Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூகை 2
கூகையும் 3
கூசல் 1
கூட்டத்தவர் 4
கூட்டத்து 1
கூட்டம் 5
கூட்டமும் 3
கூட்டமை 1
கூட்டிய 1
கூட்டியது 1
கூட்டியும் 1
கூட்டுதல் 2
கூட்டுதலும் 1
கூட்டும் 1
கூட 1
கூடசதுக்கம் 1
கூடசாலம் 1
கூடம் 6
கூடல் 3
கூடல்கோமான் 1
கூடலும் 1
கூடிய 1
கூடிலி 1
கூடுதல் 1
கூடும் 3
கூடே 2
கூடை 1
கூத்தர் 2
கூத்தரும் 1
கூத்தன் 1
கூத்தனும் 1
கூத்தி 1
கூத்தின் 4
கூத்து 2
கூத்தும் 5
கூத்தே 1
கூதாளம் 1
கூதாளி 1
கூதிர் 1
கூதிர்காலமும் 1
கூதிரும் 2
கூதை 1
கூந்தல் 7
கூந்தல்கமுகும் 1
கூப்பி 1
கூப்பிடல் 2
கூப்பிடுதூரம் 1
கூபமும் 1
கூம்பல் 1
கூம்பு 1
கூம்புதல் 1
கூர் 2
கூர்ச்சம் 1
கூர்த்தல் 1
கூர்ந்தபஞ்சமம் 1
கூர்ப்பரம் 1
கூர்ப்பும் 1
கூர்மம் 4
கூர்மன் 1
கூர்மை 2
கூர்மையின் 1
கூர்மையும் 7
கூர்மைஇல்லோன் 1
கூரம் 1
கூரமும் 1
கூரல் 2
கூரலும் 1
கூரன் 1
கூரையும் 1
கூலம் 5
கூலமும் 3
கூவலும் 1
கூவியர் 1
கூவிரம் 4
கூவிளம் 1
கூவிளமும் 1
கூவிளை 1
கூவுதல் 1
கூழ் 2
கூழை 4
கூழையும் 3
கூளி 5
கூளியர் 2
கூளியும் 3
கூற்று 4
கூற்றும் 5
கூற்றே 7
கூறப்படுமே 5
கூறல் 4
கூறலும் 1
கூறற்பாற்றே 1
கூறி 1
கூறிய 2
கூறில் 3
கூறின் 2
கூறு 2
கூறுதல் 2
கூறுப 5
கூறும் 18
கூறுவர் 4
கூறுவன் 1
கூறை 1
கூன் 2
கூன்கிடை 1
கூன்வாள் 1
கூனன் 1
கூனிய 1
கூனும் 2

கூகை (2)

கூகை குடிஞை குராஅல் கெளசிகம் – 8.மாப்பெயர் :8 29/1
கெளசிகம் ஊமன் குடிஞை கூகை
பெரும்புள் என்ப பெருங்கோட்டான் பெயர் – 8.மாப்பெயர் :8 30/1,2
மேல்

கூகையும் (3)

கோழியும் கூகையும் அல்லா பெண் பெயர் – 8.மாப்பெயர் :8 92/1
கூகையும் புள்பொதுவும் யாறும் குடிஞை – 10.ஒருசொல்பல்பொருள்:10 354/1
மருதயாழ் இசையும் கூகையும் பட்டும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 430/1
மேல்

கூசல் (1)

கூசல் திட்கல் குலையல் துணுக்கெனல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 95/2
மேல்

கூட்டத்தவர் (4)

வியந்த கூட்டத்தவர் அநுலோமர் – 5.ஆடவர் :5 242/2
வியந்த கூட்டத்தவர் பிரதிலோமர் – 5.ஆடவர் :5 243/2
வியந்த கூட்டத்தவர் அந்தராளர் – 5.ஆடவர் :5 244/3
வியந்த கூட்டத்தவர் விராத்தியர் ஆகும் – 5.ஆடவர் :5 245/3
மேல்

