கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கொக்கரை 1
கொக்கு 2
கொக்கும் 2
கொக்கே 2
கொங்கன் 1
கொங்கு 2
கொங்கை 1
கொங்கையும் 3
கொங்கையை 1
கொச்சகக்கலியும் 1
கொச்சை 3
கொஞ்சல் 1
கொட்டல் 3
கொட்டலும் 2
கொட்டாவி 2
கொட்டி 2
கொட்டியம் 1
கொட்டியும் 1
கொட்டும் 1
கொட்டை 3
கொட்டையும் 2
கொட்பு 1
கொடாமை 1
கொடானேல் 1
கொடி 23
கொடிக்கொத்தான் 1
கொடிச்சியர் 1
கொடிஞ்சி 2
கொடிஞ்சியும் 1
கொடிப்படை 1
கொடிப்படைப்பெயரும் 1
கொடிப்பாலை 2
கொடிப்பாலைக்கு 1
கொடிப்பூ 1
கொடிமல்லிகையே 1
கொடிய 1
கொடியும் 3
கொடியே 4
கொடியோன் 1
கொடிவேலி 1
கொடிறு 4
கொடிறும் 2
கொடு 1
கொடுகொட்டி 1
கொடுங்கையும் 2
கொடுத்த 1
கொடுத்தல் 3
கொடுத்தலும் 5
கொடுத்து 2
கொடுநுகம் 2
கொடுபோதல் 1
கொடும் 2
கொடுமரம் 1
கொடுமுடி 1
கொடுமையின் 1
கொடுமையும் 7
கொடுவரி 1
கொடுவாய் 1
கொடுவாள் 1
கொடை 6
கொடைக்கையும் 1
கொடைமடம் 1
கொடையால் 1
கொடையாளன் 1
கொடையில் 1
கொடையும் 2
கொடையுளோன் 1
கொடையோன் 1
கொடையோனும் 1
கொடைவள்ளலும் 1
கொண்கன் 2
கொண்டது 14
கொண்டல் 3
கொண்டல்வண்ணன் 1
கொண்டலும் 1
கொண்டவும் 2
கொண்டாடுதலே 1
கொண்டார் 1
கொண்டியமும் 1
கொண்டியும் 1
கொண்டும் 2
கொண்டை 3
கொண்டைக்கிரி 1
கொண்டைமாலை 1
கொண்டோன் 2
கொண்மூ 1
கொண்மூவும் 1
கொத்தமும் 1
கொத்தளம் 1
கொத்தளிப்பாய் 1
கொத்தான் 1
கொத்தும் 1
கொத்துமலி 1
கொதித்தலும் 1
கொதுகு 1
கொந்தலும் 2
கொந்தளம் 1
கொப்பரி 1
கொப்பரை 1
கொப்பு 1
கொப்புள் 2
கொப்பூழ் 3
கொம் 1
கொம்பர் 1
கொம்பின்நடு 1
கொம்பும் 1
கொம்புஇலாமிருகம் 1
கொம்பே 3
கொம்மை 4
கொம்மைகொட்டல் 1
கொம்மையும் 3
கொய்சகப்பெயரும் 1
கொய்சகம் 1
கொய்தல் 1
கொய்யடிநாரை 1
கொய்யுளை 1
கொல் 6
கொல்லர் 1
கொல்லன் 1
கொல்லா 1
கொல்லி 2
கொல்லிச்சிலம்பன் 1
கொல்லிமலை 1
கொல்லிவராடி 1
கொல்லுதல் 1
கொல்லும் 1
கொலும் 1
கொலை 1
கொலையாளன் 1
கொலையும் 4
கொலையே 2
கொவ்வையும் 1
கொழிஞ்சியின் 1
கொழிஞ்சியும் 1
கொழித்தல் 2
கொழு 1
கொழுநன் 2
கொழுப்பும் 5
கொழுப்பே 1
கொழும் 1
கொழுமையும் 2
கொள் 7
கொள்க 2
கொள்கலம் 1
கொள்கென 1
கொள்கை 2
கொள்கையும் 4
கொள்கொளெனல் 1
கொள்ப 1
கொள்ளம் 1
கொள்ளி 1
கொள்ளின் 1
கொள்ளை 1
கொள்னும் 1
கொளப்படுமே 1
கொளல் 1
கொளலே 5
கொளற்கு 1
கொளற்பாடும் 1
கொளுத்த 1
கொளுத்தும் 1
கொளும் 1
கொளையே 1
கொற்றமும் 2
கொற்றவர் 1
கொற்றவன்பெயரும் 1
கொற்றவை 2
கொற்றி 2
கொறி 3
கொறுக்கச்சி 1
கொறுக்கச்சியும் 1
கொறுக்கை 2
கொறுக்கைச்சிப்பெயரும் 1
கொறுக்கையும் 1
கொன்றை 2
கொன்றைமரமும் 1
கொன்றைமாலையன் 1
கொன்றையும் 1
கொன்னும் 3
கொக்கரை (1)
வலம்புரி கொக்கரை – 8.மாப்பெயர் :8 326/1
மேல்
கொக்கு (2)
அச்சுவம் உன்னி அயமே கொக்கு
கொய்யுளை சடிலம் குந்தம் கண்ணுகம் – 8.மாப்பெயர் :8 139/7,8
விருகமும் குரண்டமும் கொக்கு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 400/2
மேல்
கொக்கும் (2)
விருகமும் கொக்கும் அண்டிகமும் செந்நாய் – 8.மாப்பெயர் :8 203/1
மாந்தியும் சூதமும் கொக்கும் மாவும் – 9.மரப்பெயர் :9 57/1
மேல்
கொக்கே (2)
கொக்கே தேட்கடை குருகு வில் அன்றில் – 2.வானவர் :2 165/1
குரண்டமும் வலாகமும் பகமும் கொக்கே – 8.மாப்பெயர் :8 68/1
மேல்
கொங்கன் (1)
பூழியன் உதியன் கொங்கன் பொறையன் – 5.ஆடவர் :5 20/1
மேல்
கொங்கு (2)
பரி எலி வாணிதம் கொங்கு மகரந்தம் – 6.அநுபோக :6 45/11
கோசரம் மகரம் சிதரே கொங்கு
கேசரம் துணர் இணர் கிளர் மலர் தாதே – 9.மரப்பெயர் :9 160/1,2
மேல்
கொங்கை (1)
கொங்கை முலை என கூறப்படுமே – 5.ஆடவர் :5 291/3
மேல்
கொங்கையும் (3)
கொங்கையும் அரிவாளும் குயம் எனப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 366/1
கொங்கையும் கை குவித்து கொட்டலும் அழகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 407/1
கோ இளங்கன்றும் முத்திரையும் கொங்கையும்
சாந்தும் பொன்னும் தனம் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 589/1,2
மேல்
கொங்கையை (1)
வார் அணி கொங்கையை வலிய நலிந்தும் – 5.ஆடவர் :5 246/11
மேல்
கொச்சகக்கலியும் (1)
நேரிசை அகவலும் கொச்சகக்கலியும்
