் சினமும் வெம்மையும் விளைக்கும் – 1.வான் :1 40/2
கொடுமையும் சினமும் கலாம் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 279/1
தவிரா சினமும் வெள்ளாடும் புனலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 323/2
சினமும் சினக்குறிப்பும் செந்நிறமும் செவப்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 501/1
சினமும் பாவமும் பிணக்கும் கூற்றும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 909/1
சினமும் சினக்குறிப்பும் அதிசயமும் வியப்பே – 10.ஒருசொல்பல்பொருள்:10 1048/1
மேல்

சினன் (1)

புனிதன் சினன் வரன் அறிவன் பிடகன் – 2.வானவர் :2 102/3
மேல்

சினீவாலி (1)

ஒரு கலை வரு மதி நாள் சினீவாலி – 2.வானவர் :2 196/1
மேல்

சினேந்திரன் (1)

பூமிசைநடந்தோன் வரதன் சினேந்திரன்
ஆன பிறவும் அருகன் பெயரே – 2.வானவர் :2 99/5,6
மேல்

சினை (3)

அண்டம் சினை கோசம் அரிட்டம் முட்டை – 8.மாப்பெயர் :8 86/1
சினை பணை கொம்பர் கவலை மரக்கொம்பே – 9.மரப்பெயர் :9 146/3
செழு மரக்கோடும் சினை எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 505/2
மேல்

சினையும் (2)

சினையும் பீளும் சூலும் வயாவும் – 5.ஆடவர் :5 247/1
பீளும் சினையும் கருவும் சூல் என்ப – 8.மாப்பெயர் :8 244/1
மேல்

சினையே (1)

சினையே மூர்த்தம் என்று ஒருவழி சிவணும் – 5.ஆடவர் :5 354/1
மேல்