கூட்டத்து (1)

அநுலோம கூட்டத்து ஆணினும் அவ்வழி – 5.ஆடவர் :5 244/1
மேல்

கூட்டம் (5)

உடனிலை கூட்டம் உவமான உருவகம் – 6.அநுபோக :6 269/8
திரளையும் சவையும் அவையும் கூட்டம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 477/5
குலம் ஆர் கணமும் விலங்கின் கூட்டம் – 8.மாப்பெயர் :8 290/2
இறுதி திமிரம் கூட்டம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 31/2
குழாமும் மலையின்முடியும் கூட்டம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 386/1
மேல்

கூட்டமும் (3)

கோட்டியும் தொகுதியும் கணமும் கூட்டமும்
சமவாயமும் பலர் செறி சபை பெயரே – 4.அவனி :4 274/2,3
கூட்டமும் கோயிலும் குலம் என்று ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 374/2
கூட்டமும் சவையும் புதலும் பண்ணை – 10.ஒருசொல்பல்பொருள்:10 740/3
மேல்

கூட்டமை (1)

கறிவர்க்கம் கூட்டமை – 6.அநுபோக :6 19/1
மேல்

கூட்டிய (1)

கூட்டிய நாள் என்றே கூறு – 6.அநுபோக :6 248/4
மேல்

கூட்டியது (1)

அச்சுதம் அறுகு அரிசி கூட்டியது ஆகும் – 6.அநுபோக :6 224/1
மேல்

கூட்டியும் (1)

குறுக்கியும் கூட்டியும் கூர் விழி கொண்டும் – 5.ஆடவர் :5 246/13
மேல்

கூட்டுதல் (2)

அடுத்தல் பொருத்தல் கூட்டுதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 408/1
ஆற்றலும் போற்றலும் ஈட்டலும் கூட்டுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 536/1
மேல்

கூட்டுதலும் (1)

கூட்டுதலும் இவை ஆற்றல் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 123/3
மேல்

கூட்டும் (1)

கோசமும் பழமையும் ஊழும் கூட்டும்
ஆர்ப்பும் முறைமையும் முறை எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 953/1,2
மேல்

கூட (1)

வாகுவவகதம் கூட பதமும் பாம்பே – 8.மாப்பெயர் :8 292/1
மேல்

கூடசதுக்கம் (1)

கூடசதுக்கம் கோமூத்திரியே – 3.ஐயர் :3 56/6
மேல்

கூடசாலம் (1)

கூடசாலம் கும்பிபாகம் – 4.அவனி :4 9/1
மேல்

கூடம் (6)

கூடம் கடாகம் அண்டகோளகை – 1.வான் :1 8/1
குவடு கோடு கூடம் கொடுமுடி – 4.அவனி :4 51/1
கூடம் சிகரி சிகரம் கோபுரம் – 4.அவனி :4 210/1
கொட்டும் சம்மட்டி கூடம் என்ப – 6.அநுபோக :6 535/1
கூடம் புள்ளுவம் குத்திரம் கஞ்சம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 135/1
குவட்டின் உச்சியும் கூடம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 385/2
மேல்

கூடல் (3)

கூடல் மதுரை – 4.அவனி :4 17/1
அதோமுகம் புகாரோடு அழிவு கூடல்
கழிமுகம் என்றனர் காயலும் ஆகும் – 4.அவனி :4 139/1,2
புணர்ச்சியும் கூடல் புகலும் கிளவி – 7.பண்பின்செயலின்பகுதி:7 208/2
மேல்

கூடல்கோமான் (1)

செழியன் கூடல்கோமான் தென்னவன் – 5.ஆடவர் :5 25/1
மேல்

கூடலும் (1)

கூடலும் கையரிக்கொளலும் அதற்கே – 7.பண்பின்செயலின்பகுதி:7 21/1
மேல்

கூடிய (1)

கூடிய பலவும் குணம்இன்மை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 122/2
மேல்