ஆராயுங்கால் அரசர்க்கு உரித்தே – 6.அநுபோக :6 263/1,2
மேல்
கொச்சை (3)
அருணம் கொச்சை துருவை மேழகம் – 8.மாப்பெயர் :8 169/1
வெள்ளை வற்காலி கொச்சை வெள்ளாடே – 8.மாப்பெயர் :8 174/1
கொச்சை சிறுகீரை தேக்கு சாகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 459/1
மேல்
கொஞ்சல் (1)
குதலை மழலை கொஞ்சல் உல்லாபம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 264/1
மேல்
கொட்டல் (3)
கொட்டல் அப்புதல் – 6.அநுபோக :6 220/1
கொம்மைகொட்டல் கை குவித்து கொட்டல் – 6.அநுபோக :6 359/1
ஆவலம்கொட்டல் ஆர்த்து வாய் கொட்டல் – 6.அநுபோக :6 360/1
மேல்
கொட்டலும் (2)
இரண்டாம் ஆண்டில் சிறுபறை கொட்டலும்
மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும் – 6.அநுபோக :6 267/12,13
கொங்கையும் கை குவித்து கொட்டலும் அழகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 407/1
மேல்
கொட்டாவி (2)
கொட்டாவி நெட்டை குறுகுறுப்பு கூன்கிடை – 3.ஐயர் :3 77/1
ஆவித்தல் கொட்டாவி ஆகும் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 277/1
மேல்
கொட்டி (2)
கொட்டி குரவை குடம் குடை வெறியே – 6.அநுபோக :6 347/1
பதினொர் ஆடலில் ஒன்றும் கொட்டி கை குவித்தலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 351/1
மேல்
கொட்டியம் (1)
இறாலே கொட்டியம் மூரி எருது எனல் – 8.மாப்பெயர் :8 160/3
மேல்
கொட்டியும் (1)
கொட்டியும் குடையும் குமரன் ஆடல் – 6.அநுபோக :6 350/1
மேல்
கொட்டும் (1)
கொட்டும் சம்மட்டி கூடம் என்ப – 6.அநுபோக :6 535/1
மேல்
கொட்டை (3)
வல்லிகை கொட்டை கடிப்பம் காதணி – 6.அநுபோக :6 73/1
குடையே கல்லை கொட்டை அதன் பெயர் – 6.அநுபோக :6 614/1
பூவினுள் கொட்டை பொகுட்டே கன்னிகை – 9.மரப்பெயர் :9 360/1
மேல்
கொட்டையும் (2)
காழும் கொட்டையும் ஆகும் என்ப – 9.மரப்பெயர் :9 178/1
பொன்நிற கொட்டையும் பொகுட்டு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 861/2
மேல்
கொட்பு (1)
உழிதரல் கொட்பு திரிதரல் உழலல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 426/1
மேல்
கொடாமை (1)
மாற்றலும் கரத்தலும் மறுத்தலும் கொடாமை – 7.பண்பின்செயலின்பகுதி:7 373/1
மேல்
கொடானேல் (1)
பாட்டுடை தலைவன் பரிசில் கொடானேல்
மீட்டு ஒரு பேரின் விரைந்து அதில் சேர்த்தி – 6.அநுபோக :6 270/1,2
மேல்
கொடி (23)
கொடி புகை சிங்கம் நாய் இடபம் கழுதை – 1.வான் :1 22/1
கொடி சேவல் ஆகும் – 2.வானவர் :2 20/2
ஊர்தி சிங்கம் உயர் கொடி அலகை – 2.வானவர் :2 28/1
பேய் கொடி வாகனம் ஓரி ஆகும் – 2.வானவர் :2 31/1
படையே கலப்பை கொடி பனை ஆகும் – 2.வானவர் :2 52/1
மன்னிய கதை படை கொடி மறை ஆகும் – 2.வானவர் :2 65/2
வச்சிரம் படையே வண் கொடி இடி ஆம் – 2.வானவர் :2 74/1
காகம் கொடி என கழறல் வேண்டும் – 2.வானவர் :2 97/2
நாடக காட்சி ஞானம் சீலம் கொடி – 2.வானவர் :2 101/1
செம்பாம்பே சிகி கொடி கேது ஆகும் – 2.வானவர் :2 144/1
மாலை கமலம் மறை கொடி ஆகும் – 5.ஆடவர் :5 5/1
படை அறுவகை தானை கொடி சிங்கம் ஆகும் – 5.ஆடவர் :5 10/1
வில் கொடி புரவி பாடலம் ஆமே – 5.ஆடவர் :5 21/1
கயலே கொடி கனவட்டம் புரவி – 5.ஆடவர் :5 26/1
தேரிடை திகழ் கொடி கூவிரம் ஆகும் – 6.அநுபோக :6 200/1
கத்திகை சிறு கொடி கட்டுரை ஆகும் – 6.அநுபோக :6 201/1
தோரணம் நாட்டி துகில் கொடி எடுத்து – 6.அநுபோக :6 269/22
கரடம் கொடி பலிபுட்டம் காரி – 8.மாப்பெயர் :8 57/1
கற்பகம் சேர் கொடி காமவல்லி – 9.மரப்பெயர் :9 3/1
கழங்கு முழல் கர்ச்சூரம் கொடி கழல் – 9.மரப்பெயர் :9 236/1
கோற்கொடி மென்கொடி கொடி என்று ஆகும் – 9.மரப்பெயர் :9 284/1
இலதை வல்லி நூழில் கொடி பெயர் – 9.மரப்பெயர் :9 285/1
வல்லியும் கேதுவும் படமும் கொடி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 401/1
மேல்
கொடிக்கொத்தான் (1)
நூழில் கொடிக்கொத்தான் – 9.மரப்பெயர் :9 281/1
மேல்
கொடிச்சியர் (1)
குறத்தியர் கொடிச்சியர் மறத்தியர் பெண்டிர் – 4.அவனி :4 77/1
மேல்
கொடிஞ்சி (2)
குயவு வையம் கொடிஞ்சி சயந்தனம் – 6.அநுபோக :6 376/1
கூவிரம் கொடிஞ்சி – 6.அநுபோக :6 380/1
