Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேகய 1
கேகயம் 1
கேசம் 5
கேசரம் 4
கேசரர் 1
கேசரி 2
கேசவன் 2
கேட்க 1
கேட்டல் 1
கேட்டு 2
கேட்டை 3
கேட்டையும் 1
கேடகம் 4
கேடயம் 1
கேடு 1
கேடும் 3
கேடுஇல்ஊரும் 1
கேண்மையின் 1
கேணி 2
கேத்திர 1
கேதகை 1
கேதமும் 1
கேதல் 1
கேதனம் 1
கேதாரம் 1
கேதாளி 1
கேது 1
கேதுவும் 3
கேயம் 1
கேயூரம் 1
கேரமும் 1
கேரளன் 1
கேவலம் 1
கேவலமும் 1
கேழல் 1
கேழலும் 1
கேழும் 1
கேழே 1
கேள்வன் 1
கேள்வி 2
கேள்வியில் 1
கேள்வியும் 1
கேளா 1
கேளி 1
கேளிதம் 1
கேளும் 1
கேளே 1

கேகய (1)

அசுணமா இசை அறி பறவை கேகய புள் – 8.மாப்பெயர் :8 22/1
மேல்

கேகயம் (1)

தோகை கேகயம் மயில் என சொல்லும் – 8.மாப்பெயர் :8 4/4
மேல்

கேசம் (5)

பங்கி கேசம் சுரியல் கதுப்பு – 5.ஆடவர் :5 339/2
சுருளொடு விலோதம் பரிசாரம் கேசம்
சுரியல் மராட்டம் கோதை குருள் என்று – 5.ஆடவர் :5 340/3,4
கதுப்பே கேசம் சுரியல் குழல் ஆண் – 5.ஆடவர் :5 341/1
கேசம் மராட்டம் பிறமயிரும் கிளத்துப – 5.ஆடவர் :5 346/2
ஆண் பெண் அஃறிணை மயிர் இவை கேசம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 395/1
மேல்

கேசரம் (4)

சூதம் கேசரம் மதுகரம் கீதம் – 8.மாப்பெயர் :8 72/5
வகுளம் இலஞ்சி கேசரம் மகிழே – 9.மரப்பெயர் :9 21/1
கேசரம் துணர் இணர் கிளர் மலர் தாதே – 9.மரப்பெயர் :9 160/2
மலரின்தாதும் மகிழ்மரமும் கேசரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 396/1
மேல்

கேசரர் (1)

விஞ்சையர் கேசரர் வித்தியாதரர் பெயர் – 2.வானவர் :2 114/1
மேல்

கேசரி (2)

பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
சுவத்திகம் சுகாதனம் என்ப ஆதனம் – 3.ஐயர் :3 110/1,2
சீயம் மடங்கல் கேசரி முடங்குளை – 8.மாப்பெயர் :8 99/3
மேல்

கேசவன் (2)

கேசவன் வரதன் முராரி அனந்தன் – 2.வானவர் :2 38/6
கேசவன் என்பதும் ஆங்கு அவன் மேற்றே – 5.ஆடவர் :5 23/1
மேல்

கேட்க (1)

கேட்க வேட்க இனியன கூறும் ஆற்றல் – 3.ஐயர் :3 53/2
மேல்

கேட்டல் (1)

கற்றல் கேட்டல் அவ்வழிநிற்றல் – 3.ஐயர் :3 59/1
மேல்

கேட்டு (2)

மங்கல செய்யுள் மகிழ்ந்து கேட்டு
பொன்னும் ஆடையும் பூணும் கடகமும் – 6.அநுபோக :6 269/32,33
கேட்டு இனிது இருந்த கிளைஞரும் கெடுவர் – 6.அநுபோக :6 272/4
மேல்

கேட்டை (3)

சீர்கேடி கேட்டை கெடல் அணங்கு ஏகவேணி – 2.வானவர் :2 96/1
கிளந்த இந்திரன்நாள் சேட்டையும் கேட்டை – 2.வானவர் :2 164/2
கேட்டை மதியின் கண நாள் மகம் இங்கு – 6.அநுபோக :6 248/3
மேல்

கேட்டையும் (1)

ஓதும் கனலும் கேட்டையும் ஒளி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 214/2
மேல்

கேடகம் (4)

பூக்கம் கேடகம் பூரியம் பூண்டி – 4.அவனி :4 28/1
கேடகம் கடவை என்பவும் கிளக்கும் – 4.அவனி :4 178/1
வேதிகை கிடுகு பலகை கேடகம் – 6.அநுபோக :6 508/2
பலகையும் கேடுஇல்ஊரும் பரிசையும் கேடகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 397/1
மேல்

கேடயம் (1)

கேடயம் வட்டம் தட்டி கடகம் – 6.அநுபோக :6 508/1
மேல்

கேடு (1)

இறுதல் சுதம் மடி ஒருங்கல் கேடு என்ப – 7.பண்பின்செயலின்பகுதி:7 154/3
மேல்

கேடும் (3)

பிணமும் கேடும் ஊனம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 190/1
கேடும் சத்தஒலியும் அருகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 780/1
புலம்பும் கேடும் அடக்கமும் தாழையும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 883/2
மேல்