கூடிலி (1)

தசை நனி தின்போன் சாடிலி கூடிலி – 5.ஆடவர் :5 163/1
மேல்

கூடுதல் (1)

மணத்தல் பயினி மற்று இவை கூடுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 209/1
மேல்

கூடும் (3)

குறை உவர்நீரும் படையின் கூடும்
ஓர் இடைச்சொல்லும் வாழ்நாளும் உறை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 184/6,7
காடும் கூடும் கட்சி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 245/1
குடம்பை முட்டையும் கூடும் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 352/1
மேல்

கூடே (2)

குடம்பை கட்சி குலாயம் கூடே – 4.அவனி :4 257/1
இறால் தேன் கூடே – 6.அநுபோக :6 48/1
மேல்

கூடை (1)

வட்டிகை கூடை – 6.அநுபோக :6 586/1
மேல்

கூத்தர் (2)

கோடியர் வயிரியர் பொருநர் கூத்தர் – 5.ஆடவர் :5 99/2
கலப்பை கூத்தர் கருவி ஆகும் – 6.அநுபோக :6 610/1
மேல்

கூத்தரும் (1)

கவிஞரும் கூத்தரும் கலைவல்லாளரும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 832/2
மேல்

கூத்தன் (1)

ஆவி பூதன் உறவி கூத்தன்
ஆன இன்னவை ஆன்மா ஆகும் – 2.வானவர் :2 220/3,4
மேல்

கூத்தனும் (1)

கொற்றவன்பெயரும் தலைவனும் கூத்தனும்
வீரனும் திண்ணியோனும் பொருநன் – 10.ஒருசொல்பல்பொருள்:10 866/1,2
மேல்

கூத்தி (1)

நாடகக்கணிகை நடியே கூத்தி – 5.ஆடவர் :5 100/1
மேல்

கூத்தின் (4)

ஒள்ளிய கூத்தின் விகற்பம் ஆகும் – 6.அநுபோக :6 344/4
கூத்தும் கூத்தின் விகற்பமும் இலையம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 145/1
காரணமும் கூத்தின் விகற்பமும் மனத்தின் – 10.ஒருசொல்பல்பொருள்:10 272/1
ஓர் கூத்தின் பெயரும் தேசிகம் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 647/2
மேல்

கூத்து (2)

பாணி குரவை கூத்து என பகர்வர் – 6.அநுபோக :6 343/5
அசைதல் பெயர்தல் அடுத்தல் கூத்து ஆடல் – 6.அநுபோக :6 363/2
மேல்

கூத்தும் (5)

கூத்தும் கிரீடையும் பாடாண்டத்துறையும் – 3.ஐயர் :3 57/4
உரையும் கூத்தும் வெற்றியும் ஆடல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 96/1
கூத்தும் கூத்தின் விகற்பமும் இலையம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 145/1
துலாமும் உறியும் கூத்தும் பாட்டும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 635/1
வார்த்தையும் ஓர் கூத்தும் வாணி ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1020/2
மேல்

கூத்தே (1)

குரவை கூத்தே கைகோத்துஆடல் – 6.அநுபோக :6 355/1
மேல்

கூதாளம் (1)

துடி கூதாளம் கூதாளி என்ப – 9.மரப்பெயர் :9 256/1
மேல்

கூதாளி (1)

துடி கூதாளம் கூதாளி என்ப – 9.மரப்பெயர் :9 256/1
மேல்

கூதிர் (1)

காரே கூதிர் முன்பனி பின்பனி – 2.வானவர் :2 209/1
மேல்

கூதிர்காலமும் (1)

கூதிர்காலமும் கொடும் பனிக்காலமும் – 2.வானவர் :2 205/1
மேல்

கூதிரும் (2)

கூதிரும் என்றே கூறற்பாற்றே – 1.வான் :1 24/2
கூதிரும் ஊதையும் குளிர் பனிக்காற்றே – 1.வான் :1 25/1
மேல்