மேல்
கொடிஞ்சியும் (1)
கொடிஞ்சியும் தேரும் கூவிளமும் கூவிரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 390/1
மேல்
கொடிப்படை (1)
தாரே முன் செல் கொடிப்படை ஆகும் – 6.அநுபோக :6 405/1
மேல்
கொடிப்படைப்பெயரும் (1)
மாலையும் மலரும் கொடிப்படைப்பெயரும்
கிண்கிணிமாலையும் தார் என கிளத்துப – 10.ஒருசொல்பல்பொருள்:10 599/1,2
மேல்
கொடிப்பாலை (2)
இளி குரல் ஆகில் கொடிப்பாலை என்ப – 6.அநுபோக :6 306/1
அரும்பாலைக்கு கொடிப்பாலை வலிதே – 6.அநுபோக :6 309/5
மேல்
கொடிப்பாலைக்கு (1)
கொடிப்பாலைக்கு விளரிப்பாலை – 6.அநுபோக :6 309/6
மேல்
கொடிப்பூ (1)
கோட்டுப்பூ கொடிப்பூ நீர்ப்பூவோடு – 3.ஐயர் :3 63/1
மேல்
கொடிமல்லிகையே (1)
விசலிகை என்ப கொடிமல்லிகையே – 9.மரப்பெயர் :9 301/1
மேல்
கொடிய (1)
கோடை சமம் சுசி கொடிய வேனில் – 2.வானவர் :2 207/1
மேல்
கொடியும் (3)
ஊர்தியும் கொடியும் இடபம் என்று உரைப்பர் – 2.வானவர் :2 4/1
ஊர்தி கருடன் ஒண் கொடியும் அதுவே – 2.வானவர் :2 40/1
கொடியும் கூரையும் கோலக்கிழியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 723/1
மேல்
கொடியே (4)
வாகனம் தென்றல் மகரம் கொடியே – 2.வானவர் :2 54/1
கொடியே வய புலி புரவி கோரம் – 5.ஆடவர் :5 24/1
விலோதனம் படாகை பெரும் கொடியே – 6.அநுபோக :6 197/3
விடங்கம் வீதியில் கட்டிய கொடியே – 6.அநுபோக :6 199/1
மேல்
கொடியோன் (1)
முரசு உயர் கொடியோன் தருமன் பெயரே – 5.ஆடவர் :5 14/2
மேல்
கொடிவேலி (1)
சித்திரமூலம் கொடிவேலி ஆகும் – 9.மரப்பெயர் :9 217/1
மேல்
கொடிறு (4)
குருநாள் காற்குளம் கொடிறு வண்டு – 2.வானவர் :2 154/1
கபோலம் கொடிறு அனு கவுள் கதுப்பு ஆகும் – 5.ஆடவர் :5 306/1
கடமே கொடிறு கரடம் மதச்சுவடு – 8.மாப்பெயர் :8 124/1
குரு மகிழ் பூசமும் கொடிறு எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 402/2
மேல்
கொடிறும் (2)
மற்று அதன் கொடிறும் மதமும் கடமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 237/3
கொடிறும் கதுப்பு என கூறப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 257/2
மேல்
கொடு (1)
கோலம் என்பது கொடு நீரோட்டம் – 1.வான் :1 81/1
மேல்
கொடுகொட்டி (1)
பாண்டரங்கம் காபாலம் கொடுகொட்டி
ஆண்ட சிவனது ஆடல் ஆகும் – 6.அநுபோக :6 346/1,2
மேல்
கொடுங்கையும் (2)
மரக்கலமும் கொடுங்கையும் மதலை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 890/2
அழகும் கொடுங்கையும் ஆண்மையும் விடங்கம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1036/2
மேல்
கொடுத்த (1)
கொடுத்த பொருளில் தொடுத்த இனத்தில் – 3.ஐயர் :3 54/1
மேல்
கொடுத்தல் (3)
கூறு பொருள் கொடுத்தல் வலிதில் கோடல் – 5.ஆடவர் :5 41/2
கொடுத்தல் வழங்கல் அளித்தல் பெரும் கொடை – 7.பண்பின்செயலின்பகுதி:7 371/3
கொடைமடம் என்பது வரையாது கொடுத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 372/1
மேல்
கொடுத்தலும் (5)
கொடுத்தலும் காத்தலும் செறித்தலும் அவித்தல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 77/1
ஈங்கையும் கொடுத்தலும் பொன்னும் ஈகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 155/1
குடையும் கொடுத்தலும் கூறுப கவிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 289/1
தந்தியின் மதமும் வலியும் கொடுத்தலும்
சுவர்க்கமும் வேட்டலும் அறமும் தானம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 605/1,2
கொடுத்தலும் எறிதலும் வீசல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 1060/1
மேல்
கொடுத்து (2)
ஏறுவிடுத்தல் விலை கொடுத்து உயிர் விடுத்தல் – 2.வானவர் :2 17/12
இன்னவை பிறவும் கொடுத்து ஏழ் அடி நிலம் – 6.அநுபோக :6 269/34
மேல்
கொடுநுகம் (2)
வேள்வி கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கால் – 2.வானவர் :2 156/1
கொடுநுகம் மேழி கூற்று ஆகும்மே – 6.அநுபோக :6 527/1
மேல்
கொடுபோதல் (1)
போதரல் கொடுபோதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 443/1
மேல்
கொடும் (2)
கூதிர்காலமும் கொடும் பனிக்காலமும் – 2.வானவர் :2 205/1
