கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கெளசிகம் 5
கெளசிகள் 1
கெளடி 1
கெளத்துவமணி 1
கெளதமம் 1
கெளதமன் 2
கெளதமை 1
கெளந்தியும் 1
கெளமாரி 2
கெளமோதகி 1
கெளரவர் 1
கெளரி 2
கெளரிமைந்தன் 1
கெளரியன் 1
கெளரியும் 1
கெளவாணம் 1
கெளவை 3
கெளவையும் 1
கெளசிகம் (5)
கெளசிகம் சீகாமரம் சாரல் சாங்கிமம் – 6.அநுபோக :6 282/5
கெளசிகம் மல்லிகை கம்பம் மத்திகை – 6.அநுபோக :6 582/1
கூகை குடிஞை குராஅல் கெளசிகம்
ஊமன் நிசாசரி உலூகம் கோட்டான் – 8.மாப்பெயர் :8 29/1,2
கெளசிகம் ஊமன் குடிஞை கூகை – 8.மாப்பெயர் :8 30/1
சுடர் நிலை தண்டும் சொல்லின் கெளசிகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 430/2
மேல்
கெளசிகள் (1)
வாசவன் மகவான் வானவன் கெளசிகள்
ஆகண்டலன் அயிராவதன் வலாரி – 2.வானவர் :2 68/5,6
மேல்
கெளடி (1)
விபஞ்சு காந்தாரம் செருந்தி கெளடி
உதயகிரி பஞ்சுரம் பழம்பஞ்சுரம் – 6.அநுபோக :6 281/2,3
மேல்
கெளத்துவமணி (1)
சூடாமணி கெளத்துவமணி என்று – 6.அநுபோக :6 119/2
மேல்
கெளதமம் (1)
கெளதமம் தக்கம் ஈர்ஒன்பானும் – 3.ஐயர் :3 134/6
மேல்
கெளதமன் (2)
அகத்தியன் புலத்தியன் அங்கிரா கெளதமன்
வசிட்டன் காசிபன் மார்க்கண்டேயன் என்று – 3.ஐயர் :3 2/1,2
திங்கள் வெய்யோன் கெளதமன் காசிபன் – 6.அநுபோக :6 317/2
மேல்
கெளதமை (1)
கெளதமை கோதை – 4.அவனி :4 114/1
மேல்
கெளந்தியும் (1)
பைம்மையும் கெளந்தியும் அருந்தவப்பெண் பெயர் – 5.ஆடவர் :5 207/1
மேல்
கெளமாரி (2)
வலவை பைரவி கெளமாரி மாதரி – 2.வானவர் :2 27/2
கெளமாரி வராகி உருத்திராணி – 2.வானவர் :2 35/2
மேல்
கெளமோதகி (1)
தண்டு கெளமோதகி – 2.வானவர் :2 45/1
மேல்
கெளரவர் (1)
பெளரவர் கெளரவர் பாரதர் என்ப – 5.ஆடவர் :5 13/1
மேல்
கெளரி (2)
நாரி சத்தி நாயகி கெளரி
தேவி சாம்பவி தருமச்செல்வி – 2.வானவர் :2 14/2,3
கெளரி காத்தியாயனி சக்கராயுதி – 2.வானவர் :2 32/5
மேல்
கெளரிமைந்தன் (1)
காங்கேயன் கெளரிமைந்தன் கந்தன் – 2.வானவர் :2 18/5
மேல்
கெளரியன் (1)
கெளரியன் வேம்பின்கண்ணியன் கைதவன் – 5.ஆடவர் :5 25/3
மேல்
கெளரியும் (1)
வாணியும் கெளரியும் அன்னையும் மாதா – 10.ஒருசொல்பல்பொருள்:10 924/1
மேல்
கெளவாணம் (1)
குறிஞ்சி கெளவாணம் பாடை சூர்துங்கராகம் – 6.அநுபோக :6 281/5
மேல்
கெளவை (3)
அரவின்நாள் கெளவை ஆயில் ஆயிலியம் – 2.வானவர் :2 155/1
கெளவை சுவிகை சுலோகி சுண்டை – 6.அநுபோக :6 45/7
கள்ளும் துன்பமும் பழிமொழியும் கெளவை – 10.ஒருசொல்பல்பொருள்:10 431/1
மேல்
கெளவையும் (1)
அம்பலும் கெளவையும் அலரும் பழிமொழி – 7.பண்பின்செயலின்பகுதி:7 255/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)