கூதை (1)

கோதை வாதம் கூதை வேற்றலம் – 1.வான் :1 23/4
மேல்

கூந்தல் (7)

குழலே கூழை குந்தளம் கூந்தல்
அளகம் ஓதி ஐம்பால் கதுப்பு – 5.ஆடவர் :5 340/1,2
கூந்தல் முடியே குழலொடு தொங்கல் – 5.ஆடவர் :5 345/1
சரணம் சிகண்டம் கூந்தல் சத்திரகம் – 8.மாப்பெயர் :8 5/1
சுவல் குசை கூந்தல் மேசகம் மயிரே – 8.மாப்பெயர் :8 144/1
தாலம் கூந்தல் கமுகு ஆகும்மே – 9.மரப்பெயர் :9 104/1
தாளி கூந்தல் பனை – 9.மரப்பெயர் :9 108/1
கோதையர்மயிரும் மயில்தோகையும் கூந்தல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 387/1
மேல்

கூந்தல்கமுகும் (1)

ஞாலமும் கூந்தல்கமுகும் நாவும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 600/1
மேல்

கூப்பி (1)

குடந்தம் கை கூப்பி மெய் கோட்டி நிற்றல் – 6.அநுபோக :6 362/1
மேல்

கூப்பிடல் (2)

அலறல் கூப்பிடல் தெழித்தல் உரப்பல் – 6.அநுபோக :6 342/1
புள் சிறகு அடித்து புடைத்து கூப்பிடல்
ஓசனித்தல் என்பது ஆகும் – 8.மாப்பெயர் :8 89/1,2
மேல்

கூப்பிடுதூரம் (1)

குரோசமும் எல்லையும் கூப்பிடுதூரம் – 4.அவனி :4 269/1
மேல்

கூபமும் (1)

உறவியும் கூவலும் கூபமும் கிணறு எனல் – 4.அவனி :4 164/1
மேல்

கூம்பல் (1)

கூம்பல் கடம்பல் குமிழ் என கூறுப – 9.மரப்பெயர் :9 36/1
மேல்

கூம்பு (1)

கூம்பு தேர்மொட்டே – 6.அநுபோக :6 381/1
மேல்

கூம்புதல் (1)

சாம்புதல் ஒடுங்குதல் கூம்புதல் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 93/1
மேல்

கூர் (2)

குறுக்கியும் கூட்டியும் கூர் விழி கொண்டும் – 5.ஆடவர் :5 246/13
புள்ளம் கூர் வாய் இரும்பு அரிவாள்மணை – 6.அநுபோக :6 621/1
மேல்

கூர்ச்சம் (1)

குசை குமுதம் கூர்ச்சம் குசமும் தருப்பை – 9.மரப்பெயர் :9 341/1
மேல்

கூர்த்தல் (1)

தித்தித்தல் கூர்த்தல் துவர்த்தல் கார்த்தல் – 3.ஐயர் :3 94/1
மேல்

கூர்ந்தபஞ்சமம் (1)

கொல்லி காந்தாரம் கூர்ந்தபஞ்சமம் பாக்கழி – 6.அநுபோக :6 282/3
மேல்

கூர்ப்பரம் (1)

கூர்ப்பரம் முழங்கை – 5.ஆடவர் :5 295/1
மேல்

கூர்ப்பும் (1)

கூர்ப்பும் களிப்பும் உள்ளதுசிறத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 90/1
மேல்

கூர்மம் (4)

உரோமம் புளகித்து இமைப்பது கூர்மம் – 1.வான் :1 39/1
மச்சம் கூர்மம் வராகம் நரசிங்கம் – 2.வானவர் :2 47/1
மச்சம் கூர்மம் வராகம் வாமனம் – 3.ஐயர் :3 132/1
கமடம் கூர்மம் கச்சபம் உறுப்பு அடக்கி – 8.மாப்பெயர் :8 322/1
மேல்

கூர்மன் (1)