கொல் குறும்புஇன்மை கொடும் பிணிஇன்மை – 3.ஐயர் :3 91/2
மேல்
கொடுமரம் (1)
கோதண்டம் சிலை கொடுமரம் கார்முகம் – 6.அநுபோக :6 434/1
மேல்
கொடுமுடி (1)
குவடு கோடு கூடம் கொடுமுடி
சிகரம் மலையம் சேண் முகடு ஆகும் – 4.அவனி :4 51/1,2
மேல்
கொடுமையின் (1)
கொடுமையின் பெயர் இவை கூரமும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 107/2
மேல்
கொடுமையும் (7)
காழ்த்தலும் குற்றமும் கொடுமையும் கரில் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 276/1
கொடுமையும் சினமும் கலாம் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 279/1
கொடுமையும் வட்டிலும் குதிரையும் கோரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 426/1
கொடுமையும் பொய்யும் மெய்யும் சடம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 438/1
கொடுமையும் தசையும் நுண்பொடியும் பூழ்தி – 10.ஒருசொல்பல்பொருள்:10 855/1
வாளும் பொய்யும் கொடுமையும் வஞ்சம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 983/1
நிரயத்தில் ஒன்றும் நீறும் கொடுமையும்
தசையும் குற்றமும் செல்வமும் விபூதி – 10.ஒருசொல்பல்பொருள்:10 1046/1,2
மேல்
கொடுவரி (1)
கொடுவரி உழுவை குயவரி வயமா – 8.மாப்பெயர் :8 101/4
மேல்
கொடுவாய் (1)
கொடுவாய் பிசுனம் தொடுப்பு குஞ்சம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 262/1
மேல்
கொடுவாள் (1)
குயமும் புள்ளமும் கொடுவாள் ஆகும் – 6.அநுபோக :6 457/1
மேல்
கொடை (6)
உதாரம் கடப்பாடு உபகாரம் கொடை எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 370/3
கொடுத்தல் வழங்கல் அளித்தல் பெரும் கொடை – 7.பண்பின்செயலின்பகுதி:7 371/3
உரிய ஆகும் ஒருத்தல் பெயர் கொடை – 8.மாப்பெயர் :8 253/2
பிணை எனும் பெயர் கொடை பேசப்படுமே – 8.மாப்பெயர் :8 262/3
பெட்டை என்னும் பெயர் கொடை பெறுமே – 8.மாப்பெயர் :8 265/2
வலி வளம் கொடை வாய்மை வண்மை – 10.ஒருசொல்பல்பொருள்:10 994/1
மேல்
கொடைக்கையும் (1)
விடங்கமும் கொடைக்கையும் மஞ்சும் முகடே – 4.அவனி :4 222/1
மேல்
கொடைமடம் (1)
கொடைமடம் என்பது வரையாது கொடுத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 372/1
மேல்
கொடையால் (1)
ஆடவர் கொடையால் வீரத்தால் அணி – 6.அநுபோக :6 89/1
மேல்
கொடையாளன் (1)
வெம் கதிர்மதலை மிகு கொடையாளன்
அங்கர்கோமான் கவசகுண்டலன் – 5.ஆடவர் :5 16/1,2
மேல்
கொடையில் (1)
கல்வியில் கேள்வியில் கொடையில் படையில் – 6.அநுபோக :6 230/1
மேல்
கொடையும் (2)
மெய்ம்மையும் கொடையும் வேளாண்மை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1084/1
பொலிவும் கொடையும் ஓர் அழகும் ஒப்பனையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1088/1
மேல்
கொடையுளோன் (1)
உபகாரி வேளாளன் கொடையுளோன் பெயரே – 5.ஆடவர் :5 138/2
மேல்
கொடையோன் (1)
வள்ளல் கொடையோன் வள்ளியோன் பெயரே – 5.ஆடவர் :5 139/1
மேல்
கொடையோனும் (1)
பூபாலனும் கொடையோனும் புரவலன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 829/1
மேல்
கொடைவள்ளலும் (1)
சதுர்த்தரும் கொடைவள்ளலும் வேளாளர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1085/1
மேல்
கொண்கன் (2)
துறைவன் கொண்கன் நெய்தல்தலைமகன் – 4.அவனி :4 155/2
பதி தவன் கொண்கன் பத்தா துணைவன் – 5.ஆடவர் :5 191/3
மேல்
கொண்டது (14)
குமுதம் மும்மடி கொண்டது கணகம் – 6.அநுபோக :6 543/1
கணகம் மும்மடி கொண்டது வாகினி – 6.அநுபோக :6 544/1
பிரளயம் மும்மடி கொண்டது சமுத்திரம் – 6.அநுபோக :6 546/1
சமுத்திரம் மும்மடி கொண்டது சங்கம் – 6.அநுபோக :6 547/1
சங்கம் மும்மடி கொண்டது அநீகம் – 6.அநுபோக :6 548/1
முந்தை எண் மடங்கு கொண்டது ஒன்று ஏகம் – 6.அநுபோக :6 550/1
ஏகம் எண் மடங்கு கொண்டது கோடி – 6.அநுபோக :6 551/1
கோடி எண் மடங்கு கொண்டது சங்கம் – 6.அநுபோக :6 552/1
சங்கம் எண் மடங்கு கொண்டது விந்தம் – 6.அநுபோக :6 553/1
விந்தம் எண் மடங்கு கொண்டது குமுதம் – 6.அநுபோக :6 554/1
குமுதம் எண் மடங்கு கொண்டது பதுமம் – 6.அநுபோக :6 555/1
