Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீசகம் 2
கீசகமும் 1
கீடம் 1
கீடமும் 1
கீதநடை 1
கீதம் 3
கீர்த்தி 1
கீரம் 4
கீரி 1
கீரைத்திரளும் 1
கீரையும் 1
கீலாலமும் 1
கீழ் 4
கீழ்காற்றே 1
கீழ்த்திசை 1
கீழ்த்திசையும் 1
கீழ்நிலை 1
கீழ்பால்விதேகம் 1
கீழ்மையும் 1
கீழ்வாய்ப்புறம் 1
கீழ்அறுத்தல் 1
கீழ்அறை 1
கீழ்இதழ் 1
கீழும் 2
கீழோர் 2
கீறல் 2

கீசகம் (2)

வானரம் கோடரம் கீசகம் கோலம் – 8.மாப்பெயர் :8 196/2
குரங்கும் மூங்கிலும் கீசகம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 345/1
மேல்

கீசகமும் (1)

காம்பும் கிளையும் கீசகமும் வேணும் – 9.மரப்பெயர் :9 110/5
மேல்

கீடம் (1)

கோற்புழு உலண்டு கீடம் ஆகும் – 8.மாப்பெயர் :8 304/1
மேல்

கீடமும் (1)

கீடமும் பொட்டும் கிருமியும் புழுவே – 8.மாப்பெயர் :8 305/1
மேல்

கீதநடை (1)

மூன்றது சாமவேதம் கீதநடை – 7.பண்பின்செயலின்பகுதி:7 304/1
மேல்

கீதம் (3)

கீதம் இராகம் கேயம் பாணி – 6.அநுபோக :6 273/2
சூதம் கேசரம் மதுகரம் கீதம்
மா அரி சஞ்சரிகம் வடு வரி வண்டே – 8.மாப்பெயர் :8 72/5,6
இசை நிறம் கீதம் செம்மையும் இராகம் – 10.ஒருசொல்பல்பொருள்:10 139/1
மேல்

கீர்த்தி (1)

சீர்த்தி கீர்த்தி சொல் திகழ் புகழ் ஆகும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 297/2
மேல்

கீரம் (4)

பயசு கீரம் அமிழ்து பயம் பாலே – 6.அநுபோக :6 29/1
கீரம் கிள்ளை கிளி பெயர் ஆகும் – 8.மாப்பெயர் :8 26/2
கீரம் கிள்ளை அரி கருங்கிளிக்கு ஏற்கும் – 8.மாப்பெயர் :8 41/1
கிளியும் பாலும் கீரம் ஆகும் – 10.ஒருசொல்பல்பொருள்:10 346/1
மேல்

கீரி (1)

நகுலம் காத்தரி தீர்வையும் கீரி – 8.மாப்பெயர் :8 215/1
மேல்

கீரைத்திரளும் (1)

கீரைத்திரளும் சேம்பும் சாகினி – 10.ஒருசொல்பல்பொருள்:10 460/1
மேல்

கீரையும் (1)

தேர்உருளும் கீரையும் வட்டமும் சில்லி – 10.ஒருசொல்பல்பொருள்:10 499/1
மேல்

கீலாலமும் (1)

கீலாலமும் மேகமும் அகிலமும் தடியும் – 1.வான் :1 57/7
மேல்

கீழ் (4)

என்று இவை கீழ் ஏழ் உலகு எனப்படுமே – 4.அவனி :4 7/3
புடை அயல் மராட்டம் கோட்டம் கீழ் மேல் – 4.அவனி :4 272/11
பண்டர் ஓவர் பாண்தொழில் கீழ் மக்கள் – 5.ஆடவர் :5 91/1
வாலின் கீழ் வெருகம் – 8.மாப்பெயர் :8 234/1
மேல்

கீழ்காற்றே (1)

கொண்டல் கீழ்காற்றே – 1.வான் :1 28/1
மேல்

கீழ்த்திசை (1)

கீழ்த்திசை அருக்கற்கும் வடதிசை சோமரற்கும் – 2.வானவர் :2 181/1
மேல்

கீழ்த்திசையும் (1)

கிழக்கின் பெயரே கீழ்த்திசையும் ஆகும் – 1.வான் :1 13/2
மேல்

கீழ்நிலை (1)

கீழ்நிலை நிலவறை – 4.அவனி :4 213/1
மேல்

கீழ்பால்விதேகம் (1)

கீழ்பால்விதேகம் மேல்பால்விதேகம் – 4.அவனி :4 3/2
மேல்

கீழ்மையும் (1)

இளிவும் கீழ்மையும் எண்மையும் தாழ்மை – 10.ஒருசொல்பல்பொருள்:10 602/1
மேல்

கீழ்வாய்ப்புறம் (1)

அணல் கீழ்வாய்ப்புறம் – 5.ஆடவர் :5 323/1
மேல்

கீழ்அறுத்தல் (1)

அறைபோதல் கீழ்அறுத்தல் படைமறுத்தல் ஆகும் – 6.அநுபோக :6 406/1
மேல்

கீழ்அறை (1)

பிலமே கீழ்அறை – 4.அவனி :4 56/1
மேல்

கீழ்இதழ் (1)

கீழ்இதழ் அதரம் – 5.ஆடவர் :5 312/1
மேல்

கீழும் (2)

மேலும் கீழும் பல யோனி உயிரும் – 1.வான் :1 43/2
வழுக்கும் கீழும் மறவியும் பொல்லாங்கும் – 7.பண்பின்செயலின்பகுதி:7 104/2
மேல்

கீழோர் (2)

குணுங்கர் புலைஞர் கீழோர் இழிஞர் – 5.ஆடவர் :5 89/1
வெளிறர் அற்பர் கீழோர் பெயரே – 5.ஆடவர் :5 147/5
மேல்

கீறல் (2)

வரைதல் கீறல் கிறுக்குதல் எழுதல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 366/2
கீறல் கிண்டல் கிள்ளல் கிழித்தல் – 7.பண்பின்செயலின்பகுதி:7 396/1
மேல்