சமானன் நாகன் கூர்மன் கிருகரன் – 1.வான் :1 32/2
மேல்

கூர்மை (2)

விரைவ கூர்மை வெருவுதல் காவல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 240/1
வசியே கூர்மை வசி வாள் வடுவும் ஆம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 981/1
மேல்

கூர்மையின் (1)

ஆரும் கூர்மையின் அபிதானம்மே – 6.அநுபோக :6 502/3
மேல்

கூர்மையும் (7)

வேலும் கூர்மையும் அயில் என விளம்புவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 45/1
ஆர்வும் கூர்மையும் ஆத்தியும் ஆர் எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 108/1
உடுவும் நேர்ஓடுதலும் கூர்மையும்
வாத்தியத்து ஒன்றும் வீழ் மழையும் தாரை – 10.ஒருசொல்பல்பொருள்:10 598/2,3
அவனியும் வனப்பும் மலரும் கூர்மையும்
பொலிவும் பிறப்பும் பூ எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 845/1,2
தணியா முனிவும் கூர்மையும் மணியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1001/1
வலியும் கூர்மையும் வள் எனலாகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1013/2
வைக்கோலும் கூர்மையும் பகுதியும் வை எனல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 1089/1
மேல்

கூர்மைஇல்லோன் (1)

மந்தன் கூர்மைஇல்லோன் பெயரே – 5.ஆடவர் :5 170/1
மேல்

கூரம் (1)

கூரம் என்பது பொறாமையின் கூற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 132/2
மேல்

கூரமும் (1)

கொடுமையின் பெயர் இவை கூரமும் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 107/2
மேல்

கூரல் (2)

இனைய பெண்பால்மயிர் குரல் கூரல் – 5.ஆடவர் :5 340/5
கோதையர்மயிர் புள்சிறகு இவை கூரல் – 10.ஒருசொல்பல்பொருள்:10 388/1
மேல்

கூரலும் (1)

கூழையும் சதமும் குரலும் கூரலும் வாசமும் – 8.மாப்பெயர் :8 84/3
மேல்

கூரன் (1)

கூரன் சூரன் சாரமேயன் – 8.மாப்பெயர் :8 201/2
மேல்

கூரையும் (1)

கொடியும் கூரையும் கோலக்கிழியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 723/1
மேல்

கூலம் (5)

ஆவணம் பீடிகை கூலம் அங்காடி – 4.அவனி :4 192/1
பண்ணிகாரம் கூலம் பலபண்டப்பெயர் – 6.அநுபோக :6 49/2
தோகை வாலதி கூலம் வேசகம் – 8.மாப்பெயர் :8 233/1
காரவல்லி கூலம் பாகல் – 9.மரப்பெயர் :9 278/1
வாலும் கூலம் ஆகும் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 389/3
மேல்

கூலமும் (3)

மரிசும் கோடும் கூலமும் வரம்பே – 4.அவனி :4 126/1
கூலமும் தீரமும் வாரமும் கோடும் – 4.அவனி :4 158/1
காராமணி இதை கூலமும் ஆகும் – 9.மரப்பெயர் :9 311/1
மேல்

கூவலும் (1)

உறவியும் கூவலும் கூபமும் கிணறு எனல் – 4.அவனி :4 164/1
மேல்

கூவியர் (1)

வாலுவர் கூவியர் பானசிகர் மடையர் – 5.ஆடவர் :5 96/1
மேல்

கூவிரம் (4)

தேரிடை திகழ் கொடி கூவிரம் ஆகும் – 6.அநுபோக :6 200/1
கூவிரம் என்பதும் ஒர் வழி கொளலே – 6.அநுபோக :6 377/1
கூவிரம் கொடிஞ்சி – 6.அநுபோக :6 380/1
கொடிஞ்சியும் தேரும் கூவிளமும் கூவிரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 390/1
மேல்

கூவிளம் (1)

கூவிளம் வில்வம் மாலூரம் கூவிளை – 9.மரப்பெயர் :9 74/1
மேல்

கூவிளமும் (1)