பதுமம் எண் மடங்கு கொண்டது நாடு – 6.அநுபோக :6 556/1
நாடு எண் மடங்கு கொண்டது சமுத்திரம் – 6.அநுபோக :6 557/1
சமுத்திரம் எண் மடங்கு கொண்டது வெள்ளம் – 6.அநுபோக :6 558/1
மேல்
கொண்டல் (3)
கொண்டல் கோடை என்று இவை காற்றே – 1.வான் :1 23/9
கொண்டல் கீழ்காற்றே – 1.வான் :1 28/1
குணக்கு எழு காற்றும் மேகமும் கொண்டல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 403/1
மேல்
கொண்டல்வண்ணன் (1)
கொண்டல்வண்ணன் கோவிந்தன் முகுந்தன் – 2.வானவர் :2 38/3
மேல்
கொண்டலும் (1)
காரும் புயலும் கனமும் கொண்டலும்
வானும் தாராதரமும் மையும் சதமும் – 1.வான் :1 58/2,3
மேல்
கொண்டவும் (2)
அமர் உழந்து கொண்டவும் அரும் திறை கொண்டவும் – 5.ஆடவர் :5 39/1
அமர் உழந்து கொண்டவும் அரும் திறை கொண்டவும்
தவறு செய் தமையோர் தண்ட பொருளும் – 5.ஆடவர் :5 39/1,2
மேல்
கொண்டாடுதலே (1)
குலாவல் பாராட்டு கொண்டாடுதலே – 7.பண்பின்செயலின்பகுதி:7 195/1
மேல்
கொண்டார் (1)
கொண்டார் ஒகர குறி – 6.அநுபோக :6 253/4
மேல்
கொண்டியமும் (1)
குறளைமொழி கொண்டியமும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 262/2
மேல்
கொண்டியும் (1)
சூறையும் கொண்டியும் கொள்ளை ஆகும் – 6.அநுபோக :6 398/1
மேல்
கொண்டும் (2)
காரணம் இன்றி கதம் பல கொண்டும்
வார் அணி கொங்கையை வலிய நலிந்தும் – 5.ஆடவர் :5 246/10,11
குறுக்கியும் கூட்டியும் கூர் விழி கொண்டும்
மருங்கில் பாணியை வைத்தும் வாங்கியும் – 5.ஆடவர் :5 246/13,14
மேல்
கொண்டை (3)
கொப்பு மிஞ்சிகம் கொண்டை தம்மிலம் – 5.ஆடவர் :5 342/1
பின்னகம் பந்தம் முடி முச்சி கொண்டை
மன்னும் சிகழிகை குழல் சுடிகை மெளலி – 5.ஆடவர் :5 348/1,2
இலந்தைக்கனி மயிர்முடி இவை கொண்டை – 10.ஒருசொல்பல்பொருள்:10 404/1
மேல்
கொண்டைக்கிரி (1)
கொண்டைக்கிரி சீவனி யாமை சாளர் – 6.அநுபோக :6 283/3
மேல்
கொண்டைமாலை (1)
கோதை தொங்கல் கொண்டைமாலை – 9.மரப்பெயர் :9 380/1
மேல்
கொண்டோன் (2)
சகலன் ஓர் குடியில் கொண்டோன் ஆகும் – 5.ஆடவர் :5 174/1
கொண்டோன் பிழைத்து பெறும் மகன் குண்டகன் – 5.ஆடவர் :5 239/1
மேல்
கொண்மூ (1)
கொண்மூ மேகம் ஆகாயம் இரண்டே – 10.ஒருசொல்பல்பொருள்:10 405/1
மேல்
கொண்மூவும் (1)
எழிலியும் கொண்மூவும் விளைவும் முகிலும் – 1.வான் :1 58/5
மேல்
கொத்தமும் (1)
ஏணியும் வரைப்பும் கொத்தமும் எல்லை – 7.பண்பின்செயலின்பகுதி:7 464/2
மேல்
கொத்தளம் (1)
கொத்தளம் பொறி மதில்உறுப்பு என கூறும் – 4.அவனி :4 183/3
மேல்
கொத்தளிப்பாய் (1)
ஆரை கொத்தளிப்பாய் – 6.அநுபோக :6 575/1
மேல்
கொத்தான் (1)
நந்தை கொத்தான் – 9.மரப்பெயர் :9 251/1
மேல்
கொத்தும் (1)
கோடும் கொத்தும் மரத்தின் குலையே – 9.மரப்பெயர் :9 167/2
மேல்
கொத்துமலி (1)
உருளரிசி கொத்துமலி என்று உரைப்பர் – 9.மரப்பெயர் :9 292/1
மேல்
கொதித்தலும் (1)
வியர்ப்பும் வெதிர்ப்பும் புழுங்கலும் கொதித்தலும்
வெய்துறலும் புகைதலும் வயிரமும் இனைத்தும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 116/2,3
மேல்
கொதுகு (1)
நுளம்பே நிலம்பி உலங்கே கொதுகு எனல் – 8.மாப்பெயர் :8 79/1
மேல்
கொந்தலும் (2)
கோம்பலும் கொந்தலும் கனிதலும் வெம்பலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 117/1
பொலிவும் மிகுதியும் கொந்தலும் பொங்கல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 864/1
மேல்
கொந்தளம் (1)
குழலின்கொத்தும் கொந்தளம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 406/2
மேல்
கொப்பரி (1)
கொப்பரை கொப்பரி கடாரம் தசும்பு – 6.அநுபோக :6 637/1
மேல்
கொப்பரை (1)
கொப்பரை கொப்பரி கடாரம் தசும்பு – 6.அநுபோக :6 637/1
மேல்
கொப்பு (1)
கொப்பு மிஞ்சிகம் கொண்டை தம்மிலம் – 5.ஆடவர் :5 342/1
மேல்
கொப்புள் (2)
கொப்புள் மொக்குள் புற்புதம் குமிழி – 1.வான் :1 84/1
கொப்புள் பொகுட்டு சேற்று எழு குமிழி – 4.அவனி :4 161/1
மேல்
கொப்பூழ் (3)
போகில் கொப்பூழ் ஆகும் என்ப – 5.ஆடவர் :5 285/2
திருமால் கொப்பூழ் திருமலர் இண்டை – 9.மரப்பெயர் :9 358/6
மகிழ்மரம் கொப்பூழ் மடு இவை இலஞ்சி – 10.ஒருசொல்பல்பொருள்:10 142/1
மேல்
