Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 10
கைக்கட்டி 1
கைக்கடன் 1
கைக்கடனாற்றல் 1
கைக்கிளை 3
கைக்கிளையும் 1
கைகுவித்தல் 1
கைகோத்துஆடல் 1
கைகோத்துஆடலும் 1
கைச்சரியும் 1
கைசெய்தலும் 1
கைத்தல் 2
கைத்தலம் 1
கைத்தலமும் 1
கைத்தாய் 2
கைத்தாளம் 1
கைத்தீபமும் 1
கைத்தோல் 1
கைதவன் 1
கைதை 1
கைதைச்சுரிகையன் 1
கைதையும் 2
கைதொடல் 1
கைந்நுனி 1
கைப்பற்றலும் 1
கைப்பு 1
கைப்புடையும் 1
கைம்பெண் 1
கைம்பெண்ணும் 1
கைம்மணி 3
கைம்மணியும் 1
கைம்மா 1
கைம்மாறு 1
கைம்மிகூஉம் 1
கைம்மீன் 1
கைம்மூலம் 1
கைம்மை 1
கையடை 1
கையர் 1
கையரிக்கொளலும் 1
கையறவும் 1
கையாந்தகரை 1
கையிறையும் 1
கையின் 2
கையினும் 1
கையும் 4
கையே 2
கையை 1
கைரவம் 1
கைலாயம் 1
கைலை 4
கைவலம் 1
கைவளை 3
கைவளையும் 1
கைவாள் 2
கைவேல் 1
கைனி 2

கை (10)

மத்தகத்து ஒரு கை மாண்புற வைத்தும் – 5.ஆடவர் :5 246/5
கை கால் குதம் வாய் மானிடக்குறி என்று – 5.ஆடவர் :5 366/3
காய்ச்சீரின் முன் இரண்டும் கை கொள் கனிச்சீரின் – 6.அநுபோக :6 243/1
முடக்கிய இரு கை பழு புடை ஒற்றி – 6.அநுபோக :6 356/1
கொம்மைகொட்டல் கை குவித்து கொட்டல் – 6.அநுபோக :6 359/1
குடந்தம் கை கூப்பி மெய் கோட்டி நிற்றல் – 6.அநுபோக :6 362/1
அணியே பொற்பு கை அலங்காரம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 197/1
கழுதை கை கரணம் நஞ்சு இறை கரம் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 274/1
பதினொர் ஆடலில் ஒன்றும் கொட்டி கை குவித்தலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 351/1
கொங்கையும் கை குவித்து கொட்டலும் அழகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 407/1
மேல்

கைக்கட்டி (1)

கோதை கைக்கட்டி கைப்புடையும் கூறும் – 6.அநுபோக :6 484/1
மேல்

கைக்கடன் (1)

கைக்கடன் ஆய காரணம் உரைப்பின் – 7.பண்பின்செயலின்பகுதி:7 363/1
மேல்

கைக்கடனாற்றல் (1)

கைக்கடனாற்றல் கரிலகத்தின்மை – 5.ஆடவர் :5 56/2
மேல்

கைக்கிளை (3)

குரலே துத்தம் கைக்கிளை உழையே – 6.அநுபோக :6 301/1
கைக்கிளை குரலேல் செவ்வழிப்பாலை – 6.அநுபோக :6 304/1
கைக்கிளை அண்ணத்தில் சிரத்தில் உழையே – 6.அநுபோக :6 311/2
மேல்

கைக்கிளையும் (1)

துத்தத்துள் விளரியும் விளரியுள் கைக்கிளையும்
தம்மில் பிறக்கும் தகுதிய என்ப – 6.அநுபோக :6 310/3,4
மேல்

கைகுவித்தல் (1)

குடந்தம் மெய் கோட்டி கைகுவித்தல் என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 377/1
மேல்

கைகோத்துஆடல் (1)

குரவை கூத்தே கைகோத்துஆடல் – 6.அநுபோக :6 355/1
மேல்

கைகோத்துஆடலும் (1)

கடலும் கைகோத்துஆடலும் குரவை – 10.ஒருசொல்பல்பொருள்:10 369/1
மேல்

கைச்சரியும் (1)

பரியகம் கால்சரி கைச்சரியும் ஆகும் – 6.அநுபோக :6 85/1
மேல்

கைசெய்தலும் (1)

அணிதலும் கைசெய்தலும் அலங்கரித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 196/2
மேல்

கைத்தல் (2)