கொடிஞ்சியும் தேரும் கூவிளமும் கூவிரம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 390/1
மேல்

கூவிளை (1)

கூவிளம் வில்வம் மாலூரம் கூவிளை – 9.மரப்பெயர் :9 74/1
மேல்

கூவுதல் (1)

மா எனல் கூவுதல் வா எனல் மத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 238/2
மேல்

கூழ் (2)

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்ன – 5.ஆடவர் :5 33/1
சொன்றி பாத்து கூழ் பதம் புகா சோறே – 6.அநுபோக :6 1/6
மேல்

கூழை (4)

நலம் திகழ் கூழை நடு என்று ஆகும் – 4.அவனி :4 45/3
குழலே கூழை குந்தளம் கூந்தல் – 5.ஆடவர் :5 340/1
கூழை என்பது பேர்அணி ஆகும் – 6.அநுபோக :6 404/1
பெண்ணின்மயிரும் புள்சிறகும் கூழை – 10.ஒருசொல்பல்பொருள்:10 391/1
மேல்

கூழையும் (3)

தூசியும் கூழையும் நெற்றியும் கையும் – 6.அநுபோக :6 403/1
பீலியும் கலாபமும் கூழையும் அதற்கே – 8.மாப்பெயர் :8 6/1
கூழையும் சதமும் குரலும் கூரலும் வாசமும் – 8.மாப்பெயர் :8 84/3
மேல்

கூளி (5)

சாதகம் பாரிடம் குறள் கூளி சாரதம் – 2.வானவர் :2 116/1
கடி வேதாளம் கழுது கூளி
வெறியே அலகை பிசாசு மண்ணை – 2.வானவர் :2 117/1,2
கூளி கடும்பு குடும்பம் சுற்றம் – 5.ஆடவர் :5 175/2
ஏறு கூளி இடபம் பொலிஎருதே – 8.மாப்பெயர் :8 165/1
கூளி என்பர் குடும்பமும் அதற்கே – 10.ஒருசொல்பல்பொருள்:10 392/2
மேல்

கூளியர் (2)

மறவர் கூளியர் மள்ளர் பொருநர் – 5.ஆடவர் :5 146/1
குறவரும் வீரரும் கூளியர் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 393/1
மேல்

கூளியும் (3)

மிடலும் மள்ளமும் கூளியும் ஈடும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 3/4
கூளியும் ஈட்டமும் குழுமலும் தோடும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 477/1
குத்தமும் விடபமும் கூளியும் நந்தியும் – 8.மாப்பெயர் :8 161/1
மேல்

கூற்று (4)

சண்டன் மறலி கூற்று சமனே – 2.வானவர் :2 107/1
குணிலே கடிப்பின் கூற்று ஆகும்மே – 6.அநுபோக :6 411/1
கொடுநுகம் மேழி கூற்று ஆகும்மே – 6.அநுபோக :6 527/1
கூற்று என் கிளவி உரையும் காலனும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 394/1
மேல்

கூற்றும் (5)

இங்கு இவை யமன் பெயர் கூற்றும் இசைக்கும் – 2.வானவர் :2 105/6
கூற்றும் மொழியும் குயிறலும் புகறலும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 244/3
காலே வலிமையும் காற்றும் கூற்றும்
தாளும் பொழுதும் தறியும் வழியும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 327/1,2
சினமும் பாவமும் பிணக்கும் கூற்றும்
வலியும் சேவகமும் வம்பும் மறமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 909/1,2
அயர்ப்பும் கூற்றும் அழுக்காறும் மறலி – 10.ஒருசொல்பல்பொருள்:10 910/1
மேல்

கூற்றே (7)