கொம் (1)
கொம் எனல் சரேல் எனல் ஞொள் எனல் கொல் எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 358/3
மேல்
கொம்பர் (1)
சினை பணை கொம்பர் கவலை மரக்கொம்பே – 9.மரப்பெயர் :9 146/3
மேல்
கொம்பின்நடு (1)
பிருதிமானம் கொம்பின்நடு என்ப – 8.மாப்பெயர் :8 112/1
மேல்
கொம்பும் (1)
மரத்தின் கொம்பும் யானையும் இபம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 134/1
மேல்
கொம்புஇலாமிருகம் (1)
குமரம் என்பது கொம்புஇலாமிருகம் – 8.மாப்பெயர் :8 207/1
மேல்
கொம்பே (3)
கோடும் இரலையும் வயிரும் கொம்பே – 6.அநுபோக :6 167/1
தந்தம் எயிறு கோடு மருப்பு கொம்பே – 8.மாப்பெயர் :8 111/1
கோடும் மருப்பும் உலவையும் கொம்பே – 8.மாப்பெயர் :8 235/1
மேல்
கொம்மை (4)
கொம்மை திடர் என்றும் கூறப்படுமே – 4.அவனி :4 44/2
நகலம் தனம் குயம் சேக்கை கொம்மை
கொங்கை முலை என கூறப்படுமே – 5.ஆடவர் :5 291/2,3
படலிகை கோளகை பாலிகை கொம்மை
திகிரி மல்லை வல்லை சக்கரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 528/3,4
வலியும் மார்பும் இடரும் கொம்மை – 10.ஒருசொல்பல்பொருள்:10 407/2
மேல்
கொம்மைகொட்டல் (1)
கொம்மைகொட்டல் கை குவித்து கொட்டல் – 6.அநுபோக :6 359/1
மேல்
கொம்மையும் (3)
கொம்மையும் மனோகரமும் சாருவும் கூறுப – 7.பண்பின்செயலின்பகுதி:7 184/1
குழவும் விளரும் கொம்மையும் புருவையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 190/2
கொம்மையும் உண்டையும் குழியமும் குப்பையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 478/1
மேல்
கொய்சகப்பெயரும் (1)
புடைவையும் கொய்சகப்பெயரும் நீவி – 10.ஒருசொல்பல்பொருள்:10 705/1
மேல்
கொய்சகம் (1)
நீவி கொய்சகம் – 6.அநுபோக :6 182/1
மேல்
கொய்தல் (1)
சேதித்தல் கொய்தல் அறுத்தல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 387/2
மேல்
கொய்யடிநாரை (1)
குருகு வண்டானம் கொய்யடிநாரை – 8.மாப்பெயர் :8 64/1
மேல்
கொய்யுளை (1)
கொய்யுளை சடிலம் குந்தம் கண்ணுகம் – 8.மாப்பெயர் :8 139/8
மேல்
கொல் (6)
கொல் குறும்புஇன்மை கொடும் பிணிஇன்மை – 3.ஐயர் :3 91/2
குருகும் சிவையும் கொல் உலை மூக்கே – 6.அநுபோக :6 616/1
யாது எவன் என்னை ஏது கொல் ஐயம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 338/1
கொம் எனல் சரேல் எனல் ஞொள் எனல் கொல் எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 358/3
கொல் உலைமூக்கும் குருக்கத்திமரமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 371/1
கொல் உலைமூக்கும் கோமான் இடத்து உறை – 10.ஒருசொல்பல்பொருள்:10 502/1
மேல்
கொல்லர் (1)
கருமர் மனுவர் கம்மியர் கொல்லர் – 5.ஆடவர் :5 64/1
மேல்
கொல்லன் (1)
மனையும் மறைவும் கொல்லன் சம்மட்டியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 385/1
மேல்
கொல்லா (1)
கொல்லா விரதம் மெய்ம்மை கூறல் – 3.ஐயர் :3 108/1
மேல்
கொல்லி (2)
தக்கேசி கொல்லி ஆரியகுச்சரி – 6.அநுபோக :6 282/1
கொல்லி காந்தாரம் கூர்ந்தபஞ்சமம் பாக்கழி – 6.அநுபோக :6 282/3
மேல்
கொல்லிச்சிலம்பன் (1)
கொல்லிச்சிலம்பன் கோதை கேரளன் – 5.ஆடவர் :5 20/4
மேல்
கொல்லிமலை (1)
வல்லியம் பொருப்பே கொல்லிமலை ஆகும் – 4.அவனி :4 67/1
மேல்
கொல்லிவராடி (1)
கொல்லிவராடி காந்தாரம் சிகண்டி – 6.அநுபோக :6 280/6
மேல்
கொல்லுதல் (1)
செகுத்தல் வதைத்தல் கொல்லுதல் செப்பும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 368/4
மேல்
கொல்லும் (1)
அள்ளும் கொல்லும் பறலிகையும் வலிப்பற்றும் – 4.அவனி :4 237/1
மேல்
கொலும் (1)
குவளை காமன் கொலும் ஐங்கணையே – 2.வானவர் :2 56/2
மேல்
கொலை (1)
கோளே அணங்கு வேட்டம் கொலை எனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 155/1
மேல்
கொலையாளன் (1)
காதகன் சாருகன் கடும் கொலையாளன் – 5.ஆடவர் :5 106/1
மேல்
கொலையும் (4)
மையல்நோயும் வருத்தமும் கொலையும்
அழகும் ஆசையும் அணங்கு என்று ஆமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 19/2,3
அலையே கொலையும் இரையும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 65/1