கேடுஇல்ஊரும் (1)

பலகையும் கேடுஇல்ஊரும் பரிசையும் கேடகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 397/1
மேல்

கேண்மையின் (1)

ஒல்கா அன்பின் நல்லவர் கேண்மையின்
உயிர் உடல் விடினும் தான் உடல் விடாஅது – 1.வான் :1 42/1,2
மேல்

கேணி (2)

சூழி கிடங்கு சலதரம் கேணி
பணை கயம் பல்வலம் நளினி இலந்தை – 4.அவனி :4 157/7,8
ஓடை கிடங்கு கேணி உடுவே – 4.அவனி :4 180/1
மேல்

கேத்திர (1)

முத்தன் கேத்திர பாலன் நிருவாணி – 2.வானவர் :2 23/2
மேல்

கேதகை (1)

கண்டல் கேதகை முசலி தாழை – 9.மரப்பெயர் :9 113/2
மேல்

கேதமும் (1)

கேதமும் கையறவும் என்று இவை – 3.ஐயர் :3 135/5
மேல்

கேதல் (1)

கேதல் உளைத்தல் இகுத்தல் விளித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 238/1
மேல்

கேதனம் (1)

படமே வானி பதாகை கேதனம்
துவசம் சத்தி தோகை துகிலே படங்கு – 6.அநுபோக :6 197/1,2
மேல்

கேதாரம் (1)

சிகண்டி மயூரம் கேதாரம் ஒகரம் – 8.மாப்பெயர் :8 4/2
மேல்

கேதாளி (1)

மேகராகக்குறிஞ்சி கேதாளி
குறிஞ்சி கெளவாணம் பாடை சூர்துங்கராகம் – 6.அநுபோக :6 281/4,5
மேல்

கேது (1)

செம்பாம்பே சிகி கொடி கேது ஆகும் – 2.வானவர் :2 144/1
மேல்

கேதுவும் (3)

கிளத்தப்பெறுமே கேதுவும் இதன் பெயர் – 6.அநுபோக :6 198/1
வல்லியும் கேதுவும் படமும் கொடி எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 401/1
கேதுவும் மயிலும் நெருப்பும் சிகியே – 10.ஒருசொல்பல்பொருள்:10 485/1
மேல்

கேயம் (1)

கீதம் இராகம் கேயம் பாணி – 6.அநுபோக :6 273/2
மேல்

கேயூரம் (1)

அங்கதம் கேயூரம் தோள்அணி ஆகும் – 6.அநுபோக :6 71/1
மேல்

கேரமும் (1)

நாளி கேரமும் கைதையும் தாழை – 10.ஒருசொல்பல்பொருள்:10 601/1
மேல்

கேரளன் (1)

கொல்லிச்சிலம்பன் கோதை கேரளன்
பொருநைத்துறைவன் போந்தின்கண்ணியன் – 5.ஆடவர் :5 20/4,5
மேல்

கேவலம் (1)

கேவலம் கைவலம் கதி சித்தி மோக்கம் – 1.வான் :1 3/1
மேல்

கேவலமும் (1)

கேவலமும் புலம்பும் தனிமையை கிளக்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 139/1
மேல்

கேழல் (1)

கேழல் குரோடம் கிரி கிடி கிருட்டி – 8.மாப்பெயர் :8 192/1
மேல்

கேழலும் (1)

கரியும் சுறவும் கேழலும் களிறே – 8.மாப்பெயர் :8 246/2
மேல்

கேழும் (1)

கேழும் கரமும் தேசும் கிளர் ஒளி – 7.பண்பின்செயலின்பகுதி:7 179/5
மேல்

கேழே (1)

ஒளியும் நிறமும் ஒப்பும் கேழே – 10.ஒருசொல்பல்பொருள்:10 398/1
மேல்

கேள்வன் (1)

கணவன் கொழுநன் காந்தன் கேள்வன்
மணமகன் காதலன் வல்லவன் உரியோன் – 5.ஆடவர் :5 191/1,2
மேல்

கேள்வி (2)

ஒத்தல் நால்வகை கேள்வி ஆகும் – 3.ஐயர் :3 59/2
காது கேள்வி அள்ளே சுருதி – 5.ஆடவர் :5 327/1
மேல்

கேள்வியில் (1)

கல்வியில் கேள்வியில் கொடையில் படையில் – 6.அநுபோக :6 230/1
மேல்

கேள்வியும் (1)

உறுதியும் கேள்வியும் ஓதியும் கலையும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 295/2
மேல்

கேளா (1)

வேளா என்பது கேளா என்றல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 79/1
மேல்

கேளி (1)

உண்டாட்டு கிரீடை உப்பு கேளி
வண்டல் அம் கோதை மகளிர்விளையாட்டே – 5.ஆடவர் :5 225/2,3
மேல்

கேளிதம் (1)

கேளிதம் பெருங்கல் – 4.அவனி :4 58/1
மேல்

கேளும் (1)

கேளும் மூங்கிலும் யாழ்இசையும் கிளை – 10.ஒருசொல்பல்பொருள்:10 342/1
மேல்

கேளே (1)

கேளே ஒக்கல் கிளையே பந்தம் – 5.ஆடவர் :5 175/1
மேல்