கோதை மஞ்சரி மாலையின் கூற்றே – 6.அநுபோக :6 225/4
கூரம் என்பது பொறாமையின் கூற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 132/2
கோமளமும் போதகமும் இளைமையின் கூற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 190/3
குடைதலும் மூழ்கலும் குளித்தலின் கூற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 234/2
குமுதம் என்பதும் அ பெயர் கூற்றே – 7.பண்பின்செயலின்பகுதி:7 355/1
குவிரே கவைத்தாள் ஞெண்டின் கூற்றே – 8.மாப்பெயர் :8 336/2
கோடும் காற்றும் உலவையின் கூற்றே – 10.ஒருசொல்பல்பொருள்:10 177/2
மேல்

கூறப்படுமே (5)

கொம்மை திடர் என்றும் கூறப்படுமே – 4.அவனி :4 44/2
கொங்கை முலை என கூறப்படுமே – 5.ஆடவர் :5 291/3
கோணம் என்றும் கூறப்படுமே – 6.அநுபோக :6 471/1
கொடிறும் கதுப்பு என கூறப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 257/2
குறும்பொறை என்று கூறப்படுமே – 10.ஒருசொல்பல்பொருள்:10 383/2
மேல்

கூறல் (4)

கொல்லா விரதம் மெய்ம்மை கூறல்
கள்ளாமை பிறர் பொருள் காதல் இன்மை – 3.ஐயர் :3 108/1,2
மாறல் என்பதும் கூறல் ஆகும் – 6.அநுபோக :6 364/1
உரைத்தல் கூறல் வழங்கல் குயிலல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 251/3
குலம் இவை உலகு என கூறல் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 175/2
மேல்

கூறலும் (1)

பத்தினோடு ஒன்றின் முத்தம் கூறலும்
ஆண்டு வரையின் ஈண்டு வருகென்றலும் – 6.அநுபோக :6 267/9,10
மேல்

கூறற்பாற்றே (1)

கூதிரும் என்றே கூறற்பாற்றே – 1.வான் :1 24/2
மேல்

கூறி (1)

இரண்டின் ஒன்றில் பொருந்த கூறி
பாதம் முதலே எடுப்பின் மற்று அவற்கு – 6.அநுபோக :6 252/5,6
மேல்

கூறிய (2)

கூறிய பிறவும் கொள்கை ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 68/2
கூறிய புலவர் கோட்பாடு அன்றியும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 236/3
மேல்

கூறில் (3)

தொழில்தோறும் பகர்ந்த தொல் பெயர் கூறில்
கோவலர் இப்பர் கோவர்த்தனர் என – 5.ஆடவர் :5 50/2,3
காலிற்கு அமைந்த கடன் நெறி கூறில்
இறத்தலும் கழிதலும் இகத்தலும் கடத்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 425/1,2
கூறில் பாரசிகையும் கூறும் – 8.மாப்பெயர் :8 19/1
மேல்

கூறின் (2)

கூறின் முருடு பெருங்குறடு என்ப – 6.அநுபோக :6 534/1
கண்ணிற்கு அமைந்த கடன் நெறி கூறின்
கண்மை நாகரிகம் பார்வை கண்ணோட்டம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 278/1,2
மேல்

கூறு (2)

கூறு பொருள் கொடுத்தல் வலிதில் கோடல் – 5.ஆடவர் :5 41/2
கூட்டிய நாள் என்றே கூறு – 6.அநுபோக :6 248/4
மேல்

கூறுதல் (2)

ஆறாம் திங்களில் கூறுதல் கற்றலோடு – 6.அநுபோக :6 267/5
மாறுதல் பகர்தல் கூறுதல் விற்றல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 534/1
மேல்

கூறுப (5)

கோடகமும் சிராகமும் சந்தி என கூறுப – 4.அவனி :4 195/2
குட்டிமம் படுத்த தரை என கூறுப – 4.அவனி :4 242/1
கொம்மையும் மனோகரமும் சாருவும் கூறுப – 7.பண்பின்செயலின்பகுதி:7 184/1
கூம்பல் கடம்பல் குமிழ் என கூறுப – 9.மரப்பெயர் :9 36/1
குடையும் கொடுத்தலும் கூறுப கவிகை – 10.ஒருசொல்பல்பொருள்:10 289/1
மேல்