தீதும் கொலையும் தீண்டலும் ஊறு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 189/1
கொலையும் பிசினமும் கோள் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 429/3
மேல்
கொலையே (2)
கொலையே வஞ்சம் இவை தாமதகுணம் – 3.ஐயர் :3 32/3
கொலையே களவு கள் குருநிந்தை – 3.ஐயர் :3 68/1
மேல்
கொவ்வையும் (1)
விம்பமும் தொண்டையும் கொவ்வையும் கோவை – 9.மரப்பெயர் :9 257/1
மேல்
கொழிஞ்சியின் (1)
கொழிஞ்சியின் பெயர் கோளி என்று ஆகும் – 9.மரப்பெயர் :9 223/1
மேல்
கொழிஞ்சியும் (1)
கொழிஞ்சியும் என்று இவை கோளி என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 428/2
மேல்
கொழித்தல் (2)
தெழித்தல் குரைத்தல் கொழித்தல் நரற்றல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 353/7
வரன்றல் கொழித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 393/1
மேல்
கொழு (1)
கோல் கொழு என்ப – 6.அநுபோக :6 537/1
மேல்
கொழுநன் (2)
கொழுநன் வானரக்கொடியோன் காண்டீபன் – 5.ஆடவர் :5 18/5
கணவன் கொழுநன் காந்தன் கேள்வன் – 5.ஆடவர் :5 191/1
மேல்
கொழுப்பும் (5)
விளரும் நிணமும் கொழுப்பும் விழுக்கு என்ப – 5.ஆடவர் :5 256/1
பசியும் கொழுப்பும் பகுதியும் அளவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 11/1
வனப்பும் கொழுப்பும் மாட்சிமையும் செழுமை – 10.ஒருசொல்பல்பொருள்:10 546/1
மாட்சிமை கொழுப்பும் தகுதி வளம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1012/1
இளமையும் கொழுப்பும் விளர் என்று இசைக்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1055/1
மேல்
கொழுப்பே (1)
கொழுமையும் செழுமையும் வளமையும் கொழுப்பே – 7.பண்பின்செயலின்பகுதி:7 5/1
மேல்
கொழும் (1)
ஏனலும் குரலும் கொழும் கதிர் என்ப – 9.மரப்பெயர் :9 332/1
மேல்
கொழுமையும் (2)
கொழுமையும் செழுமையும் வளமையும் கொழுப்பே – 7.பண்பின்செயலின்பகுதி:7 5/1
குருவும் கொழுமையும் குணமும் கெழுமையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 186/1
மேல்
கொள் (7)
ஊர்கோள் வட்டம் ஒளி கொள் மண்டிலம் – 1.வான் :1 88/1
காய்ச்சீரின் முன் இரண்டும் கை கொள் கனிச்சீரின் – 6.அநுபோக :6 243/1
வாய்த்த சீர் பின் இரண்டும் வாங்கி கொள் வாய்த்த – 6.அநுபோக :6 243/2
காணம் குலுத்தம் கொள் என கருதுவர் – 9.மரப்பெயர் :9 313/1
துளியும் நீர் கொள் ஆலாங்கட்டியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 117/1
பொழுதும் பிச்சையும் பிசசை கொள் கலனும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 207/1
காலமும் அச்சமும் கொள் எனும் கட்டுரை – 10.ஒருசொல்பல்பொருள்:10 409/2
மேல்
கொள்க (2)
இரண்டா வைத்தன எண்ணி கொள்க என்ப – 2.வானவர் :2 212/1
குறைந்த நரம்பு திறம் என கொள்க – 6.அநுபோக :6 325/1
மேல்
கொள்கலம் (1)
இடும்கலம் கொள்கலம் பாண்டம் என்ப – 6.அநுபோக :6 648/1
மேல்
கொள்கென (1)
கொள்கென பணிந்து குறை இரந்து அவர்வயின் – 3.ஐயர் :3 34/3
மேல்
கொள்கை (2)
குருகுல மன்னர் கொள்கை பெயரே – 5.ஆடவர் :5 13/2
கூறிய பிறவும் கொள்கை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 68/2
மேல்
கொள்கையும் (4)
குணம் எனல் அதன் பெயர் கொள்கையும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 1/7
வலியும் கொள்கையும் வல் இடையூறும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 429/2
கொள்கையும் பகையும் தெவ் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 644/1
ஆராய்தலும் கொள்கையும் தேர்தல் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 652/1
மேல்
கொள்கொளெனல் (1)
கொள்கொளெனல் நெடுநெடு எனல் மொகமொக – 7.பண்பின்செயலின்பகுதி:7 359/2
மேல்
கொள்ப (1)
கொள்ப மன்னோ குமுத பெயரே – 9.மரப்பெயர் :9 374/2
மேல்
கொள்ளம் (1)
கொள்ளம் செய்யல் கும்பி குழம்பு – 4.அவனி :4 159/3
மேல்
கொள்ளி (1)
ஞெகிழி கொள்ளி நெருப்பு உறு விறகே – 6.அநுபோக :6 618/1
மேல்
கொள்ளின் (1)
பாடும் கவிதை நாடுற கொள்ளின்
தோரணம் நாட்டி துகில் கொடி எடுத்து – 6.அநுபோக :6 269/21,22
மேல்
கொள்ளை (1)