கைத்தல் புளித்தலோடு அறுவகைச்சுவையே – 3.ஐயர் :3 94/2
கைத்தல் தித்தம் கைப்பு ஆகும்மே – 6.அநுபோக :6 60/1
மேல்

கைத்தலம் (1)

கைத்தலம் ஒன்றை கடுக வீசியும் – 5.ஆடவர் :5 246/4
மேல்

கைத்தலமும் (1)

கரம் அத்தம் பாணி தோள் கைத்தலமும் கையே – 5.ஆடவர் :5 294/1
மேல்

கைத்தாய் (2)

ஈன்றதாய் ஊட்டும்தாய் முலைத்தாய் கைத்தாய்
செவிலித்தாய் என ஐவகைத்தாயர் – 3.ஐயர் :3 84/1,2
காதலின் அமர்ந்த கைத்தாய் பெயரே – 5.ஆடவர் :5 211/2
மேல்

கைத்தாளம் (1)

கிட்டி சீர் பாண்டில் கஞ்சம் கைத்தாளம் – 6.அநுபோக :6 163/1
மேல்

கைத்தீபமும் (1)

தளையும் கைத்தீபமும் பந்தம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 748/2
மேல்

கைத்தோல் (1)

மாலையும் மாதரும் கைத்தோல் கட்டியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 424/1
மேல்

கைதவன் (1)

கெளரியன் வேம்பின்கண்ணியன் கைதவன்
மலையப்பொருப்பன் வைகைத்துறைவன் – 5.ஆடவர் :5 25/3,4
மேல்

கைதை (1)

முண்டகம் மடியே கைதை முடங்கல் – 9.மரப்பெயர் :9 113/1
மேல்

கைதைச்சுரிகையன் (1)

உருவிலி கடல்முரசோன் கைதைச்சுரிகையன்
கந்தர்ப்பன் சித்தசன் பூவாளி பூமன் – 2.வானவர் :2 53/9,10
மேல்

கைதையும் (2)

கழனியும் புலமும் கைதையும் தடியும் – 4.அவனி :4 124/1
நாளி கேரமும் கைதையும் தாழை – 10.ஒருசொல்பல்பொருள்:10 601/1
மேல்

கைதொடல் (1)

ஆர்தல் மாந்தல் கைதொடல் உண்டல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 240/3
மேல்

கைந்நுனி (1)

கைந்நுனி புட்கரம் – 8.மாப்பெயர் :8 109/1
மேல்

கைப்பற்றலும் (1)

கடியும் வேட்டலும் கைப்பற்றலும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 194/1
மேல்

கைப்பு (1)

கைத்தல் தித்தம் கைப்பு ஆகும்மே – 6.அநுபோக :6 60/1
மேல்

கைப்புடையும் (1)

கோதை கைக்கட்டி கைப்புடையும் கூறும் – 6.அநுபோக :6 484/1
மேல்

கைம்பெண் (1)

கைம்மை கைனி விதவை கைம்பெண்
அமங்கலி கலன்கழிமகளிர் பெயரே – 5.ஆடவர் :5 218/1,2
மேல்

கைம்பெண்ணும் (1)

சோறும் கைம்பெண்ணும் விதவை ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1043/1
மேல்

கைம்மணி (3)

படலிகை வட்டம் பகரில் கைம்மணி – 6.அநுபோக :6 159/1
தூபமணி கைம்மணி – 6.அநுபோக :6 162/1
பரிசை பாராவளையம் கைம்மணி
திரிகை வலயம் சால் ஊர்கோள் வட்டம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 991/1,2
மேல்

கைம்மணியும் (1)

படலிகை என்ப பூந்தட்டும் கைம்மணியும்
வட்டமும் பெரும்பீர்க்கும் வகுக்கும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 724/1,2
மேல்

கைம்மா (1)

கைம்மா பெருமா மதமா வயமா – 8.மாப்பெயர் :8 102/10
மேல்

கைம்மாறு (1)

ஆர்வம் புகழே அச்சம் கைம்மாறு
காரணம் கண்ணோட்டம் கடப்பாடு என்று – 3.ஐயர் :3 36/1,2
மேல்

கைம்மிகூஉம் (1)

தன் தோள் நான்கின் ஒன்று கைம்மிகூஉம்
களிறு வளர் பெருங்காடு ஆயினும் – 0.பாயிரம்:0 1/1,2
மேல்

கைம்மீன் (1)

கைம்மீன் கைனி கனலிநாளே – 2.வானவர் :2 159/1
மேல்

கைம்மூலம் (1)