கூறும் (18)

குணபமும் பிணமும் பேய் பெயர் கூறும் – 2.வானவர் :2 117/6
கேட்க வேட்க இனியன கூறும் ஆற்றல் – 3.ஐயர் :3 53/2
கொத்தளம் பொறி மதில்உறுப்பு என கூறும் – 4.அவனி :4 183/3
குருகு சிவை உலைமூக்கு என கூறும் – 4.அவனி :4 253/1
குமரி அழிவுஇல் கன்னியை கூறும் – 5.ஆடவர் :5 212/1
குரல் முதலாக கூறும் என்ப – 6.அநுபோக :6 312/3
கோடவதி விவஞ்சி யாழ் பெயர் கூறும் – 6.அநுபோக :6 329/2
கோதை கைக்கட்டி கைப்புடையும் கூறும் – 6.அநுபோக :6 484/1
மணையும் பலகையும் அ பெயர் கூறும் – 6.அநுபோக :6 517/1
கோணம் யானை வணக்கியும் கூறும் – 6.அநுபோக :6 532/2
குளிரின் பெயரே நளிரும் கூறும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 6/2
குருகு பால் சுப்பிரம் என்னவும் கூறும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 173/1
கூறும் பாகமும் கூறும் அதற்கே – 7.பண்பின்செயலின்பகுதி:7 483/1
கூறும் பாகமும் கூறும் அதற்கே – 7.பண்பின்செயலின்பகுதி:7 483/1
கூறில் பாரசிகையும் கூறும் – 8.மாப்பெயர் :8 19/1
கோட்டமும் ஆலயம் என்ன கூறும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 118/2
கூறும் முச்சீரும் குறளும் சிந்து – 10.ஒருசொல்பல்பொருள்:10 492/2
குரகத குசையும் கூறும் சுவலே – 10.ஒருசொல்பல்பொருள்:10 529/2
மேல்

கூறுவர் (4)

கோணன் கூனன் ஆம் என கூறுவர் – 5.ஆடவர் :5 237/1
குறிஞ்சியாழ்த்திறமாக கூறுவர் – 6.அநுபோக :6 281/13
குளமும் நீரும் குதிரையும் கூறுவர் – 10.ஒருசொல்பல்பொருள்:10 43/2
குரங்கின் பெயரும் கூறுவர் அதற்கே – 10.ஒருசொல்பல்பொருள்:10 416/1
மேல்

கூறுவன் (1)

ஏற்பவை நாமத்து எஞ்சிய கூறுவன் – 6.அநுபோக :6 561/7
மேல்

கூறை (1)

கலையே வாசனம் கூறை என கருதுவார் – 6.அநுபோக :6 172/8
மேல்

கூன் (2)

குடிலம் தடவு கூன் கோண் கோட்டம் – 7.பண்பின்செயலின்பகுதி:7 189/1
குயா கூன் பிணரே கோங்கு ஆகும்மே – 9.மரப்பெயர் :9 34/2
மேல்

கூன்கிடை (1)

கொட்டாவி நெட்டை குறுகுறுப்பு கூன்கிடை
நட்டுவிழல் ஐந்தும் மெய் நவைக்குறியே – 3.ஐயர் :3 77/1,2
மேல்

கூன்வாள் (1)

கோணம் கூன்வாள் – 6.அநுபோக :6 455/1
மேல்

கூனன் (1)

கோணன் கூனன் ஆம் என கூறுவர் – 5.ஆடவர் :5 237/1
மேல்

கூனிய (1)

வளைவும் தோட்டியும் கூனிய வாளும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 422/1
மேல்

கூனும் (2)

கூனும் குறளும் ஊமையும் செவிடும் – 3.ஐயர் :3 120/2
கூனும் வளைவும் கோணல் என்ப – 10.ஒருசொல்பல்பொருள்:10 423/1
மேல்