சூறையும் கொண்டியும் கொள்ளை ஆகும் – 6.அநுபோக :6 398/1
மேல்
கொள்னும் (1)
பிறப்பும் கொள்னும் பேமும் நாமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 94/3
மேல்
கொளப்படுமே (1)
விளைவும் சாம்பலும் விதந்து கொளப்படுமே – 7.பண்பின்செயலின்பகுதி:7 192/1
மேல்
கொளல் (1)
வாரல் கவரல் வெளவல் அது கொளல் – 6.அநுபோக :6 399/1
மேல்
கொளலே (5)
மேவிய திங்கள் எண்ணினர் கொளலே – 2.வானவர் :2 210/2
கண்டன் வேட்டோன் வந்துழி கொளலே – 5.ஆடவர் :5 192/1
கூவிரம் என்பதும் ஒர் வழி கொளலே – 6.அநுபோக :6 377/1
குருளையும் கன்றும் மானில் கொளலே – 8.மாப்பெயர் :8 285/1
இந்துளம் மராவும் வந்துழி கொளலே – 9.மரப்பெயர் :9 83/1
மேல்
கொளற்கு (1)
குயிலுவர் நரப்புக்கருவி கொளற்கு உரியோர் – 5.ஆடவர் :5 70/1
மேல்
கொளற்பாடும் (1)
தே என் களவி கொளற்பாடும் தெய்வமும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 646/1
மேல்
கொளுத்த (1)
தியானத்து இருந்து செம் தீ கொளுத்த
ஈர் அறு திங்களின் இறுதியாம் என்பது – 6.அநுபோக :6 271/6,7
மேல்
கொளுத்தும் (1)
கந்தும் கொளுத்தும் மூட்டும் சந்து ஆம் – 5.ஆடவர் :5 355/1
மேல்
கொளும் (1)
என கொளும் நிலையும் ஒரு நால் வகையே – 6.அநுபோக :6 367/3
மேல்
கொளையே (1)
கானம் கொளையே வரி கந்தருவம் – 6.அநுபோக :6 273/1
மேல்
கொற்றமும் (2)
வலனும் கொற்றமும் வாகையும் முல்லையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 9/1
கொற்றமும் உச்சியும் மயிரும் குடுமி – 10.ஒருசொல்பல்பொருள்:10 355/1
மேல்
கொற்றவர் (1)
கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர் – 5.ஆடவர் :5 8/2
மேல்
கொற்றவன்பெயரும் (1)
கொற்றவன்பெயரும் தலைவனும் கூத்தனும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 866/1
மேல்
கொற்றவை (2)
கொற்றவை நாராயணி துர்க்கை பெயரே – 2.வானவர் :2 32/10
கொற்றவை ஓர் நாள் மாதமும் கார்த்திகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 325/1
மேல்
கொற்றி (2)
காடுகாள் மோடி காரிதாய் கொற்றி
மாரி சூரி வடுகி மூதணங்கே – 2.வானவர் :2 34/1,2
கோ இளங்கன்றும் மோடியும் கொற்றி – 10.ஒருசொல்பல்பொருள்:10 408/1
மேல்
கொறி (3)
அசம் உதள் துள்ளல் மறி மை வெறி கொறி
புருவை சாகம் ஆட்டின் பொது பெயர் – 8.மாப்பெயர் :8 169/2,3
உதள் கொறி துருவை ஒருவே புருவை – 8.மாப்பெயர் :8 170/1
துருவை கொறி மை துருஆடு ஆகும் – 8.மாப்பெயர் :8 171/1
மேல்
கொறுக்கச்சி (1)
எருவை வேழம் கொறுக்கை கொறுக்கச்சி – 9.மரப்பெயர் :9 344/1
மேல்
கொறுக்கச்சியும் (1)
மணிவடமும் கொறுக்கச்சியும் அம்பும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 451/1
மேல்
கொறுக்கை (2)
தும்மல் மூச்சு சுவாதம் கொறுக்கை
இரேசகம் பூரகம் கும்பகம் அன்றி – 7.பண்பின்செயலின்பகுதி:7 294/1,2
எருவை வேழம் கொறுக்கை கொறுக்கச்சி – 9.மரப்பெயர் :9 344/1
மேல்
கொறுக்கைச்சிப்பெயரும் (1)
குஞ்சரமும் கொறுக்கைச்சிப்பெயரும்
இசையும் கரும்பும் மூங்கிலும் வேழம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1083/1,2
மேல்
கொறுக்கையும் (1)
கழுகும் செம்பும் கொறுக்கையும் எருவை – 10.ஒருசொல்பல்பொருள்:10 193/1
மேல்
கொன்றை (2)
முடிப்பது கொன்றை உடுப்பது சருமம் – 2.வானவர் :2 8/2
இதழி கடுக்கை தாமம் கொன்றை – 9.மரப்பெயர் :9 17/1
மேல்
கொன்றைமரமும் (1)
மைந்தனும் கொன்றைமரமும் தூணும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 890/1
மேல்
கொன்றைமாலையன் (1)
மாதேவன் கொன்றைமாலையன் பித்தன் – 2.வானவர் :2 2/27
மேல்
கொன்றையும் (1)
நகரமும் ஒளியும் கயிறும் கொன்றையும்
தாமம் ஆக சாற்றினர் புலவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 596/2,3
மேல்
கொன்னும் (3)
போழ்தும் கொன்னும் பொழுதும் செவ்வியும் – 2.வானவர் :2 187/1
வறிதும் கொன்னும் விழலும் விதாவும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 148/1
இறையும் பேழும் கொன்னும் விபுலமும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 467/4
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)