வாகுமூலம் கைம்மூலம் கமுக்கட்டே – 5.ஆடவர் :5 301/1
மேல்

கைம்மை (1)

கைம்மை கைனி விதவை கைம்பெண் – 5.ஆடவர் :5 218/1
மேல்

கையடை (1)

கையடை இல்லடை அபயம் அடைக்கலம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 398/1
மேல்

கையர் (1)

புல்லர் பூரியர் புள்ளுவர் கையர்
கலரே தீயோர் கண்டகர் மூடர் – 5.ஆடவர் :5 147/2,3
மேல்

கையரிக்கொளலும் (1)

கூடலும் கையரிக்கொளலும் அதற்கே – 7.பண்பின்செயலின்பகுதி:7 21/1
மேல்

கையறவும் (1)

கேதமும் கையறவும் என்று இவை – 3.ஐயர் :3 135/5
மேல்

கையாந்தகரை (1)

கோகணம் அறுபதம் கையாந்தகரை – 9.மரப்பெயர் :9 269/1
மேல்

கையிறையும் (1)

அளவும் கையிறையும் மலையும் மூங்கிலும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1005/1
மேல்

கையின் (2)

ஆன் கன்று இனமும் சிறுமையும் கையின்
வளையும் இளைய மரமும் கன்றே – 10.ஒருசொல்பல்பொருள்:10 306/1,2
கோழியும் கையின் வளையும் குருகு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 371/3
மேல்

கையினும் (1)

காலினும் தன் தனி கையினும் மெய்யினும் – 6.அநுபோக :6 391/4
மேல்

கையும் (4)

கால் ஓர் நான்கும் தனி கையும் கோசமும் – 6.அநுபோக :6 391/1
தூசியும் கூழையும் நெற்றியும் கையும்
அணியும் என்பது அ படைக்கு உறுப்பே – 6.அநுபோக :6 403/1,2
புயமும் கையும் தோள் என புகல்வர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 666/1
வழுஇல் பற்றும் நாடும் கையும்
பொழுதின்நீட்டமும் இயமும் பாணி – 10.ஒருசொல்பல்பொருள்:10 782/3,4
மேல்

கையே (2)

கரம் அத்தம் பாணி தோள் கைத்தலமும் கையே – 5.ஆடவர் :5 294/1
கரமும் பின்பிறந்தாளும் கையே – 10.ஒருசொல்பல்பொருள்:10 399/2
மேல்

கையை (1)

பின்னை கையை தங்கை பின்பிறந்தாள் – 5.ஆடவர் :5 189/1
மேல்

கைரவம் (1)

அல்லி வெள்ளாம்பல் கைரவம் ஆகும் – 9.மரப்பெயர் :9 372/1
மேல்

கைலாயம் (1)

கண்ணுதல்மலை நொடித்தான்மலை கைலாயம் – 4.அவனி :4 65/2
மேல்

கைலை (4)

அங்கணன் கைலை ஆளி கங்காளன் – 2.வானவர் :2 2/17
இருப்பது கைலை தரிப்பது கங்கை – 2.வானவர் :2 8/1
இமயம் மந்தரம் கைலை விந்தம் – 3.ஐயர் :3 121/1
கைலை இமயம் மந்தரம் விந்தம் நிடதம் – 4.அவனி :4 61/1
மேல்

கைவலம் (1)

கேவலம் கைவலம் கதி சித்தி மோக்கம் – 1.வான் :1 3/1
மேல்

கைவளை (3)

குருகும் வண்டும் கன்றும் கைவளை – 6.அநுபோக :6 77/2
வழி திரள் கைவளை சரி எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 452/1
கங்கணம் கைவளை ஒரு பலம் தொடியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 655/1
மேல்

கைவளையும் (1)

குருநாளும் குற்றமும் அளியும் கைவளையும்
நூலும் அம்பும் சங்கும் வண்டு எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 992/1,2
மேல்

கைவாள் (2)

கைவாள் படை வாகனம் கலை ஆகும் – 2.வானவர் :2 33/1
கண்டம் என்பது கைவாள் ஆகும் – 6.அநுபோக :6 462/1
மேல்

கைவேல் (1)

கைவேல் விகற்பம் கப்பணம் தோமரம் – 6.அநுபோக :6 489/1
மேல்

கைனி (2)

கைம்மீன் கைனி கனலிநாளே – 2.வானவர் :2 159/1
கைம்மை கைனி விதவை கைம்பெண் – 5.ஆடவர் :5 218/1
மேல்